சட்னியும் சிட்னியும் இணைந்த அழகானப் புகைப்படங்கள். நேரில் பார்ப்பதைவிடவும் சில இடங்கள் புகைப்படங்களில் பரவசமுண்டாக்குகின்றன. பகிர்வுக்கு நன்றி வை.கோ. சார்.
இந்தச் சட்னி+சிட்னி பதிவுக்கு மிகுந்த அன்புடன் வருகை தந்து அழகழகாகத் தங்கள் கருத்துக்களைப் பதிவிட்டு உற்சாகப்படுத்தியுள்ள
திருவாளர்கள்: =============
01. RVS Sir அவர்கள் 02. ரிஷபன் சார் அவர்கள் 03. ஆரண்யநிவாஸ் ஆர். ராமமூர்த்தி அவர்கள் 04. சீனி அவர்கள் 05. பழனி. கந்தசாமி ஐயா அவர்கள் 06. விச்சு அவர்கள் 07. வெங்கட் நாகராஜ் அவர்கள் 08. ரத்னவேல் நடராஜன் ஐயா அவர்கள் 09. தி. தமிழ் இளங்கோ ஐயா அவர்கள்
10. ஏதோத் தேன் வடிவதாகவும் அதனால் முதல் படத்தை மட்டும் 300 தடவைகள் பார்த்ததாகவும் சொல்லி மீண்டும் வருகை தந்துள்ள ஆரண்யநிவாஸ் ஆர். ராமமூர்த்தி அவர்கள்
திருமதிகள்: ============
01. உஷா ஸ்ரீகுமார் அவர்கள் 02. லக்ஷ்மி அவர்கள் 03. விஜி அவர்கள் 04. ராஜி அவர்கள் 05. கீதமஞ்சரி அவர்கள் 06. மாலதி அவர்கள் 07. கோவை2தில்லி அவர்கள் 08. ஸாதிகா அவர்கள் 09. மாதேவி அவர்கள் 10. மீரா அவர்கள் 11. ஷக்திப்ரபா அவர்கள்
சட்னியும், சிட்னியும் விருந்தளித்தன! :-)
ReplyDeleteசட்னி நாவிற்கு விருந்து ....
ReplyDeleteசிட்னி கண்ணுக்கு விருந்து .....
கங்காருக்களோ கொள்ளை அழகு...
நல்ல விருந்து சாப்பிட்ட திருப்த்தி சட்னியும் சிட்னியும்
ReplyDeleteசட்னி.. சிட்னி..
ReplyDeleteபடங்களால் அளித்த விருந்து ஜோர்.
Aha Padankal kadai pesivittana....
ReplyDeleteBy the by all the chatinis are looks very good.
viji
கம்மென்று ஆனது வயிறும்,கண்களும்!
ReplyDeleteடைட்டிலும் படங்களும் சூப்பர்.பகிர்விற்கு நன்றி
ReplyDeleteசட்னி
ReplyDeleteபசிக்கவும்!
சிட்னி-
பார்க்கவும்-
ஏங்கும்படி செய்துவிட்டன!
நல்ல படங்கள்!
போட்டோக்கள் அருமை.
ReplyDeleteசட்னியும் சிட்னியும் இணைந்த அழகானப் புகைப்படங்கள். நேரில் பார்ப்பதைவிடவும் சில இடங்கள் புகைப்படங்களில் பரவசமுண்டாக்குகின்றன. பகிர்வுக்கு நன்றி வை.கோ. சார்.
ReplyDeleteசட்னி வாயில் எச்சில் ஊறவைத்தது. சிட்னி மனதில் ஆசை வளர்த்தது.
ReplyDeleteநல்ல புகைப்படங்கள்....
ReplyDeleteசட்னி நாவிற்கு விருந்து ....
ReplyDeleteசிட்னி கண்ணுக்கு விருந்து .....பகிர்விற்கு நன்றி
சட்னி, சிட்னி ரெண்டுமே விருந்து தான்.....
ReplyDeleteஅருமையான படங்கள்.
ReplyDeleteநன்றி ஐயா.
வணக்கம்! உங்கள் சட்னியும் சிட்னியும் கிட்னியைப் பாதிக்காதவை. நன்றி!
ReplyDeleteகங்காரு படங்கள் அருமை.
ReplyDeleteநாக்குக்கும் கண்ணுக்கும் நல் விருந்து.
ReplyDeleteஒன்று சொல்ல மறந்துட்டேன்..
ReplyDeleteஅந்த முதல் படத்தை மட்டும் முன்னூறு தடவை பார்...த்தேன்..தே..ன்..
தேன்!!!
நாவிற்கும் கண்ணிற்கும் புத்துணர்ச்சி
ReplyDeleteகண்ணுக்கு சட்னி என்று படித்து கண்ணுக்கு எங்கே சட்னி என்று யோசித்துக்கொண்டிருந்தேன்...கங்காரு, பெங்குவின், ஸ்டாபெர்ரி நாக்கு அருமை.
ReplyDeleteஇந்தச் சட்னி+சிட்னி பதிவுக்கு மிகுந்த அன்புடன் வருகை தந்து அழகழகாகத் தங்கள் கருத்துக்களைப் பதிவிட்டு உற்சாகப்படுத்தியுள்ள
ReplyDeleteதிருவாளர்கள்:
=============
01. RVS Sir அவர்கள்
02. ரிஷபன் சார் அவர்கள்
03. ஆரண்யநிவாஸ் ஆர். ராமமூர்த்தி அவர்கள்
04. சீனி அவர்கள்
05. பழனி. கந்தசாமி ஐயா அவர்கள்
06. விச்சு அவர்கள்
07. வெங்கட் நாகராஜ் அவர்கள்
08. ரத்னவேல் நடராஜன் ஐயா அவர்கள்
09. தி. தமிழ் இளங்கோ ஐயா அவர்கள்
10. ஏதோத் தேன் வடிவதாகவும் அதனால் முதல் படத்தை மட்டும் 300 தடவைகள் பார்த்ததாகவும் சொல்லி மீண்டும் வருகை தந்துள்ள ஆரண்யநிவாஸ் ஆர். ராமமூர்த்தி அவர்கள்
திருமதிகள்:
============
01. உஷா ஸ்ரீகுமார் அவர்கள்
02. லக்ஷ்மி அவர்கள்
03. விஜி அவர்கள்
04. ராஜி அவர்கள்
05. கீதமஞ்சரி அவர்கள்
06. மாலதி அவர்கள்
07. கோவை2தில்லி அவர்கள்
08. ஸாதிகா அவர்கள்
09. மாதேவி அவர்கள்
10. மீரா அவர்கள்
11. ஷக்திப்ரபா அவர்கள்
ஆகிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
என்றும் அன்புடன் தங்கள் vgk
நாக்குக்குச் சட்னியும் .... கண்களுக்குச் சிட்னியும்"
ReplyDeleteரசிக்கவும் ருசிக்கவும் வைத்த பகிர்வுகள்..
இராஜராஜேஸ்வரி said...
ReplyDelete*****"நாக்குக்குச் சட்னியும் .... கண்களுக்குச் சிட்னியும்"*****
//ரசிக்கவும் ருசிக்கவும் வைத்த பகிர்வுகள்..//
அன்பான வருகைக்கும், ரஸித்து ருசித்து எழுதிய கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, மேடம்.
இந்த பதிவை-
ReplyDeleteவலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்!
வருகை தாருங்கள்-
அய்யா!
தலைப்பு; மூத்தவர்கள்,,
Thank you very much, Mr Seeni Sir.
DeleteI shall visit Valaicharam also.
anbudan
vgk
படங்களும் பகிர்வும் அருமை !!! !!!
ReplyDeleteதங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, திரு. இக்பால் செல்வன் அவர்களே!
Deleteஅன்புடன்
VGK
:)
ReplyDeleteஎங்கேநுதுதான் டைட்டில் பிடிக்குரீங்களோ? பொருத்தமான படங்களும் சேர்ந்து பதிவே கலர்ஃபுல் ஆகுது
ReplyDeleteஎனக்கு சட்னியே போதும்.
ReplyDeleteசிட்னிக்கு நான் எங்க போகப் போறேன்.
இருந்தாலும் கண்ணுக்கு விருந்தான புகைப்படங்களுக்கு நன்றி.
தலப்பும் சூப்பரு படங்களும் சூப்பரு தோச சட்னி தக்காளி சட்டினி பாத்ததுமே திங்க தோணுது
ReplyDeletemru October 20, 2015 at 11:09 AM
Deleteவாங்கோ முருகு, வணக்கம்மா.
//தலப்பும் சூப்பரு படங்களும் சூப்பரு தோச சட்னி தக்காளி சட்டினி பாத்ததுமே திங்க தோணுது//
ஆஹா, திண்பதில் / திங்க நினைப்பதில், நீங்களும் எனக்கு அக்காவா இருப்பீங்க போலிருக்கே :) மிக்க மகிழ்ச்சி.
எங்கேந்துதான் தலைப்பு யோசிப்பீங்களோ. அழகான படங்கள சட்னி சிட்னி பெயர் பொருத்தம் எல்லாமே அழகு
ReplyDeleteசி(ச)ட்னி சூப்பர்ங்கோ...
ReplyDeleteஅழகோ அழகு!
ReplyDeleteஎல்லாப் படங்களும் நன்றாக இருக்கு. அதிலும் ஒரு சில படங்கள்.
ReplyDeleteநெல்லைத் தமிழன் January 24, 2018 at 5:37 PM
Deleteவாங்கோ, வணக்கம்.
//எல்லாப் படங்களும் நன்றாக இருக்கு.//
அப்படியா? சந்தோஷம்.
//அதிலும் ஒரு சில படங்கள்.//
அடாடா ... என்ன ஆச்சு? அவை ஒருவேளை சுவாரஸ்யமில்லையோ? :)))))))