என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

திங்கள், 20 ஜனவரி, 2014

108/108 ] பச்சை மரம் ஒன்று ! ...... இச்சைக்கிளி ..... ரெண்டு !!

அன்புடையீர்,

அனைவருக்கும் என் அன்பான வணக்கங்கள்.

’ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அனுக்ரஹ அமுதம்’ என்ற லேபிளின் கீழ் அடியேன் ஒரு மெகா தொடரினை எழுதி வெளியிட்டிருந்தேன்.28.05.2013 அன்று ஆரம்பித்த அந்தத்தொடர் 11.01.2014 அன்று நிறைவடைந்தது.

பகுதி-1 க்கான இணைப்பு:


பகுதி-108 க்கான இணைப்பு:


இந்த 108 மெயின் பகுதிகளும் ஒருநாள் விட்டு ஒருநாள் வீதம் கொடுக்கப்பட்டிருந்தன. அத்துடன் அவ்வப்போது வெளியிடப்பட்ட 17 உப பகுதிகளுடன் சேர்த்து, ஆக மொத்தம் 125 பதிவுகளாக இந்தத்தொடர் அடியேனால் வெளியிடப்பட்டது.

[MAIN = 108; **SUPPLEMENTARY = 17**; TOTAL: 125  ]

**Details for 17 Supplementary Issues** 

45/2/6;  45/3/6;  45/4/6;  45/5/6;  45/6/6; 
55/2/2;  61/2/2;  65/2/4; 65/3/4;  65/4/4; 
75/2/2; 85/2/2; 95/2/2; 100/2/2; 105/2/2;
106/2/3; 106/3/3

இடையிடையே நிகழ்ந்த ஒருசில மகிழ்ச்சியான சம்பவங்களும், சிலரின் சாதனைகளும், பதிவர்கள் சிலரின் இனிய சந்திப்புக்களும் அவ்வப்போது இதே மெயின் பதிவுகளிலும், மேலே சுட்டிக்காட்டியுள்ள ஒருசில உப பதிவுகளிலும் என்னால் ஆங்காங்கே சேர்க்கப்பட்டிருந்தன.

இந்தத்தொடரின் மொத்தப் பகுதிகளான 108+17=125 பகுதிகளில் ஏதாவது ஒன்றுக்காவது வருகை தந்து கருத்தளித்துவர்களின் பெயர் பட்டியல்கள் என்னால் கீழ்க்கண்ட பதிவுகளின் மூலம் ஏற்கனவே வெளியிடப்பட்டு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளன.1 to 57 - ஐம்பத்தேழு பெண்களுக்கான முதல் பட்டியல்


58 to 61 - நான்கு பெண்களுக்கான அடுத்த உபரிப் பட்டியல்


62 and 63 - இரண்டு பெண்களுக்கான அடுத்த உபரிப் பட்டியல்

64 and 65 - இரண்டு பெண்களுக்கான அடுத்த உபரிப் பட்டியல்இப்போது புதிய வருகை தந்து சிறப்பித்துள்ளவர்:
66. Mrs. USHA SRI KUMAR அவர்கள்
1 to 64 - அறுபத்தி நாலு ஆண்களுக்கான முதல் பட்டியல்


65 to 70 - ஆறு ஆண்களுக்கான  அடுத்த உபரிப் பட்டியல்


71 and 72 - இரு ஆண்களுக்கான  அடுத்த உபரிப் பட்டியல்


73 - ஒருவருக்கான அடுத்த உபரிப் பட்டியல்

74 to 77  நான்கு ஆண்களுக்கான அடுத்த உபரிப் பட்டியல்


இப்போது புதிய வருகை தந்து சிறப்பித்துள்ளவர்கள்:78. Mr. T. ANANTHASAYANAM Sir அவர்கள்

[ One of the Top Most Leaders of BHEL - FINANCE - TIRUCHI ]

79. Mr. MANIMARAN அவர்கள்


இந்த மேற்படி பட்டியல்களின்படி இதுவரை 79 ஆண்களும், 66 பெண்களும் இந்த அமுத மழைத்தொடரில் தங்களைக் கொஞ்சமாவது நனைத்துக்கொண்டு மகிழ்ந்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் மீண்டும் என் நன்றிகள்.

இவ்வாறு என்னுடன் பின்னூட்டம் என்கிற பந்தத்தின் மூலம் இணைந்துள்ளவர்களை,  கீழ்க்கண்ட குடியிருப்புப் பகுதியில் ஆளுக்கு ஒரு வீடு வீதம் கொடுத்து, நாம் எல்லோரும் சேர்ந்து ஒன்றாக ஒரே குடியிருப்புப்பகுதியில் ஒற்றுமையாக வாழ்வதுபோல, நான் என் கற்பனையில், நினைத்து மகிழ்கின்றேன். இந்த என் தொடருக்கு மிக அதிக எண்ணிக்கையில் பின்னூட்டங்கள் அளித்து மகிழ்வித்துள்ள நம் 

 தெய்வீகப்பதிவர் 
ஸ்ரீமதி. இராஜராஜேஸ்வரி 

அவர்களின் கம்பீரமான பெயரிலேயே, 
இந்தக்குடியிருப்புப் பகுதியும் அமைந்துள்ளது, 
மேலும் எனக்கு சந்தோஷம் தருவதாக உள்ளது. 

நூற்றுக்கும் மேற்பட்ட உங்கள் 
ஒவ்வொருவருக்கும் 
ஒதுக்கப்பட்டுள்ள வீட்டின் மாதிரியை 
இப்போது கண்டு மகிழுங்கள். 


 

 


வீடு மட்டுமல்ல .... 
மேலும் இங்கு தங்களுக்கு 
 அளிக்கப்பட்டுள்ள பல்வேறு 
இதர வசதிகளையும் கவனியுங்கள்  


   

 


இந்தத்தொடரின் பெரும்பாலான பகுதிகளுக்கு 
[அதாவது More than 60%] வருகை  தந்து கருத்தளித்துள்ள கீழ்க்கண்ட  11 நபர்களுக்கு மட்டும் 3 Bed Rooms கொண்ட சற்றே பெரிய வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 

திருமதிகள்:01. மேனகா அவர்கள் [ 1 to 98 ..... + 5 ] 


02.  அதிரா அவர்கள்  [ 1 to 92 ]gopu1949.blogspot.in/2013/09/45-2-6.html

அதிரா ஸ்பெஷல் ;))))) 

மீண்டும் படிக்கவும் - சிரிக்கவும் !03. பிரியா ஆனந்தகுமார் அவர்கள் [ 1 to 89 ]

04. கீதமஞ்சரி அவர்கள் [ 1 to 73 .... + 9 ]

http://geethamanjari.blogspot.in05. கோவைக்கவி 
     வேதா இலங்காதிலகம் அவர்கள்


http://kovaikkavi.wordpress.com/


திருவாளர்கள்:06. ரிஷபன் அவர்கள்


07. SUNDARESAN GANGADHARAN அவர்கள் [ 42 to 108 ]

[தற்சமயம் வலைப்பதிவு ஏதும் இவருக்கு இல்லை ]


08. S. RAMANI  அவர்கள்

09. துரை செல்வராஜூ அவர்கள்


10. G.M.B. ஐயா அவர்கள்11. S. SURESH அவர்கள்  இதோ அந்த 3 BHK வீட்டின் 
மாதிரியைப் பார்த்து மகிழுங்கள்.


  

முதலில் அனைவரும் 


ஜூஸ் சாப்பிடுங்கோ !


அடியேனின் இந்தத் தொடரின் அனைத்துப் பகுதிகளுக்கும் தொடர்ச்சியாக அன்புடன் வருகை தந்து, அழகான கருத்துக்கள் கூறி உற்சாகப்படுத்தி உள்ளவர்களின் சிறப்புப் பட்டியல் இதோ:

100% ATTENDANCE 
{ 108 out of 108 }

திருமதிகள்:
01. இராஜராஜேஸ்வரி அவர்கள்

http://jaghamani.blogspot.com/02. விஜி {விஜயலக்ஷ்மி கிருஷ்ணன்} அவர்கள் 
03. கோமதி அரசு அவர்கள்

http://mathysblog.blogspot.com/

04. ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்கள்


http://rajalakshmiparamasivam.blogspot.in


05. காமாக்ஷி மாமி அவர்கள்

http://chollukireen.wordpress.com/06. கீதா சாம்பசிவம் அவர்கள்

http://sivamgss.blogspot.in07. ரஞ்ஜனி நாராயணன் அவர்கள்

http://ranjaninarayanan.wordpress.com/08. மிடில் க்ளாஸ் மாதவி அவர்கள்

http://middleclassmadhavi.blogspot.in/

09. மாதேவி அவர்கள்

http://ramyeam.blogspot.in/   
10.  ஆதி வெங்கட் அவர்கள்

திருவாளர்கள்:11. அன்பின் சீனா ஐயா அவர்கள்
12. தி. தமிழ் இளங்கோ ஐயா அவர்கள்
13.  பட்டாபிராமன் அவர்கள்
14.  திண்டுக்கல் தனபாலன் அவர்கள்

15. சேஷாத்ரி E S அவர்கள்

16. வெங்கட் நாகராஜ் அவர்கள்

http://venkatnagaraj.blogspot.com/17.  கரந்தை ஜெயக்குமார் அவர்கள்இந்த மேற்படி 17 நபர்களுக்கு மட்டும், அதே குடியிருப்புப் பகுதியில், ஒவ்வொருவருக்கும் தனித்தனியே அடுத்தடுத்து இரண்டு பங்களாக்கள் + இரண்டு கார்கள் வீதம் தரப்படுகின்றன. 

இதோ அதன் மாதிரியைக் கண்டு மகிழுங்கள்:


நினைத்தாலே மனதுக்கு மிகவும் 
திருப்தியாக, மகிழ்ச்சியாக உள்ளதல்லவா !

வாருங்கள், நாம் எல்லோரும் சேர்ந்தே
ஒற்றுமையாக ஒரே நாளில் 
கிரஹப்பிரவேஸம் செய்து மகிழ்வோம்.

 

விளக்கேற்றி வைக்கிறேன் ... 

விடிய விடிய எரியட்டும் !

நடக்க போகும் நாட்கள் எல்லாம் 

நல்லதாக நடக்கட்டும் !!

  oooooOooooo

  மேற்படி பதிவிலே கொடுக்க இயலாமல்போன 


கார் இந்தப்பதிவினிலே கொடுக்கப்படுகிறது.

 


இந்தக் காரை உபரியாக இன்று 


பெறும் அதிர்ஷ்டசாலி
அன்புள்ள விஜி[விஜிக்கு, வீ....ஜீ...யின் அன்பான வாழ்த்துகள்][திருமதி விஜயலக்ஷ்மி கிருஷ்ணன் அவர்கள்]oooooOooooo

POSITION AS ON 
20/01/2014 [I.S.T.] 10 AM     

இந்தத்தொடரின் பல்வேறு பகுதிகளுக்கு அவ்வப்போது வருகை தந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை:  145

ஆண்கள்:         79  

பெண்கள்:       66

இந்தத்தொடருக்கு இதுவரை கிடைத்துள்ள 
பின்னூட்டங்களின்  எண்ணிக்கை: 

ஆண்களிடமிருந்து:          2399

பெண்களிடமிருந்து:          3145

====================================

ஆக மொத்தம்:                    5544

====================================

இதுவரை என்னிடம் வேலை பார்த்து வந்த கணக்குப்பிள்ளை கிளி மற்றும் உதவியாளர்களான மற்ற அனைத்துக்கிளிகளுக்கும், அவைகளின் சேவைகளைப் பாராட்டி கைத்தட்டி, கரவொலி எழுப்பி,  இன்று முதல் சுதந்திரமாகப் பறக்க அனுமதி அளிக்கிறேன்.


 

 

 

-oOo-


வேண்டுதலுக்காக அம்பாளடியாள் 
அவர்களின்  குழந்தைக்கு மட்டும் 
ஸ்பெஷல் மேங்கோ ஜூஸ்


-oOo-

இப்போது இந்தப்பதிவின் 
தலைப்புக்கு வருவோம்.

”பச்சை மரம் ஒன்று !  .... 
இச்சைக்கிளி  ....ரெண்டு !!"

’பச்சை மரம்’ ஒன்று என்பது 
அடியேன் இதுவரை வெளியிட்ட 
இந்த ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா பற்றிய 
ஆன்மிகத்தொடர் மட்டுமே !இச்சைக்கிளி ரெண்டு என்பது, 
இந்த என் ஆன்மிகத்தொடர் மீது 

அதிக இச்சை கொண்டு

மிக அதிகமாகப் பின்னூட்டங்கள் அளித்து 
அசத்தியுள்ள இருவர் மட்டுமே  !!

அதிலும் முதல் இடத்தைத் தக்க வைத்துக்கொண்டுள்ள கிளி  நம் பேரன்புக்கும் 
பெரும் மரியாதைக்கும் உரிய
திருமதி. 

இராஜராஜேஸ்வரி 

அவர்கள்.


108+17=125  பதிவுகளுக்கும் சேர்த்து இவர்கள்
கொடுத்துள்ள பின்னூட்டங்களின்
மொத்த எண்ணிக்கை மட்டுமே 

4 7 9

  

My Heartiest
and Thanks to YOU Madam.


-oOoOoOoOoOoOoOoOoOoOoOoOo-

இரண்டாவது இடத்தினைப் பிடித்துள்ளவர் :

 


நம் பேரன்புக்கும் 
பெரும் மரியாதைக்கும் உரிய

அன்பின் 
திரு. சீனா ஐயா  

அவர்கள்


108+17=125  பதிவுகளுக்கும் சேர்த்து இவர்
கொடுத்துள்ள பின்னூட்டங்களின்
மொத்த எண்ணிக்கை: 

3 0 1


My Hearitiest

and Thanks to YOU Sir.

-oOoOoOoOoOoOoOoOoOoOoOoOo-

இந்த சாதனைக்கிளிகள் 
இருவருக்கும் 
என் அன்பான இனிய 
ஸ்பெஷல் நன்றிகள்.
இன்று கற்பனையில் 

2 BHK பெற்ற 117 நபர்களுக்கும்

3 BHK பெற்ற 11 நபர்களுக்கும்

இரட்டை பங்களாக்கள் + 
இரண்டு கார்கள் பெற்றுள்ள 
17 நபர்களுக்கும்

ஆகமொத்தம் 145 நபர்களுக்கும்
அடியேனின்
அன்பான நல்வாழ்த்துகள்.
என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்

ooooooooooooooooooooooooooooo

  
 

சிறுகதை விமர்சனப் போட்டி !

ஆண்டு முழுவதும் பரிசுகள் !

அள்ளிச்செல்ல அன்புடன் வாருங்கள் !!

மொத்த பரிசுத்தொகை  
Minimum: Rs.12,000 
Maximum: Unlimited *
[*Variable according to the number of Participants ]

   

வெற்றிபெற அட்வான்ஸ் 
நல்வாழ்த்துகள் !!!

மேலும் முழு விபரங்களுக்கு


என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்


முதல் கதையான  ‘ஜாங்கிரி’க்கு ஆர்வத்துடன் 
விமர்சனங்கள் எழுதி அனுப்பிய அனைவரின்
விமர்சனங்களும் நடுவர் அவர்களின் 
தீவிரப் பரிசீலனையில் இப்போது உள்ளன.

பரிசுக்குத்தேர்வானவர்கள் பற்றிய அறிவிப்பு
வெகு விரைவில் வெளியிடப்படும்.

முதல் விமர்சனப் போட்டியில் 
ஆர்வத்துடன் உற்சாகமாகக் 
கலந்துகொண்டு சிறப்பித்த 
அனைவருக்கும் என் மனம் நிறைந்த 
இனிய அன்பு நன்றிகள்.

சிறுகதை விமர்சனப் போட்டிக்கான 
இரண்டாம் சிறுகதையை, 
இரண்டாம் ’தை வெள்ளிக்கிழமை’ ஆகிய 
24.01.2014 அன்று  எப்படியும் வெளியிடத்தான் 
அடியேன் ஆசைப்படுகிறேன்.

அதற்கான தயார் 
நிலையிலும் இருக்கிறேன்.

இருப்பினும் பகவத் சங்கல்ப்பம் 
எப்படியோ ? ... பார்ப்போம்.

 

மீண்டும் அடுத்த பதிவினில் 
சந்திக்கும் வரை தங்களிடமிருந்து 
தற்காலிகமாக விடைபெறும் .....


தங்கள் அன்புள்ள

 

வை. கோபாலகிருஷ்ணன்


Bye for Now !

Affectionately yours,
vgk

45 கருத்துகள்:

 1. அனைத்து பரிசுகளும் அருமை ஐயா.... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  விஜி அவர்களுக்கும் , இராஜராஜேஸ்வரி அம்மா அவர்களுக்கும், சீனா ஐயா அவர்களுக்கும், ஸ்பெஷல் வாழ்த்துக்கள்...

  பங்களா சூப்பர்...மிகவும் திருப்தி... நன்றி ஐயா...

