என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

புதன், 1 ஜூலை, 2015

நினைவில் நிற்போர் - 31ம் திருநாள்

2





நினைவில் நிற்கும்


பதிவர்களும், பதிவுகளும்


31ம் திருநாள்


01.07.2015


191.   திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்கள்
வலைத்தளம்: மணிராஜ்


வளங்கள் வர்ஷிக்கும் இராமேஸ்வரம் இராமலிங்கம்-93

ஐஸ்வர்யம் வர்ஷிக்கும் அன்னாபிஷேகம்-94

ஸ்ரீ தன்வந்தரி அவதாரத் திருநாள் .. தனதிரயோதசி-95

உலகம் முழுவதும் கொண்டாடும் உல்லாச தீபாவளி-96







192. திருமதி.  சங்கீதா நம்பி அவர்கள்
வலைத்தளம்: RECIPE EXCAVATOR


கடலை உருண்டைகள்




193. திருமதி. HARINI. M அவர்கள்


வலைத்தளம்: COOKCLICKNDEVOUR



இவர்களின் சொந்த ஊரும் எங்கள் ஊராம் திருச்சி என்பதில் எனக்கோர் தனி மகிழ்ச்சி. பல்வேறு ருசியான, மிகச்சுவையான சமையல் குறிப்புகளை தனது வலைத்தளத்தினில் ஆங்கிலத்தில் மட்டும் பதிவேற்றி வருகிறார்கள். 

She is an Educated Software Engineering Professional also. :) 

பசியுடன் ருசியும் வேண்டுவோர் 
பார்க்கச்செல்ல வேண்டிய 
இவர்களின் வலைத்தளம்: 


பாதாம் ஹல்வா
வாழைப்பூ வடை
தட்டை
வெண்பொங்கல், 
கத்திரிக்காய் கொத்ஸு, 
தேங்காய் சட்னி

 

194.   திருமதி.   ஷைலஜா அவர்கள்

வாழ்தல் என்பது பிறர் மனங்களில் வாழ்வதுதான்

வலைத்தளங்கள்: 
எண்ணிய முதல் வேண்டும்
கண்ணன் பாட்டு
குலம் தரும்!


இவர்களின் பிறந்த வீடும் 
எங்கள் திருச்சி ஸ்ரீரங்கம் 
என்பதை அறிய மேலும் மகிழ்ச்சியே !


புண் நகை என்ன விலை ? :)
ஏலகிரிக்குப்போகலாம்!
காவிரி பாயும் திருவரங்கம்
புள்ளும் சிலம்பின காண்
புன்னகைக்கும் மத்தாப்பு!
போதுமுந்தன் பொல்லாப்பு!!
இடைச்சாதி நான் என்றான்

தென்றல் இதழில் 
இவரின் பேட்டி வெளியாகியுள்ளது.





195.  திருமதி.  விடிவெள்ளி அவர்கள்


196.  திருமதி. MIRA அவர்கள்
வலைத்தளம்: MIRA'S TALENT GALLERY

A blog on multiple interests viz., 

Cookery, Crochet, Art & Craft works, Snippets from life, 

Photography, Kolam / Rangoli, Tips and Tricks, etc 


நவராத்திரி கொலு ஐடியாஸ்
ஆரஞ்சு தோலியில் புளிக்காய்ச்சல்/புளி இஞ்சி ஊறுகாய்
மஸால் வடை



197.  திருமதி. பூங்குழலி அவர்கள்
வலைத்தளங்கள்: 
பூச்சரம்
எம்.ஜி.ஆர். திரைப்பட பாடல்கள்
நோய் முதல் நாடி
And I Wrote


இல்லாதவள்
பெண் பாவம்
மங்கையராய்ப் பிறந்திட
எம்.ஜி.ஆர். படப்பாடல்கள்
ஹிஸ்டரெக்டமி [கருப்பை அகற்றுதல்]
எயிட்ஸ் நோய் பற்றி - பகுதி-1



198.  திருமதி. இந்திரா அவர்கள்
வலைத்தளம்: இந்திராவின் கிறுக்கல்கள்



விண்வெளி - பொது அறிவுத் தகவல்கள்

பின்னூட்டம் போடும் புண்ணியவான்களே...

அறிமுகப் பதிவர்களுக்கு சில டிப்ஸ்..

செல்போன கண்டுபிடிச்சவன் நாசமாப்ப்ப்ப்போக...





