என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

சனி, 4 ஜூலை, 2015

நினைவில் நிற்போர் - 34ம் திருநாள்

2நினைவில் நிற்கும்


பதிவர்களும், பதிவுகளும்


34ம் திருநாள்


04.07.2015


221. திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்கள்
வலைத்தளம்: மணிராஜ்


சகலகலாவல்லி சரஸ்வதி தேவி-105வண்ணம் மிளிரும் வண்ணத்துப்பூச்சிகள்-106
சாக்லேட் தொழிற்சாலை-107


 

ஸ்ரீ கர்ண குண்டல ஆஞ்சநேயர்-108
http://balhanuman.files.wordpress.com/2010/10/hanuman_vadai_maalai_2.jpg?w=300&h=400
222.  திரு.  அனுஷ்யா - மயிலன் அவர்கள்
வலைத்தளம்: மயிலிறகு


மகளைப்பெற்ற அப்பா
யார் பெண்ணே நீ
வெட்கமெனும் கண்ணாடி
சுண்டல் விற்பவன்
மரண அறிவிப்பு223. கவிஞர் திரு. இ.சே. இராமன் அவர்கள்
ஓய்வுபெற்ற தமிழ் பண்டிதர்

வலைத்தளம்: கணக்காயன் 

224. திரு. வேதாந்தி அவர்கள்
முடிவும் ஓர் ஆரம்பமே!
ஏழரைச் சனியும் எடுக்கும் முடிவுகளும்
நாம் கொள்ளும் நல்ல எண்ணங்கள் நம்மை வாழ வைத்து உயர்த்துமா?
மனம் ஒரு மாயக் கண்ணாடியா?


225.  திரு.  S.P செந்தில்குமார்  அவர்கள்
வலைத்தளங்கள்: 
கூட்டாஞ்சோறு
தினம் ஒரு தகவல்


வெடிக்கும் மக்கள் தொகை - சிக்கலில் இந்தியா 


http://senthilmsp.blogspot.com/2015/06/blog-post_3.html
தெற்கேயும் ஒரு எல்லோரா
{எட்டே மாதங்களில் இவரின் 100வது சாதனைப்பதிவு}

http://senthilmsp.blogspot.com/2015/05/500-1000.html
அழிக்கப்பட வேண்டிய 500/1000 ரூபாய் நோட்டுக்கள்
http://senthilmsp.blogspot.com/2014/12/blog-post_25.html
எனது முதல் சபரிமலைப் பயணம்
http://senthilmsp.blogspot.com/2015/04/blog-post_29.html
தானாக தீப்பிடித்து எரியும் மனிதர்கள்226. திரு.   முத்தரசு அவர்கள்
வலைத்தளம்: PEARL'S COLLECTION


பசிவந்தால் பறந்துபோகும் பத்து - ஒளவை சொன்னது
ஆப்ரஹாம் லிங்கனின் மறுபிறவி
நேரத்தின் மதிப்பு தெரியுமா?
இராமானுசன் எண்கள்
வட்டத்தின் பரப்பளவை முதலில் கண்டவர்கள் தமிழர்களே227.  திரு. C. கமலக்கண்ணன் அவர்கள்
வலைத்தளம்: மழை


நற்பண்புக்குக் கிடைத்த பரிசு
இது கல்யாணக் கதை - அனுபவம்
228.  திரு. கோபிராஜ் அவர்கள்
வலைத்தளம்: உங்களில் ஒருவன்


நெல்சன் மண்டேலா பற்றிய தகவல் தொகுப்பு
229.  திரு. K.R.RAJEEVAN அவர்கள்
வலைத்தளம்: மாத்தியோசி-oOo-

ஓ.வ.நாராயணன்


-oOo-
-oOo-

மாட்ஜியோஜ்ஜி மனீ மனீ


-oOo-

ஒருவரே எத்தனை பெயரில் 

பின்னூட்டமிட்டு எல்லோரையும் 

குழப்பியுள்ளார் பாருங்கள் ! :)

பதிவுகள் எழுதுவது வீண் வேலையா? ஒரு மினி ஆய்வு.
சொக்கிப்போன வெள்ளைக்காரி
230. சுய அறிமுகத்தில் சில .... 

