என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வியாழன், 22 ஜனவரி, 2015

என் வீட்டுத் தோட்டத்தில் .... மஞ்சு Part-8/4 of 16 [42]

 என் வீட்டுத் தோட்டத்தில் பூத்த 
அழகிய மலர்களும் .... 
அவற்றை வலைச்சரத்தில் அருமையாகத் தொடுத்த 
அன்புக்கரங்களும் .... 







42. திருமதி மஞ்சு பாஷிணி அவர்கள் 


 [ 07. 10. 2012 ]




நம்பிக்கையுடன் கைக்கோர்த்தால் நட்பும் நலமே…

ஏழு நாட்களும் என் மனம் கவர் பதிவர்களை அறிமுகப்படுத்த வாய்ப்பளிக்க பரிந்துரைத்த வை.கோ அன்பு அண்ணாவுக்கும், பரிந்துரைத்த மஞ்சுவை நம்பிக்கையுடன் ஆசிரியராய் நியமித்த அன்பு சீனா அண்ணாவுக்கும், ஒவ்வொரு நாளும் மனம் கவர் பதிவர்களை அறிமுகப்படுத்தும்போது தயங்காமல் சலிக்காமல் அறிமுகமானவர்களின் வலைப்பூவுக்கு சென்று அவர்களுக்கு அன்புடன் தெரிவித்த அன்பு நண்பர் தனபாலனுக்கும், இதுநாள் வரை என்னுடனே ஊக்கம் தரும் பின்னூட்டங்கள் அளித்து என்னுடனே பயணித்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் நெஞ்சார்ந்த மனம் நிறைந்த பணிவான அன்பு நன்றிகள்.


 


 


பிரியமுள்ள தங்கை 
பஞ்சு மிட்டாய்
’மஞ்சு’வுக்கு 

என் இனிய நல்லாசிகள்.

வாழ்க ! வாழ்க !! வாழ்க !!!


தொடரும்






நாளைய பதிவினில் இடம் பெறப்போகும்

வலைச்சர ஆசிரியர்கள் மொத்தம் ஐவர்:




1) திருமதி. ரஞ்சனி நாராயணன் அவர்கள்


2) திருமதி. மாலதி அவர்கள்


3) ஆரண்யநிவாஸ் திரு. ராமமூர்த்தி அவர்கள்


4)  திரு. K.G. கெளதமன் [எங்கள் ப்ளாக்] அவர்கள்


5] முனைவர் திரு. இரா. குணசீலன் அவர்கள்






என்றும் அன்புடன் தங்கள்
[வை.கோபாலகிருஷ்ணன்]

14 கருத்துகள்:

  1. எதையும் வித்தியாசமாக செய்கிறீர்களே கோபு சார்.
    மஞ்சுப் பொறுமையாக எல்லாவற்றையும் தொகுத்தால் நீங்கள் அதை எங்களுக்குத் தொகுத்துக் கொடுத்து விட்டீர்கள் கோபு சார்.

    பதிலளிநீக்கு
  2. தொகுப்பு களஞ்சியத்தை தொடர்கிறேன் ஐயா...

    பதிலளிநீக்கு
  3. சகோதரி மஞ்சு பாஷிணி வலைச்சரத்தில் பல்வேறு சந்தர்ப்பங்களில் தங்களை அறிமுகப் படுத்திய கட்டுரைகளை மீண்டும் (இன்றுதான்) படித்தேன். நல்ல எழுத்தாளர். இப்போது ஏனோ அதிகம் எழுதுவதில்லை. சகோதரியின் பெயர் மஞ்சு பாஷிணி என்பது சரியா? அல்லது மஞ்சு சுபாஷிணி என்பது சரியா? அவர் பெயரைப் பதிவினில் பார்க்கும் போதெல்லாம் எனக்கு இந்த குழப்பம்.

    சகோதரி அவர்களுக்கு உங்களுடைய ஆசீர் எப்போதும் உண்டு. என்னுடைய வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தி.தமிழ் இளங்கோJanuary 23, 2015 at 9:11 AM

      வாருங்கள் ஐயா, வணக்கம் ஐயா.

      //சகோதரி மஞ்சு பாஷிணி வலைச்சரத்தில் பல்வேறு சந்தர்ப்பங்களில் தங்களை அறிமுகப் படுத்திய கட்டுரைகளை மீண்டும் (இன்றுதான்) படித்தேன். //

      மிக்க மகிழ்ச்சி ஐயா.

      // நல்ல எழுத்தாளர். இப்போது ஏனோ அதிகம் எழுதுவதில்லை. //

      நடுவில் அவர்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாகக் கேள்விப்பட்டேன். குறிப்பாக விரல்களால் தட்டச்சு செய்வதில் ஏதோ பிரச்சனை என்று
      சொன்னார்கள். அதனால் இப்போது அதிகம் எழுதுவதில்லை என நினைக்கிறேன்.

      நல்ல எழுத்தாளர் தான். அதுவும் முன்பெல்லாம் யாருக்காவது அதுவும் குறிப்பாக எனக்குப் பின்னூட்டம் கொடுத்தாலே சுமார் அரை கிலோமீட்டர் அளவுக்கு நீளமாகக் கொடுக்கக்கூடியவர்கள். :)))))

      //சகோதரியின் பெயர் மஞ்சு பாஷிணி என்பது சரியா?
      அல்லது மஞ்சு சுபாஷிணி என்பது சரியா? அவர் பெயரைப்
      பதிவினில் பார்க்கும் போதெல்லாம் எனக்கு இந்த குழப்பம். //

      நிச்சயமாக மஞ்சு சுபாஷிணி அல்ல.

      ’மஞ்சுபாஷினி’ யா அல்லது ‘மஞ்சுபாஷிணி’ யா என்ற சந்தேகம் எனக்கும் உண்டு.

      அதாவது அவர்கள் பதிவினில் போடும் கடைசி எழுத்து இரண்டு சுழி ’னி’.

      நான் அவர்கள் பெயரினை எழுதும்போதெல்லாம் போடுவது மூன்று சுழி ‘ணி’.

      http://jaghamani.blogspot.com/2014/02/blog-post_10.html

      மேற்படி இணைப்பினில் ‘தித்திக்கும் தேன் மதுர வாழ்வருளும் மதுரபாஷிணி அம்மன்’ என்ற தலைப்பினில் ஓர் பதிவு தரப்பட்டுள்ளது.

      அதில் உள்ள தலைப்பினில் மூன்று சுழி ‘ணி’ போடப்பட்டுள்ளது.

      இருப்பினும் அந்தப்பதிவினில் கீழே சில இடங்களில் மட்டும் இரண்டு சுழி ‘னி’ போடப்பட்டுள்ளது.

      னி ..... அல்லது ..... ணி ..... இவற்றில் எது சரி என்பதை தமிழ் அறிஞர்கள் தான் விளக்கிக் கூற வேண்டும்.

      தங்களின் அன்பான வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி, ஐயா.

      அன்புடன் VGK

      நீக்கு
  4. மிக அழகான மலர்ச்சர அன்பளிப்பு மஞ்சுபாஷிணிக்கு. அவர்கள் உடல்நிலை சரியாகி மீண்டும் வலையுலகில் தொடர்ந்து எழுத என் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  5. தொடுக்கும் மலர்களின் மணம், தொடுப்பவர்களின் கையையும் மணக்க வைக்கிறது.

    உங்களுக்கும் பெருமை, உங்களை அறிமுகப் படுத்தியவர்களுக்கும் பெருமை.

    அத்தனையும் அருமை.

    மஞ்சுபாஷிணி அவர்கள் உடல்நிலை சரியாகி மீண்டும் வலையுலகில் தொடர்ந்து எழுத இறைவனை பிரார்த்திக்கிறேன்.


    அன்புடன்
    ஜெயந்தி ரமணி

    பதிலளிநீக்கு
  6. திருமதி மஞ்சுபாஷிணி நலம் பெற என் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  7. நல்ல தொகுப்பு. மஞ்சு அவர்கள் நலம் பெற பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  8. அருமையான வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இராஜராஜேஸ்வரி October 17, 2015 at 5:01 PM

      //அருமையான வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துகள்..//

      வாங்கோ, வணக்கம், மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி, மேடம்.

      நீக்கு
  9. மஞ்சு அவங்க வெலா வாரியா சொல்லி வாராக. வலைச்சர அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  10. வலைச்சர அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  11. திருமதி. மஞ்சு அவர்கள் செய்வித்த அறிமுகப்பதிவுகள் மேகமாய்-மிதக்கிறது...அருமை.

    பதிலளிநீக்கு