199.  திருமதி. ஆதிரா முல்லை அவர்கள்
வலைத்தளம்: 
ஆதிரா பக்கங்கள்
ஆதிரா பார்வைகள்


முத்தத் தீர்மானம்
சாதனையாளர் விருது .. உங்கள் ஆதிராவுக்கு
உண்டா(க்)கி இருப்பாளோ?
சிவகாசியின் குட்டி தேவதைகள்
மரங்களும் மங்கைகளே
ஒரு தாயின் ஜனனம்

இவரின் கட்டுரைகள், நூல் வெளியீடுகள், 
பல்வேறு காணொளிகள் காண 
இந்த இணைப்புக்குச் செல்லவும்

இணையத்தில் உலவும் திருநங்கைகள்




200. சுய அறிமுகத்தில் சில .... 

பதிவர் சந்திப்புகள் ... தொடர்ச்சி



’சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்’

[படங்களுடன்]

ஒவ்வொன்றாகக் க்ளிக் செய்து பாருங்கள்








மீண்டும் நாளை சந்திப்போம் !






என்றும் அன்புடன் தங்கள்

 

[வை. கோபாலகிருஷ்ணன்]

39 கருத்துகள்:

  1. அன்பின் அண்ணா..

    அருமையான தொகுப்புகளில் - தங்களின் பணி பிரமிப்பூட்டுகின்றது..

    வாழ்க நலம்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @துரை செல்வராஜூ

      :) வாங்கோ பிரதர். வணக்கம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)

      நீக்கு
  2. இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
    அனைவரும் எனக்கு புதியவர்கள் ஐயா...அறிமுகப்படுத்தியமைக்கு நன்றிகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @R.Umayal Gayathri

      :) வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)

      நீக்கு
  3. ஆடி தீபங்களுடன் பதிவர்கள் திருமதி. சங்கீதா நம்பி - திருமதி. இராஜராஜேஸ்வரி, திருமதி. HARINI. M, திருமதி. ஷைலஜா, திருமதி. விடிவெள்ளி, திருமதி. MIRA , திருமதி. பூங்குழலி, திருமதி. இந்திரா , திருமதி. ஆதிரா முல்லை தங்கள் சுய அறிமுகம் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @kovaikkavi

      வாங்கோ, வணக்கம்.

      ஆடி தீபங்களினிடையேயும் ஓடி வந்து கருத்தளித்து, அனைவரைக்கும் மனமார்ந்த வாழ்த்துகள் சொல்லி மகிழ்வித்துள்ளீர்கள். :)

      மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி, மேடம்.

      நீக்கு
  4. இத்தனை பெண் பதிவர்கள் இருக்கிறார்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @பழனி. கந்தசாமி

      வாங்கோ சார், வணக்கம்.

      //இத்தனை பெண் பதிவர்கள் இருக்கிறார்களா?//

      :) இன்னும் கூட இருக்கிறார்களே ! அவர்கள் அனைவரும் நாளை மறுநாள் 03.07.2015 அன்று காட்சியளிப்பார்கள். :)

      தங்களின் அன்பான வருகைக்கு மிக்க மகிழ்ச்சி + நன்றி.

      நீக்கு
  5. அனைவரும் புதியவர்கள், இந்திராவின் கிறுக்கல்கள் தளம் தவிர!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @ஸ்ரீராம்.

      வாங்கோ, ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் ! வணக்கம்.

      :) மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி :)

      நீக்கு
  6. அருமையான அறிமுகங்கள்
    இதில் இருவர் மட்டும் நான் இதுவரை
    தொடராதவர்கள்.இன்று தொடர்ந்தேன்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @Ramani S

      வாங்கோ My Dear Mr Ramani Sir, வணக்கம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, சார். :)

      நீக்கு
  7. மிக்க நன்றி வைகோ ஸார்...தான் எழுதுவதைவிட மற்றோர் எழுதுவதை வாசித்து அதனைப்பெருமைப்படுத்தி அறிமுகம் செய்வது என்பது உயர்ந்த மனம் கொண்டவர்களுக்கே சாத்தியம்! அப்படி தாங்கள் செய்யும் பணி என்னை வியக்கவைக்கிறது, பாராட்ட வைக்கிறது ,நன்றியும் மகிழ்ச்சியுடன் நெகிழ்வாக கூற வைக்கிறது நன்றி ஸார்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஷைலஜா July 1, 2015 at 7:16 AM

      வாங்கோ மேடம், வணக்கம். தங்களின் அபூர்வ வருகை மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. மிகவும் சந்தோஷம்.

