நேற்று (27.01.2020) திங்கட்கிழமை இரவு 7 மணி சுமாருக்கு
சுடச்சுட சூடாக எடுக்கப்பட்டதொரு அவசரமான நேர்காணல்
https://www.facebook.com/
பேட்டி எடுத்தவர் திரு. வெற்றிச்செல்வன்
Ntrichy.com ’என் திருச்சி’ ஆசிரியர்
மேற்படி 15 நிமிடப் பேட்டியைக் கண்டு, கேட்டு, மகிழ
கீழேயுள்ள இணைப்பை கிளிக் செய்யவும்
26.01.2020 ஞாயிறு - இந்தியக் குடியரசு தினம்
எனது கைக்குழந்தை (வயது: 37+) G. SRIDHAR, FINANCE MANAGER, BHEL, TIRUCHIRAPPALLI UNIT அவர்களுக்கு, அவரின் மிகச்சிறப்பான செயல்பாடுகளுக்காகவும், உற்பத்திச் செலவுகளை பெரும்பாலும் குறைப்பதற்கான தலை சிறந்த ஆலோசனைகளை வழங்கியதற்காகவும் [ESPECIALLY COST REDUCTION IN PROCUREMENT OF RAW MATERIALS], BHEL நிர்வாகத்தால், இந்த ஆண்டுக்கான GOLD MEDAL + CERTIFICATE கொடுத்து கெளரவிக்கப்பட்டுள்ளது.
இவரின் பழைய சாதனையொன்று, ’வெற்றித் திருமகன்’ என்ற தலைப்பினில், என்னால் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது http://gopu1949.blogspot.com/2013/12/100-2-2.html நினைவிருக்கலாம்.
24.01.2020 தை அமாவாசை, தை வெள்ளிக்கிழமை,
தை மாத உத்திராஷாடா நக்ஷத்திரம்.
அடியேனின் பெரிய தமக்கை செள. லக்ஷ்மி கங்காதரர் அவர்களுக்கு 80 வயது பூர்த்தியாகி 81-வது வயது பிறந்தநாள், மிகவும் சிம்பிளாகவும் சிறப்பாகவும் கொண்டாடப்பட்டது. சுமார் 108 பெண்மணிகளுக்கு, வெற்றிலை-பாக்கு, புஷ்பம், தேங்காய், வாழைப்பழம், மஞ்சள் கிழங்குகள், ஓர் புதிய விளக்கு வீதம், தாம்பூலமும், காஃபியும் அளிக்கப்பட்டன.
’பாசப்பறவைகள்’ என்ற மேற்படிப்பதிவினில்,
என்னால் காட்டப்பட்டுள்ள ஒரு இளம் ஜோடிக்கு
10-ம் ஆண்டு திருமணநாள் இனிதே நடைபெற்றது
என்னால் காட்டப்பட்டுள்ள ஒரு இளம் ஜோடிக்கு
10-ம் ஆண்டு திருமணநாள் இனிதே நடைபெற்றது
[ 26.01.2020 ]
மனம் நிறைந்த நல்வாழ்த்துகள் + நல்லாசிகள் !
22.01.2020 புதன்கிழமை
காலை 11 மணி சுமாருக்கு BHEL முன்னாள் நிர்வாக இயக்குனர் Dr. VGK அவர்கள் எங்கள் இல்லத்திற்கு திடீர் வருகை தந்து மகிழ்வித்தார்கள்.
26-01-2020 ஞாயிறு மாலை 3.30 மணி முதல் 6.30 மணி வரை
BHEL திருச்சி தமிழ் எழுத்தாளர்களின்
இரண்டாவது இனிய சந்திப்பு நடைபெற்ற இடம்:
ஆரண்யநிவாஸ் தோட்டம், திருவானைக்கோயில்.
இரண்டாவது இனிய சந்திப்பு நடைபெற்ற இடம்:
ஆரண்யநிவாஸ் தோட்டம், திருவானைக்கோயில்.
22.12.2019 நடைபெற்ற முதல் சந்திப்புக்கான
படங்கள் உள்ள பதிவுக்கான இணைப்பு: