அன்புடையீர்,
அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.
2017-ம் ஆண்டு ஆரம்பத்தில் PUSTAKA DIGITAL MEDIA PRIVATE LIMITED நிறுவனத்தினர் பல்வேறு எழுத்தாளர்களையும், அவர்களின் எழுத்துக்களையும் மின்னூல் வடிவில் கொண்டுவந்து சிறப்பித்துக்கொண்டு இருந்தனர்.
நானும் என் சார்பில் சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட மின்னூல்களை வெளியிட ஆர்வம் கொண்டு, எனது ஆக்கங்களைத் தொடர்ந்து, அசராமல் அனுப்பிக்கொண்டே இருந்தேன்.
மார்ச் 2017 ஒரே மாதத்தில், மின்னல் வேகத்தில் என்னுடைய முதல் பத்து மின்னூல்கள் அவர்களால் வெளியிடப்பட்டிருந்தன.
அதன்பிறகு நான் தொடர்ச்சியாக அனுப்பிக்கொண்டே இருந்த என் சரக்குகளைக்கண்டு, அவர்கள் ஒருவேளை அசந்து போனார்களோ என்னவோ ..... கடந்த 10 மாதங்களாக அவர்களிடமிருந்து எனக்கு எந்தவொரு தகவல்களும் இல்லாமல் இருந்து வந்தது.
சரி ..... நம் பதிவுலக நெருங்கிய நட்புகளில் பலர், என்னை நாளடைவில் மறந்து விட்டது போலவே, இவர்களும் என்னை மறந்துவிட்டார்களோ என்னவோ என நினைத்து, என்னை நானே சமாதானம் செய்துகொண்டு, மின்னூல் வெளியீடுகள் பற்றிய, என் இன்பக் கனவுகளை நானும் மறந்தே போய் விட்டேன். :)

ஆனாலும் இன்று [13.01.2018 போகிப் பண்டிகையன்று] ஒரு ஆச்சர்யம் நிகழ்ந்துள்ளது! புஸ்தகா மின்னூல் நிறுவனத்திலிருந்து, அடியேனுக்கு ஓர் பதிவுத் தபால், சற்றே முண்டும் முடிச்சுமாக வந்திருந்தது. கையொப்பமிட்டு, வாங்கிப் பிரித்துப் பார்த்தால், 2018 புத்தாண்டுக்கு ஓர் கைகடிகாரத்தை பரிசாக அளித்து மகிழ்வித்துள்ளனர்.
ஆஹா! இதுவும் அந்தக் ’காமதேனு’வின் http://gopu1949.blogspot.in/ 2018/01/blog-post.html அருள் என நினைத்து, நான் வரவில் வைத்துக்கொண்டேன். :)
ஆஹா! இதுவும் அந்தக் ’காமதேனு’வின் http://gopu1949.blogspot.in/
புத்தாண்டு பரிசு அனுப்பி வைத்து மகிழ்வித்துள்ள புஸ்தகா மின்னூல் நிறுவனத்திற்கும், இணைப்புக் கடிதத்தில் கையொப்பம் இட்டுள்ள, அருமை நண்பர் திரு. R. பத்மனாபன் அவர்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
எனது மின்னூல்கள் சம்பந்தமாக நான் ஏற்கனவே
வெளியிட்டுள்ள என் பதிவு .... தங்களின் நினைவூட்டலுக்காக !
மின்னல் வேகத்தில் என் மின்னூல்கள் !
மார்ச்-2017 இல் மட்டும்,
வெளியிடப்பட்டுள்ள என்னுடைய மின்னூல்கள்
மீண்டும் உங்கள் பார்வைக்காக
For more Details: