VGK-01 To VGK-40
விமர்சனப் போட்டி பரிசு முடிவுகளும்
முற்றிலுமாக வெளியிடப்பட்டு விட்டன.
சிறுகதை விமர்சனதாரர்களா ..... கொக்கா !
போட்டியின் இறுதியில் ஹாட்-ட்ரிக்
வெற்றியாளர்கள்
iii) VGK-12 To VGK-17
தொடர்ச்சியாக அடுத்தடுத்து
ஆறு முறைகள் வெற்றி
v) VGK-26 To VGK-29
தொடர்ச்சியாக அடுத்தடுத்து
நான்கு முறைகள் வெற்றி
HAT-TRICK WINNING:
SEVEN TIMES !!! ! !!!
iii) VGK-23 To VGK-25
தொடர்ச்சியாக அடுத்தடுத்து
ii) VGK-25 To VGK-30
தொடர்ச்சியாக அடுத்தடுத்து
[ 4 ]
திரு. ரவிஜி
[ மாயவரத்தான் எம்.ஜி.ஆர். ]
அவர்கள்
i) VGK-13 To VGK-16
தொடர்ச்சியாக அடுத்தடுத்து
நான்கு முறைகள் வெற்றி
[ 5 ]
களம்பூர் திரு.
பெருமாள் செட்டியார்
VGK-11 To VGK-15
தொடர்ச்சியாக அடுத்தடுத்து
ஐந்து முறைகள் வெற்றி.
[ 6 ]
The Very First Winner of the
Hat-Trick Prize !
திரு.
ர ம ணி
VGK-01 To VGK-04
தொடர்ச்சியாக அடுத்தடுத்து
தொடர்ச்சியாக அடுத்தடுத்து
மூன்று முறைகள் வெற்றி
ஹாட்-ட்ரிக் வெற்றியாளர்கள் அனைவருக்கும்
நம் மனம் நிறைந்த பாராட்டுக்கள் ..
அன்பான இனிய நல்வாழ்த்துகள்.
ஹாட்ட்ரிக் பரிசுகள் வென்ற அனைவருக்கும்
பதிலளிநீக்குஅன்பான இனிய நல்வாழ்த்துகள்..பாராட்டுக்கள்..!
இராஜராஜேஸ்வரி November 1, 2014 at 12:40 AM
நீக்குவாங்கோ, வணக்கம். தங்களின் முதல் வருகை மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
எதிலும் முதல் ! இங்கு ஹாட்-ட்ரிக்கிலும் முதலே !! மனம் நிறைந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.
//ஹாட்ட்ரிக் பரிசுகள் வென்ற அனைவருக்கும்
அன்பான இனிய நல்வாழ்த்துகள்..பாராட்டுக்கள்..!//
மிக்க நன்றி. - VGK
அன்பின் வை.கோ
பதிலளிநீக்குஅருமையான பதிவு - எத்தனை பேர் - எவ்வளவு வெற்றிகள் - ஹாட் ட்ரிக் எத்தனை - எப்படித்தான் இவ்வளவையும் கணக்கெடுத்து - படங்களுடன் பிரசுரிக்கிறீர்களோ - தங்களின் பணி பாராட்டுக்குரிய
நல்வாழ்த்துகள் -
ஹாட்ட்ரிக் பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகள் - பாராட்டுகள்
நட்புடன் சீனா
cheena (சீனா) November 1, 2014 at 5:22 AM
நீக்குவாங்கோ என் அன்பின் திரு. சீனா ஐயா அவர்களே !
வணக்கம்.
//அன்பின் வை.கோ., அருமையான பதிவு - எத்தனை பேர் - எவ்வளவு வெற்றிகள் - ஹாட் ட்ரிக் எத்தனை - எப்படித்தான் இவ்வளவையும் கணக்கெடுத்து - படங்களுடன் பிரசுரிக்கிறீர்களோ - தங்களின் பணி பாராட்டுக்குரியது - நல்வாழ்த்துகள் - ஹாட்ட்ரிக் பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகள் - பாராட்டுகள் - நட்புடன் சீனா//
தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துகளுக்கும், அனைவருக்கும் தாங்கள் அளித்துள்ள நல்வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஐயா.
அன்புடன் VGK
மிகச் சிறப்பாக விருதுகளும் பணமுடிப்பும் வழங்குவதற்கு வாழ்த்துகள் கோபு சார்.
பதிலளிநீக்குஹாட்ட்ரிக் பரிசு பெற்ற ராஜி, கீதா, சேஷாத்ரி சார், ரவி ஜி, பெருமாள் சார், ரமணி சார், எழிலி, கலையரசி, ராதா பாலு, அரவிந்த் குமார், அப்பாத்துரை சார், & கீதா மேம் ஆகியோருக்கு வாழ்த்துகள். போட்டி நிகழ்த்திய கோபு சாருக்கும் பாராட்டுகள். :)
Thenammai Lakshmanan November 1, 2014 at 7:15 AM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//மிகச் சிறப்பாக விருதுகளும் பணமுடிப்பும் வழங்குவதற்கு வாழ்த்துகள் கோபு சார்.//
சந்தோஷம். மிக்க நன்றி.
//ஹாட்ட்ரிக் பரிசு பெற்ற ராஜி, கீதா, சேஷாத்ரி சார், ரவி ஜி, பெருமாள் சார், ரமணி சார், எழிலி, கலையரசி, ராதா பாலு, அரவிந்த் குமார், அப்பாத்துரை சார், & கீதா மேம் ஆகியோருக்கு வாழ்த்துகள். போட்டி நிகழ்த்திய கோபு சாருக்கும் பாராட்டுகள். :)//
சரிசமமான விகிதத்தில் ஆறு ஆண்கள் + ஆறு பெண்கள் என அமைந்துள்ள வெற்றிக்கூட்டணியை தேன் மழையாகப் பொழிந்து வாழ்த்தி, கூடவே இந்த எளியோனையும் ஞாபகமாகப் பாராட்டி வாழ்த்தியுள்ள தேனம்மை அவர்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
பிரியமுள்ள கோபு
என் மனமார்ந்த பாராட்டுக்கள்!
பதிலளிநீக்குகே. பி. ஜனா... November 1, 2014 at 7:55 AM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//என் மனமார்ந்த பாராட்டுக்கள்!//
மிக்க நன்றி சார். - VGK
ஹாட்ரிக் வெற்றியாளர் பட்டியலில் என் பெயரும் இடம்பெற்றது மகிழ்வளிக்கிறது! ஹாட்ரிக் பரிசு பெற்ற அனைவருக்கும் என் பாராட்டுகள்! இவ்வாய்ப்பை வழங்கிய திரு வைகோ சார் அவர்களுக்கு என் நன்றிகள்!
பதிலளிநீக்குSeshadri e.s. November 1, 2014 at 9:05 AM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//ஹாட்ரிக் வெற்றியாளர் பட்டியலில் என் பெயரும் இடம்பெற்றது மகிழ்வளிக்கிறது! ஹாட்ரிக் பரிசு பெற்ற அனைவருக்கும் என் பாராட்டுகள்! இவ்வாய்ப்பை வழங்கிய திரு வைகோ சார் அவர்களுக்கு என் நன்றிகள்!//
தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துகளுக்கும், அனைவருக்கும் தாங்கள் அளித்துள்ள பாராட்டுகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்
அன்புடன் VGK
நானும் சில வாரங்கள் விமர்சனம் எழுதி பரிசு பெற்றது மகிழ்வளிக்கிறது. என்னுடைய பெயரும் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளதற்கு என்னுடைய கணவரின் ஊக்குவிப்பும் ஒரு காரணம். அவருக்கும் இத் தருணத்தில் நன்றி! வாய்ப்பினை வழன்கிய திரு VGK சார் அவர்களுக்கும், நடுவர் ஐயாவிற்கும் என் மனமார்ந்த நன்றி! ஹாட்ரிக் பட்டியலில் இடம்பிடித்த அனைவருக்கும் என் பாராட்டுகள்!
பதிலளிநீக்குEZHILI R November 1, 2014 at 9:10 AM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//நானும் சில வாரங்கள் விமர்சனம் எழுதி பரிசு பெற்றது மகிழ்வளிக்கிறது. என்னுடைய பெயரும் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளதற்கு என்னுடைய கணவரின் ஊக்குவிப்பும் ஒரு காரணம். அவருக்கும் இத் தருணத்தில் நன்றி! வாய்ப்பினை வழங்கிய திரு VGK சார் அவர்களுக்கும், நடுவர் ஐயாவிற்கும் என் மனமார்ந்த நன்றி! ஹாட்ரிக் பட்டியலில் இடம்பிடித்த அனைவருக்கும் என் பாராட்டுகள்!//
தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துகளுக்கும், அனைவருக்கும் தாங்கள் அளித்துள்ள பாராட்டுகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்
அன்புடன் VGK
இன்னிக்கு ஶ்ரீரங்கத்து ஆண்டாளம்மா ஆனையைப் பார்க்கத் தான் காலம்பரப் போக இருந்தேன். கொஞ்சம் நேரம் ஆயிடுத்து. இங்கே வந்தால் பார்த்துட்டேன். தண்ணீரைக் குடிக்கிறேன் பேர்வழினு உற்சாகமாய்க் கலக்கிட்டு இருக்கார். நீங்களும் கலக்கிட்டீங்க! இங்கே ஹாட் ட்ரிக் அடித்த அனைவருக்கும் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குGeetha Sambasivam November 1, 2014 at 9:15 AM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//இன்னிக்கு ஶ்ரீரங்கத்து ஆண்டாளம்மா ஆனையைப் பார்க்கத் தான் காலம்பரப் போக இருந்தேன்.//
அச்சச்சோ, அது நம்மைப்பார்த்தால் பயப்படாதோ? :)))))
//கொஞ்சம் நேரம் ஆயிடுத்து.//
யானையைப்பார்க்கக் கோயிலுக்குப் போகவும், இங்கு என் பதிவுகள் பக்கம் வரவும் எப்போதுமே தங்களுக்குத் தாமதம்தான், போங்கோ. :)
//இங்கே வந்தால் பார்த்துட்டேன்.//
அப்பாடி, நிம்மதியாப்போச்சு ! :)
// தண்ணீரைக் குடிக்கிறேன் பேர்வழினு உற்சாகமாய்க் கலக்கிட்டு இருக்கார். நீங்களும் கலக்கிட்டீங்க!//
சந்தோஷம். மிக்க நன்றி. கலக்கலில் தங்களுக்கும் மிகப்பெரிய பிரும்மாண்டமான பங்கு உள்ளதே ! கீழே அஸ்திவாரமாக கம்பீரமாகக் காட்சியளிப்பது தாங்கள் அல்லவோ ! :)))))
//இங்கே ஹாட் ட்ரிக் அடித்த அனைவருக்கும் வாழ்த்துகள்.//
தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துகளுக்கும், அனைவருக்கும் தாங்கள் அளித்துள்ள வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.
