என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

செவ்வாய், 26 ஆகஸ்ட், 2014

VGK-21 To VGK-30 பரிசு மழை பற்றியதோர் ஒட்டுமொத்த அலசல் - வெற்றி! வெற்றி!! வெற்றி!!!

 


அன்புடையீர்,

அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.

தங்கள் அனைவரின் ஒத்துழைப்பினால், உற்சாகத்தினால், ஆர்வத்துடன் கூடிய ஈடுபாட்டினால் நாம் அறிவித்த ‘சிறுகதை விமர்சனப் போட்டி’ வெற்றிகரமாக வாராவாரம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.

இதுவரை 32 சிறுகதைகள் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டு, 30 சிறுகதைகளுக்கான விமர்சனப்போட்டி முடிவுகளும் முற்றிலுமாக வெளியிடப்பட்டுள்ளன.

மொத்தம் வெளியிடுவதாக அறிவிக்கப்பட்ட நமது நாற்பது [40] ’சிறுகதை விமர்சனப் போட்டி’களில் MORE THAN 75% வெற்றிகரமான முடிந்துள்ளன.

VGK-01 To VGK-10 ஆகிய முதல் 10 கதைகளுக்கான விமர்சனங்களுக்கு ஒட்டுமொத்தப் பரிசளிப்பு விபரங்கள் ஏற்கனவே அறிவித்திருந்தேன்.

அதற்கான இணைப்பு: 



VGK-11 To VGK-20 ஆகிய அடுத்த 10 கதைகளுக்கான விமர்சனங்களுக்கு ஒட்டுமொத்தப் பரிசளிப்பு விபரங்களும் ஏற்கனவே அறிவித்திருந்தேன்.

அதற்கான இணைப்பு: 


அவர்கள் அனைவருக்குமே பரிசுத்தொகைகள் 2014 ஏப்ரில் மாதக் கடைசி வாரத்திலும், ஜூன் மாத மூன்றாம் வாரத்திலும் அவரவர்களின் வங்கிக்கணக்குகளுக்கு அனுப்பப்பட்டு விட்டன என்பதை பெரும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். வெற்றியாளர்களுக்குப் பணம் உடனுக்குடன் அனுப்பி வைக்க  எனக்குப் பெரிதும் உதவியாக இருந்த நம் அன்புக்குரிய பதிவர் திருமதி. ஞா. கலையரசி அவர்களுக்கு மீண்டும் என் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.


[மீண்டும் திரும்பிப் பார்க்கிறேன்]




VGK-21 To VGK-30 ஆகிய மூன்றாவது சுற்று 

பத்து கதைகளுக்கான 

விமர்சனங்களுக்குப் 

பல்வேறு பரிசுகள் பெற்றுள்ளோர் 

பற்றிய ஓர் அலசல் இதோ:





 


  

( 1 )

 திருமதி  
 இராஜராஜேஸ்வரி  
 அவர்கள்  

01] VGK-21 THIRD PRIZE        
02] VGK-22 SECOND PRIZE SHARING       
03] VGK-23 THIRD PRIZE   
04] VGK-24 FIRST PRIZE SHARING
05] VGK-26 FIRST PRIZE SHARING   
06] VGK-27 FIRST PRIZE SHARING      
07] VGK-28 FIRST PRIZE SHARING 
08] VGK-29 SECOND PRIZE SHARING
   

09] VGK-24 BONUS PRIZE   

10] VGK-26 தனக்குத்தானே நீதிபதி - 
     போட்டிக்குள் போட்டி - PRIZE SHARING

11] VGK-20 To VGK-24 HAT-TRICK PRIZE  


12] VGK-26 To VGK-29 HAT-TRICK PRIZE 

50+50+50+75+75+75+75+50+50+100+150+100 

=  Rs. 900/-

So far, Cumulative Total:  
Rs. 2,125 /- 




 


   


( 2 )

 திருமதி  
 கீதா மதிவாணன்  
 அவர்கள்  

01] VGK-21 FIRST PRIZE SHARING       
02] VGK-22 FIRST PRIZE SHARING       
03] VGK-23 FIRST PRIZE SHARING  
04] VGK-24 SECOND PRIZE SHARING
05] VGK-25 FIRST PRIZE SHARING       
06] VGK-27 SECOND PRIZE SHARING      
07] VGK-29 FIRST PRIZE SHARING
08] VGK-30 FIRST PRIZE SHARING   

09] VGK-24 BONUS PRIZE  

10] VGK-17 To VGK-22 HAT-TRICK ARREARS  
      [ 200 minus 100 already Paid ]*


11] VGK-23 To VGK-25 HAT-TRICK PRIZE 

75+75+75+50+75+50+75+75+50+100*+50
=  Rs. 750/-

So far, Cumulative Total:   
Rs. 2,225/-


 

  




( 3 )

திரு.
E.S. சேஷாத்ரி 
அவர்கள்


      
01] VGK-22 SECOND PRIZE SHARING      
02] VGK-23 FIRST PRIZE SHARING  
03] VGK-25 SECOND PRIZE SHARING  
04] VGK-26 SECOND PRIZE SHARING    
05] VGK-27 THIRD PRIZE 
06] VGK-28 SECOND PRIZE SHARING
07] VGK-29 FIRST PRIZE SHARING  
08] VGK-30 SECOND PRIZE SHARING   

09] VGK-24 BONUS PRIZE  

10] VGK-24 BONUS PRIZE 
      Payable to his daughter Miss. Pavithra**  

11] VGK-25 To VGK-30 HAT-TRICK PRIZE 

50+75+50+50+50+50+75+50+50+50**+200

= Rs. 700+50**=750/-


So far, Cumulative Total:  
Rs. 1375+50**=1425/-


 

   



( 4 )

திரு.
ரவிஜி 
மாயவரத்தான் MGR அவர்கள்


01] VGK-21 SECOND PRIZE SHARING       
02] VGK-22 FIRST PRIZE SHARING       
03] VGK-23 SECOND PRIZE SHARING  
04] VGK-25 SECOND PRIZE SHARING  
05] VGK-26 FIRST PRIZE SHARING    
06] VGK-27 FIRST PRIZE SHARING
07] VGK-28 FIRST PRIZE SHARING


08] VGK-24 BONUS PRIZE  

09] VGK-21 To VGK-23 HAT-TRICK PRIZE  


10] VGK-25 To VGK-28 HAT-TRICK PRIZE 

50+75+50+50+75+75+75+50+50+100

= Rs. 650/-


So far, Cumulative Total:     
Rs. 1,125/-
  
 

 

 

( 5 )

 திருநிறைச்செல்வன்  
 J. அரவிந்த் குமார்  

 அவர்கள்  


01] VGK-24 FIRST PRIZE SHARING
02] VGK-26 SECOND PRIZE SHARING   
03] VGK-28 SECOND PRIZE SHARING 
04] VGK-29 SECOND PRIZE SHARING
05] VGK-30 SECOND PRIZE SHARING   

06] VGK-24 BONUS PRIZE   

07] VGK-28 TO VGK-30 HAT-TRICK PRIZE

75+50+50+50+50+50+50

= Rs. 375/-


So far, Cumulative Total:     
Rs. 650/-




 

 


( 6 )

 திருமதி  
 ராதாபாலு  


 அவர்கள்  


01] VGK-27 SECOND PRIZE SHARING   
02] VGK-28 THIRD PRIZE 

03] VGK-24 BONUS PRIZE   

04] VGK-26 தனக்குத்தானே நீதிபதி - 
     போட்டிக்குள் போட்டி - PRIZE SHARING

50+50+50+100
= Rs. 250/-


So far, Cumulative Total:    
Rs. 850/-





 

 

( 7 )

 முனைவர் 
திருமதி  

 எழிலி  

 அவர்கள்  

01] VGK-21 SECOND PRIZE SHARING       
02] VGK-23 SECOND PRIZE SHARING 

03] VGK-24 BONUS PRIZE   

04] VGK-18 To VGK-21 HAT-TRICK ARREARS  
      [ 100 minus 50 already Paid ]* 

50+50+50+50* 

= Rs. 200/- 


So far, Cumulative Total:     
Rs. 525/-




 

 

( 8 )

திருமதி  

 உஷா ஸ்ரீகுமார்  

 அவர்கள்  

01] VGK-22 THIRD PRIZE       
02] VGK-24 THIRD PRIZE
03] VGK-26 THIRD PRIZE 

04] VGK-24 BONUS PRIZE   

50+50+50+50 

= Rs. 200/- 


So far, Cumulative Total:   
Rs. 425/-



 

 

( 9 )

திருமதி  

 ராஜலக்ஷ்மி பரமசிவம்  

 அவர்கள்  

01] VGK-21 FIRST PRIZE SHARING       
02] VGK-25 FIRST PRIZE SHARING   

03] VGK-24 BONUS PRIZE   

75+75+50 

= Rs. 200/- 


So far, Cumulative Total:   
Rs. 600/-



 

 

( 10)

திரு. 

 G. RAMAPRASAD  

 அவர்கள்  

01] VGK-24 SECOND PRIZE SHARING   

02] VGK-24 BONUS PRIZE

50+50

= Rs. 100/-

So far, Cumulative Total 
Rs. 100/-




 
 

( 11 )

திருமதி  

 கீதா சாம்பசிவம்  

 அவர்கள்  

      
01] VGK-25 THIRD PRIZE    

02] VGK-24 BONUS PRIZE   

50+50 

= Rs. 100/- 


So far, Cumulative Total:     
Rs. 650/-




 


( 12)

திரு. 

 G. SUNDARESAN  

 அவர்கள்  


01] VGK-26 தனக்குத்தானே நீதிபதி - 
     போட்டிக்குள் போட்டி - PRIZE SHARING

Rs. 100/-

So far, Cumulative Total 
Rs. 100/-



 



 

( 13 )

 செளபாக்யவதி  

 லக்ஷ்மி கங்காதரர்  

 அவர்கள்  

      
01] VGK-30 FIRST PRIZE SHARING    

Rs. 75/-

So far, Cumulative Total 
Rs. 75/-



 
 

( 14 )

 அன்பின் திரு. சீனா ஐயா என்கிற 

  சிதம்பரம் காசிவிஸ்வநாதன் என்கிற  

 ஆத்தங்குடி  

 பெ.க.சு.பெ.கரு.கா. சிதம்பரம் செட்டியார்  

அவர்கள் 



01] VGK-29 THIRD PRIZE

Rs. 50/-

So far, Cumulative Total 
Rs. 50/-



 
  


( 15 )

 திரு.  
 அப்பாதுரை   
 அவர்கள்  



01] VGK-30 THIRD PRIZE

Rs. 50/-

So far, Cumulative Total 
Rs. 50/-



 
 


( 16 )

 கவிஞர் கணக்காயன்  என்கிற  
திருவாளர்: 
 இ.சே. இராமன் ஐயா   
 அவர்கள்  


01] VGK-26 தனக்குத்தானே நீதிபதி - 
     போட்டிக்குள் போட்டி - ஊக்கப்பரிசு


Rs. 50/-

So far, Cumulative Total 
Rs. 50/-



 

  

( 17 )

 முனைவர்  திருவாளர்: 
 பழனி கந்தசாமி ஐயா   
 அவர்கள்  


01] VGK-24 BONUS PRIZE

Rs. 50/-

So far, Cumulative Total 
Rs. 250/-



 
 

( 18 )

  திருமதி : 
 தமிழ்முகில் பிரகாசம்   
 அவர்கள்  


01] VGK-24 BONUS PRIZE

Rs. 50/-

So far, Cumulative Total 
Rs. 250/-




 


 

( 19 )

  திருமதி : 
 ஞா. கலையரசி  
 அவர்கள்  


01] VGK-24 BONUS PRIZE

Rs. 50/-

So far, Cumulative Total 
Rs. 375/-




FOR VGK-01 TO VGK-10 
ALREADY DISTRIBUTED TO 15 PERSONS AS PER LINK:
Rs. 4550 + *

FOR VGK-11 TO VGK-20 
ALREADY DISTRIBUTED TO 15 PERSONS, AS PER LINK:
Rs. 4150 + *

FOR VGK-21 TO VGK-30 
BEING DISTRIBUTED NOW TO [ 19+1** ] 20 PERSONS, AS ABOVE:
Rs. 4950 + *

FOR VGK-01 TO VGK-30
SO FAR,  CUMULATIVE DISTRIBUTION TO 26 PERSONS
Rs. 13,650/-  + *

[*போட்டியில் விமர்சனத்திற்காகப் பரிசு ஏதும் பெறாமல், VGK-03, VGK-10, VGK-13 ஆகிய கதைகளுக்கான விமர்சனப் போட்டியில் கலந்து கொண்டதற்காக மட்டும் ‘போனஸ் பரிசு’ என்ற பெயரில், இந்தப்பட்டியல்களில் இடம்பெறாத பலருக்கும்கூட பரிசுத்தொகைகள் தனியாக அளிக்கப்பட்டுள்ளன. அதுபோல VGK-24 போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்குமே இப்போது போனஸ் பரிசுகள் தனியே அளிக்கப்பட உள்ளன. அவர்கள் ஒவ்வொருவரின் பெயர்களோ, அவர்களுக்கு அளித்த மொத்தத்தொகைகளோ, இங்கு இந்தக்கணக்கினில் என்னால் காட்டப்படவில்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன் ]




 MY HEARTIEST 








 TO ALL THE WINNERS ! 






அடியேன் தனி ஒருவனாக வேறு யாருடைய உதவிகளும் இன்றி இந்தக்கணக்கு வழக்குகளை MANUAL RECORDS ஆக மட்டுமே பதிவு செய்து கொண்டு வருவதால், இதில் என்னையும் அறியாமல் ஒருசில தவறுகள் நேர்ந்துவிட வாய்ப்புகள் உண்டு என்பதைத்தெரிவித்துக்கொள்கிறேன்.

எனவே மேலே தெரிவித்துள்ள பரிசு விபரங்களில் ஏதேனும் தவறுகள் இருப்பின் அதை சம்பந்தப்பட்டவர்கள் தயவுசெய்து பின்னூட்டம் மூலமோ தனி மெயில் மூலமோ சுட்டிக்காட்டி என் கவனத்திற்குக் கொண்டு வர வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இதனால் CLERICAL ERRORS ஏதேனும் இருப்பின் அவற்றை இப்போதே சரி செய்துகொள்ள ஏதுவாகும். 

PLEASE OFFER YOUR CONFIRMATION and COMMENTS FOR THE CORRECTNESS OF THE VALUE MENTIONED AGAINST YOUR NAME.

