என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வியாழன், 21 ஜூன், 2012

மேலும் ஓர் புதிய விருது ! [ AWESOME BLOGGER AWARD ]

AWESOME BLOGGER AWARD 

GIVEN TO VAI. GOPALAKRISHNAN 

BY Mrs. USHA SRIKUMAR Madam 

On 20th June, 2012

Reference Link:


 

 

 Mrs. USHA SRIKUMAR MADAM

Affectionately yours,
vgk


So nice to know that 
someone thinks my blog is good and 
I am an  awesome blogger!!!


இப்போது எனக்குப் பிடித்த ஏழு

1] எனக்குப் பிடித்த ஊர் : 
  திருச்சிராப்பள்ளி 
  [TIRUCHIRAPPALLI]


2]  எனக்குப் பிடித்த உணவுகள்: 

     சூடான சுவையான முறுகலான நெய் ரோஸ்ட் தோசை + 
     கெட்டிச்சட்னி 

     நல்ல ஒஸ்தியான கோதுமை மாவில் செய்த சூடான, சுவையான,  
     மிருதுவான,  உப்பலான பூரி + உருளைக்கிழங்கு, வெங்காயம்,  பச்சை  
     மிளகாயுடன்  மட்டும் செய்த காரசாரமான [மஞ்சள் கலர்] மஸால்;  

     இன்னும் எவ்வளவோ உள்ளன.3] எனக்கு மிகவும் பிடித்த தமிழ் சினிமா நகைச்சுவை நடிகர்: 
   நாகேஷ்
    தில்லானா மோகனாம்பாள் : ”சவடால் வைத்தி”
    திருவிளையாடல்: ”தருமி”

4) எனக்குப் பிடித்த பருவ காலம் : 
   [WINTER SEASON] 
   பனிமழையும் குளிரும்.

5)  எனக்குப் பிடித்த ஒற்றை வரி:  
     நேர்மையாய் இரு! 
   [ BE HONEST ]

6) எனக்கு மிகவும் பிடித்த மலர் : 
    மனதை மயக்கும் மணமுள்ள மல்லிகை     [J A S M I N E] 

7) எனக்குப் பிடித்த நிறங்கள்: B L U E   and    R O S E


-oooooOooooo-
Now it is my turn to pass on this  


"AWESOME BLOGGER AWARD" 


to five bloggers whose blogs 


 I feel - are awesome!!!1. திருமதி இராஜராஜேஸ்வரி அவர்கள் 
[மணிராஜ்]
http://jaghamani.blogspot.in2. திருமதி லீலா கோவிந்த் அவர்கள்
Mrs. LEELA GOVIND  3. திருமதி விஜயலக்ஷ்மி அவர்கள்
VIJI'S CRAFT
http://viji-crafts.blogspot.in4. Mrs. RAJISAJ MADAM
THREAD WITH ME!
http://threadwithme.blogspot.in5. Ms. அதிசயா அவர்கள்
மழை கழுவிய பூக்கள்
http://athisaya.blogspot.in


 

MY HEARTIEST CONGRATULATIONS 
TO ALL THE AWARD WINNERS 


vgk


 


There are some interesting conditions to follow 


if you accept the award...


1] Thank the giver


2] Post it in your blog


3] Pass it on to 5 deserving,


upcoming bloggers

Spread the cheer...-oOo-

106 கருத்துகள்:

 1. மனச் சோர்விலிருந்து மீண்டு வந்ததற்குப் பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 2. விருது.......
  வாழ்த்துகள்...
  பெற்றமைக்கும், பகிர்ந்தமைக்கும்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பான வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி, ஸ்ரீராம்.

   நீக்கு
 3. விருது பெற்றதற்கும் அதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டதற்கும் வாழ்த்துகள் வை.கோ. சார்.....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்கோ வெங்கட்.

   காலத்தினால் செய்த உதவிக்கும்,
   அன்பான வாழ்த்துகளுக்கும்
   மனமார்ந்த நன்றிகள், வெங்கட்ஜீ.

   நீக்கு
 4. பதில்கள்
  1. Thank you very much ..
   Thanks a Lot ஸ்வாமீ !

   தங்களின் திடீர் வருகை
   கொளுத்தும் வெயிலுக்கு
   கோடை மழை பெய்தது போல
   என் மனதைக் குளிர வைத்தது!

   நீக்கு
 5. good morning sir..thank you so much for passing the awesome blogger award..yes its a pleasant surprise to me getting this award very morning and you made my day..i have had the sweet mysorepak sent by you..yummy and tasty...once again thanking you sir..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. VERY GOOD MORNING LEELAA...

   Thank you very much LEELA,
   for your very kind entry &
   Sweet Reply.

   Thanks for accepting this
   AWESOME BLOGGER AWARD for
   which you are well deserved.

   Thanks a Lot.

   With kind regards &
   Best Wishes to you.

   vgk

   நீக்கு
 6. so sorry for my omission in congratulating you on winning award which was due to my excitement..HEARTY CONGRATS sir!!still expecting your valuable comments in my future posts..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Thats alright Leela!
   No such formalities.
   No problem at all.

   Thank you very much for your kind visit again.

   Thanks for your kind Greetings with your own made
   Butter/Ghee smell. ;)))))

   I will continue my comments to all your posts in future also. Don't worry.

   I will be more happy if you send the Links of your new posts then & there to my e-mail ID valambal@gmail.com for all your future posts, as I am not looking my Dash Board items, daily.

   Affectionately yours,
   vgk

   நீக்கு
 7. தோசைக்குத் தொட்டுக்க என்ன தேங்காய் சட்னியா? அல்லது வெங்காய சட்னியா

  பதிலளிநீக்கு
 8. ’சட்னி இல்லாவிட்டால் பட்னி’ என்பது என் கொள்கை ஸ்வாமீ.

  தேங்காயோ வெங்காயமோ தக்காளியோ எதுவாக இருப்பினும் OK தான் ஸ்வாமீ. எல்லாமே இருந்தால் இன்னும் ஜோர் தான்.

  தேங்காய்க்கு பதிலாக சில ஹோட்டல்களில் சேனைக்கிழங்கைக் கலந்து விடுகிறார்கள். அது மட்டும் நமக்கு அலர்ஜி.

  மற்ற பிடித்த பிடிக்காத விஷயங்கள் எல்லாம் அதன் கீழே கொடுத்துள்ள லிங்க் இல் விலாவரியாக உள்ளது.

  தங்களின் மீண்டும் வருகை, எனக்கு எல்லாச் சட்னிகளையும் கலந்து ஸ்பெஷல் நெய் ரவா சூடாக முறுகலாகச் சாப்பிட்ட திருப்தியை அளிக்கிறது. நன்றி.

  பதிலளிநீக்கு
 9. விருது மேல் விருது உங்களுக்கு! வலைப் பதிவை விட்டு நீங்கள் ஒதுங்க முடியாது! நல் வாழ்த்துக்கள்! உங்களுக்கு விருதினைத் தந்த திருமதி. உஷா ஸ்ரீகுமார் அவர்களுக்கு நன்றி! இதே விருதினை உங்கள் மூலம் பெற்ற பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஐயா. தங்கள் அன்பான வருகையும் அழகான கருத்துக்களும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கின்றன.

   ஆம் ஐயா! வலைப்பதிவை விட்டு என்னால் ஒதுங்க முடியாது போலவே தான் உள்ளது.

   நான் பணியாற்றிய மிகப்பெரிய என் அலுவலகத்தில்,
   பதவி உயர்வுக் கொள்கைகளில் [Promotion Policy of the Management] அடிக்கடி குழப்பங்கள் ஏற்படுத்துவார்கள்.

   ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு விதமான பாலிஸி நிர்வாகத்தால் கொண்டுவரப்பட்டு, நன்கு உண்மையாக உழைக்கும் தொழிலாளர்கள் பலரும், பதவி உயர்வு கிடைக்காமல் மிகவும் விரக்தி அடைவார்கள்.

   அவ்வாறு விரக்தியடைவர்கள் தங்களுக்குள் வெறுத்துப்போய் பேசிக்கொள்வார்கள்:

   “வேலை செய்பவனுக்கு வேலையைக் கொடு;
   வேலை செய்யாதவனுக்கு பிரமோஷனைக் கொடு”

   என்பதே நம் நிர்வாகத்தின் இந்த வருஷப் பிரமோஷன் பாலிஸியாக உள்ளது என்று சொல்லிப் புலம்புவார்கள்.

   பதிவுலகிலிருந்து 03.05.2012 உடன் விலகியுள்ள, புதிய

   பதிவுகள் ஏதும் தராத [வேலை செய்யாதவன் போன்ற]

   எனக்கு 6.6.2012 அன்று இந்த ஆண்டின் ஆறாவது விருதும்

   20.6.2012 அன்று இந்த ஆண்டின் ஏழாவது விருதும் [வேலை

   செய்யாதவனுக்குப் பிரமோஷன் போல] அளிக்கப்பட்டுள்ளது.

   இது எனக்கு மிகவும் சந்தோஷமாகவும், அதே சமயம் சற்றே சங்கடமாகவும் [அதாவது அன்புத் தொல்லையாகவும்] இருப்பதால், இதற்காகவாவது அவ்வப்போது ஏதும் புதிய பதிவுகள் தர முயற்சிக்க வேண்டும் என்ற நிர்பந்தமும் ஏற்பட்டுள்ளது.

   முயற்சிக்கிறேன். நாம் எவ்வளவு தான் முயற்சித்தாலும், நமக்கு மேற்பட்டதோர் சக்தி என்று ஒன்று உள்ளதல்லவா!

   அந்த சக்தியின், தெய்வ சங்கல்பம் எப்படியோ! பார்ப்போம்.

   மிக்க நன்றி, ஐயா!

   நீக்கு
 10. விருதுக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் அன்பான வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், ஸாதிகா மேடம்.

   கொடுத்துள்ள லிங்க் மூலம் என் “உணவே வா! உயிரே போ!” என்ற பதிவினைப்படித்துவிட்டு, பக்கம் பக்கமாகப் பாராட்டியுள்ளீர்கள் எனத் தெரிகிறது. அதற்கும் என் நன்றிகள்.

   அன்புடன்
   vgk

   நீக்கு
 11. எப்படியிருக்கிறீர்கள் ஐயா..நலம் தானே..மன்னிக்கவும்.. தங்கள் வலைப் பக்கம் கொஞ்சநாட்களாய் வரமுடியவில்லை..விருதுக்கு வாழ்த்துகள்..இனி தொடர் வருகை இருக்கும்.

  பதிலளிநீக்கு
 12. அன்புள்ள மதுமதி சார்,

  நான் நலமே. நலமறிய ஆவல்.

  நான் கடந்த 50 நாட்களாக புதியதாக எந்தப்பதிவும் எழுதவில்லை.

  கடைசியாக 03.05.2012 அன்றுடன் முடித்துக்கொண்டு, நன்றாக ஓய்வெடுத்து வருகிறேன்.

  நன்றாக உறங்கிக்கொண்டிருந்த என்னை, இந்த ஜூன் மாதம் விருதுகள் அளித்து இரு பெண்பதிவர்கள், தட்டி எழுப்பியுள்ளனர்.

  அவர்களுக்கு நன்றி தெரிவிக்க மட்டுமே இந்த மாதம் 2 பதிவுகள் தந்துள்ளேன்.

  இனிமேல் தான் ஏதாவது புதிய பதிவுகள் எழுதி வெளியிடுவதைப் பற்றி நான் யோசிக்க வேண்டும்.

  தங்களின் வருகைக்கு மிக்க நன்றி. அன்புடன் vgk

  பதிலளிநீக்கு
 13. Congragulations Sir.
  Really I enjoy your comments at Rajeswari;s blog and sometimes i am re attendenting the pictures after seeing your comments.Likewise my little works are being appreciated by you and made me happy by reading it.
  I like to read your posts too sir.
  Then Thanks a lot for passing on the award to me.
  Sure I will take it as honour.
  Thanks again.
  viji

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள விஜயலக்ஷ்மி மேடம். வாங்க. தங்கள் பாராட்டுக்கு என் நன்றிகள்.

   மணிராஜ் என்ற பதிவினில் எழுதும் நம் திருமதி இராஜராஜேஸ்வரி மேடம் அவர்களின் பதிவுகளுக்கு நான் எழுதும் பின்னூட்டங்களை தாங்கள் தினமும் மிகவும் ரஸிப்பதாகவும், அந்தப்பின்னூட்டங்களைப் படித்து மகிழ்ந்த பிறகு பிறகு அவ்ர்கள் தந்துவரும் படங்களை மீண்டும் ஓர் முறை போய் பார்ப்பதாகவும் எழுதியிருப்பதைப் படிக்க எனக்கும் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

   ஏதோ நான் அவர்களுக்கு தொடர்ந்து எழுதிவரும் பின்னுட்டங்கள் உங்களைப் போன்ற ஒரு சிலருக்காவது ரஸித்துப் படிக்க பயன் படுவதாகச் சொல்வதும், அதற்கு இதுபோன்ற சந்தர்ப்பங்களில் FEEDBACK தருவதும் என்னை சந்தோஷப்படுத்துகிறது.

   தங்களின் சின்னச்சின்ன கைவேலைகளை தங்கள் வலைப்பூவுக்கு வருகை தந்து நான் அவ்வப்போது பாராட்டுவதும் தங்களை சந்தோஷப்பட வைப்பதாக எழுதியுள்ளீர்கள்.

   கைவேலைகள்[Craft work]எல்லோராலும் செய்துவிட இயலாது. அதற்கு கற்பனைத்திறனும், பொறுமையும், ஆர்வமும், நேர அவகாசமும் வேண்டும். அது ஒரு தனி கலைதான். அது உங்களிடம் உள்ளது. அதனால் நான் தங்க்ளைப் பாராட்டும் வாய்ப்பினைப் பெறுகிறேன்.

   என்னுடைய பதிவுகளைப் படிக்கவும் தாங்கள் மிகவும் விரும்புவதாகச் சொல்கிறீர்கள். மிக்க மகிழ்ச்சி. நன்றி.

   என்னால் கொடுக்கப்பட்டுள்ள இந்த விருதினை தாங்கள் ஏற்றுக்கொண்டு, நன்றி கூறியுள்ளதற்கு என் நன்றிகள்.

   You are very much deserved for this Award.

   அன்புடன் vgk

   நீக்கு
 14. Congratulations and Thank u sooo much Sir, its an honor to get an award from u...i ll pass it on to my co bloggers shortly.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Thanks for your kind visit & Greetings to me.

   Thanks for accepting this Award Honor offered by me.

   You are well deserved for such an award/honor.

   I am Very Glad.

   With Wishes & Kind regards.

   நீக்கு
 15. மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. திருமதி ராதா ராணி மேடம் அவர்களின் அன்பான வருகைக்கும், மனம் நிறைந்த வாழ்த்துகளுக்கும்
   என் மனமார்ந்த நன்றிகள்.

   நீக்கு
 16. விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள் ஐயா!
  -காரஞ்சன்(சேஷ்)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் அன்பான வருகைக்கும் அழகான வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி, திரு.காரஞ்சன்(சேஷ்) சார்.

   நீக்கு
 17. பதில்கள்
  1. Thank you very much Mira.

   தாங்கள் இம்மாதம் ஆறாம் தேதி கொடுத்த விருது எனக்கு இந்த ஆண்டில் ஆறாவதாகக் கிடைத்த விருது.

   அதுவந்த வேளை பாருங்கள் .... உடனே இதே மாதம் மீண்டும் இந்த ஏழாவது விருதும் கிடைத்துள்ளது.

   தங்களின் அன்பான வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள்.

   நீக்கு
 18. Gopi sir.. neengalum thiruchiyaa.. Nanum molakottaila urunda ponnu thaan sir.. intha august kuda oorukku poren... namba trichyku.. ennudaiya manamarntha vaazhthukkal sir.. kalakunga..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா! நீங்களும் திருச்சி மலைக்கோட்டையில் உருண்டு வளர்ந்த பெண் தானா? நம்ம ஊர் பெண் என்பது கேட்கவே மிகவும் சந்தோஷமாக உள்ளது.

   வரும் ஆகஸ்டு மாதம் திருச்சிக்கு வருகை தரும் தங்களைத் திருச்சி சார்பாக வருக! வருக!! வருக!!!
   என வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

   அதற்கு முன்பு நம் திருச்சியைப்பற்றி நான் எழுதியுள்ள கட்டுரையை கவனமாகப்படியுங்கள். அதில் உள்ள அனைத்துத் தகவல்களும் தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

   பின்னூட்டமும் [COMMENTS ALSO]கொடுங்கள்.

   இணைப்பு இதோ:
   http://gopu1949.blogspot.in/2011/07/blog-post_24.html

   அன்புடன்
   கோபு

   நீக்கு
 19. வாழ்த்துக்கள் சார். ஓய்வு எடுத்தது போதும் சார். பதிவுலகம் பக்கம் வாருங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க வாங்க .... விச்சு சார்.
   வாழ்த்துகளுக்கு நன்றிகள்.

   //ஓய்வு எடுத்தது போதும் சார்;
   பதிவுலகம் பக்கம் வாருங்கள்//

   தங்களின் அன்பான அழைப்பு மகிழ்விக்கிறது.
   முயற்சிக்கிறேன் நண்பரே.

   நீக்கு
 20. தங்களுக்கும் தங்களிடம் விருது பெற்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் Sir!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் தங்களின் அன்பான வருகையும்,
   அழகான கருத்துக்களும் மிகவும் மகிழ்வளிக்கின்றன,
   திருமதி யுவராணி தமிழரசன் அவர்களே ... நன்றி.

   நீக்கு
 21. விருதுகள் பெற்றமைக்கு வாழ்த்துக்கள் ஐயா...
  மீண்டும் வர வைத்த விருது கொடுத்த அம்மாக்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பான வருகைக்கும் அழகான வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றிகள், திரு. சே.குமார் சார்.

   //விருது கொடுத்த மீண்டும் வர வைத்த அம்மாக்களுக்கு நன்றி.//

   ஆம், அவர்கள் என் நன்றிக்கும் உரியவர்களே!

   தாங்களும் இங்கு சுட்டிக்காட்டியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.

   நீக்கு
 22. Sudden angio problem, flew down to Madras and got an angioplasty done at Malar, now back to work, feeling fine. A few days, I couldn't access your blogs. However, please accept my hearty congratulations on your award - well deserved.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. please accept my hearty congratulations on your award - well deserved.

   THANK YOU VERY MUCH Sir.

   Please take care of your health, Sir. Take complete rest.
   Pl. don't take much strain.

   நீக்கு
 23. கோபால் சார் நானும் கொஞ்ச நாட்களாக வலைப்பக்கம் வரமுடியாமல் பிசியாக இருந்தேன். இப்பதான் உங்கபக்கம் வந்தேன் விருதுகள் பெற்றதற்கும் வழங்கியதற்கும் பாராட்டுக்கள் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்கோ வாங்கோ .... அருமைப் பேரனின் உபநயனக் கல்யாணத்தினால் நீங்கள் மிகவும் பிஸியாக இருந்திருப்பீர்கள்.

   தங்களின் வாழ்த்துகள் விருதினைவிட மகிழ்ச்சி தருவதாக உள்ளன, நன்றி.

   நீக்கு
 24. 20.6.2012 அன்று இந்த ஆண்டின் ஏழாவது விருது பெற்றதற்கு இனிய வாழ்த்துகள் ஐயா..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் அன்பான வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிகள், மேடம்.

   நீக்கு
 25. AWESOME BLOGGER AWARD" எமக்குத் தந்து பெருமைப்படுத்தியதற்கு மனம் நிறைந்த நன்றிகள் ஐயா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தாங்கள் அன்புடன் இந்த விருதினை ஏற்றுக்கொண்டதால், அந்த விருதுக்கே இப்போது தனிப்பெருமை ஏற்பட்டுள்ளதாக எனக்குத் தோன்றுகிறது.

   Thanks for your kind acceptance of this Award/Honor, Madam.

   C O N G R A T U L A T I O N S ;)

   நீக்கு
 26. மகிழ்ச்சிப்பகிர்வு [விருது] அருமையாக இனிப்புடன் கொண்டாடிகளித்து அளித்த பகிர்வுகள்.. பாராட்டுக்கள் !

  பதிலளிநீக்கு
 27. வணக்கம் ஐயா..இவ்விருது பெற்றமைக்காக தங்களை வாழ்த்துகிறேன்.இந்தச்சிறிய அதிசயாவிற்கு தங்களின் விருது மிகப்பெரிய அங்கீகாரம்.மனம் நிறைந்த நன்றிகள்.விருது பெற்ற ஒவ்வொரு சொந்தங்களுக்கும் என் இனிப்ப◌ான வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம், செல்வி அதிசயா அவர்களே!

   தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துக்களுக்கும், வாழ்த்துக்கும் என் நன்றிகள்.

   ”சொந்தமே” என அனைவரையும் தாங்கள் சொந்தம் கொண்டாடி அழைப்பது எனக்கு மிகவும் பிடித்துள்ளது.

   அதற்காகவே [அதாவது சொந்தமாகிப்போய் விட்டதாலேயே]என்னால் இந்த விருது தங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

   அதைத்தாங்கள் மிகப்பெரிய அங்கீகாரமாக நினைத்து மனம் நிறைந்த நன்றிகள் கூறியிருப்பது எனக்கும் மகிழ்ச்சியாகவே உள்ளது.

   விருதினை ஏற்றுக்கொண்டதற்கு என் மனமார்ந்த நன்றிகள்.

   பதிவுலகில், ஆக்கப்பூர்வமான எழுத்துக்களில், மேலும் தாங்கள் பல வெற்றிகள் பெற என் அன்பான வாழ்த்துகளுடன்,

   vgk

   நீக்கு
  2. i dont know y automatically thae wording"sonthsm"is really make u all closer to my heart..!let us meet again soon...tc

   நீக்கு
  3. சொந்தமே!

   தங்களின் மீண்டும் வருகையில்
   எனக்கு மீண்டும் “சந்தோஷம்”
   ஏற்பட்டுள்ளது. நன்றி.

   நீக்கு
 28. விருது பெற்றதற்கும் அதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டதற்கும் வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் அன்பான வருகையும் அழகான வாழ்த்துகளுமே எனக்குக் கிடைத்த மிகப்பெரிய விருதாக எண்ணி மகிழ்கிறேன்.

   மனமார்ந்த நன்றிகள், சார்.

   அன்புள்ள,
   வீ.......ஜீ
   [vgk]

   நீக்கு
 29. YOU ARE REALLY AWESOME GOPU SIR. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. My Dear GMB Sir,

   வணக்கம். வாங்க, வாங்க! எப்படியிருக்கீங்க!

   தங்களின் அன்பான வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   எல்லாவற்றிற்கும் தங்களைப் போன்ற என் ந்லம் விரும்பிகளின் ஆசிகள் மட்டுமே காரணம்

   அன்புடன்
   கோபு.

   நீக்கு
 30. Hello Sir ,

  CONGRATULATIONs !!!!!!!

  i'm Punitha of

  www.southindiafoodrecipes.blogspot.in

  Thank you to follow me and happy to see you here Sir,

  Keep on Sir :)

  பதிலளிநீக்கு
 31. Respected Punitha Madam,

  WELCOME !

  Just now I saw the Sweet Halwa shown in your blog. ;)

  Thanks for
  [1]your very first visit into my blog,
  [2]Valuable comments offered &
  [3]becoming a new follower to my blog.

  With Kind Regards & Best Wishes.....

  vgk

  பதிலளிநீக்கு
 32. விருது பெற்றமைக்கு இனிய வாழ்த்துக்கள்!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்,

   வாங்க! வணக்கம்.

   தங்களின் அன்பான வருகையும்,
   இனிமையான வாழ்த்துகளும் எனக்கு
   பெருமகிழ்ச்சி தருவதாக உள்ளது.

   மனமார்ந்த நன்றிகள், மேடம்.

   அன்புடன்
   vgk

   நீக்கு
 33. உங்களுக்கும் விருது பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மாதேவி அவர்களின் அன்பான வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 34. விருது பெற்றதற்கு வாழ்த்துகள்! well deserved sir!

  பதிலளிநீக்கு
 35. விருது பெற்றுக்கொண்டே இருக்கின்ற உங்களுக்கும் உங்களால் விருது பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஆதிரா அவர்களே, வணக்கம்.

   உங்களை இப்போதெல்லாம் பார்க்கவே முடியவில்லை.

   தங்களின் அன்பான வருகையும் அழகான கருத்துக்களும் என்னை மிகவும் மகிழ்விக்கிறது.

   உங்களுடைய படைப்புகள் ஏனோ என் டேஷ்போர்டில் தெரிவதில்லை.

   இன்று திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களின் ஹனுமன் பதிவுக்கு தாங்கள் வருகை தந்ததால் அங்கிருந்து நான் உங்கள் பதிவுப்பக்கம் வரமுடிந்தது.

   தங்களின் வலைப்பதிவில் நான் Follower ஆவது எப்படி என்றும் எனக்குத் தெரியவில்லை. அதற்கான Provision ஏதும் அங்கு உங்கள் வலைத்தளத்தில் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

   தாங்கள் புதிய வெளியீடுகள் கொடுக்கும் போது எனக்கு மின்னஞ்சல் மூலம் LINK கொடுத்தால் நல்லது.

   என் மின்னஞ்சல் முகவரி: valambal@gmail.com

   அன்புடன் vgk

   நீக்கு
 36. Awesome Award - பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.நிஜமாகவே உங்கள்ம் ப்ளாக் அற்புதமாக இருக்கு சார்.உங்களுக்கு பிடித்த ஒற்றை வரியும்(5) நிறமும் (7) எனக்கும் மிகவும் பிடித்தது சார்.விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 37. தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் Mrs. Asiya Omar Madam.

  எனக்குப்பிடித்த ஒருசில விஷயங்கள் தங்களுக்கும் பிடித்துள்ளதாகச் சொல்வதைக் கேட்கவே எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது.

  அன்புடன் vgk

  பதிலளிநீக்கு
 38. தகுதியறிந்து தந்த தரமான விருது.வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 39. சென்னை பித்தன் ஐயா,
  வணக்கம். வாங்க.....!
  தங்களின் அன்பான
  வருகை + வாழ்த்துகளுக்கு
  என் மனமார்ந்த நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 40. Congratulations Sir...And thanks for accepting the award...
  Your blog is really awesome and deserving.Waiting to see it activeated again.

  பதிலளிநீக்கு
 41. Most Respected Madam,

  Thanks for your kind visit & valuable comments.

  //Waiting to see it activeated again.//

  Yes.... Madam.

  I will definitely activate it again as soon as possible.

  தங்களின் நேயர் விருப்பத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள்.

  அன்புடன் vgk

  பதிலளிநீக்கு
 42. அன்புள்ள VGK ஸார்,
  எனது முதல் வருகையிலே உங்களுக்கு விருது கிடைத்ததற்கு வாழ்த்துக் கூறும் பாக்கியம் கிடைத்திருக்கிறது. இன்னும் பலபல விருதுகளைப் பெற வாழ்த்துகள்.

  என் பதிவுகளையும் படித்து, பின்னூட்டம் கொடுத்தால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்,

   வணக்கம்.

   தங்களின் முதல் வருகைக்கும், கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   இப்போதுதான் உங்கள் வலைப்பதிவுக்குச்சென்று வந்தேன்.

   சொந்தக்கதையை சுருக்கமாகக்கூறி விட்டீர்கள். த்ங்கள் மகளின் திருமண அனுபவங்கள் படிக்க புதுமையாகவும் வேடிக்கையாகவும் உள்ளது.

   பிரபல பத்திரிகைகளில் தங்கள் கதைகள் வெளியாகியிருப்பது கேட்க மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அவை அனைத்தையும் பதிவினில் அவ்வப்போது ஒவ்வொன்றாகக் கொண்டு வாருங்கள்.

   அன்பான வாழ்த்துகள்,
   vgk

   நீக்கு
 43. பதில்கள்
  1. Thank you Mrs. VijiParthiban, Madam for your kind visit here & for your very kind invitation to me to come to your blog.

   தங்களின் இனிய அழைப்பை ஏற்று தங்கள் வலைப்பக்கம் இப்போது தான் போய்விட்டு வந்தேன். முதல் விருது பெற்றமைக்கு வாழ்த்துகள்.

   அந்த விருதினை அன்போடு நாம் என்றும் உறவென்று சொல்லி, எனக்கும் பகிர்ந்து அளித்திருப்பது மிகவும் சந்தோஷமாக உள்ளது. மிக்க நன்றி.

   அன்புடன்
   vgk

   நீக்கு
 44. விருது பெற்ற தங்களுக்கும்.. உங்களிடம் விருது பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 45. தங்களின் அன்பான வருகை+வாழ்த்துகளுக்கு
  என் மனமார்ந்த நன்றிகள், Mr.ரெவெரி Sir.

  பதிலளிநீக்கு
 46. வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும் என்ற பாடல் மெட்டில் நீங்கள் இந்த வரிகளை படித்து பாருங்கள்

  விருது மேல் விருது வந்து என்னைச் சேரும் என்று...

  வலைப் பதிவை விட்டு நீங்கள் ஒதுங்க முடியாதுசார் நாங்க விடமாட்டோம்! நல் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. "அவர்கள் உண்மைகள்” மட்டுமே பேசுபவர்கள். அதனால் பாடலை அதே மெட்டில் பாடிப்பார்த்து விட்டேன்.

   //வலைப் பதிவை விட்டு நீங்கள் ஒதுங்க முடியாதுசார் நாங்க விடமாட்டோம்!//

   ஆஹா! அன்புத்தொல்லை என்னை அகமகிழ வைக்கிறது.

   தங்களின் அன்பான வருகைக்கும் அழகான வாழ்த்துகளுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள், நண்பரே.

   நீக்கு
 47. விருதுக்கு வாழ்த்துக்கள். உங்களுக்கு விருது அளித்த திருமதி. உஷா ஸ்ரீ குமாருக்கு வாழ்த்துக்கள்.
  உங்களிடம் விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.
  உங்கள் விருப்பங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.
  என்னை விட்டு ஒடி போக முடியுமா என்று கேட்கிறது பதிவுலகம் !
  விருதுகள் கொடுத்து உங்களுக்கு உற்சாகம் கொடுத்து மறுமடியும் அழைத்து வந்து விட்டார்கள்.

  வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள திருமதி கோமதி அரசு மேடம்,

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.

   திருமதி உஷா ஸ்ரீகுமார் அவர்களையும், என்னையும், என்னிடமிருந்து விருது பெற்ற மற்றவகளையும் வாழ்த்தியுள்ளது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது, மேடம்.

   //என்னை விட்டு ஒடி போக முடியுமா என்று கேட்கிறது பதிவுலகம்! விருதுகள் கொடுத்து உங்களுக்கு உற்சாகம் கொடுத்து மறுபடியும் அழைத்து வந்து விட்டார்கள்.//

   ஆமாம் மேடம், விருது கொடுத்தவர்களுக்கு ஒரு மரியாதை கொடுத்து நன்றி கூறவும், விருதினை வேறு யாராவது சில பதிவர்களுக்கு பகிர்ந்து அளிக்கவுமே ஜூன் & ஜூலையில் நான்கு பதிவுகள் தரும்படியாகி விட்டது.

   மற்றபடி நான் 03 05 2012 க்குப் பிறகு புதியதாக வழக்கமான பதிவுகள் ஏதும் நான் தரவில்லை. பிராப்தம் இருந்தால் மீண்டும் பதிவுகள் தர வந்தாலும் வருவேன்.

   [தாங்கள் 6.7.12 அன்று கொடுத்துள்ள கமெண்ட் ஏனோ ஸ்பேம் ஆகி மறைந்துள்ளது. இப்போது தான் பார்த்தேன். அதனால் பதில் எழுதவும் மிகவும் தாமதமாகிவிட்டது. தயவுசெய்து மன்னித்துக்கொள்ளுங்கள். அதே ஆறாம் தேதியன்று நம் திரு. ரமணி சார், வேறொரு என் லேட்டஸ்ட் பதிவுக்கு எழுதிய கமெண்ட்டும், அதுபோலவே ஸ்பேமில் இருந்தது. அவருக்கும் இப்போது தான் பதில் அளிக்க முடிந்தது. Just for your information, Please]

   நீக்கு
 48. மன்னிக்கணும் சார்...இரண்டு வாரமா கடுமையான பணிச்சுமை...பிளாக் பக்கம் வரமுடியல...இப்பதான் வந்தேன். என் பெயரையும் பிளாக்கையும் குறிப்பிட்டதற்கு மிக்க நன்றி சார்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், Mr. Manimaran, Sir.

   இந்தத் தங்களின் பின்னூட்டம் 06.07.2012 அன்று நான் வெளியிட்டுள்ள பதிவான “இன்றைய இனியவை நான்கு” என்ற பதிவுக்குப் பொருந்தக்கூடியது.

   எனினும் பரவாயில்லை. மிக்க நன்றிகள்.

   நீக்கு
 49. விருது பெருபவருக்குப் பெருமை.

  ஆனால் உங்களைப் போன்றவர்களுக்கு விருது கொடுப்பதால் விருதுக்கே பெருமை.

  வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 50. விருதுக்கு மேல விருது மழையா பொழிகிறதே. வாழ்த்துகள். உங்களுக்கு படித்த சில விஷயங்களையும் பகிர்ந்து கொண்டது நல்லா இருக்கு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பிரியமுள்ள பூந்தளிர் சிவகாமி அவர்களுக்கு,

   வணக்கம்மா.

   31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

   இத்துடன் 2011 ஜனவரி முதல் 2012 ஜூன் வரை முதல் பதினெட்டு மாதப்பதிவுகள் அனைத்திலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

   மேலும் தொடர்ச்சியாக, இதேபோல எழுச்சியுடன் வருகை தாருங்கள் + பின்னூட்டம் இடுங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

   போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசுபெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

   பிரியமுள்ள நட்புடன் கோபு

   நீக்கு
  2. பூந்தளிர் August 12, 2015 at 5:56 PM

   வாங்கோ, வணக்கம்.

   //விருதுக்கு மேல விருது மழையா பொழிகிறதே. வாழ்த்துகள். உங்களுக்குப் பிடித்த சில விஷயங்களையும் பகிர்ந்து கொண்டது நல்லா இருக்கு//

   மிக்க நன்றி. ஆஹா, இந்தப்பதிவிலும் தங்களுடைய பின்னூட்ட எண்ணிக்கை: 100 :))))) வாழ்த்துகள்.

   நீக்கு
 51. அடடா மழடா அடை மழடான்னு ஒரு சினிமா பாட்டு வருதே. கேட்டிங்களா. அதுதான் நெனப்புல வருது அடடா விருது மழதான்னு பாடலாம்தான. மத்தவங்களோடவும் பகிர்ந்துகிடுரீங்களே. உங்க மனசு ஆருக்கு வரும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. :) மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)

   //மத்தவங்களோடவும் பகிர்ந்துகிடுரீங்களே. உங்க மனசு ஆருக்கு வரும்.//

   அடடா, ரொம்பப்புகழாதீங்கோ. எனக்கு மிகவும் கூச்சமாக உள்ளது.

   விருதுகளைப் பகிர்ந்துகொள்ள, இதில் காசா பணமா செலவு ! அதனால் மட்டுமே சுலபமாக எல்லோருடனும் பகிர்ந்துகொள்ள முடிந்தது அன்று, என்னால். :)

   நீக்கு
 52. மறுபடியும் விருது மழையில் நனைகிறீர்களா பாத்து பாத்து ஜலதோஷம் பிடிக்கும் விருது பெற்றதற்கும் பகிர்ந்தமைக்கும் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 53. மறுபடியும் விருது...மறுபடியும் ஸ்வீட்...கலக்குங்க.

  பதிலளிநீக்கு