”நம் உரத்த சிந்தனை”
(தன்னம்பிக்கையூட்டும் தமிழ் மாத இதழ்)
53, லக்ஷ்மியம்மன் கோவில் தெரு, பெரம்பூர், சென்னை-11
53, லக்ஷ்மியம்மன் கோவில் தெரு, பெரம்பூர், சென்னை-11
பிப்ரவரி 2011 இதழின், பக்கம் எண் 36 இல்
வெளியிடப்பட்டுள்ள
நூல் மதிப்பீடு பற்றிய விபரம:
=============================================================
”எங்கெங்கும் .. எப்போதும் .. என்னோடு”
ஆசிரியர்: வை. கோபாலகிருஷ்ணன்
மணிமேகலைப் பிரசுரம்,
4 தணிகாசலம் சாலை,
தியாகராய நகர், சென்னை-17
”முதல் கதையில் ஆரம்பிக்கிற விறுவிறுப்பு, 15 கதைகளையும் படித்து முடிக்கிற வரை தொடர்கிறது. கதைகள் அன்னியப்படாமல் நம் பக்கத்து வீட்டில், எதிர் வீட்டில் நடப்பதைப் போல் உள்ளது.
ஆசிரியரின் மூன்றாவது சிறுகதைத் தொகுப்பான இந்நூல், சிறுகதைகள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணமாகத் திகழ்கிறது.”
==============================================================
என் வலைப்பூ நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளின் தகவலுக்காக மட்டும்.
படித்து பார்க்கிறேன்
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் sir.
பதிலளிநீக்குகிடைத்ததும் வாசிக்கிறேன்
பதிலளிநீக்குஅன்புடையீர்,
பதிலளிநீக்குஇந்தக் குறிப்பிட்ட நூலில் உள்ள 15 சிறுகதைகளில்,
(1) ’நா’ வினால் சுட்ட வடு
(2) அமுதைப் பொழியும் நிலவே &
(3) ஆப்பிள் கன்னங்களும் அபூர்வ எண்ணங்களும்
ஆகிய 3 சிறுகதைகள் ஜனவரி 2011 இல் எனது வலைப்பூவில் வெளியிட்டுள்ளேன்.
மீதி 12 கதைகளும் அவ்வப்போது வலைப்பூவில் வெளியிட உள்ளேன்.
எனவே மேற்படி புத்தகத்தைத் தேடி யாரும் எங்கும் போய் சிரமப்பட வேண்டாம்.
என்னுடைய நூலைப் பற்றிய மதிப்பீடு ஒரு மாத இதழில் முதன் முதலாக வெளியிடப் பட்டுள்ளதாலும் அது எனக்கு மகிழ்ச்சியளிப்பதாய் இருப்பதாலும், அந்த மகிழ்ச்சியைத் தங்களுடன் பகிர்ந்து கொண்டேன். அவ்வளவு தான்.
அட...பெரிய ஆள் சார் நீங்க...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.
இனிய சந்தோஷமான செய்தி, சார். உங்களுக்கு எங்களின் இனிய வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!
பதிலளிநீக்குஉங்களுக்கு எங்களின் இனிய வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!
பதிலளிநீக்குவருகை புரிந்து என்னுடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டு வாழ்த்திய / பாரட்டிய உடன் பிறப்புகள் அனவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளும்,
பதிலளிநீக்குஅன்பான ஆசிகளும்.
இன்னும் பல தொகுப்புகளுக்கு நீங்கள் சொந்தக்காரராக என் அன்பு வாழ்த்துகள்
பதிலளிநீக்குரிஷபன் said...
பதிலளிநீக்கு//இன்னும் பல தொகுப்புகளுக்கு நீங்கள் சொந்தக்காரராக என் அன்பு வாழ்த்துகள்//
தங்களின் அன்பான வாழ்த்துக்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
தாங்கள் தொடர்ந்து எனக்கு அளித்து வந்த உற்சாகமும், சரியான வழிகாட்டுதல்களும் இல்லையேல், நான் விசாலமான கற்பனைகள் எதுவும் செய்யாமல் சும்மாவே பொழுதைக் கழித்துக் கொண்டு, ஒரு விலாசம் இல்லாதவனாக ஆகியிருப்பேன், என்பது தான் நிதர்சனமான விஷயம்.
என்னை அவ்வப்போது சோர்வடையாமல் தூண்டிவிட்ட தங்களை என்னால் என்றுமே மறக்க இயலாது. நன்றி...நன்றி...நன்றி.
படைப்புகளைப் படைப்பது மட்டுமல்லாமல் படைப்பாளிகளைப் படைக்கும் தாங்கள் தான் ஒரு “உயர்ந்த மனிதர்”.
வாழ்த்துக்கள் சார். மேலும் பல தொகுப்புகள் வெளிவரட்டும்.
பதிலளிநீக்குகோவை2தில்லி said...
பதிலளிநீக்கு//வாழ்த்துக்கள் சார். மேலும் பல தொகுப்புகள் வெளிவரட்டும்.//
தங்களின் அன்பான வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.
