About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Wednesday, August 15, 2012

MY 11th AWARD OF 2012



 11th AWARD FOR ME 

FOR THE YEAR 2012

[ LIBESTER AWARD ]

GIVEN BY 

L E E L A   


http://www.leelashobbies.blogspot.in/search/label/Awards

INFORMATION GIVEN ON 11.08.2012 


VERY MUCH
L E E L A  !




I would like to share the above Award 
with the following 108 friends:





01. Mrs. RAJARAJESWARI Madam 
http://jaghamani.blogspot.in/

02. Mrs. RAJESWARI [Hong Kong] 
http://diapermum.blogspot.in/

03. Mrs. RAJI [Katralum kettalum]  
http://suharaji.blogspot.in/

04.  Mrs. KOVAI MU.SARALA [PENN ENNUM PUTHUMAI] 
http://kovaimusaraladevi.blogspot.in/

05. Baby SHARON 
http://craftyflower.blogspot.co.uk/

06. Mrs. R.PUNITHA 
http://www.southindiafoodrecipes.blogspot.in

07. Mrs. KAVITHA 
http://eezy-kitchen.blogspot.in/

08.. Mrs. CHITRA  
http://konjamvettipechu.blogspot.in/ 

09.  Mrs. LATHA 
http://latha-mycreations.blogspot.in/

10.  Mrs. THENKASI TAMILPAINGKILI  
http://tamilpaingili.blogspot.in/

11.  Mrs. VIJI PARTHIBAN 
http://vijiparthi.blogspot.in/

12.  Ms. RADHA RANI 
http://radhaskitchen-1.blogspot.in/

13.  Ms. SASI KALA 
http://veesuthendral.blogspot.in

14.  Mrs. KOUSALYA 
http://www.kousalyaraj.com/

15.  Mrs. GOMATHY ARASU 
http://mathysblog.blogspot.com/

16.  Mrs. RANJANI NARAYANAN 
http://ranjaninarayanan.wordpress.com

17.  Miss; NUNMATHI [GOWRI LAKSHMI] [TAMIL THEDAL] 
http://nunmadhi.wordpress.com/

18.  Mrs. PRIYA [NOW SERVING...] 
http://www.priyasnowserving.com

19.  Mrs. SANGEETHA NAMBI 
http://recipe-excavator.blogspot.in/

20.  Mrs. RAMALAKSHMI [MUTHUCHCHARAM] 
http://tamilamudam.blogspot.in/

21.  Mrs. LAKSHMI [TAMIL VIRUMBI] 
http://gomathyamma.blogspot.in/

22.  Mrs. R E K A [PONNI MAGAL] 
http://ponnimagal.blogspot.in/

23.  Mrs. RANJANA [RANJANA'S CRAFT BLOG] 
http://ranjana-craft-blog.blogspot.in/

24.  Mrs. RAJISAJ  
http://threadwithme.blogspot.in/

25.  Ms.. ATHISAYA [MAZAI KAZHUVIYA POOKKAL] 
http://athisaya.blogspot.in/

26   Mrs. SATHIKA [ELLAAPPUKAZHUM IRAIVANUKKE] 
http://shadiqah.blogspot.in/

27.  Mrs. PT [PREETI - INDIAN KITCHEN] 
http://jopreet.blogspot.in/




28.  Mrs. KASTHURI RAJAM [MANIKA] 
http://kasthuriscreations.blogspot.in/

29.  Mrs. VIDHYA SUBRAMANIAM [KATHAIYIN KATHAI] 
http://vidyasubramaniam.blogspot.in/

30.  Mrs.  CHANDRA VAMSAM [THAAMARAI MADURAI] 
http://thamaraimalar-chandrasekar.blogspot.in/

31.  Mrs.  V I J I  [VIJI'S CRAFTS & I LOVE CRAFTS] 
http://viji-crafts.blogspot.in/


32.  Mrs. VIDIVELLI [SENBAGAM] 
http://sempakam.blogspot.in/

33.  Mrs.  AMAITHICHCHAARAL 
http:/amaithicchaaral.blogspot.com/

34.  Mrs.  GEETHA6 [GEETHAA ANJALI - UDUMALAIPPET]

35.  UNDER THE MANGO TREE [AZHAKE UNNAI AARAADHIKKIREN] 
http://eyarkaiazhagu.blogspot.in/

36.  Mrs.  AATHIRAA [AATHIRAA PAARVAIGAL] 
http://www.aathira.net/

37.  Mrs.  SHAKTHIPRABHA [MINMINIPPOOCHCHIGAL] 
http://minminipoochchigal.blogspot.in/

38.  Mrs.  ASIYA OMAR [SAMAITHTHU ASATHTHALAAM] 
http://asiyaomar.blogspot.in/

39.  Mrs.  YUVARAANI THAMIZHARASAN [KIRUKKALKAL] 
http://dewdropsofdreams.blogspot.in/

40.  Mrs.  MAADHEVI [RAMYAM] 
http://ramyeam.blogspot.in/

41.  Mrs.  JALEELA KAMAL [SAMAIYAL ATTAKAASANGKAL] 
http://samaiyalattakaasam.blogspot.in/

42.  Mrs.  GEETHA MANJARI  
http://geethamanjari.blogspot.in/

43,   Ms. RIYA 
http://acolorfulbutterfly-riya.blogspot.in/

44.  Mrs. AADHI VENKAT [KOVAI2DELHI] 
http://kovai2delhi.blogspot.in/

45.  Mrs. POONGUZHALI [POOCHCHARAM] 
http://poongulali.blogspot.in/

46.  Mrs. SAGAMPARI [MAKIZHAMPOOCHCHARAM] 
http://mahizhampoosaram.blogspot.in/

47.  Mrs. APPAAVI THANGAMANI  
http://appavithangamani.blogspot.in

48.  Mrs. RAMVI [MADURAKAVI - RAMAARAVI]   
http://maduragavi.blogspot.in/

49.  Mrs. M I R A [MIRA'S TALENT GALLERY]  
http://my-hobby-lounge.blogspot.in/

50.  Mrs. USHA SRIKUMAR [USHA SRIKUMAR'S MUSINGS]  
http://ushasrikumar.blogspot.in/

51.  Mrs. PATTU [VETRIMAGAL] 
http://vetrimagal.blogspot.in/

52.  Mrs.  MANJU MODIYANI [MANJU'Z KITCHEN] 
http://manjuzkitchen.blogspot.in/

53.  Mrs.  KOVAIKKAVI VEDHA ILANGATHILAGAM [VEDHAVIN VALAI] 
http://kovaikkavi.ordpress.com/

54.  Mrs.  G G. or JEE JEE 
https://plus.google.com/100904946756319399265/posts  




55.  Mrs.  MALATHI [MALATHIYIN SINTHANAIGAL] 
http://thmalathi.blogspot.in/

56.  Mrs.  VALLI SIMHAN [PUKAIPPATAP PAYANANGKAL] 
http://pukaippadapayanangal.blogspot.in/.

57.  Mrs.  AYYAMMAAL [AZHAKUTH THAMIZH NINAIVALAI] 
http://ayyammal.blogspot.in/

58.  Mrs.  NILAMAGAL [PARATHTHAL-PARATHTHAL-NIMITHTHAM] 
http://nilaamagal.blogspot.in/

59.  Ms.   L A L I   [KARADI POMMAI]    
http://karadipommai.blogspot.in/  

60.  Ms.   NIRANCHANA [EN JANNALUKKU VELIYE] 
http://nirusdreams.blogspot.in/

61.  Mrs. MANJUBHASHINI [KATHAMBA UNARVUGAL] 
http://manjusampath.blogspot.in/

62.  Ms.  INDHRA [INDHRAVIN KIRUKKALGAL] 
http://chellakirukkalgal.blogspot.in/

63.  Mrs. ANBUDAN MALIKKA [NEERODAI] 
http://niroodai.blogspot.in/

64.  Mrs. AMBAALADIYAAL 
http://rupika-rupika.blogspot.com/

65.  Mrs. THEEPIKA [THEEPIKA KAVITHAIGAL] 
http://theepikatamil.blogspot.in/

66.  Mrs. THULASI GOPAL [SAAPPIDA VAANGA] 
http://tamilmeal.blogspot.in/

67.  Mrs. PUDUGAITHTHENDRAL  
http://pudugaithendral.blogspot.in/

68.  Mrs. SHAILAJA [ENNIYA MUDITHAL VENDUM] 
http://shylajan.blogspot.in/

69. VIJIS VEG KITCHEN CREATIONS
http://vijisvegkitchen.blogspot.in/

70.  Mrs. LALITHAMBAL VIJAYAKUMAR [GOD] 
http://uniquelalitha.blogspot.in

71.  Mrs. VANATHI [VANY'S] 
http://vanathy-vaanys.blogspot.in/

72.  Mrs. SINEGITHI [EN INIYA ILLAM] 
http://en-iniyaillam.blogspot.in/

73.  Mrs. YOHANNA YALINI  
https://plus.google.com/104417835882034082693/posts

74.  Mrs. VIJI'S KITCHEN HOME WORK RECEIPES 
http://anuviji.blogspot.in/

75.  Mrs. S E B A [ITHAYATHTHILIRUNTHU] 
http://seba-jeyam.blogspot.in/

76.  Mrs. AYISHA ABUL [PUTHIYA VASANTHAM] 
http://puthiyavasantham.blogspot.in/


77. Mr. SRINIVASAN RAMAKRISHNAN [ORCHILD]


78. Mr. T.N.MURALIDHARAN
http://tnmurali.blogspot.com/

79. Mr. JAFFER [SHARE MARKET IN TAMIL]

80. Mr. RATHNAVEL NATARAJAN - SRIVILLIPUTHUR

81. Mr. SEENU [THIDAMKONDUPORAADU]





082. Mr. THINDUKKAL DHANABAALAN 


083. Mr. CHEENA AIYAA [PATITHTHATHIL PITITHTHATHU] 
http://padiththathilpidiththathu.blogspot.in/

084. Mr. JEEVI AIYAA [POO VANAM] 
http://jeeveesblog.blogspot.in/

085. Mr. T.TAMIL ILANGO AIYAA [ENATHU ENNANGKAL] 
http://tthamizhelango.blogspot.com/

086. PULAVAR Mr. RAMANUJAM AIYAA [PULAVAR KAVITHAIKAL] 
http://www.pulavarkural.info/

087. Mr. CHENNAIP PITHTHAN AIYAA [NAAN PESA NINAIPPATHELLAAM] http://chennaipithan.blogspot.com/

088. Mr. SUNDARJI Sir [KAIKAL ALLIYA NEER] 
http://sundargprakash.blogspot.in/

089. Mr. VASAN Sir [ERITHAZHAL]
http://erithazhal-vasan.blogspot.in/

090. Dr. PALANI KANDASAMI AIYAA [SAAMIYIN MANA ALAIGAL] 
http://swamysmusings.blogspot.in/

091. Mr. APPADURAI Sir [MOONDRAAM SUZHI] 
http://moonramsuzhi.blogspot.in/

092. Mr. SETTAIKKARAN Sir 
http://settaikkaran.blogspot.in/

093. Dr. R. GUNASEELAN Sir [VERKALAITHTHEDI] 
http://www.gunathamizh.com/

094. Mr. SURYAJEEVA Sir [KATHAI KAVITHAI] 
http://kathaikkiren.blogspot.in/

095. Mr. MOHAN KUMAR [VEEDU THIRUMBAL] 
http://veeduthirumbal.blogspot.in/


96. Mr. VARALAATRUCH CHUVADUGAL

97. Mr. RAVI KRISHNA [KAALADHEVAN]


098. Mr. SRIRAM [ENGKAL BLOG] 
http://engalblog.blogspot.in/


99. Mr. ASHOK [MY ARCHITECTURE]


100. Mr. MATHUMATHI Sir [THOORIKAIYIN THOORAL] 
http://www.madhumathi.com/

101. Mr. MAHENDRAN Sir [VASANTHA MANDAPAM] 
http://ilavenirkaalam.blogspot.in/

102. Mr. RAMANI Sir [THEETHUM NANDRUM PIRAR THARA VAARAA] 
http://yaathoramani.blogspot.in/

103. Mr. G M B Sir [GMB WRITES] 
http://gmbat1649.blogspot.in/

104. Mr. AVARKAL UNMAIKAL 
http://avargal-unmaigal.blogspot.in/


105. Mr. VITCHU [ALAIYALLA SUNAAMI]

106. Mr. A.R.RAJAGOPALAN Sir [AAYUDHA EZHUTHTHU] 
http://arr27.blogspot.in/

107. Mr. BALAGANESH Sir [MINNAL VARIKAL] 
http://minnalvarigal.blogspot.com/

108. Mr. K.S.S. RAJH [NANPARKAL] 
http://www.nanparkal.com/




ooooooooooooooooooooooooooooooooooooooooooooo


ooooooooooooooooooooooooooooooooooooooooooooo


TO ALL AWARD WINNERS








This is the 4th time, 
I am getting this same 
LIEBSTER AWARD 
as follows:

FIRST TIME: On 06.02.2012 from Mrs, CHANDRAGOWRI Madam.  
I have shared it with [1] Mrs. Mano Swaminathan Madam [2] Mrs. Achi Madam [3]  Mrs. Ima Madam [4] Mrs. Middle Class Madhavi Madam and [5] Mrs. Angelin (Nirmala) Madam.

SECOND TIME: On 10.02.2012 from Mr. HARANI Sir. 
I have shared it with [1] Mr. Aranyanivas R. Ramamurthy Sir [2] Sri. Venkat Nagaraj [3] Mr. K B Jana Sir [4] Sri. G. Ganesh and [5] Mr. Karanjan Sesh E S Seshadri Sir.

THIRD TIME: On 16.02.2012 from Mrs. THENAMMAI LAKSHMANAN Madam. 
I have shared it with Mr. RISHABAN Srinivasan Sir.

NOW THIS IS THE 4th TIME :      On 18.07.2012 / 11.08.2012 from My Dear LEELA.  
Now, I have shared it with  108 persons as above in this Post..

This is just for your information, please.   

.

TO ALL OF YOU


Yours affectionately,
VGK
15.08.2012

111 comments:

  1. நன்றி! மீண்டும் வருகிறேன்!

    ReplyDelete
  2. மேலும் ஒரு விருதினை பகிர்ந்து கொடுத்தமைக்கு நன்றி சார்! விருது பெற்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்! 108 பதிவர்களோடு தாங்கள் இவ்விருதினை பகிர்ந்துகொண்டதற்கும் அனைவரின் பெயரையும் இணைப்புகளோடு பதித்திருப்பதற்கும் நன்றி சார்!அறியாத பல பதிவர்களை அறிய முடிந்ததில் சந்தோஷம் சார்!

    ReplyDelete


  3. மீண்டும் மீண்டும் அவார்டா.
    108 பேருடன் பகிர்ந்து இருந்தீங்க. நிறைய தெரியாத பிலாக் கள் இதன் மூலம் அறிந்து கொண்டேன்.

    மிக்க நன்றி
    http://samaiyalattakaasam.blogspot.com/2012/08/tri-colourfruits-and-nuts-agar-agar.html

    ReplyDelete
  4. Thank you :) congrats to you and very generous of you to share!

    ReplyDelete
  5. dear sir
    i really appreciate your generous attitude for sharing this award with so many blogmates..ofcourse you deserve the honour more than anyone else..there is no one else like you who dedicate valuable time and effort for encouraging loads of friends like me..i have seen one more award is waiting for you thats from dear latha..yes you are blessed with so many friends and awrads from them..'touchwood'..
    liked your arrangement of all graphic images and sweets pics!!

    ReplyDelete
    Replies
    1. Leela,

      Thank you very much for your kind visit here and for your detailed encouraging comments. I am so Happy.

      Yes Leela, I have another award from Mrs. LATHA
      [That too was given to her by my Leela only ;)))) ]

      Thanks a Lot Leela .... All the Best .... Bye for now.

      GOPU

      Delete
  6. மீண்டும் விருது பெற்றமைக்கும் அதை எங்களுடன் பகிந்துகொண்டமைக்கும் மிக்க நன்றி ஐயா! தங்களிடமிருந்து மீண்டும் ஒரு முறை விருது பெற்றதை மிகவும் மகிழ்ச்சியாக கருதுகிறேன்!

    மிக்க நன்றி ஐயா!

    ReplyDelete
  7. Congrats on ur award sir :)
    Thanks for sharing it with me and with many others....


    ReplyDelete
  8. Hi VGK Sir ,

    Happy INDEPENDENCE DAY !!!!!

    Congratulationssssss !!!

    and Thank you for sharing this Liebster Award with me Sir:)

    Once again I Thank you for your Grand treat:) :)

    Keep up your GooD WorK Sir ...

    www.southindiafoodrecipes.blogspot.in

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள் சார் விருது பெற்றதற்கு.
    உங்களுக்கு அளித்த லீலா அவர்களுக்கு நன்றியும், வாழ்த்துக்களும்.
    உங்களுக்கு கிடைத்த விருதை எல்லோருக்கும் பகிர்ந்து அளித்த மீண்டும் எனக்கு அளித்த உங்கள் பெருந்தன்மைக்கு வணக்கம் பல.
    உங்களிடம் விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
    இனிப்பு, காரம், ஐஸ்கிரீம் எல்லாம் எடுத்துக் கொண்டேன் நன்றி.
    உங்கள் பதிவுகளை விரைவில் எதிர்ப்பார்க்கிறோம்.

    ReplyDelete
  10. தங்களின் விருது மிக்க மகிழ்வினைத்தருகிறது. நன்றி.


    "நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க
    நல்லார் சொற் கெட்பதுவம் நன்றே-நல்லார் ளுரைப்பதுவும்
    நன்றே அவரோடிணங்கி யிருப்பதுவும் நன்று."

    ReplyDelete
  11. மீண்டும் விருதுடன் விருந்து தந்தமைக்கு மிக்க நன்றி ஐயா.

    ReplyDelete
  12. விருது பெற்றதற்கும் அதை பகிர்ந்து கொண்டதற்கும் மிக்க நன்றி ஐயா... திருமதி லீலா அவர்களுக்கும், தங்களுக்கும் வாழ்த்துக்கள்...

    உங்களிடமிருந்து மீண்டும் ஒரு முறை விருது பெற்றதை மிகவும் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்கிறேன்...

    எல்லோரையும் ஊக்குவிப்பது என்பது மகத்தான செயல்... அதுவும் பலமுறை செய்து கொண்டே இருக்கிறீர்கள்... பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...

    எல்லாருடைய தளங்களின் லிங்க்குடன் கொடுத்துள்ளது மிகவும் சிறப்பு... (108 தளங்கள் லிங்க்குடன் பதிவது எவ்வளவு சிரமம் என்று எனக்கு தெரியும்) பல நண்பர்களுக்கு, பல தளங்களை அறிந்து கொள்ள மிகவும் உதவியாக இருக்கும்... தங்களின் மகத்தான சேவைக்கு மீண்டும் ஒருமுறை பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...

    விருது பெற்ற அனைவருக்கும் (110) வாழ்த்துக்கள்... பாராட்டுக்கள்...

    ReplyDelete
  13. மறுபடியும் வாழ்த்துகள், மறுபடியும் நன்றி சார்......! மறுபடி மறுபடி மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துகிறீர்கள். தனக்குக் கிடைத்ததை கோபுரம் மேல் ஏறி நின்று உரத்துச் சொல்லி ஊருடன் பகிர்ந்து கொண்ட பெரியவர் நினைவு வருகிறது.

    ReplyDelete
  14. இரண்டாம் முறையாக எனக்கும் விருதை பகிர்ந்தளித்ததற்கு மிக்க நன்றி ஐயா.தங்களுடைய உயர்ந்த உள்ளம போற்றுதற்குரியது. தங்களைப் போன்றவர்களின் மனதில் இடம் பிடித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. விருதுகேற்ற தகுதியை மேலும் உயர்த்திக் கொள்வோம் என்ற உறுதியை அளிக்கிறோம் ஐயா!

    ReplyDelete
  15. விருது பெற்ற அத்தனை பேருக்கும் நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  16. மகிழ்ச்சியும் நன்றியும்.

    தங்களுக்கும் விருது பெற்றிருக்கும் அனைவருக்கும் வாழ்த்துகள்!

    ReplyDelete
  17. கோபால் சார் நீங்க விருது பெற்றது சந்தோஷம்னா அதை எங்க எல்லாருக்கும் பகிர்ந்து அளித்ததில் ரொம்ப சந்தோஷம். ரொம்ப பெரிய மனசு உங்களுக்கு நன்றி சார்

    ReplyDelete
  18. நன்றி என்ற ஒற்றை சொல்லுக்கும் ஒராதிரம் தேன் குடுவைகளை வைத்து பரிசளிக்கிறேன் உங்களுக்கு .......உங்களின் விருது கண்டு அகம் மகிழ்ந்து போனேன் நன்றி கோபால் ஐயா

    ReplyDelete
  19. விருதுகள் என்றும் நம்மை மகிழ்விப்பவை ! அதை பெற்றதுடன் எங்களுக்கும் பகிர்ந்தளித்ததற்க்கு என் நன்றிகள்...

    அத்தனை பேரின் லிங்க்கையும் எடுத்து போட்ட உங்கள் பொறுமைக்கு என் பாராட்டுகள்!

    ReplyDelete
  20. இந்த விருதாப் பயலுக்கு மறுபடி மறுபடி விருது கொடுத்துச் சிறப்பிப்பது ஒரு பொய்யை மீண்டும் மீண்டும் வலியுறுத்த, அது மெய்யாகி விடுவது போல இருக்கிறது கோபு சார்.

    அது சரி கைகள் அள்ளிய நீரை KAIKAL ALLIYA NEER என்று ஆங்கிலத்தில் வாசிக்க, ஒரு ப்ளாஸ்டிக் குடுவையில் ஓடும் நதி நீரைப் பிடித்துக் குடிப்பது போன்ற உண்ர்வைக் கொடுத்தது.

    நீங்கள் பரிமாறியிருக்கும் அல்வாத் துண்டை எடுத்து உங்களுக்கே ஊட்டி விடுகிறேன் நன்றி சொல்லும் விதமாய்.

    ReplyDelete
    Replies
    1. //சுந்தர்ஜிAugust 15, 2012 9:44 PM
      இந்த விருதாப் பயலுக்கு மறுபடி மறுபடி விருது கொடுத்துச் சிறப்பிப்பது ஒரு பொய்யை மீண்டும் மீண்டும் வலியுறுத்த, அது மெய்யாகி விடுவது போல இருக்கிறது கோபு சார்.//

      Sir, வாங்கோ, வணக்கம்.

      நல்ல நகைச்சுவையாக எழுதியுள்ளீர்கள்.

      ஆல விருக்ஷம் போன்ற தாங்கள் ’விருதா’ என்று கூறுகிறீர்களே!

      விருது என்பதை விருதா? எனக்கு விருதா? என ஆச்சர்யமாகக் கேட்டுள்ளீர்கள் எனவும் நான் எடுத்துக்கொள்ளலாம் தானே!

      OK அப்படித்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். OK யா?

      //அது சரி கைகள் அள்ளிய நீரை KAIKAL ALLIYA NEER என்று ஆங்கிலத்தில் வாசிக்க, ஒரு ப்ளாஸ்டிக் குடுவையில் ஓடும் நதி நீரைப் பிடித்துக் குடிப்பது போன்ற உண்ர்வைக் கொடுத்தது. //

      தமிழ் வார்த்தைகளை ஆங்கிலத்தில் நான் எழுதியது தவறு தான் ஜி. இருப்பினும் அதில் ஓர் மிக முக்கியமான விஷயமும் காரணமும் உள்ளது.

      இந்த விருதினை எனக்கு வழங்கியுள்ள என் நெருங்கிய நட்பான லீலா அவர்களுக்கு தமிழ் எழுதவோ, படிக்கவோ, பேசவோ தெரியாது.

      இந்தப்பதிவின் நோக்கமே, எனக்கு விருந்தளித்த லீலாவுக்கு நான் நன்றி கூறி பதிவிட்டதும், அதை என் 108 தோழர்கள் + தோழிகளுடன் பகிர்ந்து கொண்டதும், அந்த என் அன்புத்தோழி லீலா அவர்களுக்கு முழுவதுமாகப் புரிய வேண்டும்.

      அதனாலேயே அனைத்தையும் ஆங்கிலத்திலேயே எழுதி வெளியிடும்படியாக ஆகிவிட்டது.

      மேலும் நமக்கு தாகமோ மோகமோ ஏற்படும் போது நீர் [தண்ணி] தான் முக்கியமே தவிர, அது கையாக இருந்தால் என்ன? ப்ளாஸ்டிக் குடுவையாக இருந்தால் என்ன?

      ஏதேதோ எப்படி எப்படியோ உதாரணம் சொல்லணும் போலத் துடிக்கிறேன். இதுவே ஜாஸ்தியோ, வரம்பு மீறலோ என்பதாலும், தாங்கள் துளி சொன்னாலே, கற்பூரம் போல கிரஹித்துக்கொள்ளும் அறிஞர் என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருப்பதாலும் இத்துடன் முடித்துக் கொள்கிறேன், ஜி.

      //நீங்கள் பரிமாறியிருக்கும் அல்வாத் துண்டை எடுத்து உங்களுக்கே ஊட்டி விடுகிறேன் நன்றி சொல்லும் விதமாய்.//

      ஆஹா! அல்வா கொடுப்பவருக்கே அல்வாவா?

      நன்றி, நன்றி, நன்றி.

      Delete
  21. ஐயா இரண்டாவது முறையும் அனைவருக்கும் விருது வழங்கி சிறப்பித்த தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் ஐயா.

    ReplyDelete
  22. Thank you sir for the award. I'm honoured.

    ReplyDelete
  23. விருதினைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள் கோடி கோடி!
    ஒரு விதத்தில் சூப்பர் ஸ்டாரை மிஞ்சி விட்டீர்கள். ஒருவர் விருது கொடுத்தால் 108 பேருடன் பகிர்ந்து கொள்ளுகிறீர்களே!அவர் 100 தான் சொல்லுவார். விருது பெற்றதற்கு பாராட்டுக்கள் ஸார். உங்களது இந்தப் பகிர்வின் மூலம் பல புதிய நட்புக்கள் உருவாகும். அந்த விதத்திலும் உயர்ந்து விட்டீர்கள்!

    ReplyDelete
  24. மிகவும் மகிழ்ச்சி திரு. கோபாலகிருஷ்ணன். வலையில் அதிகம் வலம் வராத எனக்கும் அவார்ட் கொடுத்துவிட்டீர்கள். பொறுமையாக அத்தனை விவரங்களையும் பதிவு செய்து அசத்திவிட்டீர்கள் . மிகமிக நன்றி. வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  25. உறவுகள் அனைவருக்கும் திரு.கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  26. Thanks u once again for sharing it to me sir !! Keep Sharing !!! :P
    http://recipe-excavator.blogspot.com

    ReplyDelete
  27. மிக்க நன்றி சார் இந்த நல்ல நாளிலே என்னுடன் விருது பகிர்ந்ததற்கு மிக்க நன்றி

    தங்கள் அளித்த விருதை மிகவும் சிறப்பாகவே கருதுகிறேன்... இத்துனை பேருக்கு விருது பகிரும் உங்களை நினைக்கவே பெருமையாய் உள்ளது

    ReplyDelete
  28. தாங்கள் விருது மழையில் நனைவதற்கு சிறப்பான பாராட்டுக்கள்.. எங்களுக்கும் விருது அளித்து பெருமைப்படுத்தியதற்கு நன்றிகள் ஐயா..

    ReplyDelete
  29. வாங்குனத பகிர்ந்துக்குறதுக்கும் ஒரு மனசு வேணும்..
    பட்டியலில் நானும் இடம்பெற்றதற்கு மகிழ்ச்சி சார்..

    நன்றி.. நன்றி.. நன்றி..

    ReplyDelete
  30. மிக்க நன்றி வை.கோ சார்.விருது பெற்ற மற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.பெரிய மனது,108 பேரை உங்க வலைப்பூவில் அறிமுகப்படுத்தி விருது அளித்திருக்கிறீர்கள்.மகிழ்ச்சி.

    ReplyDelete
  31. மழை தொடர்ந்து பெய்கிறது;பெய்யும்!வாழ்த்துகள்
    நன்றியும்

    ReplyDelete
  32. ஆஹா !!! என்னுடன் அவார்டை பஹிர்ந்ததில் மிக்க நன்றி ... இல்லை மிக்க சந்தோஷம்..... இல்லை இல்லை அதைவிட மட்டற்ற மகிழ்ச்சி .108 பேரில் என் பெயர் இருந்ததில் எதிர்பாராத நிறைவு . மிக்க நன்றி திரு வை. கோ ஐயா அவர்களே . என்னுடன் இந்த அவார்டை பஹிர்ந்துகொள்ளும் சக எழுத்தாளர் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  33. மீண்டும் ஒரு விருது. லிப்ஸ்டர் விருது. (LIEBSTER AWARD) . உங்களுக்கு வாழ்த்துக்கள். இதனை உங்களுக்குத் தந்த திருமதி. லீலாகோவிந்த் அவர்களுக்கு நன்றி!

    ” நெல்லுக்கு இறைத்த நீர் ஆங்கே வாய்க்கால் வழி ஓடி புல்லுக்கும் பொசியுமாம்” – என்பது போல உங்கள் வழியே எனக்கும் இந்த விருது வந்துள்ளது. விருதினைத் தந்த உங்களுக்கு நன்றி. மற்றவர்களுக்கு வாழ்த்துக்கள். 108 பேருடைய வலைப் பதிவு முகவரிகளையும் ஒரே நாளில் நீங்கள் தொகுத்து இருக்க முடியாது. உங்கள் கடின உழைப்பு எங்களுக்கு
    பயன்படும்.

    நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடிப்
    புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - தொல் உலகில்
    நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
    எல்லார்க்கும் பெய்யும் மழை.
    - அவ்வையார் ( மூதுரை)




    ReplyDelete
  34. வாழ்த்துக்கள் அண்ணா.
    தங்கள் கையால் விருது பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  35. Thank you sir and congrats on your award..

    ReplyDelete
  36. விருதுக்கு ஒரு பாராட்டு; அதைப் பகிர்ந்தமைக்கு இன்னொரு பாராட்டு.
    'ஒரு தடவை சொன்னால், நூறு முறை சொன்னப்போல'.....இது சூப்பர் ஸ்டார் வசநம்.
    ஓர் விருதை 108 பேருக்கு பகிர்வது திரு வை கோ அவர்களின் நிதர்சனம்!
    பாராட்டுகள் ஸார்!

    ReplyDelete
  37. அன்பின் வை.கோ

    மீண்டும் மீண்டும் விருது பெறுவதற்குப் பாராட்டுகள் - விருதிற்குத் தகுதியான தங்களை விருது தேடி வருவது நன்று. படங்கள் அத்தனையும் இனிக்கின்றன . வந்த விருதினை 108 பதிவர்களுக்குப் பகிர்வது - அதுவும் அவர்களது பெயர்களையும் அவர்களது தளத்தின் பெயர்களையும் வெளியிட்டு அவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அறிவிப்பது - ஆகிய நல்ல செயல்களை பணிச்சுமைக்கு நடுவேயும் செய்வது குறித்து மிக்க ம்கிழ்ச்சி. பகிரும் பட்டியலில் என் பெயரையும் இணைத்தமைக்கு நன்றி. மேன்மேலும் சிறந்த விருதுகள் பெற நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  38. பின் தொடர்வதற்காக

    ReplyDelete
  39. விருது பெற்றதற்கும் அதை 108 பேருடன் பகிர்ந்து கொண்டதற்கும் மிக்க நன்றி ஐயா !

    ReplyDelete
  40. அண்ணா, விருது மேல் விருது..... உங்களிடம் இருந்து நான் பெறும் இரண்டாவது விருது மகிழ்ச்சியாக உள்ளது .உங்கள் கையால் பெற்ற விருதிற்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றியண்ணா..!விருது பெற்ற 107 பேருக்கும் உள்ளம் நிறைந்த பாராட்டுக்கள்..

    ReplyDelete
  41. 11-வது விருது பெற்ற அண்ணனுக்கு மேலும் மேலும் விருது மழை பொழிய வாழ்த்துக்கள் ..!

    ReplyDelete
  42. பல விருதுகள் தங்களால் பெருமை அடைவதை எண்ணி மகிழ்கிறேன்! நன்றி!
    என்னுடைய வலைப்பூவில் "இதுவோ சுதந்திரம்?" படித்த்ய் தன்ன்ங்களின் கருத்த்இனைப் பத்இய வேண்டுகிறேன்!
    -காரஞன்(சேஷ்)

    ReplyDelete
  43. எல்லாருடைய தளங்களின் லிங்க்குடன் கொடுத்துள்ளது மிகவும் சிறப்பு... பகிர்ந்தளித்ததற்க்கு என் நன்றிகள்.

    ReplyDelete
  44. Aha........
    Congragulations for the winning the Award......

    Hoiiii there......
    My name is also included in the sharing list.
    Thanks Sir, Thanks a lot.
    I am happy receiving the award Sir.
    viji

    ReplyDelete
  45. மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.
    பதிவுகள் எழுதாமல் இருப்பதற்கு மிகவும் வெட்கப் படுகிறேன். இனிமேல் வாரத்திற்கு 2 பதிவுகள் எப்படியாவது எழுதி விடுகிறேன். முகநூல் நிறைய நேரத்தை சாப்பிட்டு விடுகிறது. மன்னிக்க வேண்டுகிறேன்.
    நீங்கள் கொடுத்த விருதுக்கு மிகுந்த மகிழ்ச்சி.
    வாழ்த்துகள் ஐயா.

    ReplyDelete
  46. செய‌ற்க‌ரிய‌ செய்து விருது பெற்று அத‌னையே
    மற்ற‌ ச‌க‌ பாதிவாள‌ர்க‌ளுக்கு பகிர்ந்த‌ளிப்ப‌வ‌ர்
    தாங்க‌ள் ஒருவ‌ர் ம‌ட்டுமே இருக்க‌முடியும்.
    108 இணைய‌த‌ள‌த்தின‌ரை இணைக்கும் இது
    பெரும் ப‌ணி. இப்ப‌ணிக்காக‌ ஒரு பெரும் விருதை
    அன‌வ‌ரின் சார்பாக அளித்து விழா எடுக்க‌ அநுப‌வ‌மிக்க‌,
    பெருத்த‌மான, உய‌ரிய‌ சுந்த‌ர்ஜியை வேண்டிக் கொள்கிறேன்.

    நெல்லிக்க‌னியை ஒளவைக்கு ஈந்த‌ த‌ந்த‌ அதியமான்
    அவ‌த‌ரித்த‌ பூமிய‌ல்ல‌வா இது. ந‌ன்றி வைகோ சார்.

    ReplyDelete

  47. மீண்டும் விருது பெற்றமைக்கும், அதை எங்களுடன் பகிந்துகொண்டமைக்கும் மிக்க நன்றி ஐயா! தங்களிடமிருந்து மீண்டும் ஒரு முறை விருது பெற்றதை மிகவும் மகிழ்ச்சியாக கருதுகிறேன்!

    விருது பெற்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்! 108 பதிவர்களோடு தாங்கள் இவ்விருதினை பகிர்ந்துகொண்டதற்கும் அனைவரின் பெயரையும் இணைப்புகளோடு பதித்திருப்பதற்கும் நன்றி.... மிக்க நன்றி ஐயா!

    ReplyDelete
  48. Virtuou Perrault Ella bloggerskum en anbaana vaazthukal. Vai Ko sir u are the great.

    ReplyDelete
  49. வாழ்த்துகளும் நன்றிகளும் ஐயா..

    ReplyDelete
  50. பெருமை அடைந்தேன் சார், மனம் மகிழ்ந்த நன்றி

    ReplyDelete
  51. விருதுகள் குவிப்பதில் நீங்கள் சாதனை செய்கிறீர்கள்.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  52. MAIL MESSAGE

    Geetha Anjali
    18:59 (9 minutes ago) to me

    வணக்கம் சார் !

    மிக்க நன்றி சார்.
    மனமார்ந்த வாழ்த்துகள் !
    என் ப்ளாக் குள் செல்ல முடியலை . ரொம்ப நாள் லாகின் பண்ணாத காரனத்தால் ... உள்ளே நுழைய முடியலை.
    அதனால் தான் தங்கள் பகிர்ந்த விருதுகளை என் ப்ளோகில் பகிர முடியலை ... அன்புடன்

    கீதா

    ReplyDelete
  53. MAIL MESSAGE

    balasubramaniam G.M
    15:49 (3 hours ago)to me
    அன்பின் கோபுசார், உங்களுக்குக் கிடைத்த விருதினை பகிர்ந்து கொள்ளும் உள்ளம் மெச்சத் தக்கதே. என் பதிவுகள் படித்துக் கருத்திடுவதே உங்கள் அங்கீகாரமாகக் கருதுகிறேன். பகிர்வுக்கு நன்றி. G.M.B

    ReplyDelete
  54. MAIL MESSAGE:

    Usha Srikumar
    18:44 (31 minutes ago)to me

    Sir,
    Congratulations on recieving the awards.

    ReplyDelete
  55. ஐயா, எனக்கெல்லாம் இதுபோன்ற பரிசு/ விருது பெறுகிற அருகதை அறவே கிடையாது. இந்தப் பட்டியலில் இருக்கிறவர்கள் ஒவ்வொருவரும் எத்துணை சமூகப்பொறுப்புடன் எழுதி வருகிறார்கள் என்பதை அறிவேன். அவர்களுக்குப் பின்னால் நானும் நிற்பது எனக்குப் பெருமைதான். மிக்க நன்றி ஐயா!

    ReplyDelete
  56. விருதுக்கு ஒரு பாராட்டு!!! அதைப் பகிர்ந்தமைக்கு இன்னொரு பாராட்டு!Thank you sir for honoring me with a second award...this time for my Architecture blog. YOu are so generous!

    ReplyDelete
  57. விருது பெற்றதற்கும் அதை ஏனையவர்கட்கு வழங்கியதற்கும் வாழ்த்துக்கள்.
    நன்றிகள்.

    ReplyDelete
  58. MAIL MESSAGE:

    Moonram Suzhi
    20:09 (13 minutes ago) to me
    மிகவும்
    நன்றி சார்.
    அன்புடன்
    -
    அப்பாதுரை

    ReplyDelete
  59. வணக்கம் ஐயா வாழ்த்துக்கள் நான்காவது தடவையாய்
    இந்த விருதினைப் பெற்றுக்கொண்ட தாங்கள் மென்மேலும்
    விருதுகளைப் பெற வேண்டும் அத்துடன் எமக்கும் தாங்கள்
    விருதுகள் தந்து கௌரவித்துள்ளீர்கள் மிக்க மகிழ்ச்சியாக
    உள்ளது .இதைத் தங்கள் ஆசீர்வாதமாகக் கருதுகின்றேன்!!... .
    மிக்க நன்றி ஐயா .
    விருது வென்ற அனைத்து நல் இதயங்களுக்கும் என் இனிய
    நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .

    ReplyDelete
  60. மீண்டும் விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.

    விருதினை எல்லாருடனும் பகிர்ந்து கொள்ளும் பெருந்தன்மைக்கு வணக்கங்கள்.

    இந்த பதிவுலகக் கடலில் சிறு துளியாய் இருக்கும் எனக்கு விருதளித்து சிறப்பித்து ஊக்குவித்து இதில் நானும் இருக்கிறேன் என்பதை எனக்கு நினைவுறுத்தும் தங்கள் வழி காட்டலுக்கு நன்றிகள்

    ReplyDelete
  61. உங்களை குறும்புகார இளைஞன் என்று அழைத்துவந்த நான் இன்று முதல் "அவார்டு கிங்" என்றுதான் அழைக்க போகிறேன்

    ReplyDelete
  62. மிக்க மகிழச்சி ஐயா.
    நன்றிகள் பல.

    ReplyDelete
  63. என்னையும் ஒரு பொருட்டாக மதித்து விருதினைப் பங்கிட்டதற்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  64. Sir,
    Namaskaram,
    In this great list, I am there, and it makes me feel humble. Thanks for the award. To get this from you is my good fortune.
    பூவோடு சேர்ந்து நாறும் மணம் பெற்றார் போல் , எனக்கு இந்த கௌரவம் கிடைத்தமைக்கு நன்றியும் வணக்கமும்.

    உங்கள் உற்சாகமும் பெருந்தன்மையும் , எனக்கு வழிகாட்டிகள்.

    மேன் மேலும் விருதுகள் உங்களை சேர , வாழ்த்துகிறேன்.


    ReplyDelete
  65. Congratulations Gopu Sir. Thanks for passing a double dhamaka to me. So happy to receive it from you.

    Mira’s Talent Gallery

    ReplyDelete
  66. மிக்க‌ ந‌ன்றியும் ம‌கிழ்வும் ஐயா!

    'யாம் பெற்ற‌ இன்ப‌ம் பெறுக‌ இவ்வைய‌க‌ம்' என்று சொல்லிப் போன‌ திருமூல‌ரும், த‌ன‌க்கு உப‌தேசிக்க‌ப் ப‌ட்ட‌ அரிய‌ ம‌ந்திர‌த்தை ம‌லைமேலேறி நின்று ஊருக்கே உப‌தேசித்த‌ ராமாநுஜ‌ரும் நினைவில் உல‌வுகிறார்க‌ள்.

    அய‌ராத‌ உழைப்பும் அக்க‌றையும் நிறைந்த‌ ப‌கிர்த‌ல்!

    'இனியேனும் தொட‌ர்ந்து ப‌திவிடுவேன்' என‌ சில‌ரேனும் நினைக்க‌ச் செய்த‌மையில் நிற்கிற‌து த‌ங்க‌ள் நோக்க‌த்தின் வெற்றி!

    ReplyDelete
  67. இன்னிக்குத்தான் வலைப்பக்கம் வந்ததால தாமதமான என் வருகைக்கு மன்னிக்கவும். வயதிலும் அனுபவத்திலயும் பெரியவரா. எனக்கு ரோல்மாடல் ஆகத் திகழும் உங்களிடமிருந்து இந்த விருது கிடைச்சிருக்கறதுல ரொம்ப ரொம்ப சந்தோஷப்படறேன். என் அடுத்த பதிவுல இதைக் குறிப்பிட்றேன். உங்களுக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றிங்க.

    ReplyDelete
  68. அன்புநிறை வை.கோ. ஐயா,
    தங்களின் கையால் மற்றுமொரு விருது கிடைத்தமைக்கு
    என் மனம் மகிழ்ச்சியால் குலுங்குகிறது.
    விடுமுறையின் தருணம் பயணத்தில் இருந்ததால்
    தங்களின் பதிவையும் மின்னஞ்சலையும் படிக்கவில்லை ஐயா.
    இன்றுதான் கண்டேன்.
    பெரும்பதிவர்களுக்கு இடையே என்னையும் கதம்பத்தில்
    ஒரு மலராக இணைத்து பட்டம் சூட்டிய உங்களுக்கு என்
    சிரம் தாழ்ந்த நன்றிகள் ஐயா.

    அன்பன்
    மகேந்திரன்

    ReplyDelete
  69. MAIL MESSAGE:

    பன்னீர்செல்வம் மகேந்திரன் pmkv2002@gmail.com
    19:59 (1 hour ago) to me

    அன்புநிறை வை.கோ. ஐயா,
    தங்களின் கையால் மற்றுமொரு விருது கிடைத்தமைக்கு
    என் மனம் மகிழ்ச்சியால் குலுங்குகிறது.
    விடுமுறையின் தருணம் பயணத்தில் இருந்ததால்
    தங்களின் பதிவையும் மின்னஞ்சலையும் படிக்கவில்லை ஐயா.
    இன்றுதான் கண்டேன்.
    பெரும்பதிவர்களுக்கு இடையே என்னையும் கதம்பத்தில்
    ஒரு மலராக இணைத்து பட்டம் சூட்டிய உங்களுக்கு என்
    சிரம் தாழ்ந்த நன்றிகள் ஐயா.

    அன்பன்
    மகேந்திரன்

    ReplyDelete
  70. தாமதமான வருகைக்கு மன்னிக்கவேண்டும் ஜயா
    இனைய இணைப்பு பிரச்சனை காரணமாக என்னால் உடனடியாக கருத்து கூற முடியவில்லை

    இந்த சிறியவனுக்கும் ஒரு அங்கீகாரம் வழங்கியமைக்கு மிக்க நன்றி ஜயா

    ReplyDelete
  71. விருதுடன் விருந்து தந்தமைக்கு மிக்க நன்றி ஐயா. உங்களுக்கும் மற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  72. Congratulations, Gopu mama!

    Thank you for sharing the award with us all and especially thank you for those yummy sweets!

    ReplyDelete
  73. வாழ்த்துக்கள் கோபால் சார்.

    ReplyDelete
  74. அன்பு நிறை ஐயா,

    எப்போதும் லேட் கமர் மாணவி நான். அதே போல எப்போதும் அன்பான ஆசிரியர் தாங்கள். இப்போது மட்டும் மாறவா போகிறது.. அதே தாமதம்..

    வாங்கிக்குவிக்கும் விருதுகளையெல்லாம் எங்களுடன் பகிர்ந்து கொள்ளும் தங்கள் அன்புக்கு முன் இந்த நன்றியெல்லாம்.... சும்மா..

    அதனால் நான் நன்றி சொல்லப் போவதில்லை. அன்புக்கு அன்புதானே நிகராக இருக்கும். என் அன்பு மட்டுமே...
    என்றும்...அன்புடன்...
    ஆதிரா.

    ReplyDelete
  75. வாழ்த்துக்கள்!! வாழ்த்துக்கள்... எம்பெருமானே!!! விருதைப் பெற்றதற்கு தெரிவித்திருக்கும் நன்றியும், அதை வலையுலகில் இதுவரை ஆருமே செய்திருக்காத விதமாக, 108 பேருக்கு மிகவும் பொறுமையாக அளித்து, இனிப்போடு பகிர்ந்து கொண்டமை பிரமிக்க வைத்துவிட்டது..... தொடருங்கள்...
    விருதைப் பெற்றுக் கொண்டோருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  76. அன்பு வை.கோ.சார், யான் பெற்ற இன்பம் பெறுக இப்பதிவுலகம் என்று மேலும் நூற்றியெட்டுப் பதிவர்களுக்குத் தங்கள் அன்பினை இவ்விருதின் வழியே வழங்கிய தங்கள் பெருந்தன்மையை வியந்து போற்றுகிறேன். ஒவ்வொரு பதிவரையும் அவர்களுடைய தளத்துடன் அறிமுகப்படுத்திய உழைப்புக்கும், விருந்தோம்பலை மறவாது ,விருதுகளுடன் வகையாய் உபசரித்தமைக்கும் மனமார்ந்த நன்றி. தங்களுடைய அன்புக்குத் தலைவணங்குகிறேன். மீண்டும் மனம் நிறைந்த நன்றி தங்களுக்கு.

    ReplyDelete
  77. MAIL MESSAGE:


    Madhu Mathi [மதுமதி]
    11:18 (5 minutes ago) to me
    மிக்க நன்றி ஐயா..

    2012/8/16 Gopalakrishnan Vai.

    ReplyDelete
  78. ஒருவாரத்திற்குப்பின் இன்றுதான் வலைப்பக்கம்வருகிறேன். எனக்கும் விருது கொடுத்து கவுரப்படுத்திய உங்கள் அன்பிற்கு நன்றி. அன்புடன் ஏற்றுக்கொள்கிறேன்.

    ReplyDelete
  79. Thank u sooo much for honoring me by sharing this award.
    Sorry for the late reply sir, i am engaged in some other important tasks, so iam keeping my hobby and blogging aside for a while, i ll share it with my other blogger friends, once i return into my normal routine.

    Once again thank u Sir and seasons greetings..,
    Raji.

    ReplyDelete
  80. THANK YOU VERY MUCH FOR SHARING THIS AWARD WITH EVERYONE OF UR BLOGMATES. ITS REALLY AN HONOUR SIR.:)

    ReplyDelete
  81. விருது பெற்ற உங்களுக்கும் அவ்விருதை உங்களிடமிருந்து பெற்ற அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
    எனக்கும் விருது அளித்த தங்களுக்கு என் நன்றிகள்...

    ReplyDelete
  82. Thankyou very much uncle for passing the awards to me.
    They are the first ones i have received.
    Thanks again

    ReplyDelete
  83. அன்புடன் இந்தப்பதிவுக்கு வருகை தந்து, விருதினைப் பகிர்ந்து கொண்டு, மகிழ்வித்து, சிறப்பித்து, அழகான கருத்துக்கள் கூறியுள்ள பதிவுலக அனைத்து சொந்தங்களுக்கும், என் மனமார்ந்த நன்றிகள். பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    என்றும் அன்புடன் தங்கள்,
    VGK

    ReplyDelete
  84. Replies
    1. My sincere Thanks to one and all [i] for your kind visit to this post [2] for the valuable comments offered and also [3] for the kind acceptance of the Award.

      Thanks a Lot. All the Best .....

      Yours,

      VGK

      Delete
  85. MAIL MESSAGE:

    பன்னீர்செல்வம் மகேந்திரன் pmkv2002@gmail.com 17 Aug to me

    அன்புநிறை வை.கோ. ஐயா,
    தங்களின் கையால் மற்றுமொரு விருது கிடைத்தமைக்கு
    என் மனம் மகிழ்ச்சியால் குலுங்குகிறது.

    விடுமுறையின் தருணம் பயணத்தில் இருந்ததால்
    தங்களின் பதிவையும் மின்னஞ்சலையும் படிக்கவில்லை ஐயா.
    இன்றுதான் கண்டேன்.

    பெரும்பதிவர்களுக்கு இடையே என்னையும் கதம்பத்தில்
    ஒரு மலராக இணைத்து பட்டம் சூட்டிய உங்களுக்கு என்
    சிரம் தாழ்ந்த நன்றிகள் ஐயா.

    அன்பன்
    மகேந்திரன்

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் திரு. மகேந்திரன் அவர்களே! வணக்கம்.

      மின்னஞ்சல் மூலம், தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், விருதினை ஏற்றுக்கொண்டு சிறப்பித்துள்ளதற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      Delete
  86. ” யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வயகம் “ இந்த வாசகத்துக்கு நீங்க பொருத்தமானவர் சார்....

    ரொம்ப நாள் கழித்து தான் அறிந்தேன் மூன்று விருதுகள் அடுத்தடுத்து எனக்கு கிடைத்தமைக்கு. அதுவும் உங்கள் மூலமாகவே அறிந்தேன்....

    எந்த வேலை எடுத்தாலும் அதில் பர்ஃபெக்‌ஷன் ரொம்ப முக்கியம்... அது தான் கூடுதல் அழகை கொடுக்கும்....

    உங்களுக்கு இதுவரை கொடுத்த விருதினை அழகாக பட்டியலிட்டு கடைசி இரண்டு விருதுகள் மாத்திரம் தமிழ் அறியாதவர் என்பதால் ஆங்கிலத்தில் இட்டதும்....

    விருது பெற்ற மகிழ்விலும் மறக்காது விருது பெற்றவருக்கு அழகிய மின்னும் நன்றி படமும்....

    பெற்ற விருதினை அழகாக ரசனையுடன் சிரத்தையுடன் எத்தனை உழைத்தீர்களோ பகவானே 108 பேர்களுடைய வலைதளம், பெயர், படம் எல்லாம் சேர்த்து அழகு செய்து விருதும் கொடுத்து இனிப்பும் தந்து சுவையோடு எல்லோரையும் மனம் உருக வாழ்த்தும் உங்களின் தனித்தன்மையான வாழ்த்தினை பார்த்து மகிழ்கிறேன் சார்...

    நன்றி என்ற ஒற்றை வார்த்தையால் கண்டிப்பாக உங்கள் உழைப்பினை சிரத்தையினை சொல்லிவிடமுடியாது.. ஆனாலும் மனம் நிறைந்து வாழ்த்தி அன்புநன்றிகள் சொல்லிக்கொள்கிறேன் சார்....

    ReplyDelete
  87. அன்புள்ள Mrs. மஞ்சுபாஷிணி Madam,

    வாருங்கள், வணக்கம்.

    தங்களின் அன்பான வருகைக்கும்,

    அழகான மிக நீ...ண்...ட கருத்துக்களுக்கும்,

    நான் வழங்கிய விருதினை ஏற்றுக்கொண்டு சிறப்பித்துள்ளதற்கும்

    என் மனமார்ந்த நன்றிகள்.

    //எந்த வேலை எடுத்தாலும் அதில் பர்ஃபெக்‌ஷன் ரொம்ப முக்கியம்... அது தான் கூடுதல் அழகை கொடுக்கும்....

    உங்களுக்கு இதுவரை கொடுத்த விருதினை அழகாக பட்டியலிட்டு கடைசி இரண்டு விருதுகள் மாத்திரம் தமிழ் அறியாதவர் என்பதால் ஆங்கிலத்தில் இட்டதும்....

    விருது பெற்ற மகிழ்விலும் மறக்காது விருது பெற்றவருக்கு அழகிய மின்னும் நன்றி படமும்.... //

    தங்களின் மாறுபட்ட ரஸனையும், பதிவினை மிகவும் கவனமாக உற்றுப்படித்து, மனதினில் ஏற்றி, அதன் மூலம் தங்கள் மனதில் தோன்றியதை எழுத்தில் அப்படியே படம் பிடித்துக் காட்டியுள்ளதும் எனக்கு மிகவும் சந்தோஷத்தையும், உற்சாகத்தையும் அளித்துள்ளது.

    மீண்டும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

    அன்புடன்,
    vgk

    ReplyDelete
  88. இன்றுதான் வலைப்பக்கம் வர முடிந்தது சார்.

    பகிர்ந்து கொடுப்பதன் உணர்வை உங்களிடமிருந்துதான் கற்றுக் கொள்ள வேண்டும். நூற்றியெட்டு பதிவுகளையும், பதிவர்களையும் பட்டியலிட்டுள்ளது ஆச்சரியமளிக்கிறது சார். படிக்கிற ஒவ்வொரு வலைப்பூவையும் ஒன்று திரட்டி, படங்கள் சேர்த்து நிறைய உழைத்திருக்கிறீர்கள் சார்.

    நான்தான் ரொம்பவும் தாமதமாக வந்திருக்கிறேன்.

    விருது பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்களும், விரு(ந்)தளித்த தங்களுக்கு என் நன்றிகளையும் உரித்தாக்குகிறேன். நன்றி சார்.

    - நுண்மதி.

    ReplyDelete
  89. அன்பின் நுண்மதி,

    தங்களின் அன்பான வருகைக்கும், அழகான வாழ்த்துகளுக்கும், விருதினைப்பகிர்ந்து கொண்டு சிறப்பித்துள்ளதற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

    பிரியமுள்ள
    VGK

    ReplyDelete
  90. இனிய பதினோராவது விருதுக்கு வளமான வாழ்த்துகள்..

    ReplyDelete
    Replies
    1. //இராஜராஜேஸ்வரி January 29, 2013 at 12:24 AM
      இனிய பதினோராவது விருதுக்கு வளமான வாழ்த்துகள்..//

      ரொம்பவும் சந்தோஷம் + நன்றீங்க !

      Delete
  91. எனக்கு சிறப்பாக இரண்டு விருதுகள்
    அளித்து உற்சாகப்படுத்தியதற்கு
    அன்பான நன்றிகள்..

    ReplyDelete
    Replies
    1. //இராஜராஜேஸ்வரி January 29, 2013 at 12:26 AM
      எனக்கு சிறப்பாக இரண்டு விருதுகள்
      அளித்து உற்சாகப்படுத்தியதற்கு
      அன்பான நன்றிகள்..//

      அன்புடன் ஏற்றுக்கொண்டு சிறப்பித்துள்ளதற்கு என் மகிழ்ச்சிகள் + நன்றிகள்.

      Delete
  92. விருதுகள் குவிகின்றன. பாட்டுகிறேன்.

    ReplyDelete
  93. இப்படி நீங்க வாங்கற விருதுகளை மத்தவங்களுக்கும் தருவீங்கன்னு தெரிஞ்சிருந்தா முன்னாடியே வலைத்தளம் ஆரம்பிச்சிருப்பேனே.

    வட போச்சே!

    ReplyDelete
  94. நீங்க விருது பெற்றதற்கும் பகிர்நுது அனைவருக்கும அளித்ததற்கும் வாழ்த்துகள் சே...... நானும் அப்பவே உங்களுக்கு அறிமுகம் ஆகியிருந்தா எனக்கும் கிடைத்திருக்கும் சான்ஸ மிஸ் பண்ணிட்டௌன்

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் August 13, 2015 at 9:30 AM

      வாங்கோ, வணக்கம்.

      //நீங்க விருது பெற்றதற்கும் பகிர்ந்து அனைவருக்கும அளித்ததற்கும் வாழ்த்துகள்.//

      மிக்க நன்றிம்மா.

      //சே...... நானும் அப்பவே உங்களுக்கு அறிமுகம் ஆகியிருந்தா எனக்கும் கிடைத்திருக்கும். சான்ஸ் மிஸ் பண்ணிட்டேன்.//

      ஆமாங்க, அதை நினைத்தா இப்போகூட எனக்கு ஒரே அழுகையா வருதுங்கோ. :(

      யார் யாருக்கு, யார் யாருடன் எப்போ அறிமுகம் ஏற்படுமோ ... அது அந்த ஆண்டவனுக்கு மட்டுமே தெரியும். ஏதோ இப்போதாவது நாம் இருவரும் ஒருவருக்கொருவர் அறிமுகம் ஆகியுள்ளதில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே. வாழ்க !

      Delete
  95. குருஜி இது அடுக்காது.மறுக்கா மறுக்கா விருது கெலிச்சிகிட்டேருக்கீக. விருது கொடுக்குறவங்க உங்களயே தேடி புடிச்சு கொடுத்துகிட்டே இருக்காக.

    ReplyDelete
    Replies
    1. mru October 21, 2015 at 2:50 PM

      //குருஜி இது அடுக்காது. மறுக்கா மறுக்கா விருது கெலிச்சிகிட்டேருக்கீக. விருது கொடுக்குறவங்க உங்களயே தேடி புடிச்சு கொடுத்துகிட்டே இருக்காக.//

      அந்த 2012ம் ஆண்டு, ஏப்ரில் மாதத்துடன் வலையுலகிலிருந்து ஒதுங்கிக்கொள்ள நினைத்து, நிம்மதியாகத் தூங்க ஆரம்பித்த என்னைத் தட்டி எழுப்பி ஏராளமானவர்கள் எனக்கு விருது கொடுத்து என்னை மீண்டும் வலைப்பக்கம் இழுத்துக் கொண்டுவந்து விட்டார்கள்.

      2012ம் ஆண்டு 12 விருதுகள் வரை கொடுத்துள்ள நல்லுறவுகளுக்கு நன்றி தெரிவிக்கவே பல பதிவுகள் மீண்டும் நான் கொடுக்கும்படி ஆனது.

      அதிலும் நான் யாருமே செய்திடாத சில புதுமைகள் செய்துள்ளேன். எனக்குக்கிடைத்த கடைசி மூன்று விருதுகள் ஒவ்வொன்றையும் தலா 108 பேர்கள் வீதம் 108*3=324 பேர்களுடன் பகிர்ந்துகொண்டு மகிழ்ந்தேன்.

      அதன் மூலம் வலையுலகுக்குப் புதியவராகிய தாங்கள் பல பழைய பதிவர்களின் படங்களையும் அல்லது Profile Photos களையும், அவர்களின் வலைத்தள முகவரிகளையும் தெரிந்துகொள்ளலாம். பயன்படக்கூடும் அல்லவா !

      2013 முதல் 2015 வரை அடுத்த சில ஆண்டுகளிலும் இதுபோல சிலர் எனக்கு விருது கொடுத்துள்ளார்கள். அவற்றை நான் என்னிடம் குறித்துக்கொண்டிருப்பதோடு சரி. தனிப்பதிவெல்லாம் போடவே இல்லை. எனக்கு இவைகளெல்லாம் மிகவும் அலுத்துப்போய் விட்டன.

      அன்புடன் குருஜி

      Delete
  96. விருது கொடுத்தவர்களை கௌரவித்திருப்பது அதுவும் அவர்களின் வலைபூ லிங்குடன் கொடுத்திருப்பது அவர்கள் பக்கமும் போய் படிக்க நல்ல வாய்ப்பு.

    ReplyDelete
  97. மீண்டும் மீண்டும் அவார்ட் - ஸ்வீட் - ட்ரீட்...108 நபர்களுடன் விருது பகிர்வு...பெரிய மனது ...உருவத்தைப்போலவே!!!

    ReplyDelete