  பதிலளிநீக்கு
 2. Super sir, ellarukkum veedu ellam kodhuthhu asathiteenga... Congrats for doing such great wonderful divine posts... Congrats all the winners and thanks a lot sir....

  பதிலளிநீக்கு
 3. என்னையும் கணக்கில் கொண்டு பரிசுவழங்கிய தங்களுக்கு என் இதயபூர்வமான நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன் பரிசுபெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 4. பரிசு தந்த நல்ல உள்ளத்திற்கும் பரிசுகள் பெற்ற நல்ல உள்ளம் கொண்ட அனைவருக்கும் வாழ்த்துகள். தங்களின் உழைப்பும் சுறுசுறுப்பும் வியக்க வைக்கிறது நாங்கள் கற்றுக் கொள்ளும் விடயமாகவும் உள்ளது. பணிச்சுமைக் காரணமாக எனது வருகை தந்து குறைந்து விட்டது. இனி தொடர் வருகையை முடிந்த வரையில் உறுதி செய்கிறேன் ஐயா. நன்றி..

  பதிலளிநீக்கு
 5. ஆஹா, நமக்கும் ஒரு 3 பெட்ரூம் வீடு கிடைக்காதா என்று எல்லாரையும் ஏங்கவைத்துவிட்டீர்களே! (2) இதற்காகத் தாங்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகளுக்கு எவ்வளவு மணிநேரம் செலவிட்டீர்கள் என்பதை அன்புகூர்ந்து தெரியப்படுத்தவும். (3) தங்கள் உழைப்புக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 6. பரிசுகளைப் பெற்றுக்கொண்ட வலைத்தள உறவுகளுக்கு வாழ்த்துக்கள் .என் செல்ல மகளுக்கும்! மிக்க நன்றி ஐயா அழைப்பிற்கும் பகிர்வுக்கும் .

  பதிலளிநீக்கு
 7. நன்றி வைகோ அவர்களே

  இவனுக்கு இருப்பதே போதும்

  நீங்கள் இவனுக்கு அளித்த பரிசுகளுக்கான தொகையை முதியோர் இல்லத்திற்கு நன்கொடையாக வழங்கிவிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளுகிறான்

  பதிலளிநீக்கு
 8. அப்பப்பா! என்ன ஆனந்தம்! மகிழ்வாக உள்ளது.
  இன்றே குடிபுகலாம். மிக மகிழ்வாக உள்ளது. அருமையான கற்பனை.
  தங்கள் இளமை உள்ளம் வாழ்க!
  மிக்க நன்றி இந்த இன்பக் கிளுகிளுப்பிற்கு.
  பரிசுகளைப் பெற்றுக்கொண்ட வலைத்தள உறவுகளுக்கு வாழ்த்துக்கள்
  இறையாசி நிறையட்டும்.
  முகநூலில் கண்டு பாய்ந்து வந்தேன்.
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
 9. இரண்டு பங்களாக்கள் + இரண்டு கார்கள் வீதம் தரப்படுகின்றன.//
  ஆஹா! மகிழ்ச்சி. கொடுப்பதில் இன்பம் காணும் உள்ளம் வாழ்க!

  //நினைத்தாலே மனதுக்கு மிகவும்
  திருப்தியாக, மகிழ்ச்சியாக உள்ளதல்லவா !//

  மகிழ்ச்சிக்கு கேட்க வேண்டுமா? அருமையான இல்லம், அழகான கார் நம் இராஜராஜேஸ்வரி அவர்கள் பெயரை தாங்கிய குடியிருப்பு வளாகத்தில் எல்லோரும் ஒன்றாய் இருக்க போவதை நினைத்தால் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி. வயதான காலத்தில் எல்லா வசதிகளும் குடிருப்பு வளாகத்தில் இருந்து விட்டால் கவலை இல்லை. அனைத்து வசதிகளும் அமைத்துக் கொடுத்த உங்களுக்கு நன்றி.

  //வாருங்கள், நாம் எல்லோரும் சேர்ந்தே
  ஒற்றுமையாக ஒரே நாளில் கிரஹப்பிரவேஸம் செய்து மகிழ்வோம்.//

  ஒற்றுமையாய் கிரஹப்பிரவேசம் செய்து மகிழ்வோம்.

  பரிசு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
  பரிசு கொடுத்த அனபு சகோதரர் உங்களுக்கு வாழ்த்துக்கள்.
  வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
 10. பரிசாகக் கொடுக்கப்பட்டவை அனைத்தும் மிக அருமையாக இருக்கின்றன. கற்பனையாக என்றாலும் பரிசுகள் அனைத்தும் தங்கள் உயர்ந்த உள்ளத்தை வெளிக்காட்டுவதாக இருக்கின்றன... வென்றவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!!.. மிக்க நன்றி ஐயா!

  பதிலளிநீக்கு
 11. பாராட்டுகளுக்கும் பிரம்மாண்டமான பரிசுகளுக்கும் மிக்க நன்றி ஐயா! பரிசு பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 12. மிக்க மகிழ்ச்சி ஐயா
  புது வீட்டில் குடியேறிவிட்டோம்
  ஆனாலும் தங்களின் உழைப்பு அசாத்தியமானது.
  எப்படிப் பாராட்டுவது என்றே தெரியவில்லை.
  நன்றி ஐயா

  பதிலளிநீக்கு
 13. பிரமிக்கவைக்கும் கணக்கெடுப்புகள் ..!
  பிரம்மாண்டமான பரிசளிப்புகள்..!!
  பாராட்டுக்கள்.. இனிய வாழ்த்துகள்...!!!

  பதிலளிநீக்கு
 14. கிளிகள் சுதந்திரமாக பறந்து செல்லும்
  இனிய காட்சி மகிழ்வும் நிறைவும் அளிக்கிறது....

  பதிலளிநீக்கு
 15. படத்தேர்வுகள் அனைத்தும் அருமை..!

  பதிலளிநீக்கு
 16. பங்களாவும் காரும் கிடைச்சதுக்கு நன்றி. மத்தவங்களுக்கும் வாழ்த்துகள். படங்கள் எல்லாமே அருமை. எங்கே போய்ப் படம் எடுத்தீங்க? நல்லா இருக்கு எல்லாமும்.

  பதிலளிநீக்கு
 17. கிளிகளைப் பறக்க விட்டுட்டதையும் இப்போத் தான் கவனிச்சேன். இங்கே சாயந்திரம் ஆனால் கொத்துக் கொத்தாகக் கிளிகள் பறந்து வந்து கூட்டில் அடையும். :)))) அதே போல் இவையும் கூட்டைத் தேடிப் பறக்கின்றன.

  பதிலளிநீக்கு
 18. அருமை... பரிசு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்... இரண்டு பங்களாக்கள் மற்றும் காருக்கு மிக்க நன்றி சார்...

  விராலி மலை அருகேயுள்ள இந்த இராஜராஜேஸ்வரி டவுன்ஷிப்புக்கு சில மாதங்களுக்கு முன்பு சென்று வீடு பார்த்து வந்தோம்.. ஒரு சில காரணங்களால் வாங்க இயலவில்லை....:) அதே இடத்தில் தாங்கள் இரண்டு பங்களாக்கள் மற்றும் கார் தந்திருப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி....:)

  பதிலளிநீக்கு
 19. ஹை, என் வீடு ரொம்ப ரொம்ப அழகா இறுக்கு.
  இன்னைக்கே குடி வந்திடறேன்.
  ஹை சூப்பர் கார்.
  அடிக்கடி பொன் வீடுக்கு போய்வரலாம்.
  எல்லாரும் ஒன்றாக ஒரே இடத்தில்........
  நீனைகவே இநிப்ப்பை இர்ருக்கு.

  thanks thanks உங்க ரொம்ப பெரிய மனசுக்கு.
  கரும்பு திங்க கூலிவேறு......... அடடா
  சந்தோசம் சந்தோசம்..........

  சூப்பர் ஸுபெரோஒ சூப்பர்

  ஹை

  பதிலளிநீக்கு
 20. மிக அருமையான பரிசுகள்

  அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 21. அன்புள்ள VGK அவர்களுக்கு வணக்கம்! பெரியவரைப் பற்றி
  108 பதிவுகள்! துணைப் பதிவுகளையும் சேர்த்து 125 பதிவுகள்.

  // 28.05.2013 அன்று ஆரம்பித்த அந்தத்தொடர் 11.01.2014 அன்று நிறைவடைந்தது. //

  வலைப்பதிவில் இது ஒரு பெரிய சாதனைதான்! வாழ்த்துக்கள்!

  -----------
  புள்ளிவிவரக் கிளிகள்! இனி அவைகளைக் காண முடியுமா? அவைகளுக்கு நன்றி!

  எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் என்ற உங்கள் பரந்த எண்ணம் யாருக்கு வரும்? அந்த வரிசையில் எனக்கும் ஓர் இடமளித்த உங்களுக்கு நன்றி!

  இப்பொழுதுதான் தொடங்கிய மாதிரி இருக்கிறது. தொடர் முடியும்வரை குரு – சிஷ்யன் பாவனையில், உங்களைத் தொடர்ந்து வந்தோம். உங்கள் தலைமையில், ஒரு தல யாத்திரை சென்று வந்தது போன்ற உணர்வு.  பதிலளிநீக்கு
 22. அன்புள்ள ஐயா.

  வணக்கம்.

  உங்கள் அன்பின் ஆழத்தை மதிப்பிடமுடியாது.

  உங்கள் மனதின் விசாலம் இந்த உலகில் பெரும்பகுதியை கவர்ந்துள்ள கடல்களுக்கு ஒப்பானது.

  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 23. அன்புடையீர்..
  என்னையும் தங்களின் மேலான கவனத்தில் கொண்டு எனக்கும் ஒரு வீடு வழங்கி மகிழ்ந்த தங்களுக்கு மனமார்ந்த நன்றி.
  தங்களின் நல்லெண்ணத்தின் வலிமையால் அவ்வாறே சித்திக்க எல்லாம் வல்ல இறைவன் திருவருள் புரிவாராக!..
  எல்லோரும் ஒன்றாகக் குடியிருப்போம் என்ற தங்களின் பெருந்தன்மைக்கு வணக்கம்..

  பதிலளிநீக்கு
 24. வலைச்சரத்தில் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ள தங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்..
  http://blogintamil.blogspot.com/2014/01/blog-post_22.html

  பதிலளிநீக்கு
 25. அனைவருக்கும் வாழ்த்துக்கள்,பாராட்டுக்கள்.இந்த மாதிரி படங்களை அசைவுடன் காட்டுவது எப்படி? ஒரு பதிவு போடுங்களேன்..ஸப்ப்பா படங்கள் கண்ணைக் கட்டுது..

  பதிலளிநீக்கு
 26. பின்னூட்டமிட்டவர்களை சிறப்பு செய்ய தங்களை விட்டால் வேறு யாரும் கிடையாது. இந்த அளவுக்கு சிரத்தை எடுத்து பகுத்துத் தொடுத்து அற்புதமான பதிவாக்கி அனைவரையும் கௌரவித்திருக்கிறீர்கள். தங்கள் அன்புக்கும் அகம் நிறைக்கும் பரிசுக்கும் மிக்க நன்றி வை.கோ.சார். எனக்களித்த வீட்டை மிகுந்த மகிழ்வோடு பெற்றுக்கொண்டேன். பரிசு பெற்ற அனைவருக்கும் அன்பான வாழ்த்துக்கள்.

  சூழ்நிலை சாதகமாக அமையாத காரணத்தால் தொடர்ந்து வர இயலவில்லை. எனினும் சிறுகதை விமர்சனப் போட்டியில் தவறாமல் கலந்துகொள்ள எண்ணியுள்ளேன். பார்க்கலாம் எத்தனைப் போட்டிகளில் கலந்துகொள்ள முடிகிறதென்று. வாய்ப்பளித்தமைக்கு நன்றி சார்.

  பதிலளிநீக்கு
 27. அன்பின் வை.கோ

  அருமையான பரிசு வழங்கி இருக்கிறீர்கள் - தங்களீன் கடும் உழைப்பு பிரமிக்க வைக்கிறது - ஒவ்வொரு பதிவரையும் அவரது மறுமொழிகளின் அடிப்படையில் - பதிவுகளுக்கு விஜயம் செய்ததின் அடிப்படையில் - தேர்வு செய்து - அத்தனை பேரையும் பட்டியலிட்டு - பலப் பல சிறந்த பரிசுகளை அள்ளிக் கொடுக்கம் பெருந்தன்மை பாராட்டுக்குரியது. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 28. அன்பின் வை.கோ

  இரண்டு பங்களா - அடுத்தடுத்து அமைந்த பங்களாக்கள் - இரண்டு கார்கள் - மயக்கமே வருகிறது - இவ்வளவு பரிசுகளை ,மகிழ்ச்சியுடன் பெறும் போது - தங்களைப் பாராட்டுகிறோம். வாழ்த்துகிறோம் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 29. Lovely pictures,great post asusual,Sir I am not getting your post updates in my blog feed :(

  பதிலளிநீக்கு
 30. தங்கள் பாணியில் சிறப்பாக அசத்திவிட்டீர்கள்! நன்றி ஐயா!

  பதிலளிநீக்கு
 31. பரிசு வழங்கியதற்கு நன்றிகள். மகிழ்வுடன் பெற்றுக்கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
 32. நான் எப்போதோ ஒருமுறை அடுத்து வீடும் பாக்கி என்று எழுதியதாக ஞாபகம். அதுவும் இரண்டுவீடுகள்.கார்கள். மிகவும் ஸந்தோஷமாக இருக்கிறது. கொடுத்துக் கொடுத்துச் சிவந்தந கைகள்.உங்களுக்கு.வாங்கி வாங்கி மகிழ்ந்தன உள்ளங்கள் எங்களுக்கு. கொடுத்த வகை அருமை. அன்புடன்

  பதிலளிநீக்கு
 33. வீடுகள் பிரமாதம், அதை தாராளமாக விநியோகித்த வைகோ அவர்களின் பரந்த மனது அதை விடப் பிரமாதம்.

  பதிலளிநீக்கு
 34. ம்ம்ம் எனக்கு பங்களா கிடையாதாஆஆஆஆஆஆஆஆஆஆ.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பூந்தளிர் August 25, 2015 at 10:35 AM

   வாங்கோ பூந்தளிர், வணக்கம்மா.

   //ம்ம்ம் எனக்கு பங்களா கிடையாதாஆஆஆஆஆஆஆஆஆஆ.//

   உண்டு. உண்டு. உண்டு. உண்டு. உண்டு. உண்டு. உண்டு.
   இங்குள்ள அனைவருக்கும் கற்பனையில் மட்டுமே பங்களா கொடுக்கப்பட்டுள்ளது.

   ஆனால் பூந்தளிருக்கு மட்டும் ................................. அது ஒருவேளை நிஜமாகவேகூட கொடுக்கப்படலாம். :)))))

   நீக்கு
 35. கிளி நிறைய குஞ்சு பொரித்துள்ளதே. அப்படீன்னா அதுக்கு வேலை குறைஞ்சிடுமே.

  ம். எனக்குத்தான் ‘வடை போச்சே’. இல்ல இல்ல ‘வீடே போச்சே’

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Jayanthi Jaya September 26, 2015 at 4:08 PM

   வாங்கோ ஜெயா, வணக்கம்மா.

   //கிளி நிறைய குஞ்சு பொரித்துள்ளதே. அப்படீன்னா அதுக்கு வேலை குறைஞ்சிடுமே. //

   //ம். எனக்குத்தான் ‘வடை போச்சே’. //

   உங்களுக்கு இன்று மாலை, ஆஞ்சநேய வடைமாலை, பிரஸாத வடை நிச்சயம் உண்டு. என் பங்கையும் சேர்த்து நீங்களே சாப்பிடுங்கோ.

   //இல்ல இல்ல ‘வீடே போச்சே’//

   எதுவும் எங்கும் போகவில்லை. நம் வீடுகள் நம்மிடம் மட்டுமே உள்ளன. செளக்யமா சந்தோஷமா ஜாலியா இருங்கோ. குறையொன்றும் இல்லை .... ஜெ மாமிக்கு.

   பிரியமுள்ள கோபு அண்ணா

   நீக்கு
 36. ஹா என் பேரு லிஸ்டுல இல்லாகாட்டியும் எனக்கும் புது வூடு கெடைக்குமா

  பதிலளிநீக்கு
 37. எவ்வளவு பேருக்கு எவ்வளவு பாராட்டுகள் விலைமதிப்பில்லாத பரிசுகள் என்று அசத்துகிறீர்கள். கொடுக்கணும் என்கிற தாராள மனம் இருக்கே. அது விலைமதிப்பில்லாததுதான் அனைவருக்கும் வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 38. வாத்யாரே..எனக்கும் ஒரு வூடு ஓணும். இல்லாங்காட்டி நானும் வூடு-கட்டுவேன்ல.

  பதிலளிநீக்கு
 39. பாராட்டுகளுக்கும் பிரம்மாண்டமான பரிசுகளுக்கும் மிக்க நன்றி ஐயா! பரிசு பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு