மலரும் நினைவுகள்
துபாய் பயணம்
செப்டெம்பர், அக்டோபர் 2004 இல்
[UAE] ஐக்கிய அரபு நாடுகளில்
துபாய்த்தமிழ்சங்கத்தின்
ஆண்டு விழா நிகழ்ச்சிகளில்
முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு,
பல்வேறு போட்டிகளில்
வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளித்து,
பாராட்டுரை வழங்கியபோது
OCTOBER 2004
oOoOo=====================================oOo===================================oOoOo
சுபம்
அட..சூப்பர் ஸார்...திரை கடல் ஓடியும் அவரவர் திரவியம் தேடுவார்கள்.. நீங்கள் இலக்கியம்.. நல்ல தமிழ் நண்பர்கள்..அன்பிற்கினிய வலைப்பூ தோழர்கள்...
பதிலளிநீக்குசூப்பர் கேரக்டர் ஸார், நீங்க!
நாடு விட்டு நாடு போகும் மலரும் நினைவுகள்...நல்ல பகிர்வு.
பதிலளிநீக்குஅசத்தல்..
பதிலளிநீக்குஉங்கள் திறமைக்கு மற்றுமொரு அத்தாட்சி.
கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பதை உங்களால் அறிந்து கொண்டேன் ஐயா
பதிலளிநீக்குமீண்டும் தமிழ்மண தரிசனம்
எல்லா பதிவுகளிலும் வாக்களித்துவிட்டேன்
தங்கக கடலில் தங்க மனசுக்காரரின் தங்கவாரிகளுடன் போட்டியிட முடியாத தங்கம் மங்கிய தருணங்கள் அற்புதம்.
பதிலளிநீக்குதுபாய்த்தமிழ்சங்கத்தின்
பதிலளிநீக்குஆண்டு விழா நிகழ்ச்சிகளில் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு, //
தமிழுக்கு கிடைத்த வரவேற்பு பெருமிதப்படுத்தியது.
சுவாரஸ்யமான, அழகிய படங்கள்.
பதிலளிநீக்குஇந்த வலைப்பூவை ஒரு நினைவு பூங்காவாக பதிவிடுகிறீர்கள் என்று புரிந்துவிட்டது. எங்கிருந்தாலும் எந்த நேரத்திலும் நினைவுகளை பூக்க வைக்க முடியும். அப்படியே ,அதை நாங்களும் சுவாசித்து மனம் நிறைகிறோம்.
பதிலளிநீக்குஉங்கள் ஸ்டைலில் ஒரு பின்னூட்டம்.
பதிலளிநீக்குஜூலை 2ம்தேதி சாப்பிடுவதற்கு வேண்டிய பட்சணங்கள்-இனிப்பு வகைகள்-குடிப்பதற்குத் தோதாக சூடான குளிர்ந்த பழரச வகைகள்-நன்கு குளிரூட்டப்பட்ட படுக்கைஅறையில் கம்ப்யூட்டர்-டி.வி.வசதியுடன் என்னை மட்டும் விட்டுவிட்டு எல்லோரும் ஊருக்குச் சென்றுவிட்டதால் மலரும் நினைவுகளாகப் போட்டுத் தாக்கிவிட்டேன் என்பதை மகிழ்வுடனும் பேரெழுச்சியுடனும் தெரிவித்துக் கொள்ளாவிடில் நான் ஒரு வழுவட்டையாகக் கருதப்படுவேன்.
நல்ல பகிர்வு...
பதிலளிநீக்குசுந்தர்ஜி அவர்களின் பின்னூட்டம் உங்கள் பின்னூட்டங்கள் போலவே .... :))))
வெளி நாட்டிலும் உங்கள் புகழ் பரவி விட்டதை உணர்ந்தேன்...
சூப்பரோ சூப்பர்!
பதிலளிநீக்குதங்களின் மலரும் நினைவுகள் எல்லாவற்றையும் இப்பொழுதுதான் பார்த்தேன்! மிக அழகான தருணங்கள்!
பதிலளிநீக்குஅன்பின் வை.கோ - 45 நாட்கள் இன்பச் சுற்றுலா - குடும்பத்துடன் சென்று - பேரன் பேத்திகளுடன் பொழுது போக்கி - தமிழ்ச் சங்கத்திலும் கலந்து கொண்டது - மிக மிக மகிழ்ச்சி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
பதிலளிநீக்குnice to see the pics ..
