என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

புதன், 28 ஜனவரி, 2015

என் வீட்டுத் தோட்டத்தில் ..... பகுதி-14 of 16 [91-94]

என் வீட்டுத் தோட்டத்தில் பூத்த 
அழகிய மலர்களும் .... 
அவற்றை வலைச்சரத்தில் அருமையாகத் தொடுத்த 
அன்புக்கரங்களும் ....  













 


91] திருமதி. ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்கள் 

[வலைத்தளம்: அரட்டை]


பல்சுவை வித்தகர் மிகப் பிரபலமான பதிவர் வைகோ சார், கோபு சார் என்று அன்புடன் அழைக்கப்படும் திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள். விமரிசனப் போட்டி ஒன்று வைத்து நடத்தி அதற்கு சன்மானமும் வழங்கும் மிகப்பெரிய மனதுக்காரர் இவர்.

அடை ரெசிபியை இதைவிடவும்  அருமையாக யாராவது சொல்ல முடியுமா என்று படித்துப் பார்த்து  சொல்லுங்கள்.




மஹா பெரியவரைப் பற்றியதொடர் ஒன்று எழுதியிருக்கிறார். அதில் அன்னதான மகிமைப் பற்றிப் படித்து தான் பாருங்களேன்.

இவருடைய தேடி வந்த தேவதை கதையைப் படித்துப் பாருங்கள். அவருடைய சமூக அக்கறை வெளிப்படும்.



                     

 

 


போட்டி  வைத்து சன்மானம் வழங்குவதே பெரிது. அதிலும் வித்தியாசமான போட்டிக்குள் போட்டி  ஒன்றை வைத்திருக்கிறார். அதற்கும் பரிசு தந்து விட்டார்.

முடிந்தால் இவருடைய விமரிசனப் போட்டியில் கலந்து கொண்டு பரிசு பெறுங்கள்.



 


 




92] திரு. ரவிஜி - 
மாயவரத்தான் எம்.ஜி.ஆர் 
14.08.2014

http://blogintamil.blogspot.in/2014/08/v-behaviorurldefaultvmlo.html

கண்ணா--- ‘திருப்பதி லட்டூ’ தின்ன ஆசையா?

திருப்பதி லட்டுன்னா பூந்தி, நெய், முந்திரி, கிராம்பு, பச்ச கல்பூரம், திராட்ச, எல்லாம் போட்டு --- சொல்றப்பவே நாக்கு ஊறுதே! அதுமாதிரி பல சுவையும் நிறைஞ்ச கதைகளையும், கவிதைகளையும், சந்திப்புகளையும், காஞ்சி முனிவர் பத்தியும், இன்னும் என்ன்வெல்லாம் உண்டோ எல்லாம் கலக்கலா இருக்குற ஒரு இடம் உண்டு!  

விமர்சனத்தப் பாத்தாலே காண்டாகுற ஆளுங்களுக்கு நடுவால தானே வலிய வந்து ஒரு போட்டிய அறிவிச்சு, “என் கதைகள விமர்சனம் பண்ணுங்கோ”ன்னு எல்லாரையும் கூப்பிட்டு, கரும்பயே ஜூஸா கொடுத்து அத குடிக்குறதுக்கே கூலி மாதிரி  பரிசையும் குடுத்து, போட்டிக்குள்ளார அதுக்கொரு போட்டி வச்சு ஜெயிச்சாக்க போட்டோவோட விமர்சனத்தப் போட்டு கெளரவப்படுத்துற பெரிய மனசு எல்லாருக்கும் வருமா? 

மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்னு வாத்யாரே பாடியிருக்காருல்ல? இதுவும் மூன்றெழுத்துதான்! அதுதான் VGKஅவரு ஒரு பொடிமட்ட மாதிரி! தான் சிரிக்காம மத்தவங்கள சிரிக்க வப்பாரு! சில நேரம் யாவையும் கேளிர்னு கண்கலங்கவும் வப்பாரு! சிந்திக்கவும் வைப்பாரு! எத சொல்ல? எத விட? அவருதாங்கோ தனது 600ம் இடுகைய வெற்றிகரமாக இட்ட ‘நம்ம வாத்தியார்’ வை.கோபாலகிருஷ்ணன் அவுங்க! 

என்னோட அதிர்ஷ்டம் என்னன்னா அந்த இடுகைல எனக்கும் முதல் பரிசு கிடைச்சதுக்கான அறிவிப்பு வெளியானதுங்கறதுதான்! இதவிட வேற என்ன வேணும்? கிங்கே கிங் மேக்கரா இருக்குறத இங்கதான் பாக்க முடியும்!      எத்தன எத்தன புதுப்புது விமர்சகர்கள் பரிசு வாங்குனவங்க பட்டியல்ல! 

ஏங்க என்னையே ஊக்கப்படுத்தி எழுதுனதுல 13/16 பரிசு வாங்க வச்சிருக்காருன்னா நீங்க ஏங்க விமர்சனம் எழுதி பரிசு வாங்க முடியாது? இதப்படிக்கிற ஒவ்வொருத்தரும் VGK – 30 விமர்சனம் எழுதுங்க! வெற்றிக்கான வாசல் இதோ தொறந்திருக்கு பாருங்க!

VGK வாத்தியாரே “நூறாண்டு காலம் வாழ்க”!வ(அ)லைகடலில் படகோட்டி ஆயிரம் இடுகைகள் தொட்ட “ஆயிரத்தில் ஒருவன்” விரைவில் ஆகுக!  அன்பின் VGKஅவர்களின் 600ம் இடுகையை அறிமுகம் செய்யும் வாய்ப்பு கிடைத்ததை மாபெரும் பெருமையாகக் கருதுகிறேன்!

600ம் இடுகை - வெற்றியின் வாசல் இதோ!

எனது நன்றி அறிவிப்பிற்கான இணைப்பு இதோ!

நம்ப வாத்தியாரோட பதிவுகள் எக்கச்சக்கம். சிலத மட்டும் இங்க பட்டியல் போட்டிருக்கேன்! அதுக்கே மூச்சு முட்டுது! மிச்சத்த நீங்களே வலைக்குள்ள போய் (சு)வாசிச்சுக்குங்கப்பு!




மறக்க மனம் கூடுதில்லையே பகுதி 1 / 4

படங்களுடன் கூடிய மேற்படி சிறுகதையின் 

முழுமையான மீள் பதிவுக்கான இணைப்பு:

மறக்க மனம் கூடுதில்லையே



ஆப்பிள்கன்னங்களும் அபூர்வ எண்ணங்களும்

படங்களுடன் கூடிய மேற்படி சிறுகதையின் 

முழுமையான மீள் பதிவுக்கான இணைப்பு:

ஆப்பிள் கன்னங்களும் அபூர்வ எண்ணங்களும்



காதல் வங்கி

படங்களுடன் கூடிய மேற்படி சிறுகதையின் 

முழுமையான மீள் பதிவுக்கான இணைப்பு:

காதல் வங்கி



மனசுக்குள் மத்தாப்பூ பகுதி 1 / 4
VGK அவர்கள் தானே வரைந்த ஓவியத்துடன் கூடியது) 



ஜா தி ப் பூ

படங்களுடன் கூடிய மேற்படி சிறுகதையின் 

முழுமையான மீள் பதிவுக்கான இணைப்பு:

ஜாதிப்பூ

பூக்களைவிட அந்தப்பூக்காரி நல்ல அழகு !

காதலாவது ...கத்தரிக்காயாவது!!

படங்களுடன் கூடிய மேற்படி சிறுகதையின் 

முழுமையான மீள் பதிவுக்கான இணைப்பு:

காதலாவது கத்திரிக்காயாவது ....

 


மலரே குறிஞ்சி மலரே பகுதி 1 / 3

படங்களுடன் கூடிய மேற்படி சிறுகதையின் 

முழுமையான மீள் பதிவுக்கான இணைப்பு:

மலரே ... குறிஞ்சி மலரே !

 


கொஞ்ச நாள் பொறு தலைவா ...!
ஒரு வஞ்சிக்கொடி இங்கு வருவா .....!!

தேடிவந்த தேவதை பகுதி 1 / 5

படங்களுடன் கூடிய மேற்படி சிறுகதையின் 

முழுமையான மீள் பதிவுக்கான இணைப்பு:

தேடி வந்த தேவதை


 


இனி துயரம் இல்லை


உடம்பெல்லாம் உப்புச்சீடை

படங்களுடன் கூடிய மேற்படி சிறுகதையின் 

முழுமையான மீள் பதிவுக்கான இணைப்பு:

உடம்பெல்லாம் உப்புச்சீடை

 


ஐம்பதாவது பிரஸவம் 
மை டியர் பிளாக்கி + குட்டிக்குழந்தை தாலி 

வை. கோபாலகிருஷ்ணன் - பெயர் காரணம்

100வது பதிவு - இந்த நாள் இனிய நாள்

மலரும் நினைவுகள்:

நல்லதொரு குடும்பம்
அலுவலக நாட்கள்

என்னை வரவேற்ற எழுத்துலகம்


அகில இந்திய அளவில் நடைபெற்ற
கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு
’தங்க நெக்லஸ்’
http://gopu1949.blogspot.in/2011/07/3.html
நூல்கள் பெற்றுத்தந்த பரிசுகள்
துபாய் பயணம்
கலைகளிலே அவள் ஓவியம்

 
ஊரைச்சொல்லவா ..... பேரைச்சொல்லவா !

காது கொடுத்துக்கேட்டேன் ... 
ஆஹா குவா குவா சப்தம்.



ஒரே மாதத்தில் கோடீஸ்வரராக மிகச் சுலபமான வழி

07.11.2011 முதல் 13.11.2011 வரை
http://gopu1949.blogspot.in/2011/11/blog-post.html 07.11.2011
http://gopu1949.blogspot.in/2011/11/happy-happy.html 13.11.2011



 


 

 



தமிழ்மணத்தில் ஒரு வார நட்சத்திரப்பதிவராகி 
தினம் 4 பதிவுகள் வீதம் அந்த வாரம் மட்டும் 
28 பதிவுகள் வெளியிட்டு, 
அந்த வார TOP 20 LIST இல் [FIRST RANK]  
முதலிடம் வகித்தது; 
2011ம் ஆண்டின் 15வது ரேங்க் வாங்கியது. 

அந்த வார முதல் பதிவு “ஜாங்கிரி” இணைப்பு:

படங்களுடன் கூடிய மேற்படி சிறுகதையின் 

முழுமையான மீள் பதிவுக்கான இணைப்பு:

ஜாங்கிரி



 

நான் ஏறி வந்த 



ஏணி, தோணி, கோணி !


முதல் ஆண்டின் முடிவினில் அளித்த VGK யின் 200வது பதிவு.

301வது பதிவு - பெரியதோர் பரிசு பெற்ற நாடக நிகழ்ச்சியுடன்


500வது பதிவு

மீண்டும் பள்ளிக்குப்போகலாம் 6-7 பாகங்கள் - ஆரம்பம்
http://gopu1949.blogspot.in/2012/03/1.html சிறப்புத்தொடர்


’பொக்கிஷம்’ சிறப்புத்தொடர் 12 பகுதிகள் - ஆரம்பம்

என் வீட்டு ஜன்னல் கம்பி ஒவ்வொன்றாய்க் கேட்டுப்பார்
அனுபவத்தொடர் - சுவாரஸ்யமான 4 பகுதிகள்.
http://gopu1949.blogspot.in/2013/02/blog-post.html



அடடா என்ன அழகு ... அடையைத் தின்னு பழகு
போட்டியில் பரிசு பெற்ற சமையல் குறிப்பு

கடவுள் இருக்கிறாரா இல்லையா தொடரின் ஆரம்பம் - 
மொத்தம் 3 பகுதிகள்.

ஜயந்தி வரட்டும் - ஜயம் தரட்டும்.



சிறப்பு ஆன்மிகத்தொடர் - ஆரம்பம் - மொத்தம் 108 பகுதிகள் - 
ஸ்ரீஸ்ரீஸ்ரீ காஞ்சி பெரியவர் பற்றிய வியப்பளிக்கும் 
பல்வேறு நிகழ்ச்சிகள் [ Miracles ] பற்றி மெகா தொடர்.

ஆரம்பப் பகுதி: http://gopu1949.blogspot.in/2013/05/1.html
நிறைவுப்பகுதி: http://gopu1949.blogspot.in/2014/01/108108.html 


 







93] திரு. ரவிஜி - 
மாயவரத்தான் எம்.ஜி.ஆர் 
15.08.2014


வலைச்சரத்தில் ஐந்தாம் நாள்!
அன்பின் வலைச் சொந்தங்களுக்கு
 எனது இனிய காலை வணக்கங்களும்
 சுதந்திரப் பொன்னாள் வாழ்த்துக்களும்!

கடந்த நான்கு நாட்களாக எனது அறிமுகங்களுக்கும் இடுகைகளுக்கும் பின்னூட்டமிட்டு பெரும் கெளவரமளித்த அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி! 

குறிப்பாக வாத்தியார் விஜிகே அவர்களுக்கு எனது தனிப்பட்ட நன்றிகள்!



 




 


94] திரு. ரவிஜி - 
மாயவரத்தான் எம்.ஜி.ஆர் 
17.08.2014

VGK – 31 முதிர்ந்த பார்வை: அன்பிற்குரிய வா த் தி யா ர் ’வைகோ’ அவர்களின் இந்த வாரத்திற்கான சிறுகதை விமர்சனப்போட்டி கதைக்கான தலைப்புதான் இது! 

ரோஜா என்றாலே மணக்கும், கற்கண்டை நினைத்தாலே இனிக்கும், என்னோட வலை ‘வாத்தியார்’ VGK என்றாலே பாசம் அரவணைக்கும்!  அந்த வாத்யாரப்போல பரிசுகளை அள்ளிக்கொடுக்கும்! 

போட்டின்னா உண்மையான போட்டி இதுதான்! மகளிரணி, ஆடவரணி, அம்மா புள்ள, கணவன் மனைவி, சீனியர் ஜூனியர்ன்னு பலவிதமான புது காம்பினேஷன்ல வந்து மாத்தி மாத்தி நாக்(கு) அவுட் பண்ணிகிட்டே இருப்பாங்க! வெற்றியாளர்கள் மாறி மாறி வந்து கிட்டே இருக்காங்க!  

போன வாரம் நம்ப வலைச்சர ஆசிரியர் அன்பின் சீனா ஐயாவும் வாங்கியிருக்காரு! ’ஆசிரியர்’ வந்து ‘ஸ்டூடன்ட’ நாக் அவுட் பண்ணிட்டாரு! அவரும் முழு மூச்சா இறங்குனாருன்னா? போட்டி பலமாகிகிட்டே போகுதுங்கோ! யார் வேண்ணாலும் இதுல கலந்துகுட்டு பரிச தட்டிகிட்டு பொயிடலாம்! விடா முயற்சியும் ஆர்வமும், தன்னம்பிக்கையும்தான் முக்கியம்! வெற்றியாளரோட விமர்சனத்த பாத்தா உங்களுக்கே அது புரியும்!  

நான் இன்னைக்கு இந்த இடுகைகள் போட்டுற பொறுப்புக்கு வந்து இருக்கேன்னா அதுக்கு நம்ப வாத்தியார் வைகோ உடைய இந்த போட்டிதான் காரணம்னு அடிச்சு சொல்லுவேன்! (பசியில் உணவாய், பகையில் துணையாய் இருந்தால் ஊருக்கு லாபம்! அது அவருக்கு மிகவும் பொருந்தும்) நீங்களும் வாங்க கீழ இருக்குற வாத்யாரோட வலைப்பூவுக்கு! வெற்றிகளும் அதன் மூலமா பல நல்ல வாய்ப்புகளும் உங்களுக்கு காத்துகிட்டு இருக்கு!






இவர்கள் இருவருக்கும் 
என் இனிய அன்பு நன்றிகள்.
தொடரும்





நாளைய பதிவினில் இடம் பெறப்போகும்

வலைச்சர ஆசிரியர் ஒருவர் மட்டுமே.




மனம் (மணம்) வீசும்



 திருமதி. ஜெயந்தி ரமணி அவர்கள்





என்றும் அன்புடன் தங்கள்
[வை.கோபாலகிருஷ்ணன்]

16 கருத்துகள்:

  1. கண்களுக்கும் மனதிற்கும்
    அற்புதமான விருந்து
    வலைசரத்திற்கு இணைச்சரம் போல
    அமைத்துச் செல்லும் பாங்கும் அதற்கான
    உழைப்பும் பிரமிப்பூட்டுகிறது
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. இன்றைய பதிவர்களுக்கு இனிய வாழ்த்துகள். ரவிஜி அவர்கள் தங்கள் மேல் வைத்துள்ள அபிமானமும் பற்றும் அழகாய்ப் புலப்படுகிறது அவருடைய அறிமுகப் பதிவில். எவ்வளவு சிரத்தையாக தங்களுடைய பல பதிவுகளையும் சுட்டிகளோடு அறிமுகப்படுத்தியுள்ளார். அவருக்கு சிறப்பு பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  3. வாத்தியார் என்பதில் சந்தகேமில்லை ஐயா...

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  4. மாயவரத்தான் அவர்கள் மிகக் கவனமாகத் தொகுத்திருக்கிறார். ஒன்றையும் விடவில்லை. திருமதி ராஜலக்ஷ்மியின் வலைச்சரப் பதிவைப் படித்த நினைவும் இருக்கிறது. இருவருக்கும் வாழ்த்துகள். அறிமுகம் செய்த உங்களுக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  5. வலை உலகின் வாத்தியாருக்கு வணக்கமுங்கோ.

    விருதெல்லாம் நீங்களா பார்த்து வேண்டாம்ன்னு சொன்னாத்தான் எங்கள மாதிரி கத்துக்குட்டிகளுக்குக் கிடைக்கும் போல இருக்கு.

    ஐ. நாளைக்கு நான் மட்டுமா?

    ஜெயந்தி, இதெல்லாம் உனக்கு கொஞ்சம் OVERஆ தெரியல. ம். ஏதோ அண்ணாவின் அன்பினால் கிடைக்கப் போகும் கௌரவம். தலை வணங்கி ஏத்துக்கறேன்.

    அன்புடன்
    ஜெயந்தி ரமணி

    பதிலளிநீக்கு
  6. நேற்று தங்களின் வலைத்தளம் திறக்கக் வரவில்லை வந்தாலும் முழுதும் வராமல் கருத்து ப் பெட்டி வரமால்..என்று ப்ளாகர் படுத்தியது...ஸார்.

    அனைவருமே தங்களைப் பற்றி மிக அழகாகத் தொகுத்திருக்கின்றனர். நாங்கள் தங்களின் ஒரு சில பதிவுகளை வாசித்திருந்தாலும், இனிதான் தங்கள் பழைய பதிவுகளையும், கதைகளையும் வாசிக்க இருக்கின்றோம். ஒவ்வொன்றாக.

    தங்களை அறிமுகப் படுத்தியவர்களுக்கும், தங்களுக்கும் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  7. நேற்று தங்கள் தளம் திறப்பதற்கு மிகவும் கஷ்டமாக இருந்தது ப்ளாகர் பிரச்சினை போலும்....வந்து பார்த்து கருத்துச் சொல்ல முடியாமல் போய்விட்டோம்...

    தங்களின் சில பதிவுகள், கதைகள், விமர்சன்ப்போட்டிக்கு வரும் விமர்சனங்கள் வாசித்திருக்கின்றோம் என்றாலும் தங்கள் பழைய பதிவுகள்,கதைகளை வாசிக்க உள்ளோம்.

    தங்கள் எழுத்து மேலும் மேலும் சிறந்து எங்களுக்கு எல்லாம் எழுத்திற்கு வழிகாட்டியாக இருக்க வேண்டிக் கொள்கின்றோம்.

    துளசிதரன், கீதா

    பதிலளிநீக்கு
  8. அட......நான் எழுதியதும் வந்திருக்கிறதே. நன்றி கோபு சார்.
    வாழ்த்துக்கள்....

    பதிலளிநீக்கு
  9. மலர்கள் கண்ணைப் பறிக்கின்றன.

    பதிலளிநீக்கு
  10. மணம் வீசும் மலர்ச்சரமாய் வலைச்சர
    தங்கமலர்களுக்கு வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இராஜராஜேஸ்வரி October 17, 2015 at 4:39 PM

      //மணம் வீசும் மலர்ச்சரமாய் வலைச்சர
      தங்கமலர்களுக்கு வாழ்த்துகள்..//

      வாங்கோ, வணக்கம், மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி, மேடம்.

      நீக்கு
  11. வலைப்பதிவர்களில் ஒங்கள தெரியாதவங்களே கெடயாதா நேத்து மொளச்ச கத்துகுட்டி( ஹி ஹி என்னயதா) மொதக்கண்டு பிரபலமானவங்க அல்லாரயுமே ஒங்கள பெருமயா நெனக்க வச்சு போட்டீகளே. சூப்பரு.

    பதிலளிநீக்கு
  12. அனைவருக்கும் வாழ்த்துகள். பின்னூட்டங்கள் எல்லாமே நல்லா இருக்கு. பதிவைப்பத்தி எதுவுமே சொல்லாம பின்னூட்ம் பத்தி சொல்றேனில்லையா. வெல்லத்தில் எந்தப்பக்கம் சுவைத்தாலும் இனிக்கும்தானே.

    பதிலளிநீக்கு
  13. ஐய்யா...நானு...!!!நான் உள்ளத சொன்னேங்க!!!அவ்வளவுதான்.

    பதிலளிநீக்கு