ஒவ்வொன்றாகக் க்ளிக் செய்து பாருங்கள்
·         சிறப்புக்கட்டுரைகள்:   
                
          
·      ·          
·      
 
    

மீண்டும் நாளை சந்திப்போம் !

என்றும் அன்புடன் தங்கள்

 

[வை. கோபாலகிருஷ்ணன்]

38 கருத்துகள்:

 1. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
  செந்தில் குமார் தளம் தொடரும் தளம்.
  மற்றவர்கள் புதியவர்கள்
  பனை பண விசிறி புது நோட்டில் படபடக்கிறது....அழகு...!!!
  நன்றி ஐயா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @R.Umayal Gayathri

   :) வாங்கோ, வணக்கம். தங்களின் அன்பு வருகைக்கும் புது நோட்டில் படபடக்கும் பனை (பண) விசிறி போன்ற, பிசுறு இல்லாத சுகமான சுத்தமான சுகந்தக் காற்றுப்போன்ற கருத்துக்களுக்கும், அனைவருக்குமான வாழ்த்துகளுக்கும் என் மகிழ்ச்சிகளும், நன்றிகளும். :)

   நீக்கு
 2. 34ம: திருநாள் பதிவர்கள் அனைவருக்கும் இனிய வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @kovaikkavi

   :) வாங்கோ மேடம். வணக்கம். தங்களின் தொடர் வருகைக்கு மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. :)

   நீக்கு
 3. நாம் அறியாத, தெரியாத பல புதிய பதிவர்களை அசத்தலாக அறிமுகப்படுததி ஆச்சரியப்படுத்துகிறீர்கள்!!!

  நாளையுடன் அறிமுகங்கள் முடிந்தாலும் உடல் நலம் கருத்தில் கொண்டு தேவையான ஓய்வு எடுத்ண்துக்
  கொண்டு மீண்டும் பதிவுகள் தர, கேட்டுக் கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @அ. முஹம்மது நிஜாமுத்தீன்

   வாங்கோ, வணக்கம்.

   //நாம் அறியாத, தெரியாத பல புதிய பதிவர்களை அசத்தலாக அறிமுகப்படுததி ஆச்சரியப்படுத்துகிறீர்கள்!!!//

   நான் அறிந்த பதிவர்களே மிக மிகக்குறைவு மட்டுமே. அதிலும் ஏதோவொரு விதத்தில், எனக்குக் கொஞ்சம் பரிச்சயம் ஆகியுள்ளவர்கள் அதைவிடக் குறைவு.

   இதையே தாங்கள் ’அசத்தலான’ + ‘ஆச்சர்யமான’ எனச்சொல்வது எனக்கும் ஒரே ஆச்சர்யமாகவே உள்ளது.

   இந்த 2015 ஜூலையில் அதாவது கடந்த 4-5 நாட்களில் சிலருடன் எனக்கு மிக அதிக பரிச்சயம் ஆகியுள்ளது. அவர்களை நான் என்னுடைய நாளைய பதிவினில் கொண்டுவரலாமா என இன்னும் யோசித்துக்கொண்டே இருக்கிறேன்.

   //நாளையுடன் அறிமுகங்கள் முடிந்தாலும், உடல் நலத்தையும் கருத்தில் கொண்டு, தேவையான ஓய்வு எடுத்துக்கொண்டு மீண்டும் பதிவுகள் தர, கேட்டுக் கொள்கிறேன்.//

   இறை நாட்டம் சாதகமாக அமைந்தால் மட்டுமே, இதெல்லாம் சாத்தியமாகும் நண்பரே !

   தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, நண்பரே !

   நீக்கு
 4. பதில்கள்
  1. @பழனி. கந்தசாமி

   :) வாங்கோ சார், வணக்கம். மிக்க மகிழ்ச்சி + நன்றி :)

   நீக்கு
 5. மயிலன் அவர்கள் தளம் சென்றதுண்டு. வேதாந்தி அவர்கள் தளம் செல்ல வேண்டும். செந்தில் குமார் தளம் இப்போதுதான் சென்று வந்தேன். மற்றவர்கள் யாவரும் புதியவர்கள்.

