என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

திங்கள், 10 டிசம்பர், 2012

16.12.2012 தேதியிட்ட கல்கியில் என் பெயர்

அன்புடையீர்,

வணக்கம்.


16.12.2012 தேதியிட்ட கல்கி இதழின் 
பக்கம் எண்கள்: 58 +59 இல் 
“வாசகர் கமென்ட்ஸ் போட்டி முடிவு!” வெளியிட்டுள்ளார்கள்.

அதில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 
15 கமென்ட்ஸ்களில் 
என்னுடையதும் ஒன்று 
என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

-oOo-

கீழ்க்கண்ட படத்துக்கு வாசகர்கள் அனுப்பிக் குவித்த கமென்ட்ஸ்களிலிருந்து தேர்வான சிறந்த கமென்ட்ஸ்கள் இங்கே பிரசுரமாகியுள்ளன. 

பங்கேற்ற அனைத்து வாசகர்களுக்கும் நன்றி!

[ "கல்கி" Dated 16.12.2012 
Released on 09.12.2012 ]





என்னால் எழுதியனுப்பப்பட்டு
வெளியாகியுள்ள கமெண்ட்:

அறுந்திடும் செருப்புக்களால்
அறாமல் தொடர்ந்திடும் படிப்பு

- வை.கோபாலகிருஷ்ணன், திருச்சி




போட்டி முடிவு வெளியான 
கல்கி இதழின் அட்டைப்படம்





அன்புடன்
VGK

112 கருத்துகள்:

  1. ரொம்ப சந்தோஷமாக இருக்கு சார்.இது போல் நிறைய த்ங்களின் படைப்புகள் பத்திரிகைகளில் வெளிவரணும் என்பது என் அவா.அன்புடன் வாழ்த்துகின்றேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்கோ Mrs. ஸாதிகா Madam. வணக்கம்.

      சமீபத்தில் ஹஜ் புனித யாத்திரை சென்று வந்துள்ள தங்களின் அன்பான முதல் வருகைக்கும் அழகான சந்தோஷமான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

      அன்புடன்
      VGK

      நீக்கு
  2. பதில்கள்
    1. வெங்கட் நாகராஜ் December 10, 2012 7:10 AM
      //வாழ்த்துகள். சிறப்பான கருத்து.//

      மிக்க நன்றி, வெங்கட்ஜி.

      நீக்கு
  3. இரண்டு வரி கமண்ட் ஆனாலும் என்ன கவித்துவமான அழகான கமண்ட்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸாதிகா December 10, 2012 7:11 AM
      //இரண்டு வரி கமண்ட் ஆனாலும் என்ன கவித்துவமான அழகான கமண்ட்//

      நன்றி !

      எல்லாப்புகழும் இறைவனுக்கே !!

      நீக்கு
  4. அருமை... வாழ்த்துக்கள் ஐயா!

    வெறும் கமெண்ட் என்று என்னால் எடுத்துக்கவே முடியவில்லை.

    பொருள்நிறைந்த அருமையான வாசகம்...

    ”கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே...”
    என்பதற்கு ஒப்பாகச் சிறப்பாகக் கூறியுள்ளீர்கள்.

    மீண்டும் வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்!

    பகிர்வுக்கும் மிக்க நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்கோ இளமதி, வணக்கம். செளக்யமா இருக்கீங்களா?

      //வெறும் கமெண்ட் என்று என்னால் எடுத்துக்கவே முடியவில்லை. பொருள்நிறைந்த அருமையான வாசகம்...//

      ஆஹா, என்னாலும் உங்கள் கருத்துக்களை வெறும் கருத்துக்களாக எடுத்துக்கவே முடியவில்லை.

      வெல்லம் போட்டது போன்ற இனிமையான கருத்துக்கள்! ;)

      நன்றியோ நன்றிகள்.

      பிரியமுள்ள VGK

      நீக்கு
  5. பதில்கள்
    1. உஷா அன்பரசு December 10, 2012 7:38 AM
      //அருமையான வாசகம்!//

      மிகச்சிறந்த பிரபல எழுத்தாளராகிய தங்களின் வருகையும், ’அருமையான வாசகம்’ என்ற தங்களின் கருத்தும் எனக்கு மிகவும் மகிழ்வளிக்கிறது. ;) நன்றி. அன்புடன் VGK

      நீக்கு
  6. பதில்கள்
    1. Seeni December 10, 2012 8:07 AM
      //vaazhthukkal ayya....//

      வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி Mr. Seeni Sir.

      நீக்கு
  7. வாழ்த்துக்கள்!
    அருமையான comment !!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Usha Srikumar December 10, 2012 8:14 AM
      //வாழ்த்துக்கள்!
      அருமையான comment !!!//

      வாங்கோ மேடம். வணக்கம். நல்லா இருக்கீங்களா?

      தங்களின் அன்பான வருகையும், அழகான வாழ்த்துகளும் எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளன. என் மனமார்ந்த நன்றிகள் மேடம்.

      பிரியமுள்ள
      VGK

      நீக்கு
  8. ஸாதிகா அக்காவுக்கு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

    சரி அது போகட்டும்.. இப்ப அதுவோ முக்கியம்...:))

    வாழ்த்துக்கள் கோபு அண்ணன்.. அடிக்கடி உங்களின் பெயர்.. மஞ்சரிகளில் வருகிறதே..... ரொம்பப் பெருமையாக இருக்கு.. ஏனெனில் நமக்குத் தெரிந்தோரின் பெயர்.. வேறு எங்காவது வலைப்பூவில் கண்டாலே ஒரு மகிழ்ச்சியாக இருக்கும்.... இது புத்தகத்தில் வரும்போது இரட்டிப்பு மகிழ்ச்சியே....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. athira December 10, 2012 8:19 AM

      வாங்கோ அதிராஆஆஆஆஆஆஆ ! வணக்கம்.

      //ஸாதிகா அக்காவுக்கு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))//

      அடடா! முதல் வரியிலேயே அடிரடி அதிராவாக இப்படிக் காட்சியளிக்கலாமா?

      உங்கள் ஸாதிகா அக்கா பாவம் இல்லையா?

      சமீபத்தில் ஹஜ் புனித யாத்திரை மேற்கொண்டு புண்ணியம் சம்பாதித்து வந்துள்ளார்களாக்கும்.

      அதனால் அவர்களிடம் ”கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்” சொன்னதற்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்ளுங்கோ அதிரா.

      //சரி அது போகட்டும்.. இப்ப அதுவோ முக்கியம்...:))//

      அதே அதே ... சபாபதே! அதிரபதே !!

      >>>>>>>

      நீக்கு
    2. கோபு அண்ணன் >>>>> அதிரா!

      //வாழ்த்துக்கள் கோபு அண்ணன்.. அடிக்கடி உங்களின் பெயர்.. மஞ்சரிகளில் வருகிறதே..... ரொம்பப் பெருமையாக இருக்கு.. ஏனெனில் நமக்குத் தெரிந்தோரின் பெயர்.. வேறு எங்காவது வலைப்பூவில் கண்டாலே ஒரு மகிழ்ச்சியாக இருக்கும்.... இது புத்தகத்தில் வரும்போது இரட்டிப்பு மகிழ்ச்சியே....//

      தங்களின் அன்பான வருகையும் அழகான பெருமையுடன் கூடிய பொறுமையான கருத்துக்களும் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியளிக்கிறதூஊஊஊஊ அதிராஆஆஆஆ. நன்றிகள்.

      பிரியமுள்ள
      கோபு அண்ணன்

      நீக்கு
  9. படத்துக்கான உங்கட “ஹைக்கூ” சூப்பர்... இரு வரியில் சொல்லிட்டீங்க.. அது கமண்ட் அல்ல “கவிதை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. athira December 10, 2012 8:20 AM
      //படத்துக்கான உங்கட “ஹைக்கூ” சூப்பர்... இரு வரியில் சொல்லிட்டீங்க.. அது கமண்ட் அல்ல “கவிதை...//

      கவிதை போன்ற தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி, அதிரா.

      நீக்கு
  10. பதில்கள்
    1. middleclassmadhavi December 10, 2012 8:37 AM
      //Arththamulla varigal.....
      Congrats Sir!//

      வாங்கோ மேடம். செளக்யமா? நல்லா இருக்கீங்களா?

      தங்களின் அன்பான அபூர்வ வருகைக்கும், “அர்த்தமுள்ள வரிகள்” என்ற அர்த்தமுள்ள கருத்துக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      அன்புடன் VGK

      நீக்கு
  11. வாழ்த்துக்கள் ஐயா,கருத்துள்ள வாசகம்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. S.Menaga December 10, 2012 8:44 AM
      //வாழ்த்துக்கள் ஐயா,கருத்துள்ள வாசகம்....//

      வாங்கோ, வணக்கம். நன்றிகள்.

      நீக்கு
  12. பதில்கள்
    1. thirumathi bs sridhar December 10, 2012 9:06 AM
      //s,athu comment alla,kavithai thaan.vaalththukal sir//

      வாங்கோ ஆச்சி மேடம்! வணக்கம்.

      எப்படியிருக்கீங்க? நலம் தானே?
      குழந்தைகள் இருவரும் செளக்யமா?

      என்னாச்சு உங்கள் கணினிக்கு?
      தமிழில் அடிக்க மாட்டேன் என்கிறாரா?
      அல்லது நான் ஆங்கிலத்தில் கருத்தளித்தேன் என்ற கோபமா?
      என்னுடைய கணினி அன்று என்னுடன் [தமிழில் அடிக்க] ஒத்துழைக்கவில்லை. அதனால் தான் மேடம்.

      தங்களின் அன்பான வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      [தங்களின் இன்றைய மெயிலைப்படித்ததும் குபீரென்று நான் சிரித்து விட்டேன். நடத்துங்க... நடத்துங்க ! ;))))) ]

      பிரியமுள்ள
      VGK

      நீக்கு
  13. வாழ்த்துகள்!!! சிறப்பான கருத்து.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Avargal Unmaigal December 10, 2012 9:15 AM
      //வாழ்த்துகள்!!! சிறப்பான கருத்து.//

      வாங்கோ, அன்புத்தம்பி. மிக்க நன்றி.

      நீக்கு
  14. அர்த்தம் பொதிந்த வரிகள் .வாழ்த்துக்கள் அண்ணா .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. angelin December 10, 2012 11:04 AM
      //அர்த்தம் பொதிந்த வரிகள். வாழ்த்துக்கள் அண்ணா.//

      வாங்கோ நிர்மலா, வணக்கம்.

      கிறிஸ்துமஸ் + 2013 ஆங்கிலப்புத்தாண்டு நெருங்கி விட்டன. அதனால் ரொம்பவும் பிஸியாக இருப்பீர்கள் போலிருக்கு.

      அன்பான வருகைக்கும், அர்த்தம் பொதிந்த வரிகளுடன் கூடிய வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      பிரியமுள்ள,
      கோபு அண்ணா

      நீக்கு
  15. உங்களோட திறமைக்கு கிடைத்த பரிசு. வாழ்த்துக்கள் ஐயா.இன்னும் நிறைய எழுதிப்பரிசுகள் வாங்க வாழ்த்துகிறேன்.
    கமன்ட் கூட கவிதையாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரமா December 10, 2012 11:34 AM
      //உங்களோட திறமைக்கு கிடைத்த பரிசு. வாழ்த்துக்கள் ஐயா. இன்னும் நிறைய எழுதிப்பரிசுகள் வாங்க வாழ்த்துகிறேன்.
      கமன்ட் கூட கவிதையாக இருக்கிறது.//

      வாங்கோ Ms. ரமா Madam. தங்களை இன்று தான் என் வலைத்தளத்தில் முதன்முதலாகப் பார்க்கிறேன் என நான் நினைக்கிறேன். சரியா?

      உங்களுக்கான வலைத்தளத்தினை என்னால் உட்புகுந்து பார்க்கவும் முடியவில்லை. தங்கள் பெயரைக்கிளிக்கினால் கணினியில் அது ஏதேதோ சொல்கிறது. ஒன்றும் எனக்கு விளங்கவில்லை.

      //இன்னும் நிறைய எழுதிப்பரிசுகள் வாங்க வாழ்த்துகிறேன்.//

      இதுவரை நிறைய எழுதி நிறைய பரிசுகளும் வாங்கி விட்டேன். இது ஏதோ சாம்பார் ரஸம் மோரில் போடும் கருவேப்பிலை போல மட்டுமே.

      நான் வாங்கியுள்ள பரிசுகள் சிலவற்றை படங்களுடன் வெளியிட்டுள்ளேன்.

      இணைப்புகள் இதோ:
      http://gopu1949.blogspot.in/2011/07/3.html
      http://gopu1949.blogspot.in/2011/07/4.html
      http://gopu1949.blogspot.in/2011/07/6.html
      http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_2.html

      முடிந்தால் பார்த்துவிட்டு கருத்துச்சொல்லுங்கோ.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      அன்புடன்,
      VGK

      நீக்கு
  16. படத்துக்கு பொருத்தமான ஹைக்கூ அண்ணா...அருமையான கமென்ட். வாழ்த்துக்கள் + பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ராதா ராணி December 10, 2012 12:44 PM

      வாங்கோ தங்கச்சி. நல்லா இருக்கீங்களா?

      //படத்துக்கு பொருத்தமான ஹைக்கூ அண்ணா... அருமையான கமென்ட். வாழ்த்துக்கள் + பாராட்டுக்கள்..!//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும், பாராட்டுக்களுக்கும்
      என் மனமார்ந்த நன்றிகள்.

      அன்புடன்,
      VGK

      நீக்கு
  17. வைகோ சார் ,
    வாழ்த்துக்கள் .
    அந்த இரண்டு வரிகளும் அருமை.
    பலர் சொல்வது போல் அது கவிதை தான்.
    மகிழ்ச்சி.
    ராஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. rajalakshmi paramasivam December 10, 2012 12:54 PM
      //வைகோ சார், வாழ்த்துக்கள்.
      அந்த இரண்டு வரிகளும் அருமை.
      பலர் சொல்வது போல் அது கவிதை தான். மகிழ்ச்சி.
      ராஜி//

      வாங்கோ Ms. Rajalakshmi Paramasivam Madam, வணக்கம்.

      தங்களின் அன்பான வருகைக்கும், அருமை என்ற அருமையான மகிழ்ச்சியுடன் கூடிய கருத்துக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      அன்புடன்
      VGK

      நீக்கு
  18. பதில்கள்
    1. Sandhya December 10, 2012 5:48 PM
      //Vaazhththukkal, Sir! Azhagaana kavidhai maadiri irukkirathu!//

      வாங்கோ Ms. Sandhya Madam, வணக்கம்.

