About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Wednesday, September 25, 2013

55 / 2 / 2 ] கிளி மொழி கேட்க ஓடியாங்கோ !

பகுதி-55 / 1 / 2 முடிந்த இடம் .... தங்கள் நினைவுக்காக 

அன்புடையீர், 

அனைவருக்கும் வணக்கம். 

28.05.2013 அன்று ஆரம்பித்த இந்தத்தொடரின் முதல் ஐம்பது பகுதிகள் மட்டும் 15.09.2013 அன்று நிறைவடைந்துள்ளது.


இந்தத்தொடருக்கு பலரும் அவ்வப்போது வருகை தந்து தங்களின் மேலான கருத்துக்களை அளித்து உற்சாகம் தந்துள்ளனர். 



 

அவர்கள் அனைவருக்கும் என் 
மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

-oOo-

தொடர்ச்சி இப்போது .......




பழைய பதிவுகள் அனைத்துக்கும்
திரும்பச்சென்று புள்ளிவிபரங்களைச்
சேகரித்துக்கொடுத்த கிளி.

என் இந்தத்தொடரின் முதல் ஐம்பது பகுதிகளுக்கு இதுவரை கிடைத்துள்ள வரவேற்புகள் பற்றி என் கணக்குப்பிள்ளைகளான கிளிகள், கிளிஜோஸ்யம் போலச் சொல்லும் புள்ளிவிபரங்கள் இதோ தங்கள் பார்வைக்காக:






Position As On 25th September, 2013 - 10 AM [I.S.T]


முதல் 50 பகுதிகளுக்கு அவ்வப்போது 


வருகை தந்து கருத்தளித்துள்ளவர்களின் 




மொத்த எண்ணிக்கை:  90  

45 ஆண்கள்  + 45 பெண்கள்: ]




முதல் 50 பகுதிகளுக்கு இதுவரை கிடைத்துள்ள 



பின்னூட்டங்களின் மொத்த எண்ணிக்கை:   2160






ஆண்களிடமிருந்து:   786   

பெண்களிடமிருந்து:   1374 





இந்தத்தொடருக்கு பகுதி-1 முதல் பகுதி-50 வரை, 

தொடர்ச்சியாக வருகை தந்து 

கருத்தளித்து உற்சாகப்படுத்தியுள்ள 

 7 ஆண்கள் +  14  பெண்கள்





ஆகமொத்தம் 21 பதிவர்களை மட்டும், 




கிளி இங்கு கீழே அடையாளம் காட்டிச் சிறப்பித்துள்ளது.


  

அவர்கள் அனைவருக்கும் என் கூடுதல் நன்றிகள்.


ஆளுக்கு ஒரு பூங்கொத்து + மடிக்கணினி 


எடுத்துக்கொண்டு மாம்பழ ஜூஸும் சாப்பிடுங்கோ.





 


 

[01] திருமதி காமாக்ஷி மாமி அவர்கள்
சொல்லுகிறேன்

  



  

ஆண்கள் அணியில் அதிகமான எண்ணிக்கையில் 
பின்னூட்டமிட்டவர்களில் 
இரண்டாம் இடம் பெற்றுள்ள 
பெருமைக்குரியவர்.

முதல் 50 பகுதிகளுக்கு 
இவர் அளித்துள்ள பின்னூட்டங்களின் 
மொத்த எண்ணிக்கை: 72 

அடியேனின் ஸ்பெஷல் நன்றிகள்.


 

[02] திரு. பட்டாபிராமன் அவர்கள்
ramarasam 



  

ஆண்கள் அணியில் மிக அதிகமான எண்ணிக்கையில் பின்னூட்டமிட்டவர் என்ற பெருமைக்குரியவர்.

முதலிடம் பெற்றுள்ளவர்.

முதல் 50 பகுதிகளுக்கு 
இவர் அளித்துள்ள பின்னூட்டங்களின் 
மொத்த எண்ணிக்கை: 89 

அடியேனின் ஸ்பெஷல் நன்றிகள்.



[03] அன்பின் திரு. சீனா ஐயா அவர்கள்


அசை போடுவது


 
 

[04]  திரு. தி. தமிழ் இளங்கோ அவர்கள்
எனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL


 

 

 [05] திருமதி கீதா சாம்பசிவம் அவர்கள்
எண்ணங்கள்
கண்ணனுக்காக

 

[06] திருமதி விஜயலக்ஷ்மி கிருஷ்ணன் அவர்கள்
Viji's Craft 
 I love Craft


 

 [07] திருமதி கோமதி அரசு அவர்கள்
திருமதி பக்கங்கள்


 

[08] திருமதி ரஞ்ஜனி நாராயணன் அவர்கள்
Ranjani Narayanan
இரண்டாவது எண்ணங்கள்
திருவரங்கத்திலிருந்து



   


[09] Mrs. Rajalakshmi Paramasivam அவர்கள்
Arattai [அரட்டை] By Rajalakshmi 



 


 

[10] கரந்தை திரு. ஜெயக்குமார் அவர்கள்
கரந்தை ஜெயக்குமார்



 

[11] திரு. E.S. சேஷாத்ரி அவர்கள்
esseshadri.blogspot.com
காரஞ்சன் [சேஷ்]




  



 

பெண்கள் அணியில் மிக அதிகமான எண்ணிக்கையில் பின்னூட்டமிட்டவர் என்ற பெருமைக்குரியவர்.

அதிலும் முதலிடம் பெற்றுள்ளவர்.

முதல் 50 பகுதிகளுக்கும் சேர்த்து 
இவர் அளித்துள்ள பின்னூட்டங்களின் 
மொத்த எண்ணிக்கை: 181 


அடியேனின் ஸ்பெஷல் நன்றிகள்.

 

[12] திருமதி இராஜராஜேஸ்வரி அவர்கள்
மணிராஜ்
Krishna




 

 

 [13] திருமதி கீதா மதிவாணன் அவர்கள்
கீதமஞ்சரி



 

 [14] திருமதி ’மிடில் கிளாஸ் மாதவி’ அவர்கள்
மிடில் கிளாஸ் மாதவி




 

 [15] திருமதி மாதேவி அவர்கள்
சின்னு ரேஸ்ரி 
ரம்யம்


 



பெண்கள் அணியில் அதிகமான எண்ணிக்கையில் 
பின்னூட்டமிட்டவர்களில் 
இரண்டாம் இடம் பெற்றுள்ள 
பெருமைக்குரியவர்.

முதல் 50 பகுதிகளுக்கும் சேர்த்து
இவர் அளித்துள்ள பின்னூட்டங்களின் 
மொத்த எண்ணிக்கை: 128 


அதிரடி 
அட்டகாச
அலம்பல்
அலட்டல்
அதிரஸ
அதிராவுக்கு 

அடியேனின் 
ஸ்பெஷல் நன்றிகள்.




[16] 
திருமதி அதிரா அவர்கள்
என் பக்கம்




 

 

 

[17] திரு. திண்டுக்கல் தனபாலன் அவர்கள்
திண்டுக்கல் தனபாலன்


 

[18] திரு வெங்கட் நாகராஜ் அவர்கள்
வெங்கட் நாகராஜ்
சந்தித்ததும் சிந்தித்தும்



 


 


[19] கோவை2தில்லி அவர்கள்

கோவை2தில்லி 
சாப்பிட வாங்க
ரசித்த பாடல்

 

 [20] திருமதி பிரியா ஆனந்தகுமார் அவர்கள்


 

 [21] Ms. S. மேனகா அவர்கள்
SASHIGA



 
  

அன்புள்ள மேனகா,  

மேலேயுள்ள புஷ்பத்தை அழகாக கட் செய்து, மேலே உள்ள மாமிகள் எல்லோருக்கும் ஓடிப்போய்க் கொடுத்துட்டு வாங்கோ. முதலில் வயதில் மூத்தவரான காமாக்ஷி மாமியிலே ஆரம்பிச்சு, ப்ரியா அக்காவரை ஒருத்தர் விடாமல் எல்லோருக்கும் கொடுங்கோ. நீங்களும் தலையிலே பூ வெச்சுக்கோங்கோ.  

அதிராவுக்கு மட்டும் நிறையக்கொடுங்கோ. ஏனெனில் அவங்க ’அதிரா மியாவ்’ என்று ஒரு பூனையை எப்போதும் வளர்க்கிறாங்கோ.  

[மடியில் பூனையைக் கட்டிக்கொண்டு சகுனம் பார்த்த கதை என்பார்களே, அதே .. அதே ! அதிரபதே !!] 

அந்தப்பூனைக்கும் தலைமுதல் வால்வரை {கால்வரை} பூச்சூட்டி மகிழ அதிரா ஆசைப்படுவாங்கோ.  ;) 




 
இது தான் ’அதிரா மியாவ்’


மிக்க நன்றி, மேனகா.



 






  

  



 




      



இதுவரை கிளி அவ்வப்போது கொடுத்துள்ள 

புள்ளி விபரங்கள் வெளியான இணைப்புகள்.

oooOooo

பகுதி 1-10 க்கு தொடர் வருகை புரிந்து கருத்தளித்தவர்கள் 
மொத்தம்: 20 பேர்கள். http://gopu1949.blogspot.in/2013/06/11.html

oooOooo

பகுதி 1-20 க்கு தொடர் வருகை புரிந்து கருத்தளித்தவர்கள் 
மொத்தம்: 20 பேர்கள். http://gopu1949.blogspot.in/2013/07/25.html

oooOooo

பகுதி 1-30 க்கு தொடர் வருகை புரிந்து கருத்தளித்தவர்கள் 
மொத்தம்: 20 பேர்கள். http://gopu1949.blogspot.in/2013/08/35.html

oooOooo

பகுதி 1-40 க்கு தொடர் வருகை புரிந்து கருத்தளித்தவர்கள் 


மொத்தம்: 22 பேர்கள்.


பகுதி 1-50 க்கு தொடர் வருகை புரிந்து கருத்தளித்தவர்கள் 


மொத்தம்: 21 பேர்கள்

[இதோ இந்தப்பதிவினிலேயே அதற்கான பட்டியல் உள்ளது]

oooOooo


காணாமல் போனவர் பற்றிய அறிவிப்பு

சென்ற 1-40 க்கு தொடர் வருகை புரிந்து சிறப்பிக்கப்பட்டு, இந்த 1-50 இல் காணாமல் போயுள்ள ஒருவரே ஒருவர் புதுசாக் கண்ணாலம் ஆனவங்க ... அதனால் அவங்க [HONEY MOON] தேன் நிலவுக்குப் போயிருக்கக்கூடும். 

நாங்க புதுசா ...... 
நாங்க புதுசாக்கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க ...
நல்ல பாட்டுப்படிக்கும் வானம்பாடிதானுங்க ...


நாங்க புதுசாக்கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க ...
நல்ல பாட்டுப்படிக்கும் வானம்பாடிதானுங்க ...

.................  ................. 
.................  ................. 
.................  ................. 

கண்ணால ரகசியம் பேசிக்கிட்டோம் .........................

நாங்க ரெண்டுபேரும் காதல்வலை வீசிப்புட்டோம் .... ன்னு 

ஜாலியாக டூயட் பாட்டுப்பாடிக்கொண்டு எங்கோ வெளியூருக்கோ, வெளிநாட்டுக்கு போயிருப்பாங்கன்னு நினைக்கிறேன். 

ஒரு 30 நாளோ அல்லது 60 நாளோ ஆனபின் தானாவே இங்கே நம்ம பதிவு பக்கம் வந்துடுவாங்கோ. 

’ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள்’ ன்னு ஏதோ பழமொழி சொல்லுவாங்கோ. ஆனால், இங்கு நான் அதைச் சொல்லவில்லை.

மேலும், ஆசை அறுபது வருஷம், மோகம் முப்பது வருஷம்’ என்று அடித்துச் சொல்லும் அனுபவசாலியே நான். 

’ஜாலிலோ ஜிம்கானா’வாக ’தேன்நிலவு’க்குச் சென்றுள்ள அந்தப் புதுமணப்பெண்ணான ’பாசக்காரப் புள்ளை’யை நான் இங்கு அழைத்துத் தொந்தரவு செய்ய விரும்பவில்லை.  


என் பாசக்கார தங்கச்சி! 
நீ எங்கிருந்தாலும் வாழ்க !!


அந்தப்புதுசா கட்டிக்கிட்ட ஜோடியின் கண்ணால போட்டோவை  இதுவரை பார்க்காதவங்க இங்கு போய் உடனே பார்த்து மகிழவும்: 



      



ஏதோ ஒருசில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் இந்தப்பட்டியலில் இடம் பெறாமலும், பூங்கொத்து கிடைக்காமலும் போனவர்கள் இப்போது நினைத்தாலும், அடுத்த வாய்ப்பினில் [அதாவது பகுதி-1 முதல் பகுதி-60 வரை மீண்டும் ஒருநாள் கிளியால் செய்யப்படும் ஆராய்ச்சியில்] இடம் பெறுவதற்கான வாய்ப்பு, இப்போதும் உள்ளது. 


 
பின்னூட்டமிடத் துடிக்கும் கிளிகளோ! ;)

பகுதி-1 முதல் பகுதி-60 வரை தொடர்ச்சியாக வருகை தந்து சிறப்பித்துள்ளவர்கள் பற்றிய பட்டியல் பகுதி-65ல் மீண்டும் வெளியிடப்படும்.

இந்த ஒரு தொடருக்கு மட்டும், ஒருசில தவிர்க்க இயலாத காரணங்களால், பின்னூட்டம் கொடுத்த அனைவருக்கும் என்னால், தனித்தனியாக பதில் ஏதும் கொடுக்க இயலவில்லை. அதற்காக என்னை மன்னிக்க வேண்டுகிறேன். 

இன்று பூங்கொத்து + பரிசுப்பொருட்கள் பெற்றுள்ள அனைவருக்கும் என் மனமார்ந்த அன்பான இனிய நல்வாழ்த்துகள்.












ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அனுக்ரஹத்தில், இந்த உலகத்தில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களும், எப்போதும் செளக்யமாகவும், சந்தோஷமாகவும், மனநிம்மதியுடனும், ஒற்றுமையாகவும், மனித நேயத்துடனும் வாழ பிரார்த்திப்போம்.


 

அன்புடன் கோபு

oooooOooooo




ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் 
 ’அமுத மழை ’
தொடர்ந்து பொழியும்.

இதன் தொடர்ச்சி

நாளை மறுநாள் வெளியிடப்படும். 




என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்

56 comments:

  1. அதிரா மியாவ் அட்டகாசம்... அதை விட உங்களின் பழமொழி...

    அனைவருக்கும் வாழ்த்துக்கள் ஐயா... நன்றிகள்...

    ReplyDelete
  2. ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அனுக்ரஹத்தில், இந்த உலகத்தில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களும், எப்போதும் செளக்யமாகவும், சந்தோஷமாகவும், மனநிம்மதியுடனும், ஒற்றுமையாகவும், மனித நேயத்துடனும் வாழ பிரார்த்திப்போம்.//

    உங்கள் பரிசுகள், மலர் கொத்துக்கள் எல்லாம் கொடுத்த மகிழ்ச்சியைவிட பிராத்தனை மிகவும் மகிழ்ச்சி அடைய வைத்து விட்டது.
    இந்த பிராத்தனை அனைவரையும் வாழ வைக்கும் மகிழ்ச்சியாக.
    உங்களுக்கு நன்றிகள் , வாழ்த்துக்கள்.
    அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அனுக்ரஹத்தில், இந்த உலகத்தில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களும், எப்போதும் செளக்யமாகவும், சந்தோஷமாகவும், மனநிம்மதியுடனும், ஒற்றுமையாகவும், மனித நேயத்துடனும் வாழ பிரார்த்திப்போம்.
    Aha aha How lucky i am being a member of this big family and getting good blessings.
    Thanks for giving me manfo juice(I had taken 2 glasses o.k.va)AND FLOWERS.
    I am lucky to read all of your writings. I must give you present for giving such a nice topic. Happy much happy.Thankyou Sir.
    viji

    ReplyDelete
  4. அருமையான படங்களுடன் அழகிய பகிர்வு.மிகவும் ரசித்தேன்.

    ReplyDelete
  5. பூங்கொத்து + பரிசுப்பொருட்கள் பெற்றுள்ள அனைவருக்கும் மனமார்ந்த அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. பரிசு பெற்ற அனைவருக்கும் இனிய வாழ்த்துகள்

    ReplyDelete
  7. பரிசு பெற்ற அனைவருக்கும் இனிய வாழ்த்துகள்

    ReplyDelete
  8. தங்களின் உற்சாகம் எங்களையும் தொற்றிக் கொள்கிறது.

    ReplyDelete
  9. பரிசு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள் :))))))

    ReplyDelete
  10. அனைவருக்கும் வாழ்த்து ஐயா.
    இனிய நன்றி

    ReplyDelete
  11. பதிவில் எழுதுவதற்கு சிலவிடும் நேரத்தை விட இந்த பரிசுபோட்டிக்கு தயார் செய்வது மிகவும் கஷ்டமான வேலை போல் தெரிகிறது. எனக்கு அந்த கவலையே கிடையாது. என் எழுத்துக்களுக்கு வருகை தருபவர்கள் ஒன்று அல்லது இரண்டு புண்ணியவான்கள்தான். அது யார் யார் என்று உங்களுக்கே தெரியும்.
    எனினும் பாராட்டியமைக்கு நன்றி VGK

    ReplyDelete
  12. ஆஹாஅ:)) கிளி ரொம்ப விவரமான ஹைடெக் கிளி :)) அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  13. வாழ்த்துக்கள் ஐயா! கிளி சூப்பர் ஜோசியம்!ஹீ

    ReplyDelete
  14. வாழ்துக்கள் கிளிக்கும் .பூசாருக்கும்!ஹீ

    ReplyDelete
  15. பரிசு மழையே பொழிஞ்சுருக்கே.. அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  16. ஆகா.. அருமை! அருமை! நல்ல முயற்சி. மனம் நிறைந்த வாழ்த்துகள். அழகான நன்றியறிவிப்பைக் கண்டு உள்ளம் நெகிழ்ந்து போகிறது.மிக்க மகிழ்ச்சி சகோதரரே.

    அன்புடன்
    பவள சங்கரி

    ReplyDelete
  17. பூங்கொத்தோடு அனைவருக்கும் மடிக்கணினியும் கொடுத்ததுக்கு நன்றி. சைகிள் ஓட்டும் மியாவ், அருமை.

    ReplyDelete
  18. வழக்கம்போல படங்களோடு பதிவு அருமை!

    ReplyDelete
  19. nice boquet. Best Wishes to all.

    ReplyDelete
  20. புள்ளி விவரங்கள் புல்லரிக்க வைக்கிறது வைகோ சார்!
    அப்பப்பா! என்னே உழைப்பு.
    What a great work!
    How do you manage You Better half, when spending so much time with this system? I envy you sir.,

    ReplyDelete
    Replies
    1. vasan September 26, 2013 at 5:00 AM

      வாங்கோ சார், வணக்கம். தங்களின் அபூர்வ வருகை மகிழ்வளிக்கிறது.

      //புள்ளி விவரங்கள் புல்லரிக்க வைக்கிறது வைகோ சார்!//

      என் கிளியிடம் உள்ள புள்ளிவிபரங்கள்படி தாங்கள் இந்தத்தொடரின் பகுதி-30, பகுதி-36, பகுதி-55/1/2 மற்றும் இந்த பகுதி-55/2/2 ஆகிய நான்கு பகுதிகளுக்கு மட்டுமே வருகை தந்து கருத்தளித்துள்ளீர்கள். இது உங்களை மேலும் புல்லரிக்க வைக்க மட்டுமே கொடுத்துள்ளேன்.

      //அப்பப்பா! என்னே உழைப்பு What a great work!.//

      காலணாவுக்குப் பிரயோசனம் இல்லாத, இதுபோன்ற வெட்டி உழைப்புக்கள் உழைத்து உழைத்து எனக்கு நல்ல அனுபவம் ஸ்வாமீ.

      // How do you manage You Better half, when spending so much time with this system?

      என் Better Half .... TV பார்க்கும் நேரம் + ஆழ்ந்து உறங்கும் நேரம் மட்டுமே நான் இதுபோன்ற என்னுடைய முக்கியமான வேலைகளை தனியாக ஒரு ரூம்போட்டு யோசித்துச் செவ்வனே செய்ய முடிகிறது.

      //I envy you sir.,//

      அது பொறுக்க முடியவில்லையா உங்களால்? என் மீதுகூட பொறாமை கொள்ள இந்த உலகத்தில் ஒருவரா? சந்தோஷம்.

      TV என்ற சனீஸ்வர பகவானும், கணினி இண்டர் நெட் என்ற ராகுவும், வலைப்பதிவு என்ற கேதுவும் எப்போ வீட்டிற்குள் நுழைந்தார்களோ அப்போவே, பல கணவன் மனைவிகள் மனதளவில் பிரிந்து போய் விட்டார்கள் ... ஸ்வாமீ.

      நான் மட்டும் விதிவிலக்கா என்ன?

      மேற்கொண்டு என் வாயைக்கிளறாதீர்கள். அப்புறம் மிகப்பெரிய பிரச்சனை பூதாகாரமாக வெடிக்கக்கூடும். ;)

      அன்புடன் VGK

      Delete
  21. சே...சே...சே.... எவ்ளோ அழகா கணக்குப் பார்த்து அக்குவேறு ஆணிவேறாகச் சொல்லியிருக்குது கிளி.. அக்கிளிக்கு முதலில் ஒரு பூங்கொத்துக் கொடுங்கோ:)

    ReplyDelete
  22. //ஆண்களிடமிருந்து: 786 +

    பெண்களிடமிருந்து: 1374 ]
    ///

    ஹா..ஹா..ஹா.. இப்போ புரிஞ்சுபோச்சு:) கணப்பெடுப்பு செய்யும் கிளி, நிட்சயமா ஒரு பெண்கிளியேதான்ன்ன்:).

    ReplyDelete
  23. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
    கோபு அண்ணன்!! சீர்வரிசை சிம்மாசனம், பட்டுப் புடவை, வைர அட்டியல், தங்க மாளிகை...:) இப்படி ஒவ்வொரு முறையும் கொடுத்ததிலேயே களைச்சுப் போய், இப்போ பூங் கொத்தோடும்.. ஒரு ரூபா யூஸோடும்:)நிறுத்திட்டார்ர்ர்ர்ர்ர்ர்.. ஹா...ஹா..ஹா.... :)). ஏன் பாங்ல காசு குறைஞ்சுபோச்சோ?:) சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்ஸ்:).

    ஊசிக்குறிப்பு:
    மேனகா எனக்கு இன்னும் மல்லிகைப் பூச்சரத்தை அனுப்பி வைக்கவில்லை என்பதனை, பட்டுக்கோட்டை புளியடிவைரவரின் முன்னால் கற்பூரம் கொழுத்தி.. அணைத்துச் சத்தியம் செய்கிறேன்ன்ன்ன்ன்:).

    ReplyDelete
  24. அன்பின் வைகோ - அருமையான நட்பு - கிளியார் - தவறில்லாமல் பதிவுகளை எண்ணி - படித்து - மறுமொழிகள் இத்தனை என்று கூறி - தங்களினி நினைவுகளை நிகழ்வுகளாக்கும் கிளியாருக்கு நன்றி.

    எனக்கு மடிக்கணினி, பூக்கள், குளிர்பானக்கள் எனக் குடுத்து மகிழ்வித்த வைகோவிற்கும் அவரது செல்லக் கிளிக்கும் நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  25. அன்பின் வைகோ - உங்களுக்கு ஒன்று தெரியுமா - எனது இலண்டன் விஜயத்தின் போது - ( 23.05.2013 - 24.09.2013 ) - நீங்கள் குடுக்க விரும்பி அன்புடன் குடுத்த அனைத்துமே எனக்கு அங்கு கிடைத்தது - தெரியுமா ? இது தான் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகாப் பெரியவா நினைத்தது நடக்குமெனத் தெரிந்தவ்ர்களுக்கு அவர்கள் விரும்புவதும் நடக்குமென்பது தெரியாத ஒன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  26. // 28.05.2013 அன்று ஆரம்பித்த இந்தத்தொடரின் முதல் ஐம்பது பகுதிகள் மட்டும் 15.09.2013 அன்று நிறைவடைந்துள்ளது. //

    ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் – என்று நாட்கள் ஓடியதே தெரியவில்லை.

    ஆண்கள் அணியில் அதிகமான எண்ணிக்கையில்
    பின்னூட்டமிட்டவர்களில் நான்காம் இடம் பெற்றுள்ள
    எனக்கு பூங்கொத்து, குளிர் பானங்கள், லேப்டாப் என்று அனைவருக்கும் கொடுத்து அசத்தியமைக்கு நன்றி!

    ReplyDelete
  27. Replies
    1. அன்புடையீர், வாங்கோ, வணக்கம்.

      என் தளத்திற்கு இன்று முதன்முதலாக வருகை தந்துள்ள தங்களை வருக! வருக!! வருக!!! என வரவேற்கிறேன். மிக்க மகிழ்ச்சி.

      All the Best ....

      அன்புடன் VGK

      Delete
  28. தங்களின் குறைவில்லாத உற்சாகமும் பெருந்தன்மையும் வியக்க வைக்கிறது. இறையருளால் தாங்கள் மேன்மேலும் பல சிகரங்களைத் தொட வேண்டுகிறேன்.

    ReplyDelete
  29. நானு எங்க ?.....இந்த செல்ல மகளையும் ஒரு ஓரத்தில் போட்டிருந்தால்
    எவ்வளவு அழகாக இருக்கும் !!.கிளி உனக்குமா என்னிலை புரியவில்லை ?...!!
    ஒரு காலத்தில கருத்துப் புயலே நான் தான் .சந்தர்ப்ப சூழ்நிலை என்னால
    இப்ப முடியல .அடுத்த லிஸ்ரிலும் எனக்கு இந்த மாம்பழ யூஸ் கிடைக்காது .
    பார ஊர்தி பாடும் சோக கீதம் இது :)

    கருத்தால் என்னை வேறுப்பாரோ
    கண்கள் கலங்கச் செய்வாரோ இன்று
    வெறுத்தார் எல்லாம் என்னுறவே
    வேண்டாம் விடு ஏன் இந்த மனக் கவலை ...

    பொறுத்தார் என்றும் பூமியாள்வார்
    பூமழை பொழியச் சாமியாவார்
    விருத்தன் அவனின் அருளாலே நாம்
    விரும்பிப் பழகும் நாள் வருமே .....

    இப்போதைக்கு இவ்வளவு தான் மாம்பழ யூஸ்
    கொடுத்தால் மனம் மகிழ்ந்து மேலும் பாடுவேன் .
    (இருந்தாலும் அந்த மாம்பழ யூஸ் மனதை மயக்குதே :) )

    ReplyDelete
    Replies
    1. http://gopu1949.blogspot.in/2013/09/55-2-2.html

      Ambal adiyalSeptember 27, 2013 at 10:53 AM

      வாங்கோ, வணக்கம்.

      //நானு எங்க ?.....இந்த செல்ல மகளையும் ஒரு ஓரத்தில் போட்டிருந்தால் எவ்வளவு அழகாக இருக்கும் !!.கிளி உனக்குமா என்னிலை புரியவில்லை ?...!! ஒரு காலத்தில கருத்துப் புயலே நான் தான் .சந்தர்ப்ப சூழ்நிலை என்னால
      இப்ப முடியல .அடுத்த லிஸ்ரிலும் எனக்கு இந்த மாம்பழ யூஸ் கிடைக்காது. பார ஊர்தி பாடும் சோக கீதம் இது :)

      கருத்தால் என்னை வேறுப்பாரோ
      கண்கள் கலங்கச் செய்வாரோ இன்று
      வெறுத்தார் எல்லாம் என்னுறவே
      வேண்டாம் விடு ஏன் இந்த மனக் கவலை ...

      பொறுத்தார் என்றும் பூமியாள்வார்
      பூமழை பொழியச் சாமியாவார்
      விருத்தன் அவனின் அருளாலே நாம்
      விரும்பிப் பழகும் நாள் வருமே .....

      இப்போதைக்கு இவ்வளவு தான் மாம்பழ யூஸ்
      கொடுத்தால் மனம் மகிழ்ந்து மேலும் பாடுவேன் .
      (இருந்தாலும் அந்த மாம்பழ யூஸ் மனதை மயக்குதே :) ) //

      அன்புடையீர்,

      வணக்கம்.

      கவலையே படாதீங்கோ/

      அடுத்த லிஸ்டில் தாங்கள் நினைத்தால் நிச்சயமாக இடம்பெறலாம். இதோ கீழே வழிமுறைகள் உள்ளனவே!

      -=-=-=-=-

      ஏதோ ஒருசில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் இந்தப்பட்டியலில் இடம் பெறாமலும், பூங்கொத்து கிடைக்காமலும் போனவர்கள் இப்போது நினைத்தாலும், அடுத்த வாய்ப்பினில் [அதாவது பகுதி-1 முதல் பகுதி-60 வரை மீண்டும் ஒருநாள் கிளியால் செய்யப்படும் ஆராய்ச்சியில்] இடம் பெறுவதற்கான வாய்ப்பு, இப்போதும் உள்ளது.

      பகுதி-1 முதல் பகுதி-60 வரை தொடர்ச்சியாக வருகை தந்து சிறப்பித்துள்ளவர்கள் பற்றிய பட்டியல் பகுதி-65ல் மீண்டும் வெளியிடப்படும்.
      -=-=-=-=-

      இந்தத்தொடரின் கீழ்க்கண்ட பகுதிகளுக்கு ஏற்கனவே தாங்கள் வருகை தந்து கருத்தளித்துள்ளீர்கள். மிக்க நன்றி.

      பகுதி-7, 18, 24, 28, 29, 32, 39, 45/2, 45/3, 45/4, 48, 51, 52, 55/2

      தாங்கள் உடனடியாக வருகை தந்து ஒரு சிறிய பின்னூட்டம் கொடுக்க வேண்டிய பகுதிகள் இதோ கீழேயுள்ளவை மட்டுமே:

      பகுதி 1 முதல் 6 வரை
      பகுதி-8 முதல் 17 வரை
      பகுதி-19 முதல் 23 வரை
      பகுதி-25 முதல் 27 வரை
      பகுதி-30
      பகுதி-31
      பகுதி-33 முதல் 38 வரை
      பகுதி-40 முதல் 44 வரை
      பகுதி-45/1/6
      பகுதி-45/5/6
      பகுதி-45/6/6
      பகுதி-46
      பகுதி-47
      பகுதி-49
      பகுதி-50
      பகுதி-53
      பகுதி-54
      பகுதி-55/1
      பகுதி-56 முதல் பகுதி-60 வரை

      [பகுதி-57 முதல் பகுதி-60 வரை இனிமேல் தான் வெளியிடப்பட உள்ளன. அவை முறையே 29.09.13, 31.09.13, 02.10.13, 04.10.13 ஆகிய நாட்களில் வெளியாகும்.]

      வரும் 06 10 2013 வரை டயம் உள்ளது. தினமும் ஒரு அரை மணி நேரம் வீதம் என் பதிவுகளுக்காக் நேரம் ஒதுக்கி கொஞ்சம் கொஞ்சமாக பின்னூட்டமிட்டால், சுலபமாக முடித்து விடலாம்.

      பகுதி-1 முதல் பகுதி-60 வரை அக்டோபர் 6ம் தேதிக்குள் பின்னூட்டம் கொடுத்து விட்டால் போதும்,

      தங்கள் பெயரை புதுமுகம் என கிளி அடையாளம் காட்டி பகுதி-65ல் சிறப்பித்துவிடும்.

      இதுவரை எல்லோருக்கும் அளிக்கப்பட்ட அனைத்து பரிசுப்பொருட்களும் ஒட்டுமொத்தமாக உங்களுக்கும் கிடைக்கும்.

      முடிந்தால் முயற்சித்துப்பாருங்கள். அட்வான்ஸ் வாழ்த்துகள்.

      தாங்கள் பின்னூட்டமிட ஆரம்பிக்க வேண்டிய பகுதி-1 க்கான இணைப்பு இதோ:

      http://gopu1949.blogspot.in/2013/05/1.html

      அன்புடன் VGK


      Delete
  30. உங்கள் குளிர்பானம், லேப்டாப் என்று எல்லாம் எடுத்துக் கொண்டேன். கொடுத்து வாழ்த்திய உங்களுக்கு மிக்க நன்றி.
    உங்கள் கனக்கப் பிள்ளைக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  31. பரிசு பொருள் எல்லாம் நிஜம்மாவே வீடு தேடி வரனும்... ஆமா சொல்லிட்டேன்.. !

    ReplyDelete
  32. பந்திக்கு முந்திக்கோ யென்ற மாதிரி முதலில் என்படம்.. நீங்களனுப்பிய ஹெச்பி லேப்டாப்பைத்தான் இப்போது உபயோகிக்கிறேன். பூச்சரத்திற்கும்,லேப்டாப்பிற்கும், கூடவே
    இனிய பழச்சாற்றிற்கும் எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது.
    பரிசுகள் தொடர்ந்து மழையாகப் பொழிகிறது. மிகவும் ஸந்தோஶம். பரிசுபெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.
    மஹாப் பெரியவாள் அநுக்கிரஹத்தில் நீங்கள் வேண்டிக்
    கொண்ட வேண்டுதல் இருக்கிரதே அது மிகவும் முக்கியமானது.
    எல்லோரும் அதையே வேண்டுவோம்.உபயோகமான பரிசுகளுக்கு மிகவும் நன்றி. அன்புடன்

    ReplyDelete
  33. ரொம்பவும் பொறுமையாக எல்லா விவரங்களையும் திரட்டி போட்டிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்!
    கணணியும், TV யும் எப்போ வீட்டிற்குள் நுழைந்ததோ, அப்போதே பல கணவன் மனைவியர் மனதளவில் பிரிந்துவிட்டார்கள் - நன்னா சொன்னேள்!

    ReplyDelete
  34. அன்பான பரிசுகளுக்கும் அடையாள அங்கீகரிப்புக்கும் அன்பான நன்றி வை.கோ.சார். தங்கள் உழைப்பை மீண்டும் தலைவணங்கிப் பாராட்டுகிறேன்.

    ReplyDelete
  35. ithu enna Ramana-vijayakanth pulli vivaram solra mathiri irukku....

    ReplyDelete
  36. For further details you may like to see http://www.youtube.com/watch?v=vQ_haiwgTlY

    ReplyDelete
  37. பரிசு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்

    ReplyDelete
  38. பரிசுகள் அழகு. பூக்களின் படங்களும் அருமை. எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டேன். மகிழ்ச்சி.

    ReplyDelete
  39. பரிசுகள் வழங்கி சிறப்பித்துள்ளீர்கள். மிக்க நன்றி..

    ReplyDelete
  40. Congrats to each and everybody who has won the love and affection of Gopal sir, lovely beautiful flowers. Thank very much sir for the beautiful flowers and happy blogging to you sir...

    ReplyDelete
  41. அனைவருக்கும் வாழ்த்துக்கள் ஐயா!! மிக்க நன்றி...

    ReplyDelete
  42. Congrats and a lovely post. Happy blogging

    ReplyDelete
  43. பகிர்ந்து உண்ணுதல் சிறப்பு அனைவருக்கும் பகிர்ந்தளித்துள்ள தாங்கள் சிறப்புக்குரியவர் தொடரட்டும் உங்கள் அரும் பணி நன்றி

    ReplyDelete
  44. புள்ளி விவரங்கள் மலைக்க வைக்கின்றன.

    ReplyDelete
  45. பரிசு பொருட்களை எவ்வளவு சந்தோஷமா எடுத்துட்டு போராங்க எல்லாரும் பாத்து பெருமூச்சு தான் விட முடியுது.

    ReplyDelete
  46. கோபு அண்ணா
    எங்கள் அறுபதாம் கல்யாணம் அது முடிந்ததும் செப்டம்பர் 23 லயாக்குட்டி பிறந்த நாள், அவளது ஆயுஷ்ய ஹோமம், உடனே சந்தியாவின் நிச்சயதார்த்தம் என்று பர பரப்பாக ஓடிக் கொண்டிருந்த நேரம் வந்த உங்கள் பதிவுகளுக்கு நான் பின்னூட்டம் கொடுக்காதது எனக்கு நெஞ்சு மட்டும் குறை.

    எவ்வளவோ பெரிய கௌவரத்தை நீங்கள் எனக்கு கொடுத்தும் அதற்கு சரியாக பதில் கொடுக்காததற்கு என்னை தயவு செய்து மன்னித்து விடுங்கள்.

    அடுத்த பிறவியில் (பிறவி இருந்தால்) கண்டிப்பாக உங்கள் தங்கையாகப் பிறக்க வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொண்டிருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. Jayanthi Jaya August 19, 2015 at 4:25 PM

      வாங்கோ ஜெயா, வணக்கம்மா.

      //கோபு அண்ணா
      எங்கள் அறுபதாம் கல்யாணம் அது முடிந்ததும் செப்டம்பர் 23 லயாக்குட்டி பிறந்த நாள், அவளது ஆயுஷ்ய ஹோமம், உடனே சந்தியாவின் நிச்சயதார்த்தம் என்று பர பரப்பாக ஓடிக் கொண்டிருந்த நேரம் வந்த உங்கள் பதிவுகளுக்கு நான் பின்னூட்டம் கொடுக்காதது எனக்கு நெஞ்சு மட்டும் குறை. //

      அதனால் என்ன? எல்லா சுப கார்யங்களும் நிறைவாக அடுத்தடுத்து நடந்ததே மிக்க மகிழ்ச்சி தானே, ஜெயா. குறையொன்றும் இல்லை என சந்தோஷமாக இருங்கோ.

      //எவ்வளவோ பெரிய கௌவரத்தை நீங்கள் எனக்கு கொடுத்தும் அதற்கு சரியாக பதில் கொடுக்காததற்கு என்னை தயவு செய்து மன்னித்து விடுங்கள்.//

      மன்னிப்பெல்லாம் எதற்கும்மா. அதுதான் பொண்ணு மாப்பிள்ளையுடன், ஆத்துக்காரருடன், சம்பந்தி மாமா + மாமியுடன் பொண்ணுக்குக் கல்யாணம் ஆன 4-5 நாட்களிலேயே நேரில் இங்கு நம் ஆத்துக்கு வந்து போனீர்களே .... எவ்வளவு சந்தோஷமாக இருந்தது. :) அதைவிட அதிக சந்தோஷமாக இருந்தது அந்த அதிரஸம் + முறுக்கு + லாடு :)))))

      எனக்கும் எந்தக்குறையுமே இல்லை. ஆனந்தம் .... ஆனந்தம் .... ஆனந்தமே !

      //அடுத்த பிறவியில் (பிறவி இருந்தால்) கண்டிப்பாக உங்கள் தங்கையாகப் பிறக்க வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொண்டிருக்கிறேன். //

      ஆஹா, மிக்க மகிழ்ச்சி ஜெயா. ’த தா ஸ் து’ :)

      Delete
  47. எவ்ளோ அழகான மலர் கொத்துகள் கிடைக்கப்பெற்று அனைவருக்கும் வாழ்த்துகள்

    ReplyDelete
  48. பூங்கொத்துகள் பரிசு பொருட்கள் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  49. பின்னூட்டத்தில் பின்னியவர்களுக்கு பூங்கொத்துகள்...

    ReplyDelete