About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Thursday, May 30, 2013

2] ஆனந்த தத்துவம்

2
ஸ்ரீராமஜயம்
நமக்குப் பார்க்கப் பார்க்க அலுக்காத வஸ்துகள் சந்திரன், சமுத்திரம், யானை ஆகியன. 


 இவற்றையெல்லாம் எத்தனை தடவை, எத்தனை நேரம் பார்த்துக் கொண்டிருந்தாலும் அலுப்புச் சலிப்பில்லாத ஆனந்தம் பொங்கும். 

அதனால் தான் குழந்தை ஸ்வாமி தன்னைப் பார்க்கிற ஜனங்களுக்கு எல்லாம், பார்க்கப் பார்க்க ஆனந்தம் எப்போதும் பொங்கிக் கொண்டிருக்கும் படியாக  யானை உருவத்தோடு இருக்கிறார்.
அது ஆனந்த தத்துவம், ஆறாத ஆசையின் தத்துவம், அவர் பிறந்ததே ஆனந்தத்தில். பண்டாசுரன் விக்ன யந்த்ரங்களைப் போட்டு அம்பாளின் படை தன்னை நோக்கி வரமுடியாதபடி செய்தபோது பரமேஸ்வரன் அம்பாளை ஆனந்தமாகப் பார்த்தபோது, அவளும் ஆனந்தமாக இந்தப்பிள்ளையைப் பெற்றாள்.
விநாயகர்  வின்யந்திரங்களை உடைத்து தன் அம்மாவுக்கு சகாயம் செய்தார்.

‘தோர்பி: கர்ணம்’ என்பதே தோப்புக்கரணம் என்று மாறியது. 

‘தோர்பி:’ என்றால் ’கைகளினால்’ என்று அர்த்தம்.

‘கர்ணம்’ என்றால் காது.

‘தோர்பி: கர்ணம்’  என்றால் கைகளினால் காதைப் பிடித்துக் கொள்வது.

விக்நேஷ்வரருடைய அநுக்ரஹம் இருந்தால்தான் லோகத்தில் எந்தக் காரியமும் தடையின்றி நடக்கும். தடைகளை நீக்கிப் பூரண அநுக்ரஹம் செய்கிற அழகான குழந்தை தெய்வம் பிள்ளையார். அவரைப் பிரார்த்தித்து, பூஜை செய்து நாம் விக்கினங்கள் இன்றி நல்வாழ்வு வாழ்வோமாக !ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் 
 ’அமுத மழை ’
தொடர்ந்து பொழியும்

என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்

66 comments:

 1. அழகான அலைகள், தோப்புக்கரண விளக்கம், விக்நேஷ்வர் ஆட்டம் - அனைத்தும் அருமை... வாழ்த்துக்கள் ஐயா... நன்றி... தொடர்கிறேன்...

  ReplyDelete
 2. ஆனந்த தத்துவம்,
  ஆறாத ஆசையின் தத்துவம்,
  ஆனைமுகன் போலவே
  ஆனந்தப் பகிர்வுகள்......பாராட்டுக்கள்....

  ReplyDelete
 3. இவற்றையெல்லாம் எத்தனை தடவை, எத்தனை நேரம் பார்த்துக் கொண்டிருந்தாலும் அலுப்புச் சலிப்பில்லாத ஆனந்தம் பொங்கும். //

  மறுக்க முடியாத உண்மை.

  தெரிந்த விஷயங்கள் என்றாலும் மீண்டும் மீண்டும் படிக்க ஆனந்தம்

  நலம் தரும் நர்த்தன விநாயகருக்கு நமஸ்காரங்கள்.

  அருமையான பதிவுகள் போடும் கோபு அண்ணாவுக்கு மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்

  ReplyDelete
 4. அசைந்தாடும் படங்கள் ஆனந்தத்தை அளித்தன. அலைகளில் கால் நனைக்க ஆசை பிறக்கிறது.

  ReplyDelete
 5. ஆம், இயற்கை சலிப்பதேயில்லை. தோப்புக்கரணம் பெயர்க்காரணம் அறிந்தோம். நன்றி.

