என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வியாழன், 21 ஜூன், 2012

மேலும் ஓர் புதிய விருது ! [ AWESOME BLOGGER AWARD ]

AWESOME BLOGGER AWARD 

GIVEN TO VAI. GOPALAKRISHNAN 

BY Mrs. USHA SRIKUMAR Madam 

On 20th June, 2012

Reference Link:


 

 

 Mrs. USHA SRIKUMAR MADAM

Affectionately yours,
vgk


So nice to know that 
someone thinks my blog is good and 
I am an  awesome blogger!!!


இப்போது எனக்குப் பிடித்த ஏழு

1] எனக்குப் பிடித்த ஊர் : 
  திருச்சிராப்பள்ளி 
  [TIRUCHIRAPPALLI]


2]  எனக்குப் பிடித்த உணவுகள்: 

     சூடான சுவையான முறுகலான நெய் ரோஸ்ட் தோசை + 
     கெட்டிச்சட்னி 

     நல்ல ஒஸ்தியான கோதுமை மாவில் செய்த சூடான, சுவையான,  
     மிருதுவான,  உப்பலான பூரி + உருளைக்கிழங்கு, வெங்காயம்,  பச்சை  
     மிளகாயுடன்  மட்டும் செய்த காரசாரமான [மஞ்சள் கலர்] மஸால்;  

     இன்னும் எவ்வளவோ உள்ளன.3] எனக்கு மிகவும் பிடித்த தமிழ் சினிமா நகைச்சுவை நடிகர்: 
   நாகேஷ்
    தில்லானா மோகனாம்பாள் : ”சவடால் வைத்தி”
    திருவிளையாடல்: ”தருமி”

4) எனக்குப் பிடித்த பருவ காலம் : 
   [WINTER SEASON] 
   பனிமழையும் குளிரும்.

5)  எனக்குப் பிடித்த ஒற்றை வரி:  
     நேர்மையாய் இரு! 
   [ BE HONEST ]

6) எனக்கு மிகவும் பிடித்த மலர் : 
    மனதை மயக்கும் மணமுள்ள மல்லிகை     [J A S M I N E] 

7) எனக்குப் பிடித்த நிறங்கள்: B L U E   and    R O S E


-oooooOooooo-
Now it is my turn to pass on this  


"AWESOME BLOGGER AWARD" 


to five bloggers whose blogs 


 I feel - are awesome!!!1. திருமதி இராஜராஜேஸ்வரி அவர்கள் 
[மணிராஜ்]
http://jaghamani.blogspot.in2. திருமதி லீலா கோவிந்த் அவர்கள்
Mrs. LEELA GOVIND  3. திருமதி விஜயலக்ஷ்மி அவர்கள்
VIJI'S CRAFT
http://viji-crafts.blogspot.in4. Mrs. RAJISAJ MADAM
THREAD WITH ME!
http://threadwithme.blogspot.in5. Ms. அதிசயா அவர்கள்
மழை கழுவிய பூக்கள்
http://athisaya.blogspot.in


 

MY HEARTIEST CONGRATULATIONS 
TO ALL THE AWARD WINNERS 


vgk


 


There are some interesting conditions to follow 


if you accept the award...


1] Thank the giver


2] Post it in your blog


3] Pass it on to 5 deserving,


upcoming bloggers

Spread the cheer...-oOo-

வியாழன், 7 ஜூன், 2012

உலகின் விசித்திர விமானங்கள்அன்புடையீர்,

வணக்கம்.


வலைப்பதிவுகளிலிருந்து சற்றே விலகி
ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த என்னைத்
தட்டி எழுப்பி விருது அளித்துள்ளார் 
என் அன்புக்குரிய ஓர் தோழி!


மூன்றாவது முறையாக மீண்டும் எனக்கு
வழங்கப்பட்டுள்ள இந்த விருதின் பெயர்:


நேற்று 06.06.2012 அன்று 
இந்த விருதினை எனக்கு வழங்கியுள்ளவர்:


Mira's Talent Gallery

 MIRA


GOPU


ஏற்கனவே இதே விருதினை மேலும் இருவர் 
எனக்கு வழங்கியுள்ளனர். 
அதுபற்றிய என் பதிவுகளின் இணைப்புகள் 
இதோ தங்களின் மேலான பார்வைக்கு

[1]


திருமதி உஷா ஸ்ரீகுமார் அவர்களால் 
04.02.2012 அன்று வழங்கப்பட்டது

[2]

[இதில் ஓர் சுவையான குட்டிக்கதையும் உள்ளது]

திரு. காரஞ்சன் (சேஷ்) E.S.SESHADRI அவர்களால்

15.02.2012 அன்று வழங்கப்பட்டது


-oOo-

உலகின் விசித்திர விமானங்களைக் 
கண்டு மகிழுங்கள்.


என்றும் அன்புடன் தங்கள்
vgk

07.06.2012