என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

ஞாயிறு, 1 செப்டம்பர், 2013

45 / 5 / 6 ] சிட்டுக்குருவிகள்



இந்தத்தொடரின் முதல் 40 பகுதிகளுக்கும் தொடர்ச்சியாக வருகை புரிந்து, பின்னூட்டமிட்டு உற்சாகம் அளித்துள்ள பதிவர்களுக்கான ஸ்பெஷல் பாராட்டு + நன்றி அறிவிப்புப் பதிவின் தொடர்ச்சி 

[பகுதி-45 - உட்பகுதி: 5 of 6]











[ 12 ]



”மனதில் ரசனையிருந்தால் 

காண்பதெல்லாம் ரம்யம்தான்” என்கிறார்.

கொழும்பு மயூராபதி ஆடிப்பூரத் தேர் தீர்த்தம்



மிகவும் அழகான தெய்வீகப்பதிவு - காணத்தவறாதீர்கள்.











[ 13 ]




மேனகாவின் கோகுலாஷ்டமி ஸ்பெஷல் 

பக்ஷணங்களைக் காணத்தவறாதீர்கள்.

உப்புச்சீடை, வெல்லச்சீடை, கைமுறுக்கு, முள்ளுத்தேன்குழல், 

ஓமப்பொடி, ரிப்பன் பக்கோடா, ரவாலாடு, 

பால் பாயஸம் என அசத்தியுள்ளார்.  



 








[ 14 ]



ஆசை என்ற தலைப்பில் ஓர் சிறுகதை எழுதியுள்ளார்.

ஆசையுடன் நானும் படிக்கப்போனேன்

’வறுமையின் நிறம் சிகப்பு’ என்று முடித்துள்ளார்

கீதமஞ்சரியில் திருமதி கீதா மதிவாணன் அவர்கள்


 






[ 15 ]



 



நல்லதோர் வீணை!” தான்.


இருப்பினும் அதை நம் 

திருமதி மிடில் கிளாஸ் மாதவி அவர்கள் 

அழகாக மீட்டி 16 மாதங்களுக்கு மேல் ஆச்சு ! ;(



 




       


[ 16 ]




அன்பின் திரு சீனா ஐயா அவர்களே !

இது உங்களுக்குப் 

பயன்படக்கூடும் ஐயா !!



DUTY FREE SHOP பற்றி 

ஒரு உஷார் ரிப்போர்ட் 

கொடுத்திருக்காங்க.




Mrs. Rajalakshmi Paramasivam அவர்கள்


Arattai [அரட்டை] By Rajalakshmi 









 

















இதன் தொடர்ச்சி இப்போதே! 

ஆனால் தனிப்பதிவாக தொடர்கிறது 





  


  



44 கருத்துகள்:

  1. ”மனதில் ரசனையிருந்தால்
    காண்பதெல்லாம் ரம்யம்தான்”
    ரம்யமான வாழ்த்துகள்..!

    பதிலளிநீக்கு
  2. மேனகாவின் கோகுலாஷ்டமி ஸ்பெஷல்
    அசத்தலான இனிய வாழ்த்துகள்..!

    பதிலளிநீக்கு
  3. கீதமஞ்சரியில் திருமதி கீதா மதிவாண்ன் அவர்களுக்கு சங்கீதமான வாழ்த்துகள்..!

    பதிலளிநீக்கு
  4. நல்லதோர் வீணை!” தான்.

    திருமதி மிடில் கிளாஸ் மாதவி அவர்கள்

    விரைவில் மீட்டி மகிழ வாழ்த்துவோம் ..!

    பதிலளிநீக்கு
  5. DUTY FREE SHOP பற்றி

    ஒரு உஷார் ரிப்போர்ட்

    கொடுத்திருக்காங்க.

    Mrs. Rajalakshmi Paramasivam அவர்கள்

    அனைவருக்க்கும் பயன்படும் பகிர்வுகள்..பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..!

    பதிலளிநீக்கு
  6. thanks Sir, For giving all the blogs links...
    I will certainly visit and enjoy.
    Thanks
    viji

    பதிலளிநீக்கு
  7. நல்லதோர் வீணை - அருமை... வாழ்த்துக்கள்....

    பதிலளிநீக்கு
  8. அன்பின்ப் வை.கோ - ரம்யா, மேனகா, கீத மஞ்சரி கீதா மணிவாணன், மாதவி, ராஜலக்‌ஷ்மி பரம சிவம், ஆகிய அனைவருக்கும் நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  9. எனக்குப் பிடித்த சிட்டுக்குருவிகள் வரிசையில் நானும் இடம்பிடித்திருப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி. அறிமுகத்தோடு அவரவர் தளங்களையும் இணைத்து அறிமுகப்படுத்தியிருப்பது சிறப்பு. மிக்க நன்றி வை.கோ.சார்.

    பதிலளிநீக்கு
  10. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
    மாதவி மறுபடியும் எழுத பின்னூட்டம் இட வரவேண்டும் என்று நானும் அன்பு வேண்டுகோள் வைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  11. சிட்டுக்குருவிகள் போல துறுதுறு என்று பதிவுகள் இடும் மாதேவி, மேனகா, ஹை கீதமஞ்சரிக்குட்டி , ராஜலக்‌ஷ்மி பரமசிவன், மிடில் க்ளாஸ் மாதவி அனைவருக்குமே மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள்பா...

    பதிலளிநீக்கு
  12. சிட்டுக்குருவிகளின் துறுதுறு பதிவும் கருத்தும் தேர்ந்தெடுத்து அழகாய் தொகுத்து வழங்கியமைக்கு மனம் நிறைந்த அன்பு நன்றிகள் அண்ணா...

    பதிலளிநீக்கு
  13. சுறுசுறுப்பிற்கு பெயர் போனவை சிட்டுக்குருவிகள் . அந்த சிட்டுக்குருவிகளாக தங்களால் பாராட்டுப் பெற்ற சகோதரிகள் ரம்யம் மாதேவி, மேனகா, கீதா மதிவாணன், மிடில் கிளாஸ் மாதவி, ராஜலக்‌ஷ்மி பரமசிவம் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  14. ராஜலக்‌ஷ்மி பரமசிவம் அவர்களின் DUTY FREE SHOP என்ற எச்சரிக்கை பதிவு அன்பின் சீனா அவர்களுக்கு மட்டுமல்லாமல், அயல்நாடு செல்லும் எல்லோருக்கும் பயன்தரும் பதிவு ஆகும். தனியே அவருக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  15. சிட்டுக்குருவி லிஸ்டில் நானும் இடம்பிடித்ததில் மிக்க மகிழ்ச்சி ஐயா!!இடம்பிடித்த அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
  16. என்னை சிட்டுக் குருவியாய் படபடக்க வைத்து விட்டீர்களே ! நன்றி வைகோ சார். பின்னூட்டம் இட்டதற்கு நன்றி சொல்லவே ஒரு பதிவு. அதிலும் எல்லோரையும் ஒவ்வொரு வகையாக அறிமுகப்படுத்தி.....
    அவர்கள் சுட்டியைக் கொடுத்திருப்பது உங்கள் பரந்த மனப்பாண்மையை காட்டுகிறது.
    என்னோடு உங்களால் பாராட்டப்பட்ட மற்றவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  17. காணக்கிடைக்காத சிட்டுக்குருவிகள் அனைவருக்கும் வாழ்த்துகள். அனைவரும் நான் அறியாதவர்கள்.

    பதிலளிநீக்கு
  18. ரம்யம் - மாதேவி, சஷிகா மேனகா, கீதா மஞ்சரி, (அரட்டை) ராஜி,(சும்மா..கோவிச்சுக்காதீங்க!) மிடில்கிளாஸ் மாதவி அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  19. சிறப்பான பகிர்வு. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  20. ஆஹா.. சிட்டாகப் பறந்து பின்னூட்டமிட்டு, இப்போ வாழ்த்துக்களைப் பெறும்.. மாதேவி, மேனகா, கீதமஞ்சரி,மிடில் கிளாஸ் மாதவி, ராஜலக்ஸ்மி பரமேஸ்வரன்.. அனைவருக்கும் அன்பான இனிய வாழ்த்துகள்... தொடர்ந்து பின்னூட்ட மழையால் ஊக்குவியுங்கோ.

    அதெதுக்கு கோபு அண்ணன், கடசிப் படத்தில:)) ஒரு பச்சைக் கிளியை மட்டும்:) மற்றக் கிளிகளெல்லாம் கொத்தி விரட்டுது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. கொஞ்சம் கவனிக்கப்படாதோ நீங்க?:))..

    ஊசிக்குறிப்பு:
    இங்கின அனைவருக்கும்.. ச்ச்ச்சும்மா ஒவ்வொரு கோன் ஐஸ்கிரீம் கொடுத்து அலுவலை முடிச்சிட்டார் கோபு அண்ணன்:)) ஏன் கோபு அண்ணன் ஏன்ன்ன்ன்?:)))..

    அப்பாடா வந்தவேலை முடிஞ்சுது:)) பத்த வச்சாச்சு:) இனி எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்:))

    பதிலளிநீக்கு
  21. அறிமுகத்துக்கு நன்றி.

    அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  22. சிட்டுக் குருவிகளின் கலை நிகழ்ச்சிகளை கண்டு களித்தேன்.ரம்யமாக உள்ளது .நான் என் காமிராவில் சுட்ட ஒருகுருவியின் படம் அனுப்பியுள்ளேன் பரிசாக.
    பெற்றுக்கொண்டு உங்கள் வலையில் பதிக்கவும். Inline image 1

    பதிலளிநீக்கு
  23. சிட்டுக்குருவிகளின் காட்சிகள் காண கிடைத்தமைக்கும் மனம் உவகை கொண்டு நன்றிகளை நவில்கிறது. சிறப்பான பகிர்வுக்கு நன்றி அய்யா.

    பதிலளிநீக்கு
  24. சிட்டுக்குருவிகள் எல்லாம் சிட்டாக இருக்கிரது. அனைத்து சிட்டுக்குருவிகளும் அழகாக,ரம்யமாக இருக்கிரது. மிகவும் ரஸித்தேன். அன்புடன்

    பதிலளிநீக்கு
  25. //இருப்பினும் அதை நம் திருமதி மிடில் கிளாஸ் மாதவி அவர்கள் அழகாக மீட்டி 16 மாதங்களுக்கு மேல் ஆச்சு ! ;(//
    ஸோ ஸ்வீட்! சில மெண்டல் ப்ளாக்குகளே நான் இப்போது என் ப்ளாகில் எழுதாததன் காரணம்! விரைவில் விடுபடுவேனா என்பதை உங்கள் கிளி தான் சொல்லணும்!
    பாராட்டுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  26. சிட்டுக்குருவிகள் கொள்ளை அழகு.

    பதிலளிநீக்கு
  27. உங்களின் அரும்பணி தொடரட்டும் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  28. "டூட்டி பிரீ ஷாப்பிங்க்" பற்றிய லிங்க் மிகவும் உபயோகமாக இருந்தது.

    பதிலளிநீக்கு
  29. சிட்டுக் குருவிகள் எல்லாம் காணாமப் போயிடுத்துன்னு ஒவ்வொரு வருஷமும் மார்ச் 20ம் தேதி உலக சிட்டுக் குருவிகள் தினம்ன்னு ஏற்படுத்தி எங்க பார்த்தாலும் சொல்லறா. ஆனா அத்தனை சிட்டுக் குருவியும் இங்க உங்க வலைத் தளத்துல கும்மி அடிக்கறதுகள் அழகா, ஆனந்தமா.

    பதிலளிநீக்கு
  30. இங்கு சொல்லி இருக்கும் பதிவுகளை இனிமேலதான் போயி பார்க்கணும்

    பதிலளிநீக்கு
  31. அல்லாருக்கும் வாழ்த்துகள் இனிமேக்கொண்டுதா போயி பாக்கோணும்

    பதிலளிநீக்கு
  32. அனைவருக்கும் பாராட்டுகள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  33. சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு...இவர்கள் எழுத்துகள் ரெக்க கட்டிப் பறக்க வாழ்த்துகள்!!!

    பதிலளிநீக்கு