  ReplyDelete
 6. முழுமுதற் கடவுள் விநாயகரை பூஜிப்போம்!குழந்தை விநாயகர் , தோப்புக்கரணம் பற்றிய விளக்கம் அனைத்தும் அருமை! தொடர் அமுத மழைக்கு காத்திருக்கிறோம்.

  ReplyDelete
 7. குழந்தை ஸ்வாமி தன்னைப் பார்க்கிற ஜனங்களுக்கு எல்லாம், பார்க்கப் பார்க்க ஆனந்தம் எப்போதும் பொங்கிக் கொண்டிருக்கும் படியாக யானை உருவத்தோடு இருக்கிறார்.

  ஆனந்தம் தான் இயல்பு.

  ReplyDelete
 8. மன நிறைவை தரும் நல்ல பதிவு.
  பாராட்டுக்கள்

  சந்திரனும் அவன் சகோதரியான
  அலைமகளும் பாற்கடலை
  கடைந்தபோது உதித்தவர்கள்

  சந்திரனை பரமேஸ்வரன்
  தன் தலையில் தரித்துக் கொண்டான்

  இலக்குமியை மாலவன்
  தன் மார்பில்வரித்துக் கொண்டான்

  ஆனைமுகனோ உலக பிதாவான
  பார்வதி பரமேஸ்வரனின் புத்திரனானான்

  அதனால்தான் அலைகடலும்,
  சந்திரனும், ஆனைமுகனும் காண
  நம் உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்குகிறது.
  கவலைகள் பறந்தோடிவிடுகின்றன

  ReplyDelete
 9. தோப்புக் கரணம் பெயர்க் காரணம் அறிந்தோம். நன்றி.
  விநாயகர் பெருமைகள் அறிந்தாலும் மீண்டும் படித்துத் தெரிந்து கொள்ளும் போது இன்னும் மகிழ்ச்சியே!
  நல்லதொரு பதிவு.
  பகிர்ந்ததற்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 10. ஆனைமுகத்தானுக்காகச் சொல்லப் பட்டாலும், பார்க்கப் பார்க்க அலுக்காதவற்றில் நிலா கடல், யானையோடு, ஆகாய விமானம், ரயிலையும் சேர்த்துக் கொள்ளலாம்! :)))

  ReplyDelete
 11. தோப்புக்கரணம் பெயர்க்காரணம், ஆனைமுகத்தானின் சிறப்பான படங்கள் என பதிவு அமர்க்களமாக இருக்கிறது. தொடரட்டும் சிறப்பான பகிர்வுகள்.

  ReplyDelete
 12. I am a pillayar preeyai.
  Seeing the dancing Ganesha felt very happy.
  Really Anandam.
  What you had said is correct Sir.
  Nice post. Waiting to read further in your next post.
  viji

  ReplyDelete
 13. தோப்பு காரணம் விளக்கம் அருமை சார்!மூளைக்கு நம்பர் ஒன் எக்ஸர்சைஸ் (Super brain exercise) என வெளிநாடுகளில் சமீபத்தில் கண்டு பிடித்திருக்கிறார்கள் அதை...

  ReplyDelete
 14. தோர்பிகர்ணம். அர்த்தம் தெரிந்து தோப்பக்கரணம்போட்டால் மனதுக்கு இதமாக இருக்கும். பரிசிரமும் இருக்கும். பலனும் இருக்கும். பிள்ளையாரை வணங்குவதின் முறையும் அர்த்தம் பொதிந்து இருக்கிறது. ஆனந்த முகத்துடைய விக்ன வினாயகனை
  அருமையாகப் புரிந்து,பணிந்து வணங்குகிறேன். அன்புடன்

  ReplyDelete
 15. ஆநந்த தத்துவம் அருமையாக உள்ளது.

  ReplyDelete
 16. குப்புற படுத்துத் துர்ங்கும் பிள்ளையார் மிக அழகு!!!

  ReplyDelete
 17. http://blogintamil.blogspot.in/2013/05/blog-post_31.html

  தங்களது தளம் வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.
  இனிய வாழ்த்துகள்...

  ReplyDelete
 18. Alaigal, aanaigal...yeththanai thadavai paarththaalum alukkaadu, yenakkum aduvum, kuzhandai aanai paarkka romba romba pidikkum.

  Thoppu karanam arththam theriyaamal panrom...Nandri, vilakkaththirkku.

  ReplyDelete
 19. வணக்கம் ஐயா...

  உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  http://blogintamil.blogspot.in/2013/05/blog-post_31.html

  (முன்பு நீங்கள் குறிப்பிட்ட "குடுகுடுப்பை" மறக்க முடியவில்லை... ஹிஹி) நன்றி...

  ReplyDelete
 20. விக்நேஷ்வரருடைய அநுக்ரஹம் இருந்தால்தான் லோகத்தில் எந்தக் காரியமும் தடையின்றி நடக்கும். தடைகளை நீக்கிப் பூரண அநுக்ரஹம் செய்கிற அழகான குழந்தை தெய்வம் பிள்ளையார். அவரைப் பிரார்த்தித்து, பூஜை செய்து நாம் விக்கினங்கள் இன்றி நல்வாழ்வு வாழ்வோமாக ! அருமை.

  ReplyDelete
 21. அருமையான படங்கள், தகவல்களுடன் கூடிய பதிவு. பகிர்விற்கு மிக்க நன்றி. தங்களின் தம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமைக்கு என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 22. அன்புள்ள VGK அவர்களுக்கு வணக்கம்!

  // ‘தோர்பி: கர்ணம்’ என்பதே தோப்புக்கரணம் என்று மாறியது. //

  பிள்ளையார் முன் போடும் தோப்புக் கரணம் – காரணப் பெயர் தெரிந்து கொண்டேன். பதிவை ரொம்பவும் சுருக்கி விட்டதாக நினைக்கிறேன்.

  ReplyDelete
 23. உங்களின் வலைப்பதிவினை வலைச்சரத்தில் பதிவர் கவிநயா அவர்கள் அறிமுகப்படுத்தி உள்ளார் என்ற செய்தியினை திண்டுக்கல் தனபாலன் குறிப்பிட தெரிந்து கொண்டேன். வலைச்சரமும் சென்று பார்த்தேன். வருஷம் முழுக்க உங்கள் ரசிகர்கள், உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திக் கொண்டே இருப்பார்கள்! வாழ்த்துக்கள்...!

  ReplyDelete
 24. தோர்பி கரணம் உண்மையில் புத்தி விருத்தியாவதற்கான ஒரு ஆசனப் பயிற்சினே சொல்லலாம். கொஞ்சம் சோம்பேறியாக, மந்தமாக இருக்கும் குழந்தைகளை தோர்பி கரணம்போடச் செய்வதன் மூலம் சுறுசுறுப்பாக்குவார்கள் அந்த நாளைய ஆசிரியர்கள். அவர்கள் கொடுத்த அதிக பட்ச தண்டனையே அதான். தோர்பி கரணத்தின் அர்த்தத்தை இங்கே விளக்கியதற்கு நன்றி.

  ReplyDelete
 25. !
  மீண்டும் உங்களை சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகின்றோம் இந்த பகுதியானது மிகவும் முக்கியமானதாகும் ஒரு MP MLA அவர்களுக்கு அவர்களது தொகுதி பற்றி என்ன தெரிந்து இருக்குமோ அதே அளவு அதற்கும் மேலாக நீங்கள் தெறிந்து செயலாற்றவும், ஒரு MP MLA மக்கள் நலனுக்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதை சாதாரண மக்களாகிய நம்மால் முடியும் என்று முடித்துக் காட்ட முடியும்.
  more click http://vitrustu.blogspot.in/

  ReplyDelete
 26. தோப்புக்கரணத்திற்கான சரியான அர்த்தம்
  இன்றுதான் தெரிந்தது.வார்த்தைகளைப் பிரித்து
  அனைவரும் புரிந்து கொள்ளும்படிச் சொன்னது
  மனம் கவர்ந்தது.பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 27. பார்க்கப் பார்க்க அலுக்காத விஷயங்கள் 3 இல்லை கோபு அண்ணன் 4:).. நாலாவது எது(ஆர்) எனக் கேட்டிடக்கூடா:) பிறகு ... வாணாம்ம்ம் விட்டிடுவோம்ம் எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:)..

