என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வியாழன், 2 ஜூலை, 2015

நினைவில் நிற்போர் - 32ம் திருநாள்

2நினைவில் நிற்கும்


பதிவர்களும், பதிவுகளும்


32ம் திருநாள்


02.07.2015


201. திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்கள்
வலைத்தளம்: மணிராஜ்

வண்ணமிகு வளைகாப்பு வைபவங்கள்-97

வண்ணமிகு தேரோட்ட வைபவம்-98


T2 தேநீர் உலகம்-99

ஆபரணத் தாவரங்கள்-100202.  பரிவை திரு. சே. குமார் அவர்கள்
வலைத்தளம்: மனசு

http://vayalaan.blogspot.com/2015/04/blog-post_26.html
விழலுக்கு இறைத்த நீர் [முதல் பரிசு பெற்ற கதை]
குடும்ப விளக்கு
வாசமில்லா மலரிது
தடம் மாற்றிய பண்டிகை [பரிசு பெற்ற கதை]
203. கவிஞர் இமயத்தலைவன்
திரு. இராய. செல்லப்பா யக்ஞசாமி அவர்கள்
வலைத்தளங்கள்: 
செல்லப்பா தமிழ் டயரி
இமயத்தலைவன்


இவர் வெளியிட்டுள்ள சிறுகதைத் தொகுப்பு நூல்http://chellappatamildiary.blogspot.com/2014/05/5-2.html

5 பிரதமர்களின் நம்பிக்கையைப் பெற்ற தமிழர்! (நியூஜெர்சி மடல் – 2)

தமிழ் சோறு போடுமா?
http://chellappatamildiary.blogspot.com/2014/07/100.html
என்னைப்பார்த்து ஏளனமாகச் சிரித்தார் அந்தப்பெண்
100-வது பதிவு
http://chellappatamildiary.blogspot.com/2015/01/32015.html
திருக்குறள் நாயக்கர் 


ஈரம் கசியும் இதயங்கள் (குறுநாவல்)
 பகுதி 1 of 4


 

204. திரு. சூர்ய ஜீவா அவர்கள்
வலைத்தளங்கள்:
ஆணிவேர்
MALGIDISITHTHAN
கதை கவிதை...


வெளிச்சம் தரும் சில காப்பீடுகள்
மருத்துவ வியாபாரம்
கமாடிடி சந்தை
பெட்ரோல்
வெளிச்சத்திற்கு வந்த போலி மருந்துகள்
அனைவரும் மனிதர்களே205. திரு.   நம்பிக்கை பாண்டியன் அவர்கள்
வலைத்தளம்: எண்ணங்கள் அழகானால்


ஆனந்த விகடனின் வலையோசையில் என் வலைப்பதிவு
உன் ரசிகன் - காதல் கவிதைகள்
எதிர்வினை [சிறுகதை]
வினை {சிறுகதை}
206.  திரு. தக்குடு அவர்கள்

வலைத்தளங்கள்:
தக்குடு
உம்மாச்சி காப்பாத்து 


http://thakkudupandi.blogspot.in/2014/09/blog-post_20.html
தோஹா டூ தோஹா - நகைச்சுவை அனுபவம் பகுதி-1 
http://thakkudupandi.blogspot.in/2014/03/blog-post.html
ஆஸ்பத்திரி
http://thakkudupandi.blogspot.in/2013/07/blog-post.html
ரெஸ்ட் ரூம்
http://thakkudupandi.blogspot.in/2012/05/blog-post.html
டிரைவிங் டிரைவிங்
http://thakkudupandi.blogspot.in/2011/01/blog-post_27.html
அகிலா மாமியும் ஐ.டி. கம்பெனிகளும்...207.  திரு. K.S.S. RAJH அவர்கள்

வலைத்தளம்: நண்பர்கள்

பரந்தாமனின் (சு)வாசம் - ஒரு ராதையின் தேடல் பகுதி-1 of 8
நினைவுகளில் நீ [சிறுகதை] 
ஸ்கூட்டியில் போகும் ப்யூட்டிகளே .. கவனம் தேவை
208.  திரு. பிலாஸபி பிரபாகரன் அவர்கள்
வலைத்தளம்: பிரபாகரனின் தத்துப்பித்துவங்கள்


http://www.philosophyprabhakaran.com/2013/09/blog-post.html
அங்கவை சங்கவை
http://www.philosophyprabhakaran.com/2013/05/blog-post.html
பெண் பார்க்கும் படலம்
209.  திரு. T N முரளிதரன் அவர்கள்
வலைத்தளம்: மூங்கில் காற்று


http://www.tnmurali.com/2015/04/i-am-a-fool.html
நானொரு முட்டாளுங்க!
http://www.tnmurali.com/2015/04/a-key-to-success.html
வெற்றிச் சூத்திரம்
http://www.tnmurali.com/2014/12/no-need-of-wings-poem.html
சிறகுகள் தேவையில்லை
http://www.tnmurali.com/2013/09/blog-post.html
இதுவல்லவா வெற்றி
210. சுய அறிமுகத்தில் சில .... 


[படங்களுடன்]
ஒவ்வொன்றாகக் க்ளிக் செய்து பாருங்கள்

சமீபத்திய துபாய் பயணக்கட்டுரை

இன்பச்சுற்றுலா இனிதே நிறைவடைந்தது [துபாய்-1]

·         தினத்தந்தி’ தமிழ் நாளிதழ் வெளியீடு [துபாய்-2]

·         உலகைக் கவரும் உன்னதமான துபாய்-3

·         உலகைக் கவரும் உன்னதமான துபாய் -4மீண்டும் நாளை சந்திப்போம் !என்றும் அன்புடன் தங்கள்

 

[வை. கோபாலகிருஷ்ணன்]

44 கருத்துகள்:

 1. இன்றைய32ம் திருநாள் பதிவர்கள் எல்லோருக்கும்
  அன்பான வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @kovaikkavi

   :) வாங்கோ மேடம். வணக்கம். மிக்க மகிழ்ச்சி + நன்றி :)

   நீக்கு
 2. இனிய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  ஆஹா...32 நாட்கள் வேகமாக ஓடி விட்டனவே.....ஐயாவிற்கு ஒரு ஓ...போடுங்க....:)))))

  நன்றி சார்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @R.Umayal Gayathri

   :) வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி + நன்றி ... ஓ ... போடச்சொன்னதற்கும், ஓ .... போட்டதற்கும் சேர்த்து :)

   நீக்கு
 3. அறிமுகங்களுக்குப் பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @பழனி. கந்தசாமி

   :) வாங்கோ சார், வணக்கம் சார். மிக்க மகிழ்ச்சி + நன்றி :)

   நீக்கு
 4. சே. குமார், செல்லப்பா ஸார், சூர்யா ஜீவா, தக்குடு, முரளிதரன் இவர்களின் தளங்கள் நான் அறிந்தவை. செண்டிருக்கிறேன். பிலாசபி , . அனைவருக்கும் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @ஸ்ரீராம்.

   :) வாங்கோ ... ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் !

   வணக்கம். மிக்க மகிழ்ச்சி + நன்றி, ஸ்ரீராம். :)

   நீக்கு
 5. ஆஹா!எத்தனை அறிமுகங்கள் தமிழ் வலையுலகில் ஒரு வலம் வந்தது போல் உள்ளது
  எனது பதிவுகளையும் அடையாளம் காட்டி சிறப்பித்தமைக்கு மிக்க நன்றி ஐயா . சிட்டுக்குருவி படம் அருமை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. டி.என்.முரளிதரன் - மூங்கில் காற்று July 2, 2015 at 6:44 AM

   வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

   //ஆஹா! எத்தனை அறிமுகங்கள் தமிழ் வலையுலகில் ஒரு வலம் வந்தது போல் உள்ளது. எனது பதிவுகளையும் அடையாளம் காட்டி சிறப்பித்தமைக்கு மிக்க நன்றி ஐயா . //

   தங்களின் வலைத்தளம் இன்று இங்கு காட்சியளிப்பதில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே. தங்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.

   //சிட்டுக்குருவி படம் அருமை//

   :))))) மீண்டும் நன்றிகள்.

   நீக்கு
 6. பதில்கள்
  1. @திண்டுக்கல் தனபாலன்

   :) வாங்கோ Mr DD Sir. வணக்கம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)

   நீக்கு
 7. திரு குமார், திரு இராய செல்லப்பா, திரு முரளீதரன் தளங்களை அறிவேன். மற்றவர்களின் தளங்களுக்குச் சென்றேன், படித்தேன். பகிர்வுக்கு நன்றி. நாளை சந்திப்போம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @Dr B Jambulingam

   ;) வாங்கோ முனைவர் சார். வணக்கம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி. :)

   நீக்கு
 8. வணக்கம் ஐயா...
  தங்கள் நினைவில் நிற்போர் வரிசையில் நானும்...
  ரொம்ப நன்றி ஐயா.
  உங்கள் நினைவில் நின்ற பதிவர்களில் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
  எனைக்குறிப்பிட்ட ஸ்ரீராம் அண்ணா, திரு. ஜம்புலிங்கம் ஐயாவுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @பரிவை சே.குமார் July 2, 2015 at 9:08 AM

   //வணக்கம் ஐயா...//

   வாங்கோ, வணக்கம்.

   //தங்கள் நினைவில் நிற்போர் வரிசையில் நானும்...
   ரொம்ப நன்றி ஐயா.//

   தங்களின் வலைத்தளம் இன்று இங்கு காட்சியளிப்பதில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே. தங்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.

   //உங்கள் நினைவில் நின்ற பதிவர்களில் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.//

   அனைவர் சார்பிலும் தங்களின் வாழ்த்துகளுக்கு என் நன்றிகள்.

   //எனைக்குறிப்பிட்ட ஸ்ரீராம் அண்ணா, திரு. ஜம்புலிங்கம் ஐயாவுக்கும் நன்றி.//

   மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)

   நீக்கு
 9. அறிமுகப் பதிவர்கள் அனைவரும் சிறப்பானவர்களே அனைவருக்கும் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @சசி கலா

   :) வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி, மேடம் :)

   நீக்கு
 10. தமிழ் வலையுலகின் முத்தான பதிவர்களின் அணிவகுப்பு! இவர்களில் பலர் இப்போது எழுதாமல் இருப்பது வலையுலகத்திற்கு பெரும் இழப்புத்தான்! நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @‘தளிர்’ சுரேஷ்

   :) வாங்கோ, வணக்கம்.

   //தமிழ் வலையுலகின் முத்தான பதிவர்களின் அணிவகுப்பு!//

   மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)

   //இவர்களில் பலர் இப்போது எழுதாமல் இருப்பது வலையுலகத்திற்கு பெரும் இழப்புத்தான்!//

   ஆம். உண்மையே. அவரவர்களுக்கு இப்போ எழுத இயலாமல் இருக்க என்ன பிரச்சனையோ ! இருப்பினும் அவர்களும், ஏதோவொரு வகையில், இன்றும் என் நினைவில் நிற்போர் மட்டுமே.

   நீக்கு
 11. இன்று அறிமுகமான பதிவர்களுக்கு வாழ்த்துக்கள். இனறு 32-வது நாளாஃ??? நான் ரொம்ப லேட்டா வந்திருக்கேனே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @mehrun niza July 2, 2015 at 1:00 PM

   வாங்கோ, வணக்கம்.

   //இன்று அறிமுகமான பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

   //இன்று 32-வது நாளாஃ??? நான் ரொம்ப லேட்டா வந்திருக்கேனே.//

   ஆமாம் ..... ரொம்ப லேட்டா வந்திருந்தாலும் நீங்க லேடஸ்டு மாடல் போலத்தெரிகிறது. :)

   நேற்றோ அதற்கு முதல் நாளோ நீங்களே என்னிடம் இதைச் சொல்லியிருக்கிறீர்கள் .... அதாவது ’வலையுலகுக்கே நான் புதுசு’ என்று தங்களின் பின்னூட்டத்தில். :)

   எனினும் என் நன்றிகள்.

   நீக்கு
 12. காலேல வந்தேனே.????? இப்ப எல்லாருடய பதிவுகளையும் படிச்சு மறுபடி வந்தாச்சி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. mehrun niza July 2, 2015 at 1:40 PM

   வாங்கோ, தங்களின் மீண்டும் வருகை மீண்டும் மகிழ்வளிக்கிறது.

   //காலேல வந்தேனே.?????//

   காலேல எங்கே வந்தீர்கள்? மதியம் ஒரு மணிக்கு வந்தீங்கோ. பிறகு இப்போ உடனடியா 1.40 க்கு வந்திருக்கீங்கோ. தாங்கள் வருகை தந்துள்ள நேரத்தையும் தான் கம்ப்யூட்டர் கரெக்டாக் காட்டுகிறதே ! :)

   //இப்ப எல்லாருடய பதிவுகளையும் படிச்சு மறுபடி வந்தாச்சி//

   சந்தோஷம். நானும் ’எண்ணங்கள் அழகானால்’ + ‘மனசு’ போன்ற வலைத்தளங்களுக்குப்போய் தாங்கள் இன்று பின்னூட்டங்கள் இட்டிருந்ததைப் படிக்க நேர்ந்தது. மிக்க நன்றீங்க !! :)

   நீக்கு
 13. என்னை நினைவில் வைத்திருந்தமைக்கு நன்றி. இதை தவிர சொல்வதற்கு வார்த்தைகள் இன்றி தவிக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @suryajeeva July 2, 2015 at 4:46 PM

   வாங்கோ சார், வணக்கம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.

