என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

சனி, 13 ஜூன், 2015

வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள்

2


வலைச்சர ஆசிரியராக

வை. கோபாலகிருஷ்ணன்

ஏழாம் திருநாள்

07.06.2015


31. திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்கள்
வலைத்தளம்: மணிராஜ்


ஆச்சர்யம் நிறைந்த ஸ்ரீரங்கம்-16

காணத்தவறாதீர்கள்! 


 வியத்தகு விமான நிலையங்கள்-17

 பந்தாட்ட யானைகள்-18


32. திரு. எல்.கே என்னும் கார்த்திக் அவர்கள்
வலைத்தளம்: கவிச்சோலை


இவர்தான் என் வலைத்தளத்தினை 
முதன்முதலாக வலைச்சரத்தில்
அறிமுகம் செய்து சிறப்பித்தவர்

அதுபற்றிய மேலும் சுவையான தகவல்களுக்கு
என் வீட்டுத்தோட்டத்தில்.... 

அந்த என் முதல் வலைச்சர அறிமுகத்திற்கான இணைப்பு:

இவரின் சில படைப்புகள்:

விறைப்பு
அறிகுறிகள்
முழுவதும் நீயே

33. திரு. பச்சைத்தமிழன் பாரி தாண்டவமூர்த்தி அவர்கள் 
வலைத்தளம்: பச்சைத்தமிழன் உங்களில் ஒருவன்


 

மலிவு விலையில் ஆபத்து34. திரு.  தமிழ்வாசி பிரகாஷ் அவர்கள்
வலைத்தளம்:  தமிழ்வாசி


மதுரை சித்திரைத் திருவிழா 2014
35. வேடந்தாங்கல் திரு. கருண் அவர்கள்
வலைத்தளம்: வேடந்தாங்கல்காதலிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்
பெண்மையைப் போற்றுவோம்36. சுய அறிமுகத்தில் சில
ஜாதிப்பூ
பூக்களை விட ... 
அந்தப்பூக்காரி ... நல்ல அழகு !

oooooOooooo

சூழ்நிலை

oooooOooooo

http://gopu1949.blogspot.in/2014/05/vgk-18.html
ஏமாற்றாதே ... ஏமாறாதே 


oooooOooooo

போட்டியில் பரிசினை வென்ற விமர்சனங்களைப் படிக்க:

மீண்டும் நாளை சந்திப்போம் !என்றும் அன்புடன் தங்கள்

 

[வை. கோபாலகிருஷ்ணன்]வலைச்சர வெளியீடு


வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள்

Secured Tamilmanam Votes: 14

Total No. of Comments : 74 +

5 கருத்துகள்:

 1. In continuation to
  வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள்
  http://blogintamil.blogspot.in/2015/06/7.html


  Thenammai Lakshmanan Wed Jun 17, 03:21:00 PM

  //ராஜி, எல் கே, கருண், ப்ரகாஷ் ஆகியோருக்கு வாழ்த்துகள்.

  பாரி அவர்களின் தளம் புதிது. அறிமுகங்களுக்கு நன்றி விஜிகே சார்.//

  :) வாங்கோ ஹனி மேடம். வணக்கம். மிக்க மகிழ்ச்சி + நன்றி :)

  பதிலளிநீக்கு
 2. ஏழாம் திருநாளை சிறப்பித்திருக்கும்
  பதிவுகளுக்கு இனிய வாழ்த்துகள்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்


  1. இராஜராஜேஸ்வரி October 21, 2015 at 2:38 PM

   //ஏழாம் திருநாளை சிறப்பித்திருக்கும்
   பதிவுகளுக்கு இனிய வாழ்த்துகள்..//

   வாங்கோ, வணக்கம்.

   தங்களின் அன்பான வருகைக்கும், இனிய வாழ்த்துகளுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.

   நீக்கு