2
வலைச்சர ஆசிரியராக
வை. கோபாலகிருஷ்ணன்
பத்தாம் திருநாள்
10.06.2015
49. திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்கள்
வலைத்தளம்: மணிராஜ்
கோபியர் கொஞ்சும் ரமணா ! [25]
தங்கிய தங்கத் தருணங்கள்-2 [26]
தங்கிய தங்கத் தருணங்கள்-1 [27]
50. திருமதி. ஏஞ்சலின் அவர்கள்
இவர் க்வில்லிங் வேலைகளில் நிபுணர்
வலைத்தளம்:
PAPERCRAFTS
காகிதப்பூக்கள்
ஆலமரம் .... ஓர் பிறந்த நாள் வாழ்த்து
நினைவுகள் மற்றும் அதிரசம் :))
வடுமாங்காய் - அம்மாஞ்சிக்குழம்பு
வற்றல் குழம்பு
கருப்பு முழு உளுந்து வடை + ரவா லட்டு
51. திருமதி. இமா அவர்கள்
வலைத்தளம்:
இது இமாவின் உலகம்
கீவியின் கூவல்கள்
நான் வரைந்த ஓவியமே
தொலை பேசுகிறேன்
பூ முடித்தாள் இந்தப் பூங்குழலி
மருதாணி ... மறுத்தாய் நீ
52. திருமதி. ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்கள்
பாராட்டு நூறு
ஊஞ்சல்
ராசி போட்ட முடிச்சு
லால்குடி
இவர் எழுதியுள்ள மின்னூல்
53. திருமதி. ரஞ்ஜனி நாராயணன் அவர்கள்
வலைத்தளங்கள்:
இயற்கையின் கொடை ... பழங்கள்
இவர் ஓர் மிகச்சிறந்த எழுத்தாளர். WORDPRESS இல் பல வலைத்தளங்களில் எழுதி வருகிறார்.
அதுதவிர ’நான்கு பெண்கள்’ தளத்தில் இவர் எழுதியுள்ள ’செல்வக்களஞ்சியமே - குழந்தை வளர்ப்பு’ கட்டுரைகளும் அதேபோல ‘நோய் நாடி .. நோய் முதல் நாடி’ என்ற தலைப்பில் மருத்துவ விழிப்புணர்வுக் கட்டுரைகளும் மிகவும் பிரபலமானவைகளாகும்.
இந்தத்தளத்தில் இவர்களின் அறிவியல் கட்டுரைகளை வாசிக்கலாம்.
’விவேகாநந்தர் - இந்திய மறுமலர்ச்சி நாயகன் - வாழ்க்கை வரலாறு’ என்ற நூலும், ’மலாலா ஆயுத எழுத்து’ என்ற நூலும் சமீபத்தில் இவரால் வெளியிடப்பட்டுள்ளன.
இதுதவிர இரண்டு மின்னூல்களும் வெளியிட்டுள்ளார்கள்.
HTTP://FREETAMILEBOOKS.COM/ EBOOKS/SADHAMINIYIN- ALAPPARAIGAL/
மொத்தத்தில் இவர் ஒரு சகலகலாவாணி
என்பதில் நமக்கு ஓர் தனிமகிழ்ச்சியே !
54. சுய அறிமுகத்தில் சில
தேடி வந்த தேவதை
oooooOooooo
பல்லெல்லாம் பஞ்சாமியின் பல்லாகுமா !
oooooOooooo
அவன் போட்ட கணக்கு
oooooOooooo
போட்டியில் பரிசினை வென்ற விமர்சனங்களைப் படிக்க:
மீண்டும் நாளை சந்திப்போம் !
என்றும் அன்புடன் தங்கள்
[வை. கோபாலகிருஷ்ணன்]
வலைச்சர வெளியீடு
வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள்
Secured Tamilmanam Votes: 11
Total No. of Comments : 67 +