      தாங்கள் ’மறதி மன்னி’ போல இல்லாமல் ’மறக்காத மன்னி’யாக இங்கு மறக்காமல் வருகை தந்து கருத்துக்கள் கூறி வாழ்த்தியுள்ளது எனக்கு மிகவும் மகிழ்வளிக்கிறது. தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

      அன்புடன்
      VGK

      நீக்கு
  19. கவிதை போன்ற அருமையான வாசகங்கள்! மனமார்ந்த பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனோ சாமிநாதன் December 10, 2012 7:02 PM
      //கவிதை போன்ற அருமையான வாசகங்கள்! மனமார்ந்த பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!//

      வாங்கோ திருமதி மனோ மேடம். செளக்யமா இருக்கீங்களா?

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும், பாராட்டுக்களுக்கும்
      என் மனமார்ந்த நன்றிகள்.

      [தங்களின் சோள இட்லியில் நான் சொக்கிப்போனேன் ;)]

      அன்புடன்
      VGK

      நீக்கு
  20. பதில்கள்
    1. Lakshmi December 10, 2012 7:19 PM
      //gopal sir vazthukal//

      வாங்கோ Mrs. Lakshmi Madam. செளக்யமா இருக்கீங்களா?
      எனக்குத்தான் உங்க ஆத்துப்பக்கம் [வலைப்பக்கம்] வரவே கைவர மாட்டேங்குது. ஒரு நாள் தனியாக ஒதுக்கி வந்து அங்கேயே தங்கிவிட முயற்சிக்கிறேன்.

      தங்களின் அன்பு வருகைக்கும் அழகான வாழ்த்துக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

      அன்புடன்
      VGK

      நீக்கு
  21. படத்துக்கான உங்கள் வாசகம் அருமை.

    வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ராமலக்ஷ்மி December 10, 2012 7:56 PM
      //படத்துக்கான உங்கள் வாசகம் அருமை.
      வாழ்த்துகள்!//

      வாங்கோ Mrs. ராமலக்ஷ்மி Madam. வணக்கம்.

      தங்களின் RICH ஆன படைப்புகளைப்பார்க்கும் போது எனக்கு மிகவும் பிரமிப்பாகவும் ஏக்கமாகவும் இருக்கும்.

      இது ஏதோ எத்கிஞ்சுது ... குட்டியூண்டாக ....
      ஏழைக்குத்தகுந்த எள்ளுருண்டை என்பார்களே, அதுபோல!

      தங்களின் அன்பு வருகைக்கும் அழகான வாழ்த்துக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

      அன்புடன் VGK

      நீக்கு
  22. Congrats Gopal Sir... My hearty wishes to keep rocking...
    http://recipe-excavator.blogspot.com

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Sangeetha Nambi December 10, 2012 9:13 PM
      //Congrats Gopal Sir... My hearty wishes to keep rocking... http://recipe-excavator.blogspot.com//

      WELCOME TO YOU MADAM. THANKS A LOT FOR YOUR KIND VISIT HERE AND FOR YOUR VALUABLE COMMENTS TOO.

      [As you write your articles only in English, I am visiting to your Blog very rarely. Why don't you write your recipes in Tamil also?]

      அன்புடன்
      VGK

      நீக்கு
    2. Oh is it !!! Will consider your suggestion for sure sir but it will take some time :( Pls don't give up, keep visiting my space.... :)

      நீக்கு
    3. Sangeetha Nambi March 4, 2013 at 2:22 AM

      WELCOME TO YOU, AGAIN HERE.

      //Oh is it !!! Will consider your suggestion for sure sir but it will take some time ://

      Thanks for considering my Suggestion. Please take your own time. No problem at all.

      //( Pls don't give up, keep visiting my space.... :)//

      You are requested to send me a MAIL as and when you release a New Post.

      My e-mail ID : valambal@gmail.com

      Please note that I am NOT AT ALL WATCHING my Dash Board items regularly.

      All the Best ! Have a Very Nice Day !! ;)))))

      நீக்கு
  23. வாழ்த்துக்கள் சார். அர்த்தமான வரிகள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ezhil December 10, 2012 10:16 PM
      //வாழ்த்துக்கள் சார். அர்த்தமான வரிகள்..//

      வாங்கோ Ms. EZHIL Madam. வணக்கம்.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான வாழ்த்துகளுக்கும் பாராட்டுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      அன்புடன் VGK

      நீக்கு
  24. வாழ்த்துக்கள் கோபாலகிருஷ்ணன் சார். இரு வரியில் ஒரு வாழ்க்கைத் தத்துவைத்தையே சொல்லி விட்டீர்கள். அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. JAYANTHI RAMANI December 10, 2012 10:30 PM
      //வாழ்த்துக்கள் கோபாலகிருஷ்ணன் சார். இரு வரியில் ஒரு வாழ்க்கைத் தத்துவைத்தையே சொல்லி விட்டீர்கள். அருமை//

      வாங்கோ JAYANTHI RAMANI Madam, வணக்கம்.

      தங்களுடன் சமீபத்தில் தான் எனக்குப் பழக்கம் என்றாலும், நீண்ட நாட்கள் பழகியது போன்ற ஓர் உணர்வு ஏற்படுகிறது.

      தங்களின் ஒருசில படைப்புகளைப்படிக்கும் சந்தர்ப்பம் எனக்கு அமைந்தது. நன்றாகவே எழுதுகிறீர்கள். எனக்குப் பிடித்துள்ளது. மேலும் கொஞ்சம் தங்கள் படைப்புகளை மெருகூட்டிக்கொண்டால் போதும். எழுத்துலகில் தாங்கள் ஜொலிக்கப்போவது நிச்சயம். தொடர்ந்து ஆர்வமாக எழுதுங்கோ. என் அன்பான வாழ்த்துகள்.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான வாழ்த்துகளுக்கும் பாராட்டுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      என்றும் அன்புடன்
      VGK

      நீக்கு
  25. பதில்கள்
    1. நிலாமகள் December 10, 2012 11:31 PM

      வாருங்கள் Mrs. நிலாமகள் Madam, வணக்கம்.

      //சுருக் நறுக்!//

      ஆஹா, நான் இதுவரை எழுதி அனுப்பி பத்திரிகைகளில் வெளியிடப்பட்டவைகளில் மிகவும் குட்டியூண்டு வரிகள், இவை மட்டுமே. அதைவிடக் குட்டியூண்டாக இரண்டே வார்த்தைகளில் “சுருக் நறுக்!” என்று தாங்கள் பாராட்டியுள்ளது மனதில் அப்படியே தைத்துவிட்டது. ;)))))

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான ”சுருக் நறுக்” என்ற பாராட்டுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      அன்புடன்
      VGK

      நீக்கு
  26. // அறுந்திடும் செருப்புக்களால்
    அறாமல் தொடர்ந்திடும் படிப்பு
    - வை.கோபாலகிருஷ்ணன், திருச்சி //

    வாழ்த்துக்கள்! ஒரே வார்த்தையில் ஓராயிரம் அர்த்தங்கள் தரும் வார்த்தை. பதிவர்களுக்கு பதிவுகளில் உற்சாகம் தரும் கருத்துரைகளை தந்து ஊக்குவிக்கும் உங்களுக்கு இது எம்மாத்திரம். பழைய அம்புலிமாமாவில் கடைசிப் பக்கம் இரண்டு புகைப்படங்களை போட்டு, இரண்டுக்கும் பொருத்தமான வார்த்தைகளை எழுதச் சொல்லி போட்டி வைப்பார்கள். அதில் தாங்கள் கலந்து கொண்ட அனுபவம் உண்டா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தி.தமிழ் இளங்கோ December 10, 2012 11:38 PM

      //வாழ்த்துக்கள்! ஒரே வார்த்தையில் ஓராயிரம் அர்த்தங்கள் தரும் வார்த்தை. பதிவர்களுக்கு பதிவுகளில் உற்சாகம் தரும் கருத்துரைகளை தந்து ஊக்குவிக்கும் உங்களுக்கு இது எம்மாத்திரம்.//

      வாருங்கள் ஐயா, வணக்கம். தங்களின் அன்பான வருகையும் வித்யாசமான கருத்துக்களும், வாழ்த்துகளும் என்னை மிகவும் மகிழ்விக்கின்றன, ஐயா. மனமார்ந்த நன்றிகள், ஐயா.

      //பழைய அம்புலிமாமாவில் கடைசிப் பக்கம் இரண்டு புகைப்படங்களை போட்டு, இரண்டுக்கும் பொருத்தமான வார்த்தைகளை எழுதச் சொல்லி போட்டி வைப்பார்கள். அதில் தாங்கள் கலந்து கொண்ட அனுபவம் உண்டா?//

      இல்லை ஐயா. சிறுவயதில் பிறர் வீடுகளுக்கு நான் செல்ல நேரிடும்போது அங்கு ’அம்புலிமாமா’ என் கண்களில்பட்டு, அவர்களும் என்னைப் படிக்க அனுமதித்தால், அங்கேயே ஓர் ஓரமாக அமர்ந்து ஆசையாகப்படித்து மகிழ்வதுண்டு. அத்தோடு சரி, ஐயா.

      அதிலும் விக்ரமாதித்தன் + வேதாளம் பயந்துகொண்டே ஆனால் மிகவும் ஆர்வமாகப் படிப்பதுண்டு.

      அன்புடன்
      VGK

      நீக்கு
  27. இரத்தின சுருக்கமாக அசத்தலாக ஒரு கமெண்ட் கொடுத்துள்ளீர்கள்.
    உங்கள் கருத்தும் படமும் மிகச் சரியாக பொருந்துகிறது.
    பாராட்டுகள் வைகோ சார்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Ranjani Narayanan December 10, 2012 11:40 PM
      //இரத்தின சுருக்கமாக அசத்தலாக ஒரு கமெண்ட் கொடுத்துள்ளீர்கள்.

      உங்கள் கருத்தும் படமும் மிகச் சரியாக பொருந்துகிறது.
      பாராட்டுகள் வைகோ சார்!//

      வாங்கோ திருமதி ரஞ்ஜு மேடம். செளக்யமா இருக்கீங்களா?

      தங்களின் அன்பான வருகையும் அழகான கருத்துக்களும், பாராட்டுக்களும் கூட அசத்தலாகவும் பொருத்த்மாகவுமே உள்ளது. மிகவும் சந்தோஷம் மேடம்.

      அன்புடன்
      VGK

      நீக்கு
  28. பதில்கள்
    1. அப்பாதுரை December 11, 2012 4:14 AM
      //பாராட்டுக்கள்.//

      வாங்கோ சார். தங்களின் பாராட்டுக்களுக்கு என் மனமார்ந்த இனிய நன்றிகள், சார். அன்புடன் VGK

      நீக்கு
  29. பதில்கள்
    1. சேக்கனா M. நிஜாம் December 11, 2012 9:00 AM
      //கருத்து அருமை ! தொடர வாழ்த்துகள்...//

      வாருங்கள் சார், வணக்கம்.

      சமூக விழிப்புணர்வுப் பக்கங்களே வந்து வாழ்த்தியுள்ளது மனதுக்கு மகிழ்ச்சியாக உள்ளது.

      வருகைக்கும் கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      அன்புடன் VGK

      நீக்கு
  30. வாழ்த்துக்கள் அய்யா. திருக்குறள் மாதிரி ரெண்டே வரிகளில் பின்னிட்டீங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முத்து குமரன் December 11, 2012 2:32 PM
      //வாழ்த்துக்கள் ஐயா. திருக்குறள் மாதிரி ரெண்டே வரிகளில் பின்னிட்டீங்க.//

      வாருங்கள் நண்பரே! நலமாக இருக்கின்றீர்களா?

      இப்போது தான் தங்களின் “மீண்ட காதலை” மீண்டும் மீண்டும் கண்டுகளித்துவிட்டு வந்தேன். நல்ல படைப்பு வித்யாசமான சிந்தனை. பாராட்டுக்கள்.

      தங்களின் அன்பான வருகைக்கும், பின்னிய [எனக்கு மிகவும் பிடித்த இரட்டைப்பின்னல் ;)] வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      அன்புடன்
      VGK

      நீக்கு
  31. வாழ்த்துக்கள் அண்ணா.படத்துக்கு பொருத்தமான அர்த்தமுள்ள வரிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ammulu December 11, 2012 2:41 PM
      //வாழ்த்துக்கள் அண்ணா. படத்துக்கு பொருத்தமான அர்த்தமுள்ள வரிகள்.//

      வாங்கோ அம்முலூஊஊஊஊ ! வணக்கம்.
      நல்லா இருக்கீங்களா அம்முலு? உங்களைத்தொடர்பு கொண்டு வெகு நாட்கள் ஆகிவிட்டன. புதிய ஆபீஸ் வேலைகளெல்லாம் எப்படி உள்ளது? எல்லாம் செளகர்யமாக உள்ளதா?

      தங்களின் அன்பான வருகையும் வாழ்த்துகளும் பாராட்டுக்களும் என்னை மிகவும் மகிழ்விக்கிறதும்மா!
      ரொம்ப ரொம்ப சந்தோஷம் அம்முலு. ;)))))

      பிரியமுள்ள
      கோபு அண்ணா

      நீக்கு
  32. Congrats Sir,
    I ever ever like your comments.
    So it is not a surprise to me.
    I like the comment as usual.
    viji

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. viji December 11, 2012 9:18 PM
      //Congrats Sir,
      I ever ever like your comments.
      So it is not a surprise to me.
      I like the comment as usual.
      viji//

      வாங்கோ திருமதி விஜயலக்ஷ்மி மேடம். செளக்யமா இருக்கீங்களா?

      *****

      ”வாழ்த்துகள் சார்.
      நான் எப்போதுமே உங்கள் கமெண்டுகளை விரும்புபவள்.
      அதனால் இதில் எனக்கு எந்த ஆச்சர்யமும் இல்லை.
      எப்போதும் போலவே இந்தத்தங்களின் கமெண்டையும் விரும்புகிறேன்.
      இப்படிக்கு விஜி”

      *****

      என்று ஆங்கிலத்தில் எழுதியுள்ளீர்கள். சந்தோஷம்.

      பொன்னை விரும்பும் பூமியிலே .....
      என் படைப்பை விரும்பும் ஓர் உயிரே!!

      புதையல் தேடி அலையும் உலகில் ...
      என் கமெண்டைத்தேடும் ரஸிகையே!!

      என நான் பாட்டுப்பாடலாம் போலிருக்கு. ;)))))

      இசைக்கு ரஸிகர்கள் உண்டு
      நடிப்புக்கு ரஸிகர்கள் உண்டு
      படைப்புக்கு ரஸிகர்கள் உண்டு
      பதிவுகளுக்கு ரஸிகர்கள் உண்டு

      என் கமெண்ட்களுக்கு ஓர் ரஸிகை
      என்றால் ... அது எனக்குத்தெரிந்து
      தாங்கள் மட்டுமே மேடம் ! ;)
      இது அதிசயம் ஆனாலும் உண்மை.

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

      பிரியமுள்ள
      VGK

      நீக்கு
  33. வாழ்த்துகள் சார். அர்த்தமுள்ள வரிகள் அவை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோவை2தில்லி December 11, 2012 10:15 PM
      //வாழ்த்துகள் சார். அர்த்தமுள்ள வரிகள் அவை...//

      வாங்கோ மேடம், வணக்கம்.

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

      அன்புள்ள
      VGK

      நீக்கு
  34. பதில்கள்
    1. ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி Dec.11, 2012 11:39 PM
      //Supero Super Sir!//

      வாங்கோ இராமமூர்த்தி சார். நீங்க செளக்யமா?
      அப்புறம் ”ந ம் மா ளு” எப்படி இருக்கிறார்?

      வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றிகள்.

      அன்புடன்
      VGK

      நீக்கு
  35. அருமையான படைப்பு வாழ்த்துக்கள் ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. SRH December 12, 2012 1:36 AM
      //அருமையான படைப்பு வாழ்த்துக்கள் ஐயா//

      வாருங்கள், வணக்கம். வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி. அன்புடன் VGK

      நீக்கு
  36. கருத்தாக ஒரு சின்ன கவிதையே எழுதியிருக்கீங்க.வாழ்த்துக்கள்.
    அப்ப நீங்க பதிவுலகில் குவிக்கும் கமெண்ட்டுக்களை அவர்கள் பார்த்தால்,எல்லாவற்றிற்கும் பரிசு தரணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Asiya Omar December 13, 2012 2:46 AM

      வாருங்கள் Ms. ASIYA OMAR Madam. வணக்கம்.

      //கருத்தாக ஒரு சின்ன கவிதையே எழுதியிருக்கீங்க. வாழ்த்துக்கள்.//

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

      //அப்ப நீங்க பதிவுலகில் குவிக்கும் கமெண்ட்டுக்களை அவர்கள் பார்த்தால், எல்லாவற்றிற்கும் பரிசு தரணும்.//

      அதுசரி! இதைப்படித்ததும் எனக்கு வேறு ஒரு நிகழ்வு என் ஞாபகத்திற்கு வருகிறது.

      ஒரு பதிவரின் மேல் உள்ள பிரியத்தினாலோ, அல்லது அவரின் படைப்பு என்னை மிகவும் மகிழ்வித்ததாலோ, அந்த அவரின் ஒரு பதிவுக்கே நான் ஏராளமான கமெண்டுகள் கொடுத்திருந்தேன். என்னைப்போலவே வேறு சிலரும் ஒன்றுக்கு மேற்பட்ட கமெண்ட்ஸ் கொடுத்திருந்தார்கள்.

      இதைப்பார்த்த வேறொரு பதிவர் கீழ்க்கண்டவாறு பின்னூட்டம் இட்டிருந்தார்:

      “உங்களுக்கு மட்டும் எப்படி பதிவிட்ட உடனேயே ஏராளமான பின்னூட்டங்கள் தாராளமாக வந்துவிடுகின்றன?

      சம்பளம் கொடுத்து பின்னூட்டமிட ஆட்களை நியமித்துள்ளீர்களா?

      அவ்வாறானால் எவ்வளவு சம்பளம் கொடுக்கும்படியாக இருக்கும்?

      ஏனென்றால் நானும் பதிவுகள் வெளியிட்டுக்கொண்டு தான் இருக்கிறேன். ஆனாலும் என் பதிவுப்பக்கம் யாருமே தலைவைத்துப்படுப்பது இல்லை. பின்னூட்டங்களே வருவதும் இல்லை. அதனால் தான் கேட்கிறேன்”

      என எழுதியிருந்தார். அதை அவர் ஓபனாக இப்படி எழுதியிருந்தது என்னை மிகவும் சங்கடப்படுத்தியது. அவரின் நிலைமையை எண்ணி வருந்தினேன். இது நடந்து சுமார் ஓராண்டு இருக்கும். ஏனோ இப்போது என் நினைவுக்கு வந்தது.

      அன்புடன்
      VGK

      நீக்கு
    2. VGK To Ms. ASIYA OMAR Madam

      இந்த என் பதிவுக்கு மேலே இதுவரை வருகை தந்துள்ளவர்களில் ஒருத்தரைக்கூட நானாக அழைக்கவில்லை.

      அவர்களாகவே விருப்பத்துடன் வருகை தந்து கருத்தளித்துள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

      இது Just தங்கள் தகவலுக்காக மட்டுமே.

      அன்புடன் VGK

      நீக்கு
  37. பொருத்தமாய் அழகாய் சொல்லிவிட்டீர்கள்.
    அறுந்து போன செருப்பால் அவள் கல்வி தடை படாமல் நடை பெறுகிறது, உழைத்து படிக்கும் குழந்தை .

    கல்கியில் இடம் பெற்றதற்கு வாழ்த்துக்கள் சார்.

    பதிலளிநீக்கு
  38. கோமதி அரசு December 14, 2012 12:49 AM

    வாருங்கள் மேடம். செளக்யமாக இருக்கீங்களா? உங்களைப்பார்த்தே பல நாட்கள் ஆகிவிட்டது. தங்களின் அன்புப்பேரன் ஏற்படுத்திய பிரிவு தான் இது. அதனால் எனக்கும் சந்தோஷமே.

    //பொருத்தமாய் அழகாய் சொல்லிவிட்டீர்கள்.
    அறுந்து போன செருப்பால் அவள் கல்வி தடை படாமல் நடை பெறுகிறது, உழைத்து படிக்கும் குழந்தை .

    கல்கியில் இடம் பெற்றதற்கு வாழ்த்துக்கள் சார்.//

    தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும், பாராட்டுக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

    அன்புடன் VGK

    பதிலளிநீக்கு
  39. *Chennai Plaza - சென்னை ப்ளாசா*December 14, 2012 9:25 AM
    //வாழ்த்துக்கள்//

    வாருங்கள். தங்களின் அன்பான வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

    அன்புடன்
    VGK

    பதிலளிநீக்கு
  40. அருமையான வாசகம் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  41. மாதேவிDecember 21, 2012 5:32 AM
    //அருமையான வாசகம் வாழ்த்துகள்.//

    வாருங்கள். தங்களின் அன்பான வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

    அன்புடன்
    VGK

    பதிலளிநீக்கு
  42. அர்த்தமுள்ள வரிகள் கவிதையாகவே காட்சி அளிக்கிறது

    பதிலளிநீக்கு
  43. T.N.MURALIDHARAN December 24, 2012 1:08 AM
    //அர்த்தமுள்ள வரிகள் கவிதையாகவே காட்சி அளிக்கிறது//

    வாருங்கள் ஐயா, வணக்கம்.

    தங்களின் அன்பான வருகையும் அழகான பாராட்டுக்களும் எனக்கு மிகுந்த உற்சாகத்தினைத் தருகிறது. நன்றியோ நன்றிகள்.

    அன்புடன்
    VGK

    பதிலளிநீக்கு
  44. அருமையான பகிர்வு!.... நேரப் பற்றாக் குறையால் சில ஆக்கங்களைப் படிக்க முடியவில்லை ஐயா .இருப்பினும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன் ...வாழ்த்துக்கள் உங்களுக்கும்
    குடும்பத்தினர் அனைவருக்கும் .மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு மேலும் பணி தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அம்பாளடியாள் December 31, 2012 12:37 PM

      வாருங்கள் Ms. அம்பாளடியாள் Madam,

      //அருமையான பகிர்வு!....//

      மிக்க நன்றி.

      //நேரப் பற்றாக் குறையால் சில ஆக்கங்களைப் படிக்க முடியவில்லை ஐயா//

      அதனால் பரவாயில்லை, மேடம்.

      //இருப்பினும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன் ...வாழ்த்துக்கள் உங்களுக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும்//

      தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

      //மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு. மேலும் பணி தொடர வாழ்த்துக்கள்//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

      VGK

      நீக்கு
  45. அடையை எப்படியெல்லாம் ரசித்துச் செய்யமுடியும் என்பதற்கு தங்களின் கட்டுரை நல்லதொரு சான்று. கல்கியில் இடம்பெற்றுள்ள வாசகம் நன்று. வெவ்வேறு பதிவுகளிலும் தங்களின் கண்ணியமிக்க கமெண்டுகளை எப்போதுமே படிப்பேன்.நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Amudhavan January 8, 2013 12:58 AM

      வாருங்கள் Mr Amudhavan Sir வணக்கம்.

      வருக! வருக!! வருக!!! என வரவேற்று மகிழ்கிறேன்.

      //அடையை எப்படியெல்லாம் ரசித்துச் செய்யமுடியும் என்பதற்கு தங்களின் கட்டுரை நல்லதொரு சான்று.//

      இதைக்கேட்க மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

      //கல்கியில் இடம்பெற்றுள்ள வாசகம் நன்று.//

      மிகவும் சந்தோஷம், சார்.

      //வெவ்வேறு பதிவுகளிலும் தங்களின் கண்ணியமிக்க கமெண்டுகளை எப்போதுமே படிப்பேன்.நன்றி.//

      ஆஹா, என் கமெண்டுகளையும் ரஸிப்பவர்கள் இருக்கிறார்கள் என்பதைக்கேட்க மிகவும் மகிழ்ச்சியாகத்தான் உள்ளது.

      இருப்பினும், பல்வேறு காரணங்களால் அனைத்துப் பதிவர்களின் வலைத்தளங்களுக்கும் போய் அவர்களின் அனைத்துப்பதிவுகளையும் படித்து கருத்தளிக்க முடியாமல் உள்ளதே என்ற வருத்தமும் மனதினில் உண்டு.

      அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், நண்பரே.

      அன்புடன்
      VGK

      நீக்கு
  46. நல்லாத்தான் தைத்துள்ளீகள் வார்த்தைகளை!

    பதிலளிநீக்கு
  47. NIZAMUDEEN January 10, 2013 6:12 AM
    //நல்லாத்தான் தைத்துள்ளீகள் வார்த்தைகளை!//

    தங்களின் அன்பான வருகைக்கும், சுத்தமாக தைக்கப்பட்டுள்ள அழகான கருத்துக்களுக்கும் என் நன்றிகள். vgk

    பதிலளிநீக்கு

  48. அறுந்திடும் செருப்புக்களால்
    அறாமல் தொடர்ந்திடும் படிப்பு

    அறுந்திடாத இழையாய் தொடர்ந்திடும்
    பரிசுகளுக்குப் பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இராஜராஜேஸ்வரி January 28, 2013 at 11:38 PM

      *****
      அறுந்திடும் செருப்புக்களால்
      அறாமல் தொடர்ந்திடும் படிப்பு

      *****
      //அறுந்திடாத இழையாய் தொடர்ந்திடும்
      பரிசுகளுக்குப் பாராட்டுக்கள்..//

      அறுந்திடாத இழையாய் தொடர்ந்திடும் உங்களைப்போன்ற என் நலம் விரும்பிகள் தரும் உற்சாகத்திற்கு முன்பு இந்தப் பரிசெல்லாம் எனக்கு ஒன்றுமே இல்லீங்க.

      பாராட்டுக்களுக்கு மிகவும் நன்றீங்க!! ;)))))

      நீக்கு
  49. கல்கியில் தேர்ந்தெடுக்கப்பட்ட
    கமெண்ட் ..அருமை வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இராஜராஜேஸ்வரி January 28, 2013 at 11:42 PM
      //கல்கியில் தேர்ந்தெடுக்கப்பட்ட
      கமெண்ட் ..அருமை வாழ்த்துகள்..//

      இன்று தான், இப்போதுதான், இதற்கான ஒரு சன்மானமாக ஒரு சிறிய தொகை “கல்கி” யிலிருந்து, பணவிடை [MOBEY ORDER} மூலம் அனுப்பியிருந்தார்கள்.

      அதை நான் எதிர்பார்க்கவே இல்லை. அதே நேரத்தில் தங்களின் இந்த வாழ்த்துகளும் எனக்கு எதிர்பாராமல் கிடைத்துள்ளது. மனதுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாக உள்ளது. ;)) நன்றீங்க!

      நீக்கு

  50. இன்று தான், இப்போதுதான், இதற்கான ஒரு சன்மானமாக ஒரு சிறிய தொகை “கல்கி” யிலிருந்து, பணவிடை [MOBEY ORDER} மூலம் அனுப்பியிருந்தார்கள்.

    அதை நான் எதிர்பார்க்கவே இல்லை. அதே நேரத்தில் தங்களின் இந்த வாழ்த்துகளும் எனக்கு எதிர்பாராமல் கிடைத்துள்ளது. மனதுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாக உள்ளது. ;)) நன்றீங்க!//

    சிறு பரிசானாலும் ஒரு வார்த்தையானாலும்
    நமக்கான அங்கீகாரமல்லவா..
    மகிழ்ச்சியான பகிர்வுக்கு இனிய நன்றிகள்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இராஜராஜேஸ்வரிJanuary 29, 2013 at 10:25 PM

      **இன்று தான், இப்போதுதான், இதற்கான ஒரு சன்மானமாக ஒரு சிறிய தொகை “கல்கி” யிலிருந்து, பணவிடை [MOBEY ORDER} மூலம் அனுப்பியிருந்தார்கள்.

      அதை நான் எதிர்பார்க்கவே இல்லை. அதே நேரத்தில் தங்களின் இந்த வாழ்த்துகளும் எனக்கு எதிர்பாராமல் கிடைத்துள்ளது. மனதுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாக உள்ளது. ;)) நன்றீங்க!**

      //சிறு பரிசானாலும் ஒரு வார்த்தையானாலும், நமக்கான அங்கீகாரமல்லவா.. மகிழ்ச்சியான பகிர்வுக்கு இனிய நன்றிகள்..//

      வாங்கோ மேடம். நிச்சயமாக அங்கீகாரமே தான்.

      அவர்கள் அந்தப்போட்டி பற்றிய அறிவிப்பில், தேர்ந்தெடுக்கும் வாசகங்களுக்கு பரிசு ஏதும் அளிக்கப்போவதாகச் சொல்லவும் இல்லை.

      நானாக ஏதோ ஓர் ஆர்வத்தில் தான் கலந்து கொண்டேன். பிறகு அதையே மறந்தும் போனேன்.

      பிறகு அது வெளியானதும் ஓர் ”கல்கி” இலவசப்பிரதி மட்டும் 12.12.2012 அன்று தபாலில் வந்தது.

      சரி அத்தோடு சரி போல என்று தான் நானும் நினைத்துக் கொண்டு மகிழ்ச்சியாக இருந்தேன்.

      இப்போது சுமார் 48 நாட்கள் கழித்து [ஒரு மண்டலம் கழித்து] நானே எதிர்பாராமல் பணம் மணியார்டரில் வந்ததும், அதே நேரம் உங்கள் வாழ்த்து இந்தப் பின்னூட்டம் மூலம் வந்ததும், அதுவும் இரண்டும் ஒரே நேரத்தில் வந்ததும், என் மகிழ்ச்சி இரட்டிப்பானது.

      அதைத்தான் தங்களுடன் உடனே பகிர்ந்து கொண்டேன்.

      மற்றபடி தாங்கள் சொல்வது போல பரிசைவிட எழுத்துக்கான அங்கீகாரம் தான் முக்கியம்.

      “அம்மா” என்ற தலைப்பில் இதுபோல மிகச்சிறிய வாசகம் ஒன்று வேறொரு பெண்களுக்கான பத்திரிகையில் கேட்டிருந்தார்கள்.

      என் இரண்டாவது மருமகள் பெயரில் ஒரு போஸ்ட் கார்டு மூலம் கலந்து கொண்டேன்.

      ரூ 3000 மதிப்புள்ள புத்தம் புதிய மிக்ஸி கிடைத்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு. இன்னும் அந்தப் புது மிக்ஸியின் பேக்கிங்கையே நான் பிரிக்க வில்லை. காசு கொடுத்து வாங்கியுள்ள பழைய மிக்ஸியே நன்றாக வேலைசெய்து வருவதால்.

      நான் எழுதிய வாசகம்:

      “அம்மா, நீ மட்டுமே எப்போதும் என் தொடர்பு எல்லைக்குள்” ;)))))

      நீக்கு
  51. “அம்மா, நீ மட்டுமே எப்போதும் என் தொடர்பு எல்லைக்குள்” ;)))))

    அம்மா எப்போதும் எங்கிருந்தாலும் தொடர்பு எல்லைக்குள் தான் ..

    நாளை மகனின் பிறந்தநாள் ...
    தவிப்புடன் எங்கள் வாழ்த்துகளும்
    என் அம்மாவின் வாழ்த்துகளும் தெரிவித்தபோது
    மகனின் எதிர்பாராத வார்த்த்களும் இதுதான் ..

    ஆச்சரியமளிக்கும் பரிசு பெற்ற வாசகம் ..


    கண்கணில் ஆனந்த கண்ணீர்த்துளிகளுடன் .....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இராஜராஜேஸ்வரி January 30, 2013 at 8:46 AM
      ***** “அம்மா, நீ மட்டுமே எப்போதும் என் தொடர்பு எல்லைக்குள்” ;)))))*****

      //அம்மா எப்போதும் எங்கிருந்தாலும் தொடர்பு எல்லைக்குள் தான் ..//

      ஆமாங்க, எப்போதுமே அம்மான்னா அம்மாதாங்க. அதுவும் குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு அம்மா ரொம்ப ரொம்ப முக்கியமுங்க.

      [தாயில்லாப் பெண் குழந்தைகளை நினைத்தால் எனக்கு மிகவும் மனதுக்குக் கஷ்டமாக இருக்கும்]

      //நாளை மகனின் பிறந்தநாள் ...//

      தங்கள் குழந்தைக்கு என் வாழ்த்துகளும்/ஆசிகளும்.

      //தவிப்புடன் எங்கள் வாழ்த்துகளும் //

      எங்கெங்கோ உள்ள நம் குழந்தைகளை பற்றி நினைத்தாலே நமக்கு மனசுக்குக் கஷ்டமாகவும் தவிப்பகவும்தான் உள்ளது.

      //என் அம்மாவின் வாழ்த்துகளும் தெரிவித்தபோது
      மகனின் எதிர்பாராத வார்த்தைகளும் இதுதான் ..//

      மகன் >>>> அம்மா >>>> அம்மாவின் அம்மா எல்லோருமே தங்கம் தான் எனத்தெரிகிறது. மகிழ்ச்சியாக உள்ளது. ;)))))

      நாம் பாசமாக இருந்தாலும், இந்தக்காலத்தில் மகன்களும் நம்மிடம் அதேபோல பாசமாக இருப்பது என்பது அபூர்வமாகவே உள்ளது. உங்களின் பாசம் கலந்த வளர்ப்பு அப்படியே அவர்களையும் சொக்கத்தங்கமாக வைத்துள்ளது. சந்தோஷமே!

      //ஆச்சரியமளிக்கும் பரிசு பெற்ற வாசகம் ..//

      நான் சுமார் 10 வெவ்வேறு வாசகங்கள், வெவ்வேறு பெயர்களில், வெவ்வேறு விலாசங்களுடன், எழுதி அனுப்பியிருந்தேன். என் மனைவி, என் மூன்று மருமகள்கள், என் இரண்டு சம்பந்தி மாமிகள், என் பெரிய அக்கா, என் பெரிய அக்கா நாட்டுப்பெண்களில் உள்ளூர்வாசிகளான மூவர் என எல்லோர் பெயரிலும் அனுப்பியிருந்தேன். ஏதோ இது ஒன்று மட்டுமே க்ளிக்காச்சு. என் அம்மா பெயரே கொண்ட என் இரண்டாவது மருமகளுக்கு பரிசு கிடைத்தது.

      என் பெரிய அக்காவின் நான்காவது மருமகளுக்கு இதே போல என் உதவியால் ஒரு எலெக்ட்ரிக் அவன் கிடைத்தது, அது வேறு ஒரு போட்டியில். அதில் செய்தது பூராவும் நான் என்றாலும், அதை அவளையே வைத்துக்கொள்ளச் சொல்லிட்டேன். அவளுக்கும் அக்காவுக்கும் ரொம்ப சந்தோஷம்.

      //கண்கணில் ஆனந்த கண்ணீர்த்துளிகளுடன் .....//

      குழந்தைகள் வெளியூர் வெளிநாடு என பிரிந்திருப்பதால் தங்களுக்கு மிகவும் வருத்தமாகத்தான் இருக்கும். இருப்பினும் அதையே நினைத்துக் கவலைப்படாதீங்கோ. எல்லோரும் அதிர்ஷ்டமாகவே இருப்பார்கள். தினமும் பேசும் வசதியாவது இப்போது இருக்கிறதே.!

      அதனால் சந்தோஷமாக இருங்கோ. ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...

      நீக்கு
  52. Oh! Eniya vaalththu..(kaki)
    Vetha.Elangathilakam.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. kovaikkavi February 15, 2013 at 9:01 AM
      Oh! Eniya vaalththu..(kalki)
      Vetha.Elangathilakam.//

      Thanks a Lot Madam. தங்களின் இனிய வாழ்த்துகளுக்கு நன்றி.

      நீக்கு
  53. வேல் September 12, 2013 at 1:07 AM

    வாங்கோ, வணக்கம்.

    //அருமை ஐயா//

    வருகைக்கும் அருமையான கருத்துக்கும் மிக்க நன்றி.

    இந்த கீழ்க்கண்ட இணைப்பை மட்டும் சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்.

    என் பழைய படைப்புகளுக்கு ஓர் INDEX மாதிரி தங்களுக்குப் பயன்படக்கூடும்.

    http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_2.html

    அன்புடன் VGK

    பதிலளிநீக்கு
  54. //நான் வாங்கியுள்ள பரிசுகள் சிலவற்றை படங்களுடன் வெளியிட்டுள்ளேன்.
    இணைப்புகள் இதோ:
    http://gopu1949.blogspot.in/2011/07/3.html
    http://gopu1949.blogspot.in/2011/07/4.html
    http://gopu1949.blogspot.in/2011/07/6.html
    http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_2.html//

    கட்டுரைப்போட்டி, கவிதை, சிறுகதை, நாடகம் எழுதுவது, தமிழ் சிறப்பு வாக்யம் , ஓவியம்............

    எத்தனை!!! எத்தனை!!!! அத்தனையும் முத்துக்கள்.

    ஆகா!!!!!!!! தங்களின் கைகளில் சரஸ்வதி தேவியே குடி இருக்கிறார். அருமை ஐயா. வாழ்த்துக்கள் ஐயா.

    பதிலளிநீக்கு
  55. வேல் September 12, 2013 at 1:30 AM

    வாருங்கள், வணக்கம். தங்களின் மீண்டும் வருகை மீண்டும் மகிழ்ச்சியளிக்கிறது.

    *****நான் வாங்கியுள்ள பரிசுகள் சிலவற்றை படங்களுடன் வெளியிட்டுள்ளேன்.
    இணைப்புகள் இதோ:
    http://gopu1949.blogspot.in/2011/07/3.html
    http://gopu1949.blogspot.in/2011/07/4.html
    http://gopu1949.blogspot.in/2011/07/6.html
    http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_2.html*****

    //கட்டுரைப்போட்டி, கவிதை, சிறுகதை, நாடகம் எழுதுவது, தமிழ் சிறப்பு வாக்யம், ஓவியம்............

    எத்தனை!!! எத்தனை!!!! அத்தனையும் முத்துக்கள்.

    ஆகா!!!!!!!! தங்களின் கைகளில் சரஸ்வதி தேவியே குடி இருக்கிறார். அருமை ஐயா. வாழ்த்துக்கள் ஐயா.//

    தங்களின் மனம் நிறைந்த பாராட்டுக்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். மகிழ்ச்சிகள்.

    நான் மிகச்சாதாரணமானவனே.

    இருப்பினும் என்னிடம் பல தனித்தன்மைகளும், தனித்திறமைகளும் உள்ளன என பிறர் சொல்லிச்சொல்லி மகிழ்வார்கள்.

    எல்லாம் கடவுள் கொடுத்ததே அன்றி வேறு ஏதும் இல்லை.

    எனக்கு கடவுள் அருளால் எல்லாக்கலைகளிலுமே மிகுந்த ஆர்வம் உண்டு தான்.

    ஆனால் எல்லாத்துறைகளிலும் நான் முழுச்சுதந்திரமாக, வேறு ஏதும் கவலைகளே என் மனதில் இல்லாமல், கொடிகட்டிப்பறப்பதற்கான இனிமையான சூழ்நிலைகள் மட்டும் எனக்கு இங்கு அமையாமல் உள்ளது.

    எல்லோருக்கும் அவரவர் வாழ்க்கையில் எல்லாமே சரிவர அமைந்து விடுவது இல்லை தானே!

    ஏதோ அமைந்தவரை திருப்தியே.

    தங்களின் பாராட்டுக்களுக்கும், வாழ்த்துகளும் மீண்டும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

    அன்புடன் VGK

    பதிலளிநீக்கு
  56. பாராட்டுக்கு மேல் பாராட்டுகள். நானும் பாராட்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  57. பத்திரிக்கையில் பரிசுகள், வலைப்பூ வில் பரிசுகள் என்று எல்லா பரிசையும் வாங்கிண்டு மிகவும் சாதாரணமானவன்னு சொல்லிக்கிறீங்களே. தன்னடக்கமா?வித்யா கர்வம் இருந்தா தப்பே இல்ல சார். உங்க திற்மைகள் நினைத்து நீங்க பெருமைப்பட்டுக்கனும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூந்தளிர் August 13, 2015 at 11:46 AM

      வாங்கோ, வணக்கம்.

      //பத்திரிக்கையில் பரிசுகள், வலைப்பூ வில் பரிசுகள் என்று எல்லா பரிசையும் வாங்கிண்டு//

      எல்லாப்பரிசுகளையும், எப்போதும், நானே எனக்காக வாங்கிக்கொள்ளவில்லை. அவற்றில் சிலமட்டும், அதுவும் சில சமயங்களில் மட்டும், அவைகளாகவே என்னை வந்தடைந்து, என்னை கொஞ்சம் மகிழ்வித்தன என்பதே உண்மை. அதெல்லாம் ஒரு காலம். ஆரம்ப காலம்.

      //மிகவும் சாதாரணமானவன்னு சொல்லிக்கிறீங்களே. தன்னடக்கமா?//

      நான் அன்றும் இன்றும் என்றுமே மிகச் சாதாரணமானவன் மட்டுமே. நத்திங் ஸ்பெஷல். இதை தயவுசெய்து புரிஞ்சுக்கோங்கோ :)

      இன்று நான் பரிசுகள் பெறுவதைவிட, பிறருக்கு பரிசுகள் அளிப்பதில்தான் எனக்கு உண்மையிலேயே மகிழ்ச்சி அதிகமாக உள்ளது.

      //வித்யா கர்வம் இருந்தா தப்பே இல்ல சார்.//

      வித்யா கர்வம் ‘ஸ்ரீவித்யா’வான கலைவாணி சரஸ்வதி தேவிக்கும், ஞான குருவான ஸ்ரீ தக்ஷிணாமூர்த்திக்கும் [இன்று குருவாரம் :) ] மட்டும்தான் இருக்கலாம். நமக்கெல்லாம் அந்த கர்வம் ஒருபோதும் வரவே கூடாது. நாம் கற்றது வெறும் கைமண் அளவு கூட இல்லை அல்லவா !

      //உங்க திறமைகள் நினைத்து நீங்க பெருமைப்பட்டுக்கனும்.//

      ஹைய்யோ ! நீங்க என்னென்னவோ சொல்றீங்கோ ..... எனக்கு ஒரே ’ஷை’யா இருக்கு .... நம் அதிரா பாஷையில் :)

      எனினும் தங்களின் அன்பான வருகைக்கும், என் மீது கொண்டுள்ள நல்லெண்ணங்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், பூந்தளிர். வாழ்க !

      நீக்கு
  58. படத்துக்கு பொருத்தமா அழகான சிறப்பான கவித.. வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. mru October 23, 2015 at 10:40 AM

      //படத்துக்கு பொருத்தமா அழகான சிறப்பான கவித.. வாழ்த்துகள்//

      வாங்கோ முருகு, வணக்கம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றிம்மா.

      நீக்கு
  59. கல்கியிலும் உங்க படைப்புக்கு அங்கீகாரம் கிடைத்துவிட்டதா. வலைப்பதிவு எழுதுவதால் பல சந்தோஷ விஷயங்களையும் பகிர்ந்துகொள்ள முடிகிறது.

    பதிலளிநீக்கு
  60. அருமை...நீங்க அடிக்கடி கவிதையும் எழுதுங்க வாத்யாரே!!!

    பதிலளிநீக்கு