என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

செவ்வாய், 31 ஜூலை, 2012

பத்தாவது விருது [10th Award of 2012]


10th AWARD of 2012










NAME OF THE AWARD



Given to me on 28.07.2012

By Mrs. R.PUNITHA 





Mrs. R. PUNITHA Madam



I WOULD LIKE TO SHARE THIS AWARD 
WITH THE FOLLOWING 108 FRIENDS



எனக்கு அளிக்கப்பட்டுள்ள இந்த விருதினை 
நான் என் அன்புக்குரிய கீழ்க்கண்ட 
108  பதிவர்களுடன்  
பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்..

திருவாளர்கள்:- 

01]   ரிஷபன் Sir அவர்கள்
02]  அன்பின் சீனா ஐயா  அவர்கள்
03]  தி.தமிழ் இளங்கோ ஐயா  அவர்கள்
04]  புலவர் சா. இராமாநுசம் ஐயா  அவர்கள்
05]  சென்னை பித்தன் ஐயா  அவர்கள்
06]  சுந்தர்ஜி Sir அவர்கள் ,  
07]  பழனி. கந்தசாமி ஐயா  அவர்கள்
08]  ரத்னவேல் ஐயா  அவர்கள்
09]  ஜீவி ஐயா  அவர்கள்
10]  ஹரணி ஐயா  அவர்கள்
11]  மணக்கால் ஜெ. ராமன் Sir அவர்கள்
12]  சீனு Sir அவர்கள்
13]  விச்சு Sir அவர்கள்
14]  வெங்கட் நாகராஜ் Sir அவர்கள்
15]  திண்டுக்கல் தனபாலன் Sir அவர்கள்
16]  கே.பி.ஜனா Sir அவர்கள்
17]  ம,தி.சுதா Sir அவர்கள்
18]  பால கணேஷ் Sir அவர்கள்
19]  ஸ்ரீராம் Sir அவர்கள்
20]  ஆரண்ய நிவாஸ் R.ராமமூர்த்தி Sir அவர்கள்
21]  வரலாற்று சுவடுகள் Sir அவர்கள்
22]  ரெவெரி Sir அவர்கள்
23]  விமலன் Sir அவர்கள்
24]  எல்.கே.,  Sir அவர்கள்
25]  மதுமதி Sir அவர்கள்
26]  சே.குமார் Sir அவர்கள்
27]  சிவகுமார் Sir அவர்கள்
28]  மகேந்திரன் Sir அவர்கள்
29]  மோகன்ஜி Sir அவர்கள்
30]  வெங்கட் Sir அவர்கள்
31]  SRINIVASAN RAMAKRISHNAN Sir [ORCHILD]  அவர்கள்,  
32]  RAMANI Sir அவர்கள் [யாதோ -  தீதும் நன்றும் பிறர் தர வாரா]
33]  GMB Sir அவர்கள், 
34]  ASHOK Sir அவர்கள்
35]  ATCHAYA Sir அவர்கள்
36]  SURESH SUBRAMANIAN Sir அவர்கள்
37]  AVARGAL UNMAIGAL Sir அவர்கள்
38]  SEENI Sir அவர்கள்
39]  SESHADRI E.S. Sir அவர்கள்
40]  VASAN Sir அவர்கள்
41]  A.R.RAJAGOPALAN Sir அவர்கள்
42]  T.N.MURALIDHARAN Sir அவர்கள்
43]  ANANTHU Sir அவர்கள்
44]  ANAND Sir அவர்கள்
45]  G.GANESH Sir அவர்கள்
46]  NIZAMUDEEN Sir அவர்கள்
47]  K.S.S. RAJH Sir அவர்கள்


திருமதிகள்:  

01]  இராஜராஜேஸ்வரி [மணிராஜ்] Madam அவர்கள், 
02]  வித்யா சுப்ரமணியன் Madam அவர்கள்,
03]  சாகம்பரி Madam அவர்கள்,  
04]  ராஜி [கற்றலும் கேட்டலும்] அவர்கள், 
05]  இமா அவர்கள், 
06]  மனோ சாமிநாதன் Madam அவர்கள், 
07]  அமைதிச்சாரல் Madam அவர்கள்,  
08]  ராதா ராணி Madam அவர்கள் 
09]  கோமதி அரசு Madam அவர்கள்,  
10]  மாதேவி Madam அவர்கள்,  
11]  ஸாதிகா Madam அவர்கள், 
12]  நுண்மதி அவர்கள், 
13]  ஆதிரா Madam அவர்கள்,  
14]  கீதமஞ்சரி Madam அவர்கள், 
15]  சந்திரவம்சம் Madam அவர்கள், 
16]  ராமலக்ஷ்மி Madam அவர்கள்
17]  நிலாமகள் Madam அவர்கள்,
18]  யுவராணி தமிழரசன் Madam அவர்கள், 
19]  சந்திர கெளரி Madam அவர்கள்,
20]  ஷைலஜா Madam அவர்கள்,
21]  ஷக்திபிரபா அவர்கள்,
22]  சித்ரா அவர்கள், 
23]  கோவை2தில்லி Madam அவர்கள்
24]  கெளசல்யா Madam அவர்கள், 
25]  தேனம்மை லக்ஷ்மணன் Madam அவர்கள்,  
26]  அப்பாவி தங்கமணி Madam அவர்கள்,
27]  அன்புடன் மலிக்கா Madam அவர்கள், 
28]  கீதாஅஞ்சலி Madam அவர்கள், 
29]  மஞ்சுபாஷிணி Madam அவர்கள், 
30]  இந்திரா Madam அவர்கள், 
31]  மாலதி Madam அவர்கள், 
32}  தீபிகா Madam அவர்கள், 
33]  துளசி கோபால் Madam அவர்கள், 
Mrs . 
34]  USHA SRIKUMAR Madam அவர்கள்,
35]  RIYA [A COLOURFUL BUTTERFLY] அவர்கள், 
36]  LAKSHMI Madam அவர்கள், 
37]  VIJI Madam அவர்கள்,
38]  ATHISAYA Madam அவர்கள், 
39]  ANGELIN [NIRMALA] அவர்கள், 
40]  LEELA GOVIND  அவர்கள்,
41]  VIJI PARTHIBAN Madam அவர்கள்,  
42]  LATHA Madam அவர்கள்,
43]  KAVITHA Madam அவர்கள்
44]  PT [PREETI] Madam அவர்கள், 
45]  RANJANI NARAYANAN Madam அவர்கள், 
46]  RANJANA Madam அவர்கள்,
47]  SANGEETHA NAMBI, Madam அவர்கள், 
48]  SASI KALA Madam அவர்கள்,  
49]  PATTU அவர்கள்,
50]  VETRIMAGAL Madam அவர்கள், 
51]  JALEELA KAMAL Madam அவர்கள், 
52]  MANJU MODIYANI Madam அவர்கள், 
53]  SUDHA Madam அவர்கள்,
54]  RAJISAJ Madam அவர்கள்
55]  ASIYA OMAR Madam அவர்கள்
56]  MIDDLE CLASS MADHAVI Madam அவர்கள், 
57]  KASTHURI RAJAM Madam அவர்கள்,
58]  THIRUMATHI BS SRIDHAR [ஆச்சி] Madam அவர்கள்,  
59]  RAMVI [ரமா ரவி] Madam அவர்கள்,  
60]  MIRA  அவர்கள்,  
61]  KOVAIKKAVI Madam அவர்கள்.   



TO ALL THE AWARD WINNERS !

-oOoOoOo-



திருச்சிக்கு முதல் பரிசு
ஓர் மகிழ்ச்சியான செய்தி



அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டி 2012 முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதில் எங்கள் திருச்சியைச் சேர்ந்த 
திரு. “செம்பை முருகானந்தம்” 
என்பவர் எழுதியுள்ள 

“போன்சாய் நிழல்கள்”

என்ற சிறுகதை முதல் பரிசான 
10000/- ரூபாயை வென்றுள்ளது

போட்டியின் நடுவர்களாக பொறுப்பேற்ற 
எழுத்தாளர் திரு. வெ. இறையன்பு I.A.S. அவர்களும்
திரைப்பட இயக்குனர் திருமதி ரோஹினி அவர்களும் இந்தச் சிறுகதையை வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.

