About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Sunday, November 24, 2013

85 / 2 / 2 ] செ ல் ல க் கி ளி யே ......................... மெ ல் ல ப் பே சு !2

ஸ்ரீராமஜயம்
 

விளக்கேற்றி வைக்கிறேன் ... 

விடிய விடிய எரியட்டும் !

நடக்க போகும் நாட்கள் எல்லாம் 

நல்லதாக நடக்கட்டும் !!

  அன்புடையீர் !


அனைவருக்கும் வணக்கம்.


28.05.2013 அன்று ஆரம்பித்த இந்தத்தொடரின் 


முதல் எண்பது [ 80 ] பகுதிகள் மட்டும் 14.11.2013 


அன்று நிறைவடைந்துள்ளன.


இந்தத்தொடருக்கு 72 ஆண்களும் 


63 பெண்களுமாக ஆகமொத்தம் 


135 நபர்கள் அவ்வப்போது வருகை தந்து, 


தங்களின் மேலான  கருத்துக்களை அளித்து, 


உற்சாகம் தந்துள்ளனர். 


அவர்கள் அனைவரின் பெயர்களையும் ஏற்கனவே 


தனித்தனியே குறிப்பிட்டிருந்தேன். 


இணைப்புகள் இதோ:


57 பெண்களுக்கான முதல் பட்டியல்


64 ஆண்களுக்கான முதல் பட்டியல்


58 to 61 - 4 பெண்கள் மற்றும் 

65 to 70 - 6 ஆண்களுக்கான 

அடுத்த உபரிப் பட்டியல்


-=-=-=-=-


மேலும் இப்போது புதிதாக வருகை தந்துள்ள இரண்டு 

பெண் பதிவர்கள் 


62. AARI EMBROIDERY AT CHENNAI ADAMBAKKAM


63. அன்பு உள்ளம்


-=-=-=-=-


மேலும் இப்போது புதிதாக வருகை தந்துள்ள 

இரண்டு ஆண் பதிவர்கள்


71. திரு. மதுரை சொக்கன் அவர்கள்


72. சித்தார்த்தா அறக்கட்டளை, திருச்சி.


-=-=-=-=-


OLD WINE IN NEW BOTTLES ;)இந்த என் தொடருக்கு புதிய பெயர்களில், புதுமுகமாக மேலும் 


நான்கு பெண்மணிகள் சமீப காலமாக வருகை புரிகின்றனர்.   


அவர்கள் நால்வரும் பழைய ஆசாமிகளே என்பதால் என்  


கணக்குப்பிள்ளை கிளி,  அவர்களை எண்ணிக்கையில் 


புதிதாக சேர்க்கவில்லை.


[1] ANGELIN                  = CHERUB CRAFTS 

[2] கோவை2தில்லி   = ADHI VENKAT  

[3] SRIKARS KITCHEN   = SRIPRIYA VIDHYASHANKAR

[4] ATHIRA                    =  ASHA BHOSLE ATHIRA -=-=-=-=-


அனைவருக்கும் என் மனமார்ந்த 


இனிய அன்பு நன்றிகள்.
இந்தத்தொடரின் முதல் எண்பது பகுதிகளுக்கு 


இதுவரை கிடைத்துள்ள வரவேற்புகள் பற்றி 


என் கணக்குப்பிள்ளை கிளி, கிளி ஜோஸ்யம் 


போலச்சொல்லும் புள்ளி விபரங்கள்  


இதோ தங்கள் பார்வைக்காக:    


Position As On 24th November, 2013 - 10 AM [I.S.T]இந்தத்தொடருக்கு அவ்வப்போது 

வருகை தந்துள்ளவர்களின் எண்ணிக்கை : ஆண்கள் :   72 

பெண்கள்:   63 
-------------------------

மொத்தம்: 135

-------------------------முதல் 80 பகுதிகளுக்கு மட்டும்


இதுவரை கிடைத்துள்ள பின்னூட்டங்கள் 


ஆண்களிடமிருந்து:-           1615
பெண்களிடமிருந்து:-          2386

மொத்த எண்ணிக்கை:-  4001அனைவரும் ஜூஸ் சாப்பிடுங்கோ !
இந்தத்தொடரின் பகுதி-1 முதல் பகுதி-80 வரை 


தொடர்ச்சியாக வருகை தந்து கருத்தளித்து, 


உற்சாகம் கொடுத்துள்ள 11 பெண்கள் + 7 ஆண்கள் ... 


ஆகமொத்தம் 18 நபர்களுக்கும், வழக்கம்போல் கற்பனையில்


ஸ்பெஷல் ட்ரீட்மெண்ட் + பரிசுகள் கொடுக்கப்பட்டுள்ளன.100% ATTENDANCE 
{ 80 out of 80 }

திருமதிகள்: 

01] அதிரா அவர்கள் 
02] ஆதி வெங்கட் அவர்கள்   
03] கீதா சாம்பசிவம் அவர்கள்  
04] இராஜராஜேஸ்வரி அவர்கள்  
05] காமாக்ஷி மாமி அவர்கள்  
06] மாதேவி  அவர்கள்  
07] மிடில் க்ளாஸ் மாதவி அவர்கள்  
08] மேனகா அவர்கள்  
09] பிரியா ஆனந்த குமார் அவர்கள்  
10] ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்கள்  
11] விஜி [விஜயலக்ஷ்மி கிருஷ்ணன்] அவர்கள் 

  

  


 

   

          

 

 

 


  100% ATTENDANCE 

{ 80 out of 80 }

திருவாளர்கள்:

01] அன்பின் சீனா ஐயா அவர்கள் 
02]  திண்டுக்கல் தனபாலன் அவர்கள்
03] கரந்தை ஜெயக்குமார் அவர்கள்
04] பட்டாபிராம அண்ணா அவர்கள்
05] E.S. சேஷாத்ரி  அவர்கள்
06] தி. தமிழ் இளங்கோ அவர்கள்
07] வெங்கட் நாகராஜ் அவர்கள் இன்று கற்பனையில் பரிசு பெற்ற உங்கள் 

அனைவருக்கும் என் மனமார்ந்த 

இனிய அன்பு நன்றிகள் + 

நல்வாழ்த்துகள்.

தொடர்ந்து ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின்

அமுத மழையில் நனைய  

அன்புடன் வாருங்கள்.

    காணாமல் போனவர்கள் 

பற்றிய அறிவிப்பு


பகுதி-1 முதல் பகுதி-70 வரை தொடர்ச்சியாக வருகை தந்தவர்களும் +

http://gopu1949.blogspot.in/2013/11/75-2-2.html  என்ற பட்டியலில் 

இடம் பெற்றிருந்தவர்களுமான,  கீழ்க்கண்ட மூவர் மட்டும்,

இந்தப் புதுப்பட்டியலில்  இடம் பெற முடியாத சூழ்நிலையில் 

உள்ளதாக அறிவித்துள்ளனர்.


01] திருமதி  கோமதி அரசு அவர்கள்  78/80
02] திருமதி  கீதமஞ்சரி அவர்கள்  72/80
03] திருமதி  ரஞ்ஜனி நாராயணன் அவர்கள் 73/80


இவர்களின் பெயர்களும்  இதற்கு அடுத்த பட்டியலில் நிச்சயமாக 

இடம்பெறக்கூடும் என நான் நம்புகிறேன்.

ooooooooooOoooooooooo


 

காற்றை விட வேகமாக 

கற்பனையில் நான் மிதக்க

செந்தமிழே காரணமாம் !

இனிச் செல்லுமிடம் பூரணமாம் !!

என தன் கவிதையொன்றில் வெகு அழகாகச் சொல்லியுள்ளவரும்

கார்த்திகை மாதப் பதிவுக்கு ஒளியூட்டி உதவியுள்ளவருமான   

நம் கவிதாயினி அம்பாளடியாள் அவர்களுக்கு

ஸ்பெஷல் ட்ரீட்மெண்ட் [ கற்பனையில் தான் ]கொடுத்து 

மி த க் க  விட்டுள்ளோம்.


      
   

ooooooooooOoooooooooo

ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் 
 ’அமுத மழை ’
தொடர்ந்து பொழியும்.

இதன் தொடர்ச்சி
நாளை மறுநாள் வெளியாகும்.என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்

36 comments:

 1. செல்லக்கிளிகளுக்கு இனிய வாழ்த்துகள்..!

  ReplyDelete
  Replies
  1. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)

   Delete
 2. Aha!!!!!!!!!!!
  கிளிகள் ரொம்ப சமத்து
  ஒன்னா உட்கார்ந்து கணக்கு பண்ணி என் பேரை சேர்த்திருக்கே
  இந்தாங்கோ கிளிகளா கோவை பழம் என் அன்பளிப்பு
  விஜிக்ரிஷ்ணன்

  ReplyDelete
 3. அன்பின் வை.கோ - தங்களின் கடும் உழைப்பு பிரமிக்க வைக்கிறது. ஆண்கள் தனியே பெண்கள் தனியே என்று அன்று முதல் இன்று வரை அத்தனை பதிவுகளையும் வந்து பார்த்து படித்து மகிழ்ந்து மறுமொழியும் இட்டவர்களைத் தேடிப் பிடித்து பாராட்டி பரிசு மழை பொழிந்து - அடடா - என்ன ஒரு கடின உழைப்பு - தங்களூக்கல்லவா நாங்கள் பாராட்டு விழா எடுத்து பரிசுகள் கொடுக்க வேண்டும். நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா

  ReplyDelete
 4. அன்பின் வை.கோ - இறுதிப் பட்டியலில் இடம் பிடிக்க இயலாடஹ் மூவர் அடுத்த பட்டியலில் இடம் பிடிக்க நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 5. தங்களின் உழைப்பு கடின உழைப்பு ஐயா. தங்களுக்குத்தான் பாராட்டு விழா எடுக்க வேண்டும். காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பையும் கூட விட்டுவைக்வில்லை.
  நன்றி ஐயா. நன்றி

  ReplyDelete
 6. அனைத்து தகவல்களும் அருமை ஐயா... நன்றி....

  ReplyDelete
 7. நன்றி!! பரிசுப் பொருட்களின் மதிப்பு கூடிக் கொண்டே போகிறதே!!
  :-))

  ReplyDelete
 8. இடைவிடாது வேலை செய்யும் உங்கள் கிளிக்கு பாராட்டுகள்....

  ReplyDelete
 9. Congrats to each and everyone of you, thank you very much sir...

  ReplyDelete
 10. பரிசுகளை கூட்டிக்கொண்டே போனால் வைக்க இடம் வேண்டாமா? மிக்க ஸந்தோஷம். நல்ல விஷயங்களாகத் தேர்ந்து கொடுப்பது மிக்க மகிழ்ச்சி. ஸத் விஷயங்கள். நாங்களும் உங்களுக்கு மானஸீகமாக நன்றி என்னும் பரிசை வழங்கிக் கொண்டே இருக்கிறோம். எப்படியோ நானும் இவ்வளவு தூரம் வந்துகொண்டே இருக்கிறேன்.
  உங்களின் பதிவுகளைப் படிக்கும் யாவருக்கும் என் மனமுவந்த
  அன்பும்,பாராட்டுகளும்.
  மிக்க அக்கரையுடன் கிளியின் பேரில் கணக்கு வழக்குகள்.
  அக்கறையாக . எதைப் பாராட்டுவது? அன்புடன் நன்றி யாவற்றிற்கும்.

  ReplyDelete
 11. வாசகர்களை தாங்கள் கவுரவிக்கும் விதம் மிகச்சிறப்பு! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 12. புள்ளிக் கணக்கு பள்ளிக்கு உதவாது என்பார்கள். இங்கே கம்ப்யூட்டர் கிளி போட்ட கணக்கு புள்ளி விவரங்களோடு ! அருமை!

  ReplyDelete
 13. என்ன ஒரு அதீதமான உழைப்பு பரிசுகளும் சுவையுடன் வண்ணமயமாக தொடரட்டும் உங்கள் அரும் பணி நன்றி

  ReplyDelete
 14. உங்கள் பரிசுகளுக்கு மிக்க நன்றி வைகோ சார். அயராது உழைத்து
  புள்ளி விவரங்களை அழகாய் சேகரிக்கும் கிளிக்கு பாராட்டுக்கள்.
  என்னுடன் ,பரிசுகளை அள்ளும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 15. தங்களின் உழைப்பு, பாராட்டுக்குரியது சார். மிக்க நன்றி. பரிசுப் பொருட்கள் வெகுவே அருமை....

  ReplyDelete
 16. பரிசுகள் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. கோமதி அரசு November 26, 2013 at 8:20 AM

   //பரிசுகள் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.//

   தங்களுக்கும் நிச்சயம் உண்டு, அடுத்த பட்டியல் 95/2/2 வெளியிடும்போது இந்த அரியர்ஸ் சேர்த்துக் கிடைக்கும். ;)

   இது தங்கள் தகவலுக்காக. அன்புடன் VGK

   Delete
 17. கிளிப்பேச்சு கேட்கவந்தேன். பரிசுக்குரிய அனைவருக்கும் வாழ்த்துக்கள். கணக்குப்பிள்ளை கிளிக்கும் அதற்கு கணக்கு சொல்லிக்கொடுத்து வளர்க்கும் தங்களுக்கும் பாராட்டுகள்.

  ReplyDelete
 18. பரிசெல்லாம் நல்லாவே இருக்கு. எனக்கு பாட்டில்களில் அடைக்கப்பட்ட குளிர்பானம் பிடிக்காது; ஒத்துக்காது. அதனால் ஃப்ரெஷ் ஜூஸே சாப்பிட்டுக்கறேன். கிளி ரொம்ப நல்லாக் கணக்குப் போடுகிறது. நான் ஸ்கூல்லே படிக்கிறச்சே இந்தக் கிளி வந்து உதவி இருக்கக் கூடாதோ? :))))

  ReplyDelete
 19. கிளியின் புள்ளிவிவரத்தில் என் பெயர் இடம்பெற்றதில் மகிழ்ச்சி ஐயா! நன்றி!

  ReplyDelete
 20. அய்யாவிற்கு வணக்கம்..
  அழகாக புள்ளி விவரங்களைத் தொகுத்து அசத்தி விட்டீர்கள் அய்யா. கருத்துரை வழங்கியவர்களைக் கவுரவிக்கும் விதம் மிகவும் சிறப்பானது. நன்றி அய்யா..

  ReplyDelete
 21. அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
 22. எப்போதும் ராம நாமம் சொல்லுங்கள்
  அதுதான் நீங்கள் இவனுக்கு தரும் பரிசு.
  மற்ற பரிசுகள் எல்லாம் கட்டாம் தரையில்
  விதைத்த முளைக்காத விதைகள்

  ReplyDelete
 23. தமிழைப் பயிலும் ஆவலோடு என்னை நாடி வரும் பிஞ்சு
  முகங்களின் ஆவலைத் தீர்த்து வைக்கும் பணியில் என்னை
  எனக்கே மறந்து போச்சுதையா .அருமையான மாங்கனிச்
  சாற்றினைக் கொடுக்க அன்போடு அழைத்தும் கால தாமதமாய்
  வந்து அருந்திச் செல்வதற்கு மன்னித்து விடுங்கள் (சுவிஸ்
  நாட்டில் இப்போது தாய் மொழியான தமிழ் மொழியில்
  பரீட்சைகள் நடை பெறுகின்றன அதற்கு இந்த அணிலும்
  உதவியாக நிற்பதால் கூடுதல் கவனம் பரீட்சையில் தான் )
  நேரம் கிடைக்கும் போது நிட்சயம் மீண்டும் வருவேன் .
  மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கும் இனிய பழச் சாற்றிகும் .

  ReplyDelete
 24. நேரம் கிடைக்கும்போது எல்லா பதிவுகளையும் படிக்கிறேன்.

  ReplyDelete
 25. அடடா அடடா.. என்னாது புதுப் பேரில எல்லாம் ஆட்கள் வருகினமோ:)).. இது நல்லதுக்கில்ல எனச் சொல்லிடுங்கோ அவர்களிடம்:))..

  அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  என்னாது பழையபடி வேதாளம் முருங்கில ஏறிய கதையா இருக்கே..:)) யூஸ் போத்தலோடு கதையை முடிச்சிங்க போனதடவை:) இம்முறை பழையபடி வோஷிங் மெஷின் கொடுக்கிறீங்க?:))) ஏன் கோபு அண்ணன் லொட்றி ஏதாவது?:)) இல்ல இல்ல வாணாம்ம்:) நான் ஒண்ணுமே கேட்கல்ல:))

  ReplyDelete
 26. பரிசுகளை மனம் குளிரப் பெற்றோம்.

  ReplyDelete
 27. செல்லக் கிளிகளுக்கு வாழ்த்துகள்

  ReplyDelete
 28. செல்லக்கிளிகளின் பட்டியலில் சேர முடியாவிட்டாலும் செல்லக்கிளிகளுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. Jayanthi Jaya September 16, 2015 at 5:40 PM

   வாங்கோ ஜெயா, வணக்கம்.

   //செல்லக்கிளிகளின் பட்டியலில் சேர முடியாவிட்டாலும் செல்லக்கிளிகளுக்கு வாழ்த்துக்கள்.//

   அன்று தங்களுக்கு இருந்த அவசர, அவசிய, பொறுப்பான வேலைகளில் செல்லக்கிளிகளின் பட்டியலில் சேர முடியாவிட்டால் என்ன?

   இப்போது பொறுமையாக என்னால் அன்றாடம் பதில் அளிக்கும் விதமாக, செல்லக்கிளியாகப் பறந்துவந்து அனைத்துப் பதிவுகளையும் கொத்தித்தின்னும் சமத்துக் கிளிக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஜெ ! :)

   பிரியமுள்ள கோபு அண்ணா

   Delete
 29. கிளி மொதக படமும் லாப்டாப்ல கிளி டைப்பு பண்ணுரதும் சூப்பராகீது. போனவாட்டி ஐஸு பொட்டி இந்தவாட்டி துணி தொவைகிர மெசினா. சூப்பரு

  ReplyDelete
 30. கிளிக்கு பாராட்டுகள். மற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
 31. கடசியா கிளி என்னோட சீட்டயும் எடுத்துட்டுது போல இருக்கு!!!

  ReplyDelete