About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Monday, December 28, 2015

சாதனையாளர் விருது ... E S SESHADRI அவர்கள் (காரஞ்சன் சேஷ்)

அன்புடையீர், 


அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.

’ஊட்டமளிக்கும் பின்னூட்டங்கள் - நிறைவுப்பகுதி’ என்ற தலைப்பில் 31.03.2015 அன்று என் வலைத்தளத்தினில் ஓர் சுலபமான போட்டி அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது, தங்களில் பலருக்கும் நினைவிருக்கலாம்.


அதற்கான இணைப்பு தங்கள் நினைவுக்காக இதோ:


மேற்படி போட்டியில் கலந்துகொண்டு
வெற்றிபெற, வரும் 31.12.2015 
நிறைவு நாள் ஆகும்.


இதில் மிகவும் ஆர்வத்துடனும், ஈடுபாட்டுடனும் கலந்துகொண்டு வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளோர் அனைவருக்கும் தலா ரூபாய் ஆயிரம் [Rs. 1000/-] வீதம் ரொக்கமாகப் பரிசளிப்பதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன். 

 சாதனையாளர் 


திரு.
  E.S. SESHADRI 
அவர்கள்
வலைத்தளம்: 
 காரஞ்சன் (சேஷ்)   
esseshadri.blogspot.com/


 
 சாதனையாளர் விருது 
திரு. 
 E.S. SESHADRI  
அவர்கள்
வலைத்தளம்: 
 காரஞ்சன் (சேஷ்)    
VAI. GOPALAKRISHNAN என்கிற http://gopu1949.blogspot.in 
வலைத்தளத்தில் என்னால் வெளியிடப்பட்டுள்ள 
முதல் 750 பதிவுகளுக்கும்
  ( 02.01.2011 To 31.03.2015 )
தொடர்ச்சியாக வருகை தந்து 
பின்னூட்டங்கள் இட்டு
சாதனை படைத்துள்ளார்கள்.
அவர்களின் ஆர்வம், ஈடுபாடு மற்றும் 
சாதனைகளைப் பாராட்டி 
Rs. 1,000 /-
[ரூபாய் ஆயிரம்]
ரொக்கப்பரிசும்
சாதனையாளர் விருதும் அளிப்பதில்
பெருமகிழ்ச்சியடைகிறேன்.
மனம் நிறைந்த பாராட்டுகள் !
அன்பான இனிய நல்வாழ்த்துகள் !!

அன்புடன்
வை. கோபாலகிருஷ்ணன்
{ Ref: http://gopu1949.blogspot.in/2015/03/120404.html }இவர் போட்டியில் கலந்துகொள்ள 
ஆரம்பித்த நாள் :  17.12.2015 மட்டுமே.
முற்றிலுமாக முடித்த நாள்: 20.12.2015

{ ROCKET  SPEED }

போட்டியில் கலந்துகொள்ள ஆரம்பித்து
வெறும்  நான்கு நாட்களுக்குள்ளாக 
விட்டுப்போன பதிவுகள் அனைத்திலும் 
பின்னூட்டமிட்டு முடித்து வெற்றி பெற்றுள்ளது 
மிகப்பெரிய சாதனையாகும்.


இவருக்கான ரொக்கப் பரிசுத்தொகை 
20.12.2015 இரவே மின்னல் வேகத்தில்
என்னால் அளிக்கப்பட்டது.அன்புள்ள   திரு. E.S. SESHADRI அவர்களே ! 

போட்டியில் வெற்றி பெற்றுள்ள
தங்களுக்கு என்
மனம் நிறைந்த 
பாராட்டுகள் +
அன்பான இனிய
நல்வாழ்த்துகள்!

அன்புடன்
VGK

  


2014ம் ஆண்டு முழுவதும், என் வலைத்தளத்தினில் தொடர்ச்சியாக நாற்பது வாரங்களுக்கு நடைபெற்ற ‘சிறுகதை விமர்சனப் போட்டி’கள், பலவற்றில் மிகுந்த ஆர்வத்துடன் கலந்துகொண்டு, பல்வேறு பரிசுகளும் விருதுகளும் பெற்று, சிறப்பிடம் பெற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  தொடர்புடைய இணைப்புகள்: Hat-Trick Winner 

சேஷ் விருது

ஸ்ரீ இராஜராஜேஸ்வரி விருது 

கீதா விருது

போட்டி பற்றிய பல்வேறு அலசல்கள்


ஒட்டுமொத்த வெற்றியாளர்கள் பட்டியல் 
(சிறப்பிடம்)100% பின்னூட்டப்போட்டியின்
  ஒட்டுமொத்த வெற்றியாளர்கள் 
பற்றிய  செய்திகள் 
 தனிப்பதிவாகவும் வெளியிடப்படும். 

அதற்கு முன்பு நம் திரு. ஈ.எஸ். சேஷாத்ரி அவர்கள்
எழுதி அனுப்பியுள்ள நேயர் கடிதம்
தனிப்பதிவாக வெளியிடப்படும். 

ஓர்  அறிவிப்பு


கடந்த மூன்று நாட்களாக எனக்கு நெட் கிடைத்தும், மெயில் பகுதி வேலைசெய்தும், என் ப்ளாக்கர் மட்டும் சுத்தமாக வேலை செய்யவில்லை. என் பதிவையோ பிறர் பதிவுகளையோ என்னால் ஓபன் செய்து நேரிடையாகப் பார்க்கவோ, பின்னூட்டமிடவோ, பின்னூட்டங்களுக்கு பதில் அளிக்கவோ என்னால் இயலவில்லை. முயற்சித்தால் ....... This webpage is not available ERR_CONNECTION_TIMED_OUT என்று மட்டுமே காட்சியளித்து வெறுப்பேற்றி வருகிறது.

இந்த இன்றைய பதிவு ஏற்கனவே Draft ஆக என்னிடம் சேமித்து வைத்திருந்ததை அப்படியே மிகவும் கஷ்டப்பட்டு, பயந்துகொண்டே வெளியிட்டுள்ளேன். அது சரியாக, படங்களுடன் என் தளத்தில் முழுவதுமாக வெளியிடப்பட்டுள்ளதா என்பதைக்கூட என்னால் திறந்து சரி பார்க்க முடியாமல் உள்ளது. இது உங்கள் அனைவரின் தகவலுக்காக மட்டுமே. -- VGK


{ இந்த என் இன்றைய வெளியீடு இந்த 2015ம் ஆண்டின் 
108-வது பதிவாக அமைந்துள்ளதில் மகிழ்ச்சியே! }

என்றும் அன்புடன் தங்கள் 

[வை. கோபாலகிருஷ்ணன்] 

35 comments:

 1. திரு சேஷாத்திரி அவர்களுக்கு எங்கள்மனமார்ந்த வாழ்த்துகள்!

  சார் பதிவு சரியாகத்தான் வந்திருக்கின்றது.

  நாங்களும் நேற்றுதான் ஊரிலிருந்து திரும்ப வந்தோம். அதனால்தான் முந்தைய பதிவுகளுக்கு வர இயலவில்லை சார்.

  தங்களின் ஆர்வத்திற்கும் ஊக்கத்திற்கும் வாழ்த்துகள். வார்த்தைகள் இல்லை சொல்வதற்கு!!!!

  ReplyDelete
 2. திரு சேஷாத்திரி அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்.

  ReplyDelete
 3. பதிவு சரியாக வந்திருக்கிறது. சேஷாத்ரி ஸாருக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

  இந்த வருடத்தின் 108 ஆவது பதிவு என்பதும் சிறப்பு. வாழ்த்துகள் ஸார்.

  ReplyDelete
 4. திரு காரஞ்சன் அவர்களுக்கு வாழ்த்துகள். ப்ளாகர் இப்போது சரியாக வேலை செய்கிறது என எண்ணுகிறேன். விரைவில் சரியாகப் பிரார்த்தனைகள்.

  ReplyDelete
 5. நான்கு நாட்களுக்குள் விடுபட்டுப்போன பதிவுகள் அனைத்திற்கும் பின்னூட்டமிடுவதென்பது கடினமான செயல். அதை செய்து காட்டி பரிசை வென்ற திரு E.S.சேஷாத்ரி அவர்களுக்கு பாராட்டுக்கள்! பரிசளித்த தங்களுக்கும் பாராட்டுக்கள்! 2015 ஆம் ஆண்டின் 108 ஆவது பதிவுக்கும் பாராட்டுக்கள்!

  ReplyDelete
 6. பின்னூட்ட போட்டியில் வெற்றி பெற்றுள்ள
  திரு E.S.சேஷாத்ரி அவர்களுக்கு மனம் நிறைந்த
  பாராட்டுகள் இனிய நல்வாழ்த்துகள்!

  ReplyDelete
 7. 2015ம் ஆண்டின் 108-வது பதிவுக்கு வாழ்த்துகள்..!

  ReplyDelete
 8. 2015-ம் ஆண்டின் 108--வது பதிவுக்கு வாழ்த்துகள் திரு சேஷாத்ரி அவர்களுக்கு வாழ்த்துகள் நான்கு நாட்களுக்குள் வெற்றி அடைந்திருப்பது இமாலய சாதனை தான். முதலில் முருகு 31--நாட்களில் முடித்து சாதனையாளர் ஆனார்கள் பிறகு ஸ்ரீவத்ஸன் அவர்கள்24---நாட்களிலும் ரவிஜி 17-- நாட்களிலும் முடித்தார்கள். இவங்க எல்லாரையும் மிஞ்சிட்டாங்க. மீண்டும் வாழ்த்துகள்.

  ReplyDelete
 9. சாதனையாளர் திரு சேஷாத்ரி அவர்களுக்கு வாழ்த்துகள். உங்களுக்கு பாராட்டுகள்
  ( ஹப்பாடா இந்த மின்னலு பொண்ணுக்கு முன்னாடி வந்துட்டேன்...)

  ReplyDelete
 10. திரு சேஷாத்ரி அவர்ஓர் இமாலய சாதனை புரிந்திருக்கிறார்கள். வாழ்த்துகள்

  ReplyDelete
 11. சாதனையாளர் திரு சேஷாத்ரி அவர்களுக்கு வாழ்த்துகள். கோபால் சார் அவர்களுக்கு பாராட்டுகள்.

  ReplyDelete
 12. இன்னாது இது நாலு நாளக்குள்ளார முடிச்சு போட்டாகளா. அப்படினா நாலு நாளக்கும் சோறு தண்ணி ஒறக்கம் ஏதுமில்லாத பூரா நாளுக்கும் கமண்டே போட்டுகிட்டீகளா. வாழ்த்துகள். இது மொரட்டு சாதன தா.

  ReplyDelete
 13. இன்னாது இது நாலு நாளக்குள்ளார முடிச்சு போட்டாகளா. அப்படினா நாலு நாளக்கும் சோறு தண்ணி ஒறக்கம் ஏதுமில்லாத பூரா நாளுக்கும் கமண்டே போட்டுகிட்டீகளா. வாழ்த்துகள். இது மொரட்டு சாதன தா.

  ReplyDelete
 14. அதாரது என்னிய வம்புக்கு இளுக்குது. முன்னாடி வந்தாகாட்டி பின்னாடி வந்தாகாட்டி எனிக்கு இன்னா போச்சி. தேவ இல்லாம என்கிட்டலா மோதிகாட வாணாம் சொல்லி போட்டன்.

  ReplyDelete
 15. ஏம்மா முருகு நான் உன்கிட் ஜாலியாதானே பேசினேன். ஏன் வம்புக்கு இழுத்ததா நினைக்கிறே. ஸப்போஸ் நா சொன்னது உனக்கு பிடிக்கலைனா ஐயாம் ரியலி வெரி ஸாரி. நாம எல்லாருமே உன்னோட குருஜி மூலமாகத்தான் ஃபரெண்டா அறிமுகமாகி இருக்கோம். நாம இப்படி முறச்சுகிட்டா அவங்க ரொம்ப வருத்த படுவாங்க இல்லையா. அவங்களுக்கே இது பிடிக்காது. ஸோ..... நாம ஃபரெண்ட்லியா ஷேக் ஹாண்ட்ஸ் பண்ணக்கலாமே. இத தான் அவங்களும் விரும்புவாங்க.

  ReplyDelete
  Replies
  1. ஆமுங்கோ நீங்க ஜாலியாதான்
   பேசி போட்டீக. நா தா வெளங்கிடாதவல்லா. எங்கட குருஜிக்கு இன்னா புடிச்சிகிடும் இனன்னா புடிச்சிகிடாதுன்னுபிட்டு நீங்க ஒண்டும் சொல்லிகிட வாணாம்
   எனிக்கும் வெளங்கிகிடும்லா

   Delete
  2. ஒங்கட ஸாரில்லா நீங்களே வச்சு கிடுங்க. நானு ஸாரிலா போடுறதில்லா ஸல்வாரு சூடி தா போடுவேனாக்கும்

   Delete
  3. ஆமாமா நா ஒங்கள பத்தி ராங்கா ஏதாச்சிம் பேசி போட்டாலே குருஜி அவங்க ரொம்ப நல்லவங்கனுபிட்டு ஒங்கட தா ஸப்போர்ட் பண்ணி போடுவாக.ஒங்கட பத்தி எப்பத்தக்குமே ஒசத்திதான் சொல்லிகிடுவாக. அவங்க கொடுக்குற ஸப்போர்ட்லதா நீங்க என்னிய வம்பிளுக்கறீக.

   Delete
  4. ஒங்கட கோட ஷேக் ஹாண்டுலா பண்ணிகிட ஏலாது
   குருஜி அவுகளோட செல்ல கொளந்தயா தா என்னிய நெனச்சிருக்காக. நீங்க ஏன் போட்டிக்கு வரீக.

   Delete
 16. நான்கு நாட்கள்,,,,,,
  வாழ்த்துக்கள் சகோ க்கு,
  தங்களுக்கும் நன்றிகள் ஐயா

  ReplyDelete
 17. மகிழ்வான வாழ்த்துக்கள் திரு. சேஷாத்ரி அவர்களுக்கு...

  ReplyDelete
 18. திரு ஸேஷாத்ரி அவர்களுக்கு நல் வாழ்த்துகள். அன்புடன்

  ReplyDelete
 19. நான்கே நாட்களில் விடுபட்டவைகளை முடித்துச் சாதனை செய்த திரு சேஷாத்ரி அவர்களுக்குப் பாராட்டுக்கள்! உடனுக்குடன் பரிசுப்பணம் கொடுத்து ஊக்குவிக்கும் கோபு சாருக்கும் பாராட்டுக்கள்!

  ReplyDelete
 20. கடைசி நேரத்தில் பங்குபெற்று வெற்றி பெறமுடியுமா என்று தயக்கம் இருந்தது. இருந்தாலும் முயற்சிப்போம் என தொடங்கியபோது எனக்கு ஊக்கமளித்து வாழ்த்திய திரு வைகோ சார் அவர்களுக்கு என் உளமார்ந்த நன்றி! உடனுக்குடன் எந்த பதிவுக்கு கருத்துரை விட்டுப்போயிருந்தாலும் உடனடியாகத் தெரிவித்து இணைப்புகளை அளித்தது பேருதவியாக இருந்தது! அவருடைய வேகத்திற்கு மற்றொரு உதாரணம் ஞாயிறன்று வெற்றிகரமாக நிறைவு செய்ததும், திங்கட்கிழமையே பரிசுப்பணம் செலுத்தி தகவலும் அளித்ததும் மிகவும் வியப்படைந்தேன்! வாழ்த்திய அனைவருக்கும் மிக்க நன்றி!

  ReplyDelete
 21. சிறப்பு வாய்ந்த எண் 108. தங்களது இந்தாண்டின் 108 ஆவது பதிவிற்கு என் வாழ்த்துகள். அதிலும் என்னைப் பற்றிய செய்தியாக அமைந்தது மிக்க மகிழ்வளிக்கிறது! மிக்க நன்றி ஐயா!

  ReplyDelete
 22. வெற்றியாளர் ஆகி பரிசு பெற்ற காரஞ்சன் சேஷ் அவர்களுக்கு மனமுவந்து பாராட்டுகள்!

  ReplyDelete
 23. போட்டியில் பரிசு பெற்ற காரஞ்சன் சேஷ் அவர்களுக்கு வாழ்த்துகள்!

  ReplyDelete
 24. இன்னும் ஒரு வெற்றியாளர். வாழ்த்துக்கள் திரு சேஷாத்ரி அவர்களே.

  ReplyDelete
 25. // திரு சேஷாத்ரி அவர்களுக்கு வாழ்த்துகள் நான்கு நாட்களுக்குள் வெற்றி அடைந்திருப்பது இமாலய சாதனை தான். முதலில் முருகு 31--நாட்களில் முடித்து சாதனையாளர் ஆனார்கள் பிறகு ஸ்ரீவத்ஸன் அவர்கள்24---நாட்களிலும் ரவிஜி 17-- நாட்களிலும் முடித்தார்கள். இவங்க எல்லாரையும் மிஞ்சிட்டாங்க. மீண்டும் வாழ்த்துகள்.//

  இருந்தாலும் என்னை மிஞ்ச முடியாது.

  SLOW AND STEADY WIN THE RACE அப்படீன்னு சொல்லிக்கிறேன் STYLE aa.

  ReplyDelete
 26. சாதனையாளர் விருது பெற்ற சேஷாத்ரி அவர்களுக்கு வாழ்த்துகள்!!! //இவருக்கான ரொக்கப் பரிசுத்தொகை
  20.12.2015 இரவே மின்னல் வேகத்தில்
  என்னால் அளிக்கப்பட்டது.// வாத்யார் எ(இ)திலும் மின்னல் வேகம்தான்!!!

  ReplyDelete
 27. இந்த என் பதிவுக்கு அன்புடன் வருகை தந்து அழகான கருத்துக்கள் கூறி சிறப்பித்துள்ள

  திருவாளர்கள்:

  துளஸிதரன் V தில்லையக்காது அவர்கள்
  பழனி கந்தசாமி ஐயா அவர்கள்
  ஸ்ரீராம் அவர்கள்
  வே. நடனசபாபதி அவர்கள்
  ஸ்ரத்தா, ஸபுரி அவர்கள்
  ஆல் இஸ் வெல் அவர்கள்
  ஸ்ரீனிவாசன் அவர்கள்
  கே பி ஜனா அவர்கள்
  ஈ.எஸ். சேஷாத்ரி அவர்கள்
  அ. முஹம்மது நிஜாமுத்தீன் அவர்கள்
  எஸ்.பி. செந்தில்குமார் அவர்கள்
  ரவிஜி ரவி அவர்கள்

  செல்வி. முருகு அவர்கள்

  திருமதிகள்:

  கீதா சாம்பசிவம் அவர்கள்
  இராஜராஜேஸ்வரி அவர்கள்
  பூந்தளிர் அவர்கள்
  மஹேஸ்வரி பாலச்சந்திரன் அவர்கள்
  காமாக்ஷி மாமி அவர்கள்
  ஞா. கலையரசி அவர்கள்
  ஜெயந்தி ரமணி அவர்கள்

  ஆகிய அனைவருக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

  அன்பினைப் பகிர்ந்துகொள்வதில் ஒருவருக்கொருவர் போட்டிபோட்டு, செல்லமான கோபத்துடன் தங்களின் கருத்துக்களைப் பின்னூட்டமாகக் கொடுத்து, பின்னூட்டப் பகுதியையே கலகலப்பாக்கியுள்ள பூந்தளிர் + முருகு ஆகிய இரு க(பெ)ண்களுக்கும் என் கூடுதல் ஸ்பெஷல் நன்றிகள்.

  அன்புடன் VGK

  ReplyDelete
 28. அடேயப்பா... நான்கே நாட்களில் பெரும் சாதனைதான்.. எடுத்தக் காரியத்தை முடித்துவிடவேண்டும் என்னும் உத்வேகமும் கோபு சாரின் தூண்டுதலும்தான் இத்தகு சாதனைக்குக் காரணமாக இருக்கமுடியும். வெற்றிபெற்ற சேஷாத்ரி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. கீத மஞ்சரி January 13, 2016 at 6:36 AM

   வாங்கோ மேடம், வணக்கம்.

   //அடேயப்பா... நான்கே நாட்களில் பெரும் சாதனைதான்.. எடுத்தக் காரியத்தை முடித்துவிடவேண்டும் என்னும் உத்வேகமும் கோபு சாரின் தூண்டுதலும்தான் இத்தகு சாதனைக்குக் காரணமாக இருக்கமுடியும்.//

   :) மிகவும் சந்தோஷம். :)

   //வெற்றிபெற்ற சேஷாத்ரி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

   பிரியமுள்ள கோபு

   Delete
 29. சேஷாத்ரி சாருக்கு வாழ்த்துகள் :)

  ReplyDelete
  Replies
  1. Thenammai Lakshmanan February 6, 2016 at 12:14 AM

   வாங்கோ ஹனி மேடம், வணக்கம்.

   //சேஷாத்ரி சாருக்கு வாழ்த்துகள் :)//

   அவர் சார்பில் என் மகிழ்ச்சிளும், நன்றிகளும்.

   அன்புடன் கோபால்

   Delete