என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வியாழன், 31 டிசம்பர், 2015

சாதனையாளர்களின் ஒட்டுமொத்த அணிவகுப்பு - 100% பின்னூட்டப் போட்டி 2015

  

ஊட்டமளிக்கும்
பின்னூட்டங்கள்
Ref: http://gopu1949.blogspot.in/2015/03/120404.html
போட்டியில் 
100% வெற்றிபெற்ற
சாதனையாளர்களின் 
ஒட்டுமொத்த அணிவகுப்பு  சாதனையாளர் விருது 
திருமதி.
 சிவகாமி   
அவர்கள்
 
வலைத்தளம்:
பூந்தளிர்-3


VAI. GOPALAKRISHNAN என்கிற http://gopu1949.blogspot.in 
வலைத்தளத்தில் என்னால் வெளியிடப்பட்டுள்ள 
முதல் 750 பதிவுகளுக்கும்
  ( 02.01.2011 To 31.03.2015 )
தொடர்ச்சியாக வருகை தந்து 
பின்னூட்டங்கள் இட்டு
சாதனை படைத்துள்ளார்கள்.

அவர்களின் ஆர்வம், ஈடுபாடு மற்றும் 
சாதனைகளைப் பாராட்டி 
Rs. 1,000 /-
[ரூபாய் ஆயிரம்]
ரொக்கப்பரிசும்
சாதனையாளர் விருதும் அளிப்பதில்
பெருமகிழ்ச்சியடைகிறேன்.

மனம் நிறைந்த பாராட்டுகள் !
அன்பான இனிய நல்வாழ்த்துகள் !!

பிரியமுள்ள 
 கோபு 
{ Ref: http://gopu1949.blogspot.in/2015/03/120404.html }


மேலும் அதிக விபரங்களுக்கு
http://gopu1949.blogspot.in/2015/12/3.html

 மேலும் அதிக விபரங்களுக்கு
http://gopu1949.blogspot.in/2015/12/blog-post_16.html
  


 சாதனையாளர் விருது 
முனைவர் திரு.
 பழனி கந்தசாமி ஐயா   
அவர்கள்
வலைத்தளம்: 
மன அலைகள்
VAI. GOPALAKRISHNAN என்கிற http://gopu1949.blogspot.in 
வலைத்தளத்தில் என்னால் வெளியிடப்பட்டுள்ள 
முதல் 750 பதிவுகளுக்கும்
  ( 02.01.2011 To 31.03.2015 )
தொடர்ச்சியாக வருகை தந்து 
பின்னூட்டங்கள் இட்டு
சாதனை படைத்துள்ளார்கள்.

அவர்களின் ஆர்வம், ஈடுபாடு மற்றும் 
சாதனைகளைப் பாராட்டி 
Rs. 1,000 /-
[ரூபாய் ஆயிரம்]
ரொக்கப்பரிசும்
சாதனையாளர் விருதும் அளிப்பதில்
பெருமகிழ்ச்சியடைகிறேன்.

மனம் நிறைந்த பாராட்டுகள் !
அன்பான இனிய நல்வாழ்த்துகள் !!

அன்புடன் 
வை. கோபாலகிருஷ்ணன்
{ Ref: http://gopu1949.blogspot.in/2015/03/120404.html }


மேலும் அதிக விபரங்களுக்கு
http://gopu1949.blogspot.in/2015/12/blog-post_13.html

மேலே காட்சியளிக்கும் மூன்று வெற்றியாளர்களுமே
கோவை மாநகரிலிருந்து இந்தப்போட்டியில் 
கலந்துகொண்டு பின்னூட்டமிட்டவர்கள் என்பது
மேலும் ஓர் ஆச்சர்யமாகவே உள்ளது.


  


  சாதனையாளர் விருது 
திருமதி.

 ஜெயந்தி ரமணி   

அவர்கள்
வலைத்தளங்கள்:
(1) மனம் (மணம்) வீசும் (2) மணம் (மனம்) வீசும் (3) ஆன்மீக மணம் வீசும் 

VAI. GOPALAKRISHNAN என்கிற http://gopu1949.blogspot.in 
வலைத்தளத்தில் என்னால் வெளியிடப்பட்டுள்ள 

முதல் 750 பதிவுகளுக்கும்

  ( 02.01.2011 To 31.03.2015 )
தொடர்ச்சியாக வருகை தந்து 
பின்னூட்டங்கள் இட்டு
சாதனை படைத்துள்ளார்கள்.

அவர்களின் ஆர்வம், ஈடுபாடு மற்றும் 
சாதனைகளைப் பாராட்டி 

Rs. 1,000 /-
[ரூபாய் ஆயிரம்]
ரொக்கப்பரிசும்
சாதனையாளர் விருதும் அளிப்பதில்
பெருமகிழ்ச்சியடைகிறேன்.

மனம் நிறைந்த பாராட்டுகள் !

அன்பான இனிய நல்வாழ்த்துகள் !!

பிரியமுள்ள 
 கோபு அண்ணா
{ Ref: http://gopu1949.blogspot.in/2015/03/120404.html }


மேலும் அதிக விபரங்களுக்கு
http://gopu1949.blogspot.in/2015/12/blog-post_19.html

   
 சாதனையாளர் விருது 
செல்வி:
 MEHRUN NIZA   
அவர்கள்

வலைத்தளம்: வசந்தம்
VAI. GOPALAKRISHNAN என்கிற http://gopu1949.blogspot.in 
வலைத்தளத்தில் என்னால் வெளியிடப்பட்டுள்ள 
முதல் 750 பதிவுகளுக்கும்
  ( 02.01.2011 To 31.03.2015 )
தொடர்ச்சியாக வருகை தந்து 
பின்னூட்டங்கள் இட்டு
சாதனை படைத்துள்ளார்கள்.

அவர்களின் ஆர்வம், ஈடுபாடு மற்றும் 
சாதனைகளைப் பாராட்டி 
Rs. 1,000 /-
[ரூபாய் ஆயிரம்]
ரொக்கப்பரிசும்
சாதனையாளர் விருதும் அளிப்பதில்
பெருமகிழ்ச்சியடைகிறேன்.

மனம் நிறைந்த பாராட்டுகள் !
அன்பான இனிய நல்வாழ்த்துகள் !!

பிரியமுள்ள குருஜி
வை. கோபாலகிருஷ்ணன்
{ Ref: http://gopu1949.blogspot.in/2015/03/120404.html }மேலும் அதிக விபரங்களுக்கு
http://gopu1949.blogspot.in/2015/12/blog-post_21.html
http://gopu1949.blogspot.in/2015/11/blog-post_11.html  சாதனையாளர் விருது 
திரு.
 ஸ்ரீவத்ஸன்   
அவர்கள்
வலைத்தளம்: 
 சரணாகதி    
VAI. GOPALAKRISHNAN என்கிற http://gopu1949.blogspot.in 
வலைத்தளத்தில் என்னால் வெளியிடப்பட்டுள்ள 
முதல் 750 பதிவுகளுக்கும்
  ( 02.01.2011 To 31.03.2015 )
தொடர்ச்சியாக வருகை தந்து 
பின்னூட்டங்கள் இட்டு
சாதனை படைத்துள்ளார்கள்.
அவர்களின் ஆர்வம், ஈடுபாடு மற்றும் 
சாதனைகளைப் பாராட்டி 
Rs. 1,000 /-
[ரூபாய் ஆயிரம்]
ரொக்கப்பரிசும்
சாதனையாளர் விருதும் அளிப்பதில்
பெருமகிழ்ச்சியடைகிறேன்.
மனம் நிறைந்த பாராட்டுகள் !
அன்பான இனிய நல்வாழ்த்துகள் !!

அன்புடன்
வை. கோபாலகிருஷ்ணன்
{ Ref: http://gopu1949.blogspot.in/2015/03/120404.html }மேலும் அதிக விபரங்களுக்கு சாதனையாளர் விருது 
திரு. 
 ரவிஜி ரவி  
அவர்கள்
வலைத்தளம்: 
 மாயவரத்தான் எம்.ஜி.ஆர்.    
VAI. GOPALAKRISHNAN என்கிற http://gopu1949.blogspot.in 
வலைத்தளத்தில் என்னால் வெளியிடப்பட்டுள்ள 
முதல் 750 பதிவுகளுக்கும்
  ( 02.01.2011 To 31.03.2015 )
தொடர்ச்சியாக வருகை தந்து 
பின்னூட்டங்கள் இட்டு
சாதனை படைத்துள்ளார்கள்.
அவர்களின் ஆர்வம், ஈடுபாடு மற்றும் 
சாதனைகளைப் பாராட்டி 
Rs. 1,000 /-
[ரூபாய் ஆயிரம்]
ரொக்கப்பரிசும்
சாதனையாளர் விருதும் அளிப்பதில்
பெருமகிழ்ச்சியடைகிறேன்.
மனம் நிறைந்த பாராட்டுகள் !
அன்பான இனிய நல்வாழ்த்துகள் !!

அன்புடன்
வை. கோபாலகிருஷ்ணன்
{ Ref: http://gopu1949.blogspot.in/2015/03/120404.html }மேலும் அதிக விபரங்களுக்கு


 சாதனையாளர் விருது 
திரு. 
 E.S. SESHADRI  
அவர்கள்
வலைத்தளம்: 
 காரஞ்சன் (சேஷ்)    
VAI. GOPALAKRISHNAN என்கிற http://gopu1949.blogspot.in 
வலைத்தளத்தில் என்னால் வெளியிடப்பட்டுள்ள 
முதல் 750 பதிவுகளுக்கும்
  ( 02.01.2011 To 31.03.2015 )
தொடர்ச்சியாக வருகை தந்து 
பின்னூட்டங்கள் இட்டு
சாதனை படைத்துள்ளார்கள்.
அவர்களின் ஆர்வம், ஈடுபாடு மற்றும் 
சாதனைகளைப் பாராட்டி 
Rs. 1,000 /-
[ரூபாய் ஆயிரம்]
ரொக்கப்பரிசும்
சாதனையாளர் விருதும் அளிப்பதில்
பெருமகிழ்ச்சியடைகிறேன்.
மனம் நிறைந்த பாராட்டுகள் !
அன்பான இனிய நல்வாழ்த்துகள் !!

அன்புடன்
வை. கோபாலகிருஷ்ணன்
{ Ref: http://gopu1949.blogspot.in/2015/03/120404.html }மேலும் அதிக விபரங்களுக்கு

   


   


பரிசு வென்ற 
சாதனையாளர்கள்
அனைவருக்கும் நம் 
மனம் நிறைந்த
பாராட்டுகள் +
அன்பான இனிய 
நல்வாழ்த்துகள்.


தங்களின் வங்கிக்கணக்கு, அஞ்சல் முகவரி, அலைபேசி எண் ஆகியவற்றை, நான் கேட்டதும் உடனடியாக எனக்குக் கொடுத்து என்னுடன் ஒத்துழைப்பு அளித்துள்ள வெற்றியாளர்கள் அனைவருக்கும், போட்டியின் இறுதித்தேதி வரை காத்திருக்காமல், பரிசுப் பணத்தை என்னால் உடனுக்குடன் முன்கூட்டியே, அவரவர்களின் விருப்பப்படியே (According to their options) வழங்க முடிந்துள்ளதில், எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே.

இதுபோல நான் கேட்ட தகவல்களை இன்றுவரை எனக்கு அளிக்காமல், இழுத்தடித்துக் கடுக்காய் கொடுத்துவரும் இரண்டு சண்டிக்குதிரைகளும்  இதில் உள்ளனர்.  என் மீதுள்ள ஒருவித ஆத்மார்த்தமான பிரியத்தினால், இவர்கள் இருவரும் மட்டும் நேரில் என்னை சந்திக்கும்போது பரிசினை வாங்கிக்கொள்வதாகச் சொல்லியுள்ளார்கள். 