பதிலளிநீக்குLeelagovind said...
பதிலளிநீக்குnice to see the pics ..
Thank you very much, Madam.
vgk
ஐயா உங்களுடைய துபாய் பயணத்திலும் நம் தமிழ் மொழி தலைதூக்கி காட்ட வைத்த உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகளும் வணக்கங்களும் ..... சூப்பர் ஐயா ....
பதிலளிநீக்குஇந்தப்பதிவுக்கு அன்புடன் வருகை தந்து அரிய பெரிய கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டு, வாழ்த்தி மகிழ்வித்த என் அன்புக்குரிய தோழர்களுக்கும் தோழிகளுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.
பதிலளிநீக்குஎன்றும் அன்புடன் தங்கள்,
vgk
45 நாட்கள் துபாயில் தமிழ்ச்சங்கத்திலும் முதன்மை விருந்தினராக இருந்து பரிசுகள் வழங்கும் அருமையான காட்சியை கண்முன் விரிகிறது அண்ணா...
பதிலளிநீக்குஇவ்ளோ தூரம் வந்த நீங்க குவைத் ஏன் வரலை???
துபாய் பயணம் நானும் பயணித்தேன் உங்களுடன்......
அன்பு நன்றிகள் அண்ணா படங்கள் பகிர்வுக்கு.
அன்புச்சகோதரி மஞ்சு, வாருங்கள், வணக்கம்.
பதிலளிநீக்கு//துபாய் பயணம் நானும் பயணித்தேன் உங்களுடன்......//
அப்படியா ..... ! மிகவும் சந்தோஷம். ;)))))
//இவ்ளோ தூரம் வந்த நீங்க குவைத் ஏன் வரலை??? //
2004 இல் துபாய், அபுதாபி, ஷார்ஜா முதலிய ஐக்கிய அரபு நாடுகளுக்கு நான் வந்தபோது, எனக்கொரு அன்புத் தங்கை மஞ்சு என்ற பெயரில் குவைத்தில் இருக்கிறார்கள் என எனக்குத் தெரியாமல் போய் விட்டதே! அதனால் மட்டுமே வரவில்லை.
அதனால் என்ன? இந்த ஆண்டு நவம்பர் டிஸம்பரில் அவ்விடம் மீண்டும் நான் [நாங்கள்] வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகமாகவே உள்ளன. பிராப்தம் இருந்தால் நேரில் சந்திக்க முயற்சிக்கிறேன்.
நேரில் சந்திக்க இயலாவிட்டாலும் தான் என்ன? தொலைபேசி + மின்னஞ்சல் மூலம் அடிக்கடி நாம் தொடர்பு எல்லைக்குள் தானே இருக்கிறோம்! அந்த ஓர் பாசம் எப்போதும் நீடித்தாலே மகிழ்ச்சி தானே!!
தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், சகோதரி.
பிரியமுள்ள
VGK
சார்,நீங்க துபாய் வந்தது குறித்து இன்றைய வலைச்சரம் மூலம் தான் தெரிந்தது.நல்ல பகிர்வு.
பதிலளிநீக்கு//Asiya Omar October 2, 2012 12:24 AM
பதிலளிநீக்குசார்,நீங்க துபாய் வந்தது குறித்து இன்றைய வலைச்சரம் மூலம் தான் தெரிந்தது.நல்ல பகிர்வு.//
தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.
இன்றைய 02 10 2012 வலைச்சரம் மூலம் வருகை தந்ததாகச் சொல்வது மேலும் மகிழ்ச்சியாக உள்ளது. நன்றி.
அன்புடன்,
VGK
உங்களின் துபாய்ப்பயணம் நல்ல விஷயங்களாக அமைந்திருக்கிரதுபோட்டோவெல்லாம் பார்க்க நன்றாக உள்ளது.
பதிலளிநீக்குKamatchi October 20, 2012 12:35 PM
பதிலளிநீக்கு//உங்களின் துபாய்ப்பயணம் நல்ல விஷயங்களாக அமைந்திருக்கிரதுபோட்டோவெல்லாம் பார்க்க நன்றாக உள்ளது.//
ரொம்ப சந்தோஷம் காமாக்ஷி மாமி.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
நல்ல ஒரு இன்ப சுற்றுலா அதிலும் தமிழ் சங்கத்தில் பங்கேற்றது நல்ல ஒரு மலரும் நினைவுகள். யூ ஆர் தி க்ரேட்.
பதிலளிநீக்குVijiskitchencreations November 2, 2012 7:51 AM
பதிலளிநீக்கு//நல்ல ஒரு இன்ப சுற்றுலா அதிலும் தமிழ் சங்கத்தில் பங்கேற்றது நல்ல ஒரு மலரும் நினைவுகள்.//
மிகவும் சந்தோஷமான மலரும் நினைவுகளே. என்னுடைய இந்த முதல் வெளிநாட்டுப்பயணத்தைப்பற்றி நிறைய சிறுகுறிப்புகள் எழுதி வைத்துள்ளேன். ஏனோ அவற்றை சுவையானதோர் பயணக் கட்டுரையாக எழுதி வெளியிட சந்தர்ப்பமும், நேர அவகாசமும், பொறுமையும், மகிழ்ச்சியான சூழ்நிலைகளும் அமையாமலேயே போய் விட்டது. இப்போது அது ’ஆறின கஞ்சி பழங்கஞ்சி’ என்பது போல ஆகிவிட்டது.
//யூ ஆர் தி க்ரேட்.//
அன்புடன் படித்து அழகாக எழுதியுள்ள தாங்கள் ......
“யூ ஆர் தி க்ரேட்டஸ்ட்”
அன்புடன்
VGK
வெளி நாட்டு பயணமும் சென்று வந்தீர்களா. குழந்தைகளுடன் சந்தோஷமாக இருந்து மகிழ்ச்சி தருணங்களை போட்டோவிலும் பதிந்து கொண்டீர்களா.உள்ளதிலேயே பெரிய சந்தோஷம்னு எதைச்சொல்லுவாங்க தெரியும் இல்லியா? நாமும் சந்தோஷமாக இருந்து மற்றவர்களையும் சந்தோஷப்படுத்துவதுதான்.
பதிலளிநீக்குபூந்தளிர் January 15, 2013 at 6:03 AM
நீக்கு//வெளிநாட்டு பயணமும் சென்று வந்தீர்களா.//
ஏதோ போக வேண்டியதொரு நிர்பந்தம். தவிர்க்க முடியாத தருணம். ஆனாலும் மகிழ்ச்சியின் எல்லை.
//குழந்தைகளுடன் சந்தோஷமாக இருந்து மகிழ்ச்சி தருணங்களை போட்டோவிலும் பதிந்து கொண்டீர்களா.//
ஏதோ கொஞ்சமே, ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு என்பது போல. வீட்டில் ஒரு மிகப்பெரிய பெட்டி நிறைய ஏராளமாக போட்டோக்கள் உள்ளன.
//உள்ளதிலேயே பெரிய சந்தோஷம்னு எதைச்சொல்லுவாங்க தெரியும் இல்லியா?//
தெரியாதூஊஊ. நீங்க சொன்னாக்க சமத்தாக் கேட்டுப்பேன்.
//நாமும் சந்தோஷமாக இருந்து மற்றவர்களையும் சந்தோஷப்படுத்துவதுதான்.//
ஓஹோ, அது தான் விஷயமா? அதனால் தான் நீங்களும் சந்தோஷமாக இருந்து என்னையும் சந்தோஷப்படுத்தத்தான் என் பழைய பதிவுகளையெல்லாம் ஒவ்வொன்றாகத் தேடித் தேடி படித்து கருத்துச் சொல்றீங்களா. பேஷ் பேஷ் ;)))))
நன்றி.
பிரியமுள்ள
VGK
ஹா ஹா ஹா
பதிலளிநீக்குபூந்தளிர் January 15, 2013 at 8:56 PM
பதிலளிநீக்குஹா ஹா ஹா//
ஹ ஹா ஹி ஹீ ஹு ஹூ
ஹெ ஹே ஹை ஹை ஹொ ஹோ
ஹெள .....
ஹெள ஈஸ் திஸ் ?
பிரியமுள்ள
VGK
ஆண்டு விழா நிகழ்ச்சிகளில்
பதிலளிநீக்குமுதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு,
பல்வேறு போட்டிகளில்
வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளித்து,
பாராட்டுரை வழங்கியபோது //
என்ன சொல்ல கற்றோருக்கு சென்ற விடமெல்லாம் சிறப்பு
கோபு அண்ணாவுக்கு துபாயிலும் RED CARPET WELCOME
JAYANTHI RAMANI February 13, 2013 at 3:16 AM
நீக்குவாங்கோ, வணக்கம்.
*****ஆண்டு விழா நிகழ்ச்சிகளில் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளித்து, பாராட்டுரை வழங்கியபோது *****
//என்ன சொல்ல கற்றோருக்கு சென்ற விடமெல்லாம் சிறப்பு//
கற்றது கைமண் அளவு.
கல்லாதது உலகளவு மைனஸ் கைமண் அளவு.
//கோபு அண்ணாவுக்கு துபாயிலும் RED CARPET WELCOME//
மிகவும் சந்தோஷம். தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துப்பகிர்வுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
துபாய் வரையிலும் உங்க புகழ் பரவியாச்சா. சிறப்பு விருந்தினராக பரிசளித்து மகிழ்ந்ததற்கு வாழ்த்துகள் படங்கள் எல்லாம் நல்லா இருக்கு.
நீக்குதுபாய் பயணப் படங்கள் கண்ணைக் கவர்கின்றன.
பதிலளிநீக்குபத்தோடு பதினொன்னா இல்லாத முதன்மை விருந்தினராக போயி கலந்துகிட்டினிங்களா. ஆருக்கு கெடைக்கும் இதுபோல வாய்ப்பு.
பதிலளிநீக்குஅருமையான பதிவு...அங்கே விவேகானந்தர் தெரு எங்கயாச்சும் கண்ணுல தட்டுபட்டுச்சா வாத்யாரே...
பதிலளிநீக்குபயணப்பதிவு அருமை!
பதிலளிநீக்குஆஹா... வெளி நாட்டு பயணமும் போய் வந்தாச்சா சூப்பர்... படங்கள் எல்லாம் ரொம்ப நன்னா இருக்கு..
பதிலளிநீக்கு@ Happy
நீக்கு2004 இல் ஒருமுறையும் 2014 நவம்பர்-டிஸம்பரில் ஒருமுறையுமாக இருமுறை துபாய் பயணம் மேற்கொண்டுள்ளேன்.
சமீபத்திய பயணம் பற்றியே ஓர் தொடர் பதிவு 20 பகுதிகளாகப் பிரித்து அழகான படங்களுடன் கொடுத்துள்ளேன்.
அதன் ஆரம்ப முதல் பகுதிக்கான இணைப்பு இதோ:
http://gopu1949.blogspot.in/2014/12/blog-post.html
வெளிநாட்டிலும் முதன்மை விருந்தினராக சூப்பர்...உங்க ராசியான கையால் பரிசு கிடைக்கப்பெற்றவர்கள்
பதிலளிநீக்குபடங்கள் எல்லாமே ரொம்ப நல்லா இருக்கு..
ராசியான கையால் பரிசு கிடைக்கப்பெற்றவர்கள் அதிர்ஷ்ட சாலிகள்னு டைப் பண்ணியிருந்தேன்...
பதிலளிநீக்குஸ்ரத்தா, ஸபுரி...November 2, 2016 at 11:12 AM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//வெளிநாட்டிலும் முதன்மை விருந்தினராக சூப்பர்... உங்க ராசியான கையால் பரிசு கிடைக்கப்பெற்றவர்கள்
படங்கள் எல்லாமே ரொம்ப நல்லா இருக்கு..//
//ராசியான கையால் பரிசு கிடைக்கப்பெற்றவர்கள் அதிர்ஷ்ட சாலிகள்னு டைப் பண்ணியிருந்தேன்...//
தங்களின் அன்பான வருகைக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.
Muthuswamy MN தங்களின் ஓவிய கலை தெரியும். இன்றுதான் தங்களின் கதை எழுதும் ஆற்றல் பற்றி அறிந்தேன். நமஸ்காரம்.
பதிலளிநீக்கு- Facebook Comments from one Mr. Mohan on 26.11.2016 (He was my neighbour during 1965 to 1980 - Now he is at Mumbai)
Ref: https://www.facebook.com/photo.php?fbid=10210062265747199&set=a.10203295333658126.1073741826.1653561109&type=3&comment_id=10210080820611059&reply_comment_id=10210122228686235&force_theater=true