இந்த மிகச்சிறப்பான சிறுகதை 05.08.2012 தேதியிட்ட கல்கியில்
பக்கம் எண் 40 முதல் 46 வரை வெளியிடப்பட்டுள்ளது.

முதல் பரிசுபெற்ற எங்கள் 
திருச்சியைச் சார்ந்த எழுத்தாளர்
 திரு. “செம்பை முருகானந்தம்” 
அவர்களுக்கு என் மனமார்ந்த 
அன்பான இனிய வாழ்த்துகள்.






என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்


வெள்ளி, 6 ஜூலை, 2012

இன்றைய இனியவை நான்கு


[ SWEET  : 1 ]

 

ONE MORE AWARD
GIVEN TO ME ON 04.07.2012


By Ms. RIYAA KATHIR, 
[ A    L U F L   B U T T E R F L Y ]



NAME OF THE AWARD 


MESSAGE FROM Ms. RIYAA KATHIR

Vai. Gopalakrishnan Sir on Vai. Gopalakrishnan
He is a regular appreciator, viewer  and comments not only for my blog, to all his blogging friends.. I am very lucky to have such a blogging friend, who is never been tired.. 
RIYAA KATHIR 

 RIYAA

This is the 9th Award for me in this year 2012  - vgk ]



I would like to Pass On  this Very Valuable Award 


To
Mrs. RAJARAJESWARI Madam of "MANIRAJ" BLOG
who is THE FITTEST PERSON to receive this Award from me. 


Reason for Awarding to this Particular Person:- 

NO ONE CAN FIND EVEN A SINGLE POST OF MINE, 
WITHOUT THE ENCOURAGING COMMENTS OF THIS MADAM. 

Mrs. RAJARAJESWARI Madam  


vgk

-oOo-oOo-oOo-oOo-oOo-


[ SWEET  : 2 ]


”முன்னெச்சரிக்கை முகுந்தன்” 

என்ற தலைப்பில் நான் எழுதி, மூன்று ஆண்டுகளுக்கு முன் அனுப்பி வைத்த, நகைச்சுவைச் சிறுகதையொன்று [08.07.2012 தேதியிட்ட] இந்த வார “ராணி” தமிழ் வார இதழில் பக்கம் எண் 31+32 இல் பிரசுரிக்கப்பட்டு வெளியாகியுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.




இதுவே “ராணி” வார இதழில், 
முதன் முதலாக வெளியிடப்படும் 
என் சிறுகதை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த முழுக்கதையையும் படிக்க விரும்புவோருக்கு இணைப்பு இதோ:
[ SWEET  : 3 ]


மூன்று புதிர்க் கணக்குகள் கொடுத்து விடையளிக்க முடியுமா
என ஓர் போட்டி அறிவிப்பு 28.06.2012 அன்று 
ஒரு வ்லைத்தளத்தில் வெளியாகியிருந்தது:


அதில் நானும் கலந்து கொண்டதில் வெற்றி பெற்றவர்கள் பற்றிய விபரங்கள் மறுநாள் 29.06.2012 அன்று வெளியானது  

இணைப்பு:: http://manathiluruthivendumm.blogspot.in/2012/06/blog-post_30.html
[திரு. மணிமாறன் அவர்களின் ”மனதில் உறுதி வேண்டும்” என்ற வலைத்தளம்] 


மூன்று கணக்குகளுக்குமே 

சரியான பதிலைச் சொன்ன 

கணிதப்புலிகள்:


1] வை. கோபாலகிருஷ்ணன் சார்




2] ஜோஸப் ஜார்ஜ்


3] நித்திலன்


4] சார்வாகன்


5] நண்பேண்டா...ராஜா


என்று என் பெயர் முதலிடத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது 
என்பதை  மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன்.


[ SWEET  : 4 ]





தெனாலிராமன் கதைகள், முல்லாக்கதைகள் முதலியனவற்றில் நாம் சிரிக்கவும் சிந்திக்கவும் பலவிஷயங்கள் இருக்கும். சமீபத்தில் நான் படித்து ரஸித்த முல்லாக்கதை ஒன்றை தங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.


சாமர்த்தியமான பதில்


முல்லா பெரிய அறிவாளி. அவருக்கு எப்போது, எப்படி, எந்தவகை ஆபத்தோ துன்பங்களோ வந்தாலும் அதற்காகக் கவலைப்படாமல், பயப்படாமல், அவருக்கு இருக்கும் அறிவாற்றலைக்கொண்டு அந்த ஆபத்திலிருந்து தப்பிவிடுவார்.   

இந்த விஷயம் பரவலாக எல்லோருக்கும் தெரிந்தது. ஊர் எல்லாம் முல்லாவின் ஞானத்தையே பெருமையாக பேசியது. இது அந்நாட்டு மன்னரின் காதுக்கும் எட்டியது.

அவருடைய அறிவாற்றலைப் பரிசோதிப்பதற்காக மன்னர் ஒருநாள் முல்லாவை தமது அரசசபைக்கு வரவழைத்தார்.

முல்லா சபைக்கு வந்தார். மன்னரை வணங்கியபடி நின்றார்.

“முல்லா, உமது அறிவைப்பற்றி ஊரெல்லாம் ஒரே பேச்சாக உள்ள்து. நீ உண்மையிலேயே அறிவாளியா என்பது எனக்குத் தெரிந்தாக வேண்டும். அதனால் உமக்கு ஒரு பரிசோதனை வைக்கப்போகிறேன்; 

நீ ஏதேனும் ஒன்றை இப்போது இந்த சபையில் கூற வேண்டும். நீ சொன்னது உண்மையாக இருந்தால் உனது தலை வெட்டப்படும். நீ சொன்னது பொய்யாக இருந்தால் நீ தூக்கிலிடப்படுவாய்” என்றார் மன்னர்.

மன்னர் இப்படிச்சொன்னதும் முல்லா அதிர்ந்தார். மன்னர் எப்படியும் நம்மை தண்டிக்க வேண்டும் என்று தீர்மானித்து விட்டார். நாம் உண்மையைச் சொன்னாலும், பொய்யைச் சொன்னாலும் நமக்கு ஆபத்து தயாராக இருக்கிறது. இதை மிகவும் சாமர்த்தியமாகவே சமாளிக்கணும் என்று முல்லா தீர்மானித்தார்.

முல்லா தீவிரமாக யோசித்தபடி இருந்தார். முல்லா இப்போது என்ன சொல்லப்போகிறார் என்பதை சபையினரும், மன்னரும் உன்னிப்பாக எதிர் நோக்கிக் காத்திருந்தனர்.

முல்லா மன்னரிடம், “ மன்னர் அவர்களே, தாங்கள் என்னை தூக்கில் தான் போடப் போகிறீர்கள்” என்றார்.

முல்லா அப்படிச்சொன்னதும், மன்னர் திகைப்படைந்தார்.

முல்லா சொன்னது உண்மையானால் அவருடைய தலை வெட்டப்பட வேண்டும். தலை வெட்டப்பட்டால் அவர் சொன்னது பொய்யாகிவிடும்.  

முல்லா சொன்னது பொய் என்று வைத்துக்கொண்டால், முல்லாவைத் தூக்கில் போட வேண்டும். 

தூக்கில் போட்டால் அவர் கூறியது உண்மை என்று ஆகிவிடும். உண்மை என்று கருதினால் அவரைத் தூக்கில் போடாமல் கழுத்தை வெட்ட வேண்டும்.   

இப்படி ஒரு குழப்பத்தை தமது அறிவாற்றலால் தோற்றுவித்து, மன்னரை முல்லா திக்குமுக்காட வைத்து விட்டார்.

மன்னரால் எதுவும் தீர்ப்பு கூற முடியவில்லை.

சாதுர்யமாகப் பேசி, தனக்கு வந்த ஆபத்தை தன்னுடைய அறிவாற்றலால் சமாளித்த முல்லாவைப் பாராட்டி, பொன்னும் பொருளும் பரிசாகக் கொடுத்து அனுப்பினார் மன்னர்.

oooooooooooo 








இப்படிக்கு,

என்றும் அன்புடன் தங்கள்,
vgk 

திங்கள், 2 ஜூலை, 2012

அலைகள் ஓய்வதில்லை




அலைகள் ஓய்வதில்லை


அதுபோலவே 


விருதுகளும் ஓய்வதில்லை.

மீண்டும் ஓர் விருது வழங்கப்பட்டுள்ளது.

வழங்கியவர்: திருமதி விஜிபார்த்தி அவர்கள்


வழங்கிய நாள்: 02 07 2012




இது இந்த 2012 ஆம் ஆண்டு 
எனக்குக் கொடுக்கப்பட்டுள்ள 
எட்டாவது விருதாகும்.

AWESOME BLOGGER AWARD 
என்ற பெயரில் வழங்கப்பட்டுள்ள 
இரண்டாவது விருதாகும். 



Mrs. VijiParthi, Madam!



எனக்குக் கிடைத்துள்ள இந்த விருதினை கீழ்க்கண்ட 
என் சகபதிவர்கள் சிலருக்குப் பகிர்ந்து அளிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.


1] திரு.  ரிஷபன் R. ஸ்ரீநிவாஸன் அவர்கள்



2] திருமதி ராஜி அவர்கள் [கற்றலும் கேட்டலும்]



3] திருமதி மனோ சுவாமிநாதன் அவர்கள் [முத்துச்சிதறல்]



3] ஆரண்யநிவாஸ் திரு. R. ராமமூர்த்தி அவர்கள்



4] திரு. வெங்கட் நாகராஜ் அவர்கள்


  

விருதுபெற்ற அனைவருக்கும் என் அன்பான வாழ்த்துகள்.






படித்ததில் பிடித்த சில கவிதைகள்





வீடுகள் தோறும் 

வீடுகள் தோறும் 

பரணில் கிடக்கும் 

நீதிக் கதைகளாய் 

திண்ணையில் 

 படுத்திருக்கும் 

 பாட்டி! 


வீதிகள் தோறும் 

முதியோர் 

இல்லங்க்ள்...


வீடுகள் தோறும் 

டிவியில் பந்தபாசம் 

பற்றிய சீரியல்கள்! 

 - கோ. இராஜராஜேஸ்வரி, 
கும்பகோணம் 09 06 2012



திருஷ்டி 

 யார் கண் பட்டதோ... 

நொடித்துப்போனார்

திருஷ்டி பூசணி வியாபாரி 

 - பி.சந்திரா, கும்பகோணம் 16.06.2012


நிவாரணம் 

அன்பே... உன் நினவுகளால் 

ஏற்பட்ட பூகம்பத்தில் 

சிதைந்து போயிருக்கிறேன்...

நிவாரணமாய் நீயே .... வா! 

- கெஜலட்சுமி சுப்ரமணியம், 
திருச்சி 16.06.2012





 கோலப்பார்வை 

 நீ 

கோலம்போடும்

அழகினை 

மார்கழி குளிரில் 

ரசிக்க வந்த 

என்னை 

கதகதப்பாக்கியது 

உன் அம்மாவின் 

அக்னி பார்வை! 

- பர்வீன் யூனுஸ், 
பெருந்துறை 16.06.2012




முதிர் கன்னி

தோழிகள் உடன் வர

துடிக்கும் உள்ளத்துடன்

மணமேடை ஏறுகிறாள்

முதிர்கன்னி .........

அறுபதாம் மண நாயகன்


அப்பாவிடம் ஆசிபெற!

- கிரிஜா நந்தகோபால், 
திருச்சி 30.06.2012




என்றும் அன்புடன் தங்கள்
vgk