”ஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும்”
என்ற தலைப்பில் என்னால் 15.04.2012 முதல் 30.04.2012 வரை வெளியிடப்பட்ட [பகுதி-1 முதல் பகுதி-18 வரை] தொடர் நாடகப் பதிவுகளுக்கு அன்புடன் வருகை தந்து, அரிய பெரிய பல கருத்துக்கள் கூறி சிறப்பித்து, எனக்கு அவ்வப்போது உற்சாகம் கொடுத்து உதவியுள்ள
திருவாளர்கள்:-
===============
01. ரிஷபன் Sir அவர்கள்
02. மணக்கால் ஜே. ராமன் Sir அவர்கள்
03. ஜீவி Sir அவர்கள்
04. ஸ்ரீராம் Sir அவர்கள்
05. மகேந்த்ரன் Sir அவர்கள்
06. வெங்கட் நாகராஜ் Sir அவர்கள் *****
07. மணிமாறன் Sir அவர்கள்
08. விச்சு Sir அவர்கள்
09. தி. தமிழ் இளங்கோ Sir அவர்கள்
10. சீனுகுரு Sir அவர்கள்
11. ஸ்ரீநிவாஸன் இராமகிருஷ்ணன் Sir அவர்கள்
12. ம.தி.சுதா Sir அவர்கள்
13. D. சந்த்ரமெளலிSir அவர்கள்
14. ஈ.எஸ்.சேஷாத்ரி Sir அவர்கள் *****
15. அப்பாதுரை Sir அவர்கள்
16. பழனி. கந்தசாமி Sir அவர்கள்
17. சென்னை பித்தன் Sir அவர்கள்
18. ரமணி Sir அவர்கள்
19. T N முரளிதரன் Sir அவர்கள்
20. G. ஸ்ரீதர் Sir அவர்கள்
21. சுந்தர்ஜி Sir அவர்கள்
22. G. M. B. Sir அவர்கள்
23. கே.பி. ஜனா Sir அவர்கள்
24. மதுரை சொக்கன் Sir அவர்கள்
25. பாலா Sir அவர்கள்
26. ”அன்பை தேடி....அன்பு” Sir அவர்கள்
27. ’ஆரண்யநிவாஸ்’ ஆர்.ராமமூர்த்தி Sir அவர்கள்
28. ”அவர்கள் உண்மைகள்” Sir அவர்கள்
மற்றும்
திருமதிகள்:-
=============
01. இராஜராஜேஸ்வரி Madam அவர்கள்*****
02. மிடில் கிளாஸ் மாதவி Madam அவர்கள்
03. விஜி Madam அவர்கள்*****
04. லக்ஷ்மி Madam அவர்கள்*****
05. கோமதி அரசு Madam அவர்கள்*****
06. கோவை2தில்லி Madam அவர்கள்*****
07. உஷா ஸ்ரீகுமார் Madam அவர்கள்*****
08. தேனம்மை லெக்ஷ்மணன் Madam அவர்கள்
09. மாதேவி Madam அவர்கள்
10. வல்லி சிம்ஹன் Madam அவர்கள்
11. ஏஞ்சலின் Madam அவர்கள்
12. நுண்மதி Madam அவர்கள்
13. சித்ரா Madam அவர்கள்
14. ஆசியா உமர் Madam அவர்கள்
15. இமா Madam அவர்கள்
16. திருமதி BS ஸ்ரீதர் [ஆச்சி] Madam அவர்கள்
17. சந்திரகெளரி Madam அவர்கள்
18. ஷக்திப்ரபா Madam அவர்கள்
19. ரமாரவி [ராம்வி] Madam அவர்கள்
20. ஸாதிகா Madam அவர்கள்
20. ஸாதிகா Madam அவர்கள்
ஆகிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
*****
தொடர்ச்சியாக அனைத்துப் பதினெட்டு பகுதிகளுக்குமே, எழுச்சியுடன் வருகை புரிந்து, மகிழ்ச்சியுடன் கருத்துரை இட்டு சிறப்பித்துள்ள
01. திரு. வெங்கட் நாகராஜ் Sir அவர்கள்
03. திருமதி இராஜராஜேஸ்வரி Madam அவர்கள்
05. திருமதி லக்ஷ்மி Madam அவர்கள்
06. திருமதி கோமதி அரசு Madam அவர்கள்
08. திரு E S சேஷாத்ரி Sir அவர்கள்
*****
ஆகியவர்களுக்கு என் கூடுதல் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்களுக்கு பிடித்ததை எடுத்து ருசித்து சாப்பிடுங்கள்.
ஒரு சிறு அறிவிப்பு
என்றும் அன்புடன் தங்கள்
vgk
03 05 2012
பகிர்ந்து கொள்ள ஆயிரக்கணக்கான விஷயங்கள் மனதினில் கொட்டிக்கிடப்பினும், ஒருசில சொந்தக் காரணங்களால், பதிவுகள் பக்கம் தொடர்ந்து வர முடியாத இக்கட்டான சூழ்நிலையில் உள்ளேன் என்பதை மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதுவரை நீங்கள் எல்லோரும் எனக்குக் கொடுத்துவந்த ஆதரவுக்கும், ஒத்துழைப்புக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
vgk
03 05 2012