  அனைவருக்கும் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @ஸ்ரீராம்.

   :) வாங்கோ ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் ! வணக்கம். :)

   தங்களின் தொடர் வருகைக்கு மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஸ்ரீராம்.

   நீக்கு
 6. என் எழுத்துக்கு அங்கீகாரம் கொடுத்து என்னை உங்களது வலைப்பதிவில் அறிமுகம் செய்தமைக்கு நன்றி அய்யா!

  God Bless You

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வெட்டிப்பேச்சு July 4, 2015 at 6:19 AM

   வாங்கோ சார், வணக்கம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)

   //என் எழுத்துக்கு அங்கீகாரம் கொடுத்து என்னை உங்களது வலைப்பதிவில் அறிமுகம் செய்தமைக்கு நன்றி அய்யா!
   God Bless You//

   தங்களின் வலைத்தளம் இன்று இங்கு காட்சியளிப்பதில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே. தங்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.

   நீக்கு
 7. பதிவர்கள் அனைவருக்கும் நல் வாழ்த்துக்கள் ஐயா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @கரந்தை ஜெயக்குமார்

   :) வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)

   நீக்கு
 8. சார் நண்பர் திரு செந்தில் அவர்களின் தளம் தொடர்ந்து வாசிக்கும் தளம்......மற்றவர்கள் எல்லாரும் எங்களுக்கு அடையாளப்படுத்தப்பட்டதில் மிக்க நன்ரி சார்.

  அந்தக் கிளி என்னமா யோகா பண்ணுது....சூப்பர் சார்...சொன்னதைச் செய்யும் கிளிப்பிள்ளை. எப்படி சார் இப்படி வெரைட்டி வெரைட்டியாகப் படங்கள் மினு மினுக்கும் படங்கள் எடுத்துப் போடுகின்றீர்கள்....அருமை....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @Thulasidharan V Thillaiakathu

   :) வாங்கோ சார், வணக்கம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி :)

   //அந்தக் கிளி என்னமா யோகா பண்ணுது.... சூப்பர் சார்... சொன்னதைச் செய்யும் கிளிப்பிள்ளை.//

   ”வீழ்வது மீண்டும் எழுவதற்காகவே” என்றும் அந்தக்கிளி சொல்வதாக நான் அடிக்கடி நினைத்து மகிழ்வதுண்டு.

   // எப்படி சார் இப்படி வெரைட்டி வெரைட்டியாகப் படங்கள் மினு மினுக்கும் படங்கள் எடுத்துப் போடுகின்றீர்கள்.... அருமை....//

   அவை வேறொரு கிளி எனக்கு அவ்வப்போது அளித்து உதவிய படங்கள். [ அது தொழில் இரகசியமும் கூட :) ]

   நீக்கு
 9. பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @Thulasidharan V Thillaiakathu

   மிக்க மகிழ்ச்சி. அனைவர் சார்பிலும் தங்களின் வாழ்த்துகளுக்கு என் நன்றிகள், சார்.

   நீக்கு
 10. அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @திண்டுக்கல் தனபாலன்

   :) வாங்கோ Mr DD Sir, வணக்கம். மிக்க மகிழ்ச்சி + நன்றி :)

   நீக்கு
 11. இன்று அறிமுகமான பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @mehrun niza

   :) வாங்கோ ... வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றிம்மா :)

   பிரியமுள்ள கோபு

   நீக்கு
 12. இன்றைய அறிமுகப்பதிவர்களில் திரு S.P.செந்தில்குமார் பரிச்சயமானவர். மற்றவர்கள் புதியவர்கள். அனைவருக்கும் வாழ்த்துக்கள்! தங்களின் சிறப்புக் கட்டுரைகளை வாசிப்பேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @வே.நடனசபாபதி July 4, 2015 at 11:14 AM

   வாங்கோ சார், வணக்கம் சார்.

   //இன்றைய அறிமுகப்பதிவர்களில் திரு S.P.செந்தில்குமார் பரிச்சயமானவர். மற்றவர்கள் புதியவர்கள். அனைவருக்கும் வாழ்த்துக்கள்! //

   அப்படியா ! சந்தோஷம். தங்களின் வாழ்த்துகளுக்கு அனைவர் சார்பிலும் என் நன்றிகள், சார்.

   //தங்களின் சிறப்புக் கட்டுரைகளை வாசிப்பேன்.//

   மிக்க மகிழ்ச்சி சார். தங்களின் தொடர் வருகைக்கு மிக்க நன்றி சார்.

   நீக்கு
 13. அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Usha Srikumar July 4, 2015 at 1:03 PM

   :) வாங்கோ மேடம். வணக்கம். மிக்க மகிழ்ச்சி + நன்றி :)

   //அனைவருக்கும் வாழ்த்துக்கள்...//

   அனைவர் சார்பிலும் தங்கள் வாழ்த்துகளுக்கு என் இனிய அன்பு நன்றிகள்.

   நீக்கு
 14. வணக்கம் அய்யா!
  தங்களின் மிக நீண்ட மாபெரும் பதிவர்களின் அறிமுகப்பட்டியலில் என்னையும் இணைத்து, அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி! எனது சில பதிவுகளையும் சுட்டுக்காட்டியதற்கு மேலும் நன்றிகள்!
  என்னுடன் அறிமுகமான மற்ற பதிவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்!
  தங்களின் அயராத உழைப்புக்கு எனது வணக்கங்கள்.
  தொடர்கிறேன் அய்யா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. S.P. Senthil Kumar July 4, 2015 at 1:47 PM

   //வணக்கம் ஐயா!//

   வாங்கோ, வணக்கம்.

   //தங்களின் மிக நீண்ட மாபெரும் பதிவர்களின் அறிமுகப்பட்டியலில் என்னையும் இணைத்து, அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி! எனது சில பதிவுகளையும் சுட்டிக்காட்டியதற்கு மேலும் நன்றிகள்!//

   தங்களின் வலைத்தளம் இன்று இங்கு காட்சியளிப்பதில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே. தங்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.

   //என்னுடன் அறிமுகமான மற்ற பதிவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்! //

   அனைவர் சார்பிலும் தங்களின் வாழ்த்துகளுக்கு என் அன்பான இனிய நன்றிகள்.

   //தங்களின் அயராத உழைப்புக்கு எனது வணக்கங்கள்.
   தொடர்கிறேன் ஐயா!//

   :) மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி. :)

   நீக்கு
 15. பல புதியவர்களையும், சில அறிமுகமானவர்களையும் கண்டேன். புதியவர்களின் தளங்களுக்குச் சென்றேன். பகிர்வுக்கு நன்றி. நாளை சந்திப்போம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @சோழ நாட்டில் பௌத்தம்

   :) வாங்கோ முனைவர் சார். வணக்கம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, சார். :)

   நீக்கு
 16. பதில்கள்
  1. @Ranjana's craft blog

   :) வாங்கோ மேடம். வணக்கம். தங்களின் அபூர்வ வருகை மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. மிக்க நன்றி :)

   நீக்கு
 17. பதில்கள்
  1. @வெங்கட் நாகராஜ்

   :) வாங்கோ வெங்கட்ஜி, வணக்கம். மிக்க மகிழ்ச்சி + நன்றி :)

   நீக்கு
 18. எம்முடைய பதிவுகளைத்தொடர்ந்து அறிமுகப்படுத்துவதற்கு இனிய நன்றிகள்..

  அறிமுகப்பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இராஜராஜேஸ்வரி October 17, 2015 at 12:05 PM

   வாங்கோ, வணக்கம்.

   //எம்முடைய பதிவுகளைத்தொடர்ந்து அறிமுகப்படுத்துவதற்கு இனிய நன்றிகள்..//

   அனைவரின் பதிவுகளும் என் நினைவில் நிற்பவை. தங்களுடைய பதிவுகள் எனக்கு என்றும் நீங்கா நினைவில் நிற்பவைகளாகும்.

   //அறிமுகப்பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்...//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.

   நீக்கு
 19. உங்கள் வலைத்தள மலரும் நினைவுகள் அருமையோ அருமை. அறிமுகப் பதிவர்களுக்கு மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு