என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

ஞாயிறு, 5 ஜூலை, 2015

நினைவில் நிற்போர் - 35ம் நிறைவுத் திருநாள்

2
ஸ்ரீராமஜயம்


நினைவில் நிற்கும்

பதிவர்களும், பதிவுகளும்

35ம் நிறைவுத் திருநாள் 

05.07.2015






231. திருமதி.  இராஜராஜேஸ்வரி  அவர்கள்
வலைத்தளம்: KRISHNA


HANUMAT KALYANAM















232. செல்வி: மெஹ்ருன் நிஸா அவர்கள்



(MEHRUN NIZA)




வலைத்தளம்: வசந்தம் 







புத்தம் புதிய பதிவர் !





நோன்பு கஞ்சி



குட் மார்னிங் !







233. திருமதி. ஜெயஸ்ரீ ஷங்கர் அவர்கள்






இவர்கள் வெளியிட்டுள்ள சிறுகதைத் தொகுப்பு நூல்





இவரது பல சிறுகதைகள் 1988ல் பெண்மணி, மங்கை, மங்கையர் மலர் போன்ற மகளிர் பத்திரிகைகளில் வெளி வந்துள்ளன. 2009ம் ஆண்டு முதல் இணைய தளத்தின் முன்னணி வார இதழ்களான திண்ணை, வல்லமை, வெற்றிநடை. மூன்றாம்கோணம், சிறுகதைகள்.காம் போன்ற வலைத்தளங்களிலும், குங்குமம், தோழி ஆகிய தமிழ் பத்திரிகைகளிலும் பிரசுரமாகி வருகின்றன.


{ திருமதி. ஜெய்ஸ்ரீ ஷங்கர் அவர்களின் தந்தை காலம்சென்ற திரு. பேரை சுப்ரமணியன் என்பவரும் ஓர் மிகச்சிறந்த எழுத்தாளர் என்பது குறிப்பிடத்தக்கது. 1960-இல் அவரின் பல்வேறு சிறுகதைகள் ஆனந்த விகடன், கல்கி, கலைமகள், குமுதம் போன்ற முன்னணி பத்திரிகைகளில் பிரசுரமாகியுள்ளன. அவைகள் பல பரிசுகளையும் வென்றுள்ளன. மேலும் இவரின் தந்தை அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பாகிய பல நாடகங்களின் கதாசிரியரும் ஆவார். }





வலைத்தளங்கள்:




i) பாவை விளக்கு 





ii) பஞ்சு மிட்டாய்


iii) சாந்திக் குடில்


iv) சிந்தாமணி





மாய முகமூடி

அடித்தாரைச் சொல்லி அழு

பாட்டி வீடும் மதுரையும்







    




234. திருமதி. ஆதி வெங்கட் அவர்கள்


வலைத்தளங்கள்: 

கோவை2தில்லி

சாப்பிட வாங்க

ரசித்த பாடல்



 

திருவரங்கத்து குட்டி பதிவர் மாநாடு

முத்தங்கி சேவை

மாங்காய் இஞ்சி ஊறுகாய்

மணமாலையும் மஞ்சளும் சூடி....










    





235. திருமதி. மனோ சாமிநாதன் அவர்கள்


வலைத்தளங்கள்: 

கை மணம்

முத்துச்சிதறல்



அழகிய அதிசயங்களும் உலக சாதனைகளும்

வலிகள்

எழில்மிகு பாண்டுரங்கன் கோயில்

http://muthusidharal.blogspot.in/2013/06/blog-post.html

இந்தப்புன்னகை என்ன விலை? [ஓவியம்]

பென்சில் ஓவியம் - சிவாஜி கணேசன்


சமையல் அறை நிவாரணிகள்









    




236. திருமதி. மஞ்சுபாஷிணி அவர்கள்



வலைத்தளம்: கதம்ப உணர்வுகள்




நட்பு

துக்கடா சாரும் .... டென்ஷன் அலமேலுவும் ....

உறவுகள்

மனைவி அமைவதெல்லாம் ....










    




237.  திருமதி.  கீதா மதிவாணன் அவர்கள்


வலைத்தளம்: கீதமஞ்சரி 








மண்ணாசையோடீ...

வானரக்கண்ணே .. என் காதல் பெண்ணே!

மகிழ்வு தரும் அங்கீகாரங்கள்

சிறுகதை விமர்சனப்போட்டிகளில் ஹாட்-ட்ரிக் பரிசு

http://geethamanjari.blogspot.in/2014/06/blog-post_16.html

இரண்டாவது சுற்று

’சிறுகதை விமர்சனப் போட்டி’களில்

கன(பரிசு)மழை

காதல் காதல் காதல் .. காதல் போயின் ....

அறுந்த செருப்பு








    



Sl. Nos: 234 to 237 ஆகிய இவர்கள் 

நால்வருக்குள்ளும் ஓர் ஒற்றுமை உள்ளது.

இவர்கள் நால்வரும் இதுவரை வலைச்சர ஆசிரியர்களாக

மும்முறை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளதுடன்,

ஒவ்வொருமுறையும் என் வலைத்தளத்தினையும்

வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி சிறப்பித்துள்ளனர்.




கதம்ப உணர்வுகள்:                                10/2012, 02/2014, 11/2014


கீதமஞ்சரி:                                                   03/2012, 01/2014, 09/2014



கோவை2தில்லி:                                      10/2011, 01/2014, 12/2014


முத்துச்சிதறல்:                                         08/2011, 01/2013, 01/2015




நால்வரின் வலைச்சர அறிமுக இணைப்புகள்

















இவர்கள் நால்வருக்கும் என் ஸ்பெஷல் நன்றிகள்.









238. சுய அறிமுகத்தில் ஒன்றே ஒன்று



திருச்சி பற்றிய சிறப்புக் கட்டுரை

 
 






இன்றுடன், இத்துடன் 


இந்தத்தொடரினை


மிகச்சுருக்கமாக முடித்துக்கொண்டு


அனைவருக்கும் அன்புடன்


நன்றிகூறி விடைபெறுகிறேன்.




வணக்கம்.








என்றும் அன்புடன் தங்கள்


 


[வை. கோபாலகிருஷ்ணன்]








பின் குறிப்பு:




என்னுடைய வலையுலக நட்பு வட்டம் சற்றே பெரிதாக அமைந்துள்ளது. கடந்த ஐந்து வாரங்களாக நம் பதிவர்களில் சிலரை மட்டுமே தேர்ந்தெடுத்து, வலைச்சரத்திலும், இங்கு என் வலைத்தளத்திலும் நான் தொடர்ந்து அடையாளம் காட்டி சிறப்பித்து வந்துள்ளேன்.




நான் இதுவரை தேர்ந்தெடுத்து 

தொகுத்துக் கொடுத்துள்ள வலைப்பதிவர்கள் பட்டியலின் 

பின்னணியில் ஒருசில குறிப்பிட்ட காரணங்கள் அடங்கியுள்ளன. 

அந்தக் காரணங்களை மட்டும் 

இங்கு நான் குறிப்பிட்டுச் சொல்லிக்கொள்கிறேன். 



இதில் எந்தக்குறிப்பிட்ட காரணம் அல்லது காரணங்களுக்காக 

நாம் அடையாளம் காட்டப்பட்டுள்ளோம் என்பதை அவரவர்களே 

நினைத்துப்பார்த்து மகிழ்ந்துகொள்ளட்டும் என நினைத்து, 

அதுபற்றி ஏதும் நான் தனித்தனியே இங்கு

குறிப்பிட்டுச் சொல்லாமல் விட்டுள்ளேன்.


-=-=-=-=-=-=-=-=-



என் தேர்வுகளுக்கான அடிப்படைக் காரணங்கள் :




1) என்னால் இதுவரை அடையாளம் காட்டப்பட்டுள்ள 170 பதிவர்களில், 66 பதிவர்கள், அவர்கள் வலைச்சர ஆசிரியராகப் பணியாற்றிய போது, என்னையும் என் வலைத்தளத்தினையும், அடையாளம் காட்டி, சிறப்பித்திருந்தவர்கள். அவர்கள் அனைவரையும் நானும் இங்கு அடையாளம் காட்டி சிறப்பிக்க வேண்டியது என் கடமையாகவும், நன்றியுடன் கூடிய செயலாகவும் இருக்கும் என நினைத்து, முதலில் அவர்கள் பெயர்களையெல்லாம் தேர்ந்தெடுத்துக்கொண்டேன்.  இந்த 66 நபர்களிலேயே ஒருசிலருடன் மட்டும், எனக்கு இன்றுவரை அதிகமாகப் பரிச்சயம் ஏதும் இல்லை என்பதையும் சொல்லிக்கொள்கிறேன். 

2) அடுத்ததாக என் தொடர்பு எல்லைக்குள் எப்போதுமே உள்ள, என் உண்மையான நலம் விரும்பிகள், இனிய நட்புறவுகள், என்மீது எப்போதுமே பாசமும், நேசமும், ஆத்மார்த்தமான அன்பும், பிரியமும் அதிகம் வைத்துள்ளவர்களைத் தேர்ந்தெடுத்துக்கொண்டுள்ளேன்.  


3) அடுத்ததாக நான் இதுவரை நேரில் சந்தித்துப் பேசிடும் வாய்ப்பளித்துள்ள பதிவர்களில் ஒருசிலரை மட்டும் தேர்ந்தெடுத்துக்கொண்டுள்ளேன். 


4) அடுத்ததாக என் வலைத்தளப் பதிவுகள் பலவற்றில், அந்த நாட்கள் முதல் இந்த நாட்கள் வரை (02.01.2011 to 31.03.2015) தொடர்ச்சியாக அல்லது அவ்வப்போதாவது வருகை தந்து மிகச்சிறப்பான பின்னூட்டங்கள் கொடுத்து, என்னை மகிழ்வித்துள்ள பதிவர்களைத் தேர்ந்தெடுத்துக்கொண்டுள்ளேன். 

5) அதற்கு அடுத்ததாக, சமீபத்தில் சென்ற ஆண்டு (2014) என் வலைத்தளத்தினில் நான் தொடர்ச்சியாக நடத்திய 40 வார சிறுகதை விமர்சனப்போட்டிகளில் கலந்துகொண்டு சிறப்பித்தவர்களில் பெரும்பாலானோரைத் தேர்ந்தெடுத்துக்கொண்டுள்ளேன்.

6) அடுத்ததாக என் பதிவுகள் பக்கமே அவர்கள் சுத்தமாக வராது போனாலும்கூட, நான் விரும்பிப்போய் பார்க்கும் + படிக்கும் (பின்னூட்டமிட்டிருப்பேன் எனவும் நிச்சயமாகச் சொல்லமுடியாது) ஒருசில சுவாரஸ்யமான எழுத்தாளர்களின் வலைத்தளங்களையும் தேர்ந்தெடுத்துக்கொண்டுள்ளேன்.

7) இறுதியாக, ஏற்கனவே வடிவமைக்கப்பட்டுவிட்ட இந்தத்தொடரில், இடையே ஒருசில மாற்றங்கள் செய்ய நேர்ந்தபோது, ஒருசில புதியவர்களையும் இதில் நான் புதிதாக இணைத்துக்கொண்டேன். அதாவது இந்த என் தொடருக்கு (01.06.2015 to 04.07.2015) மட்டுமாவது, ஆர்வத்துடன் அவ்வப்போது கொஞ்சம் எட்டிப்பார்த்து (வருகை தந்து), சற்றே வித்யாசமாக பின்னூட்டமிட்டுள்ளவர்களில், மிகச்சிலரை மட்டும் தேர்ந்தெடுத்துக்கொண்டுள்ளேன்.  



oooooOooooo





என்னால் இந்தத்தொடரில் அடையாளம் காட்டப்பட்டுள்ள, பழைய பதிவர்களில் சிலரும்கூட, இப்போது தங்களின் வலைத்தளத்தினில் புதிய பதிவுகள் ஏதும் வெளியிடாமல், சற்றே தங்களை வலையுலகத்திலிருந்து மறைத்துக்கொண்டுள்ளார்கள் என்பதை நினைக்க கொஞ்சம் வருத்தமாகத்தான் உள்ளது. ஒவ்வொருவருக்கும் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கக்கூடும். இருப்பினும் அவர்கள் அனைவரும் மாதம் ஒரு பதிவு வீதமாவது தங்களின் வலைத்தளத்தினில் வெளியிட்டு மீண்டும் வலையுலகில் பழையபடி ஜொலிக்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.





இந்தத்தொடரில், என் சுய அறிமுகப்பதிவுகள் தவிர,

என்னால் அடையாளம் காட்டப்பட்டு சிறப்பிக்கப்பட்டுள்ள 

இதர பதிவர்களின் மொத்த எண்ணிக்கை:  170 ஆகும். 



{ பெண்கள்: 100 + ஆண்கள்: 70 = ஆக மொத்தம் : 170 }







INDEX FOR EASY REFERENCE:


VGK's Self Introductions: 

ALL THE 35 POSTS FROM 01.06.2015 TO 05.07.2015
EXCEPT 11th, 12th & 13th JUNE, 2015

சுய அறிமுகப்பதிவுகள்


அடையாளம் காட்டி சிறப்பிக்கப்பட்ட மற்ற பதிவர்கள்


திருமதிகள் [100 LADIES]


001. இராஜராஜேஸ்வரி  2ம் திருநாள் முதல் 35ம் நிறைவுத் திருநாள் வரை தினமும்

006. ஞா. கலையரசி 4ம் திருநாள்

007. உஷா அன்பரசு   4ம் திருநாள் 

008. ஆச்சி - பரமேஸ்வரி  4ம் திருநாள்

009. ஜெயந்தி ஜெயா   4ம் திருநாள்  

010. தேனம்மை லெக்ஷ்மணன் 6ம் திருநாள்

011. மிடில் கிளாஸ் மாதவி  6ம் திருநாள்

012. சுஹராஜி (ரேவதி வெங்கட்) 6ம் திருநாள்

013. ரமாரவி [ராம்வி] 6ம் திருநாள்

014. அன்புடன் மலிக்கா 8ம் திருநாள்

015. லக்ஷ்மி  8ம் திருநாள்

016. ஷக்தி பிரபா 8ம் திருநாள்

017. கோமதி அரசு 8ம் திருநாள்

018. ஏஞ்சலின்  10ம் திருநாள்

020. ராஜலக்ஷ்மி பரமசிவம்  10ம் திருநாள்

021. ரஞ்ஜனி நாராயணன்  10ம் திருநாள்

022. சித்ரா  12ம் திருநாள்

023. அம்முலு  12ம் திருநாள்

024. அதிரா  12ம் திருநாள்

025. காயத்ரி தேவி  12ம் திருநாள்

026. இளமதி  12ம் திருநாள்

027. யுவராணி  14ம் திருநாள்

028. புவனா [அப்பாவி தங்கமணி]  14ம் திருநாள்

029. மாலதி  14ம் திருநாள்

030. தமிழ்முகில் 14ம் திருநாள்

031. கவிநயா  16ம் திருநாள்

032. ஆசியா உமர்  16ம் திருநாள்

033. அம்பாளடியாள்  16ம் திருநாள்

034. கீதா சாம்பசிவம்  16ம் திருநாள்

035. அருள்மொழி [தென்காசித் தமிழ்ப் பைங்கிளி] 18ம் திருநாள்

036. ஸாதிகா  18ம் திருநாள்

037. நுண்மதி  18ம் திருநாள்

038. ஜலீலா கமல்  18ம் திருநாள்

039. ராஜி [காணாமல் போன கனவுகள்] 20ம் திருநாள்

040. மைதிலி கஸ்தூரி ரெங்கன்  20ம் திருநாள்

041. இனியா   20ம் திருநாள்

042. R. உமையாள் காயத்ரி   20ம் திருநாள்

043. சிவகாமி [பூந்தளிர்-3]  22ம் திருநாள்

044. பவித்ரா  நந்தகுமார் 22ம் திருநாள்

045. ராதாபாலு  22ம் திருநாள்

046. விஜி  [விஜயலக்ஷ்மி கிருஷ்ணன்] 22ம் திருநாள்

047. சாகம்பரி  24ம் திருநாள்

048. நிலாமகள்   24ம் திருநாள்

049. உஷா ஸ்ரீகுமார்   24ம் திருநாள்

050. பார்வதி இராமச்சந்திரன்   24ம் திருநாள்

051. காமாக்ஷி  26ம் திருநாள்

052. பத்மாசூரி    26ம் திருநாள்

053. ருக்மணி சேஷசாயி    26ம் திருநாள்

054. பவள சங்கரி   26ம் திருநாள்

055. மேனகா சத்யா  27ம் திருநாள்


056. மாதேவி  27ம் திருநாள்

057. ராதாராணி  27ம் திருநாள்

058. சசிகலா  27ம் திருநாள்

059. சாந்தி மாரியப்பன்  28ம் திருநாள்

060. சந்திரகெளரி    28ம் திருநாள்

061. மஹேஸ்வரி பாலச்சந்திரன்    28ம் திருநாள்

062. வல்லிசிம்ஹன்    28ம் திருநாள்

063. அதிசயா    28ம் திருநாள்

064. ரோஷ்ணி    28ம் திருநாள்

065. ஷரோன்    28ம் திருநாள்

066. பவித்ரா    28ம் திருநாள்

067. விஜி பார்த்திபன்  29ம் திருநாள்

068. கெளசல்யா   29ம் திருநாள்

069. எழில்   29ம் திருநாள்

070. ஹேமா   29ம் திருநாள்

071. ரியா   29ம் திருநாள்



074. பட்டு - PATTU RAJ (வெற்றிமகள்)  29ம் திருநாள்

075. வேதா இலங்காதிலகம்  30ம் திருநாள்

076. ராமலக்ஷ்மி   30ம் திருநாள்

077. வித்யா சுப்ரமணியம்   30ம் திருநாள்

078. LEELA GOVIND   30ம் திருநாள்

079. வி. கிரேஸ் பிரதீபா   30ம் திருநாள்

080. கோவை. மு. சரளா   30ம் திருநாள்

081. விஜி சத்யா   30ம் திருநாள்

082. அனுராதா ப்ரேம்   30ம் திருநாள்

083. சங்கீதா நம்பி  31ம் திருநாள்


085. ஷைலஜா   31ம் திருநாள்

086. விடிவெள்ளி ஷெண்பகம்   31ம் திருநாள்


088. பூங்குழலி   31ம் திருநாள்

089. இந்திரா   31ம் திருநாள்

090. ஆதிராமுல்லை   31ம் திருநாள்

091. சந்தியா  33ம் திருநாள்

092. புதுகைத்தென்றல்  33ம் திருநாள்

093. துளசி கோபால்  33ம் திருநாள்

094. தீபிகா  33ம் திருநாள்

095. அகிலா  33ம் திருநாள்

096. பிரியா  33ம் திருநாள்

097. பூவிழி  33ம் திருநாள்

098. பிரியா ஆனந்தகுமார்  33ம் திருநாள்

099. மெஹ்ருன் நிஸா  35ம் நிறைவுத் திருநாள்


100. ஜெயஸ்ரீ ஷங்கர்    35ம் நிறைவுத் திருநாள்




திருவாளர்கள் [ 70 GENTS ]



02. ரிஷபன் R. ஸ்ரீநிவாஸன்   3ம் திருநாள்

03. தி. தமிழ் இளங்கோ   3ம் திருநாள்

04. ரவிஜி (மாயவரத்தான் MGR)   3ம் திருநாள்

05. முனைவர் பழனி கந்தசாமி  5ம் திருநாள்

06.  துளஸிதரன் V தில்லையக்காது   5ம் திருநாள்

07.  யாதவன் நம்பி - புதுவை வேலு   5ம் திருநாள்

08. ஆரண்ய நிவாஸ் ராமமூர்த்தி   5ம் திருநாள்

09. L K - கார்த்திக்  7ம் திருநாள்

10. பச்சைத்தமிழன் பாரி. தாண்டவமூர்த்தி    7ம் திருநாள்

11. தமிழ்வாசி பிரகாஷ்   7ம் திருநாள்

12. வேடந்தாங்கல் கருண்    7ம் திருநாள்

14. மோகன்ஜி  9ம் திருநாள்

15. மகேந்திரன்  9ம் திருநாள்

16. மதுமதி  9ம் திருநாள்

17. விச்சு   11ம் திருநாள்

18. சீனி   11ம் திருநாள்

19. K G கெளதமன்   11ம் திருநாள்

20. முனைவர் இரா. குணசீலன்   11ம் திருநாள்


22.  E S சேஷத்ரி 13ம் திருநாள்

23. ரியாஸ் அஹமது   13ம் திருநாள்

24. தனிமரம் - தியாகராஜா சிவநேசன்   13ம் திருநாள்

25. சிட்டுக்குருவி - விமலன்   13ம் திருநாள்

26. கவிஞர் நா. முத்துநிலவன்    13ம் திருநாள்

27. துரை செல்வராஜு  15ம் திருநாள்

28. தளிர் - சுரேஷ்    15ம் திருநாள்

29. சொக்கன் சுப்ரமணியன்    15ம் திருநாள்

30. அ. பாண்டியன்    15ம் திருநாள்

31. ஜீவி  (JEEVI - G.V. Sir) 17ம் திருநாள்

32. சுந்தர்ஜி   17ம் திருநாள்

33. சீனா ஐயா   17ம் திருநாள்

34. பட்டாபிராமன்   17ம் திருநாள்

35. வெங்கட் நாகராஜ்  19ம் திருநாள்

36. அப்பாதுரை  19ம் திருநாள்

37. பால கணேஷ்  19ம் திருநாள்

38. மதுரைத்தமிழன் (அவர்கள் உண்மைகள்) 19ம் திருநாள்


39. கரந்தை ஜெயகுமார்  21ம் திருநாள்

40. எரிதழல் வாஸன்  21ம் திருநாள்


42. அ. முஹம்மது நிஜாமுத்தீன் 21ம் திருநாள்

43. ஸ்ரீராம்  23ம் திருநாள்

44. A.R. ராஜகோபாலன் (ஆயுத எழுத்து)   23ம் திருநாள்

45. திண்டுக்கல் தனபாலன்    23ம் திருநாள்

46. வேணு (சேட்டைக்காரன்)   23ம் திருநாள்

47. சொ. ஞான சம்பந்தம் ஐயா 25ம் திருநாள்

48. G. பெருமாள் செட்டியார்   25ம் திருநாள்

49. GMB ஐயா   25ம் திருநாள்

50. புலவர் சா. இராமாநுசம் ஐயா  25ம் திருநாள்

51. சென்னை பித்தன் Sir  25ம் திருநாள்

52. வே. நடன சபாபதி Sir  25ம் திருநாள்

53. Doctor M.K. முருகானந்தம் Sir  25ம் திருநாள்

54. முனைவர் B ஜம்புலிங்கம் ஐயா  25ம் திருநாள்

55. பரிவை சே. குமார் (மனசு)  32ம் திருநாள்

56. இராய செல்லப்பா யக்ஞசாமி ஐயா 32ம் திருநாள்

57. சூர்ய ஜீவா  32ம் திருநாள்

58. நம்பிக்கை பாண்டியன் 32ம் திருநாள்

59. தக்குடு  32ம் திருநாள்


61. பிலாஸபி பிரபாகரன்  32ம் திருநாள்

62. T N முரளிதரன் (மூங்கில் காற்று) 32ம் திருநாள்

63. அனுஷ்யா - மயிலன் - மயிலிறகு  34ம் திருநாள்

64. கவிஞர் இ.சே. இராமன்  34ம் திருநாள்

65. வேதாந்தி - வெட்டிப்பேச்சு  34ம் திருநாள்

66. S.P. செந்தில்குமார்  34ம் திருநாள்

67. முத்தரசு  34ம் திருநாள்

68. C. கமலக்கண்ணன் (மழை)  34ம் திருநாள்

69. கோபிராஜ்  34ம் திருநாள்


70. K.R. ராஜீவன் (மாத்தியோசி) 34ம் திருநாள்








அவ்வப்போது, சம்பந்தப்பட்ட அனைத்துப்பதிவர்களின் 

வலைத்தளங்களுக்கும் சென்று தகவல் அளித்து

உதவியுள்ள அருமை நண்பர்களான


திரு. தி. தமிழ் இளங்கோ அவர்கள்


திரு. புதுவை வேலு - யாதவன் நம்பி அவர்கள்


மற்றும்


திருமதி. ஆதி வெங்கட் அவர்கள்



ஆகியோருக்கு மீண்டும் என் இனிய அன்பு நன்றிகளைத்


தெரிவித்துக்கொள்கிறேன். 









இதுவரை உற்சாகம் அளித்து சிறப்பித்துள்ள 
தங்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.


-o- சுபம் -o-







**********************************


இன்றும் நம்மில் பலரின்


நினைவினில் நிற்கும் 


மேலும் ஒரு பதிவர்


மாயமாய் மறைந்து போன

மாய உலகம்
திரு. ராஜேஷ் அவர்கள்

 

**********************************





மீண்டும் நாம் சந்திக்கும்வரை











To all of you !



VGK