அன்புள்ள வலைப்பூ நண்பர்களுக்கு,
தொடந்து வரும் ’கல்கி’ வார இதழின் ”வித்தியாசமாக யோசியுங்க” போட்டிப் பகுதியில், இன்று மீண்டும் மூன்றாவது முறையாக என் பெயர், தேர்வானவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
[ Ref: இன்று 05.03.2011 சனிக்கிழமை வெளியான
13.03.2011 தேதியிட்ட கல்கியின் பக்கம் எண் 87 ]
13.03.2011 தேதியிட்ட கல்கியின் பக்கம் எண் 87 ]
அன்புடன்,
வை கோபாலகிருஷ்ணன் ,
வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குCongratulations!
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் சார்..
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்
பதிலளிநீக்குமுதன் முறையாக உங்கள் வலைப்பூவுக்கு வாழ்த்துக்களுடன் வருகிறேன்.உங்களுடைய சில பதிவுகள் படித்தேன். நகைச்சுவையுடன் சரளமாக எழுதுகிறீர்கள். எலி வகையறாக்களை பிடிக்க சாதாரணமாக படும் அவஸ்தைகளை தனி பாணியில் எழுதியிருக்கிறீர்கள் உங்கள் ஐம்பதாவது பிரசவம் நலமாக நடந்ததுக்கும் என்வாழ்த்துகள்.
பதிலளிநீக்குநீங்க கலக்குங்க:-)
பதிலளிநீக்குG.M Balasubramaniam said...
பதிலளிநீக்கு//முதன் முறையாக உங்கள் வலைப்பூவுக்கு வாழ்த்துக்களுடன் வருகிறேன்.உங்களுடைய சில பதிவுகள் படித்தேன். நகைச்சுவையுடன் சரளமாக எழுதுகிறீர்கள். எலி வகையறாக்களை பிடிக்க சாதாரணமாக படும் அவஸ்தைகளை தனி பாணியில் எழுதியிருக்கிறீர்கள் உங்கள் ஐம்பதாவது பிரசவம் நலமாக நடந்ததுக்கும் என்வாழ்த்துகள்.//
ஐயா,
தங்களுக்கு என் நமஸ்காரங்களும், வணக்கங்களும்.
தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும்
மிக்க நன்றி. நேரம் கிடைக்கும் போதெல்லாம் வருக வருக வருக என வரவேற்பதில் மகிழ்கின்றேன். மற்ற விபரங்கள் தங்கள் பதிவினில், பின்னூட்டமாக அளித்துள்ளேன். அன்புடன் தங்கள் vgk
வருகை தந்து வாழ்த்தியுள்ள மற்ற உடன்பிறப்புகள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
பதிலளிநீக்குவாழ்த்துகளும் பாராட்டுகளும்.
பதிலளிநீக்குஇப்படை தோற்கின் எப்படை வெல்லும்
பதிலளிநீக்குப்ளாக் வாழ்க்கையில் உங்களுக்கு மட்டுமே ‘இதெல்லாம் சகஜமப்பா’
வாழ்த்துக்கள்.
:) THANKS JAYA :)
நீக்கும்ம் நடக்கட்டும் நீங்க இப்படி பரிசுகளா வாங்கி குவிச்சா அதுக்குனு தனியா ஒரு ரூம் கட்ட வேண்டி வரும். இப்பவே நல்ல ஒரு கொத்தனாரைத்தேடுங்க.
பதிலளிநீக்குகங்க்ராட்ஸ். அதயும் இங்கூட்டு போடுரது.
பதிலளிநீக்குmru October 10, 2015 at 1:06 PM
நீக்கு//கங்க்ராட்ஸ்.//
தேங்க் யூஊஊஊ !
//அதயும் இங்கூட்டு போடுரது.//
அப்போல்லாம் எனக்குப் போடவே தெரியாது :)
அதாவது போட்டோ பிடித்து படமெல்லாம் பதிவுகளில் இணைக்கவே தெரியாதூஊஊஊஊ. என் முதல் 100 பதிவுகளில் ஏதும் படங்களே இருக்காதூஊஊஊ. அப்படியே ஏதேனும் இருந்தாலும்கூட அவை பிறகு ஒருநாள் [நான் புதிதாகத் தொழில் கற்றுக்கொண்ட பிறகு] என்னால் இணைக்கப்பட்டதாக மட்டுமே இருக்கும்.
வாழ்த்துகள். பத்திரிகைகளிலும் உங்க திறமை கண்டுகொள்ளப் பட்டிருக்கு. சந்தோஷம் வலைப்பதிவிலும் உங்களை தெரியாதவா அறியாதவான்னு யாருமே கிடையாதே. பிறக்கும்போதே கையில தங்க பேனாவுடன் பிறந்தேளோ??
பதிலளிநீக்குவித்யாசம் வித்யாசமா....கெலிச்சுகினே கீறீங்களே தலிவா...இன்னும் எத்தினி தபாவோ....கலக்குங்க வாத்யாரே...
பதிலளிநீக்குவெற்றி மீது வெற்றி வந்து உம்மைச் சேரும்!
பதிலளிநீக்குவாழ்த்துகள்... வித்தியாசமா.... என்ன எழுதி இருந்தீங்க...ஸார்
பதிலளிநீக்குஸ்ரத்தா, ஸபுரி... April 22, 2016 at 7:07 PM
நீக்கு//வாழ்த்துகள்... வித்தியாசமா.... என்ன எழுதி இருந்தீங்க...ஸார்//
வாங்கோ, வணக்கம், மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. அதுபற்றி பிறகு ஒரு பகுதியில் சொல்லியிருப்பேன்.