என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

சனி, 14 டிசம்பர், 2013

95 / 2 / 2 ] வண்ணக்கிளி.... சொன்னமொழி.... என்ன மொழியோ?

  

 

விளக்கேற்றி வைக்கிறேன் ... 

விடிய விடிய எரியட்டும் !

நடக்க போகும் நாட்கள் எல்லாம் 

நல்லதாக நடக்கட்டும் !!

  


அன்புடையீர்,


அனைவருக்கும் வணக்கம்.


28.05.2013 அன்று தொடங்கிய இந்தத்தொடரின் முதல் 90 

பகுதிகள் மட்டும் 04.12.2013 அன்று நிறைவடைந்துள்ளன.


இந்தத்தொடருக்கு 73 ஆண்களும் 63 பெண்களுமாக 

ஆகமொத்தம் இதுவரை 136 நபர்கள் அவ்வப்போது வருகை தந்து 

தங்களின் மேலான கருத்துக்களை அளித்து உற்சாகப்படுத்தியுள்ளனர்.


அவர்கள் அனைவரின் பெயர்களையும் ஏற்கனவே 

தனித்தனியே குறிப்பிட்டிருந்தேன். 


இணைப்புகள் இதோ:1 to 57 பெண்களுக்கான முதல் பட்டியல்


1 to 64 ஆண்களுக்கான முதல் பட்டியல்


58 to 61 - 4 பெண்கள் மற்றும் 

65 to 70 - 6 ஆண்களுக்கான  அடுத்த உபரிப் பட்டியல்


62 and 63 - 2 பெண்கள்  மற்றும்

71 and 72 - 2 ஆண்களுக்கான  அடுத்த உபரிப் பட்டியல்


ஆண்களில் இப்போது புதிய வருகை தந்துள்ளவர்:


73. Mr. CHELLAPPA YAGYASWAMY  அவர்கள்


-=-=-=-=-


அனைவருக்கும் என் மனமார்ந்த 


இனிய அன்பு நன்றிகள்.
இந்தத்தொடரின் முதல் 90 பகுதிகளுக்கு 


இதுவரை கிடைத்துள்ள வரவேற்புகள் பற்றி 


என் கணக்குப்பிள்ளை கிளி, கிளி ஜோஸ்யம் 


போலச்சொல்லும் புள்ளி விபரங்கள்  


இதோ தங்கள் பார்வைக்காக:    


Position As On 13th December, 2013 - 10 PM [I.S.T]இந்தத்தொடருக்கு அவ்வப்போது 

வருகை தந்துள்ளவர்களின் எண்ணிக்கை : ஆண்கள் :      73 


பெண்கள்:     63 

-------------------------

மொத்தம்:   136


-------------------------
முதல் 90 பகுதிகளுக்கு மட்டும்


இதுவரை கிடைத்துள்ள பின்னூட்டங்கள் 


ஆண்களிடமிருந்து:-          1847
பெண்களிடமிருந்து:-         2668


--------------------------------------------------மொத்த எண்ணிக்கை:-   4515

--------------------------------------------------அனைவரும் ஜூஸ் சாப்பிடுங்கோ !இந்தத்தொடரின் பகுதி-1 முதல் பகுதி-90 வரை 


தொடர்ச்சியாக வருகை தந்து கருத்தளித்து, உற்சாகம் கொடுத்துள்ள 


11பெண்கள் + 7 ஆண்கள்  


ஆகமொத்தம் 18 நபர்களுக்கும், 

வழக்கம்போல் கற்பனையில்


ஸ்பெஷல் ட்ரீட்மெண்ட் + 

பரிசுகள் கொடுக்கப்பட்டுள்ளன.100% ATTENDANCE 

{ 90 out of 90 }

திருமதிகள்: 


01] அதிரா அவர்கள்  

02] ஆதி வெங்கட் அவர்கள்   

03] கீதா சாம்பசிவம் அவர்கள்  

04] இராஜராஜேஸ்வரி அவர்கள்  

05] காமாக்ஷி மாமி அவர்கள்  

06] மாதேவி  அவர்கள்  

07] மேனகா அவர்கள் 

08] மிடில் க்ளாஸ் மாதவி அவர்கள்  

09] ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்கள்  


10] ரஞ்ஜனி நாராயணன் அவர்கள்  

11] விஜி [விஜயலக்ஷ்மி கிருஷ்ணன்] அவர்கள் 
 
  

 

ooooOoooo

திருமதி  ரஞ்ஜனி நாராயணன் அவர்களுக்கு
சென்ற பட்டியலில் கொடுக்க இயலாமல் போய்
இப்போது கொடுக்கப்பட்டுள்ளது. ooooOoooo

   
100% ATTENDANCE { 90 out of 90 }
திருவாளர்கள்:


01] அன்பின் சீனா ஐயா அவர்கள் 

02]  திண்டுக்கல் தனபாலன் அவர்கள்

03] கரந்தை ஜெயக்குமார் அவர்கள்

04] பட்டாபிராம அண்ணா அவர்கள்

05] E.S. சேஷாத்ரி  அவர்கள்

06] தி. தமிழ் இளங்கோ அவர்கள்

07] வெங்கட் நாகராஜ் அவர்கள்  
 

  


   
*************************

ஒருசில  தவிர்க்க முடியாத
 சூழ்நிலைகளால்
இன்று இந்தப்பட்டியலில் 
இடம்பெற முடியாமல் போனவர்கள்:

01. திருமதி கோமதி அரசு அவர்கள்  89/90

02. திருமதி பிரியா ஆனந்தகுமார் அவர்கள்  89/90

*************************

 1. தங்கத் தமிழினில் அழகிய ஆக்கம் அளித்துள்ள
  ’பத்தரை மாத்துத் தங்கமே உன்னை நான்’
  பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன். ;)

  Replies


  1. கோபாலகிருஷ்ணன் ஐயா, தங்களின் மனம் நிறைந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் போதாது. எங்கே எனது மாங்கனிச் சாறு ?..:))) மிக்க நன்றி ஐயா மனதார பாராட்டி வாழ்த்தியமைக்கு .

   


பதிவுக்கு ஒளியேற்றி உதவியுள்ள 

’பத்தரைமாத்துத் தங்கத்திற்கு’

விரும்பியபடி மேங்கோ ஜுஸ் 

அளிக்கப்பட்டுள்ளது


       


________________________________________________இன்று கற்பனையில் பரிசு பெற்ற உங்கள் 

அனைவருக்கும் என் மனமார்ந்த 

இனிய அன்பு நன்றிகள் + 

நல்வாழ்த்துகள்.

தொடர்ந்து ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின்

அமுத மழையில் நனைய  

அன்புடன் வாருங்கள்.

    


ooooooooooOooooooooooஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் 

 ’அமுத மழை ’

தொடர்ந்து பொழியும்.
இதன் தொடர்ச்சி

நாளை மறுநாள் வெளியாகும்.
என்றும் அன்புடன் தங்கள்

வை. கோபாலகிருஷ்ணன்

  
40 கருத்துகள்:


 1. வண்ணக்கிளி.... சொன்னமொழி.... என்ன மொழியோ?

  வண்ண வண்ண கிள்ளை மொழிகளுக்கு வாழ்த்துகள்..!

  பதிலளிநீக்கு
 2. கிள்ளையின் மொழி
  அள்ள அள்ள குறையாத
  தெள்ளமுதாய் இனித்தது..

  பதிலளிநீக்கு
 3. ஆஹா கிளி பிள்ளை(கணக்கு பிள்ளை), மிக செரியாக கணக்கு போட்டு விட்டதே.
  என் பேர் இடம் பிடித்து விட்டது.
  ஆஹா பரிசுகள் வேறயா?
  கரும்பு தின்ன கூலி.
  சபாஷ்.
  நன்றி.
  இது 451 ஆவது பதிவோ........
  வாழ்த்துக்கள்.
  1000 மாவது பதிவு வெளி வர வாழ்த்துக்கள்.
  விஜி

  பதிலளிநீக்கு
 4. கடுமையான உழைப்பு ஐயா தங்களுடையது.
  நன்றி ஐயா

  பதிலளிநீக்கு
 5. ஐயாவிற்கு வணக்கம்
  வழக்கம் போல் கருத்துரை வழங்கும் நண்பர்களுக்கு கிளிப் பிள்ளையாம் கணக்கு பிள்ளையைக் கொண்டு மிக அழகாக மகுடம் சேர்த்து உள்ளீர்கள். தங்கள் உழைப்பு கண்டு வியக்கிறேன். தொடருங்கள். நன்றி.

  பதிலளிநீக்கு
 6. வழக்கம்போல் பரிசு பெற்ற அனைவருக்கும் நல் வாழ்த்துக்கள் நன்றி

  பதிலளிநீக்கு
 7. மிக்க நன்றி ஐயா... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 8. பரிசுகளுக்கு நன்றி கோபு ஸார்!

  பதிலளிநீக்கு
 9. 90 க்கு 90 பட்டியலில் எனது பெயரும் இருக்கிறது. மிக்க மகிழ்ச்சி! அன்புமனம் கொண்ட VGK அவர்களுக்கு நன்றி! அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 10. பரிசுகள் சேர்ந்து கொண்டே இருக்கிறது. ஆத்ம ஞானமும் சேர்ந்து கொண்டே வரவேண்டும். எல்லோருக்கும்எனது வாழ்த்துகள்.
  பரிசுகளுக்கு மிகவும் நன்றி. அன்புடன்

  பதிலளிநீக்கு
 11. என்னைப் பாராட்டுவதிலும் மகிழ்விப்பதிலும் உங்களுக்கு உள்ள
  ஆர்வத்தினைக் கண்டு உள்ளம் உருகிப் போகிறது ஐயா .அதே
  மாங்கனிச் சாறு ! பருகினேன் மகிழ்ந்தேன் பறந்து செல்கின்றேன் :)))
  மிக்க நன்றி ஐயா .

  பதிலளிநீக்கு
 12. அன்பின் வை.கோ

  வண்ணக் கிளி சொன்ன மொழி என்ன மொழியோ - பதிவு அருமை -

  நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 13. அன்பின் வை.கோ

  விடிய விடிய எரியும் விளக்கேற்றி வைத்த அம்பாளடியாளுக்குப் மாங்கனிச் சாறு அளித்துப் பாராட்டிய தங்களுக்கு நன்றி - அமபாளடியாளுக்குப் பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 14. அன்பின் வை.கோ

  90 பதிவுகளூக்கும் 73 ஆண்களும் 63 பெண்களும் அவ்வஒபோது வந்திருந்து படிந்து மகிழ்ந்து மறுமொழிகளும் இட்டு ஊக்கப் படுத்தியமை நன்று - அனைவருக்கும் நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 15. அன்பின் வை.கோ

  90 பதிவுகளுக்கும் வந்திருந்து அவ்வப்போது மறுமொழிகள் அளித்து ஊக்குவித்த நண்பர்களின் பெயர்களை பட்டியலிட்டு ஆண்கள் பெண்கள் எனத் தனித்தனியாகப் பாராட்டியது நன்று. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 16. அன்பின் வை.கோ

  மறுமொழி அளித்த 136 சகோதர சகோதரிகளை - வை.கோவின் கணக்கப் பிள்ளை கிளி - கிளி ஜோஸ்யம் போல -- புள்ளிவிபரங்களூடன் பட்டியலிட்டு - தங்களால் பரிசு மழை பொழிவதற்கு உதவி செய்தது நன்று. தாங்களும் பரிசு ம்ழை பொழிந்து அனைவரையும் பாராட்டியது மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியதும் நல்ல்தொரு செயல் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 17. அன்பின் வை.கோ

  அனைத்து ( 90 ) பதிவுகளுக்கும் தொடர்ந்து வந்து, படித்து மகிழ்ந்து,மறு மொழிகள் அளீத்து ஊக்குவித்த அனைவருக்கும் தனியா சிறப்புப் பரிசுகள் அளித்து பெருமைப் படுத்தி மகிழ்ந்த தங்களுக்குப் பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 18. அன்பின் வை.கோ

  90க்கும் வருகை தந்து ஊக்குவித்தவர்களுக்குத் தான் எத்தனை எத்தனை பரிசுகள் - தங்களீன் கடும் உழைப்பும் - பெரிய மனதும் - நேரம் ஒதுக்கிய பெருந்தன்மையும் - பாராட்டுக்குரியது - மிக்க மகிழ்ச்சி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 19. அருமையான பரிசளிப்பு ஐடியா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Mathu S December 15, 2013 at 1:31 PM

   வாங்கோ, வணக்கம்.

   இந்த என் தொடருக்கு இன்று முதல் முதலாக வருகை தந்து கருத்தளித்துள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சி சந்தோஷம்

   //அருமையான பரிசளிப்பு ஐடியா...//

   தங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கு என் நன்றிகள்.

   புதுமுகமாக வருகை தந்துள்ள தங்களின் பெயர் இதே என் தொடரின் பகுதி 105/2/2 இல் 05.01.2014 அன்று சிறப்பாக அறிவிக்கப்படும். இது தங்களின் தகவலுக்காக மட்டுமே.

   அன்புடன் VGK

   நீக்கு
 20. பரிசு பெற்ற அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்!..

  பதிலளிநீக்கு
 21. பரிசு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 22. உங்கள் பரிசுகள் கிடைக்கப் பெற்றேன். நன்றி வைகோ சார். என்னோடு பரிசு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 23. வண்ணக் கிளி கண்டு கொண்ட அனைவருக்கும் வாழ்த்துகள்.

  தொடரட்டும் உங்கள் சிறப்பான பணி.

  பதிலளிநீக்கு
 24. வண்ணக்கிளியின் பார்வையில் வலம் வருவதில் மகிழ்வடைகிறேன்! பரிசளித்த தங்களுக்கும் நன்றி! தொடரட்டும் உங்கள் நற்பணி!

  பதிலளிநீக்கு
 25. கிளிப் பேச்சு ,ஆட்டம் எல்லாம் நன்றாகவே ரசிக்கும்படியாக உளது.
  நன்றி VGK

  பதிலளிநீக்கு
 26. நன்றி!! பரிசுகள் வண்ணமயமாய் கண்ணைப் பறிக்கின்றன!!

  பதிலளிநீக்கு
 27. ஒவ்வொரு முறையும் சலிக்காமல் தொடர்ந்து கணக்கிட்டு வெளியிட்டுப் பாராட்டும் உங்களைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை. நன்றி.

  பதிலளிநீக்கு
 28. வண்ணக்கிளி தந்த பரிசுக்கு நன்றி. மகிழ்கின்றேன்.

  பதிலளிநீக்கு
 29. பரிசுகள் ஏகப்பட்டது சேர்ந்து கொண்டே வருகிறது.. மகிழ்ச்சி..
  அனைவருக்கும் பாராட்டுகள்...வாழ்த்துகள்..

  பதிலளிநீக்கு
 30. புள்ளி விவரங்கள் அசத்துகின்றன. கணக்குப் புலி என்றால் சும்மாவா?

  பதிலளிநீக்கு
 31. அனைவருக்கும் வாழ்த்துகள் பாராட்டுகள்

  பதிலளிநீக்கு
 32. அந்தக் கிளியின் வயிற்றில் ஏதாவது CHIP வைத்திருக்கிறீர்களா? புள்ளி விவரத்தில் இப்படி கலக்குகிறதே.

  புரிந்து விட்டது கிளியும் நீரே, புள்ளி விவரமும், கணக்கும் உமதே. பிடியுங்கள் பாராட்டுக்களை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Jayanthi Jaya September 22, 2015 at 2:28 PM

   வாங்கோ ஜெயா, வணக்கம்மா.

   //அந்தக் கிளியின் வயிற்றில் ஏதாவது CHIP வைத்திருக்கிறீர்களா? புள்ளி விவரத்தில் இப்படி கலக்குகிறதே.

   புரிந்து விட்டது கிளியும் நீரே, புள்ளி விவரமும், கணக்கும் உமதே. பிடியுங்கள் பாராட்டுக்களை.//

   சிக்கெனப் பிடித்துக்கொண்டேன் ஜெ, தங்களின் அன்பான இனிய பாராட்டுகளை. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

   பிரியமுள்ள கோபு அண்ணா

   நீக்கு
 33. அல்லாருக்கும் வாழ்த்துகள் கிளி அளகா கணக்கெடுக்குது. கிளிக்கும் பாராட்டுகள்

  பதிலளிநீக்கு
 34. அனைவருக்கும் வாழ்த்துகள் கிளிக்கு ஸ்பெஷல் பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 35. அக்கவுன்டன்ஸி, ஸ்டாடிஸ்டிக்ஸ் படிச்ச கிளிபோல இருக்கு!!! பின்னி எடுக்குது...

  பதிலளிநீக்கு