2
நினைவில் நிற்கும்
பதிவர்களும், பதிவுகளும்
28ம் திருநாள்
28.06.2015
161. திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்கள்
வலைத்தளம்: மணிராஜ்
ஸ்ரீ சக்ர மஹா காலபைரவர்-81
கார்த்திகை தீபத் திருக்காட்சி-82
மஞ்சள் மலர்கள்-83
கடற்படை அணிவகுப்பு நிகழ்ச்சிகள்-84
162. திருமதி. சாந்தி மாரியப்பன் அவர்கள்
வலைத்தளம்: அமைதிச்சாரல்
தோன்றும் எண்ணங்களை கதை, கவிதை, கட்டுரைகளாக எழுதவும், கிடைப்பவற்றை வாசிக்கவும் இவர்களுக்குப் பிடிக்கும். பிடித்தமான காட்சிகளை புகைப்படமாகவும் ஃப்ளிக்கரில் பதிவு செய்து வருகிறார்கள். தற்போது வல்லமை மின்னிதழின் புகைப்படக்குழுமத்தை நிர்வகித்து வருகிறார்கள். திண்ணை, வார்ப்பு, கீற்று, வல்லமை, அதீதம் ஆகிய இணைய இதழ்களிலும், லேடீஸ் ஸ்பெஷல், இவள் புதியவள், கவி ஓவியா, இன் அண்ட் அவுட் சென்னை, குங்குமம், நம் தோழி, குங்குமம் தோழி ஆகிய பத்திரிகைகளிலும் இவர்களுடைய பல படைப்புகள் வெளி வந்திருக்கின்றன.
ஈடுபாடு
தேங்குதல் தவிர்ப்போம்
துணிவே துணை
முதலீடும் வட்டியும்
கடைசித் துருப்புச்சீட்டு
163. திருமதி. சந்திரகெளரி அவர்கள்
வலைத்தளம்: GOWSY
இவர்கள் எழுதியுள்ள நூல்கள்:
E-Book
http://www.gowsy.com/2015/03/ blog-post.html
புரியாத புதிர்
http://www.gowsy.com/2014/10/ blog-post_26.html
நமக்கு நாமே எதிரி
http://www.gowsy.com/2014/09/ blog-post_23.html
திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன இலாபம்
புரியாத புதிர்
http://www.gowsy.com/2014/10/
நமக்கு நாமே எதிரி
http://www.gowsy.com/2014/09/
திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன இலாபம்
பணம் பணம் பணம் .... பணமில்லையேல்
பிணம் பிணம் பிணம்
அனுபவத்திற்கான முதல் பரிசும்,
அக்டோபர் மாதம் நடத்திய
கட்டுரை+கவிதைப் போட்டிகளுக்கான
இரண்டு முதல் பரிசுகளும்
வென்றுள்ளார்கள் ! :)
’வாழ்த்துகள் !’
164. திருமதி. மஹேஸ்வரி பாலச்சந்திரன் அவர்கள்
மக்கள் திலகம் !
சுண்ணாம்புக்கல் நந்தி
நந்தவனப் பூக்கள்
ஏன்?
மறக்க முடியவில்லை
உலக நாடக தினம்
165. திருமதி. வல்லி சிம்ஹன் அவர்கள்
வலைத்தளம்: நாச்சியார்
http://naachiyaar.blogspot.in/ 2013/04/blog-post_20.html
வசுந்தரா .. சுதாமா (குசேலர்) மனைவின் பெருந்தன்மை
http://naachiyaar.blogspot.in/ 2015_04_01_archive.html
சுவிஸ் மங்கைகள் ... என் பார்வையில்
http://naachiyaar.blogspot.in/ 2015/03/blog-post_12.html
லண்டனைச் சுற்றிப்பார்க்கப் போனேன்
வசுந்தரா .. சுதாமா (குசேலர்) மனைவின் பெருந்தன்மை
http://naachiyaar.blogspot.in/
சுவிஸ் மங்கைகள் ... என் பார்வையில்
http://naachiyaar.blogspot.in/
லண்டனைச் சுற்றிப்பார்க்கப் போனேன்
166. Ms. அதிசயா அவர்கள்
வலைத்தளம்: மழை கழுவிய பூக்கள்
வலைத்தளம்: வெளிச்சக்கீற்றுகள்
இவர் நம் பதிவுலக பிரபல தம்பதியினரான
திரு. வெங்கட் நாகராஜ்
திருமதி. ஆதி வெங்கட் [கோவை2தில்லி]
ஆகியோரின் அன்பு மகள் ஆவார்.
168. Miss. SHARON
வலைத்தளம்: FLOWERS CRAFTY ROOM
QUILLED DOVE
இவர் நம் பதிவுலக பிரபலமான
ஏஞ்சலின் அவர்களின்
அன்பு மகள் ஆவார்.
169. செல்வி. பவித்ரா அவர்கள்
வலைத்தளம்:
வரிகளில் விரியும் வானவில்!
A RAINBOW OF THOUGHTS !
காற்றாடி
இவர் நம் பதிவுலக பிரபலமான
காரஞ்சன் சேஷ் - E S சேஷாத்ரி அவர்களின்
அன்பு மகள் ஆவார்.
170. சுய அறிமுகத்தில் சில ....
oooooOooooo
oooooOooooo
Humourous write up by Vai Gopalakrishnan
oooooOooooo
oooooOooooo
















