2
நினைவில் நிற்கும்
பதிவர்களும் பதிவுகளும்
21ம் திருநாள்
21.06.2015
115. திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்கள்
வலைத்தளம்: மணிராஜ்
திருப்பதி ஏழுமலையான் தரிஸனம்-58
கடலுக்குள் கலாட்டா-59
வெற்றித்திருநாள் விஜய தசமி-60
116. கரந்தை திரு. ஜெயகுமார் அவர்கள்
வலைத்தளம்: கரந்தை ஜெயக்குமார்
சுவடிகளைத் தேடி
16 வயது தலைமை ஆசிரியர்
பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ?
நாளைய கணிதத்தை நேற்றே கண்டவன்
117. திரு. வாஸன் அவர்கள்
வலைத்தளம்:
எரிதழல்
ஆக்க! அளிக்க!! அழிக்கவும்!!!
நாட்டு நலன் கருதி,
அரசியல் மற்றும் வேறுசில
விழிப்புணர்வுப் பதிவுகளாகக்
விழிப்புணர்வுப் பதிவுகளாகக்
கொடுப்பது இவரின் தனிச்சிறப்பு
பரந்தாமனும் - பரிணாமமும்
டாஸ்மாக்
அதன் தரங்களையும் அதன் விலைகளையும் நிர்ணயிப்பது யார்?
நாட்டின் தலையாய தேசிய பிரச்சனைகள் (நீர்-நிலம்)
அழித்தொழிக்கப்பட வேண்டிய தொலைக்காட்சியும்,
வேலிக் கருவேல மரமும்
மகளிர் தினம்
படிப்பு பற்றி செ.செ.கெளரி சங்கர் எழுதியுள்ளது
[இவர் எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்து,
திண்டிவனம் அருகே தேநீர் கடை நடத்துபவர்]
(ஏ)மாற்றம் ஒன்றே மாறாதது
விழிப்பற்ற மத்தியதர மக்கள்
118. திரு. கே.பி. ஜனா அவர்கள்
வலைத்தளம்: கே.பி. ஜனா
BEAUTY IS WHAT IS AND THAT IS THE BEAUTY OF IT.
இவர் ‘வானதி பதிப்பகம்’ மூலம் இதுவரை
’மலரத் தெரிந்த அன்பே..’
என்ற நாவலும்,
’புதிய சுவடுகள்’ +
’நிஜம் நின்று வெல்லும்’
’நிஜம் நின்று வெல்லும்’
ஆகிய தலைப்புகளில்
சிறுகதைத்தொகுப்பு நூல்களும் வெளியிட்டுள்ளார்.
தரம்வாய்ந்த எழுத்தாளர்
பாஸிடிவ் எண்ணங்களை விதைக்கும்
இவரின் குட்டியூண்டு கதைகள்
பல சிற்றிதழ்களில் வெளியாகியுள்ளன.
அவைகள் இவரின் பதிவினிலும் 2009ம் ஆண்டு முதல்
அவ்வப்போது இடம் பெற்று வருகின்றன.
வலைத்தள முகவரி:
119. திரு. அ. முஹம்மது நிஜாமுத்தீன் அவர்கள்
என்ன வரம் வேண்டும்?
கொக்குக்கு எத்தனை கால்கள்?
கொக்குக்கு எத்தனை கால்கள்?
நாம் எங்கே போகிறோம்?
விழுந்தா உங்க தலையிலேதான் விழும்
விழுந்தா உங்க தலையிலேதான் விழும்
’குண்டப்பா மண்டப்பா’
என்ற தலைப்பில் இவர் சுமார் 11
நகைச்சுவைப் பகுதிகள் வெளியிட்டுள்ளார்.
அதில் உதாரணமாக இதோ ஒன்று
120. சுய அறிமுகத்தில் சில ...
oooooOooooo
- சூடான சுவையான விவாதங்கள்
- கடவுள் இருக்கிறாரா? இல்லையா? [ பகுதி 1 of 3 ]
- oooooOoooooசிரிக்கவும் சிந்திக்கவும் சிலமொழியாக்கம் செய்த சிறுகதைகள்!
ஆஹா...நான் தானே இன்னைக்கு முதல் கருத்து போட்டேன்...?தெரியலையே...ம்...பார்க்கலாம்....நாளை....
பதிலளிநீக்கு21 ஆம் நாள் நினைவில் நிற்போரில் அறிமுகமான சகோக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
@R.Umayal Gayathri
நீக்கு:) வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)
{ நீங்கதான் இன்று 'FIRST & BEST'. IN FACT, நேற்று இந்தப் பதிவு வெளியிட்டவுடன் நான் அதிசயமாக ஏதோவொரு அசதியில் நள்ளிரவு 12.30 மணிக்கே தூங்கப்போய் விட்டேன். அதனால் தங்களின் பின்னூட்டக் கருத்தினை உடனே வெளியிட முடியாமல் போய்விட்டது. Sorry }
திரு. ஜெயகுமார், திரு. வாஸன், திரு. கே.பி. ஜனா, திரு. அ. முஹம்மது நிஜாமுத்தீன் ஆகியோரின் அறிமுகம் நன்று.
பதிலளிநீக்குஇனிய வாழ்த்துகள் உங்களிற்கும் அவர்களிற்கும்.
எங்களை வரவேற்றது தாழை மரமா?
@kovaikkavi
நீக்கு:) வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)
நல்ல அறிமுகங்கள். தொடரட்டும் தங்கள் அறிமுகங்கள்.
பதிலளிநீக்கு@பழனி. கந்தசாமி
நீக்கு:) வாங்கோ சார், வணக்கம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)
கரந்தை ஜெயக்குமார் இனிய நண்பர். நிஜாமுதீன் வலைப்பக்கத்துக்கு முன்பு சிலமுறை சென்றிருக்கிறேன். நண்பர்கள் ஜனா, வாஸன் பக்கங்களுக்குச் சென்றதில்லை.
பதிலளிநீக்குஅனைவருக்கும் வாழ்த்துகள்.
@ஸ்ரீராம்.
நீக்குவாங்கோ ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் !
:) வணக்கம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)
தங்களின் நினைவில் நிற்பவர்களுள் ஒருவனாய் நானும்
பதிலளிநீக்குஇடம் பெற்றிருப்பது கண்டு மிகவும் மகிழ்ந்தேன் ஐயா
நன்றி
@கரந்தை ஜெயக்குமார்
நீக்கு:) வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)
தங்களின் வலைத்தளம் இன்று இங்கு காட்சியளிப்பதில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே. தங்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.
அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துகள்...
பதிலளிநீக்கு@திண்டுக்கல் தனபாலன்
நீக்கு:) வாங்கோ Mr DD Sir, வணக்கம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)
இன்றைய அறிமுகப் பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்! கரந்தை திரு ஜெயக்குமார் அவர்கள் பதிவை தொடர்பவன் நான். தங்களது பதிவுகளை நிச்சயம் படித்து இரசிப்பேன்.
பதிலளிநீக்கு@வே.நடனசபாபதி
நீக்கு:) வாங்கோ சார், வணக்கம். தங்களின் தொடர் வருகைக்கு மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி, சார் :)
திரு.கரந்தை ஜெயக்குமார், திரு.வாஸன், திரு.முகமது நிஜாமுதீன், திரு.கே.பி.ஜனா அனைவருக்கும் என் மனம் கனிந்த இனிய நல்வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்கு@மனோ சாமிநாதன்
நீக்கு:) வாங்கோ மேடம், வணக்கம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)
இன்று அறிமுகமான நண்பர் கரந்தை ஜெயக்குமாரை தவிர அனைவரும் எனக்கு புதியவர்கள். நண்பருக்கும் மற்றைய பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்கு@S.P. Senthil Kumar
நீக்கு:) வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)
இன்றைய அறிமுகங்களில் திரு வாசன் மட்டும் புதியவர். எல்லோருடைய புத்தக வெளியீடு பற்றியும் தகவல் தருவது சிறப்பு. அனைவருக்கும் என் பாராட்டுக்கள்!
பதிலளிநீக்குKalayarassy G June 21, 2015 at 12:34 PM
நீக்குவாங்கோ வணக்கம்.
//இன்றைய அறிமுகங்களில் திரு வாசன் மட்டும் புதியவர்.//
அவர் தங்களைப்போன்ற சிலருக்கு மட்டுமே புதியவராக இருக்கலாம். :) என்னிடம் தனிப்பிரியமுள்ள நல்ல நண்பர். என் 2011-2012 பதிவுகள் சிலவற்றில் இவரின் நல்ல பல பின்னூட்டங்களைக் காணலாம்.
//எல்லோருடைய புத்தக வெளியீடு பற்றியும் தகவல் தருவது சிறப்பு. அனைவருக்கும் என் பாராட்டுக்கள்!//
தங்களைப்போன்ற புத்தகப்பிரியர்கள் சிலருக்காவது பயன் படட்டுமே என நினைத்து புதிதாக இந்தப் பகுதியையும் இணைக்க ஆரம்பித்துள்ளேன். ஒருசிலரது நூல் வெளியீடுகள் என்னால் காட்டப்படாமல் விடுபட்டும் போய் இருக்கலாம். அவர்கள் என்னை மன்னிப்பார்களாக !
தங்களின் தொடர் வருகைக்கும், தினமும் ஒரே மாதிரியாக இல்லாமல், ஊன்றி ரசித்து, அழகான சற்றே மாறுபட்ட கருத்துக்களை அளிப்பதற்கும் என் இனிய நன்றிகள்.
நன்றியுடன் கோபு
சிறப்பான அறிமுகங்கள்
பதிலளிநீக்கு@சென்னை பித்தன்
நீக்கு:) வாங்கோ சார், வணக்கம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)
தங்களின் வலைத்தளமும் இங்கு இந்தத் தொடரினில் என்றாவது ஒருநாள் அடையாளம் காட்டி சிறப்பிக்கப்பட உள்ளது என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
அநேகமாக அது 25.06.2015 அன்றே இடம் பெறக்கூடும். :)
அன்புள்ள V.G.K அவர்களுக்கு வணக்கம்! இன்றைய வலைத்தள பதிவர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்! இன்றைய அறிமுகத்தில் சகோதரர் எரிதழல் வாசன் அவர்களது வலைத்தளம் தவிர, மற்ற நண்பர்கள் ஆசிரியர் கரந்தை ஜெயகுமார், எழுத்தாளர் கே.பி.ஜனா மற்றும் அ.முஹம்மது நிஜாமுத்தீன் ஆகிய அனைவரது பதிவுகளையும் தமிழ்மணத்தில் தொடர்ந்து வாசிப்பவன் நான். இருந்தும் பல வலைத்தளங்களில் என்னால் முன்புபோல கருத்துரைகளை எழுத முடிவதில்லை; படிப்பதோடு சரி. காரணம் எனது உடல்நிலை. எனக்கு ஏற்பட்ட சில சோதனைகளை பதிவாக எழுதி இருக்கிறேன்.
பதிலளிநீக்குதி.தமிழ் இளங்கோ June 21, 2015 at 3:30 PM
நீக்குவாங்கோ சார், வணக்கம் சார்.
//அன்புள்ள V.G.K அவர்களுக்கு வணக்கம்! இன்றைய வலைத்தள பதிவர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்! இன்றைய அறிமுகத்தில் சகோதரர் எரிதழல் வாசன் அவர்களது வலைத்தளம் தவிர, மற்ற நண்பர்கள் ஆசிரியர் கரந்தை ஜெயகுமார், எழுத்தாளர் கே.பி.ஜனா மற்றும் அ.முஹம்மது நிஜாமுத்தீன் ஆகிய அனைவரது பதிவுகளையும் தமிழ்மணத்தில் தொடர்ந்து வாசிப்பவன் நான்.//
மிக்க மகிழ்ச்சி. :)
//இருந்தும் பல வலைத்தளங்களில் என்னால் முன்புபோல கருத்துரைகளை எழுத முடிவதில்லை; படிப்பதோடு சரி. காரணம் எனது உடல்நிலை.//
Both are sailing on the same Boat ! என் இன்றைய உடல்நிலையும் அதுபோலவேதான் உள்ளது. நானும் என்னால் முடிந்தபோது பிறரின் பதிவுகளைப்படிப்பதோடு சரி. முன்புபோல என்னால் விரிவாகக் கருத்தெழுத முடிவது இல்லை.
//எனக்கு ஏற்பட்ட சில சோதனைகளை பதிவாக எழுதி இருக்கிறேன்.//
சிலவற்றை பார்க்க நேர்ந்தது. தங்கள் பாணியில் இதோ ஒரு பாட்டு:
சோதனைமேல் சோதனை ...... போதுமடா சாமி ......
வேதனைதான் வாழ்க்கையென்றால் தாங்காது பூமி !
தங்களின் தொடர் வருகைக்கும், கருத்துக்களுக்கும், தாங்கள் எனக்காக செய்துதரும் பல்வேறு உதவிகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், சார்.
என்றும் அன்புடன் தங்கள் VGK
சிறப்பான பதிவர்களின் அறிமுகங்கள்! எரிதழல் வாஸன் தளம் சென்றது இல்லை! மற்றவர்களின் பதிவுகளை வாசித்து இருக்கின்றேன்! நன்றி!
பதிலளிநீக்கு@‘தளிர்’ சுரேஷ்
நீக்கு:) வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)
பதிவர் முகம்மது அவர்களின் தளம் மட்டும் சென்றதில்லை. மற்றபடி அனைவரும் தொடரும் தளங்களே...
பதிலளிநீக்குஜனா சாரின் ”அன்புடன் ஒரு நிமிடம்” எனக்கு மிகவும் பிடித்தது.
@ADHI VENKAT
நீக்கு:) வாங்கோ மேடம், வணக்கம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)
//ஜனா சாரின் ”அன்புடன் ஒரு நிமிடம்” எனக்கு மிகவும் பிடித்தது.//
நான் நேரில் அவரை சந்தித்தது இல்லையே தவிர, நம் திரு. ரிஷபன் சார் மூலம், மிகத்தரமான எழுத்தாளரான அவரைப்பற்றி நிறைய அறிந்துள்ளேன்.
நாங்கள் மூவருமே முன்னொரு காலத்தில் ‘மனம் மலர்ந்திட’ + ‘மனம் ஒளிர்ந்திட’ என்ற (சிற்றிதழில்) மாத இதழினில், அவர்களால் மாதாமாதம் கொடுக்கப்படும் தலைப்புகளில், சிறுகதைகள் எழுதியுள்ளோம் என்பதில் மகிழ்ச்சி. :)
வணக்கம் அய்யா, இன்றைய நினைவில் நிற்போர் பகுதியில் என் வலைதள ஆசான் கரந்தையார், மகிழ்ச்சி, மற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்,தங்களுக்கு நன்றி.
பதிலளிநீக்கு@mageswari balachandran
நீக்கு:) வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)
கரந்தை கணித ஆசிரியர் தங்கள் ஆசானா !!!!! தகவலுக்கு மிக்க மகிழ்ச்சி :)
மகிழ்ச்சி!
பதிலளிநீக்குஇன்று எனது நிஜாம் பக்கம் வலைப்பூவிலிருந்து தாங்கள் மிக இரசித்த சில பதிவுகளை சிறப்பான அறிமுகமாய் தந்தவிதம் மிக்க மகிழ்ச்சியளிக்கிறது!
என்னுடன் இடம்பெற்ற பிற அன்பு பதிவர்களுக்கு வாழ்த்துகள்!
மிக்க நன்றி சார்!!!
@அ. முஹம்மது நிஜாமுத்தீன்
நீக்கு:) வாங்கோ நண்பரே, வணக்கம். ரமலான் நோன்பு நேரத்திலும் தங்களின் தொடர் வருகை மிக்க மகிழ்ச்சியளிக்கிறது. மிக்க நன்றி :)
தங்களின் வலைத்தளம் இன்று இங்கு காட்சியளிப்பதில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே. தங்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.
எல்லாம் இறை நாட்டப்படியே நடைபெற்று வருகின்றன.
என்றும் அன்புடன் VGK
அனைவரின் தளங்களையும் பார்த்துள்ளேன். தங்களுடைய முன்னுரையுடன் படிக்கும்போது சற்றே வித்தியாசமாக உள்ளது. பாராட்டுகள்.
பதிலளிநீக்கு@Dr B Jambulingam
பதிலளிநீக்கு:) வாங்கோ முனைவர் சார், வணக்கம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)
தங்களின் வலைத்தளம் நாளை மறுநாள் (25.06.2015) வியாழக்கிழமை இங்கு என் வலைத்தளத்தினில் அடையாளம் காட்டி சிறப்பிக்கப்பட உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
என்றும் அன்புடன் VGK
எனது தளங்கள் அடையாளப்படுத்தப்படுவதறிந்து மகிழ்கின்றேன். தங்களின் அன்பிற்கு நன்றி.
நீக்கு:)))))
நீக்குதிரு வாசன் அவர்களைத் தவிர அனைவரும் நண்பர்கள்.....அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்
பதிலளிநீக்கு@Thulasidharan V Thillaiakathu
நீக்கு:) வாங்கோ சார், வணக்கம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)
வைகோ சார்...
பதிலளிநீக்குமுகனூல் பக்கம் போனதில்;
வலைச் சுவரை விட்டுவிட்டோம்..
நீங்கள் அதில் சித்திரம் தீட்டி வருகிறீர்கள்
என்னையும் நினவு கொண்டமைக்கு நன்றி
தங்களின் முதல் பதிவு "கத்தி" இன்னும் நினைவில்
மீண்டும் சந்திப்போம். ரிஷபன், சுந்தர்ஜி இன்னும்
முகனூல் தொடர்பில்...
vasan July 3, 2015 at 3:40 PM
நீக்குவாங்கோ சார், வணக்கம். தங்களின் அபூர்வ வருகைக்கு மிக்க மகிழ்ச்சி.. மிக்க நன்றி.
//வைகோ சார்... முகனூல் பக்கம் போனதில்; வலைச் சுவரை விட்டுவிட்டோம்..//
அடடா ! முகநூலா? அப்படி என்றால் என்ன? அந்த நூல் கிலோ என்னவிலை இருக்கும்? என்று கேட்கக்கூடியவனாச்சே நான் :)
//நீங்கள் அதில் சித்திரம் தீட்டி வருகிறீர்கள் //
என் வலைச்சுவரிலும் இன்னும் ஒருசில நாட்களுக்கு மட்டுமே நானும் சித்திரம் வரைய உள்ளேன். என் உடல்நிலை + என் மற்ற சூழ்நிலைகள் இதற்கு இப்போது ஒத்து வரவில்லை. நீண்ட இடைவெளி கொடுக்கத்தான் உள்ளேன். 31.03.2015 உடன் என் வலைத்தளத்திலிருந்து சுத்தமாக நான் வெளியேறியும் விட்டேன் என்றுதான் சொல்ல வேண்டும். அதன் பிறகு ’ஏப்ரில் + மே’ யில் பதிவேதும் நான் தரவே இல்லை.
இந்த ஒரேயொரு தொடர் மட்டும் ஏதோ விட்டகுறை தொட்டகுறையாக அமைந்து போனதால் தொடரும்படி ஆகிவிட்டது. இதோ இன்னும் ஓரிரு நாட்கள் மட்டுமே. 05.07.2015 முதல் எனக்கு முழு விடுதலை தான். :)
//என்னையும் நினவு கொண்டமைக்கு நன்றி//
தங்களை என்னால் மறக்க முடியுமா?
//தங்களின் முதல் பதிவு "கத்தி" இன்னும் நினைவில்//
என் நினைவிலும் இன்னும் அது கூர்மையாக (பசுமையாக).
//மீண்டும் சந்திப்போம்.//
மிக்க மகிழ்ச்சி, சார்.
//ரிஷபன், சுந்தர்ஜி இன்னும் முகனூல் தொடர்பில்...//
அப்படியா, சந்தோஷம். அதனால் தான் அவர்கள் இருவரும் என் கண்ணிலும் படாமல் இருக்கிறார்கள், என நினைக்கிறேன். அவர்களை நான் மிகவும் கேட்டதாகச் சொல்லவும். :)
தங்களின் வலைத்தளம் இன்று இங்கு காட்சியளிப்பதில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே. தங்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.
தங்களின் அன்பான வருகைக்கு மீண்டும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.
என்றும் அன்புடன் தங்கள் VGK
சிறப்பான அறிமுகங்கள்.
பதிலளிநீக்குவாழ்க வளமுடன்
:) மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஜெயா :)
நீக்குபுத்தக வெளியீடு பற்றியும் தகவல் தருவது பயனுள்ள ஆக்கம்..
பதிலளிநீக்குஅறிமுகங்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்!
இராஜராஜேஸ்வரி November 6, 2015 at 1:21 PM
நீக்குவாங்கோ, வணக்கம் மேடம்.
//புத்தக வெளியீடு பற்றியும் தகவல் தருவது பயனுள்ள ஆக்கம்.. அறிமுகங்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்!//
:) தங்களின் அன்பான வருகைக்கும் பயனுள்ள கருத்துக்களுக்கும் என் இனிய நன்றிகள். மிக்க மகிழ்ச்சி, மேடம். :)