கடலில் அல்லது ஆற்றில் தண்ணீர் குடிக்கும் மிருகம் படம் சூப்பர். ராமலக்ஷ்மி சொல்லியிருக்கும் படம் : எனக்கும் அதைப் பார்த்ததும் அவர் எடுத்த படம் நினைவுக்கு வந்தது.
அவ்வப்போது நண்பர்களுடன் தான் மகிழ்ந்து ரசித்ததை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று எண்ணம் வருவது ஆரோக்கியமான மனசுக்கு அடையாளம். அந்த மனசு உங்களுக்கு இருக்கிறது. வாழ்த்துக்கள்.
அன்புள்ள திரு VGK அவர்களுக்கு வணக்கம்! இந்தவார என் விகடன் – திருச்சி இணைய இதழில் உங்களது வலைப் பதிவினைப் பற்றி எழுதியுள்ளார்கள்.http://en.vikatan.com/article.php?mid=33 உங்களது புகைப் படத்தினையும் வெளியிட்டுள்ளார்கள்.. வாழ்த்துக்கள்! என் விகடனில் ( http://en.vikatan.com) வந்த உங்கள் வலைத் தளத்தைப் பற்றிய வலையோசையை மையமாக வைத்து ஒரு பதிவு ஒன்றினைப் போடவும்.
வை.கோபாலகிருஷ்ணன்October 31, 2012 2:34 AM தி.தமிழ் இளங்கோ October 30, 2012 6:39 AM //அன்புள்ள திரு VGK அவர்களுக்கு வணக்கம்! //
அன்புள்ள திரு. தி.தமிழ் இளங்கோ ஐயா, வாருங்கள். வணக்கம்.
//இந்தவார என் விகடன் – திருச்சி இணைய இதழில் உங்களது வலைப் பதிவினைப் பற்றி எழுதியுள்ளார்கள். http://en.vikatan.com/article.php?mid=33 உங்களது புகைப் படத்தினையும் வெளியிட்டுள்ளார்கள்.. வாழ்த்துக்கள்!//
அப்படியா ஐயா, தங்களின் இந்த இனிய செய்தி உண்மையா ஐயா? மிகவும் வியப்பாகவே உள்ளது.
சத்தியமாக இந்த நிமிடம் வரை இதுபற்றி எனக்கு எந்தத்தகவலும் கிடையாதே ஐயா!
விகடனிலிருந்து யாரும் என்னை இதுசம்பந்தமாக இதுவரை தொடர்பு கொள்ளவில்லையே ஐயா!
பின் எப்படி என் புகைப்படம் முதலியன வெளியிட்டார்களோ? என் BLOG லிருந்து அவர்களே எடுத்துக்கொண்டிருப்பார்களோ என்னவோ!! எனினும் மகிழ்ச்சி ஐயா. முதல் தகவலுக்கு நன்றி, ஐயா. நானும் சென்று பார்க்கிறேன், ஐயா.
//என் விகடனில் ( http://en.vikatan.com) வந்த உங்கள் வலைத் தளத்தைப் பற்றிய வலையோசையை மையமாக வைத்து ஒரு பதிவு ஒன்றினைப் போடவும்.
அன்புடன் – தி.தமிழ் இளங்கோ//
ஆகட்டும் ஐயா. முயற்சிக்கிறேன். தங்கள் ஆலோசனைகளுக்கு மிக்க நன்றி, ஐயா.
பாய் விரித்த lavender மலர்கள் ,தோகை மயிலின் அழகு ,டால்பின்ஸ் தேனருந்தும் lilac நிற வண்ணத்துப்பூச்சி ,துளிர்க்கும் இலையை தாங்கும் கை , பூங்கொத்து ,ரங்கோலியில் நுழைந்த இரயில் ,மீன்கள் !!!!!!!!!!அனைத்தும் அழகோ அழகு ..
///பாய் விரித்த lavender மலர்கள் ,தோகை மயிலின் அழகு ,டால்பின்ஸ் தேனருந்தும் lilac நிற வண்ணத்துப்பூச்சி ,துளிர்க்கும் இலையை தாங்கும் கை , பூங்கொத்து ,ரங்கோலியில் நுழைந்த இரயில் ,மீன்கள் !!!!!!!!!!அனைத்தும் அழகோ அழகு ..//
நோ ஓஓஓஓ இதை மீதான் சொல்லுவேன்ன்:))).. அஞ்சு முந்திட்டா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) மீ லேட்டு:).
athira October 30, 2012 7:20 AM //இருப்பினும் படங்களைப் பார்த்தபின்பு மனதின் ஓரத்தில ஒரு குட்டியூண்டு கவலை:)).. ஏன் தெரியுமோ?:).. பூஸ் ஒன்றை இப்பூடிச் செய்யாமல் விட்டிட்டினமே என:).//
அயகு அயகுதேன்ன்.. சூப்பர் அயகுதேன்.. அயகுக்கேத்த இனிய காலைதான்:))..
கோபு அண்ணன் சூப்பர்.. நீங்கள் இதை எம்மோடு பகிர்ந்து கொண்டது மிகவும் மகிழ்ச்சியைத் தருது... ஆன இம்முறை நான் கூகிளுக்குள்ளால வரவில்லை இங்கின என்பதை மிகவும் பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்:).. அப்போ எப்பூடி வந்தேன்ன் அதுதானே கண்டு பிடிங்க:).
angelin October 30, 2012 7:31 AM //என் விகடன் – திருச்சி இணைய இதழில் உங்க ப்ளாக், புகைப்படம் மற்றும் உங்க பதிவுகள் வெளிவந்ததற்கு வாழ்த்துக்கள் அண்ணா .. அங்கே சென்று பார்த்தேன். Congrats.
Thank you very much Nirmala! ;)))))
athira October 30, 2012 9:34 AM மீயும்.. மீயும்.. பார்த்தேன்ன்ன்ன்.. வாழ்த்துக்கள்.
Thanks a Lot Athira !! ;)))))
ammulu October 30, 2012 1:52 PM நானும் பார்த்தேன். வாழ்த்துக்கள்.
//எத்தனை முறை பாராட்டினாலும் எனக்கு திருப்தி ஏற்படவில்லை.
பாராட்டுக்கள், பாராட்டுக்கள், பாராட்டுக்கள்!//
நல்லாப்பாராட்டினீங்களா! அதனால் இன்று 31.10.2012 இங்கு பலத்த மழை கொட்டோ கொட்டெனக் கொட்டிக்கொண்டே இருக்கிறது. தமிழ்நாட்டில் ஆங்காங்கே புயல் மையம் கொண்டுள்ளது. டீ.வி.யில், புயல் கரையைக் கடக்குமா கடக்காதா எனக் கவலையுடன் அலறிக்கொண்டே உள்ளார்கள். அடுத்த 5 மணி நேரங்களுக்கு எங்கும் யாரும் வெளியே செல்லக்கூடாதாம். அபாய அறிவிப்பு விட்டுள்ளனர் [கடற்கரைகளில்].
வெளியே போனால் இங்கு ஒரே மழை. ஊதக்காற்று. வீட்டுக்குள் இருந்தால் உங்களின் பாராட்டு மழை. ஹைய்யோ ! ஒரேயடியாகக் குளிருகிறது ... மேடம்.
நான் அன்று உங்களிடம் ”காவிரிக்குக் கொஞ்சம் தண்ணீர் விடச்சொல்லுங்கோ, கர்னாடகா அரசை” எனக் கோரிக்கை வைத்து கேட்டுக்கொண்டேன், வலைச்சரத்தில், என் பின்னூட்டத்தில்.
அதனுடைய effect பாருங்கோ. மழை கொட்டோ கொட்டென கொட்டத் துவங்கிவிட்டது, தமிழ்நாடு முழுவதுமே.
காவிரியில் மட்டும் பெய்தால் பரவாயில்லை, நெடுக எல்லா இடத்தில் பெய்கிறதே ... ஆஹா என்ன செய்வது என்றே புரியவில்லையே. நல்ல நாளிலேயே, கரண்ட் கட் ஆகிவிடும். மழை, புயல் என்றால் போச்சு.
எல்லாமே சுத்தமாக நின்று போகும். அதனால் நான் இத்துடன் அவசரமாக நிறுத்திக்கொள்கிறேன்.
முதலில் என் விகடனில் தங்களின் தளம் பற்றி எழுதி இருப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி - பாராட்டுகள்.
இப்பதிவினில் இருக்கும் அத்தனை படங்களும் அருமை. இரசித்து மகிழ்ந்தேன். அதிகாலை 5 மணிக்கு கண்ணுக்குக் குளிர்ச்சியாக படங்கள். இன்றைய நாள் இனிமையாக்த் துவங்கியது.
பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
முதலில் என் விகடனில் தங்களின் தளம் பற்றி எழுதி இருப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி - பாராட்டுகள்.//
மிக்க நன்றி ஐயா, எல்லாம் தங்களின் நல்வாழ்த்துகளால் மட்டுமே ... அதுவாகவே ஆட்டோமேடிக்காகவே நடக்கின்றன. இதில் என் முயற்சி துளியும் கிடையாது.
//இப்பதிவினில் இருக்கும் அத்தனை படங்களும் அருமை. இரசித்து மகிழ்ந்தேன். அதிகாலை 5 மணிக்கு கண்ணுக்குக் குளிர்ச்சியாக படங்கள். இன்றைய நாள் இனிமையாக்த் துவங்கியது.
பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா//
அன்பான வருகை + அழகான கருத்துக்கள் என்னை மகிழ்விக்கின்றன. மிக்க ந்னறி ஐயா. ;)))))
காலையில் எழுந்து கையில் காப்பியுடன் கணினியைத் திறந்தால் கண்கொள்ளா காட்சிகளுடன் உங்களின் காலை வணக்கங்கள்! பூக்களின் வானவில் அழகு மனதை நிறைத்ததுடன் உற்சாகத்தையும் அள்ளித் தெறித்தது!
நிஜமாவே எங்காத்திலே நான் ஓர் மளிகை லிஸ்டு தயாரித்து நிறைய XEROX போட்டு வைத்துள்ளேன். மாதம் ஒருமுறை அதை Just Quantity மட்டும் fill up செய்தால் போதும்.
அதில் விட்டுப்போன எந்த ஒரு ஐட்டமும் இருக்காது. பதிவு இட்டுவிடலாமா என இப்போ என்னை நினைக்க வெச்சுட்டீங்க. அதற்கு ஒரு 500 பேராவது வருகை தந்து பின்னூட்டம் தருவார்கள் என நம்பிக்கை எனக்கு உள்ளது. அவ்வளவு சூப்பரான லிஸ்டு அது.
பிறகு அதற்கும் [அந்த கும்மிக்கும்] பொறாமைப் படுவீர்களே என யோசிக்க வேண்டியும் உள்ளது, ஸ்வாமீ.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் மற்றும் உங்களது நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் "தீப ஒளியினிலே தீயன மறைந்து நல்லன பிரகாசிக்கட்டும்" இனித்திடும் இந்த இனிய தீபாவளித் திருநாளில் உங்கள் விருப்பங்கள் எல்லாம் கைகூடி வந்து என்றென்றும் சந்தோசமாக இருக்க வாழ்த்துக்கள்.. தித்திக்கட்டும் இனிய தீபாவளி உங்கள் வாழ்க்கையில்
Avargal Unmaigal November 11, 2012 10:54 PM //உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் மற்றும் உங்களது நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
"தீப ஒளியினிலே தீயன மறைந்து நல்லன பிரகாசிக்கட்டும்"
இனித்திடும் இந்த இனிய தீபாவளித் திருநாளில் உங்கள் விருப்பங்கள் எல்லாம் கைகூடி வந்து என்றென்றும் சந்தோசமாக இருக்க வாழ்த்துக்கள்..
தித்திக்கட்டும் இனிய தீபாவளி உங்கள் வாழ்க்கையில்//
வாருங்கள், என் அன்புத்தம்பியே.
தங்களின் இந்த தீபாவளி வாழ்த்தினில் நான் மனம் மகிழ்ந்து போய் விட்டேன். நன்றியோ நன்றிகள். தங்களுக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள். அன்புடன் VGK
இந்த அற்புதமான தகவல்களை தந்தமைக்கு நன்றி. நான் ஸ்ரீதேவியை பார்த்ததும்அவங்களை பற்றிய விமர்சனமோ என நினைத்தேன் ஆனனல் பாலுள் பலன்களும்படங்களும் கதையும் சொல்லி நவரசமாக்கி விட்டீர்கள் அருமை.உங்களுக்கு எப்படி இவ்வளவு நேரம் ஒதுக்க முடியுது சார்?
கவியாழி கண்ணதாசன் December 2, 2012 2:56 PM //இந்த அற்புதமான தகவல்களை தந்தமைக்கு நன்றி. நான் ஸ்ரீதேவியை பார்த்ததும்அவங்களை பற்றிய விமர்சனமோ என நினைத்தேன் ஆனனல் பாலுள் பலன்களும்படங்களும் கதையும் சொல்லி நவரசமாக்கி விட்டீர்கள் அருமை.உங்களுக்கு எப்படி இவ்வளவு நேரம் ஒதுக்க முடியுது சார்?//
அன்புள்ள ஐயா, வாருங்கள் .. வணக்கம்.
இந்தப்பின்னூட்டம் என்னுடைய வேறு ஒரு பதிவுக்காகத் தாங்கள் எழுதியுள்ளது. தவறுதலாக இங்கு இடம் பெற்றுள்ளது. அதனால் பராவாயில்லை. இதை நான் அங்கு கொண்டுபோய் சேர்த்துவிட்டு, பதில் கூறுவேன்.
31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
இத்துடன் 2011 ஜனவரி முதல் 2012 அக்டோபர் வரை முதல் 22 மாதப்பதிவுகள் அனைத்திலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.
மேலும் தொடர்ச்சியாக, இதேபோல எழுச்சியுடன் வருகை தாருங்கள் + பின்னூட்டம் இடுங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசுபெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.
அழகான படங்கள். படம் 3-ல் இருப்பது போன்ற மலர்களால் ஆன மயில் ஜோடியை லால்பாக் கண்காட்சியில் படமாக்கியிருக்கிறேன்.
பதிலளிநீக்கு//ராமலக்ஷ்மி October 29, 2012 11:39 PM
நீக்குஅழகான படங்கள். படம் 3-ல் இருப்பது போன்ற மலர்களால் ஆன மயில் ஜோடியை லால்பாக் கண்காட்சியில் படமாக்கியிருக்கிறேன்//
தங்களின் முதல் வருகை மகிழ்வளிக்கிறது.
தங்களின் புகைப்படமெடுக்கும் தனித்திறமையிலும், ரசனையில் இதுபோன்ற எதுவுமே தப்பாது, தான்.
சந்தோஷம்.;)
வாங்கைய்யா! வாத்தியாரய்யா!
பதிலளிநீக்குவரவேற்க! வந்தோமைய்யா!
தங்களின் வரவேற்புப்பாடல் மகிழ்வளிக்கிறது, உற்சாகம அளிக்கிறது. மிக்க நன்றி, ஐயா. ;)
நீக்குகொள்ளை அழகு என்பதை விட வேறு என்ன சொல்வது..படங்களைக் கண்டவுடன்!
பதிலளிநீக்குமிக்க நன்றி, சார். சந்தோஷம்.
நீக்குஆஹா! பிரமாதமான படங்கள் சார்! அப்படியே கண்ணில் ஒற்றிக் கொள்ளலாம் போலிருக்கிறது. பிரமாதம்!
பதிலளிநீக்குதங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், என் மனமார்ந்த நன்றிகள்,திரு. வேணு[சேட்டைக்காரன்]சார்.
நீக்குஅன்புடன்
VGK
படங்கள் அனைத்தும் மிக அருமையாக உள்ளது...பகிர்வுக்கு மிக்க நன்றி....
பதிலளிநீக்குநன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
நன்றி.
நீக்குமலரலங்காரங்கள் கொள்ளை அழகு. டால்ஃபின்களும் மயில்களும் அசத்தலாக இருக்கின்றன.
பதிலளிநீக்குமிகவும் சந்தோஷம், இமா.
நீக்குவாழ்த்துக்கு நன்றி. இந்த நாள் உங்களுக்கும் இனிமையானதாக அமையட்டும்.
பதிலளிநீக்குஅனைத்து நாட்களும், நம் அனைவருக்கும் இனிமையானதாகவே அமையட்டும், இமா.
நீக்குமனமார்ந்த வாழ்த்துகள். அன்பான வருகைக்கு நன்றிகள்.
துள்ளி விளையாடும் டெல்பின்,பூங்கொத்து,தோகை மயில்,தண்ணீர் குடிக்கும் குதிரை!!,வ்ர்ணிக்க வார்த்தையே இல்லை.அழகோ அழகு.
பதிலளிநீக்குகலங்கரை விளக்கொலியில் நிலா சூப்ப்ப்ர்ப்.
நீலப்பூக்கள்,நீல ரயில், நடக்கும் தோகை மயில்,வண்ணத்துப்பூச்சி சூப்ப்ப்ப்ர்ப்.எல்லாப்படங்களும் அழகோ அழகு.
வாங்கோ அம்முலு. ஒவ்வொன்றாக வெகுவாக ரசித்து அழகாக எழுதியுள்ளீர்கள். மகிழ்வாக உள்ளது. ;)
நீக்குஅன்புடன்
கோபு அண்ணா
பதிலளிநீக்குகோபு சார், வாழ்த்துக்கள்.
வாங்கோ சார், வாழ்த்துகளுக்கு மனமார்ந்த நன்றிகள்.
நீக்குகடலில் அல்லது ஆற்றில் தண்ணீர் குடிக்கும் மிருகம் படம் சூப்பர். ராமலக்ஷ்மி சொல்லியிருக்கும் படம் : எனக்கும் அதைப் பார்த்ததும் அவர் எடுத்த படம் நினைவுக்கு வந்தது.
பதிலளிநீக்குவாங்கோ ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்!
நீக்கு//கடலில் அல்லது ஆற்றில் தண்ணீர் குடிக்கும் மிருகம் படம் சூப்பர். //
ஆம் தாங்கள் சொல்லும் படம் எனக்கும் பிடித்திருந்தது.
//ராமலக்ஷ்மி சொல்லியிருக்கும் படம் : எனக்கும் அதைப் பார்த்ததும் அவர் எடுத்த படம் நினைவுக்கு வந்தது.//
அவர் எடுத்துப்பதிவிடும் எந்தப்படங்களும் மிகவும் அழகாகவே உள்ளன. நானும் அவற்றை அடிக்கடி ரஸித்து மகிழ்வதுண்டு.
ஒவ்வொண்ணும் அழகு.
பதிலளிநீக்குமிக்க நன்றி, மேடம். சந்தோஷம்.
நீக்குஅனைத்துப் படங்களுமே மனதைக் கவர்கின்றன கொள்ளை அழகு.எனக்கு மிகவும் பிடித்த்து தண்ணீரில் விளையாடும் டால்பின்கள்..
பதிலளிநீக்குநன்றி.
நீக்குஉங்களின் படங்கள் மனதைக் கவர்கின்றன.கொள்ளை அழகு எனக்கு மிகவும் பிடித்தது தண்ணீரில் விளையாடும் டால்பின்கள்
பதிலளிநீக்குமிக்க நன்றி.
நீக்குமனதை கொள்ளை கொள்ளும் அருமையான படங்கள் அய்யா
பதிலளிநீக்குமிக்க நன்றி, சந்தோஷம் நண்பரே.
நீக்குஅழகான புகைப்பட பகிர்வு! சிறப்பு! நன்றி!
பதிலளிநீக்குஅடடா! என்ன அழகு!
நீக்குமுதல் மூன்று படங்கள் வேறோரு தளத்தினை நினைவு படுத்துகிறது.
நீக்கு//சந்திர வம்சம் October 30, 2012 5:08 AM
நீக்குஅடடா! என்ன அழகு!//
அடடா! என்ன அழகு! அருகே வந்து பழகு!!
என்று கூறுகின்றனவோ, இந்தப்படங்கள்!!!
சந்தோஷம். வருகை+கருத்துக்கு நன்றிகள்ம்மா.
VGK to சந்திர வம்சம்
நீக்கு//நினைவு படுத்துகிறது.//
என்னையும் அடிக்கடி
ப டு த் த த் தா ன்
ப டு த் து கி ற து. ;(
[சும்மாவா? என்றும் நீங்காத நினைவுகள் அல்லவா!
மறக்க மனம் கூடுதில்லையே !! ]
அன்புடன்
VGK
s suresh October 30, 2012 4:49 AM
நீக்கு//அழகான புகைப்பட பகிர்வு! சிறப்பு! நன்றி!//
நன்றி.
அழகான படங்கள்.மனதை கொள்ளை கொள்ளும் அருமையான படங்கள் .....
பதிலளிநீக்குமிக்க நன்றி, Mrs. Viji Partiban Madam.
நீக்குஅவ்வப்போது நண்பர்களுடன் தான் மகிழ்ந்து ரசித்ததை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று எண்ணம் வருவது ஆரோக்கியமான மனசுக்கு அடையாளம். அந்த மனசு உங்களுக்கு இருக்கிறது.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.
அன்பின் திரு. ஜீவி ஐயா, வாங்கோ, நமஸ்காரங்கள்.
நீக்குதங்களின் அன்பான வருகையும் அழகான வாழ்த்துகளும் எனக்கு மிகவும் மகிழ்வளிக்கிறது சந்தோஷம்.
அன்புடன்
VGK
மனதை கொள்ளை கொள்ளும் அழகான மலர் அலங்காரங்கள் . மயிலும், டால்பின்னும், பூங்கொத்தும் அழகோ அழகு.. பாராட்டுக்கள் அண்ணா..
பதிலளிநீக்குவாருங்கள் ராதா ராணி. தங்களின் அன்பான வருகையும், அழகாக ரசித்துக்கூறியுள்ள கருத்துக்களும் எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
நீக்குஅன்புடன்
VGK
அண்ணா
படங்கள் அனைத்தும் மிக அருமையாக உள்ளது...பகிர்வுக்கு மிக்க நன்றி....
பதிலளிநீக்குமிக்க நன்றி, நண்பா [அவர்கள் உண்மைகள்]
நீக்குஅழகுன்னா அழகு. கொள்ளை அழகு.
பதிலளிநீக்குவண்ணமயமான காட்சிகள் மனதைக் கவருகின்றன.
அற்புதம். ஆச்சரியம். பகிர்வுக்கு மிக்க நன்றி!
இந்த நாளும் தொடரும் நாட்களும் உங்களுக்கும் இனிதே அமைய வாழ்த்துக்கள்!!!
இளமதி October 30, 2012 5:59 AM
நீக்கு//அழகுன்னா அழகு. கொள்ளை அழகு.//
அடடா, அப்படியா?
//வண்ணமயமான காட்சிகள் மனதைக் கவருகின்றன.//
தங்கள் ம்னதைக் கவர்ந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
//அற்புதம். ஆச்சரியம். பகிர்வுக்கு மிக்க நன்றி!//
சந்தோஷம்.
//இந்த நாளும் தொடரும் நாட்களும் உங்களுக்கும் இனிதே அமைய வாழ்த்துக்கள்!!!//
நன்றியோ நன்றிகள்.
அன்புடன்,
VGK
படங்கள் ஒவ்வொன்றையும் ரசித்தேன்... அழகு... அருமை...
பதிலளிநீக்குநன்றி ஐயா...
மிக்க நன்றி திண்டுக்கல் திரு. தனபாலன் சார்.
நீக்குஅட்டகாசமான படங்கள்! பகிர்விற்கு நன்றி!
பதிலளிநீக்குரொம்ப சந்தோஷம், சேஷாத்ரி சார்.
நீக்குஅன்புடன் VGK
அனைத்துமே அழகாக இருந்தது. கண்களை கவர்ந்தன.
பதிலளிநீக்குவாங்கோ [கோவை2தில்லி] மேடம். மிக்க நன்றி.
நீக்குஎத்தனை அழகு!
பதிலளிநீக்குமயிலாரின்தோகை வர்ணம் வண்ணத்தியாரின் வண்ணச் சிறகு...... என எதைசொல்வது எதை விடுவது.
மொத்தத்தில் அனைத்தும் வண்ணஜாலம்.
தங்களின் அன்பான வருகைக்கும் வண்ணஜாலமான கருத்துரைக்கும் மிக்க நன்றிகள், Ms. மாதேவி அவர்களே.
நீக்குஅன்புள்ள திரு VGK அவர்களுக்கு வணக்கம்! இந்தவார என் விகடன் – திருச்சி இணைய இதழில் உங்களது வலைப் பதிவினைப் பற்றி எழுதியுள்ளார்கள்.http://en.vikatan.com/article.php?mid=33 உங்களது புகைப் படத்தினையும் வெளியிட்டுள்ளார்கள்.. வாழ்த்துக்கள்! என் விகடனில் ( http://en.vikatan.com) வந்த உங்கள் வலைத் தளத்தைப் பற்றிய வலையோசையை மையமாக வைத்து ஒரு பதிவு ஒன்றினைப் போடவும்.
பதிலளிநீக்குஅன்புடன் – தி.தமிழ் இளங்கோ
வை.கோபாலகிருஷ்ணன்October 31, 2012 2:34 AM
நீக்குதி.தமிழ் இளங்கோ October 30, 2012 6:39 AM
//அன்புள்ள திரு VGK அவர்களுக்கு வணக்கம்! //
அன்புள்ள திரு. தி.தமிழ் இளங்கோ ஐயா, வாருங்கள். வணக்கம்.
//இந்தவார என் விகடன் – திருச்சி இணைய இதழில் உங்களது வலைப் பதிவினைப் பற்றி எழுதியுள்ளார்கள். http://en.vikatan.com/article.php?mid=33
உங்களது புகைப் படத்தினையும் வெளியிட்டுள்ளார்கள்.. வாழ்த்துக்கள்!//
அப்படியா ஐயா, தங்களின் இந்த இனிய செய்தி உண்மையா ஐயா? மிகவும் வியப்பாகவே உள்ளது.
சத்தியமாக இந்த நிமிடம் வரை இதுபற்றி எனக்கு எந்தத்தகவலும் கிடையாதே ஐயா!
விகடனிலிருந்து யாரும் என்னை இதுசம்பந்தமாக இதுவரை தொடர்பு கொள்ளவில்லையே ஐயா!
பின் எப்படி என் புகைப்படம் முதலியன வெளியிட்டார்களோ? என் BLOG லிருந்து அவர்களே எடுத்துக்கொண்டிருப்பார்களோ என்னவோ!! எனினும் மகிழ்ச்சி ஐயா. முதல் தகவலுக்கு நன்றி, ஐயா. நானும் சென்று பார்க்கிறேன், ஐயா.
//என் விகடனில் ( http://en.vikatan.com) வந்த உங்கள் வலைத் தளத்தைப் பற்றிய வலையோசையை மையமாக வைத்து ஒரு பதிவு ஒன்றினைப் போடவும்.
அன்புடன் – தி.தமிழ் இளங்கோ//
ஆகட்டும் ஐயா. முயற்சிக்கிறேன். தங்கள் ஆலோசனைகளுக்கு மிக்க நன்றி, ஐயா.
அன்புடன்
VGK
அண்ணா !!!!! ..இந்த நாளை அருமையாய் இனிமையாக்கிவிட்டது பதிவிலுள்ள படங்கள் ..நன்றி நன்றி
பதிலளிநீக்குவாம்மா நிர்மலா, செளக்யமா?
நீக்குஇந்த நாள் நம் எல்லோருக்குமே அருமையாய் இனிமையாக அமையட்டும்மா.
அன்பான வருகைக்கும் அழகான அருமையான கருத்துக்களுக்கும் மிக்க நன்றிப்பா....
பிரியமுள்ள
கோபு அண்ணா
படங்கள் ஒவ்வொன்றும் கண்ணில் ஒற்றிக் கொள்ளலாம் போல இருக்கிறது.
பதிலளிநீக்குமனதிற்கு அமைதியை கொடுக்கும் படங்கள்.
பகிர்ந்ததற்கு நன்றி கோபு ஸார்.
வாங்கோ மேடம். ரொம்ப சந்தோஷம். நீங்க சொன்னால் எதுவுமே கரெக்டா கண்ணில் ஒத்திக்கொள்ளும் போலத்தான் இருக்கும்; என் மனதுக்கும் இப்போதான் அமைதியாச்சு.
நீக்குமிக்க நன்றி, திருமதி ரஞ்சு மேடம்.
பிரியமுள்ள
கோபு
பாய் விரித்த lavender மலர்கள் ,தோகை மயிலின் அழகு ,டால்பின்ஸ்
பதிலளிநீக்குதேனருந்தும் lilac நிற வண்ணத்துப்பூச்சி ,துளிர்க்கும் இலையை தாங்கும் கை ,
பூங்கொத்து ,ரங்கோலியில் நுழைந்த இரயில் ,மீன்கள் !!!!!!!!!!அனைத்தும் அழகோ அழகு ..
///பாய் விரித்த lavender மலர்கள் ,தோகை மயிலின் அழகு ,டால்பின்ஸ்
நீக்குதேனருந்தும் lilac நிற வண்ணத்துப்பூச்சி ,துளிர்க்கும் இலையை தாங்கும் கை ,
பூங்கொத்து ,ரங்கோலியில் நுழைந்த இரயில் ,மீன்கள் !!!!!!!!!!அனைத்தும் அழகோ அழகு ..//
நோ ஓஓஓஓ இதை மீதான் சொல்லுவேன்ன்:))).. அஞ்சு முந்திட்டா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) மீ லேட்டு:).
இருப்பினும் படங்களைப் பார்த்தபின்பு மனதின் ஓரத்தில ஒரு குட்டியூண்டு கவலை:)).. ஏன் தெரியுமோ?:).. பூஸ் ஒன்றை இப்பூடிச் செய்யாமல் விட்டிட்டினமே என:).
நீக்குangelin October 30, 2012 6:56 AM
நீக்கு//பாய் விரித்த lavender மலர்கள் ,தோகை மயிலின் அழகு, டால்பின்ஸ்; தேனருந்தும் lilac நிற வண்ணத்துப்பூச்சி , துளிர்க்கும் இலையை தாங்கும் கை, பூங்கொத்து, ரங்கோலியில் நுழைந்த இரயில், மீன்கள் !!!!!!!!!!அனைத்தும் அழகோ அழகு ..//
தங்களின் வர்ணனைகள் அதைவிட அழகோ அழகு !
நிர்மலா. ;)))))
இத்தகைய ரசனை இல்லாமல் அழகான வாழ்த்து அட்டைகளைத் தயாரிக்க முடியுமா என்ன?
மிக்க நன்றி நிர்மலா.
பிரியமுள்ள
கோபு அண்ணா
athira said..
நீக்கு//நோ ஓஓஓஓ இதை மீதான் சொல்லுவேன்ன்:))).. அஞ்சு முந்திட்டா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) மீ லேட்டு:).//
நம் அஞ்சு பாவம்...ம்க. ரொம்ப நல்லவங்க, பிறந்த முதல் நாளிலிருந்தே....... [நீங்க ஆறு வயதிலிருந்து தானே, நல்ல பொண்ணு. ;)]
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ன்னு சொல்லாதீங்கோ. அவங்க அப்புறம் பயந்துடுவாங்கோ ! ;)))))
அன்புடன்
கோபு அண்ணன்
athira October 30, 2012 7:20 AM
நீக்கு//இருப்பினும் படங்களைப் பார்த்தபின்பு மனதின் ஓரத்தில ஒரு குட்டியூண்டு கவலை:)).. ஏன் தெரியுமோ?:).. பூஸ் ஒன்றை இப்பூடிச் செய்யாமல் விட்டிட்டினமே என:).//
அவாஅவா கவலை அவாஅவாளுக்கு! ;)))))
அன்புடன்
கோபு
ரொம்ப நன்னா இருக்கு எல்லா படங்களும். வாழ்த்துகள்.
பதிலளிநீக்குவணக்கம். வாங்கோ திருமதி. லக்ஷ்மிம்மா...
நீக்குவாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.
அயகு அயகுதேன்ன்.. சூப்பர் அயகுதேன்.. அயகுக்கேத்த இனிய காலைதான்:))..
பதிலளிநீக்குகோபு அண்ணன் சூப்பர்.. நீங்கள் இதை எம்மோடு பகிர்ந்து கொண்டது மிகவும் மகிழ்ச்சியைத் தருது... ஆன இம்முறை நான் கூகிளுக்குள்ளால வரவில்லை இங்கின என்பதை மிகவும் பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்:).. அப்போ எப்பூடி வந்தேன்ன் அதுதானே கண்டு பிடிங்க:).
// அப்போ எப்பூடி வந்தேன்ன் அதுதானே கண்டு பிடிங்க:).//
நீக்கு”எறும்பழகி” என்ற மின்னஞ்சல் மூலம் ஏதேனும் தகவல் தங்களுக்கு வந்திருக்குமோ? ;)))))
[அதிரஸத்தில் எறும்புகள் மொய்ப்பது வயக்கம். அதனால் ஜொன்னேன்]
அன்புடன்
கோபு அண்ணன்
என் விகடன் – திருச்சி இணைய இதழில் உங்க ப்ளாக் ,புகைப்படம் மற்றும் உங்க பதிவுகள் வெளிவந்ததற்கு வாழ்த்துக்கள் அண்ணா ..அங்கே சென்று பார்த்தேன் .Congrats.
பதிலளிநீக்குமீயும்.. மீயும்.. பார்த்தேன்ன்ன்ன்.. வாழ்த்துக்கள்.
நீக்குநானும் பார்த்தேன். வாழ்த்துக்கள்.
நீக்குangelin October 30, 2012 7:31 AM
நீக்கு//என் விகடன் – திருச்சி இணைய இதழில் உங்க ப்ளாக், புகைப்படம் மற்றும் உங்க பதிவுகள் வெளிவந்ததற்கு வாழ்த்துக்கள் அண்ணா .. அங்கே சென்று பார்த்தேன். Congrats.
Thank you very much Nirmala! ;)))))
athira October 30, 2012 9:34 AM
மீயும்.. மீயும்.. பார்த்தேன்ன்ன்ன்.. வாழ்த்துக்கள்.
Thanks a Lot Athira !! ;)))))
ammulu October 30, 2012 1:52 PM
நானும் பார்த்தேன். வாழ்த்துக்கள்.
Thank you So Much ... அம்முலு !!! ;)))))
பிரியமுள்ள
கோபு அண்ணா
அழகிய படங்கள்....
பதிலளிநீக்குஅழகிய ரசனை....
அன்பு மனம்.....
அத்தனையும் அற்புதம்.....
அண்ணா உங்கள் வலைப்பூவை இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி இருக்காங்க....
வலையோசையில் உங்க பதிவு வந்திருக்கு அண்ணா...
மனம் நிறைந்த அன்புவாழ்த்துகள் அண்ணா...
வாங்கோ வாங்கோ வாங்கோ மஞ்சூஊஊஊஊஊஊ .....
நீக்குஅன்பான வருகை+
அழகிய ரசனையுடன் கூடிய பார்வை+
Tonne Tonne கணக்கான அன்பூஊஊஊ+
அற்புதமான பாராட்டுக்கள்
அனைத்துக்கும் நன்றிம்மா....
பதிவுலக வலைச்சரம்
விகடனின் வலையோசை
அக்டோபர் பிறந்தது முதல் ஏதேதோ .....
எல்லாமே மஞ்சுவின் மனம் போலவே .... ;)))))
வாழ்த்துகளுக்கு சந்தோஷம்மா! ;)))))
Sir, Why so loooooooooong break?
பதிலளிநீக்குI enjoyed all pictures well.
Thanks for sharing.
viji
viji October 30, 2012 7:52 AM
நீக்கு//Sir, Why so loooooooooong break?
I enjoyed all pictures well.
Thanks for sharing.
viji//
Thanks a Lot to Mrs. VIJI Madam.
அன்புடன்
கோபு
அத்தனை படங்களும் அழகு! உள்ளம் கொள்ளை போனதே.... :)
பதிலளிநீக்குரொம்ப சந்தோஷம் .... வெங்கட்ஜி.
நீக்குvgk
அன்புள்ள கோபு ஸார்,
பதிலளிநீக்குஉங்கள் வலைபூ விகடன்.காமில் வந்திருப்பது இப்போதுதான் திரு தமிழ் இளங்கோ மூலம் தெரிய வந்தது.
பாராட்டுக்கள்.
உங்கள் எழுத்தை உலகம் முழுக்க படிப்பது உங்கள் ரசிகையான எனக்கு மிகவும் உற்சாகத்தைக் கொடுக்கிறது.
பாராட்டுக்கள்.
உங்கள் வலைத்தளத்தில் படித்து ரசித்த வலைபூக்களை மறுபடியும் அங்கு படித்து மகிழ்ந்தேன்.
பாராட்டுக்கள்!
எத்தனை முறை பாராட்டினாலும் எனக்கு திருப்தி ஏற்படவில்லை.
பாராட்டுக்கள், பாராட்டுக்கள், பாராட்டுக்கள்!
Ranjani Narayanan October 30, 2012 8:29 AM
நீக்கு//அன்புள்ள கோபு ஸார்,
உங்கள் வலைபூ விகடன்.காமில் வந்திருப்பது இப்போதுதான் திரு தமிழ் இளங்கோ மூலம் தெரிய வந்தது.
பாராட்டுக்கள்.//
வாங்கோ வாங்கோ வாங்கோ ... ரஞ்சு மேடம்.
எனக்கும் திரு. தி.தமிழ் இளங்கோ தான் முதல் தகவல் கொடுத்துள்ளார்.
இது எனக்கே மிகவும் வியப்பானதோர் புதுத்த்கவல் மேடம்.
விகடனிலிருந்து இந்த நிமிடம் வரை யாரும் என்னை தொடர்பு கொள்ளவில்லை.
நானும் யாரையும் இதற்காக இதுவரை தொடர்பு கொள்ளவே இல்லை.
எனக்கே மிகவும் ஆச்சர்யமாகத்தான் உள்ளது.
எல்லாம் உங்களின் தொடர்ச்சியான பாராட்டுக்கள் + வாழ்த்துகள் + கனவுகளின் பலன் என நினைக்கிறேன்.
>>>>>>>>>
//உங்கள் எழுத்தை உலகம் முழுக்க படிப்பது உங்கள் ரசிகையான எனக்கு மிகவும் உற்சாகத்தைக் கொடுக்கிறது.
நீக்குபாராட்டுக்கள்.//
அடடா! எனக்கு இப்படிப்பட்ட ஓர் தீவிர ரசிகையா?
கனவா நனவா என்றே புரியாமல் கிள்ளிப்பார்த்துக்கொண்டேன், மேடம். ;)))))
//உங்கள் வலைத்தளத்தில் படித்து ரசித்த வலைபூக்களை மறுபடியும் அங்கு படித்து மகிழ்ந்தேன்.
பாராட்டுக்கள்!//
மிக்க சந்தோஷமாகவே உள்ளது.
>>>>>>>>
VGK to திருமதி. ரஞ்சு மேடம் [3]
நீக்கு//எத்தனை முறை பாராட்டினாலும் எனக்கு திருப்தி ஏற்படவில்லை.
பாராட்டுக்கள், பாராட்டுக்கள், பாராட்டுக்கள்!//
நல்லாப்பாராட்டினீங்களா! அதனால் இன்று 31.10.2012 இங்கு பலத்த மழை கொட்டோ கொட்டெனக் கொட்டிக்கொண்டே இருக்கிறது. தமிழ்நாட்டில் ஆங்காங்கே புயல் மையம் கொண்டுள்ளது. டீ.வி.யில், புயல் கரையைக் கடக்குமா கடக்காதா எனக் கவலையுடன் அலறிக்கொண்டே உள்ளார்கள். அடுத்த 5 மணி நேரங்களுக்கு எங்கும் யாரும் வெளியே செல்லக்கூடாதாம். அபாய அறிவிப்பு விட்டுள்ளனர் [கடற்கரைகளில்].
வெளியே போனால் இங்கு ஒரே மழை. ஊதக்காற்று.
வீட்டுக்குள் இருந்தால் உங்களின் பாராட்டு மழை. ஹைய்யோ ! ஒரேயடியாகக் குளிருகிறது ... மேடம்.
மனமும் குளிர்ந்து போனது. ;)))))
VGK to ரஞ்சு மேடம் [4]
நீக்குநான் அன்று உங்களிடம் ”காவிரிக்குக் கொஞ்சம் தண்ணீர் விடச்சொல்லுங்கோ, கர்னாடகா அரசை” எனக் கோரிக்கை வைத்து கேட்டுக்கொண்டேன், வலைச்சரத்தில், என் பின்னூட்டத்தில்.
அதனுடைய effect பாருங்கோ. மழை கொட்டோ கொட்டென கொட்டத் துவங்கிவிட்டது, தமிழ்நாடு முழுவதுமே.
காவிரியில் மட்டும் பெய்தால் பரவாயில்லை, நெடுக எல்லா இடத்தில் பெய்கிறதே ... ஆஹா என்ன செய்வது என்றே புரியவில்லையே. நல்ல நாளிலேயே, கரண்ட் கட் ஆகிவிடும். மழை, புயல் என்றால் போச்சு.
எல்லாமே சுத்தமாக நின்று போகும். அதனால் நான் இத்துடன் அவசரமாக நிறுத்திக்கொள்கிறேன்.
பிரியமுள்ள
VGK [கோபு]
மனதை அள்ளிக் கொண்டு போகும் படங்கள்!
பதிலளிநீக்குமிக்க நன்றி, திரு. கே.பி. ஜனா, சார்.
நீக்குbeautiful and colorful images!
பதிலளிநீக்குashok October 30, 2012 9:55 AM
நீக்குbeautiful and colorful images!//
Thank you very much, Sir.
psychedelic yet satisfying.
பதிலளிநீக்குஅப்பாதுரை October 30, 2012 10:36 AM
நீக்குpsychedelic yet satisfying.//
Thanks a Lot, Sir.
அருமையான படங்கள். ரசித்தேன்.
பதிலளிநீக்குவாங்கோ.... மிக்க நன்றி, திரு. பழனி கந்தசாமி Sir.
நீக்குஅன்பின் வை.கோ
பதிலளிநீக்குமுதலில் என் விகடனில் தங்களின் தளம் பற்றி எழுதி இருப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி - பாராட்டுகள்.
இப்பதிவினில் இருக்கும் அத்தனை படங்களும் அருமை. இரசித்து மகிழ்ந்தேன். அதிகாலை 5 மணிக்கு கண்ணுக்குக் குளிர்ச்சியாக படங்கள். இன்றைய நாள் இனிமையாக்த் துவங்கியது.
பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
cheena (சீனா)October 30, 2012 5:35 PM
நீக்கு//அன்பின் வை.கோ
முதலில் என் விகடனில் தங்களின் தளம் பற்றி எழுதி இருப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி - பாராட்டுகள்.//
மிக்க நன்றி ஐயா, எல்லாம் தங்களின் நல்வாழ்த்துகளால் மட்டுமே ... அதுவாகவே ஆட்டோமேடிக்காகவே நடக்கின்றன. இதில் என் முயற்சி துளியும் கிடையாது.
//இப்பதிவினில் இருக்கும் அத்தனை படங்களும் அருமை. இரசித்து மகிழ்ந்தேன். அதிகாலை 5 மணிக்கு கண்ணுக்குக் குளிர்ச்சியாக படங்கள். இன்றைய நாள் இனிமையாக்த் துவங்கியது.
பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா//
அன்பான வருகை + அழகான கருத்துக்கள் என்னை மகிழ்விக்கின்றன. மிக்க ந்னறி ஐயா. ;)))))
அன்புடன்
VGK
காலையில் எழுந்து கையில் காப்பியுடன் கணினியைத் திறந்தால் கண்கொள்ளா காட்சிகளுடன் உங்களின் காலை வணக்கங்கள்!
பதிலளிநீக்குபூக்களின் வானவில் அழகு மனதை நிறைத்ததுடன் உற்சாகத்தையும் அள்ளித் தெறித்தது!
அழகிய பதிவிற்கு அன்பார்ந்த நன்றி!!
மனோ சாமிநாதன் October 30, 2012 8:01 PM
நீக்கு//காலையில் எழுந்து கையில் காப்பியுடன் கணினியைத் திறந்தால் கண்கொள்ளா காட்சிகளுடன் உங்களின் காலை வணக்கங்கள்!
பூக்களின் வானவில் அழகு மனதை நிறைத்ததுடன் உற்சாகத்தையும் அள்ளித் தெறித்தது!
அழகிய பதிவிற்கு அன்பார்ந்த நன்றி!!//
வாங்கோ, ரொம்ப ரொம்ப சந்தோஷம் மேடம்.
எனக்கும் இப்போ சூடாக சுவையாக ஓர் காஃபி சாப்பிடணும் போல உந்துதல் ஏற்பட்டு விட்டது, மேடம். மழை சக்கை போடு போட்டு வருகிறது. காற்றும் குளிரும் கூட உள்ளது.
நன்றி நன்றி ந்னறி !
[காஃபி சாப்பிடப்போறேன் Bye for now]
VGK
மிக அழகு.. அற்புதம்.. வர்ணிக்க வார்தைகளே இல்லை.இப்படி ஒரு அழகான பதிவிற்கு மிக்க நன்றி வை.கோ.சார்..
பதிலளிநீக்குRAMVI October 30, 2012 9:45 PM
நீக்கு//மிக அழகு.. அற்புதம்.. வர்ணிக்க வார்தைகளே இல்லை.இப்படி ஒரு அழகான பதிவிற்கு மிக்க நன்றி வை.கோ.சார்..//
வாங்கோ மேடம், வாங்கோ. மகிழ்ச்சி மகிழ்ச்சி. நன்றி நன்றி.
அன்புடன் vgk
கோபு சார் .......
பதிலளிநீக்குநீங்க மளிகை லிஸ்ட் போட்டாக் கூட கும்மி அடிக்க ஒரு பெரிய கூட்டம் இருக்கிறதைப் பார்க்க ...பார்க்க ..எனக்கு கொஞ்சம் பொறாமையாகத தான் இருக்கு !
”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி
நீக்கு//கோபு சார் .......
நீங்க மளிகை லிஸ்ட் போட்டாக் கூட கும்மி அடிக்க ஒரு பெரிய கூட்டம் இருக்கிறதைப் பார்க்க ...பார்க்க ..எனக்கு கொஞ்சம் பொறாமையாகத தான் இருக்கு !//
அடடா! என்ன இப்படி சொல்லிட்டீங்க !! ;)))))
அன்னிக்கு நான் “சுடிதார் வாங்கப்போறேன்” ன்னு ஒரு சிறுகதை எழுதினேன். அதற்கான பின்னூட்டத்தில்
“சாதாரணமாக சுண்ணாம்பு வாங்கப்போனாலே சூப்பரா எழுதுவீங்க! சுடிதார்ன்னா கேட்கணுமா?”
என எழுதியிருந்தீங்கோ.
இப்போ இப்படிச்சொல்லிட்டீங்க!
நிஜமாவே எங்காத்திலே நான் ஓர் மளிகை லிஸ்டு தயாரித்து நிறைய XEROX போட்டு வைத்துள்ளேன். மாதம் ஒருமுறை அதை Just Quantity மட்டும் fill up செய்தால் போதும்.
அதில் விட்டுப்போன எந்த ஒரு ஐட்டமும் இருக்காது. பதிவு இட்டுவிடலாமா என இப்போ என்னை நினைக்க வெச்சுட்டீங்க. அதற்கு ஒரு 500 பேராவது வருகை தந்து பின்னூட்டம் தருவார்கள் என நம்பிக்கை எனக்கு உள்ளது. அவ்வளவு சூப்பரான லிஸ்டு அது.
பிறகு அதற்கும் [அந்த கும்மிக்கும்] பொறாமைப் படுவீர்களே என யோசிக்க வேண்டியும் உள்ளது, ஸ்வாமீ.
பிரியமுள்ள
கோபு
வாவ்வ்வ்வவ்வ்வ்வவ்வ்வ்! படங்கள் அனைத்தும் மிக மிக மிக அருமை கோபால் சார்.
பதிலளிநீக்குஆர்.வி. ராஜி October 31, 2012 1:01 AM
நீக்கு//வாவ்வ்வ்வவ்வ்வ்வவ்வ்வ்! படங்கள் அனைத்தும் மிக மிக மிக அருமை கோபால் சார்.//
வாருங்கள் Ms R V ராஜி அவர்களே. தங்களின் முதல் வருகை எனக்கு மகிழ்வளிக்கிறது. சந்தோஷம். நன்றியோ நன்றிகள்.
அன்புடன் VGK
மிக அழகான படங்கள்.ரசிக்கப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி வை.கோ.சார்.
பதிலளிநீக்குAsiya Omar October 31, 2012 4:09 AM
பதிலளிநீக்குமிக அழகான படங்கள்.ரசிக்கப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி வை.கோ.சார்.//
வாருங்கள் மேடம். தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்கும் என் மனமார்ந்த நன்றிகள். அன்புடன் VGK
பூக்களைப் போலவே மனசும் மலர்கின்றது..
பதிலளிநீக்குரிஷபன் October 31, 2012 6:18 AM
பதிலளிநீக்கு//பூக்களைப் போலவே மனசும் மலர்கின்றது..//
வாங்கோ சார். தங்களின் அன்பான வருகையால் என் மனசும் மலர்ந்தது.
என்றும் அன்புமணம் வீசும்
உங்கள் மலர் VGK
VGK
Thanks Sir, I liked the "fall" photograph very much.
பதிலளிநீக்குஅன்புள்ள பட்டு. வாங்கோ, வாங்கோ, வணக்கம்.
பதிலளிநீக்குஎப்படியிருக்கீங்க, செளக்யம் தானே!
Fall போட்டோவில் Fall ஆகி விழுந்துட்டீங்களோ! ;)))))
மிக்க மகிழ்ச்சி.
அன்பான வருகைக்கும் அழகான் கருத்துக்களுக்கும் சந்தோஷம்.
11.11.2012 க்குப்பிறகு மீண்டும் சந்திப்போம்.
அது வரை நான் சற்றே பதிவுலகிலிருந்து ஓய்வு பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன்.
பிரியமுள்ள
கோபு
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் மற்றும்
பதிலளிநீக்குஉங்களது நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
"தீப ஒளியினிலே தீயன மறைந்து நல்லன பிரகாசிக்கட்டும்"
இனித்திடும் இந்த இனிய தீபாவளித் திருநாளில் உங்கள் விருப்பங்கள்
எல்லாம் கைகூடி வந்து
என்றென்றும் சந்தோசமாக இருக்க வாழ்த்துக்கள்..
தித்திக்கட்டும் இனிய தீபாவளி உங்கள் வாழ்க்கையில்
Avargal Unmaigal November 11, 2012 10:54 PM
பதிலளிநீக்கு//உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் மற்றும்
உங்களது நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
"தீப ஒளியினிலே தீயன மறைந்து நல்லன பிரகாசிக்கட்டும்"
இனித்திடும் இந்த இனிய தீபாவளித் திருநாளில் உங்கள் விருப்பங்கள் எல்லாம் கைகூடி வந்து என்றென்றும் சந்தோசமாக இருக்க வாழ்த்துக்கள்..
தித்திக்கட்டும் இனிய தீபாவளி உங்கள் வாழ்க்கையில்//
வாருங்கள், என் அன்புத்தம்பியே.
தங்களின் இந்த தீபாவளி வாழ்த்தினில் நான் மனம் மகிழ்ந்து போய் விட்டேன். நன்றியோ நன்றிகள். தங்களுக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள். அன்புடன் VGK
super Vai.Go. Sir.
பதிலளிநீக்குNo words to say that.
Vijiskitchencreations November 20, 2012 5:16 AM
பதிலளிநீக்கு//super Vai.Go. Sir.
No words to say that.//
தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் மிக்க நன்றிகள், மேடம்.
WELCOME TO YOU MADAM. THANKS FOR YOUR KIND VISIT & FOR THE SUPER COMMENTS! ;)
அன்புடன்,
VGK
பூக்களின் படங்கள் எல்லாம் மனதை அள்ளி செல்கிறது.
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றி.
கோமதி அரசு November 30, 2012 3:40 AM
பதிலளிநீக்கு//பூக்களின் படங்கள் எல்லாம் மனதை அள்ளி செல்கிறது.
பகிர்வுக்கு நன்றி.//
வாங்கோ, ரொம்பவும் சந்தோஷம், மேடம்.
என் மனமார்ந்த நன்றிகள். அன்புடன் VGK
இந்த அற்புதமான தகவல்களை தந்தமைக்கு நன்றி.
பதிலளிநீக்குநான் ஸ்ரீதேவியை பார்த்ததும்அவங்களை பற்றிய விமர்சனமோ என நினைத்தேன் ஆனனல் பாலுள் பலன்களும்படங்களும் கதையும் சொல்லி நவரசமாக்கி விட்டீர்கள் அருமை.உங்களுக்கு எப்படி இவ்வளவு நேரம் ஒதுக்க முடியுது சார்?
கவியாழி கண்ணதாசன் December 2, 2012 2:56 PM
நீக்கு//இந்த அற்புதமான தகவல்களை தந்தமைக்கு நன்றி.
நான் ஸ்ரீதேவியை பார்த்ததும்அவங்களை பற்றிய விமர்சனமோ என நினைத்தேன் ஆனனல் பாலுள் பலன்களும்படங்களும் கதையும் சொல்லி நவரசமாக்கி விட்டீர்கள் அருமை.உங்களுக்கு எப்படி இவ்வளவு நேரம் ஒதுக்க முடியுது சார்?//
அன்புள்ள ஐயா, வாருங்கள் .. வணக்கம்.
இந்தப்பின்னூட்டம் என்னுடைய வேறு ஒரு பதிவுக்காகத் தாங்கள் எழுதியுள்ளது. தவறுதலாக இங்கு இடம் பெற்றுள்ளது. அதனால் பராவாயில்லை. இதை நான் அங்கு கொண்டுபோய் சேர்த்துவிட்டு, பதில் கூறுவேன்.
வருகைக்கு மிக்க நன்றி.
அன்புடன்
VGK
கண்கொள்ளாக் காட்சிகள்..
பதிலளிநீக்குஎண்ணம் நிறைத்து மனதை கொள்ளை கொள்கின்றன ..
வண்ணமயப் பதிவுக்குப் பாராட்டுக்கள்..வாழ்த்துகள்..
இராஜராஜேஸ்வரி January 28, 2013 at 11:54 PM
பதிலளிநீக்கு//கண்கொள்ளாக் காட்சிகள்..
எண்ணம் நிறைத்து மனதை கொள்ளை கொள்கின்றன ..
வண்ணமயப் பதிவுக்குப் பாராட்டுக்கள்..வாழ்த்துகள்..//
வாங்கோ ... வணக்கம்.
தங்களின் அன்பான வருகையும் அழகாக மலரச்செய்துள்ள செந்தாமரையும் கூட, அதே போலவே கண்கொள்ளாக் காட்சிகளாக, எண்ணம் நிறைத்து என் மனதை கொள்ளை கொள்ளச்செய்கின்றன.
மிக்க நன்றி, மேடம்.
இனிய காலை வணக்கம் ஐயா. வண்ணமயமான வளமையான அழகான படங்கள் அருமை ஐயா.
பதிலளிநீக்குவாழ்த்துகள். வாழ்க வளமுடன்!!!!! வளர்க தங்கள் அழகான தமிழ் எழுத்துடன்.
HAVE A NICE DAY !!!
வேல் October 13, 2013 at 10:01 PM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//இனிய காலை வணக்கம் ஐயா. வண்ணமயமான வளமையான அழகான படங்கள் அருமை ஐயா.
வாழ்த்துகள். வாழ்க வளமுடன்!!!!! வளர்க தங்கள் அழகான தமிழ் எழுத்துடன்.
HAVE A NICE DAY !!!//
தங்களின் அன்பான வருகைக்கும் அழகான இனிய வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.
போட்டோக்கள் கண்ணையும் பனதையும் ஒரு சேரக் கவர்கின்றன.
பதிலளிநீக்குகண்ணுக்கு ஒரு அறுசுவை விருந்து.
பதிலளிநீக்குஅருமையான விருந்து.
பகிர்விற்கு நன்றி.
Jayanthi Jaya June 20, 2015 at 3:17 PM
நீக்கு//கண்ணுக்கு ஒரு அறுசுவை விருந்து. அருமையான விருந்து. பகிர்விற்கு நன்றி.//
மிக்க நன்றி, ஜெயா.
சூப்பரான படங்கள் . பாத்துகிட்டே இருக்கனும் போல இருக்கு. நல்ல ரசனை தான் உங்களுக்கு
பதிலளிநீக்குபூந்தளிர் August 13, 2015 at 11:35 AM
நீக்கு//சூப்பரான படங்கள் . பாத்துகிட்டே இருக்கனும் போல இருக்கு. நல்ல ரசனை தான் உங்களுக்கு.//
மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றிம்மா !
@பழனி. கந்தசாமி
பதிலளிநீக்குமிக்க நன்றி, சார்.
பிரியமுள்ள பூந்தளிர் சிவகாமி அவர்களுக்கு,
பதிலளிநீக்குவணக்கம்மா.
31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
இத்துடன் 2011 ஜனவரி முதல் 2012 அக்டோபர் வரை முதல் 22 மாதப்பதிவுகள் அனைத்திலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.
மேலும் தொடர்ச்சியாக, இதேபோல எழுச்சியுடன் வருகை தாருங்கள் + பின்னூட்டம் இடுங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசுபெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.
பிரியமுள்ள நட்புடன் கோபு
பூப்பூவா பூத்திருக்கு பூமியிலே ஆயிரம்பூவு. பூவிலே சிறந்த பூ என்னபூ?
பதிலளிநீக்கு(தெரியுமா குருஜி) பளய சினிமா பாட்டுல வரும்
mru October 23, 2015 at 10:03 AM
நீக்குவாங்கோ முருகு, வணக்கம்.
//பூப்பூவா பூத்திருக்கு பூமியிலே ஆயிரம்பூவு. பூவிலே சிறந்த பூ என்னபூ? (தெரியுமா குருஜி) பளய சினிமா பாட்டுல வரும்//
இது தெரியாதா ? நம்ம ‘குஷ்பூ’ அல்லவோ :))))))
மலர்களிலே பல நிறம் கண்டேன் திருமால் மருகன் மனம் கண்டேன். ஒவ்வொரு படத்துக்கும் ஒவ்வொரு பின்னூட்டமிட ஆசைதான். டயம் தொரத்திண்டே இருக்கே.
பதிலளிநீக்குவண்ணமயமான மனம் மயக்கும் பதிவு...பல படங்கள் மிக அழகு.. குறிப்பாக ரயில், லைட் ஹவுஸ், அக்குவேரியம்...
பதிலளிநீக்கு:)
பதிலளிநீக்கு