அவர்கள் இருவரின் தற்போதைய இருப்பிடத்தை எனக்குத் தெரிவித்தாலாவது, நானே விமானத்தில் ஏறி, நேரில் சென்று அவர்களை சந்தித்து பரிசுப்பணத்தையும் கொடுத்துவிட்டு வந்துவிடுவேன். :) 


எப்போதுதான் என்னை நேரில் சந்தித்து, இவர்கள் தங்களின் பரிசுப்பணத்தை வாங்கிச் செல்வார்களோ ..... எனக்குத் தெரியவில்லை + புரியவில்லை. ஒரே கவலையாக உள்ளது. இவர்களின் இந்தப் படுத்தலால், படுத்தால் எனக்குத் தூக்கமும் வருவதில்லை. கம்பன் சொல்லும் ’கடன்பட்டான் நெஞ்சம்போல் கலங்கிப்போய் உள்ளேன்’, இன்று நானும். :)போட்டியில் கலந்துகொள்ள முயற்சித்த
மற்ற அனைத்து அன்புள்ளங்களுக்கும் 
என் மனமார்ந்த இனிய நன்றிகள்.
பதிவுலக உறவினர்கள் அனைவருக்கும் என் இனிய
ஆங்கிலப் புத்தாண்டு 
நல்வாழ்த்துகள்

Wishing you all for a 
Very Very Happy 
New Year 2 0 1 6 !இனிய பொங்கல் திருநாள்
நல்வாழ்த்துகள் !! 


இந்த என் புதுமைப் போட்டியின் முழு வெற்றிக்கு, 
வழக்கம்போல் எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்து, 
பல்வேறு உதவிகள் செய்துள்ள திருமதி. ஞா. கலையரசி அவர்களுக்கு
என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.போட்டிக்காகவோ, பரிசுக்காகவோ இல்லாமல் 
நான் நேற்றுவரை வெளியிட்டுள்ள 
என் அனைத்துப் பதிவுகளிலும் (805)
தங்களின் மிக அருமையான 
பின்னூட்டங்களை பதிவு செய்துள்ள 
திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்கள் 
மற்றும் 
திருமதி. ஜெயந்தி ரமணி அவர்கள் 
ஆகிய இருவருக்கும் என் மனமார்ந்த இனிய 
கூடுதல் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.


2014 + 2015 போல் இந்த 2016 புத்தாண்டுக்கும், என் இனிய நண்பரும் 
திருச்சியின் பிரபல பதிவருமான திரு. தி. தமிழ் இளங்கோ அவர்கள்
எனக்கு NEW DIARY FOR 2016 அன்பளிப்பாக கொடுத்துள்ளார்கள்.
அவருக்கு என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

 
நான் இந்தப் பதிவுலகுக்குள் 
முதன் முதலாக நுழைந்த நாள் : 
02.01.2011 On 01.01.2016 
 ஐந்து ஆண்டுகள் நிறைவடைகின்றன. 

2011 to 2015 ஐந்து ஆண்டுகளில்
என்னால் இதுவரை வெளியிட இயன்றுள்ள 
பதிவுகளின் மொத்த எண்ணிக்கை: 
 806 

எனக்கு இதுவரை பின்னூட்டங்கள் மூலம் 
ஊக்கமும், உற்சாகமும் அளித்துள்ள 
அன்புள்ளங்கள் அனைவருக்கும் 
என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். POSITION AS ON 30.12.2015

TOTAL NO. OF COMMENTS 
so far received: 
36,894


BLOG FOLLOWERS : 
386

BLOG TOTAL PAGEVIEWS : 
3,67,855GOOGLE+ FOLLOWERS : 
482


VIEWERS IN GOOGLE+ :  


40,86,084 


 

எனக்கு தற்சமயம் ஏற்பட்டுள்ள BLOGGER PROBLEMS SOLVE ஆனபிறகு
சமீபத்திய என் பதிவுகளில் உள்ள தங்களின் அனைத்துப் பின்னூட்டங்களுக்கும்
நான் பதில் அளிக்க முயற்சிப்பேன்.

என்றும் அன்புடன் தங்கள்
 
[ வை. கோபாலகிருஷ்ணன் ]