என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013

35] எளிமையே என்றும் இனிமை !

2
ஸ்ரீராமஜயம்


வயிறு நிரம்பச் சாப்பாடு, மானத்தைக் காப்பாற்றிக் கொள்ளத்துணி, இருப்பதற்கு ஒரு குச்சு வீடு - இம்மாதிரியான அடிப்படைத் தேவைகள் எல்லோருக்கும் பூர்த்தியாக வேண்டும். 

இதற்குமேல், ஆசைக்கு மேல் ஆசை, தேவைக்கு மேல் தேவை என்று பறக்க வேண்டியதில்லை. அப்படி மற்றவர்களை பறக்காமல் இருக்கச் செய்வதற்கு, நாமும் எளிமையாக வாழ வேண்டும்.

நிரந்தர ஒற்றுமைக்கு வழி: 

சேர்ந்து ’உண்டு’ காட்டுவதல்ல. 

சேர்ந்து ’தொண்டு’ காட்டுவதேயாகும். 

நாம் பல சமயங்களில் சொன்னதுபோல. ஜாதி என்ற பேச்சுக்கே இடமில்லாமல், எல்லா மக்களும் சேர்ந்து எல்லா மக்களுக்குமான தொண்டுகளைச் செய்வதால் தான் ஒற்றுமை வளரும்.


oooooOooooo


அன்புடையீர்,

அனைவருக்கும் வணக்கம்,

28.05.2013 ஆரம்பித்த இந்தத் தொடர்பதிவின் முதல் முப்பது பகுதிகள் மட்டும் 25.07.2013 அன்று நிறைவடைந்துள்ளன. 


இந்தத்தொடருக்கு அவ்வப்போது வருகை தந்து கருத்தளித்து 

உற்சாகப்படுத்தியுள்ள அனைவருக்கும் என் நன்றிகள்.பழைய பதிவுகள் அனைத்துக்கும்
திரும்பச்சென்று புள்ளிவிபரங்களைச்
சேகரித்துக்கொடுத்த கிளி.

கிளி ஜோஸ்யம் போல கிளி சொல்லும் 

சில சுவாரஸ்யமான புள்ளி விபரங்கள் 

இதோ உங்கள் பார்வைக்காக


Position As On 4th August, 2013 - 9 AM [I.S.T]


முதல் 30 பகுதிகளுக்கு அவ்வப்போது வருகை தந்து கருத்தளித்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை:  74  


34 ஆண்கள்  + 40 பெண்கள்: ]
முதல் 30 பகுதிகளுக்குக் கிடைத்துள்ள பின்னூட்டங்களின் மொத்த எண்ணிக்கை:  1055
ஆண்களிடமிருந்து:      344  + பெண்களிடமிருந்து:      711 இந்தத்தொடருக்கு, பகுதி-1 முதல் பகுதி-30 வரை, தொடர்ச்சியாக வருகை தந்து 

கருத்தளித்து உற்சாகப்படுத்தியுள்ள, ஆண்கள் + 14 பெண்கள் ஆகமொத்தம் 20 

பதிவர்களை மட்டும்  கிளி, கீழே அடையாளம் காட்டிச் சிறப்பித்துள்ளது.  


புள்ளிவிபரங்களை அழகாக கணினியில் 
பதிவு செய்து இறுதி அறிக்கை தயாரித்த கிளி.கிளியால் இன்று இங்கு சிறப்பாக அடையாளம் காட்டப்பட்டுள்ள பதிவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த கூடுதல் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.அவரவர்களுக்குத் தேவையான 
ஆபரணங்களை அள்ளிச் செல்லலாம்.

    


கிளியால் இன்று அழகாக 
அடையாளம் காட்டப்பட்டுள்ள 

”புதுமுகம்” 

’அன்புள்ள ஆச்சி’


[01] திருமதி thirumathi bs sridhar அவர்கள்
ஆச்சி ஆச்சி
அம்மாவின் நினைவில்


      

  

 

 

 

   


பல்வேறு பிரச்சனைகளுக்கும், மனக்கவலைகளுக்கும் இடையே, ஓர் ஆறுதல் வேண்டி மட்டும், இங்கு அன்புடன் தொடர்ச்சியாக வருகை தந்து சிறப்பித்துள்ள ’அன்புள்ள ஆச்சி ’ அவர்களுக்கு என் மனமார்ந்த ஸ்பெஷல் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். 

அன்புள்ள ஆச்சி! நீங்க லேட்டாக வருகை தந்தாலும் லேட்டஸ்டாக அனைத்துப் பகுதிகளுக்கும் வருகை தந்து கருத்துக்கள் கூறி சிறப்பித்துள்ளது, எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதும்மா.

ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் அருள் + அனுக்ரஹத்தால் தங்களின் மலைபோன்ற அனைத்து மனக்கவலைகளும்  பனிபோல விலகிவிடும் என்று நம்புகிறேன்.  

நானும்  உங்களுக்காகப் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.  கவலைப்படாதீங்கோ ஆச்சி.


  


 [02] திருமதி விஜயலக்ஷ்மி கிருஷ்ணன் அவர்கள்


Viji's Craft


I love Craft


      


 

[03] திருமதி ரஞ்ஜனி நாராயணன் அவர்கள்
Ranjani Narayanan

இரண்டாவது எண்ணங்கள்


திருவரங்கத்திலிருந்து


   


[04] Mrs. Rajalakshmi Paramasivam அவர்கள்
Arattai [அரட்டை] By Rajalakshmi 

  


  


[05] திருமதி பிரியா ஆனந்தகுமார் அவர்கள்

  


 


[06] திருமதி ’மிடில் கிளாஸ் மாதவி’ அவர்கள்
மிடில் கிளாஸ் மாதவி

  
  


[07] Ms. S. மேனகா அவர்கள்
SASHIGA


  


 


[08] திருமதி மாதேவி அவர்கள்
சின்னு ரேஸ்ரி 
ரம்யம்

  


  

[09] திருமதி காமாக்ஷி மாமி அவர்கள்
சொல்லுகிறேன்


   

[10] திருமதி ஜெயந்தி ரமணி அவர்கள்
மணம் [மனம்] வீசும்


  


 

[11] திருமதி கோமதி அரசு அவர்கள்
திருமதி பக்கங்கள்
    

[12] திருமதி கீதா சாம்பசிவம் அவர்கள்
எண்ணங்கள்  


   

[13] திருமதி கீதா மதிவாணன் அவர்கள்
கீதமஞ்சரி


  


 

[14] திருமதி இராஜராஜேஸ்வரி அவர்கள்
மணிராஜ்

Krishna  

படங்கள் உதவிக்கு 
என் மனமார்ந்த இனிய நன்றிகள்
 To http://jaghamani.blogspot.com 


[ பட உதவிகளுக்காக உங்களுக்கு மட்டும்

ஜொலிக்கும்  இரண்டு நகைப்பெட்டிகள் ]வெல்லத்தையே பிள்ளையாரப்பாவாக ஆக்கி

அவருக்கு அதே வெல்லத்தையே கொஞ்சம் புட்டு

நிவேதனம் செய்வது இது தானோ ;)))))


  


[15] திரு வெங்கட் நாகராஜ் அவர்கள்


வெங்கட் நாகராஜ்   

[16] திரு. தி. தமிழ் இளங்கோ அவர்கள்
எனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL


  [17] திரு. பட்டாபிராமன் அவர்கள்
ramarasam 

    

[18] கரந்தை திரு. ஜெயக்குமார் அவர்கள்
கரந்தை ஜெயக்குமார்

    


    

[20] திரு. திண்டுக்கல் தனபாலன் அவர்கள்
திண்டுக்கல் தனபாலன்


  

OooooooooOooooooooO


      ஏதோ ஒருசில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் இந்தப்பட்டியலில் இடம் பெறாமலும், பூங்கொத்து கிடைக்காமலும் போனவர்கள் இப்போது நினைத்தாலும், அடுத்த வாய்ப்பினில் [அதாவது பகுதி-1 முதல் பகுதி-40 வரை மீண்டும் ஒருநாள் கிளியால் செய்யப்படும் ஆராய்ச்சியில்] இடம் பெறுவதற்கான வாய்ப்பு,  இப்போதும் உள்ளது. 

பகுதி-1 முதல் பகுதி-40 வரை தொடர்ச்சியாக வருகை தந்து சிறப்பித்துள்ளவர்கள் பற்றிய பட்டியல் பகுதி-45ல் மீண்டும் வெளியிடப்படும்.

இந்த ஒரு தொடருக்கு மட்டும், ஒருசில காரணங்களால், பின்னூட்டம் கொடுத்த யாருக்குமே நான் பதில் ஏதும் கொடுக்கவில்லை. அதற்காக என்னை மன்னிக்க வேண்டுகிறேன். 

இன்று பூங்கொத்து + பரிசுப்பொருட்கள் பெற்றுள்ள அனைவருக்கும் என் மனமார்ந்த அன்பான இனிய நல்வாழ்த்துகள்.ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அனுக்ரஹத்தில், இந்த உலகத்தில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களும், எப்போதும் செளக்யமாகவும், சந்தோஷமாகவும், மனநிம்மதியுடனும், ஒற்றுமையாகவும், மனித நேயத்துடனும் வாழ பிரார்த்திப்போம்.

 

அன்புடன் கோபு

oooooOooooo
ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் 
 ’அமுத மழை ’
தொடர்ந்து பொழியும்.


இதன் தொடர்ச்சி 
நாளை மறுநாள் வெளியாகும்.
என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்

04.08.2013 ஞாயிற்றுகிழமை

43 கருத்துகள்:

 1. கிளி அடையாளம் காட்டிய அனைவருக்கும் வாழ்த்துகள் :)

  பதிலளிநீக்கு
 2. // நிரந்தர ஒற்றுமைக்கு வழி:

  சேர்ந்து ’உண்டு’ காட்டுவதல்ல.

  சேர்ந்து ’தொண்டு’ காட்டுவதேயாகும். //

  உண்மை.....

  அருமையான தொடரில் என்னையும் குறிப்பிட்டு தங்கக் காசுகள் நிரம்பிய பேழை பரிசளித்தமைக்கு நன்றி......

  பின் குறிப்பு: உங்களின் இன்றைய பதிவு டேஷ்போர்டில் வெளியிடாமல் போனது போலவே எனது இன்றைய
  பதிவும் இதுவரை தொடர்பவர்களின் டாஷ்போர்டில் வரவில்லை! இதுவும் பிளாக்கரின் லீலைகளில் ஒன்று!

  http://venkatnagaraj.blogspot.com/2013/08/blog-post.html

  பதிலளிநீக்கு
 3. கிளியின் பார்வையில் படாமல் போனது
  வருத்தமாகத்தான் உள்ளது
  படிக்காத பகுதிகள் இருப்பதை இதன் மூலம்
  அறியச் செய்தமைக்கு மனமார்ந்த நன்றி
  படித்துவிடுகிறேன்
  பரிசு பெற்றவர்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 4. OOOOOOOOOOOOOO!!!!!!!!!!
  Kili, eli ellaraiyum thunaikku koopdundelle?
  Kili ennaiyum therinthu eduthiruuke????
  Enakku thangam ellam vendam...Kal mudiyamal veedileye erikken....enge nakaikalai podundu porathu...
  Annakka poo pedichrukku...
  eduthukkaren...
  Thanks.
  viji

  பதிலளிநீக்கு
 5. பெட்டி பெட்டியாக நகையை அள்ளி வழங்கியதற்கு நன்றி! பெரியவாளின் அனுக்ரஹமும் இது போல வேணும்!

  பதிலளிநீக்கு
 6. நிரந்தர ஒற்றுமைக்கு வழி:

  சேர்ந்து ’உண்டு’ காட்டுவதல்ல.

  சேர்ந்து ’தொண்டு’ காட்டுவதேயாகும்.

  சிறப்பான தொண்டு.. அடையாளம் காட்டியதற்குப் பாராட்டுக்கள்..!

  பதிலளிநீக்கு
 7. [ பட உதவிகளுக்காக உங்களுக்கு மட்டும்

  ஜொலிக்கும் இரண்டு நகைப்பெட்டிகள் ]  வெல்லத்தையே பிள்ளையாரப்பாவாக ஆக்கி

  அவருக்கு அதே வெல்லத்தையே கொஞ்சம் புட்டு

  நிவேதனம் செய்வது இது தானோ ;)))))

  நைவேத்தியத்திற்கு நன்றிகள்..!

  பதிலளிநீக்கு
 8. வானில் சிறகடித்து ஆனந்தமாக பறந்து செல்லும்
  கிளிகளை பிடித்துவந்து இதுபோன்ற கடினமான வேலைகளை செய்ய சொல்லுவது. கஷ்டமாக உள்ளது.
  இருப்பினும் உங்கள் பணி பாராட்டதக்கது.
  நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 9. சோர்ந்து போகாமல் சேர்ந்து தொண்டு செய்யுங்கள். பரோபகாரம் மனதிலிருந்தால் ஏதாவது முடிந்த அளவுக்காகிலும் தொண்டுசெய்ய முடியும். எனக்கு
  ஏராளமாக பெட்டி நிறைய குவியல்கள். மஹாப் பெரியவாளின் அருளாசிகள். இப்படி பரிசு மழைக்கு கடவுளுக்கு நன்றிகள். உங்களுக்கும்
  நன்றிகளும், மனமார்ந்த ஆசீர்வாதங்களும். அன்புடன் மாமி

  பதிலளிநீக்கு
 10. நிரந்தர ஒற்றுமைக்கு வழி:

  சேர்ந்து ’உண்டு’ காட்டுவதல்ல.

  சேர்ந்து ’தொண்டு’ காட்டுவதேயாகும். //அருமை!

  அருமையான தொடரில் என்னையும் குறிப்பிட்டு தங்கக் காசுகள் நிரம்பிய பேழை பரிசளித்தமைக்கு நன்றி......

  பதிலளிநீக்கு
 11. தங்கக்காசுகளையும், நகைகளையும் அள்ளித் தந்தமைக்கு நன்றி. கிளி அடையாளம் காட்டிய அனைவருக்கும் வாழ்த்துகள். இரண்டு பெட்டி பெற்ற ராஜராஜேஸ்வரிக்கும் சிறப்பு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 12. எளிமையாக வாழ வேண்டும், எளிமையே இனிமைதான்.

  போதும் என்ற மனம் இல்லையென்றால் எவ்வளவு பொன், பொருள் கிடைத்தாலும் மனநிறைவு கிடைக்காது.

  பொன், பொருள்க்ளை விட நீங்கள் எங்களுக்கு கொடுத்த பூ, மஞ்சள், குங்குமம், பழங்களை எடுத்துக் கொண்டேன்.
  நன்றி.

  பதிலளிநீக்கு
 13. கிளி அடையாளம் காட்டிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
  பொன் தங்கக்காசுள், நகைகள் எல்லாம் உங்கள் ஆசிகள் என்று அவற்றை ஏற்றுக் கொண்டு நன்றி சொல்கிறேன்.
  உங்கள் மூலம் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அனுக்ரஹ அமுதம் கிடைப்பதே அளவில்லத மகிழ்ச்சி. அதற்கும் உங்களுக்கு நன்றிகள் பல.

  பதிலளிநீக்கு
 14. சேர்ந்து ’உண்டு’ காட்டுவதல்ல.

  சேர்ந்து ’தொண்டு’ காட்டுவதேயாகும். //


  வாழ்வியலின் தத்துவம் அனைத்தும் அடங்கிய வரிகள் ..அருமை அண்ணா .

  பொக்கிஷங்கள் நகைபெட்டிகள் எல்லாம் ஜஸ்ட் மிஸ்ட் ..பரவாயில்லை என் தங்கைக்கு ஆச்சிக்கு கிடைச்சிருக்கே :))
  அனைவருக்கும் வாழ்த்துக்கள் .

  பதிலளிநீக்கு
 15. Congrats to all of them who won wonderful gifts. Thank you very much sir and to the beautiful kili for selecting me as one of those winners. wonderful gifts sir, thank you very much...

  பதிலளிநீக்கு
 16. உங்கள் பூங்கொத்துக்கும் பெட்டி நிறைய தங்க ஆபரணங்களுக்கும் மிக்க நன்றி வைகோ சார்.

  உங்கள் தயவால் மஹா பெரியவரின் அற்புதங்கள் படிக்க கிடைத்தது எங்கள் பாக்கியமே !

  மீண்டும் நன்றி.

  பதிலளிநீக்கு
 17. // பழைய பதிவுகள் அனைத்துக்கும் திரும்பச் சென்று புள்ளிவிபரங்களைச் சேகரித்துக் கொடுத்த கிளி. //

  // புள்ளிவிபரங்களை அழகாக கணினியில் பதிவு செய்து இறுதி அறிக்கை தயாரித்த கிளி.///

  VGK அவர்களுக்கு வணக்கம்! அந்தக் கிளிகள் எப்படி புள்ளி விவரங்களை சேகரிக்கின்றன என்பதனைத் தெரியப்படுத்தவும். ஏதாவது Programme செய்து வைத்திருக்கிறீர்களா? அல்லது கற்பனை கதாபாத்திரங்களா? என்பதனை தெரிவிக்கவும்.

  என்னை அடையாளம் காட்டிய கிளிகளுக்கு நன்றி! தாங்கள் தந்த படப் பெட்டகத்தை பணப்பெட்டகமாக அன்புடன் ஏற்றுக் கொள்கிறேன். மற்றவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்! நீங்கள் பதிவர்களுக்கு விருதுகள் வழங்கி ரொம்ப நாட்கள் ஆகிவிட்டன.

  பதிலளிநீக்கு
 18. பூங்கொத்துகளும், ஆபரணங்களும் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள். ஒரு ஆபரண பேழை எங்க வீட்டுக்கும் வந்தது குறித்து மிக்க மகிழ்ச்சி....:))

  பதிலளிநீக்கு
 19. நிறைவான சிறப்பான முடிவு...

  அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 20. அனைவருக்கும் வாழ்த்துகள்... யாராவது எனக்கும் ஒரு பொட்டிய அனுப்புங்கள்...

  பதிலளிநீக்கு
 21. ஆஹா கிளி மறுபடியும் அடையாளம் காட்டியதில் மிக்க சந்தோஷம் ஐயா...ஆபரணங்களுக்கும் பூங்கொத்துக்கும் மிக்க நன்றி!!

  பதிலளிநீக்கு
 22. Anaivarukkum vaazhzhththukkal!

  Nalla kaariyam thodarattum, Gopalakrishnan sir!

  பதிலளிநீக்கு
 23. நேரமின்மை காரணமாக விட்டுப் போன பதிவுகளைப் படித்து வந்த எனக்கு எதிர்பாராத சந்தோஷம். நன்றி.

  பதிலளிநீக்கு
 24. இதற்குமேல், ஆசைக்கு மேல் ஆசை, தேவைக்கு மேல் தேவை என்று பறக்க வேண்டியதில்லை. அப்படி மற்றவர்களை பறக்காமல் இருக்கச் செய்வதற்கு, நாமும் எளிமையாக வாழ வேண்டும்.//

  இந்த வரிகளை பொன்னேட்டில் பொறிக்க வேண்டும். பொன் முட்டை இட்ட வாத்தை வெட்டிக் கொன்றவனைப் போல் பேராசை பெருநஷ்டம்.

  அந்த சமர்த்துக் கிளிக்கும் வாழ்த்துக்கள்.

  ஆடி வெள்ளியன்று ‘பெட்டி நிறைய பூஷணங்கள் வேண்டும் அம்மா’ என்று சொன்னதற்கு மறுநாளே உங்கள் மூலம் பெட்டி கிடைத்து விட்டது.


  பதிலளிநீக்கு
 25. சார் தாமதத்திற்கு மன்னிக்கவும் .இத்தனை பரிசுகளா எனக்கு.இவ்வளவு பரிசுகளையும் எப்படி எப்படி நானே நானே எடுத்துக்கிறது.மோதிர செட்க்கு பக்கத்தில் உள்ள நகைகளில் யாருக்கு என்ன வேணுமோ எடுத்துக்கொள்ளுங்கள்.

  சார் உங்க வழி தனி வழி சார்.சகோ நோ மிஸ்ஸிங், எல்லாம் நமக்குத்தான் .

  மிக்க சார்.

  பதிலளிநீக்கு

 26. நல்ல பதிவுகளைத் தொடர்ந்து வாசித்து மகிழ்ந்தும் மகிழசெய்தும் கிளியால் அடையாளங்காட்டப்பட்டு பூங்கொத்துகளும் பரிசுகளும் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். உங்களுக்கும் பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 27. உண்மையில் மக்களிடையே பேதமே கிடையாது
  எங்கோ எவனோ உணவை பயிரிடுகிறான். அதை அனைவரும் ஜாதி,மதம் இனம் பாராமல் உண்டு பசியாறுகின்றனர்.
  உழைக்காமல் உழைக்கும் மக்களை ஆசை காட்டி
  அவர்களின் ரதத்தை உறிஞ்சி வாழும் அசிங்கமான சுயநலம் படைத்த இழி பிறவிகள்தான் மக்களிடையே
  விரோதத்தை உண்டுபண்ணி அவர்களின் வாழ்வை நாசமாக்குகின்றனர்.
  இந்த இழி பிறவிகளை இனம் கண்டு மக்கள் என்று ஒதுக்கத் தொடங்குகின்றனரோ அதுவரை இந்த அவல நிலை இருந்துகொண்டுதான் இருக்கும்.
  மகான்கள் காட்டிய வழியை மக்கள் பின்பற்றினால் போதும் நிலைமை கட்டுக்குள் வந்துவிடும்..

  பதிலளிநீக்கு
 28. பின்னூட்டம் வழங்கியவர்களைத் தொகுத்து, பரிசுகள் அளித்துக் கௌரவிக்கும் தங்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள் வை.கோ.சார். தாங்கள் தாராளமாக வழங்கியவற்றில் எனக்கு வேண்டியவற்றை ஏராளமாகவே எடுத்துக்கொண்டேன். மிக்க நன்றி தங்களுக்கு.

  பதிலளிநீக்கு
 29. வாழ்த்துக்கும் பரிசுவழங்கியதற்கும் மிக்க நன்றி.
  மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொள்கின்றேன்.

  பதிலளிநீக்கு
 30. மேற்படி பதிவில் எனது சந்தேகங்களாக,

  // VGK அவர்களுக்கு வணக்கம்! அந்தக் கிளிகள்
  எப்படி புள்ளி விவரங்களை சேகரிக்கின்றன என்பதனைத் தெரியப்படுத்தவும். ஏதாவது Programme செய்து வைத்திருக்கிறீர்களா? அல்லது கற்பனை கதாபாத்திரங்களா? என்பதனை தெரிவிக்கவும். // - என்று கேட்டு இருந்தேன்.

  அதற்கு பதிலாக VGK அவர்கள் தன்னடக்கமாக, தனது உழைப்பை வெளியே தெரியாத வண்ண்ம் இன்று எனக்கு தனிப்பட்ட மின்னஞ்சல் செய்து இருந்தார். இதில் அவர் பதிவர்கள் மீது வைத்திருக்கும் அன்பினைக் காணலாம். எனவே இதனை இங்கு வெளியிடுகிறேன்.

  அன்புள்ள ஐயா வணக்கம்.

  கிளிகள் கற்பனை கதாபாத்திரங்களே.

  EXCEL என்ற programme இல் இதை அழகாகச் செய்யலாம். ஆனால் என் கணினியில் EXCEL programme சரியாக வேலை செய்வது இல்லை.அதனால் நான் இப்போது செய்வது PURE
  MANUAL WORK மட்டுமே.

  அந்தக்காலத்தில், நாம் படித்த பள்ளியில், வாத்யார் ATTENDANCE REGISTER இல் நம் வருகைகளைப் டிக் அடித்து பதிவு செய்வாரே, அதே போன்ற முறையில் தான் செய்து வருகிறேன்.
  ஆனால் நான் இதனை ஆர்வத்துடன் மிகப் பொறுமையாகச் செய்வதால் 100% அது சரியாகவே இருக்கும்.

  பெண்களுக்கு என்று மூன்று பக்கங்கள் [ஒரு பக்கத்திற்கு 25 கோடுகள் வீதம்] ஆண்களுக்கு என்று இரண்டு பக்கங்கள் [அதே போல ஒரு பக்கத்திற்கு 25 கோடுகள் வீதம்.] இது ஒரு செட் முதல் பத்து பகுதிக்ளுக்கு மட்டும். இதே போல ஒவ்வொரு பத்து பகுதிக்ளுக்கும் தனித்தனியே 5 பக்கங்க்ள் கொண்ட ஒரு செட்.

  முதல் 5 பக்கங்க்ள் மட்டும் அழகாகக் கையினால் எழுதித் தயாரித்துக்கொண்டு, எல்லோருடைய பெயர்களையும், அகர
  வரிசையில் எழுதி, பிறகு அந்த 5 பக்கங்கள் ஒவ்வொன்றையும் 10 காப்பிகள் வீதம் ஜிராக்ஸ் போட்டு வைத்து விட்டேன்.

  இதனால் இந்தத்தொடரை இதே போல 100 பகுதிகளை வரைகூட தொடர நினைத்தால் நான் தொடர முடியும். ;)))))

  எல்லாமே ஒருவித ஜாலிக்குத்தான்.

  எல்லாவற்றிலும் ஒரு புதுமை + தனித்தன்மை காட்டிட ஆசைப்படுபவன் நான். முதல் 10 க்கு வருகை தந்தவர்களில் 4 பேர்கள் மட்டும் முதல் இருபதில் இல்லை.

  ஆனால் வேறு புதிய 4 பேர்கள் அந்த இடங்களைப்பிடித்து விட்டனர். அதனால் மொத்த எண்ணிக்கை 20 என்பது மாறவில்லை.

  அதுபோல முதல் 20 பகுதிகளுக்குத் தொடர் வருகை தந்ததில் ஒருவர் மட்டும் முதல் 30ல் இல்லை.

  ஆனால் முதல் 30க்கு ஒருவர் புதுமுகமாக
  வருகை புரிந்து அதே எண்ணிக்கை 20 என்பதைக்குறையாமல் செய்து விட்டார்கள்.

  முதல் 40 பகுதிகளின் தொடர் வருகைப்பட்டிய்லிலும் இதுபோல
  ஏதாவது PLUS or MINUS இருக்கக்கூடும்.

  தாங்கள் நினைத்தால் புள்ளிவிபரங்கள் சரியாகக் கொடுக்கப் பட்டுள்ளதா என ஆராய்ச்சி செய்து AUDIT கூட செய்ய்லாம். ;)))))

  அன்புடன் VGK


  பதிலளிநீக்கு
 31. அன்பின் வை.கோ - எளிமையே என்றும் இனிமை - பதிவு அருமை - மிக மிக இரசித்தேன்.


  // நிரந்தர ஒற்றுமைக்கு வழி:

  சேர்ந்து ’உண்டு’ காட்டுவதல்ல.

  சேர்ந்து ’தொண்டு’ காட்டுவதேயாகும். //

  உண்மை உண்மை வை.கோ.

  // ஜாதி என்ற பேச்சுக்கே இடமில்லாமல், எல்லா மக்களும் சேர்ந்து எல்லா மக்களுக்குமான தொண்டுகளைச் செய்வதால் தான் ஒற்றுமை வளரும்.// - அருமையான கருத்து.

  முதல் 30 பதிவுகளுக்கு தொடர்ச்சியாக வந்து மறுமொழி இட்ட 20 பதிவர்களுக்கு வள்ளல் வை.கோ பரிசுகளை அன்புடன் வாரி வழங்கி இருக்கிறார். யாருக்கு என்னன்ன வேண்டுமோ தரவிரக்கம் செய்து மகிழவும்.

  அனைவருக்கும் நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா


  பதிலளிநீக்கு
 32. Excellent write up with loads of values.Also congratz to all those lovely winners :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Harini M August 21, 2013 at 12:06 PM

   WELCOME Madam, Very Glad to see you here.

   //Excellent write up with loads of values.Also congratz to all those lovely winners :)//

   Thanks for your kind first visit today, having become a follower to my Blog and for your Valuable Comments.

   All the Best ....
   vgk

   நீக்கு
 33. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  //
  புள்ளிவிபரங்களை அழகாக கணினியில்
  பதிவு செய்து இறுதி அறிக்கை தயாரித்த கிளி.//
  இந்தக் கிளி மட்டும் என் கையில கிடைச்சிச்சு:) அவ்ளோதான்ன்ன்:))

  பதிலளிநீக்கு
 34. இந்த தொகுப்பு வழங்க நீங்கள் எடுத்துள்ள சிரமம் பாராட்டுக்குரியது.

  பதிலளிநீக்கு
 35. கிளி ரொம்பவே சிரமபட்டிருக்கு. மறக்காம எவ்வளவு பேர்களை அடையாளம் காட்டி பரிசு மழை பொழிந்திருக்கு

  பதிலளிநீக்கு
 36. அல்லாருக்கும் வாழ்த்துகள்.நகப்பொட்டி டாலடிக்குது கண்ணே கூசிபிடுச்சி

  பதிலளிநீக்கு
 37. உங்க கிளிக்கு திருஷ்டி சுத்தி போட்டுடுங்க. எவ்வளவு சிறப்பான தேர்வு அனைவருக்கும் வாழ்த்துகள். கிளிக்கு தனியாக ஸ்பெஷல் வாழ்த்துகளும் நன்றியும்.

  பதிலளிநீக்கு
 38. நிரந்தர ஒற்றுமைக்கு வழி:

  சேர்ந்து ’உண்டு’ காட்டுவதல்ல.

  சேர்ந்து ’தொண்டு’ காட்டுவதேயாகும். ///மக்களிடையே ஒற்றுமை வளரட்டும். நன்றி..

  பதிலளிநீக்கு