2
நினைவில் நிற்கும்
பதிவர்களும், பதிவுகளும்
27ம் திருநாள்
27.06.2015
155. திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்கள்
வலைத்தளம்: மணிராஜ்
ஐஸ்வர்யம் அருளும் சங்காபிஷேகம்-77
திருவண்ணாமலை தீபத்திருவிழா-78
எண்ணச்சிறகணிந்து
வசீகரிக்கும் வண்ணத்துப்பூச்சிகள்-79
தவழும் ரதமாய் தங்க மீன்கள்-80
156. திருமதி. மேனகா சத்யா அவர்கள்
வலைத்தளம்: Sashiga Kitchen{Cook for Love and Love to Cook}
அசோகா அல்வா
அவல் பாயஸம்
அரைத்துவிட்ட சாம்பார்
உப்புமா கொழுக்கட்டை
157. திருமதி. மாதேவி அவர்கள்
தென்றல் காற்றில் ஊஞ்சலாடும் வனமரங்கள்
நிலாவெளிக் கடலை எழிலூட்டும் புறாமலை
Beira லேக்கில் ஒரு குட்டித் தீவு
பூப்பூக்கும் ஓசை அதை கேட்கத்தான் ஆசை.
உணவுக் கண்காட்சி - பண்ணையிலிருந்து சமையலறைக்கு
158. திருமதி. ராதா ராணி அவர்கள்
வலைத்தளம்: ராதாஸ் கிச்சன்
குக்கர் அல்வா
வீட்டுத்தோட்டம்
குந்தன் கோலம்
கரிசல் தோட்டக் கருங்குருவி
159. கவிதாயினி
திருமதி. சசிகலா அவர்கள்
வலைத்தளம்: தென்றல்
http://veesuthendral.blogspot. in/2015/04/blog-post_27.html
http://veesuthendral.blogspot. in/2013/12/blog-post_8352.html
வருஷமுந்தான் ஓடிப்போச்சி !
நிலவுக்குந்தான் காத்திருக்கேன்..!
வருஷமுந்தான் ஓடிப்போச்சி !
உயிரெதற்கு உடம்பினிலே !
2012 பதிவர்கள் மாநாட்டில் இவர்களின்
முதல் கவிதை நூலான
’தென்றலின் கனவு’
வெளியிட்டுள்ளார்கள்.
பிரான்ஸ் நாட்டு கம்பன் கழகத்தலைவர்
கவிஞர் திரு. கி. பாரதிதாசன் ஐயா அவர்களே
கவிஞர் ஐயா அவர்களுக்கு
என் நன்றி கலந்த அன்பு வணக்கங்கள்
என் நன்றி கலந்த அன்பு வணக்கங்கள்
160. சுய அறிமுகத்தில் சில ....
சிரிக்கவும் சிந்திக்கவும் !
10 குட்டியூண்டு கதைகள்
{ ஒவ்வொன்றையும் கிளிக்கிப்படியுங்கோ ! }