   //என்னை நினைவில் வைத்திருந்தமைக்கு நன்றி. இதை தவிர சொல்வதற்கு வார்த்தைகள் இன்றி தவிக்கிறேன்.//

   தாங்கள் அந்தக்காலத்தில் என் பதிவுகளுக்கு வருகை தந்து நிறைய பின்னூட்டங்கள் (சிறப்பாகவும், சற்றே வித்யாசமாகவும்) அளித்துள்ளீர்கள். அதனால் இன்றும் தாங்கள் என் நினைவலைகளில் நிலைத்துள்ளீர்கள் :)

   தங்களின் வலைத்தளம் இன்று இங்கு காட்சியளிப்பதில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே. தங்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.

   தங்களின் அன்பான வருகைக்கு மீண்டும் என் நன்றிகள்.

   நீக்கு
 14. வணக்கம்,
  சே. குமார், முரளிதரன் இவர்களின் தளம் சென்றுள்ளேன், மற்றவை இனி தான்,
  தங்கள் பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @mageswari balachandran

   :) வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)

   நீக்கு
 15. அருமையான அறிமுகம் அய்யா! பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @S.P. Senthil Kumar

   :) வாங்கோ சார், வணக்கம். நடுவில் கொஞ்ச நாட்களாகத் தங்களைக் காணவில்லையே என நினைத்தேன். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)

   நீக்கு
 16. திரு. சே. குமார்,
  கவிஞர் திரு. இராய செல்லப்பா,
  திரு. டீ. என். முரளீதரன்
  தளங்களை முன்பே அறிமுகம்.
  மற்ற தளங்கள் சென்று படிக்கிறேன்.
  நன்றி!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @அ. முஹம்மது நிஜாமுத்தீன்

   :) வாங்கோ நண்பரே, வணக்கம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)

   { தங்களின் சமீபத்திய ஹாங்காங் பயணத்தின் போது, இங்கு என்னால் அடையாளம் காட்டப்பட்டு சிறப்பிக்கப்பட்ட பதிவர்களில் பலர், தங்களின் பின்னூட்டக்கருத்துக்களை, படித்து அறிய முடியாமல் போனதே என, அவரவர்களின் மனதில் சற்றேனும் வருந்தியிருக்கக் கூடும் என நினைக்கிறேன். :) }

   நீக்கு
 17. பரிவை சே குமார், செல்லப்பா சார், முரளிதரன் அறிவோம்...மற்றவர்கள் தளத்திற்குச் செல்லவில்லை...செல்ல வேண்டும்....அடையாளப் படுத்தியதற்கு மிக்க நன்றி சார்....

  அனைவருக்கும் வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @Thulasidharan V Thillaiakathu

   :) வாங்கோ சார், வணக்கம். மிக்க மகிழ்ச்சி + நன்றி :)

   நீக்கு
 18. அறிமுகப்படுத்தப்பட்டுள்ளோரில் திரு T.N.முரளிதரன் எனக்கு பரிச்சயமானவர். அனைவருக்கும் வாழ்த்துக்கள்! துபாய் பயணம் பற்றி பின்னர் படிப்பேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @வே.நடனசபாபதி

   :) வாங்கோ சார், வணக்கம் சார். மிக்க மகிழ்ச்சி + நன்றி :)

   நீக்கு
 19. மின்னஞ்சல் மூலம் தன் மகிழ்ச்சியினைப் பகிர்ந்து கொண்டுள்ள
  கவிஞர் இமயத்தலைவன் திரு. இராய. செல்லப்பா யக்ஞசாமி அவர்களுக்கு என் இனிய நன்றிகள். - VGK

  பதிலளிநீக்கு
 20. இன்றைக்கு அடையாளம் காட்டப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 21. @வெங்கட் நாகராஜ்

  வாங்கோ, வெங்கட்ஜி. வணக்கம். மிக்க மகிழ்ச்சி + நன்றி :)

  பதிலளிநீக்கு
 22. Mail message received on 03.07.2015

  Chellappa Yagyaswamy 3 Jul (9 days ago) to me

  தங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் என் நன்றிகள்!

  இராய செல்லப்பா

  பதிலளிநீக்கு
 23. நினைவில் நின்ற பதிவர்களுக்கு
  நிறைவான வாழ்த்துகள்..!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இராஜராஜேஸ்வரி October 17, 2015 at 12:13 PM

   வாங்கோ, வணக்கம்.

   //நினைவில் நின்ற பதிவர்களுக்கு நிறைவான வாழ்த்துகள்..!//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

   நீக்கு
 24. நினைவில் நின்ற பதிவர்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள்..!

  பதிலளிநீக்கு