  ReplyDelete
 28. குப்புறப் படுத்து தூங்கும் பேபி விநாயகரைப் பார்த்தால், அஞ்சு இப்போ உடனேயே பேப்பர் குயிலிங் செய்திடுவா.. அவ்ளோ அழகா இருக்கிறார்ர்...

  ReplyDelete
 29. என்ன இது வழமைக்கு மாறா.. குட்டியாக்கிட்டீங்க பதிவை.. அதனால மீயும் கோயிங்:))... தமிழாக்கம் அருமை.

  ReplyDelete
 30. நடனப் பிள்ளையார் என்
  அவதானம் கவர்ந்தார். பல தகவல்கள் அறிய்தேன் .மிக மிக நன்றி. மிக மகிழ்வாக உள்ளது (பதிவு குட்டி) பதிவை வாசிக்க.
  இறையாசி நிறையட்டும்.
  வேதா இலங்காதிலகம்.

  ReplyDelete
 31. நமக்குப் பார்க்கப் பார்க்க அலுக்காத வஸ்துகள் சந்திரன், சமுத்திரம், யானை ஆகியன. //

  ஆம், உண்மை.
  படங்கள் அழகு. செய்திகள் எல்லாம் அருமை.

  ReplyDelete
 32. பார்க்கப் பார்க்க அலுக்காத பொருள்கள் போலவே மஹா பெரியவாளின் அமுத மொழிகளும் படிக்கப் படிக்க அலுக்காதவை.
  குழந்தை ஸ்வாமியின் விளக்கம், ஆனந்த தத்துவம் அருமை.

  ReplyDelete
 33. padangalai parthavudan bakthi vanthu ottikkondathu..nalla pathivu..

  ReplyDelete
 34. ஆனந்தத்தத்துவம் அபாரம். குழந்தைப் பிள்ளையார் எவ்வளவு அழகு. குப்புறக் கவிழ்ந்து கைசூப்பியபடி அரைத்தூக்கத்தில் ஆழ்ந்திருக்கும் பிள்ளை(யை)யாரைக் கையில் அள்ளிக்கொஞ்சலாம் போல் உள்ளது. அத்தனை அழகு. நடனப்பிள்ளையார் அசத்துகிறார். படங்களுடனான அருமையானதொரு பதிவுக்குப் பாராட்டுகள் வை.கோ.சார்.

  ReplyDelete
 35. சமுத்திரத்தில் நீராடி ஆனைமுகத்தானை துதித்தோம்.

  நடனம் ஆடும் பிள்ளையார் கண்டு மகிழ்ந்தோம். நன்றிகள்.

  ReplyDelete
 36. தோப்புக்கரணம் விளக்கம் பற்றி அறிந்துக் கொண்டேன்,நர்த்தன விநாயகனை தரிசித்ததில் மிக்க மகிழ்ச்சி ஐயா!!

  ReplyDelete
 37. Very nice photos, what ever you have mentioned about alai, chandiran and elephant is absolutely true. It always brings a special excitement and happiness in our heart.

  Thank you very much sir for explaining about Thopu karanam, I learnt a new thing today.

  Thanks a lot for sharing...

  ReplyDelete
 38. தோப்புக்கர்ண-விளக்கம் அருமை! படங்கள் அழகோ அழகு! இயற்கையின் படைப்புகள் பார்க்கும்போதெல்லாம் மகிழ்வளிப்பதுபோல், படிக்கும்போதெல்லாம் மகிழ்விப்பன தங்களின் பகிர்வுகள்! நன்றி ஐயா!

  ReplyDelete
 39. ஆனைமுகத்தானுக்காகச் சொல்லப் பட்டாலும், பார்க்கப் பார்க்க அலுக்காதவற்றில் நிலா கடல், யானையோடு, ஆகாய விமானம், ரயிலையும் சேர்த்துக் கொள்ளலாம்! :)))
  ஸ்ரீராமோடு ஒத்துப்போகிறேன். பிள்ளையார் கொள்ளை அழகு. மிக நன்றி கோபுசார்.

  ReplyDelete
 40. தந்தையை தழுவும் தனயன்.ஆனந்த நடனமாடும் நடராஜனின் மகன்,குப்புற‌படுத்திருக்கும் குழந்தைவிநாயகர் எல்லாம் பார்க்க,பார்க்க ஆனந்தமே. கடல்,ஆனை,நிலவு பார்க்கப்பார்க்க அலுக்காது.அருமையான பதிவு.நன்றி.

  ReplyDelete
 41. இளமதி has left a new comment on your post "2] ஆனந்த தத்துவம்":

  என் முன்னே பலரும் கூறியதுதான். அத்தனையும் அழகும் அற்புதமும்!...

  தற்பெருமை இல்லா தகையோனாய் உடன்
  கற்றார் கல்லாதார் உற்றாரென பாராது
  சற்குருவானவர் தாள் பணிந்து உங்கள்

  நற்பணி சிறக்கட்டும் தொடர்ந்து!...

  வாழ்த்துக்கள் ஐயா!...


  Publish

  ReplyDelete
 42. இந்த பதிவை கடந்த பதிவுடனே இணைத்திருக்கலாமே!

  ReplyDelete
 43. //விக்நேஷ்வரருடைய அநுக்ரஹம் இருந்தால்தான் லோகத்தில் எந்தக் காரியமும் தடையின்றி நடக்கும். தடைகளை நீக்கிப் பூரண அநுக்ரஹம் செய்கிற அழகான குழந்தை தெய்வம் பிள்ளையார்.//

  எனக்கும் எல்லாவற்றுக்கும் விநாயகர் தான். தோப்புகரணம் விளக்கம் தெரிந்து கொண்டேன்.

  ReplyDelete
 44. அன்பின் வை.கோ - ஆனை முகனின் துணை இருப்பின் அனைத்துச் செயல்களும் செவ்வனே நடைபெறு, - ஐயமில்லை - விநாயகரைப் பற்ரிய ப்திவு நன்று - நல்வாழ்த்துகள் - அமுத மழை தொடரட்டும் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 45. அன்பின் வை.கோ - ஆனந்த தத்துவம் அருமை - சந்திரன் சமுத்திரம் யானை - பார்க்கப் பார்க்க சலிக்காத ஒன்று - அதனால் தான் பிள்ளையார் யானை வ்டிவில் இருக்கிறாரா - பலே பலே - அட பார்வதி பிள்ளையாரைப் பெற்றதே ஆனந்தத்திலா ? அது சரி - அருமையான விளக்கம் - தோப்புக்கரணம் விளக்கம் நன்று - படங்கள் அனைத்துமே அருமை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 46. விக்னேஷ்வரரை வேண்டினால் விக்னங்கள் விலகிப்போகும்.

  ReplyDelete
  Replies
  1. முனைவர் திரு. பழனி. கந்தசாமி ஐயா அவர்களுக்கு:

   அன்புடையீர்,

   வணக்கம்.

   31.03.2015 அன்று என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

   இதுவரை, 2011 ஜனவரி முதல் 2013 மே வரையிலான 29 மாதங்களில் வெளியிடப்பட்டுள்ள என் பதிவுகள் அனைத்திலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றுள்ளன. மிக்க நன்றி.

   மேலும் தொடர்ச்சியாக எழுச்சியுடன் வருகை தந்து, விட்டுப்போய் உள்ள பதிவுகளுக்குக் கருத்தளியுங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

   போட்டியில் வெற்றியும் ரொக்கப்பரிசும் பெற என் அன்பான அட்வான்ஸ் நல்வாழ்த்துகள், ஐயா. :)

   என்றும் அன்புடன் VGK

   Delete
 47. அன்புள்ள ஜெயா,

  வணக்கம்மா !

  31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

  இத்துடன் 2011 ஜனவரி முதல் 2013 மே மாதம் வரை முதல் 29 மாதங்களில் உள்ள என் அனைத்துப் பதிவுகளிலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

  மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

  போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள், ஜெயா.

  பிரியமுள்ள நட்புடன் கோபு

  ReplyDelete
 48. ஆனந்த தத்துவம் தோர்பி கர்ணம் விளக்கம் பொருத்த மான படங்களுடன் அழகா இருக்கு (பல சமயங்களில் தமிழ் டைப்பிங் மிஸ்டேக் ஆகுது ஸாரி)

  ReplyDelete
 49. பிரியமுள்ள பூந்தளிர் சிவகாமி அவர்களுக்கு,

  வணக்கம்மா.

  31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

  இத்துடன் 2011 ஜனவரி முதல் 2013 மே வரை முதல் 29 மாதப்பதிவுகள் அனைத்திலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

  மேலும் தொடர்ச்சியாக, இதேபோல எழுச்சியுடன் வருகை தாருங்கள் + பின்னூட்டம் இடுங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

  போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசுபெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

  பிரியமுள்ள நட்புடன் கோபு

  ReplyDelete
  Replies
  1. பூந்தளிர் August 18, 2015 at 10:17 AM

   வாங்கோ, வணக்கம்மா.

   //ஆனந்த தத்துவம் தோர்பி கர்ணம் விளக்கம் பொருத்த மான படங்களுடன் அழகா இருக்கு//

   மிகவும் சந்தோஷம். பேரெழுச்சியுடன் கூடிய அன்பான வருகைக்கும், அழகு சிந்தும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றிம்மா.

   //(பல சமயங்களில் தமிழ் டைப்பிங் மிஸ்டேக் ஆகுது ஸாரி)//

   அதனால் பரவாயில்லை. பள்ளியில் தமிழே படிக்காத தாங்கள் இவ்வளவு தூரம் தமிழில் எழுதிவருவதே எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதும்மா. போகப்போக, எழுதி எழுதிப்பழகப்பழக எழுத்துப்பிழைகள் நிச்சயமாக குறைந்துவிடும். கவலையே படாதீங்கோ.

   ஸாரி Sorry எதற்கு? வேண்டாமே ! Sorry க்கு பதில் தீபாவளிக்கு நல்லதாக இரண்டு Saree எடுத்துக்கோங்கோ :)))))

   Delete
 50. நிலவு கடலு யான குட்டி யான படம்லா நல்லா இருக்குது

  ReplyDelete
  Replies
  1. mru October 25, 2015 at 10:24 AM

   //நிலவு கடலு யான குட்டி யான படம்லா நல்லா இருக்குது//

   :) மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி, முருகு :)

   Delete
 51. அன்புள்ள செல்வி: Mehrun niza அவர்களுக்கு:

  அன்புள்ள (mru) முருகு,

  வணக்கம்மா !

  31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

  இத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2013 மே மாதம் வரை, முதல் இருபத்து ஒன்பது (29) மாதங்களில் என்னால் வெளியிடப்பட்டுள்ள என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

  மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

  போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

  பிரியமுள்ள நட்புடன் குருஜி கோபு

  ReplyDelete
 52. ஆனந்த தத்துவம் பரமானந்தமா இருக்கு. தோர்பிகர்ணவிளக்கம் சிறப்பு. எவ்வளவு எவ்வளவு விஷயங்கள் தெரிந்து வச்சிருக்கீங்க. அதையும் யாம் பெற்ற இன்பம் பலரையும் சென்றடையணும்னு பதிவு மூலமா பகிர்ந்து கொள்கிறீர்கள். நன்றி நன்றி.

  ReplyDelete
 53. அன்புள்ள ’சரணாகதி’ வலைப்பதிவர்
  திரு. ஸ்ரீவத்ஸன் அவர்களுக்கு:

  வணக்கம் !

  31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

  இத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல், 2013 மே மாதம் முடிய, என்னால் முதல் 29 மாதங்களில் வெளியிடப்பட்டுள்ள, என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

  மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து, எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

  போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

  பிரியமுள்ள நட்புடன் VGK

  ReplyDelete
 54. அருமை..நர்த்தன வினாயகர் சூப்பர்...இதெல்லாம் உங்களுக்கு மட்டும் எங்கிருந்து கிடைக்குதோ?!!

  ReplyDelete
 55. -=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-
  So far your Completion Status:

  341 out of 750 (45.46%) within
  10 Days from 26th Nov. 2015.
  -=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-

  அன்புள்ள ’மாயவரத்தான் எம்.ஜி.ஆர்.’ வலைப்பதிவர்
  திரு. ரவிஜி ரவி அவர்களுக்கு:

  வணக்கம் !

  31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

  இத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2013 மே மாதம் வரை, என்னால் முதல் 29 மாதங்களில் வெளியிடப்பட்டுள்ள, என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

  மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து, எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

  போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

  பிரியமுள்ள நட்புடன் VGK

  ReplyDelete
 56. -=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-
  So far your Completion Status:

  341 out of 750 (45.46%) that too within
  Three Days from 17th December, 2015.

  Very Great Achievement
  C O N G R A T U L A T I O N S ! :)
  -=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-

  அன்புள்ள ’காரஞ்சன் சேஷ்’ வலைப்பதிவர்
  திரு. E.S. SESHADRI அவர்களுக்கு:

  வணக்கம் !

  31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

  இத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2013 மே மாதம் வரை என்னால் வெளியிடப்பட்டுள்ள, முதல் 29 மாத அனைத்துப் பதிவுகளிலும்,தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

  மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து, எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

  போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

  பிரியமுள்ள நட்புடன் VGK

  ReplyDelete
 57. இந்த பக்கம் வந்ததுமே முதல்ல இணைத்திருக்கும் படங்களைத்தான் பார்த்தேன்.. அலையடிக்கும் கடல்...ஆனந்த நர்த்தனமாடும் பிள்ளையார் ரொம்ப நல்லா இருக்கு. அப்புறமாதான் பதிவயையே பிடிச்சேன்..

  ReplyDelete
  Replies
  1. happy October 22, 2016 at 3:28 PM

   வாம்மா .... குழந்தாய் .... ஹாப்பி, வணக்கம்.

   //இந்த பக்கம் வந்ததுமே முதல்ல இணைத்திருக்கும் படங்களைத்தான் பார்த்தேன்.. அலையடிக்கும் கடல்...ஆனந்த நர்த்தனமாடும் பிள்ளையார் ரொம்ப நல்லா இருக்கு.//

   உன்னைப்போன்ற குழந்தைகளுக்குப் படம் பார்க்கத்தான் பிடிக்கும். அதுவும் அசையும் படம் என்றால் கேட்கவே வேண்டாம்.

   //அப்புறமாதான் பதிவயையே பிடிச்சேன்..//

   மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.... டா, செல்லம்.

   Delete
 58. தோப்புக்கரணம் - காரணப் பெயரின் விளக்கத்தை அறிந்துகொண்டேன்.

  இணைத்துள்ள விக்னேஸ்வரனின் படங்களும் அருமை.

  பெரியவாளின் பாதுகைகளைத் தரிசனம் செய்துகொண்டேன்.

  ReplyDelete
  Replies
  1. நெல்லைத் தமிழன் December 27, 2017 at 5:51 PM

   //தோப்புக்கரணம் - காரணப் பெயரின் விளக்கத்தை அறிந்துகொண்டேன்.

   இணைத்துள்ள விக்னேஸ்வரனின் படங்களும் அருமை.

   பெரியவாளின் பாதுகைகளைத் தரிசனம் செய்துகொண்டேன்.//

   தங்களின் அன்பு வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, ஸ்வாமீ.

   முழு ’நிலா’ .... கடல் அலைகள் .... ஆண் யானை, பெண் யானை + குட்டியூண்டு யானை பார்த்தீர்களா? :)))))

   Delete