வலைச்சரத்தில்
வெற்றிகரமான
100வது அறிமுகம்
அன்புடையீர்,
அனைவருக்கும் என் பணிவான அன்பு வணக்கங்கள்.
இன்று 24.08.2014 ஞாயிறு வலைச்சரத்தில் என்னுடைய வலைத்தளத்தின் 100வது அறிமுகம் நிகழ்ந்துள்ளது என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
02.01.2011 அன்று முதன்முதலாக வலைத்தளத்தில் எழுதத் துவங்கிய என்னையும், என் பதிவுகளையும் கடந்த 44 மாதங்களில் பல்வேறு வலைச்சர ஆசிரியர்கள் பாராட்டி வலைச்சரத்தில் எழுதியுள்ளனர்.
அவர்கள் ஒவ்வொருவருக்கும் இங்கு நான் நன்றி கூறிக்கொள்கிறேன்.
அவர்கள் ஒவ்வொருவரைப் பற்றியுமே தனித்தனிப் பதிவுகளாகத் [ஒருசில தொடர் பதிவுகளாக] தந்து சிறப்பித்து நன்றி கூறவும் எண்ணியுள்ளேன்.
இன்றைய வலைச்சரத்தின் இணைப்பு இதோ:
இந்த வெற்றிகரமான 100வது அறிமுகத்தினைச் செய்து இன்று பெருமை படுத்தியுள்ள என் அன்புச்சகோதரி திருமதி. ஜெயந்தி ரமணி அவர்களுக்கு என் ஸ்பெஷல் நன்றிகளைத்தெரிவித்துக்கொள்கிறேன்.
என் அன்புக்குரிய சகோதரி
திருமதி ‘ஜெயந்தி ரமணி’ அவர்கள்.
இவர்களின் வலைத்தளங்கள்
எப்போதும்
’மனம் [மணம்] வீசும்’
எங்களின் நட்புக்கு ஓர் இணைப்புப் பாலமாக
அமைந்துள்ள ஒரு சில பதிவுகள்
அமைந்துள்ள ஒரு சில பதிவுகள்
இதோ தங்களின் பார்வைக்காக:
அறுபதிலும் ஆசை வரும் :)))))
[ படங்களுடன் ]
-oOo-
பனை [பண] விசிறி
[எங்களின் இனிய சந்திப்பு - படங்களுடன்]
அன்புள்ள திருமதி. ஜெயந்தி ரமணி அவர்களே !
வணக்கம்.
இன்று என்னை வலைச்சரத்தில்
100வது முறையாக அடையாளம் காட்டி
சிறப்பித்துள்ளதற்கு
என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.