”நம் உரத்த சிந்தனை”
பதிலளிநீக்கு(தன்னம்பிக்கையூட்டும் தமிழ் மாத இதழ்)தொகுப்புகள்
"இனிய செய்தி -- வாழ்த்துகள் !
மனம் நிறைந்த இனிய பாராட்டுக்கள்..
இராஜராஜேஸ்வரி said...
பதிலளிநீக்கு//”நம் உரத்த சிந்தனை”
(தன்னம்பிக்கையூட்டும் தமிழ் மாத இதழ்)தொகுப்புகள்
"இனிய செய்தி -- வாழ்த்துகள் !
மனம் நிறைந்த இனிய பாராட்டுக்கள்..//
தங்களின் அன்பான வருகையும், ஆதரவான பாராட்டுக்களும் வாழ்த்துகளும், எனக்கும் மனம் நிறைந்த மகிழ்வைத் தந்தன.
மிக்க நன்றி, மேடம்.
இனிய செய்திக்கு வாழ்த்துக்கள். கதைப்புத்தகம் கிடைத்தால் வாசிப்பேன்.
பதிலளிநீக்குஇதுவரை வலைப்பூவில் வெளியிடாத உங்கள் கதை ஏதாவது இருக்கா. இருந்தா முதல்ல அதை வலைப்பூவில் பதியுங்கள்.
பதிலளிநீக்குமகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டால் அது ரெட்டி டிப்பு ஆகும்னு சொல்வாங்க இல்லயா? அது உண்மைன்னு புரியுது.
பதிலளிநீக்குசந்தோசமா இருக்குது. பாராட்டுகள்.
பதிலளிநீக்குவலைப்பதிவில் எழுதிய கதைகள்தான் அங்க இருக்கா. இல்லைனா வேர வேர கதைகளா.
பதிலளிநீக்கு//”முதல் கதையில் ஆரம்பிக்கிற விறுவிறுப்பு, 15 கதைகளையும் படித்து முடிக்கிற வரை தொடர்கிறது. கதைகள் அன்னியப்படாமல் நம் பக்கத்து வீட்டில், எதிர் வீட்டில் நடப்பதைப் போல் உள்ளது.// இது வாத்யாரோட ரசிகர் மன்றத்தின் குரல் அல்லவா...???
பதிலளிநீக்குவாழ்த்துகள் ஐயா!
பதிலளிநீக்குசந்தோஷமான வாழ்த்துள்.பத்திரிகைஉலகிலும் வலைப்பதிவுலகிலும் தங்ளின் திறமையை வளர்த்து வருகிறீர்கள் நல்ல விஷயம். உங் எழுத்துக்ள் தொடாத விஷயமே இல்லை. எந்த ஸப்ஜெட் ஆனாலும் மற்றவர்கள் நன்கு உரிந்து கொள்ளும் விதத்தில் எழுதி வருகிறீர்ள். இவ்வளவு ரசிகர்ள் நட்பு வட்டம் உங்ளுக்கு இருக்குனா உங்க எழுத்து திறமைக்கு கிடைத்த மிப் பெரிய வெற்றியாத்தான் நினைக்கணும்
பதிலளிநீக்குவாழ்த்துகளும் பாராட்டுகளும்....
ஸ்ரத்தா, ஸபுரி... March 24, 2016 at 7:35 PM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//சந்தோஷமான வாழ்த்துகள். பத்திரிகை உலகிலும் வலைப்பதிவுலகிலும் தங்களின் திறமையை வளர்த்து வருகிறீர்கள், நல்ல விஷயம். உங்கள் எழுத்துக்கள் தொடாத விஷயமே இல்லை. எந்த ஸப்ஜெக்ட் ஆனாலும் மற்றவர்கள் நன்கு புரிந்துகொள்ளும் விதத்தில் எழுதி வருகிறீர்கள். இவ்வளவு ரசிகர்கள் நட்பு வட்டம் உங்களுக்கு இருக்குன்னா உங்க எழுத்து திறமைக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியாத்தான் நினைக்கணும். வாழ்த்துகளும் பாராட்டுகளும்....//
மிக்க மகிழ்ச்சி. தங்களின் தொடர் வருகைக்கும், ஒவ்வொன்றையும் சந்தோஷமாகப் பாராட்டி, வாழ்த்தி சிறப்பித்துச்சொல்லும் தங்களின் நற்பண்புக்கும் என் நன்றிகள்.
தங்களைப் போன்ற என் எழுத்து ரசிகர்கள், அவ்வப்போது எனக்குத்தந்துவந்த ஊக்கமும் உற்சாகமும் மட்டுமே, இன்றும் மிகச் சாதாரணமானவனாகிய, என் சிறுசிறு முயற்சிகளுக்கும் வெற்றிகளுக்கும் காரணமாக அமைந்திருந்தன, என்பதை நன்றியுடன் நினைத்து சந்தோஷப்பட்டுக்கொள்கிறேன்.
நன்றியுடன் VGK