16.01.2011 தேதியிட்ட கல்கியில் அறிவித்திருந்த "டிஃப்ரண்டா யோசிச்சு எழுதுங்க" போட்டிக்கு, அதிக எண்ணிக்கையில் விடைகள் எழுதி அனுப்பியவர்கள் பட்டியலில், என் பெயர் முதலிடம் பெற்றுள்ளது என்ற அறிவிப்பை, புதிய 30.01.2011 தேதியிட்ட கல்கியின் 85 வது பக்கத்தில் வெளியிட்டுள்ளார்கள், என்பதை தங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
அடேடே...பார்க்கிறேன்..வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்
பதிலளிநீக்குவாழ்த்துகள்.
பதிலளிநீக்குகங்க்ராஜுலேஷன்ஸ் சார்
பதிலளிநீக்குஅவசியம் பார்க்கிறேன்
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்..
பதிலளிநீக்குமிக்க மகிழ்ச்சி கோபு ஸார்!
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் சார்.
பதிலளிநீக்குஸப்த ரிஷிகள் போல வந்து வாழ்த்தியுள்ள,
பதிலளிநீக்குஸ்ரீராம், எல்.கே., வெஙகட், ராஜி, அன்புடன் மலிக்கா, ராமமூர்த்தி & சிவகுமாரன்
ஆகிய அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
தாமதமாய் வந்து வாழ்த்தியதோடு என்னுடன் சேர்த்து எல்லோரையும் அஷ்டதிக் கஜங்களாக வேறு ஆக்கிவிட்டேனே?
பதிலளிநீக்குஸப்தரிஷிகளுக்கு ஒரு ஸாரி.
கலக்கிட்டீங்கோ கோபு சார்.
எட்டாம் எண் எனக்கு மிகவும் ராசியானது தான்.
பதிலளிநீக்குநான் பிறந்த தேதியும் 8 தான்
[ 08.12.1949 ]
எட்டாக்கனி போல, எட்டாவதாக வந்து வாழ்த்திய தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
வாழ்த்துக்கள் சார்.
பதிலளிநீக்குநவக்கிரஹ நாயகியின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி திருமதி கோவை2தில்லி அவர்களே!
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் சார்.
பதிலளிநீக்குthirumathi bs sridhar,
பதிலளிநீக்குதங்கள் அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி !
வாழ்த்துக்களும் வந்தனங்களும் சார்!! ;-)
பதிலளிநீக்குDear Mr RVS அவர்களே!
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும், வந்தனங்களுக்கும் நன்றி, நன்றி, நன்றி !!!
"டிஃப்ரண்டா யோசிச்சு எழுதுங்கன்னு எழுதியதற்கு பாராட்டுக்கள்..
பதிலளிநீக்குஇராஜராஜேஸ்வரி said...
பதிலளிநீக்கு//"டிஃப்ரண்டா யோசிச்சு எழுதுங்கன்னு எழுதியதற்கு பாராட்டுக்கள்..//
தங்களின் அன்பான வருகைக்குக்ம், டிஃப்ரண்டா பாராட்டியுள்ளதற்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.
வித்தியாச சிந்தனை என்பதே க்ரியேட்டிவிட்டி இருப்போர் மட்டுமே சாதிக்கும் அற்புதமான விஷயம்... சிந்தனையின் வெற்றி க்ரியேட்டிவிட்டி இருந்ததால் தான் அண்ணா அற்புதமான விதம் விதமான கருக்கள் கொண்ட படைப்புகளை வெற்றிகரமாக பதிக்கமுடிந்தது...
பதிலளிநீக்குஉங்களால் சாதிக்கமுடியாதது எதுவுமே இல்லை இனி....
வித்தியாசமான எழுத்து நடை... ஒவ்வொரு கதையிலும் ஒவ்வொரு மெசெஜ்.... ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு விதமாக....
ஒன்று நகைச்சுவையாக (பல்லெல்லாம் பஞ்சாமி பல்லாகுமா அசத்தலான தலைப்பு), ஒன்று குணச்சித்திரமாக நாவினால் சுட்ட வடு, ஒன்று படிப்பினை தருவதாக உடம்பெல்லாம் உப்புச்சீடை இப்படி விதம் விதமாக படைக்கும் உங்களுக்கு இந்த வெற்றி சாத்தியமே அண்ணா..
உங்கள் வெற்றியை அன்புடன் வாழ்த்துவதில் நானும் இணைகிறேன் அண்ணா, மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள் அண்ணா...
மஞ்சுபாஷிணிDecember 9, 2012 10:12 PM
நீக்கு//வித்தியாச சிந்தனை என்பதே க்ரியேட்டிவிட்டி இருப்போர் மட்டுமே சாதிக்கும் அற்புதமான விஷயம்... சிந்தனையின் வெற்றி க்ரியேட்டிவிட்டி இருந்ததால் தான் அண்ணா அற்புதமான விதம் விதமான கருக்கள் கொண்ட படைப்புகளை வெற்றிகரமாக பதிக்கமுடிந்தது...
உங்களால் சாதிக்கமுடியாதது எதுவுமே இல்லை இனி....
வித்தியாசமான எழுத்து நடை... ஒவ்வொரு கதையிலும் ஒவ்வொரு மெசெஜ்.... ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு விதமாக....//
அன்புள்ள மஞ்சு. வாங்கோ, வணக்கம்.
இந்தப்போட்டியில் [மொத்தம் 12 வாரங்கள்] இறுதிவரை தொடர்ந்து கலந்துகொண்ட எனக்கு, இறுதிச்சுற்றிலும் வெற்றி கிட்டியது. பரிசும் கிடைத்தது. அதைப்பற்றியும் ஓர் பதிவு இட்டுள்ளேன். இணைப்பு இதோ:
http://gopu1949.blogspot.in/2011/04/6_17.html
////உங்கள் வெற்றியை அன்புடன் வாழ்த்துவதில் நானும் இணைகிறேன் அண்ணா, மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள் அண்ணா...//
ரொம்பவும் சந்தோஷம் மஞ்சு.
பிரியமுள்ள
கோபு அண்ணா
அன்புள்ள மஞ்சு,
நீக்குமேற்படி என் இறுதிச்சுற்று வெற்றியை அன்றைய [19.06.2011] வலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்று மிகச்சிறப்பாகச் செயல்பட்டவர், நம் வலைச்சரப்பகுதியில் மிகவும் பாராட்டிப்புகழ்ந்து எழுதியிருந்தார்கள்.
அது இன்னும் எனக்குப் பசுமையாக நினைவில் உள்ளது.
அவை என்றும் இனிமையான நினைவலைகள்.
போட்டியில் பங்கு பெற்று எனக்குக் கிடைத்தப்பரிசினைவிட மிகவும் சந்தோஷம் அடைந்தேன்.
இணைப்பு இதோ:
http://blogintamil.blogspot.in/2011/06/blog-post_2050.html
பிரியமுள்ள கோபு அண்ணா
கல்கியின் "டிஃபரன்டா யோசிச்சு எழுதிங்க" போட்டியில் வெற்றி பெற்றதற்குப் பாராட்டுகள்.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஅதை அப்படியே இங்க எடுத்துப் போட்டா நாங்களும் படிப்போம் இல்லயா?
“டிபரண்டா யோசிச்சு எழுதுங்” அடடா வித்தியாசமா யோசிச்சு வலை உலகையே வளைச்சு போட்டிருக்கும் உங்களுக்கு இல்லாம யாருக்கு கிடைக்கும் பரிசு.
நான் கல்கில உங்க வித்யாசமா யோசிச்சு எழுதி பரிசு வாங்கிய தெல்லாம் படிச்சிருக்கேன் எப்பவோ ஒரு வாட்டி கமெண்ட்ல கூட சொல்லி இருந்தேன் வாழ்த்துக்கள்
நீக்குடிஃப்ரண்டா யோசிக்க உங்களுக்கு சொல்லியா தரவேண்டும்? இனிய வாழ்த்துகள் கோபு சார்.
பதிலளிநீக்குகுருஜி பத்திரிகல கூட எளுதி ப்ரைஸ்லாம் வாங்கினிங்களா. சூப்பரு. இன்னா எளுதினீங்க?
பதிலளிநீக்குவலைப்பதிவுலகில் மட்டுமில்லாமல் பத்திரிகைகளிலும் எழுதியிருக்கிறீர்களா. பல்கலை வித்தகர்தான். வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஸாரி சார் நான் மொபைல்லே இருந்துதான் தமிழ் டைப் பண்றேன.பப்ளிஷ் க்ளிக் பண்ணிய பிறகுதான் மிஸ்டேக் கண்ல படறது. ஒன்ஸ் அகெயின் ஸாரி.
டிப்ரண்டா யோசிச்சு எழுதுங்க...போட்டியே உங்கள மனசுல வச்சுகிட்டுதான் அறிவிச்சாங்களோ...???
பதிலளிநீக்குமாற்றி யோசிப்பதிலும் வல்லவர் நீங்கள்!
பதிலளிநீக்குஇந்த பதிவுக்கு இன்று காலை முதல் மூன்று பின்னூட்டங்கள் போட்டேன் எதுவுமே போகமாட்டேன்னு மக்கர் பண்ணுது
பதிலளிநீக்குஸ்ரத்தா, ஸபுரி... January 30, 2016 at 12:45 PM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//இந்த பதிவுக்கு இன்று காலை முதல் மூன்று பின்னூட்டங்கள் போட்டேன் எதுவுமே போகமாட்டேன்னு மக்கர் பண்ணுது//
அடடா, அப்படியா? வித்யாசமா யோசித்து அனுப்பினீங்களா? :)
அப்பாடா இப்ப இதுமட்டும் போச்சி. வித்யாசமாக யோசித்து என்ன எழுதினீங்க. இங்கயும் சொன்னா
பதிலளிநீக்குநாங்களும் தெரிஞ்சுக்குவோமில்ல. வாழ்த்துகள் சார்.
ஸ்ரத்தா, ஸபுரி... January 30, 2016 at 12:48 PM
நீக்கு//அப்பாடா இப்ப இதுமட்டும் போச்சி.//
ஆஹா .... வ ந் தி டு ச் சு :)
//வித்யாசமாக யோசித்து என்ன எழுதினீங்க. இங்கயும் சொன்னா நாங்களும் தெரிஞ்சுக்குவோமில்ல. வாழ்த்துகள் சார்.//
அது அவ்வளவு ஈஸியா இங்கே சொல்லி புரியவைப்பது போல சுலபம் இல்லை. 2-3 பக்கத்துக்கு ஒரு கதையோ, கட்டுரையோ கொடுத்திருப்பார்கள். அதை முழுவதும் நாம் ஊன்றிப் படிக்கணும். அதிலிருந்து ஒரு கேள்வி நம்மிடம் கேட்பார்கள். [ அவை விக்ரமாதித்தனிடம் வேதாளம் கேட்கும் கேள்விகள் போல இருக்கும் :) ] அதற்கான பதிலை நாம் மாத்தி மாத்தி யோசித்து நிறைய Alternative பதில்களாக எழுதி அனுப்ப வேண்டும். இதுபோல 12 வார தொடர் போட்டி அது. இறுதிச்சுற்றுவரை வந்து வெற்றிபெற்றவர்கள் மூவர் மட்டுமே. அதில் எனக்கு முதலிடம் கிடைத்தது.
அந்தப் போட்டியின் அடிப்படை நோக்கம் எனனவென்றால், ஒரு பிரச்சனையை நாம் எதிர்கொள்ள வேண்டி இருக்கும்போது, எப்படியெல்லாம் யோசித்து யோசித்து மாற்றி மாற்றி Alternative ஆக முடிவு எடுக்கலாம் என்னும் Decision Making of the Management ... Interesting Subject.
தங்களின் தொடர் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.