என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

செவ்வாய், 15 அக்டோபர், 2013

65 / 3 / 4 ] அமுத மழையில் நனைந்துள்ள அதிர்ஷ்டசாலி ஆண்கள்

இந்தத்தொடருக்கு இதுவரை வருகை தந்து சிறப்பித்துள்ள 64 ஆண்களின் ஒட்டுமொத்தப் பட்டியல் இதோ இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

அனைவரும் ஆனந்தமாக 
ஜூஸ் பருகி மகிழுங்கள்.

திருவாளர்கள்:

01. அரவிந்த்குமார் ஜகமணி அவர்கள்

02. அஜீம் பாஷா அவர்கள்
03. அப்பாத்துரை அவர்கள்
04. அன்பின் சீனா ஐயா அவர்கள்
05. அசோக் அவர்கள்
06. ஆரண்ய நிவாஸ் அவர்கள்
07. பால கணேஷ் அவர்கள்
08. பாலசுப்ரமணி அவர்கள்
09. G.M.B. ஐயா அவர்கள் [38/60]
10. பாரதிதாசன். கி. கவிஞர்  அவர்கள்
11. சென்னைப்பித்தன் ஐயா அவர்கள்
12. சின்னதுரை அவர்கள்
13. டினேஷ் சுந்தர் அவர்கள்
14. திண்டுக்கல் தனபாலன் அவர்கள்
15. துரை செல்வராஜ் அவர்கள் [13/60]
16. குருச்சந்திரன் அவர்கள்
17. G GANESH [SOUDI ARABIA] அவர்கள்
18. ஹரணி அவர்கள்
19. இரவின் புன்னகை அவர்கள்
20. இராமாநுசம் புலவர் ஐயா அவர்கள்

21. ஜீவி ஐயா அவர்கள்
22. கே.பி. ஜனா அவர்கள் [16/60]
23. கரந்தை ஜெயக்குமார் அவர்கள்
24. கவியாழி கண்ணதாசன் அவர்கள்
25. குமார். சே. அவர்கள் [27/60]
26. குட்டன் அவர்கள்
27. காசி விஸ்வநாதன் அவர்கள்
28. கலியபெருமாள் புதுச்சேரி அவர்கள்
29. Kmr கிருஷ்ணன் அவர்கள்
30. Dr. ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகள் அவர்கள்31. மகேந்திரன் அவர்கள்
32. மணக்கால் அவர்கள்
33. மாத்தியோசி மணி அவர்கள்
34. T N முரளிதரன் அவர்கள்
35. M.K.MURUGANANDAM அவர்கள்
36. நடன சபாபதி. வே.  அவர்கள்
37. ஓஜஸ் அவர்கள்
38. பட்டாபிராம அண்ணா அவர்கள்
39. பழனி கந்தசாமி ஐயா அவர்கள் [14/60]
40. P R J Advocate அவர்கள்

41. பாண்டியன். அ. அவர்கள் [10/60]
42. ராமபிரஸாத். G. அவர்கள்
43. ராம் ராம் லக்ஷ்மி நரசிம்ஹன் V அவர்கள்
44. ரமணி S அவர்கள் [28/60]
45. ரிஷபன் அவர்கள் [35/60]
46. G.SANTHANAM அவர்கள்
47. ஸ்ரீராம் அவர்கள் [10/60]
48. ஸ்ரீதர். G. அவர்கள்
49. சங்கவி அவர்கள்
50. சுரேஷ் அவர்கள் [32/60]

51. SURESH KUMAR அவர்கள்
52. சீராளன் அவர்கள்
53. சேட்டைக்காரன் அவர்கள்  
54. சேஷாத்ரி E S அவர்கள்
55. சூரி சிவா ஐயா அவர்கள்
56. சுந்தரேசன் கங்காதரன் அவர்கள்
57. சுரேஷ்குமார் அவர்கள்
58. தி. தமிழ் இளங்கோ ஐயா அவர்கள்
59. தனிமரம் அவர்கள்
60. UNKNOWN அவர்கள்
61. வாஸன் அவர்கள்
62. வியபதி அவர்கள்
63. வெங்கட் நாகராஜ் அவர்கள்
64. வேல் அவர்கள் [13/60]
எல்லோரும் ஜூஸ் பருகிவிட்டு, கீழேயுள்ள சொகுசுப் பேருந்துகளில் ஏறிக்கொண்டு, இதன் அடுத்த பகுதியைக் காணச் செல்லுங்கள். 

    பகுதி-1 முதல் பகுதி-60 வரை தொடர்ந்து வருகை புரிந்து கருத்தளித்துள்ளவர்களுக்கு மட்டும், அவர்களின் பெயர்களுக்கு மேல் கமகமக்கும் நறுமண வாசனை சந்தனம் பூசப்பட்டு  பளிச்செனக் காட்டப்பட்டுள்ளன. 

[மொத்தம் 7 நபர்கள்]

I ]      அன்பின் சீனா ஐயா அவர்கள்
II ]    திண்டுக்கல் தனபாலன் அவர்கள்
III ]  கரந்தை ஜெயக்குமார் அவர்கள்
IV ]   பட்டாபிராம அண்ணா அவர்கள்
V ]    சேஷாத்ரி E S அவர்கள்
VI ]  தி. தமிழ் இளங்கோ ஐயா அவர்கள்
VII ] வெங்கட் நாகராஜ் அவர்கள்


இவர்கள் அனைவரும், இன்று பரிசளிக்கப்பட்டுள்ள கீழ்க்கண்ட வாகனங்களில் ஏறிச்செல்லலாம். முழுக்க பெட்ரோல் நிரப்பப் பட்டுள்ளது. ஹெல்மெட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. கவனமாக பாதுகாப்பாக ஓட்டிச்செல்லவும்.  என் அன்பான வாழ்த்துகள்.

 


மேலேயுள்ள ரோஜாப்பூக்களை புதுவண்டியில் அள்ளிச்சென்று தங்களுக்கு விருப்பமானவர்களுக்குக் கொடுத்து அசத்தி மகிழுங்கள். ;))))))) 

  

 

 
  


  


  


 

 அனைவருக்கும் என் 
அன்பார்ந்த இனிய 
நன்றிகள் + வாழ்த்துகள்.


என்றும் அன்புடன் தங்கள்

வை. கோபாலகிருஷ்ணன்


    இதன் தொடர்ச்சி 
பகுதி 65 / 4 / 4   
தனிப்பதிவாக 
இன்றே இப்போதே  வெளியிடப்பட்டுள்ளது. 

காணத்தவறாதீர்கள்.51 கருத்துகள்:

 1. அமுத மழையில் நனைந்த அனைவருக்கும்
  அன்பான வாழ்த்துகள்..!

  பதிலளிநீக்கு
 2. உண்மையில் பிரமிப்பாக இருக்கின்றது!..
  கெளரவித்த அன்பு நெஞ்சினுக்கும்
  கெளரவிக்கப்பட்ட அன்பு நெஞ்சங்களுக்கும் நல் வாழ்த்துக்கள்!..

  பதிலளிநீக்கு
 3. அமுத மொழியில் நனைந்தவர்களில் நானும் ஒருவனாய்...
  அடிக்கடி வரமுடியாத சூழல் இருந்தாலும் என்னையும் தாங்கள் சொல்லியிருப்பது மிகுந்த சந்தோஷம்.... நன்றி ஐயா....

  இனியும் தொடர்ந்து வர முயற்சிக்கிறேன்...

  பதிலளிநீக்கு
 4. மிகவும் மகிழ்ச்சி ஐயா... தங்களின் பகிர்வுகள் தரும் மகிழ்ச்சிக்கு அளவில்லை... வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 5. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 6. வாழ்த்துக்கள் அனைவருக்கும்.
  வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
 7. அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!

  பதிலளிநீக்கு
 8. அனைவருக்கும் வாழ்த்துக்கள். தங்களின் கணக்குப்பிள்ளைக் கிளிக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 9. இந்த பட்டியலில் எனது பெயரும் இருப்பது கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்.

  அன்பின் VGK வலைத்தளம் வந்து கருத்துரைகள் தந்த சகோதரர்கள் அனைவருக்கும் எனது நன்றியும் வாழ்த்துக்களும்.

  பதிலளிநீக்கு
 10. அமுத மழையில் நனைந்த அனைவருக்கும் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 11. பெரியவாளின் அமுத மழையில் நனைந்த அத்தனை பதிவுலக தோழமைகளுக்கும் வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 12. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 13. நன்றி ஐயா. தங்களின் உழைப்பு பிரமிப்பை ஏற்படுத்துகிறது ஐயா. எவ்வாறு தங்களால் இவ்வளவு துல்லியமாக கருத்தளித்தவர்களின் பட்டியலைத்தயார் செய்கிறீர்கள் என்பதை எண்ணிப் பார்த்தால் வியப்புதான் மிஞ்சுகிறது. நன்றி ஐயா

  பதிலளிநீக்கு
 14. அமுத மொழியில் நனைந்திட்ட நான் உட்பட அனைத்து உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள். வித்தியாசமான சிந்த்னை அய்யா. கருத்திட்டவர்களின் புள்ளிவிவர சேகரிப்பு தங்களது உழைப்பை காட்டுகிறது. நல்லதொரு சிந்தனைக்கு நன்றீங்க அய்யா.

  பதிலளிநீக்கு
 15. பதிவை வாசித்த வாசகர்களையும் நினைவுகூர்ந்து கவுரவித்தமை மிகச்சிறப்பு! நன்றியும் வாழ்த்துக்களும் ஐயா!

  பதிலளிநீக்கு
 16. பதிவைப் போட்டு பின்னூட்டம் வாங்குவதிலும்
  பின்நூட்டமிட்டவர்களை முதன்மைப்படுத்தி
  பாராட்டுவதிலும் உம்மை மிஞ்ச யார் உளர். ?
  பாராட்டுக்கள். முகம் தெரியாத போட்டோக்களை போட்டு பயமுறுத்தாதீர்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ரீ ராமனின் ஆணையை நிறைவேற்ற காத்திருக்கும் அனுமன் போல் அடியேனின் இந்த சின்ன ஆசையை நிறைவேற்றிய அருமைத் தம்பி,அம்பி,தங்க கம்பி வாழ்க பல்லாண்டு வாழ்க புகழுடன் இராமபிரானின் அருளால்.

   நீக்கு
 17. பின்னூட்டமிட்டவர்களை வகைப்படுத்தி நன்றி கூறும் தங்களின் உழைப்பு வியப்பளிக்கிறது! நன்றி ஐயா! தங்களின் இரசிகர்களில் நானும் ஒருவன் என்பதே மகிழ்வளிக்கிறது!

  பதிலளிநீக்கு
 18. அமுத மழையில் நனைந்த அத்துணை பேருக்கும் வாழ்த்துக்கள்....

  பதிலளிநீக்கு
 19. பாராட்டுக்கள் பெற்ற அனைவருக்கும் என் இனிய வாழ்த்துக்கள்
  உரித்தாகட்டும் .மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு .

  பதிலளிநீக்கு
 20. அன்பின் வை.கோ

  வந்திருந்த விருந்தினர்களை - பெண்களைப் பாராட்டி மகிழ்ந்தது போலவே ஆண்களையும் பாராட்டி மகிழ்ந்தது நன்று. சற்றும் உபசரிப்பு குறையாமல் உபசரித்தது நன்று - விருந்தோம்பல் ம்னதினை நெகிழ வைக்கிறது.

  நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 21. அன்பின் வை.கோ - வந்திருந்த விருந்தினர் அனைவரையும் வரவேற்று குளிர்பானம் கொடுத்து பழங்கள் பழச்சாறுகள் எனப் பிரமாதமாக உபசரித்தமை நன்று நன்று.

  செல்வதற்கு சொகுசுப் பேருந்து ஏற்பாடு செய்து வழி அனுப்பி வைத்த நற்குணம் பாராட்டுக்குரியது.

  நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 22. அன்பின் வை.கோ

  அனைத்துப் பதிவுகளுக்கும் தொடர்ந்து வந்திருந்து கருத்துகள் கூறீய அனைவருக்கும் - அவர்களின் பெயர்களுக்கு மேல் கமகமக்கும் நறுமண வாசனை சந்தனம் பூசப்பட்டு பெயர்களைப் பளிச்செனக் காட்டிய பெருந்தன்மை பாராட்டுக்குரியது. எத்தனை மணி நேரம் செலவிட்டு - கடும் உழைப்பினால் அழகிய அருமையான படங்களுடன் கூடிஅய் பதிவுகள் வெளியீடடமையினைப் பாராட்ட சொற்களே கிடையாது.

  நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 23. அன்பின் வை.கோ - சிறப்பு விருந்தினர்களை பெட்ரோல் நிரப்பிய ஹெல்மெட்டுடன் கூடிய இரு சக்கர வாகனங்களுடன் வழை அனுப்பி வத்த விதம் - சும்மா சொல்லக் கூடாது - பெருந்தனமைன்னா இதுதான் இப்படித்தான் இருக்கணூம்.

  நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 24. என்னையும் கௌரவப் படுத்தியதற்கு மிக்க நன்றி. மிகுந்த முயற்சி எடுத்துள்ளீர்கள், பாராட்டுக்கள். நான் ஒரு சுத்தமான சோம்பேறி. இவ்வளவு வேலைகள் செய்ய என்னால் முடியாது. அதனால் உங்களைப் பார்த்து பொறாமைப் படுகிறேன்.

  பதிலளிநீக்கு
 25. ஸொகுஸுப்பேருந்து. இதில் பயணிக்கும் எல்லா சிறப்பு விருந்தினர்களுக்கும்,அமுதமழையில் நனைந்த எல்லோருக்கும் என்அன்பு வாழ்த்துகள்.
  நல்ல குளிர் பானங்கள், நல்ல ரோஜாப்பூக்கள்,வண்டிகள்,
  பின்னிருக்கும் உழைப்பு எல்லாமே அருமையாக இருக்கிறது..
  அன்புடன்

  பதிலளிநீக்கு
 26. ஆஹா! எனக்கு ஸ்கூட்டி, என்னவருக்கு பைக்கா! அசத்தி விட்டீர்கள் சார். நன்றி.

  அனைவருக்கும் வாழ்த்துக்களும், பாராட்டுகளும்.

  பதிலளிநீக்கு
 27. ஆஹா எனக்கும் யூஸ் தந்த கோபு ஐயாவுக்கு நன்றி தங்களின் பயன் உள்ள பல பதிவு நம்மைச் சேர ஏனோ அதிகம் தூரம்:)))

  பதிலளிநீக்கு
 28. முடிந்தாள் கோபு ஐயா ஒரு முகநூலைத்திறந்து அதில் எங்களைப்போன்றோரையும் இணையுங்கோ பதிவை முகநூலில் பகிர்வதன் மூலம் இன்னும் பலருக்கு தங்களின் பதிவு விரைவில் சென்றடையும் !இது என் கருத்து மட்டுமே ஐயா!

  பதிலளிநீக்கு
 29. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 30. வாழ்த்திய உங்களிற்கும், வாழ்த்தப்பட்டோருக்கும் இனிய வாழ்த்து.
  மிக நல்ல வேலையிது.
  தங்களால் மட்டுமே முடியும்.
  இறையாசி நிறையட்டும்.
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
 31. OOOOOOOOOOO engeyum juice thana....
  Etti pathuttu podaren, eduthu kudicha thappa neachuppa...
  viji

  பதிலளிநீக்கு
 32. சிரம்தாழ்ந்த வணக்கம் ஐயா...
  சிலமுறை வந்த என்னையும்
  நினைவிற்கொண்டு நன்றியுரைத்தமைக்கு ...
  தொடர்ந்து வருகிறேன் ஐயா..

  பதிலளிநீக்கு
 33. அனைவருக்கும் வாழ்த்துக்கள்..

  இருப்பினும் செல்லாது.. செல்லாது... யூஸில் நிறைய பாகுபாடு:), வேறுபாடு இருக்கிறது.. அங்கு ஐஸ்கிரீம் கொடுபடவில்லை:) அதனால நங்கள் தேம்ஸ் கரையில் உண்ணாவிரதம் இருக்கப் போகிறோம்ம்... ... இது உந்தக் கணக்கெடுக்கும் பச்சைக் கிளியின் உடைஞ்ச கால்மேல்:) சத்தியம்:))

  பதிலளிநீக்கு
 34. அமுதமழையில் நனைந்து குளிர்ந்த அனைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுகள். முன்பே குறிப்பிட்டதுபோல் தங்கள் நேர்த்தியான பணியும் சிரமம் பாராத உழைப்பும் கண்டு வியந்து பாராட்டுகிறேன். நன்றி சார்.

  பதிலளிநீக்கு
 35. 01. அரவிந்த்குமார் ஜகமணி அவர்கள்

  அமுதமழையில் நனைத்தமைக்கு நன்றிகள்..!

  பதிலளிநீக்கு
 36. அமுத மழையில் நனைவதே பெரிய பரிசு. அது மட்டும் போதாது என, எங்களுக்கு தனித் தனி பரிசுகளும் தந்து மகிழ்வூட்டிய உங்களுக்கு நன்றி. உங்களுக்கு ஒரு பெரிய ரோல்ஸ் ராய்ஸ் மகிழ்வுந்து ஒன்றினை பரிசாக நான் அளிக்கிறேன்....

  பதிலளிநீக்கு
 37. அனைவருக்கும், கிடைத்த பரிசுகளுக்கு வாழ்த்துகள். உங்களுக்குக் கிடைத்த ரோல்ஸ் ராய்ஸிலும் ஒரு நாள் பயணிக்கணும். :)

  பதிலளிநீக்கு
 38. பாராட்டப்பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 39. அன்பின் திரு வை.கோ அவர்களே !

  என் மறுமொழிகள் உள்ளீட்ட அனைத்து மறுமொழிகளையும் படித்து இரசித்து மகிழ்ந்தேன்.

  இம்மறுமொழிகள் பற்றிய பாராட்டுகளுடன் கூடிய பிரமாண்டமான வீடுகள் ( பங்களாக்கள் ) - உள்ளிட்ட பலப்பல பரிசுகள் - பிரமிக்க வைக்கிறது . தங்களீன் பெருந்தனமைக்குப் பாராட்டுகள்.

  நல்வாழ்த்துகள்
  நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. cheena (சீனா) April 10, 2015 at 6:42 AM

   என் அன்புக்குரிய திரு. சீனா ஐயா அவர்களே, வாங்கோ, வணக்கம்.

   //அன்பின் திரு வை.கோ அவர்களே !
   என் மறுமொழிகள் உள்ளீட்ட அனைத்து மறுமொழிகளையும் படித்து இரசித்து மகிழ்ந்தேன்.
   இம்மறுமொழிகள் பற்றிய பாராட்டுகளுடன் கூடிய பிரமாண்டமான வீடுகள் ( பங்களாக்கள் ) - உள்ளிட்ட பலப்பல பரிசுகள் - பிரமிக்க வைக்கிறது . தங்களீன் பெருந்தனமைக்குப் பாராட்டுகள். நல்வாழ்த்துகள்
   நட்புடன் சீனா//

   இந்தப்பதிவுக்கு ஏற்கனவே தாங்கள் வருகை தந்து பின்னூட்டங்கள் அளித்துள்ளீர்கள். மீண்டும் வருகை தந்து கருத்தளித்துள்ளதற்கு மகிழ்ச்சி ஐயா.

   ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவர் பற்றிய இந்த என் மெகாதொடரின் பிரதான 108 பகுதிகள் + 17 உப பகுதிகள் ஆகமொத்தம் 125 பகுதிகளுக்கும் தாங்கள் வருகை தந்து கருத்தளித்துள்ளீர்கள் ஐயா.

   அதே போல மொத்தம் 17 நபர்கள் இந்தத்தொடருக்கு 100% வருகை தந்து கருத்தளித்துள்ளார்கள். அவ்வாறான தங்கள் அனைவரின் பெயர்களும் இதோ இந்தத்தொடரின் இறுதியில் நன்றி அறிவிப்புப் பதிவினில் தனியாக சிறப்பித்துக் காட்டப்பட்டுள்ளன: http://gopu1949.blogspot.in/2014/01/108108.html

   தாங்கள் இதுவரை வருகை தராத பதிவுகளாகப் பார்த்து கருத்தளித்தால், தற்போது நடைமுறையில் உள்ள போட்டியினில் பரிசுபெற வாய்ப்பாக அமையும் ஐயா.

   தற்போதைய போட்டியின் இறுதி நாள்: 31.12.2015 இன்னும் 8 மாதங்கள் உள்ளன. அதற்கான அறிவிப்பு இதோ இந்த என் லேடஸ்டு பதிவினில் உள்ளது ஐயா.

   http://gopu1949.blogspot.in/2015/03/120404.html

   ஏற்கனவே என் பல நூறு பதிவுகளில் தங்களின் பின்னூட்டங்கள் இடம் பெற்றுள்ளதால், சற்றே முயற்சி செய்தால் தாங்கள் இந்த என் புதிய போட்டியினில் மிகச் சுலபமாக பரிசினை வெல்ல முடியும். இது தங்களின் தகவலுக்காக மட்டுமே.

   என் புதுப்போட்டியில் ஆர்வத்துடன் கலந்துகொண்டு பரிசினை அள்ளிச்செல்ல அட்வான்ஸ் நல்வாழ்த்துகள், ஐயா.

   அன்புடன் VGK

   நீக்கு
  2. அன்பின் வை.கோ

   என்னுடைய மறுமொழிகள் ஐந்து முறை இங்கு இடப்பட்டிருக்கிறது. எனவே மீண்டும் 5 ஸ்மைலிகளை மட்டும் இடுகிறேன்.

   :) :) :) :) :)

   நல்வாழ்த்துகள்
   நட்புடன் சீனா

   நீக்கு
 40. ஆஹா, என் பெயரும் இருக்கிறதே?

  பதிலளிநீக்கு
 41. வாகனங்களை பரிசாகக் கொடுத்து, தலைக் கவசம் அணிவது ஒரு நாள் கட்டாயமாக்கப்படும் என்று கணித்து நண்பர்களுக்கு தலைக் கவசமும் அளித்த தீர்க்க தரிசியை என்ன என்று சொல்வது?

  அமுத மழையாகப் பொழிந்த உங்கள் அமுத மொழியில் நனைந்து தன்யர்களானோம்.

  பதிலளிநீக்கு
 42. நீங்க பரிசு பொருள்களோட நன்றி சொல்லிகிடுறது அளகா இருக்குது.

  பதிலளிநீக்கு
 43. அமுதமழையில் நனைந்து கைநிறைய பரிசுகளையும் மனம் நிறைய சந்தோஷங்களையும் அள்ளிச்சென்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 44. ஹெல்மெட்டோட குட் 'பை'க்கும் கொடுத்து குட் பை..ஹா ஹா...

  பதிலளிநீக்கு