கடந்த ஓராண்டுக்குள் (02.02.2019 to 01.02.2020) வலையுலக மும்மூர்த்திகளான, ஆளுமை மிக்க மூவர், நம்மைவிட்டு மறைந்து, நமக்கு மீளாத்துயரை ஏற்படுத்தியுள்ளனர். இன்று அவர்கள் நம்மிடையே இல்லாதுபோனாலும், அவர்கள் விட்டுச் சென்றுள்ள பதிவுகளும், பின்னூட்டங்களும், காலத்தினால் அழியாத காவியங்களாக இருந்து நம்மை சற்றே ஆறுதல் படுத்தி வருகின்றன.
எனது இனிய நண்பரும், ‘எனது எண்ணங்கள்’ என்ற பிரபல வலைப்பதிவருமான, [http://tthamizhelango. blogspot.com] திருச்சி, திருமழபாடி, திரு. தி. தமிழ் இளங்கோ அவர்கள்.
நம் அனைவர் மனதையும் உலுக்கிய இவரின் மறைவு நிகழ்ந்த நாள்: 02.02.2019. நேற்றுடன் ஓராண்டு ஓடிப்போய் விட்டது. எங்களின் மிகவும் ஆழமான நட்பினை எடுத்துக்கூறும் ஒருசில பதிவுகள்:
திரு. தி. தமிழ் இளங்கோ அவர்களின் ’எனது எண்ணங்கள்’ வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவுகள்:-
திருச்சியும் பதிவர் வை.கோபாலகிருஷ்ணனும் [04.09.2012]
திருச்சி பதிவர் VGK அவர்களை சந்தித்தேன் [27.02.2013]
திருச்சியில் மூத்த பதிவர் GMB ஐயா அவர்களோடு ஓர் இனிய சந்திப்பு [03.07.2013]
எங்கெங்கும்... எப்போதும்... என்னோடு... V.G.K. (நூல் விமர்சனம் 10.09.2013)
அன்பின் சீனா - மெய்யம்மை ஆச்சி தம்பதியினருடன் ஓர் சந்திப்பு (07.10.2013)
ஆரண்ய நிவாஸ் - ஓரு இலக்கிய அனுபவம் (15.08.2014)
தமிழ் வலையுலகில் விருதுகள் (15.09.2014)
திருச்சி மாவட்ட வலைப்பதிவர்களே ! (17.09.2014)
வெளிநாடு செல்லும் V.G.K. - வாழ்த்துகள் (14.11.2014)
ஸ்ரீரங்கம் வலைப்பதிவர் சந்திப்பு (23.02.2015)
பயணங்கள் முடிவதில்லை by VGK (28.01.2016)
ஸ்ரீரங்கம் வலைப்பதிவர் சந்திப்பு (08.02.2016)
VGK அவர்களுக்கு ஓர் வேண்டுகோள் (13.02.2016)
இராய செல்லப்பா அவர்களுடன் ஒரு சந்திப்பு (09.01.2018)
சிறுகதை விமர்சனப்போட்டி எண்: VGK 03 - சுடிதார் வாங்கப் போறேன் (25.03.2018)
சிறுகதை விமர்சனப்போட்டி எண்: VGK.10- மறக்க மனம் கூடுதில்லையே! (28.03.2018)
எனது வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள சில பதிவுகள்:-
ஓடி வந்த பரிசும் தேடி வந்த பதிவர்களும்
சந்தித்த வேளையில் ... பகுதி - 2 of 6
சந்தித்த வேளையில் ... பகுதி - 4 of 6
சொந்தம் எப்போதும் தொடர்கதைதான் - [பகுதி-3]
சொந்தம் எப்போதும் தொடர்கதைதான் - [பகுதி-4]
எங்கள் அடுக்குமாடிக் கட்டட உச்சியில் (மொட்டை மாடியில்) தமிழ் இளங்கோ
யானை வரும் பின்னே ... மணி ஓசை வரும் முன்னே !
2018 புத்தாண்டு நல்வாழ்த்துகள்
ஹனிமூன் வந்துள்ள பதிவர் தம்பதியினர் !
2019 புத்தாண்டு நல்வாழ்த்துகள்
’அன்பின் திரு. சீனா ஐயா ’
என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்ட
ஆத்தங்குடி
திரு. பெ.க.சு.பெ.கரு.கா.
சிதம்பரம் செட்டியார் அவர்கள்
[வலைத்தளம்: ‘அசைபோடுவது’]
மறைவு: 16.03.2019
தொடர்புடைய சில பதிவுகள்
மீண்டும் பதிவர் சந்திப்பு - அன்பின் திரு. சீனா ஐயா அவர்களின் திருச்சி விஜயம்.
அன்பின் சீனா ஐயா அவர்களின் 40-வது திருமண நாள் விழா
17.01.2020
’முதல் தை வெள்ளிக்கிழமை’
இரவு சுமார் 11 மணிக்கு கோவையை சேர்ந்த 'மன அலைகள்’ http://swamysmusings.blogspot.com/ மூத்த வலைப்பதிவர், முனைவர் பழனி கந்தசாமி ஐயா அவர்கள் [வயது 84] மாரடைப்பால் காலமானார் என்ற அதிர்ச்சிதரும் செய்தியை பதிவு செய்துகொள்கிறேன். இதுவிஷயம் 28.01.2020 அன்று அவரின் துணைவியாரையும், சகோதரியையும் நான் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியபோது, என்னிடம் தெரிவிக்கப்பட்டது. கடந்த ஓரிரு மாதங்களாகவே உடல்நிலை சரியில்லாமல், சிகிச்சைகள் மேற்கொண்டு வந்துள்ளார். 22.12.2019 அடியேன் ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ள ஓர் பதிவுக்கு கீழ்க்கண்ட பின்னூட்டம் இட்டுள்ளார்கள்.
மூத்த வலைப்பதிவர் முனைவர் பழனி கந்தசாமி ஐயா அவர்கள் எனது இனிய நண்பர். பழுத்த அனுபவசாலி. எனது இல்லத்திற்கு மும்முறை வருகை தந்து மகிழ்வித்தவர். அவரின் ஆன்மா சாந்தியடைய நாம் பிரார்த்திப்போம்.
அவருடன் தொடர்புடைய சில பதிவுகள்
02.04.2014 முதல் வருகைக்கான இணைப்பு
http://gopu1949.blogspot.in/ 2014/04/blog-post.html
http://gopu1949.blogspot.in/
10.10.2015 இரண்டாவது வருகைக்கான இணைப்பு
15.03.2017 புதன்கிழமை மூன்றாவது முறையாக
’ஹாட்-ட்ரிக்’ வருகை தந்து மகிழ்வித்த போது .....
சிலுக்கு ஜிப்பா ஜரிகை வேஷ்டியுடன் 81+ வயது இளைஞர்
2011 முதல் 2015 வரை நான் என் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள அனைத்து 806 பதிவுகளுக்கும், அன்புடன் வருகை தந்து, அழகாகப் பின்னூட்டங்கள் அளித்துள்ள, தூய நட்பான, தெய்வீகப் பதிவரின் நான்காம் ஆண்டு நினைவு நாள்: 09.02.2020
.02.2019
மூன்றாம் ஆண்டு நினைவஞ்ச
"வாசிப்பது என்பது சுவாசிப்பது !
வாசிப்பவர்களே சுவாசிப்பவர்கள் !!”
வலைத்தளம்: மணிராஜ்
திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்கள்
[ மறைவு: 09.02.2016 ]
தொடர்புடைய பழைய பதிவுகள்:
கண்ணீர் அஞ்சலி :(
அதற்குள் ஓராண்டு ஓடிப்போனதே ! :(
http://gopu1949.blogspot.com/ 2018/02/09022018.html
நினைவு நாள் : 09.02.2018
நினைவு நாள் : 09.02.2018
நினைவு நாள்: 09.02.2019
நினைத்துப் பார்க்கிறேன்
2014ம் ஆண்டு முழுவதும் என் வலைத்தளத்தினில் தொடர்ச்சியாக நாற்பது வாரங்களுக்கு நடைபெற்ற ’சிறுகதை விமர்சனப் போட்டி’களில் மிகுந்த ஆர்வத்துடன் கலந்துகொண்டு பல்வேறு பரிசுகளும், விருதுகளும் பெற்று, சிறப்பிடம் பெற்றிருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. தொடர்புடைய பதிவுகளுக்கான இணைப்புகள்:
Highest Hat-Trick Winner
[முதலிடம்]
ஜீவீ-வீஜீ விருது
திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்களுடன்
’போட்டி பற்றியதோர் சிறப்புப் பேட்டி’
ஒட்டுமொத்த வெற்றியாளர்கள் பட்டியல்
(சிறப்பிடம்)
100% பின்னூட்டமிடும் போட்டி
சாதனையாளர் விருது - 2015