      //மிக்க நன்றி வைகோ ஸார்... தான் எழுதுவதைவிட மற்றோர் எழுதுவதை வாசித்து அதனைப்பெருமைப்படுத்தி அறிமுகம் செய்வது என்பது உயர்ந்த மனம் கொண்டவர்களுக்கே சாத்தியம்! அப்படி தாங்கள் செய்யும் பணி என்னை வியக்கவைக்கிறது, பாராட்ட வைக்கிறது, நன்றியும் மகிழ்ச்சியுடன் நெகிழ்வாக கூற வைக்கிறது. நன்றி ஸார்!//

      தங்களின் வலைத்தளம் இன்று இங்கு காட்சியளிப்பதில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே. தங்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.

      தங்களின் அன்பான வருகைக்கும் நெகிழ்ச்சியுடனும், மகிழ்ச்சியுடனும் கூடிய விரிவான கருத்துக்களுக்கும் மீண்டும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

      நீக்கு
  8. அனைவருமே புதியவர்கள். அவர்களுடைய தளங்களைச் சென்று பார்த்தேன். பகிர்வுக்கு நன்றி.
    http://drbjambulingam.blogspot.com/
    http://ponnibuddha.blogspot.com/

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @Dr B Jambulingam

      வாங்கோ முனைவர் ஐயா. வணக்கம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. :)

      நீக்கு
  9. அனைத்து அறிமுகங்களுக்கும் வாழ்த்துகள் ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @திண்டுக்கல் தனபாலன்

      வாங்கோ Mr DD Sir, வணக்கம். மிக்க மகிழ்ச்சி + நன்றி :)

      நீக்கு
  10. இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
    தங்களின் அறிமுகத்தொகுப்பில் கணக்கெடுக்கப்பட்ட பதிர்வகளின் எண்ணிக்கையையும் இறுதியாக தெரியப்படுத்துங்கள் ஐயா.பிரமிக்க வைக்கிறது. தங்கள் ஆர்வமும் பதிவிற்காக எடுத்துக்கொண்ட நேர்த்தியும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சசி கலா July 1, 2015 at 10:35 AM

      :) வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி. :)

      //இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.//

      அனைவர் சார்பிலும் தங்களின் வாழ்த்துகளுக்கு என்
      அன்பான இனிய நன்றிகள்.

      //தங்களின் அறிமுகத்தொகுப்பில் கணக்கெடுக்கப்பட்ட பதிவர்களின் எண்ணிக்கையையும் இறுதியாக தெரியப்படுத்துங்கள் ஐயா.//

      நிச்சயமாகத் தெரிவிக்கத்தான் உள்ளேன். எண்ணிக்கைகள் மட்டுமல்லாமல் அவர்களை நான் அடையாளம் காட்டி சிறப்பிக்க நேர்ந்துள்ளதன் அடிப்படைக் காரணங்களையும் மிகச்சுருக்கமாகச் சொல்லிவிடத்தான் உள்ளேன்.

      எண்ணிக்கைகளில் தங்களுக்குள்ள தனிஆர்வத்திற்கு மிக்க நன்றி.

      ஏற்கனவே இந்தத்தொடரினை நான் வடிவமைத்து வைத்து, இறுதி வடிவமும் கொடுத்துவிட்டதால் மொத்த எண்ணிக்கைகளை இங்கேயே இப்போதே தெரிவிப்பதில் கூட எனக்கு எந்தப்பிரச்சனையும் இல்லை.

      அடையாளம் காட்டப்படும் மொத்தப்பதிவர்களின் எண்ணிக்கை : 168

      இதில்
      பெண் பதிவர்களின் எண்ணிக்கை: 98 +
      ஆண் பதிவர்களின் எண்ணிக்கை: 70

      இது தவிர

      Repeated Cases: 33+1+1+1+1 = 37
      My own Self Introductions: 31

      ஆகையால் நான் கொடுத்துவரும் மொத்த Serial Numbers மட்டும் [98+70+37+31=236] 236 என, இந்தத் தொடரின் நிறைவுப்பகுதியில் முடிவடையக்கூடும்.

      //பிரமிக்க வைக்கிறது. தங்கள் ஆர்வமும் பதிவிற்காக எடுத்துக்கொண்ட நேர்த்தியும்.//

      மிக்க மகிழ்ச்சி. :)

      பிரமிக்க வைக்கும் தங்களின் ஆர்வத்துடன் கூடிய நேர்த்தியான பின்னூட்டத்திற்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

      என்றும் அன்புடன் VGK



      நீக்கு
  11. இன்றைய அறிமுகப்பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்! திருமதி ஹரிணி அவர்கள் தனது சமையல் குறிப்புகளை தமிழிலும் வெளியிட்டால் பல்ருக்கு உபயோகமாய் இருக்கும்.

    ‘சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்’ என்ற பதிவின் 6 பதிவுகளையும் படித்தேன். சந்திப்புகள் பற்றி மிகவும் இரசனையோடு எழுதியிருக்கிறீர்கள். இரசித்தேன். சொந்தம் எப்போதும் தொடர்கதைதான் முடிவே இல்லாதாது என்பதால் அதன் தொடர்ச்சியை எதிர்பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வே.நடனசபாபதி July 1, 2015 at 11:22 AM

      :) வாங்கோ சார், வணக்கம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)

      //இன்றைய அறிமுகப்பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!//

      அனைவர் சார்பிலும் தங்களின் வாழ்த்துகளுக்கு என்
      அன்பான நன்றிகள்.

      //திருமதி ஹரிணி அவர்கள் தனது சமையல் குறிப்புகளை
      தமிழிலும் வெளியிட்டால் பலருக்கு உபயோகமாய்
      இருக்கும். //

      என் Followers களில் சிலருக்கு, தமிழ் நன்றாக பேச வரும்.
      என் பதிவுகளைப் படிக்கவும், புரிந்துகொள்ளவும், ரசிக்கவும்
      முடியும். ஆனால் அவர்களால் தமிழில் பின்னூட்டமிட
      முடியாமல் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்கள். அதனால்
      அவர்களில் சிலர் என் பழைய பதிவுகள் பலவற்றில்,
      ஆங்கிலத்திலேயே பின்னூட்டங்கள் கொடுத்துள்ளார்கள்.

      இவர்களில் பலர் தமிழைவிட ஆங்கிலத்தில் அதிக புலமை
      பெற்றவர்களாகவும் இருக்கலாம். மேலும் ஆங்கிலத்தில்
      எழுதினால், தங்களின் பதிவுகள் உலகம் முழுவதும்
      உள்ள பலராலும் மிகச் சுலபமாகப் படிக்கப்படலாம் என்ற
      எண்ணமும்கூட இருக்கலாம்.

      ஆனால், இதில் இவர்கள் எப்படியோ எனக்குத் தெரியவில்லை.

      //‘சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்’ என்ற பதிவின் 6
      பதிவுகளையும் படித்தேன்.//

      மிக்க மகிழ்ச்சி. அதில் மொத்தம் 7 பகுதிகள் அல்லவா
      உள்ளன! ஒருவேளை 7வது ஒன்றினைப் பார்க்கும்முன்
      இந்தப்பின்னூட்டம் அளித்திருப்பீர்களோ என்னவோ :) However .... OK, Sir. Very Glad to note :)

      //சந்திப்புகள் பற்றி மிகவும் இரசனையோடு எழுதியிருக்கிறீர்கள். இரசித்தேன்.//

      மிக்க மகிழ்ச்சி சார். :)

      http://gopu1949.blogspot.in/2015/06/30.html ’சந்தித்த வேளையில்’ என்ற தலைப்பினில் நேற்று நான் கொடுத்துள்ள 6 பகுதிகளுக்கான இணைப்புக்களையும், தங்களுக்கு நேரம் கிடைக்கும் போது பாருங்கோ. அவைகளும், அவற்றில் உள்ள படங்களும் மிகவும் இரசனையாகவே இருக்கும், தங்களைப் போன்றவர்களுக்கு மட்டும். :)

      //சொந்தம் எப்போதும் தொடர்கதைதான் முடிவே
      இல்லாதாது என்பதால் அதன் தொடர்ச்சியை
      எதிர்பார்க்கிறேன். //

      தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், ஈடுபாட்டுடன்
      கூடிய விரிவான பின்னூட்டக் கருத்துக்களுக்கும் என் மனம் குளிர்ந்த இனிய அன்பு நன்றிகள், சார்.

      என்றும் அன்புடன் VGK

      நீக்கு
  12. இன்று அறிமுகம் ஆகியிருக்கும் பதிவர்களுக்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @mehrun niza

      :) வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி ! :)

      { இன்றைக்கு நீங்க வருவீங்களோ மாட்டீங்களோ என நான் மிகவும் கவலைப்பட்டேனாக்கும் :))))) }

      நீக்கு
  13. அனைவருக்கும் வாழ்த்துக்கள்! சிலர் புதியவர்கள்! சென்று பார்க்கிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @‘தளிர்’ சுரேஷ்

      :) வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி + நன்றி :)

      நீக்கு
  14. அனைவருமே எனக்குப் புதியவர்கள். பதிவுலகில் இயங்கும் அனைவர் பற்றிய விபரங்களை ஒரு சேரத் தொகுத்த தகவல் களஞ்சியமாக இத்தொடர் அமைந்துள்ளது. பாராட்டுக்கள்! அறிமுகமாகும் அனைவருக்கும் வாழ்த்துடன் கூடிய பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Kalayarassy G July 1, 2015 at 7:54 PM

      வாங்கோ மேடம். வணக்கம்.

      //அனைவருமே எனக்குப் புதியவர்கள். பதிவுலகில் இயங்கும் அனைவர் பற்றிய விபரங்களை ஒரு சேரத் தொகுத்த தகவல் களஞ்சியமாக இத்தொடர் அமைந்துள்ளது. பாராட்டுக்கள்! அறிமுகமாகும் அனைவருக்கும் வாழ்த்துடன் கூடிய பாராட்டுக்கள்!//

      தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், மனம் திறந்து அவ்வப்போது கூறிடும் நல்ல பல கருத்துக்களுக்கும், பாராட்டுகள் + வாழ்த்துகளுக்கும் மிக்க மகிழ்ச்சி, மேடம்.

      நன்றியுடன் கோபு

      நீக்கு
  15. இந்த இனிய தொடரில் இன்று தொகுப்பில் இடம்பெற்ற
    பதிவர்களுக்கு வாழ்த்துகள்!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @அ. முஹம்மது நிஜாமுத்தீன்

      :) வாங்கோ நண்பரே, வணக்கம். மிக்க மகிழ்ச்சி + நன்றி :)

      நீக்கு
  16. பதில்கள்
    1. @வெங்கட் நாகராஜ்

      :) வாங்கோ, வெங்கட்ஜி. வணக்கம். மிக்க மகிழ்ச்சி + நன்றி :)

      நீக்கு
  17. பூங்குழலி July 6, 2015 at 10:39 PM
    உங்கள் அறிமுகத்திற்கும் எப்போதும் போல் நிறைந்திருக்கும் உங்கள் அன்பிற்கும் நன்றி வைகோ.

    { மேற்படி பின்னூட்டம் 35ம் நிறைவுத் திருநாள் பதிவினில் இடம் பெற்றுள்ளது. http://gopu1949.blogspot.in/2015/07/35.html }

    பதிலளிநீக்கு
  18. Sir,
    Hope u r doing good. It been long time since i opened my blog and got a surprise that you have mentioned my blog in ur space. Thank u soooo much for remembering even though am not visiting ur space nowadays. Thank u once again.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Sangeetha Nambi August 24, 2015 at 10:15 AM

      வாங்கோ மேடம், வணக்கம். தங்களின் அபூர்வ வருகை மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. மிகவும் சந்தோஷம்.

      //Sir,
      Hope u r doing good. It been long time since i opened my blog and got a surprise that you have mentioned my blog in ur space. Thank u soooo much for remembering even though am not visiting ur space nowadays. Thank u once again.//

      தங்களின் வலைத்தளம் இங்கு காட்சியளிப்பதில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே. தங்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.

      தங்களின் அன்பான வருகைக்கும் வியப்புடன் கூடிய விரிவான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம். - அன்புடன் VGK

      நீக்கு
  19. ரசனையான அறிமுகங்கள்...
    அனைவருக்கும் வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இராஜராஜேஸ்வரி October 17, 2015 at 12:18 PM

      வாங்கோ, வணக்கம்.

      //ரசனையான அறிமுகங்கள்... அனைவருக்கும் வாழ்த்துகள்..//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      நீக்கு
  20. அருமையான அறிமுகப் பதிவர்களுக்கு மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு