என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வியாழன், 6 நவம்பர், 2014

போட்டி பற்றிய பல்வேறு அலசல்களும் புள்ளி விபரங்களும் !அன்புடையீர்,

அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.

நாம் அறிவித்த சிறுகதை விமர்சனப்போட்டிகள் நல்ல முறையில் இனிதே நடைபெற்று முடிந்து விட்டன. மிகவும் சந்தோஷமாக உள்ளது.

VGK-01 To VGK-40 ஆகிய சிறுகதை விமர்சனப் போட்டியில் கலந்துகொண்டுள்ளவர்களுக்கு மட்டும் மொத்தமாக 
198 பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன.

For VGK-01                                      =    3 பரிசுகள் { First-1, Second-1 & Third-1}
For VGK-16                                      =    6 பரிசுகள் { Equal Prize to all the Six Persons }
For VGK-19                                      =    3 பரிசுகள் { First-1, Second-1 & Third-1}
For VGK-40                                      =    6 பரிசுகள் { First-2, Second-2 & Third-2}

For 
VGK-02 to VGK-15;
VGK-17,    VGK-18;
VGK-20 to VGK-39

ஆகிய 36 கதைகளுக்கு
தலா 5 பரிசுகள் வீதம் 
First Prize Sharing to 2 Persons
Second Prize Sharing to 2 Persons
Third Prize to One Person only.

36*5                                                 =  180 பரிசுகள்

========================================
ஆகமொத்தம் :                           198 பரிசுகள்
========================================


இது தவிர 'VGK-26 தனக்குத்தானே நீதிபதி போட்டி'யில் நால்வருக்கும்,  'நடுவர் யார்? யூகியுங்கள் போட்டி'யில் நால்வருக்கும் பரிசுகள் அளிக்கப்பட்டுள்ளன. 


இதுதவிர ‘ஜீவி+வீஜி விருது’; ’சேஷா விருது’; ‘கீதா விருது’  மற்றும் ’ஸ்ரீ ராஜராஜேஸ்வரி விருது’ என 5+3+9+4 = 21 சாதனையாளர்களுக்கு பல்வேறு புதிய கூடுதலான பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

இது தவிர [12 நபர்களுக்கு] 28 ஹாட்-ட்ரிக் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன.

ஆகமொத்தம் இதுவரை பெயர்கள் அறிவிக்கப்பட்டு, பரிசு அளிக்கப்பட்டுள்ளவர்கள் எண்ணிக்கை: 

*198 + 4 + 4 + 5 + 3 + 9 + 4  + 28 = 255 இதுதவிர குறிப்பிட்ட சில கதைகளுக்கான விமர்சனப் போட்டிகளில் கலந்துகொண்ட அனைவருக்குமே போனஸ் பரிசுகள் என தனித்தனியே கணக்கிட்டு அவ்வப்போது அளிக்கப்பட்டு வந்துள்ளன. அவைகளில் பலரின் பெயர்கள் என்னால் [குறிப்பிட்ட சில காரணங்களால்] கடைசிவரை அறிவிக்கப்படவே இல்லை.
*இதில் 40 கதைகளுக்கான விமர்சனப் போட்டிகளுக்கு மட்டும் இதுவரை 198 பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றை பகிர்ந்து கொண்டுள்ளவர்கள் பற்றிய ஓர் அலசல் இதோ கீழே கொடுக்கப்பட்டுள்ளன:


 


40 விமர்சனப்போட்டிகளுக்கும் 
சேர்த்து வழங்கப்பட்டுள்ள

முதல் பரிசுகள்:            76

இரண்டாம் பரிசுகள்:  76

மூன்றாம் பரிசுகள்:     40

சமமான பரிசுகள்:         6

========================

ஆகமொத்தம்:            198

========================


   
  
  கீதமஞ்சரி

 1] திருமதி. கீதா மதிவாணன் அவர்கள்                                     
First Prize:     24  
Second Prize:  7  
Third Prize:    1
Equal Prize:   -

32  பரிசுகள்     
 
2] திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்கள்                                  
First Prize:      10 
Second Prize:   7  
Third Prize:    10 
Equal Prize:     1

= 28  பரிசுகள்  
 
3] திரு. E.S. சேஷாத்ரி அவர்கள்                                                      
First Prize:      11  
Second Prize: 10  
Third Prize:     4 
Equal Prize:    1

= 26  பரிசுகள் 
4] திரு. ரவிஜி [மாயவரத்தான் MGR] அவர்கள்                       

5+7+3+1=

16  பரிசுகள் 


 
5] திருமதி. கீதா சாம்பசிவம் அவர்கள்                                   

2+8+5+0=

15  பரிசுகள்
 
6] திருமதி. ராதாபாலு அவர்கள்                                                   

4+4+3+0=

11  பரிசுகள்
 
7] திரு. அர்விந்த் குமார் அவர்கள்                                               

2+8+0+0=

10  பரிசுகள்
 
8] திருமதி. ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்கள்                         
4+4+1+0=

9  பரிசுகள்
 
9] திருமதி. ஞா. கலையரசி அவர்கள்                                         

3+3+2+0=

8  பரிசுகள்
  
10] திரு. ரமணி அவர்கள்                                                                   

5+1+0+1=

7  பரிசுகள் 
11] முனைவர் திருமதி இரா. எழிலி அவர்கள்                        
1+4+1+1=

7  பரிசுகள் 
12] திருமதி. உஷா ஸ்ரீகுமார் அவர்கள்                                         
1+1+4+0=

6  பரிசுகள்
 
13] திரு. G. பெருமாள் செட்டியார் அவர்கள்                           
0+5+1+0=   

6  பரிசுகள்  
14] திரு. அப்பாதுரை அவர்கள்                                                        
3+2+1+0=

6  பரிசுகள்
 
15] திருமதி தமிழ்முகில் பிரகாசம் அவர்கள்              

0+2+0+0= 
           
2  பரிசுகள்
 
16] திரு. அ. முஹம்மது நிஜாமுத்தீன் அவர்கள்                          
0+1+1+0= 
   
2  பரிசுகள்
 
17] திருமதி ருக்மணி சேஷசாயி அவர்கள்                                
1 EQUAL PRIZE 
http://gopu1949.blogspot.in/2014/05/vgk-16-equal-prize-winners-list-1-of-3.html
 
18] திருமதி ஷக்தி பிரபா அவர்கள்                                                
1  SECOND PRIZE [FULL]
http://gopu1949.blogspot.in/2014/01/vgk-01-02-03.html
 
19] முனைவர் திரு. பழனி கந்தசாமி 
ஐயா அவர்கள்            

1 SECOND PRIZE 
http://gopu1949.blogspot.in/2014/02/vgk-02-02-03.html
 
20] திண்டுக்கல் திரு. தனபாலன் அவர்கள்                               
1 SECOND PRIZE 
http://gopu1949.blogspot.in/2014/02/vgk-02-02-03.html
 
21] அன்பின் திரு. சீனா ஐயா அவர்கள்                                         
1 THIRD PRIZE 
http://gopu1949.blogspot.in/2014/08/vgk-29-03-03-third-prize-winner.html 
22] திருமதி. லக்ஷ்மி கங்காதரர் அவர்கள்                                   
1 FIRST PRIZE
http://gopu1949.blogspot.in/2014/08/vgk-30-01-03-first-prize-winners.html 
23] திரு. G. ராமபிரஸாத் அவர்கள்                                                  
1 SECOND PRIZE 
http://gopu1949.blogspot.in/2014/07/vgk-24-02-03-second-prize-winners.html===============================================                                                                          
ஆக மொத்தம்                 
198 பரிசுகள்
[விமர்சனங்களுக்கு மட்டும்]  

================================================


இதுவரை சுறுசுறுப்பாகப் பறந்து பறந்து
வெற்றியினைப் பிடித்து களைத்துப்போன
விமர்சனப்பறவைகளின் 
அமைதியான கூட்டமோ இது ?


இருக்கலாம் .... இருக்கலாம் !!
அவர்கள் அனைவரும் 
வாழ்க !!! வளர்க !!!!


விமர்சனங்களை தவிர மற்ற பரிசுகளை
இப்போது பார்ப்போமா ?

 

   

’தனக்குத்தானே நீதிபதி போட்டி’ 

பரிசினைப் பகிர்ந்துகொண்ட 
நான்கு வெற்றியாளர்கள் 
இதோ இந்த இணைப்பினில் உள்ளது: 

   ’நடுவர் யார்? யூகியுங்கள் போட்டி’ 

பரிசினைப் பகிர்ந்துகொண்டுள்ள

நான்கு வெற்றியாளர்கள்  
இதோ இந்த இணைப்பினில் உள்ளது:


 


   


’ஜீவீ + வீஜீ விருது’ 

பெற்ற சாதனையாளர்கள் ஐவர் பட்டியல் 
இதோ இந்த இணைப்பினில் உள்ளது:


     
’சேஷ் விருது’ 

பெற்ற சாதனையாளர்கள் மூவர் பட்டியல் 
இதோ இந்த இணைப்பினில் உள்ளது:


’கீதா விருது’ 

பெற்ற சாதனையாளர்கள் 
மொத்தம் ஒன்பது நபர்கள் பட்டியல் 
இதோ இந்த இணைப்பினில் உள்ளது:

’ஸ்ரீ ராஜராஜேஸ்வரி விருது’ 

பெற்ற சாதனையாளர்கள் 
மொத்தம் நால்வர் பட்டியல் 
இதோ இந்த இணைப்பினில் உள்ளது:

http://gopu1949.blogspot.in/2014/11/part-4-of-4.html
 

HAT-TRICK PRIZE

மொத்தம் 28 பரிசுகளை
வென்றுள்ள 12  வெற்றியாளர்கள்


   

   

     


’VGK-01 to VGK-40 ஒட்டுமொத்த 
ஹாட்-ட்ரிக் வெற்றியாளர்கள்’ 

பற்றிய பட்டியல் இதோ இந்த இணைப்பினில் உள்ளது:

 

மேலும் VGK-03, VGK-10, VGK-13 and VGK-24 
ஆகிய கதைகளுக்கான விமர்சனப்போட்டிகளில்
கலந்துகொண்ட அனைவருக்குமே 
‘போனஸ் பரிசு’ என்று உபரியாக  வழங்கப்பட்டுள்ளது.
அவ்வாறு ‘போனஸ் பரிசு’ மட்டும் பெற்றவர்கள்
பட்டியல் சற்றே மிக நீளமாக இருப்பதால்
எங்கும் அதனை நான் காட்டவில்லை.ஆக மொத்தம் 
இங்கு அடையாளம் காட்டப்பட்டுள்ள
255 பரிசுகளை
வென்றுள்ளவர்களுக்கும் 
நம் மனம் நிறைந்த பாராட்டுக்கள்
அன்பான இனிய நல்வாழ்த்துகள்.
 

அனைவரும் மிகுந்த 
ஆவலுடன் எதிர்பார்க்கும் 
VGK-31 TO VGK-40 
ஒட்டுமொத்த வெற்றியாளர்கள் பட்டியல் + 
ஒவ்வொருவருக்குமான பரிசுத்தொகைகள் +
பரிசுத்தொகைகள் பட்டுவாடா தினம் 
முதலியன 09.11.2014 ஞாயிறு வெளியிடப்படும்.

அதற்கு முன்பு என் நன்றியுரை
நாளை 07.11.2014 வெள்ளிக்கிழமையும்

நடுவர் அவர்களின் கடிதம்
08.11.2014 சனிக்கிழமையும்

வெளியிடப்பட உள்ளன.

காணத்தவறாதீர்கள் !


 

என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்

38 கருத்துகள்:

 1. வியக்கவைக்கும் சாதனைப்பட்டியல் அளித்த தங்களின் திறமைக்குப் பாராட்டுக்கள். வாழ்த்துகள்..!

  பதிலளிநீக்கு
 2. Mail Message Received from Cherub Angel 02:03 (10 minutes ago) to me

  ஆஆஹா !! பதிவில் நுழையும் முன் கரகோஷம் விண்ணை பிளக்கிறது :)

  பரிசு மழையில் நனைந்த அனைவருக்கும் மற்றும் பரிசு மழையை கொட்ட வைத்த கோபு அண்ணாவுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் !!

  என்று நான் அங்கு கமெண்ட் போட்டேன் ஆனா எர்ரர் என்று வருது

  பதிலளிநீக்கு
 3. வியக்கத்தக்க விவரங்கள்.
  நன்றி.

  பதிலளிநீக்கு
 4. பரிசு பெற்ற12 சாதனையாளர்களுக்கு வாழ்த்துக்கள்.
  சாதனைப் பட்டியல்களை மறக்காது வழங்கி வருவது பாராட்டதக்கது. பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கோமதி அரசு November 6, 2014 at 5:45 AM

   வாங்கோ, வணக்கம்.

   //பரிசு பெற்ற12 சாதனையாளர்களுக்கு வாழ்த்துக்கள்.//

   பரிசு பெற்ற சாதனையாளர்கள் 12 அல்ல 255 ஆகும் [*அதாவது மொத்தம் இரு நூற்று ஐம்பத்து ஐந்து பரிசுகள். மிகத்திறமை மிக்க 25 பயனாளிகள் / வெற்றியாளர்கள்*] என்பதைத்தங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன்.

   //சாதனைப் பட்டியல்களை மறக்காது வழங்கி வருவது பாராட்டத்தக்கது. பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.//

   தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துகளுக்கும், பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

   அன்புடன் கோபு

   நீக்கு
 5. அடேங்கப்பா... இவ்வளவு தகவல்களையும் துளி பிசகாமல் விரல்நுனியில் வைத்திருப்பதோடு அவற்றை முறையாகத் தொகுத்து சிறப்பாக பதிவிட்டிருப்பதற்கு அனைவரின் சார்பிலும் என் அன்பான நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் கோபு சார்.

  விமர்சனப் போட்டியில் பெற்ற வெற்றிகளுக்கு மேல் வெற்றிகளாக எங்கள் பெயரால் விருதுகளும் கொடுத்து கௌரவிக்கப்படும்போது இன்னும் பெருமையாக உள்ளது. மிக மிக நன்றி கோபு சார்.

  இங்கு குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து வெற்றியாளர்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள். எழுத்தால் என்றும் இணைந்தே இருப்போம்.

  பதிலளிநீக்கு
 6. நானும் இந்த அபூர்வப் பட்டியலில்
  இடம் பெற்றிருப்பது அதிக மகிழ்வளிக்கிறது
  பரிசுபெற்ற அனைவருக்கும்
  மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 7. வியக்க வைக்கும் புள்ளி விவரங்கள் ஐயா
  தங்களின் கடும் உழைப்பும் ஆர்வமும் வியப்பில் ஆழ்த்துகிறது ஐயா

  பதிலளிநீக்கு
 8. விரல் நுனியில் விவரங்கள்! சாதனையாளர்கள் பட்டியலை வெளியிட்டு அசத்தும் நீங்கள் மாபெரும் சாதனையாளர் என்பதில் ஐயமில்லை! உங்களின் தளரா உழைப்பிற்குத் தலை வணங்குகிறேன்! நன்றி!

  பதிலளிநீக்கு
 9. //இதுதவிர குறிப்பிட்ட சில கதைகளுக்கான விமர்சனப் போட்டிகளில் கலந்துகொண்ட அனைவருக்குமே போனஸ் பரிசுகள்//

  அட!

  கீதா மதிவாணன் அவர்களின் பரிசுகளின் எண்ணிக்கை அவர் திறமையைக் காட்டுகிறது. அவருக்கும் அடுத்து இடம் பெற்றிருக்கும் அனைவருக்கும் பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 10. ஆச்சரியம் கொடுக்கும் புள்ளி விவரங்கள்.பரிசுகளை அள்ளிச் சென்ற திறமையாளிகள். மலைக்க வைக்கும் பரிசுப்போட்டி.
  எவ்வளவு பாராட்டினாலும் தகும் வெற்றியாளர்கள். பாராட்டுவோம்,பாராட்டுவோம். என்றென்றும் பாராட்டுவோம். அன்புடன்

  பதிலளிநீக்கு
 11. உங்கள் புள்ளி விவரங்கள் என்னை பிரமிக்க வைக்கின்றன. இவற்றை சாதிப்பதற்கு நீங்கள் செய்த உழைப்பினை யார் அறிவார்.

  மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார்
  எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் - செவ்வி
  அருமையும் பாரார் அவமதிப்புங் கொள்ளார்
  கருமமே கண்ணாயி னார் - விவேக சிந்தாமணி

  பதிலளிநீக்கு
 12. அண்மையில் மதுரையில் நடந்த வலைப்பதிவர் சந்திப்பினில், அன்பின் சீனா அவர்களிடம் பேசும்போது, சிறுகதை விமர்சனப் போட்டியை நடத்தும் V.G.K அவர்களுக்கு ஒரு பாராட்டுவிழா நடத்த வேண்டும் என்ற எனது கருத்தினை வெளியிட்டேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஐயா...
   தங்கள் கருத்தினை நான் வழிமொழிகிறேன்.

   நீக்கு
  2. அதே மாதிரியே நானும் ஒரு கருத்தினை முன்பு சொல்லியிருந்தேன்:

   "இப்படி பரிசுகளாக அள்ளி வழங்கி வரும் உங்களுக்கு நாங்கள் என்ன
   பரிசு வழங்குவது?" என்று!

   நீக்கு
 13. //
  16] திரு. அ. முஹம்மது நிஜ்ஜாம் அவர்கள்
  0+1+1+0=

  2 பரிசுகள்

  //

  எனக்கும் பரிசு பெற்றும் வாய்ப்பினைத் தந்த வி.ஜி. ஐயா அவர்களுக்கும்
  நடுவர் திரு. ஜி.வி. அவர்களுக்கும் மனங்கனிந்த நன்றி!

  பதிலளிநீக்கு
 14. ஒட்டு மொத்த மெகா பரிசுப் பட்டியல் இங்கே ஒரே பதிவில்.
  ஆஹா... மொத்தம் 255 பரிசுகளா? அவையல்லாமல் 'ரகசிய'
  பட்டியல் வேறு உள்ளதாம்!!!

  பதிலளிநீக்கு
 15. ‘சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் நினைப்பவன்,’ என்ற இவரது எண்ணத்திற்கேற்ப, இவ்விமர்சனப்போட்டியைத் தொடர்ந்து நடத்திப் பெரியளவில் சாதனை புரிந்த கோபு சார் அவர்களுக்குப் பாராட்டுக்கள்! உள்ளத்தனையது உயர்வு!
  துல்லியமான இந்தப் புள்ளி விபரங்களை வெளியிட எவ்வளவு உழைப்பும் நேரமும் செலவாகியிருக்கும் என்பதை நினைக்கும் போதே நமக்குத் தலை சுற்றுகிறது.
  32 பரிசுகள் பெற்று (அடேங்கப்பா!!!!) முதலிடத்தைப் பிடித்திருக்கும் கீதா மதிவாணனுக்குப் பாராட்டுக்கள்! அடுத்த இடத்தைப் பிடித்திருக்கும் ராஜேஸ்வரி மேடத்துக்கும் பாராட்டுக்கள்! பரிசு பெறும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
  என் பெயரும் இந்தப்பட்டியலில் இடம் பெற்றிருப்பதற்குக் காரணமான கோபு சாருக்கும், நடுவர் அவர்களுக்கும் என் நன்றி.

  பதிலளிநீக்கு
 16. அப்பா...அருமையான புள்ளி விபரங்கள்! அபாரமான உங்கள் திறமைக்கு தலை வணங்குகிறேன்.

  ஒரு நாலு வரி பின்னூட்டம் போடுவதற்குள்ளேயே தாவு தீர்ந்து விடுகிறது. இப்படி ஒவ்வொன்றாக எழுதி, கணக்கு பண்ணி தனித் தனியாகப் போட்டு, பரிசு பெற்றோர் புகைப் படங்களைப் போட்டு, அதற்கு இடையிடையே வண்ண வண்ணப் படங்களை இணைத்து....அற்புதமான முயற்சி! பாராட்டுக்கள் பல.

  கருமமே கண்ணாக கடந்த பத்து மாதங்களாக எழுதிய தங்களின் கைகளுக்கும், கண்களுக்கும் சற்று ஒய்வு கொடுத்தபின் அடுத்த சாதனையை ஆரம்பியுங்கள்!

  பதிலளிநீக்கு
 17. பிரமிக்க வைக்கும் புள்ளி விவரங்கள்.....

  பதிலளிநீக்கு
 18. இந்த என் இன்றைய சிறப்புப் பதிவினைப்பற்றியும், முதல் இரண்டு இடங்களைக் கைப்பற்றியுள்ள வெற்றியாளர்களின் சாதனைகளைப்பாராட்டியும், 'VGK's சிறுகதை விமர்சனப்போட்டி - 2014' ’VGK-37 எங்கெங்கும்... எப்போதும்... என்னோடு’ கதைக்கான விமர்சனத்திற்கு தான் இரண்டாம் பரிசு பெற்றுள்ள மகிழ்ச்சியினைப்பற்றியும் திருமதி. ஞா. கலையரசி அவர்கள் இன்று தன் வலைத்தளத்தினில் தனிப்பதிவாக வெளியிடப்பட்டு சிறப்பித்துள்ளார்கள்.

  அதற்கான இணைப்பு இதோ:

  http://www.unjal.blogspot.com.au/2014/11/blog-post_7.html

  இது மற்றவர்களின் தகவலுக்காக மட்டுமே.

  தன் வலைத்தளத்தினில் தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ள திருமதி ஞா. கலையரசி அவர்களின் பெருந்தன்மைக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

  அன்புடன் கோபு [VGK]
  ooooooooooooooooooooooooooo

  பதிலளிநீக்கு
 19. வெற்றித் திருவிழாவின் ஆறாம் நாள் நிகழ்ச்சிக்கு அன்புடன் வருகை தந்து சிறப்பித்துள்ளோர்கள் அனைவருக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

  அடுத்தடுத்த, இந்த வெற்றிவிழா நிகழ்ச்சிகள் வெளியீட்டு வேலைகளிலும், அதையடுத்து உடனடியாக வரவிருக்கும் என் வெளிநாட்டுச்சுற்றுலா வேலைகளிலுமான பல்வேறு ஆயத்தப்பணிகளில் மூழ்க வேண்டியிருப்பதால், அன்புடன் வருகை தந்துள்ள ஒவ்வொருவருக்கும் தனித்தனியே பதில் அளித்து கெளரவிக்க மனதில் நான் நினைத்தும்கூட அது PRACTICALLY NOT POSSIBLE ஆகவே உள்ளது.

  இது உங்கள் வீட்டு விழா என்பதையும், நம் வீட்டு விழா என்பதையும் யாரும் தயவுசெய்து மறக்காதீங்கோ. நமக்குள் FORMALITIES எல்லாம் எதற்கு?

  தினமும் வருகை தந்து, மனம் திறந்துபேசி, கருத்துக்கள் அளித்து சிறப்பிக்க வேண்டுமாய் அன்புடன் அனைவரையும் மிகத்தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

  என்றும் அன்புடன் தங்கள் கோபு [VGK]

  பதிலளிநீக்கு
 20. அன்பின் வை.கோ

  நானும் இப்போட்டியில் கலந்து கொண்டு ஒரு பரிசினைப் பெற்றது மிக்க மகிழ்ச்சியினைத் தந்தது. பரிசும் அளித்து - என்னைப் பாராட்டி ஒரு பதிவில் எழுதியதும் குறித்து மிக்க மகிழ்ச்சி. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 21. தங்களின் பணியையும், புள்ளி விபரங்களையும் பார்க்கும் போது
  ''செய்வன திருந்தச் செய்.'' என்பதே நினைவிற்கு வருகிறது.
  தங்களின் சிறந்த எழுத்து, மற்றவர்களின் சிறந்த எழுதும் திறனையும் வெளிக் கொணர்கிறது. வெற்றியாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. R.Umayal Gayathri January 30, 2015 at 1:54 PM

   வாங்கோ, வணக்கம்.

   //தங்களின் பணியையும், புள்ளி விபரங்களையும் பார்க்கும் போது ''செய்வன திருந்தச் செய்.'' என்பதே நினைவிற்கு வருகிறது.

   தங்களின் சிறந்த எழுத்து, மற்றவர்களின் சிறந்த எழுதும் திறனையும் வெளிக் கொணர்கிறது. வெற்றியாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.//

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், அனைவரையும் வாழ்த்தியுள்ள பரந்த மனதுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

   அன்புடன் VGK

   நீக்கு
 22. புள்ளி விபரங்களில் உங்கள் உழைப்பைப் பார்க்கிறேன்.

  பதிலளிநீக்கு
 23. என்ன ஒரு கடின உழைப்பு சிறப்பான புள்ளி விவரங்கள் சிறந்த திறமையான செயல் வீரர்தான் நீங்க.

  பதிலளிநீக்கு
 24. ஆத்தாடியோ எத்தர எத்தர தெரமசாலிங்கல்லாம் இங்கன இருக்காக. நா அப்பாலிக்கா ஒரு ஓரமா நின்னு பாத்துகிட்டு போயிகிட்டே இருக்கேன்ஈஈ.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. mru September 14, 2015 at 3:09 PM

   வாங்கோ முறுக்கு / முருகு / mru வணக்கம்மா.

   //ஆத்தாடியோ எத்தர எத்தர தெரமசாலிங்கல்லாம் இங்கன இருக்காக. நா அப்பாலிக்கா ஒரு ஓரமா நின்னு பாத்துகிட்டு போயிகிட்டே இருக்கேன்ஈஈ.//

   ஆஹா, நீங்க அவ்வப்போது திடீரென வருகை தந்து, அழகு கொஞ்சும் கொச்சைத்தமிழில், நம் அதிரடி ’அதிரா’ போல ஏதேனும் சொல்லிவிட்டுப் போவது மகிழ்ச்சியளிக்கிறது.

   மிக்க நன்றிம்மா.

   நீக்கு
 25. கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

  மயங்கி விழுந்துட்டேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Jayanthi Jaya October 28, 2015 at 8:14 PM

   //கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.
   மயங்கி விழுந்துட்டேன்.//

   அடடா, அப்புறம் என்ன ஆச்சு? ஒருவேளை மஸக்கையாக இருக்கப் போவுது, ஜெயா. :)

   எதற்கும் டாக்டரிடம் போய்க் காட்டி செக்-அப் செய்துவிட்டு, அதே அதே என்றால் .... ஸ்வீட்ஸ் ‘அதிரஸம்’ நிறைய அனுப்பி வையுங்கோ, ப்ளீஸ். :)

   பிரியமுள்ள கோபு அண்ணா

   நீக்கு
 26. கல்யாணம் பண்ணிப்பார் வீட்டைக் கட்டிப்பார் என்றெல்லாம் சொல்லுவாங்க. இப்பல்லாம் எல்லா விசேஷங்களையும் காணட்ராக்டர் வசம் ஒப்படைத்து பணத்தையும் கொடுத்துவிட்டு சம்மந்தப்பட்டவர்கள் ஹாயாக ரிலாக்ஸாக ஃபங்க்ஷனில் கலந்து கொள்கிறார்கள் ஒரு கவலையோ அலைச்சலோ கஷ்டங்களோ பட தேவையில்லை. ஆனா இந்த சிறுகதை விமரிசன போட்டி விஷயத்தில் எந்த காண்ட்ராக்டர் வசமும் வேலைகளை ஒப்படைக்காமல் ஒன் மேன ஆர்மி யாக நம்ம எல்லாருடைய அன்புக்கும் மதிப்புக்கும் பெரு மரியாதைக்கும் உரிய கோபால் சார் தனி ஒரு ஆளாக சிறப்பித்து இருக்கிறார்கள் அதுமட்டுமா கைப்பணமும் செலவு செய்து பரிசுகளை வாரி வாரி வழங்கி அனைவரையும் சந்தோஷப்படுத்தி அதில் தானும் சந்தோஷப்பட்டிருக்காங்க. நடுவர் ஐயாவும் ஃபுல் சப்போர்ட் பண்ணியிருக்காங்க. வாசகர்களும் சிறப்பாக விமரிசனங்கள் எழுதி தங்களின் பங்கையும் சிறப்பாக செய்திருக்காங்க. பாக்க போனா இது ஒரு டீம் ஒர்க் என்றும் சொல்லிக்கலாம். ஆனாலும் இதுபோல ஐடியா தோணினது நம் கோபால் சாரின் மனதில்தானே. திறமையான எழுத்தாளர்களை அடையாளம் காட்டி அனைவரையும் பெருமைப் படுத்தி வரும் நம் வலையுலகவள்ளலுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

  பதிலளிநீக்கு
 27. விரல் நுனியில் விவரங்கள்! சாதனையாளர்கள் பட்டியலை வெளியிட்டு அசத்தும் நீங்கள் மாபெரும் சாதனையாளர் என்பதில் ஐயமில்லை! உங்களின் தளரா உழைப்பிற்குத் தலை வணங்குகிறேன்! நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Seshadri e.s. December 20, 2015 at 2:35 PM

   //விரல் நுனியில் விவரங்கள்! சாதனையாளர்கள் பட்டியலை வெளியிட்டு அசத்தும் நீங்கள் மாபெரும் சாதனையாளர் என்பதில் ஐயமில்லை! உங்களின் தளரா உழைப்பிற்குத் தலை வணங்குகிறேன்! நன்றி!//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி :)

   நீக்கு
 28. 'மூன்றாம் சுழி’ வலைப்பதிவர் திரு. அப்பாதுரை அவர்களின் ’நேயர் கடிதம்’ தனிப்பதிவாக அவரின் வலைத்தளத்திலேயே எழுதி வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான இணைப்பு:- http://moonramsuzhi.blogspot.com/2014/10/blog-post_31.html

  தலைப்பு: ’இன்று போல் என்றும்’

  இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

  அன்புடன் கோபு

  பதிலளிநீக்கு