என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

புதன், 8 பிப்ரவரி, 2012

LIEBSTER BLOG AWARD [ GERMAN ]

“வனப்பு” என்ற வலைத்தளத்தில் எழுதிவரும், ந
ம் அன்புக்குரிய பதிவர் திருமதி சந்திரகெளரி அவர்கள், எனக்கு LIEBSTER BLOG என்ற ஜெர்மன் விருது  ஒன்றை 06.02.2012 அன்று வழங்கி கெளரவித்துள்ளார்கள். 
அவ்ர்களின் மேற்படி பதிவில் என்னைப்பற்றி எழுதியிருக்கும் 
ஒருசில வரிகளைக் கீழே கொடுத்துள்ளேன்
My Photo

திருமதி சந்திரகெளரி


o=====================oOo====================o

இந்த விருதுக்கு என்னைத் தேர்ந்தெடுத்து அன்புடன் அளித்துள்ள திருமதி சந்திரகெளரி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 
Thank You Scraps and Graphics


o=====================oOo====================o

எனக்கு அளிக்கப்பட்டுள்ள இந்த விருதினை என் அன்புக்குரிய கீழ்க்கண்ட ஐந்து பதிவர்களுக்கு வழங்குவதில் நான் பெரும் மகிழ்ச்சியடைகிறேன்:


திருமதி மனோ சுவாமிநாதன் அவர்கள்
[முத்துச்சிதறல்]திருமதி Tirumathi bs Sridhar அவர்கள்
[ ஆச்சி ஆச்சி ]


திருமதி இமா அவர்கள்
[இது இமாவின் உலகம்]திருமதி ’மிடில் கிளாஸ் மாதவி’ அவர்கள்
[ மிடில் கிளாஸ் மாதவி ]திருமதி ஏஞ்சலின் அவர்கள்
[ காகிதப்பூக்கள் ]இந்த விருதுபெற்ற உங்கள் ஐவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். பாராட்டுக்கள். 


CONGRATULATIONS ! 
and BEST WISHES 
TO ALL OF YOU  !!

O======================oOo=======================O

[ வலைப்பதிவாளர்களுக்கு வழங்கப்படும் ஒரு ஜெர்மானிய விருது இது என்றும், லீப்ஸ்டர்' என்கிற சொல்லுக்கு  'மிகவும் பிடித்த' என்ற பொருள் என்றும் அறியப்படுகிறது.. 

இதைப் பெறுபவர், மேலும் தான் விரும்பும் 5  வலைப்பூக்களுக்கு விருது வழங்க வேண்டும். இதை தாங்கள் ஏற்றுக் கொண்டதன்  அடையாளமாக அதன் படத்தை [LOGO] தங்கள் வலையில் காப்பி + பேஸ்ட் செய்து கொள்ளவும். 

இந்தத் தொடர் சங்கிலியை உடைத்து விடாமல் மேலும் ஐந்து தகுதி வாய்ந்த பதிவர்களுக்குத் தாங்கள் வழங்கி புளகாங்கிதம் அடைக! ]


O======================oOo=======================O
அன்புடன் 
vgk
08.02.2012

23 கருத்துகள்:

 1. விருது பெற்றவர்க்கும், அவரிடமிருந்து விருது பெற்றவர்களுக்கும், எங்கள் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 2. மிக்க நன்றி சார். சிறந்த பதிவர்களைஅறிமுகப் படுத்தி இருக்கின்றீர்கள். உங்கள் சிறுகதை தொடர்கதைகளை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றேன். மேலும் பல படைப்புக்களைத் தர வேண்டி வாழ்த்துகளைப் பகருகின்றேன்.
  உங்களிடமிருந்து விருது பெற்றவர்களுக்கும் வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 3. தங்களுக்கும் தங்களிடமிருந்து விருது பெற்றவர்களுக்கும் வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 4. அன்பு வாழ்த்துக்கள்!இன்னும் பல விருதுகள் பெற வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 5. விருது பெற்ற தங்களுக்கும், தாங்கள் விருதளித்துள்ள ஐவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்....

  பதிலளிநீக்கு
 6. விருது பெற்ற தங்களுக்கு மற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 7. தங்களுக்கு இந்த வலைதளத்தில் கிடைத்துள்ள மூன்றாவது விருதுதிற்கு வாழ்த்துகள்.அன்புடன் தாங்கள் எனக்கு அளித்துள்ள விருதினை பெற்றுக்கொள்கிறேன்.
  மிக்க நன்றி சார்,

  மற்ற பதிவர்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
 8. விருது பெற்றவர்க்கும், அவரிடமிருந்து விருது பெற்றவர்களுக்கும், எங்கள் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 9. விருதுபெற்ற ஐவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 10. விருது பெற்ற தங்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்..

  பதிலளிநீக்கு
 11. தொடரும் விருதுகள் - உங்களின் திறமை காரணம்... வாழ்த்துகள் சார்..

  உங்களிடம் விருது பெற்றவர்களுக்கு பாராட்டுகள்....

  பதிலளிநீக்கு
 12. அன்பின் வை.கோ - விருது பெற்ற தங்களுக்கும் - தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐவருக்கும் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 13. முதலில் விருது பெற்றமையையிட்டு எனது வாழ்த்துக்கள் அண்ணா.

  என்னையும் ஒருவராகத் தெரிந்திருக்கிறீர்கள். மிக்க மகிழ்ச்சி, நன்றி. விருது பெற்ற மீதி நால்வருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  இங்கு வாழ்த்துத் தெரிவித்த அனைவருக்கும் என் அன்பு நன்றிகள் உரித்தாகட்டும்.

  பதிலளிநீக்கு
 14. மிக்க நன்றி ஐயா. தாமதத்திற்கு மன்னிக்கவும். இதோ எனது விருது ஏற்றலும் - அளித்தலும் - http://middleclassmadhavi.blogspot.in/2012/02/blog-post.html

  பதிலளிநீக்கு
 15. இந்தப்பதிவுக்கு அன்புடன் வருகை தந்து அழகிய கருத்துக்கள் கூறி வாழ்த்தி சிறப்பித்துள்ள அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

  என்றும் அன்புடன் தங்கள் vgk

  பதிலளிநீக்கு
 16. விருது வாங்கினமைக்குப் பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 17. உங்க கிரீடத்தை மாத்துங்க. தொடரும் விருதுகளால ஹவுஸ் ஃபுல் ஆயிடெச்சு.
  மனம் நிறைந்த பாராடுடுகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பூந்தளிர் May 28, 2015 at 10:38 AM

   //உங்க கிரீடத்தை மாத்துங்க. தொடரும் விருதுகளால ஹவுஸ் ஃபுல் ஆயிடுச்சு. மனம் நிறைந்த பாராட்டுகள்//

   ஓக்கே, தங்கள் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி.

   இரண்டாவது விருதுக்கே இப்படிச் சொன்னால் எப்படி? 2012ம் ஆண்டு மொத்தம் 12 விருதுகள் அல்லவா எனக்கு வந்து குவிந்துள்ளன !!! !!! !!! !!!.

   போகப்போகத் தெரியும் .. இந்தப் பூவின் வாஸம் புரியும் :))

   நீக்கு
 18. விருதுக்கு மேல் விருது.

  எங்களிடமிருந்து வாழ்த்துக்கு மேல் வாழ்த்து.

  வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 19. மறுக்காவும் விருதா கலக்குங்க. குருஜி. நெரயா நெரயா விருதுகள் இன்னமும் வந்துகிட்டே இருக்குதா. சந்தோசமுங்க.

  பதிலளிநீக்கு
 20. விருது பெற்றதற்கும் பகிர்ந்து கொண்டதற்கும் வாழ்த்துகள் லீப்ஸ்டருக்கு அர்த்தம் சொன்னதால தெரிந்து கொள்ள முடிந்தது.

  பதிலளிநீக்கு
 21. மிகவும் பி(ப)டித்த நண்பருக்கு மிகவும் பிடித்த விருது...மீண்டும் வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
 22. மேலும் பல விருதுகள் பெருமைபெறக் காத்திருக்கின்றன!

  பதிலளிநீக்கு