VGK-01 To VGK-20
விமர்சனப் போட்டி பரிசு முடிவுகள்
முற்றிலுமாக வெளியிடப்பட்டுள்ளன.
சிறுகதை விமர்சனதாரர்களா ..... கொக்கா !
இதுவரை ஹாட்-ட்ரிக்
வெற்றியாளர்கள்
கீதமஞ்சரி
திருமதி
கீதா மதிவாணன்
அவர்கள்
[VGK-07 To VGK-12]
தொடர்ச்சியாக அடுத்தடுத்து
6 முறைகள் வெற்றி !
திருமதி.
இராஜராஜேஸ்வரி
அவர்கள்
[VGK-12 To VGK-17]
தொடர்ச்சியாக அடுத்தடுத்து
ஆறு முறைகள் வெற்றி
இவர்கள் ஏற்கனவே
VGK-04 To VGK-06 and VGK-08 To VGK-10
ஆகிய இருமுறை தனித்தனியே
ஹாட்-ட்ரிக் அடித்துள்ளவர்கள்
[ 3 ]
களம்பூர் திரு.
பெருமாள் செட்டியார்
[VGK-11 To VGK-15]
தொடர்ச்சியாக அடுத்தடுத்து
ஐந்து முறைகள் வெற்றி.
[ 4 ]
The Very First Winner of the
Hat-Trick Prize !
திரு.
ர ம ணி
[VGK-01 To VGK-04]
தொடர்ச்சியாக அடுத்தடுத்து
[ 5 ]
திரு. ரவிஜி
[ மாயவரத்தான் எம்.ஜி.ஆர். ]
அவர்கள்
[ VGK-13 To VGK-16 ]
தொடர்ச்சியாக அடுத்தடுத்து
நான்கு முறைகள் வெற்றி
திருமதி.
இராஜராஜேஸ்வரி
அவர்கள்
[VGK-04 To VGK-06]
தொடர்ச்சியாக அடுத்தடுத்து
[VGK-08 To VGK-10]
மீண்டும் தொடர்ச்சியாக அடுத்தடுத்து
[ 9 ]
திரு.
E . S. சேஷாத்ரி
[ VGK-10 To VGK-12 ]
தொடர்ச்சியாக அடுத்தடுத்து
[ 10 ]
திருமதி
ராதாபாலு
அவர்கள்
தொடர்ச்சியாக அடுத்தடுத்து
மூன்று முறைகள் வெற்றி
தொடர்ச்சியாக அடுத்தடுத்து
மூன்று முறைகள் வெற்றி
Hat-Trick Prize will be fixed later according to her further
continuous success in VGK-21, VGK-22 and VGK-23
இதைப்படித்துக்கொண்டிருக்கும்
நீங்களாகவும் இருக்கலாம் !
oooooOooooo
அனைவரும் தொடர்ந்து
ஒவ்வொரு வாரப்போட்டியிலும்
உற்சாகத்துடன் பங்கு கொண்டு
சிறப்பிக்க வேண்டுமாய்
அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
oooooOooooo
முக்கிய அறிவிப்பு
VGK-01 To VGK-10 போட்டிகளில் பரிசுபெற்ற
ஒட்டுமொத்த வெற்றியாளர்கள் பட்டியல்
ஏற்கனவே வெளியிடப்பட்டு பரிசுத்தொகைகளும்
2014 ஏப்ரில் மாத இறுதிக்குள்
அனைவருக்கும் அனுப்பப்பட்டு விட்டன.
அனைவரும்
ஆவலுடன் எதிர்பார்க்கும்
VGK-11 To VGK-20
போட்டிகளில் பரிசுபெற்ற
ஒட்டுமொத்த வெற்றியாளர்கள்
பட்டியல் நாளை
16.06.2014 காலை
வெளியிடப்பட உள்ளது
என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன்
தெரிவித்துக்கொள்கிறேன்.
VGK-11 To VGK-20 க்கான
பரிசுத்தொகைகள்
அனைவருக்கும்
சுடச்சுட இந்த வாரமே
உடனடியாக
அனுப்பி வைக்கப்பட உள்ளது
என்பதையும் மேலும்
மகிழ்ச்சியுடன்
தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும் அதிக
விபரங்களுக்கு
நாளை காலை
வெளியாகும் பதிவினைக்
காணத் தவறாதீர்கள்.
இந்த வார சிறுகதை
விமர்சனப் போட்டிக்கான
கதையின் தலைப்பு:
’ VGK 22 - வ டி கா ல் ’
விமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:
என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்
வெற்றியாளர்கள் அனைவருக்கும்
ReplyDeleteவாழ்த்துகள்..பாராட்டுக்கள்...
அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
ReplyDeleteவெற்றியாளர்களுக்கும்
ReplyDeleteபோட்டிகளைத் திறம்பட நடத்தியதோடு
பரிசுத்தொகையினையும் வழங்கிப் பாராட்டியத்
தங்களுககும் மனமார்ந்த வாழ்த்துக்கள் ஐயா
தொடரட்டும் தங்களின் சாதனை
ஹாட்ரிக் பரிசு பெற்ற அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள். இந்தப் பட்டியலில் இடம்பெறாதவர்கள் விரைவில் இடம்பெறவும் இனிய வாழ்த்துக்கள்.
ReplyDeleteமுதலில் இந்த வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்த உயர்திரு வை.கோ. அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்! மேலும் நடுவர் அவர்களுக்கும் கூடவே வாழ்த்துகளை வாரிவழங்கிவரும் அன்பு உள்ளங்களுக்கும் நன்றி! வெற்றியாளர்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்கள்! புகைப்படங்களைப்பார்த்தால்...தோன்றுவது...நான்கு தொடர்வெற்றிகளில் புன்னகை குறைவு! அதுவே சகோதரி கீதா அவர்களின் top in the list புகைப்படத்தை பார்த்தால் என்ன ஒரு மலர்ந்த புன்னகை! சகோதரி ராஜராஜேஸ்வரி முகம் காட்ட மறந்த/மறுத்த குயில் (பாரதிராஜா அவர்களின் டயலாக்) தாமரைமுகப் புகைப்படம்! முனைவர் எழிலி மற்றும் சேஷாத்திரி அவர்கள் ஜோடியாக புன்னகை ஹாட்ரிக்! திரு. பெருமாள் செட்டியார், சகோதரி. ராதா பாலு, நண்பர் ரமணி எல்லாரும் மந்தகாசம்... எல்லாமெ அட்டகாசம்! எல்லாம் சரிதான்! ரவிஜி நீ மட்டும் ஏன்...உம்மணா மூஞ்சி..??!!!:-), ;-)
ReplyDeletehttp://mayavarathanmgr.blogspot.in/2014/06/blog-post_3679.html
ReplyDeleteதிரு ரவிஜி - மாயவரத்தான் எம்.ஜி.ஆர். அவர்கள்.
இந்த சிறுகதை விமர்சன வெற்றியாளர், தான் இதுவரை பெற்றுள்ள பரிசுகள் மற்றும் ஹாட்-ட்ரிக் பரிசுகள் பற்றிய மகிழ்ச்சியினைத் தனது வலைத்தளத்தினில் தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள்.
அவர்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.
இது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.
அன்புடன் கோபு [VGK]
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஹாட்ரிக் பரிசு பெற்ற அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
ReplyDeleteஹாட ட்ரிக் பரிசு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்
ReplyDeleteஹாட்ரிக் பரிசு பெற்ற அனைத்து விமர்சக வித்தகர்களுக்கும் என் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.
ReplyDelete:) மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஜெயா :)
Deleteஹாட்ட்ரிக் வெற்றி பெற்றவங்களுக்கு வாழ்த்துகள்.
ReplyDeleteஹாட்ட்ரிக் பரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்.
ReplyDeleteஹாட்ட்ரிக் பரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்.
ReplyDelete