அன்புடன் கோபு
வெற்றியாளர்கள் அனைவருக்கும்
பதிலளிநீக்குமனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
நானு அந்தப் பட்டியலில் இருப்பது
அதிக மகிழ்வளிக்கிறது
மிகப் பெரிய பணி
சாதித்துக் காட்டிய தங்களுக்கு
அனைவரின் சார்பிலும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
Ramani S November 1, 2014 at 10:12 AM
நீக்குவாங்கோ, வணக்கம் சார் !
//வெற்றியாளர்கள் அனைவருக்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்//
மிக்க மகிழ்ச்சி ! மிக்க நன்றி !!
//நானும் அந்தப் பட்டியலில் இருப்பது அதிக மகிழ்வளிக்கிறது//
தாங்கள் இல்லாமலா, நாளைய பட்டியலில் ஒருவேளை இருந்தாலும்கூட ஆச்சர்யமில்லையே ! :)))))
//மிகப் பெரிய பணி. சாதித்துக் காட்டிய தங்களுக்கு அனைவரின் சார்பிலும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்//
தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துகளுக்கும், மிகப்பெரிய சாதனையை நிகழ்த்திக்காட்டியுள்ளதாகச் சொல்லியமைக்கும், அனைவர் சார்பிலும் என்னை மனமார தாங்கள் வாழ்த்தியுள்ளதற்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், சார்.
அன்புடன் VGK
ஹாட் டிரிக் வெற்றியாளர்களின் பட்டியலில் நானும் எப்படியோ சேர்ந்து விட்டேன் என்பதில் எனக்குப் பெருமையே. இதற்கான ஊக்கமும் உற்சாகமும் அளித்து நான் இப்பட்டியலில் சேரக் காரணமான திரு கோபு சாருக்கு என் மனமார்ந்த நன்றி. முதல் மூன்று இடங்களைப் பிடித்த சாதனையாளர்கள் இராஜேஸ்வரி மேடம், கீதா மதிவாணன், சேஷாத்ரி ஆகியோருக்கு என் பாராட்டுக்கள்! பட்டியலில் இடம் பிடித்த மற்ற வெற்றியாளர் அனைவருக்கும் என் மனமுவந்த வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குKalayarassy G November 1, 2014 at 10:49 AM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//ஹாட் டிரிக் வெற்றியாளர்களின் பட்டியலில் நானும் எப்படியோ சேர்ந்து விட்டேன் என்பதில் எனக்குப் பெருமையே. இதற்கான ஊக்கமும் உற்சாகமும் அளித்து நான் இப்பட்டியலில் சேரக் காரணமான திரு கோபு சாருக்கு என் மனமார்ந்த நன்றி.//
நீண்ட நாட்களாக இந்தப்பட்டியலில் 6 ஆண்கள் + 5 பெண்கள் மட்டுமே என்ற நிலையே நீடித்திருக்க, என் ஸ்பெஷல் வேண்டுகோளினை ஓர் சவலாகவே ஏற்று இறுதிச்சுற்றின் இறுதியில் நான்கே நான்கு போட்டிகளில் மட்டுமே கலந்துகொண்டு நாலிலும் வெற்றிபெற்று, பெண்கள் அணியினை ஆண்கள் அணியோடு சம நிலைக்குக் கொண்டுவந்து நிறுத்திய பெருமைக்குரிய தங்களுக்குத்தான் நான் என் மனமார்ந்த நன்றிகளைச் சொல்லிக்கொள்ள வேண்டும். மிக்க நன்றி, மேடம்.
//முதல் மூன்று இடங்களைப் பிடித்த சாதனையாளர்கள் இராஜேஸ்வரி மேடம், கீதா மதிவாணன், சேஷாத்ரி ஆகியோருக்கு என் பாராட்டுக்கள்! பட்டியலில் இடம் பிடித்த மற்ற வெற்றியாளர் அனைவருக்கும் என் மனமுவந்த வாழ்த்துக்கள்!//
தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துகளுக்கும், அனைவருக்கும் தாங்கள் அளித்துள்ள வாழ்த்துகளுக்கும், முதல் மூன்றிடங்களைப் பிடித்துள்ள ஒருசிலருக்கான பாராட்டுகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.
நன்றியுடன் கோபு
ஹாட்ட்ரிக் பரிசுகள் வென்ற அனைவருக்கும்
பதிலளிநீக்குஅன்பான இனிய நல்வாழ்த்துகள்
Vetha.Langathilakam
kovaikkavi November 1, 2014 at 12:33 PM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//ஹாட்ட்ரிக் பரிசுகள் வென்ற அனைவருக்கும்
அன்பான இனிய நல்வாழ்த்துகள்
Vetha.Langathilakam//
தங்களின் அன்பான வருகைக்கும், அனைவருக்கும் இனிய நல்வாழ்த்துகள் கூறியுள்ள பண்பிற்கும், என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம். - VGK
'VGK's சிறுகதை விமர்சனப்போட்டி - 2014'
பதிலளிநீக்கு’VGK-05 காதலாவது கத்திரிக்காயாவது’
இந்த சிறுகதைக்கு திருமதி. ஞா. கலையரசி அவர்கள் வெகு நாட்களுக்கு முன்பே எழுதி அனுப்பியிருந்த, முதல் பரிசுக்கு முதன் முதலாகத் தேர்வான விமர்சனம், இன்று அவர்களால், அவர்களின் வலைத்தளப் பதிவினில் தனிப்பதிவாக வெளியிடப்பட்டு சிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதற்கான இணைப்பு இதோ:
http://unjal.blogspot.in/2014/11/blog-post.html
இது மற்றவர்களின் தகவலுக்காக மட்டுமே.
தன் வலைத்தளத்தினில் தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ள திருமதி ஞா. கலையரசி அவர்களின் பெருந்தன்மைக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அன்புடன் கோபு [VGK]
ooooooooooooooooooooooooooo
அடடா அந்த நவரத்ன மோதிரங்கள் கண்ணுக்குள்ளேயே நிக்குதே. மிஸ் பண்ணிட்டனோ. :)
பதிலளிநீக்குThenammai Lakshmanan November 1, 2014 at 2:59 PM
நீக்குவாங்கோ, வணக்கம். தங்களின் மீண்டும் வருகை தேனாக இனித்து, என் மனதுக்கு மகிழ்வளிக்கிறது.
//அடடா அந்த நவரத்ன மோதிரங்கள் கண்ணுக்குள்ளேயே நிக்குதே. மிஸ் பண்ணிட்டனோ. :)//
மிகச்சிறந்த எழுத்தாளரும், பல்வேறு சாதனையாளரும், அஷ்டாவதானியுமான தாங்களே ஜொலிக்கும் நவரத்தினங்கள் அல்லவா !
ஏற்கனவே 10 விரல்களிலும் மோதிரம் அணிந்துள்ள + அணியக்கூடிய செல்வாக்கு மிகுந்தவர் அல்லவா !!
இந்த மோதிரங்கள் தங்கள் கண்ணுக்குள்ளேயே நிற்கின்றனவா ? இதை நான் நம்பவே மாட்டேனாக்கும் !!!
மிஸ் பண்ணாமல் இந்தப்பதிவுக்கு வந்துட்டீங்கோ. அதுபோதும் எனக்கு. தினமும் வாங்கோ. இன்னும் எட்டே எட்டு நாட்கள் மட்டுமே. அதன்பின் நானும் எட்டாக்கைப் பயணம் செல்ல உள்ளேனாக்கும் !!!! :)
பிரியமுள்ள கோபு
ஹாட்ட்ரிக் பரிசுகள் வென்ற அனைவருக்கும்
பதிலளிநீக்குநல்வாழ்த்துகள்..பாராட்டுக்கள்..!
கோமதி அரசு November 1, 2014 at 3:40 PM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//ஹாட்ட்ரிக் பரிசுகள் வென்ற அனைவருக்கும்
நல்வாழ்த்துகள்..பாராட்டுக்கள்..!//
தங்களின் அன்பான வருகைக்கும், அனைவருக்கும் நல்வாழ்த்துகள் + பாராட்டுகள் கூறியுள்ள பண்பிற்கும், என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம். - VGK
ஒட்டுமொத்த ஹாட்ரிக் வெற்றியாளர்களை சிறப்பித்த பதிவுக்கு மிகவும் நன்றி கோபு சார். இதில் இரண்டாவது இடத்தில் இருப்பதில் எனக்கு மிகவும் மகிழ்வும் பெருமையுமாக உள்ளது. ஹாட்ரிக் பரிசு பெற்றுள்ள பிற பதிவர்கள் திருமதி இராஜராஜேஸ்வரி மேடம், திரு.சேஷாத்ரி அவர்கள், திரு.ரவிஜி அவர்கள், திரு.பெருமாள் செட்டியார் அவர்கள், திரு. ரமணி சார், முனைவர் திருமதி இரா. எழிலி அவர்கள், கலையரசி அக்கா, திருமதி ராதாபாலு அவர்கள், திரு. அரவிந்த்குமார் அவர்கள், அப்பாதுரை சார், திருமதி கீதா சாம்பசிவம் மேடம் அனைவருக்கும் என் அன்பான வாழ்த்துகளும் பாராட்டுகளும். போட்டியைத் துவங்கிய போது இப்படியொரு ஹாட்ரிக் பரிசுகள் கிடைக்கும் என்ற எந்த எதிர்பார்ப்புமில்லாமல் இருந்த எங்களை ஹாட்ரிக் பரிசுகள் கொடுத்து மேலும் ஊக்கமளித்து தொடர்ந்து எழுதச் செய்த தங்கள் அன்புக்கும் பெருந்தன்மைக்கும் மனம் நிறைந்த நன்றி கோபு சார்.
பதிலளிநீக்குகீத மஞ்சரி November 1, 2014 at 6:12 PM
பதிலளிநீக்குவாங்கோ, வணக்கம்.
//ஒட்டுமொத்த ஹாட்ரிக் வெற்றியாளர்களை சிறப்பித்த பதிவுக்கு மிகவும் நன்றி கோபு சார். இதில் இரண்டாவது இடத்தில் இருப்பதில் எனக்கு மிகவும் மகிழ்வும் பெருமையுமாக உள்ளது.//
சுவாரஸ்யமான ஓட்டப்பந்தயங்களில் வேகவேகமாக ஓடி வருபவர்களில் யார் முதலில் வருவார்கள் என்று சொல்ல முடியாத ஒருநிலை இருக்கும். குதிரை ரேஸிலும் அதுபோலவே தான். இந்தப்போட்டிகளிலும் அம்பையராகச் செயல்பட்ட எனக்கும் கடைசிவரை ஒரே திக்.... திக்.... திக்.... திக்.... தான்.
இன்னும் அடுத்தடுத்து பல சாதனையாளர்கள் பட்டியல் வெளியாக உள்ளன அல்லவா. அதில் ஏதாவது ஒன்றிலாவது தங்களுக்கும் முதலிடம் கிடைக்கக்கூடும் என்றே என்னால் ஓரளவு அனுமானிக்க முடிகிறது. பார்ப்போம். நல்லதே நினைப்போம். நல்லதே நடக்கட்டும்.
//ஹாட்ரிக் பரிசு பெற்றுள்ள பிற பதிவர்கள் திருமதி இராஜராஜேஸ்வரி மேடம், திரு.சேஷாத்ரி அவர்கள், திரு.ரவிஜி அவர்கள், திரு.பெருமாள் செட்டியார் அவர்கள், திரு. ரமணி சார், முனைவர் திருமதி இரா. எழிலி அவர்கள், கலையரசி அக்கா, திருமதி ராதாபாலு அவர்கள், திரு. அரவிந்த்குமார் அவர்கள், அப்பாதுரை சார், திருமதி கீதா சாம்பசிவம் மேடம் அனைவருக்கும் என் அன்பான வாழ்த்துகளும் பாராட்டுகளும். //
அனைவர் சார்பிலும் தங்களுக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.
//போட்டியைத் துவங்கிய போது இப்படியொரு ஹாட்ரிக் பரிசுகள் கிடைக்கும் என்ற எந்த எதிர்பார்ப்புமில்லாமல் இருந்த எங்களை ஹாட்ரிக் பரிசுகள் கொடுத்து மேலும் ஊக்கமளித்து தொடர்ந்து எழுதச் செய்த தங்கள் அன்புக்கும் பெருந்தன்மைக்கும் மனம் நிறைந்த நன்றி கோபு சார்.//
:))))) அனைவருமே மிகச்சிறந்த எழுத்தாளர்கள்தான். இதில் என்னுடைய பங்கு மிகச்சிறிய தூண்டுகோல் மட்டுமே. :)))))
தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துகளுக்கும், அனைவரையும் + என்னையும் வாழ்த்திப் பாராட்டியுள்ள பண்புக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.
பிரியமுள்ள கோபு
அனைத்து ஹாட்ரிக் வெற்றியாளர்களின் பட்டியலை அழகாக வெளியிட்டு அவர்களுக்கு பாராட்டினையும், பரிசுப் பணத்தையும் அள்ளிக் கொடுத்து ஒரு பெரிய சாதனையைச் செய்து விட்ட தங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகளில்லை.
பதிலளிநீக்குஇந்தப் பட்டியலில் எனக்கும் ஓர் இடம்...ஆஹா....நினைக்கவே மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.அதற்கு முக்கிய காரணம் தங்களின் ஊக்கமும், உற்சாகமும்தான் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு பதிவராக நான் அறிமுகமான சில நாட்களிலேயே தங்களின் அறிமுகத்தால் இந்த விமரிசனப் போட்டியில் கலந்து கொண்டு, அதில் இந்த ஹாட்ரிக் பரிசையும் பெற்றது எனக்கு மிக பெருமையாக உள்ளது. ஒரு சிறப்பான விமரிசனம் எழுதுவது எப்படி என்பதை இந்தப் போட்டியின் மூலம் நன்கு அறிந்து கொள்ள முடிந்தது.
கோபு சார்...பரிசு அறிவிப்பிற்கு கீழே ஒரு சூப்பர் மோதிரம் போட்டிருக்கேளே அதுவும் பரிசாகக் கிடைக்குமா?!!
ஹாட்ரிக் பரிசு பெற்ற திருமதி இராஜராஜேஸ்வரி மேடம், திருமதி கீதா, திரு.சே ஷாத்ரி , திரு.ரவிஜி, திரு.பெருமாள் செட்டியார் அவர்கள், திரு. ரமணி அவர்கள், திருமதி இரா. எழிலி, திருமதி கலையரசி, திரு. அரவிந்த்குமார், திரு அப்பாதுரை அவர்கள், திருமதி கீதா சாம்பசிவம் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
ஒரு பெரிய திருவிழா போல இப்போட்டியை நடத்தி, அதற்கு வெற்றிப் பரிசுகளைக் கொடுக்க ஒரு சிறப்பு விழாவையும் ஏற்பாடு செய்து வெற்றிகரமாக நடத்தி விட்ட தங்களுக்கு மீண்டும் நன்றி கூறிக் கொள்கிறேன். கண்டிப்பாக ஒரு எட்டாக்கைப் பயணம் சென்று கொஞ்சம் ரிலேக்ஸ் செய்து விட்டு விரைவில் திரும்பி வந்து விடுங்கள்!!
Radha Balu November 1, 2014 at 9:21 PM
நீக்குவாங்கோ ராதாபாலு மேடம், வணக்கம்.
//அனைத்து ஹாட்ரிக் வெற்றியாளர்களின் பட்டியலை அழகாக வெளியிட்டு//
தங்களின் இந்த தனி ரசனைக்கு என் ஸ்பெஷல் நன்றிகள்.
//அவர்களுக்கு பாராட்டினையும், பரிசுப் பணத்தையும் அள்ளிக் கொடுத்து ஒரு பெரிய சாதனையைச் செய்து விட்ட தங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகளில்லை.//
3 சுற்று முறுக்கு என்றால் ரூ. 50
4 சுற்று முறுக்கு என்றால் ரூ.100
5 சுற்று முறுக்கு என்றால் ரூ.150
6 சுற்று முறுக்கு என்றால் ரூ.200
வீதம் மட்டுமே நான் வழங்கியது.
அதன்படி கணக்குப்போட்டால் இந்த ஹாட்-ட்ரிக் பரிசுக்கான மொத்தப் பரிசுத்தொகை 12 பேர்களுக்கும் சேர்த்து ரூ.3000 மட்டுமே என்று காட்டுகிறது.
இதில் எவ்வளவு பேர்களின் கடும் உழைப்பும், விடாமுயற்சிகளும், எழுத்துத்திறமைகளும், எதிர்பார்ப்புகளும் அடங்கியுள்ளன!
அவற்றுடன் ஒப்பிட்டால் இந்தப்பரிசுத்தொகையெல்லாம் ‘சும்மா’ சுண்டைக்காய் அளவு மட்டும்தானே!
//இந்தப் பட்டியலில் எனக்கும் ஓர் இடம்...ஆஹா....நினைக்கவே மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.அதற்கு முக்கிய காரணம் தங்களின் ஊக்கமும், உற்சாகமும்தான் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு பதிவராக நான் அறிமுகமான சில நாட்களிலேயே தங்களின் அறிமுகத்தால் இந்த விமரிசனப் போட்டியில் கலந்து கொண்டு, அதில் இந்த ஹாட்ரிக் பரிசையும் பெற்றது எனக்கு மிக பெருமையாக உள்ளது.//
எனக்கும் அதுபோல உள்ளூரில் உள்ள தங்களின் நட்பு
இந்த என் போட்டிகளினால் மட்டுமே கிடைத்ததில்
மனதுக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சிதான். அதுவே எனக்குக்கிடைத்த மாபெரும் பரிசாக நானும் எண்ணி எனக்குள் மகிழ்கின்றேன்.
// ஒரு சிறப்பான விமரிசனம் எழுதுவது எப்படி என்பதை இந்தப் போட்டியின் மூலம் நன்கு அறிந்து கொள்ள முடிந்தது.//
சந்தோஷம்.
>>>>>
கோபு >>>> ராதாபாலு [2]
நீக்கு//கோபு சார்...பரிசு அறிவிப்பிற்கு கீழே ஒரு சூப்பர் மோதிரம் போட்டிருக்கேளே அதுவும் பரிசாகக் கிடைக்குமா?!!//
ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! நல்ல கேள்விதான் இது. :)))))
{தங்கள் காதினை என் வாய் அருகே கொண்டாங்கோ .... இரகசியமாகச் சொல்கிறேன் ....
இது நமக்குள் மட்டுமே பரம இரகசியமாக இருக்க வேண்டியதோர் விஷயமாக்கும். :)))))
மற்றவர்களுக்கெல்லாம் அந்தப்படத்தினில் உள்ள மோதிரம் மட்டுமே. ஆனால் திருச்சி டவுனில் குடியிருக்கும் ஹாட்-ட்ரிக் வெற்றியாளர்களுக்கு மட்டும் நிஜமாகவே மோதிரம் தரப்படும். இதென்ன பிரமாதம்!
ஸ்ரீரங்கம் தொகுதி திருச்சி டவுனில் சேராது .... அதையும்
முன்னெச்சரிக்கையுடன் இப்போதே இங்கேயே சொல்லிப்பூட்டேன்.:))))) }
>>>>>
கோபு >>>> ராதாபாலு [3]
நீக்கு//ஹாட்ரிக் பரிசு பெற்ற திருமதி இராஜராஜேஸ்வரி மேடம், திருமதி கீதா, திரு.சேஷாத்ரி , திரு.ரவிஜி, திரு.பெருமாள் செட்டியார் அவர்கள், திரு. ரமணி அவர்கள், திருமதி இரா. எழிலி, திருமதி கலையரசி, திரு. அரவிந்த்குமார், திரு அப்பாதுரை அவர்கள், திருமதி கீதா சாம்பசிவம் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.//
அனைவர் சார்பிலும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.
>>>>>
கோபு >>>> ராதாபாலு [4]
நீக்கு//ஒரு பெரிய திருவிழா போல இப்போட்டியை நடத்தி, அதற்கு வெற்றிப் பரிசுகளைக் கொடுக்க ஒரு சிறப்பு விழாவையும் ஏற்பாடு செய்து வெற்றிகரமாக நடத்தி விட்ட தங்களுக்கு மீண்டும் நன்றி கூறிக் கொள்கிறேன்.//
திருவிழாவே தான். நவராத்திரி போல ஒன்பது நாள் திருவிழா. தினமும் மறக்காமல் வருகை தாங்கோ. நாலாம் நாள் திருவிழாவில் தாங்களும் ஒரு சாதனையாளராக அறிவிக்கப்படலாம் என நினைக்கிறேன். அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.
//கண்டிப்பாக ஒரு எட்டாக்கைப் பயணம் சென்று கொஞ்சம் ரிலேக்ஸ் செய்து விட்டு விரைவில் திரும்பி வந்து விடுங்கள்!!//
ஆகட்டும். சந்தோஷம். நான் புறப்படும் முன்பு உங்களுடன் கட்டாயம் போனில் பேசுவேன். தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துகளுக்கும், அனைவரையும் + என்னையும் ஆத்மார்த்த அன்புடன் வாழ்த்திப் பாராட்டியுள்ள பண்புக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.
பிரியமுள்ள கோபு
ஹாட் - ட்ரிக் வெற்றி பெற்ற அனைவருக்கும் எனது
பதிலளிநீக்குமனமார்ந்த வாழ்த்துக்கள்.
பரிசுப் போட்டியின் நடத்துனருக்கும்
அதன் நடுவருக்கும் எனது
நன்றிகள்!
அ. முஹம்மது நிஜாமுத்தீன் November 1, 2014 at 10:19 PM
நீக்குவாங்கோ நண்பரே, வணக்கம்.
//ஹாட் - ட்ரிக் வெற்றி பெற்ற அனைவருக்கும் எனது
மனமார்ந்த வாழ்த்துக்கள்.//
அனைவர் சார்பிலும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், நண்பரே.
//பரிசுப் போட்டியின் நடத்துனருக்கும், அதன் நடுவருக்கும் எனது நன்றிகள்!//
தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துகளுக்கும், அனைவரையும் + என்னையும் + நடுவர் அவர்களையும் வாழ்த்திப் பாராட்டியுள்ள பண்புக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.
அன்புள்ள கோபு [VGK]
வை்கோ சார் ! மிகுந்த ஆர்வத்துடன் கடின உழைப்பை அளித்து, பெரிய செயலை செய்திருக்கிறீர்கள். பிரமிப்பாய் இருக்கிறது. இந்த ஸிஸனில் தாமதமாய் வந்ததால் , நான் இந்தக் கொண்டாட்டத்தில் பங்கேற்காதது என் இழப்பே!
பதிலளிநீக்குஇதில் பங்கேற்று பரிசு பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்தும் அன்பும்.
மோகன்ஜி November 2, 2014 at 1:53 AM
நீக்குவாங்கோ ஜி, வணக்கம்.
//வை்கோ சார் ! மிகுந்த ஆர்வத்துடன் கடின உழைப்பை அளித்து, பெரிய செயலை செய்திருக்கிறீர்கள். பிரமிப்பாய் இருக்கிறது. இந்த ஸிஸனில் தாமதமாய் வந்ததால் , நான் இந்தக் கொண்டாட்டத்தில் பங்கேற்காதது என் இழப்பே!
இதில் பங்கேற்று பரிசு பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்தும் அன்பும்.//
தங்களின் அன்பான வருகைக்கும் ஆதங்கத்துடன் கூடிய கருத்துகளுக்கும், பாராட்டுகள் + வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.
இந்த நிறைவு விழா மேலும் 8 நாட்களுக்கு நீடிக்க உள்ளது. முடிந்தால் தினமும் வருகை தாருங்கள் - அன்புடன் VGK
உற்சாகமாகக் கலந்துகொண்டு பரிசை வென்றிருக்கும் இவர்களுக்கெல்லாம் எங்கள் பாராட்டுகள். அவர்கள் உற்சாகத்துக்குத் தலை வணங்குகிறேன்.
பதிலளிநீக்குஸ்ரீராம். November 2, 2014 at 6:56 AM
நீக்குவாங்கோ ஸ்ரீராம் ஜயராம் ஜயஜய ராம் ! வணக்கம்.
//உற்சாகமாகக் கலந்துகொண்டு பரிசை வென்றிருக்கும் இவர்களுக்கெல்லாம் எங்கள் பாராட்டுகள். அவர்கள் உற்சாகத்துக்குத் தலை வணங்குகிறேன்.//
தங்களின் அன்பான வருகைக்கும் உற்சாகமான பாராட்டுகளுக்கும் அனைவர் சார்பிலும் என் நன்றிகள், ஸ்ரீராம்.
அன்புடன் கோபு
அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துகள்....
பதிலளிநீக்குவலையுலகம் பக்கம் பல மாதங்களாக வராது போனதால் என்ன நடக்கிறது என்றே அறிய முடியவில்லை ///
சிறப்பாக போட்டிகளை நடத்தி சிறந்தவர்களை சிறப்பித்து பரிசு மழை பொழிந்த தங்களுக்கு இனிதான வணக்கங்கள் அய்யா...
தினேஷ்குமார் November 2, 2014 at 1:55 PM
நீக்குவாருங்கள், வணக்கம். என் வலைத்தளப்பக்கம் தங்களின் முதல் வருகைக்கு (?) என் முதற்கண் நன்றிகள்.
//அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துகள்....
வலையுலகம் பக்கம் பல மாதங்களாக வராது போனதால் என்ன நடக்கிறது என்றே அறிய முடியவில்லை. சிறப்பாக போட்டிகளை நடத்தி சிறந்தவர்களை சிறப்பித்து பரிசு மழை பொழிந்த தங்களுக்கு இனிதான வணக்கங்கள் ஐயா...//
தங்களின் அன்பான வருகைக்கும் அழகான வாழ்த்துகள் + வணக்கங்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.
இப்படிக்கு VGK
7 முறை ஹாட் ட்ரிக் அடித்த ராஜராஜேஸ்வரி, 5 முறை ஹாட் ட்ரிக் அடித்திருக்கும் கீதா மதிவாணன், (இவர் தான் முதலில் வருவார் என நினைத்திருந்தேன், ராஜராஜேஸ்வரி சத்தம் போடாமல் முதலிடம் பெற்றுவிட்டார். ) ஆகியோருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். :)
பதிலளிநீக்குநான்கு முறை வென்றிருக்கும் திரு சேஷாத்ரி, மாயவரத்தான் ரவிஜி, திரு பெருமாள் செட்டியார், திரு ரமணி சார், முனைவர் எழிலி அவர்கள், திருமதி கலையரசி, திருமதி ராதாபாலு, திரு அர்விந்த்குமார், திரு அப்பாதுரை மற்றும் எனக்கும் அளிக்கப்பட்டிருக்கும் ஹாட் ட்ரிக் விருதுக்கு மிக்க நன்றி. அன்னிக்கு வந்தப்போ நவரத்தின மோதிரத்தைக் கவனிக்கலை. இன்று தான் கவனித்தேன். நன்றாக காத்திரமாகக் கட்டி இருக்காங்க. பரிசுக்கு நன்றி. :)
அடடா? ஶ்ரீரங்கம் திருச்சி டவுனில் சேராதுனு ஒரு குண்டைத் தூக்கிப் போட்டுட்டீங்களே? :))))
Geetha Sambasivam November 3, 2014 at 2:33 PM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//7 முறை ஹாட் ட்ரிக் அடித்த ராஜராஜேஸ்வரி, 5 முறை ஹாட் ட்ரிக் அடித்திருக்கும் கீதா மதிவாணன், (இவர் தான் முதலில் வருவார் என நினைத்திருந்தேன், ராஜராஜேஸ்வரி சத்தம் போடாமல் முதலிடம் பெற்றுவிட்டார். ) ஆகியோருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். :)//
:))))) ’சத்தம் போடாமல்’ கம்முன்னு இருங்கோ ....... தயவுசெய்து நீங்களும். :)))))
நாம் எல்லோரும் இனி ஒரே குடும்பம். நம் குடும்பத்தில் ஒருவருக்கு இதில் பெருமை கிடைத்துள்ளது. நாம் எல்லோருமே அதனைப் பெருமையுடன் ஏற்று மகிழ்வோம்.
திருமதி. கீதா மதிவாணன் அவர்களே ஏற்றுக்கொண்டுள்ளார்கள், பாருங்கோ.
//நான்கு முறை வென்றிருக்கும் திரு சேஷாத்ரி, மாயவரத்தான் ரவிஜி, திரு பெருமாள் செட்டியார், திரு ரமணி சார், முனைவர் எழிலி அவர்கள், திருமதி கலையரசி, திருமதி ராதாபாலு, திரு அர்விந்த்குமார், திரு அப்பாதுரை மற்றும் எனக்கும் அளிக்கப்பட்டிருக்கும் ஹாட் ட்ரிக் விருதுக்கு மிக்க நன்றி.//
சந்தோஷம். மகிழ்ச்சி. அனைவர் சார்பிலும் தங்கள் நன்றிக்கு என் நன்றிகள்.
// அன்னிக்கு வந்தப்போ நவரத்தின மோதிரத்தைக் கவனிக்கலை. இன்று தான் கவனித்தேன். நன்றாக காத்திரமாகக் கட்டி இருக்காங்க. பரிசுக்கு நன்றி. :)//
உங்கள் கைவிரலுக்கு மிகவும் டைட்டாக இருக்குமோ
என்பதே என் கவலையாகப்போய் விட்டது. அதனால்
மட்டுமே அனைவருக்குமே நன்றாக காத்திரமாக இருப்பது
போல நான் யூனிஃபார்மாக தங்கள் கைவிரல் சைஸுக்கே
எடுத்து வந்து விட்டேனாக்கும். :)))))
//அடடா? ஶ்ரீரங்கம் திருச்சி டவுனில் சேராதுனு ஒரு குண்டைத் தூக்கிப் போட்டுட்டீங்களே? :)))))//
இல்லையா பின்னே !
நம் பேரன்புக்குரிய ராதாபாலு மட்டுமே இதில் மிகவும்
அதிர்ஷ்டசாலியாக்கும். :)))))
பிரியமுள்ள கோபு [VGK]
Congratulations to all the winners!
பதிலளிநீக்குChitra November 4, 2014 at 8:09 AM
பதிலளிநீக்குஅன்புள்ள சித்ரா, வாங்கோ வணக்கம். சித்ரா பெளர்ணமி நிலவு போல பளிச்சென்ற தங்களின் திடீர் வருகை மகிழ்வளிக்கிறது.
//Congratulations to all the winners!//
Welcome. Thanks a Lot Chitra.
அன்புடன் கோபு மாமா
ஹாட்ட்ரிக் பரிசுகள் வென்ற அனைவருக்கும்
பதிலளிநீக்குஅன்பான இனிய நல்வாழ்த்துகள்..பாராட்டுக்கள்..!
G Perumal Chettiar November 7, 2014 at 6:29 AM
நீக்குவாருங்கள் ஐயா, வணக்கம் ஐயா. தங்களைப்பார்த்தே வெகு நாட்கள் ஆகிவிட்டன ஐயா. நலம்தானே ஐயா?
//ஹாட்ட்ரிக் பரிசுகள் வென்ற அனைவருக்கும்
அன்பான இனிய நல்வாழ்த்துகள்..பாராட்டுக்கள்..!//
தங்களின் அன்பான வருகைக்கும் அனைவரையும் பாராட்டி, இனிய நல்வாழ்த்துகள் கூறியுள்ள நல்ல மனதுக்கும், அனைவர் சார்பிலும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், ஐயா.
அன்புடன் VGK
நல்ல புள்ளி விவரங்கள். கடவுள் பெரியவரா அல்லது பக்தர் பெரியவரா? இந்தக் கேள்விதான் மனதிற்குள் எழுந்தது.
பதிலளிநீக்குஹாட் ட்ரிக் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்ததுகள்.
பதிலளிநீக்குஹாட்ட்ரிக் பரிசுகள் வென்ற அனைவருக்கும் மனமார்ந்த
பதிலளிநீக்குநல்வாழ்த்துக்கள்..பாராட்டுக்கள்..!
ஹாட் ட்ரிக் பரிசு வென்றவங்க அல்லாருக்கும் வாழ்த்துகளோ வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஹாட ட்ரிக வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
பதிலளிநீக்குஹாட ட்ரிக வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
பதிலளிநீக்குஹாட்-ட்ரிக் வெற்றியாளர்களுக்கு வாழ்த்துகள். அடேங்கப்பா போடவைக்கும் ப்ரஸன்டேஷன். அருமை.
பதிலளிநீக்கு'மூன்றாம் சுழி’ வலைப்பதிவர் திரு. அப்பாதுரை அவர்களின் ’நேயர் கடிதம்’ தனிப்பதிவாக அவரின் வலைத்தளத்திலேயே எழுதி வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான இணைப்பு:- http://moonramsuzhi.blogspot.com/2014/10/blog-post_31.html
பதிலளிநீக்குதலைப்பு: ’இன்று போல் என்றும்’
இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.
அன்புடன் கோபு