இந்தப்போட்டியில் தொடர்ந்தோ அல்லது அவ்வப்போதோ கலந்து கொண்டுவரும் அனைவருமே மிகச்சிறந்த தனித்திறமைகள் வாய்ந்த எழுத்தாளர்கள் என்பதில் ஐயமில்லை.

தங்களின் ஆர்வம் + உற்சாகம் + திறமை + ஈடுபாடு + ஒத்துழைப்பு போன்ற அனைத்துக்கும் மீண்டும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

இந்தப்போட்டிகளில் என்னைவிட அதிக ஆர்வம் காட்டி செயல்பட்டு வருபவரும், மிகக்கடினமான உழைப்பாளியும், பழுத்த அனுபவசாலியும், விமர்சனங்களை பல்வேறு கோணங்களில் அலசி ஆராய்ந்து, போட்டிக்கு வந்துள்ளவற்றில் மிகத்தரமானவைகளை வடிகட்டித் தேர்ந்தெடுத்து, விமர்சனம் எழுதியுள்ளவர் யார் என்று தனக்கே தெரியாத நிலையிலும், மிகவும் நியாயமான தீர்ப்புக்களை உடனுக்குடன்  அறிவித்து உதவி வரும் உயர்திரு நடுவர் அவர்களுக்கு அடியேனின் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.   

ஒவ்வொரு வாரமும் தொடர்ச்சியாக இந்த சிறுகதை விமர்சனப் போட்டிகளில் ஆர்வத்துடன் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

நினைவிருக்கட்டும். இந்தப்போட்டியில் கலந்துகொள்ள இன்னும் தங்களுக்கு 9 வாய்ப்புகள் மட்டுமே உள்ளன.


பரிசு மழை பலமாகப் பொழிகிறதோ !




  

விமர்சனத்துடன் 

துள்ளி வாருங்கள் ! புள்ளி மான்களாக !!



அவரவர்களுக்கான இந்தப் பரிசுத்தொகைகள், 15.09.2014க்குப் பிறகு அவரவர்களின் வங்கிக்கணக்குகளுக்கு என்னால் அனுப்பி வைக்கப்படும். அதுபற்றிய மிகச்சரியான தேதி என்னால் என் பதிவுகளில் பிறகு அறிவிக்கப்படும். 

இதுவரை தங்களின் வங்கிக்கணக்கு விபரங்களை எனக்கு அளிக்காத ஓரிருவர் [புதிய வெற்றியாளர்கள்] மட்டும் உடனடியாக அனுப்பிவைத்து உதவுமாறு மீண்டும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இதே போல நாம் VGK-31 To VGK-40 வெற்றிப் பட்டியலில் மகிழ்ச்சியுடன் மீண்டும் சந்திப்போம்.

மீண்டும் அனைவருக்கும் என் மனம் நிறைந்த அன்பான இனிய நன்றிகள்.





இந்த வார சிறுகதை 


விமர்சனப் போட்டிக்கான 
கதையின் தலைப்பு:



’ VGK-32 - சகுனம் ’ 




விமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:



வரும் வியாழக்கிழமை 


 28. 08. 2014


இந்திய நேரம் 



இரவு 8 மணிக்குள்.




காணத்தவறாதீர்கள் !



கலந்துகொள்ள மறவாதீர்கள் !!











என்றும் அன்புடன் தங்கள்
வை.கோபாலகிருஷ்ணன்

32 கருத்துகள்:

  1. அனைவருக்கும் இனிய வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  2. பரிசு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். பரிசினை கொடுக்கும் உங்களுக்கு பாராட்டுக்கள் கோபு சார். இத்தனை துல்லியமாக கணக்கிட்டு வரும் உங்களுக்கு மீண்டும் மீண்டும் பாராட்டுக்கள் + வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. சிறப்புக் கண்ணோட்டம்....
    மிக அருமையான, துல்லியமான குறிப்புக்கள்!!

    இவ்வளவு பிரமாதமாகத் தொகுத்தளிக்கும் தங்களுக்கும்கூட,
    நாங்கள் பரிசு தரலாம்தானே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அ. முஹம்மது நிஜாமுத்தீன்August 26, 2014 at 10:00 PM

      வாருங்கள் நண்பரே, வணக்கம்.

      //சிறப்புக் கண்ணோட்டம்.... மிக அருமையான, துல்லியமான குறிப்புக்கள்!!//

      தங்களின் துல்லியமான அருமையான சிறப்புக் கண்ணோட்டத்திற்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

      //இவ்வளவு பிரமாதமாகத் தொகுத்தளிக்கும் தங்களுக்கும்கூட நாங்கள் பரிசு தரலாம்தானே?//

      என் சிறுகதைகளை ஊன்றிப்படித்துவிட்டு, வெகு அழகாக,
      சிரத்தையாக அமர்க்களமாக ஒவ்வொருவரும் விமர்சனம்
      எழுதி அனுப்பி வைத்து சிறப்பிக்கிறார்களே, அவைகள் தான் எனக்குக்கிடைக்கும் மிகச்சிறந்த பரிசுகளாக நினைத்து நான் மகிழ்ந்து வருகிறேன். அதுவே போதும் எனக்கு.

      பரிசு பெறுவதை விட, பரிசு தருவதில் தான் உண்மையான
      சந்தோஷமே உள்ளது என்பதை இறை நாட்டத்தால்
      என்னைப்போலவே தாங்களும் உணர்ந்துகொண்டு
      இவ்வாறு ஒரு கேள்வி எழுப்பியுள்ளீர்கள். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

      தொடர்ந்து விமர்சனம் எழுதி அனுப்புங்கள். அவை உயர்திரு நடுவர் அவர்களால் பரிசுக்குத்தேர்வானாலும் தேர்வாகாவிட்டாலும், என்னைப் பொறுத்தவரை அவைகள் அத்தனையும் எனது பொக்கிஷங்களாக / எனக்குக்கிடைத்த விலை மதிப்பு ஏதுமில்லாத மாபெரும் பரிசுகளாக நினைத்து எப்போதும் பத்திரப்படுத்தி அவ்வப்போது படித்து மகிழ்வேன்.

      அன்புடன் தங்கள் VGK

      நீக்கு
    2. ஐயா... நலம்தானே?

      //இவ்வாறு ஒரு கேள்வி எழுப்பியுள்ளீர்கள். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது//

      பரிசு கொடுப்பது பாராட்டின் ஓர் அங்கம்தானே?
      தங்கள் பணியின் சிறப்பைக் கண்டு வியப்புற்று...
      "ஆஹா... பரிசு தரலாமே?" என்று ஆனந்த வினா
      எழுப்பினேன். தங்கள் மகிழ்ச்சிக்கு, எனது கருத்தும்
      ஒரு காரணியாய் அமைந்ததில் எனக்கும் மகிழ்ச்சி!!!

      நீக்கு
    3. //விலை மதிப்பு ஏதுமில்லாத மாபெரும் பரிசுகளாக நினைத்து எப்போதும் பத்திரப்படுத்தி அவ்வப்போது படித்து மகிழ்வேன்.//

      தங்கள் அன்பிற்கும் பொக்கிஷம் என்று குறிப்பிட்டதற்கும் மனம் நெகிழ்ந்து எனது அன்பையும் தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

      நீக்கு
    4. அ. முஹம்மது நிஜாமுத்தீன் August 27, 2014 at 9:43 PM

      //தங்கள் அன்பிற்கும் பொக்கிஷம் என்று குறிப்பிட்டதற்கும் மனம் நெகிழ்ந்து எனது அன்பையும் தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.//

      வாருங்கள், நண்பரே, மீண்டும் என் வணக்கங்கள்.

      ’பொக்கிஷம்’ என்ற தலைப்பினில் நான் எழுதியுள்ள தொடர்பதிவினை தயவுசெய்து நேரம் கிடைக்கும் போது படியுங்கள், நண்பரே.

      ஆரம்ப முதல் பகுதிக்கான இணைப்பு:
      http://gopu1949.blogspot.in/2013/03/1.html

      மொத்தம் 12 பகுதிகள். ஒவ்வொரு பகுதிக்கும் 100 முதல் 150 கமெண்ட்ஸ் எனக்குக் கிடைக்கப்பெற்றன.

      இறுதிப்பகுதிக்கான இணைப்பு:
      http://gopu1949.blogspot.in/2013/04/12.html

      குறிப்பாக அதன் மூன்றாம் பகுதியின் இறுதியில் காட்டியுள்ள ஒரு போஸ்ட் கார்டை முதலில் பாருங்கள். அதற்கான இணைப்பு: http://gopu1949.blogspot.in/2013/03/3.html

      வாசகர்களின் கடிதங்கள், பின்னூட்டக்கருத்துக்கள், விமர்சனக்கட்டுரைகள் எல்லாமே என்னைப் பொறுத்தவரை மிகப்பெரிய பொக்கிஷங்கள் தான் என்பதற்கு அந்த போஸ்ட் கார்டு ஒன்றே உதாரண சாட்சியாகும்.

      அந்தக்கடிதத்தை எனக்கு எழுதிய [அன்றைய 96 வயது] பெண்மணி இப்போது உயிருடன் இல்லை. ஆனாலும் அவர் எழுதிய அந்தக் கடிதம் என்னிடம் அவர் உயிருடன் இருந்து உரையாடுவது போல இன்றும் உயிர்ப்புடன் தான் உள்ளது. அந்த அளவுக்கு நான் என் வாசக நட்பு உள்ளங்கள் அனைவரையும் ஆத்மார்த்தமாக நேசித்து + மதித்து + கெளரவித்து மகிழ்கிறேன்

      அன்புடன் VGK

      நீக்கு
    5. ஐயா... தகவலுக்கு நன்றி!
      பிறிதொரு வசதியான சந்தர்ப்பத்தில் படிக்கிறேன்... இறை நாட்டம்!

      நீக்கு
  4. பரிசு பெற்ற அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். போட்டிகளை சிறப்பாக நடத்தி, பரிசுகளை துல்லியமாக கணக்கிட்டு தாங்கள் செய்யும் பணி மிகச்சிறப்பானது சார். பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  5. பரிசு பெற்ற கதை விமரிசகர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.இதில் ஒரு ஓரமாக நானும் இருப்பது எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது.

    என் விமரிசனங்களைப் பரிசுக்குத் தேர்ந்தெடுத்த நடுவர் அவர்களுக்கு நன்றி...நன்றி!

    கதைகளை எழுதி தான் அதற்கான சன்மானங்களைப் பெற்ற அன்புக் கதாசிரியர் திரு கோபு அவர்கள், 'தான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்' என்பது போல் அந்தக் கதைகளை விமரிசனம் செய்தவர்களுக்கும் மனம் நிறைந்து,கை நிறைய, பாராட்டுகளையும், வெகுமானத்தையும் அளித்து மகிழ்ச்சிக் கடலில் மூழ்க வைத்தது பதிவுலகில் ஒரு வரலாற்றுச் சிறப்பாக என்றும் நிலைத்து நிற்கும்.

    கதாசிரியருக்கு என் மனமார்ந்த நன்றிகள் பல.

    பதிலளிநீக்கு
  6. இதுவரை பரிசுகள் பெற்ற அனைவருக்கும் இனிய நல்வாழ்த்துக்களும் மனமார்ந்த பாராட்டுக்களும்!!

    இந்த விமர்சனப்போட்டிகளை திறமையுடன் அருமையாக நிர்வகித்து வரும் உங்களுக்கும் மனம் நிறைந்த நல்வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!!

    பதிலளிநீக்கு
  7. பரிசு பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்
    போட்டி நடத்தி பரிசுத் தொகையினை அள்ளிக் கொடுக்கவும் ஓர் மனம் வேண்டும், அது தங்களிடம் நிறைந்திருக்கிறது
    வாழ்த்துக்கள் ஐயா

    பதிலளிநீக்கு
  8. விமர்சனம் எழுதி பரிசுபெற்றவர்கள் பட்டியலில் என் பெயரும் இடம்பெறுவது மகிழ்வளிக்கிறது. புள்ளிவிவரங்கள் துல்லியமாய் வியப்பளிக்கின்றன! வாய்ப்பளித்த தங்களுக்கும்,தெரிவு செய்த நடுவர் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி! மற்ற அனைவருக்கும் பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு
  9. பரிசு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
    உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  10. இந்தச் செய்திகளெல்லாம் படிக்கப்,படிக்க அவ்வளவு பெருமையாக இருக்கிறது. இந்தமாதிரி ஒரு எண்ணம், பரிசுமழை, உடனுக்குடன் தகவல்கள், நுனி விரலில் கணக்கு வழக்குகள், மற்றவர்களைப் பெருமைப்படுத்துதல், குறிப்பிட்ட எந்தச் சிக்கலுமில்லாமல் அருமையாக எடுத்த குறிக்கோணத்தில்
    வியக்க வைக்கும் பயணம்,எல்லாம் பெருமை கொள்ளச் செய்கிறது. பாராட்டுதல்கள் அளவில்லாமல் உங்களுக்கும்,பங்குகொண்ட அனைவருக்கும். அன்புடனும்,வாழ்த்துகளுடனும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நகைச்சுவையாகத்தான் குறிப்பிடுகிறேன்...

      //நுனி விரலில் கணக்கு வழக்குகள்//

      'வழக்கு' என்ற வார்த்தை தேவையில்லையே??!!!!

      நீக்கு
    2. அ. முஹம்மது நிஜாமுத்தீன் August 28, 2014 at 9:06 PM
      நகைச்சுவையாகத்தான் குறிப்பிடுகிறேன்...

      //நுனி விரலில் கணக்கு வழக்குகள்//

      'வழக்கு' என்ற வார்த்தை தேவையில்லையே??!!!! //


      வாருங்கள் நண்பரே ! வணக்கம்.

      நல்லதொரு கேள்வி.

      இதைப்பற்றிய விளக்கங்கள் தந்து என்னால் அனாயாஸமாக சுமார் பத்து பதிவுகள் சுவாரஸ்யமாக எழுத முடியும்.

      அந்த அளவுக்கு இந்தக்கணக்கு வழக்குகளில், பல்லாண்டுகளாக எனக்கு சொந்த அனுபவம் உள்ளது.

      கணக்கும் வழக்கும் ஒரே பிரஸவத்தில் பிறந்த இரட்டைக்குழந்தைகள் போலவே.

      இவை எளிதாகப் பிரிக்க முடியாதவை.

      கணக்கு இருக்குமிடத்திலெல்லாம் வழக்கும் நிச்சயமாக இருக்கும்.

      இல்லாவிட்டால் இவ்வளவு கோர்ட்டுகள் எதற்கு?

      நாட்டில் இவ்வளவு வழக்குகள் எதற்கு?

      பெரும்பாலும் எல்லாமே கணக்கினால் வந்துள்ள வழக்குகளே அல்லவா !

      தினசரி பேப்பர் செய்திகளைப் படித்தாலே போதுமே !

      மிகவும் விஸ்தாரமாகச்சொன்னால் அது கோடிக்கணக்கான ஊழல் கணக்குகளிலும், அது சம்பந்தமான நிலுவையில் உள்ள வழக்குகளிலும் கொண்டுபோய் விட்டுவிடும். அது நமக்கு இப்போது இங்கு வேண்டாம்.

      நம் விஷயத்திற்கு இப்போது வருவோம்.

      இந்த VGK-21 TO VGK-30 ஆகிய பத்துப்போட்டிகளில்
      ஒரு போட்டிக்கு ரூ. 300 வீதம் மொத்தப்பரிசுத்தொகை
      ரூ. 3000 [1]

      புதிய ஹாட்-ட்ரிக் பரிசுக்கான மொத்தத்தொகை: 700 [2]

      பழைய ஹாட்-ட்ரிக் அரியர்ஸ் தொகை: 150 [3]

      தனக்குத்தானே நீதிபதி போட்டிக்கு மொத்தப்பரிசு: 350 [4]

      போனஸ் பரிசு இந்தப்பட்டியலில் உள்ளவர்களுக்கு
      மட்டும் தரப்பட வேண்டியது: ரூ. 50 வீதம் 15 பேர்களுக்கு = 750 [5]

      [இந்தப்பட்டியலில் வராமல், போட்டியில் கலந்து கொண்டதற்காக மட்டும், போனஸ் பரிசு மட்டும், பெறுவோர் லிஸ்ட் தனி - அது ஹனுமார் வால் போல நீளமாக உள்ளது. அதன் கணக்கு+வழக்கு தனியாக உள்ளது - அதை இப்போதைக்கு மறந்திடுவோம்]

      இப்போது [1] [2] [3] [4] [5] இவற்றையெல்லாம் கூட்டினால்
      3000+700+150+350+750 = 4950 வருகிறதா ?

      அதை மேலே ஓரிடத்தில் கடைசியாகக் காட்டியுள்ளேனா ?

      இப்போ இந்தக்கணக்கு ஓவராலாகப் பார்த்தால் சரியாக இருப்பதுபோலத் தோன்றும்.

      ஆனால் இதில் A க்கான பரிசினை B க்கு மாற்றி நான் போட்டிருந்தால் மொத்த டோட்டல் தொகை ..... அதாவது கணக்கு சரியாகிவிடும்.

      ஆனால் A க்கும் B க்கும் வழக்குத் தொடங்கி விடும்.

      இதில் பாதிக்கப்பட்டவர் என் மீது வழக்குத் தொடுக்கவும் இடமுண்டு.

      அதனால் இதற்கு எப்போதுமே ‘கணக்கு, வழக்கு’ என்று பெயர் ஏற்பட்டுள்ளது என நான் ஆராய்ந்து கண்டுபிடித்து வைத்துள்ளேன்.

      இதை Accountancy, B.Com., M.Com., ICWAI, CA போன்ற மெத்தப்படிப்பு படித்தவர்கள் COMPENSATING ERRORS எனச்சொல்லுவார்கள்.

      பொதுவாக இதுபோன்ற Compensating Errors களைக் கண்டுபிடிப்பது மிகவும் கஷ்டமாக இருக்கும்.

      அதனால் மட்டுமே, இதில் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் இருக்கக்கூடாது என்பதால் மட்டுமே, அனைவரையும் அவரவர்களுக்கு வரவேண்டிய தொகையினை,
      அவரவர்களே சரி பார்த்து அறிவிக்க வேண்டி வேண்டுகோள் விடுத்துள்ளேன்.

      அவ்வாறு ஏதேனும் தவறைச் யாராவது சுட்டிக் காட்டினால் அவர்களுக்கு நான் தனியாக பரிசு
      அளிப்பதாக உள்ளேன்.

      அதற்கு அநேகமாக செலவு ஒன்றும் எனக்கு ஏற்படாது என்ற முழு நம்பிக்கையும் எனக்கு உண்டு.

      ஏனெனில் பொதுவாக நான் கணக்கு வழக்குகளில் எப்போதும் மிகத்துல்லியமாகவே இருப்பேன். தவறு
      நடக்க இடமே கொடுக்க மாட்டேன். இந்தப்பதிவினை வெளியிடும் முன்பு நான் தனியாகவே பலவித Cross Checking செய்து மட்டுமே இதனை வெளியிட்டுள்ளேன். :)

      ஆகையினால் இந்த என் கணக்கினில் மட்டும் வழக்கு ஏதும் வர சான்ஸே இல்லை.

      இருந்தாலும் நாம் நம் வழக்கப்படி ‘கணக்கு, வழக்கு’ என்றே சொல்ல வேண்டும்.

      வழக்கத்தை மாற்றக்கூடாது. OK யா ?

      அன்புடன் கோபு [VGK]

      நீக்கு
    3. 'வழக்கு' எனும் வார்த்தைக்குப் பின்னே இவ்வளவு வரலாறு இருக்கிறதா?
      ஆச்சரியமான தகவல்கள்!!!

      நீக்கு
    4. அ. முஹம்மது நிஜாமுத்தீன் September 6, 2015 at 2:54 PM

      வாருங்கள் நண்பரே, நலம் தானே! இறை நாட்டம் தங்களை இந்த என் பழைய பதிவுக்கு மீண்டும் இன்று ஓர் பின்னூட்டமிட வைத்துள்ளது.

      ஏற்கனவே கணக்கு வழக்கு இல்லாமல் நானும் மேலே நிறையவே இதுபற்றி பேசிவிட்டேன். :)))))

      //'வழக்கு' எனும் வார்த்தைக்குப் பின்னே இவ்வளவு வரலாறு இருக்கிறதா?//

      :))))) ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !

      என் போன்றோரைப் பேசவிட்டால், பொடுகைப் பேனாக்கி, பேனைப் பெருச்சாளி ஆக்கிவிடுவோமில்லே !!!!!

      //ஆச்சரியமான தகவல்கள்!!!//

      தங்களின் வருகையும் ஆச்சர்யமே ! மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி. அன்புடன் VGK

      நீக்கு
  11. பரிசுகள் கொடுப்பதிலும் அதைப் பற்றி தகவல் கொடுப்பதிலும் உங்களுக்கு நிகர் நீங்களேதான்!

    பதிலளிநீக்கு
  12. பரிசு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். உங்கள் எண்ணம் மலை என உயர்ந்து பலர் மனதுக்கு மகிழ்வென மலர்ந்துள்ளது

    பதிலளிநீக்கு
  13. அனைவருக்கும் நிறைவாகப்பரிசுகளைத் தொடர்ந்து கொடுத்து வரும் உங்கள் பரந்த மனம் போற்றுதலுக்கு உரியது. பரிசு பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  14. பரிசு வழங்கும் ஐயா அவர்களுக்கும்...பெறுகின்ற அன்பு வாசகர்களுக்கும்...வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  15. தனியொருவராய் நின்று இப்போட்டியை இவ்வளவு தூரம் திட்டமிட்டுத் திறம்பட நடத்துவதோடு, விமர்சனங்களை நுட்பமாய் எடைபோட்டுத் தேர்ந்தெடுக்கும் சிறப்புமிகு நடுவரையும் தேர்ந்தெடுத்து, உடனுக்குடன் பரிசுத்தொகையையும் அவ்வப்போது ஊக்கத்தொகையையும் வழங்கி பெரும் உற்சாகத்தையும் ஊக்கத்தையும் வாசக விமர்சகர்களுக்கு அளிக்கும் தங்கள் பெருந்தன்மையைப் போற்றி வணங்குகிறேன். மனம் நிறைந்த நன்றிகள் தங்களுக்கு கோபு சார்.

    பதிலளிநீக்கு
  16. உங்கள் தனி வழி மிகவும் பாராட்டுக்குரியது.

    பதிலளிநீக்கு
  17. பரிசு வழங்கியவர் பெற்றவர் அனைவருக்கும் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  18. அப்பா! கண்ண கட்டுதே.

    ஒண்ணும் சொல்லறதுக்கு இல்ல. நல்ல பெரிய பூசணிக்காயா வாங்கி உங்களுக்கு சுத்திப் போடணும்.

    பதிலளிநீக்கு
  19. அல்லாருக்கும் வாழ்த்துகள். கணக்கு வழக்கு பற்றி இன்னாமா வெலாவாரியா ரிப்ளை பண்ணினீங்க. பாதிதா புரியுது. அதான. களுதக்கெல்லா கற்பூர வாசன தெரிமாதுல்ல.

    பதிலளிநீக்கு
  20. என்ன ஒருதிட்டமிடல் கருத்துகணிப்பு புள்ளிவிவரங்கள் கடும் உழைப்பு . யாராலும் இப்படியெல்லாம் சாதனை படைக்கமுடியாது. கணக்கு வழக்குபற்றி நீண்ட விளக்கம். எல்லாமே அருமை.

    பதிலளிநீக்கு
  21. ஒட்டுமொத்த அலசல்...அன்லிமிடெட் மீல்ஸ் அஞ்சு அடிக்குறாப்பல..விரு(ந்)து கொடுக்குற வாத்தியாருக்கு நன்றிகளும் வாழ்த்துகளும். வாத்தியார்னா அப்படித்தான்..

    பதிலளிநீக்கு