என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

ஞாயிறு, 9 நவம்பர், 2014

VGK-31 To VGK-40 பரிசு மழை பற்றியதோர் ஒட்டுமொத்த அலசல் - வெற்றி! வெற்றி!! வெற்றி!!!
சிறுகதை விமர்சனப் போட்டிகள்
நிறைவு விழா

 


 


அன்புடையீர்,

அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.

தங்கள் அனைவரின் ஒத்துழைப்பினால், உற்சாகத்தினால், ஆர்வத்துடன் கூடிய ஈடுபாட்டினால் நாம் அறிவித்த ‘சிறுகதை விமர்சனப் போட்டி’ கடந்த 40 வாரங்களாக .... வாராவாரம் தொடர்ச்சியாக  நடைபெற்று 100% வெற்றிகரமாக, முடிந்துள்ளன.

இதுவரை 40 சிறுகதைகள் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டு, 40 சிறுகதைகளுக்கான விமர்சனப்போட்டி பரிசு முடிவுகளும் முற்றிலுமாக வெளியிடப்பட்டுள்ளன.

VGK-01 To VGK-10 ஆகிய முதல் சுற்று பத்து கதைகளுக்கான விமர்சனங்களுக்கு ஒட்டுமொத்தப் பரிசளிப்பு விபரங்கள் ஏற்கனவே அறிவித்திருந்தேன்.

அதற்கான இணைப்பு: 


VGK-11 To VGK-20 ஆகிய அடுத்த இரண்டாம் சுற்று பத்து கதைகளுக்கான விமர்சனங்களுக்கு ஒட்டுமொத்தப் பரிசளிப்பு விபரங்களும் ஏற்கனவே அறிவித்திருந்தேன்.

அதற்கான இணைப்பு: 
http://gopu1949.blogspot.in/2014/06/vgk-11-to-vgk-20_16.html


VGK-21 To VGK-30 ஆகிய அடுத்த மூன்றாம் சுற்று பத்து கதைகளுக்கான விமர்சனங்களுக்கு ஒட்டுமொத்தப் பரிசளிப்பு விபரங்களும் ஏற்கனவே அறிவித்திருந்தேன்.

அதற்கான இணைப்பு: 


http://gopu1949.blogspot.in/2014/08/vgk-21-to-vgk-30.html

அவற்றில் பரிசுக்குத்தேர்வான அனைவருக்குமே பரிசுத்தொகைகள் முறையே 2014 ஏப்ரில் மாதக் கடைசி வாரத்திலும், ஜூன் மாத மூன்றாம் வாரத்திலும், செப்டெம்பர் மாத மூன்றாம் வாரத்திலும் அவரவர்களின் வங்கிக்கணக்குகளுக்கு அனுப்பப்பட்டு விட்டன என்பதை பெரும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். 

 


[மீண்டும் திரும்பிப் பார்க்கிறேன்]
VGK-31 To VGK-40 ஆகிய இறுதிச் சுற்று 

பத்து கதைகளுக்கான 

விமர்சனங்களுக்குப் 

பல்வேறு பரிசுகள் பெற்றுள்ளோர் 

பற்றிய ஓர் அலசல் இதோ:

AS THIS ONE IS THE FINAL LIST,
THE NAME OF THE WINNERS ARE SHOWN 
CUMULATIVE VALUE-WISE
{ HIGHEST TO LOWEST ORDER }

 


   


( 1 )

 திருமதி  
 கீதா மதிவாணன்  
 அவர்கள்  

01] VGK-31 FIRST PRIZE SHARING       
02] VGK-32 FIRST PRIZE SHARING       
03] VGK-33 FIRST PRIZE SHARING  
04] VGK-34 FIRST PRIZE SHARING 
05] VGK-35 FIRST PRIZE SHARING   
06] VGK-36 FIRST PRIZE SHARING      
07] VGK-37 SECOND PRIZE SHARING      
08] VGK-38 FIRST PRIZE SHARING
09] VGK-39 THIRD PRIZE    
10] VGK-40 FIRST PRIZE SHARING

11] நடுவர் யார்? யூகியுங்கள் SHARING   

12] VGK-29 To VGK-34 HAT-TRICK PRIZE  


13] VGK-35 To VGK-40 HAT-TRICK PRIZE 

14] ’சேஷ் விருது’

15] ’கீதா விருது’


16] ’ஸ்ரீ ராஜராஜேஸ்வரி விருது’75+75+75+75+75+75+50+75+50+75
+27+200+200+75+150+100
=  Rs. 1,452

Cumulative Grand Total:   
= Rs. 3,677


 


  

( 2 )

 திருமதி  
 இராஜராஜேஸ்வரி  
 அவர்கள்  

01] VGK-31 THIRD PRIZE        
02] VGK-32 SECOND PRIZE SHARING       
03] VGK-33 THIRD PRIZE   
04] VGK-35 THIRD PRIZE 
05] VGK-36 SECOND PRIZE SHARING   
06] VGK-37 THIRD PRIZE       
07] VGK-39 FIRST PRIZE SHARING 

08] நடுவர் யார்? யூகியுங்கள் SHARING    

09] VGK-31 To VGK-33 HAT-TRICK PRIZE  

10] VGK-35 To VGK-37 HAT-TRICK PRIZE 

11] ’ஜீவீ + வீஜீ விருது’

12] ’கீதா விருது’


13] ’ஸ்ரீ ராஜராஜேஸ்வரி விருது’
50+50+50+50+50+50+75
+27+50+50+100+125+150 
=  Rs. 877

Cumulative Grand Total:  
= Rs. 3,002 

 

( 3 )

 திரு.  
 E S சேஷாத்ரி  
 அவர்கள்  

01] VGK-31 FIRST PRIZE SHARING      
02] VGK-32 FIRST PRIZE SHARING       
03] VGK-33 FIRST PRIZE SHARING 
04] VGK-34 SECOND PRIZE SHARING  
05] VGK-35 FIRST PRIZE SHARING 
06] VGK-36 FIRST PRIZE SHARING 
07] VGK-37 FIRST PRIZE SHARING 
08] VGK-38 SECOND PRIZE SHARING 
09] VGK-39 SECOND PRIZE SHARING 
10] VGK-40 THIRD PRIZE 

11] VGK-31 To VGK-36 HAT-TRICK PRIZE  

12] VGK-37 To VGK-40 HAT-TRICK PRIZE 

13] ’சேஷ் விருது’

14] ’கீதா விருது’


15] ’ஸ்ரீ ராஜராஜேஸ்வரி விருது’


75+75+75+50+75+75+75+50+50+50
+200+100+75+100+75 
=  Rs. 1,200

Cumulative Grand Total:  
= Rs. 2,575


 

 

( 4 )

 திரு.  
 ரவிஜி MGR 
 அவர்கள்  

01] VGK-38 THIRD PRIZE 

02] VGK-39 SECOND PRIZE SHARING

03] VGK-40 SECOND PRIZE  SHARING   

04] VGK-38 TO VGK-40 HAT-TRICK PRIZE

05] ’கீதா விருது’

06] ’ஸ்ரீ ராஜராஜேஸ்வரி விருது’

50+50+50+50+50+75

=  Rs. 325

Cumulative Grand Total:  
= Rs. 1,450


 

                
 

( 5 )

 திருமதி.  
 கீதா சாம்பசிவம்  
 அவர்கள்  

01] VGK-31 SECOND PRIZE SHARING
02] VGK-32 THIRD PRIZE 
03] VGK-33 SECOND PRIZE SHARING
04] VGK-35 SECOND PRIZE SHARING
05] VGK-36 THIRD PRIZE
06] VGK-38 SECOND PRIZE SHARING
07] VGK-40 THIRD PRIZE

08] நடுவர் யார்? யூகியுங்கள் SHARING

09] VGK-31 TO VGK-33 HAT-TRICK PRIZE

10] ’ஜீவீ + வீஜீ விருது’

11] ’கீதா விருது’

50+50+50+50+50+50+50
+27+50+100+50

=  Rs. 577

Cumulative Grand Total:  
= Rs. 1,227


 

                
   

( 6 )

 திருமதி.  
 ராதாபாலு  
 அவர்கள்  

01] VGK-33 SECOND PRIZE SHARING

02] ’கீதா விருது ’

50+50

=  Rs. 100

Cumulative Grand Total:  
= Rs. 950


 

                
  
( 7 )

 திருநிறைச்செல்வன்  
 அரவிந்த்குமார். J  
 அவர்கள்  

01] VGK-35 SECOND PRIZE SHARING

02] VGK-36 SECOND PRIZE SHARING

03] ’சேஷ் விருது’

04] ’கீதா விருது ’

50+50+75+50

=  Rs. 225

Cumulative Grand Total:  
= Rs. 875


 

                
   


 ( 8 )

 திருமதி  
 ஞா. கலையரசி  
 அவர்கள்  

01] VGK-37 SECOND PRIZE SHARING

02] VGK-38 FIRST PRIZE SHARING

03] VGK-39 FIRST PRIZE SHARING

04] VGK-40 SECOND PRIZE SHARING

05] VGK-37 TO VGK-40 HAT-TRICK PRIZE

06] ’ஜீவீ + வீஜீ விருது’

07] ’கீதா விருது ’

50+75+75+50
+100+100+50

=  Rs. 500

Cumulative Grand Total:  
= Rs. 875


 

                
  
 ( 9 )

 திரு.  
 ரமணி  
 அவர்கள்  


01] ’ஜீவீ + வீஜீ விருது’

=  Rs. 100

Cumulative Grand Total:  
= Rs. 800


 

                
  
 


 ( 10 )

 திருமதி.  
 ராஜலக்ஷ்மி பரமசிவம்  
 அவர்கள்  


01] VGK-34 SECOND PRIZE SHARING

02] ’கீதா விருது’

50+50

=  Rs. 100

Cumulative Grand Total:  
= Rs. 700


 

                
  
  
 ( 11 )

 முனைவர் திருமதி.  
 எழிலி சேஷாத்ரி  
 அவர்கள்  


01] VGK-34 THIRD PRIZE 

=  Rs. 50

Cumulative Grand Total:  
= Rs. 575 

                
  
   

  ( 12 )

  திரு.  
 அப்பாதுரை  
 அவர்கள்  


01] VGK-31 SECOND PRIZE SHARING 

02] VGK-32 SECOND PRIZE SHARING 

03] VGK-34 FIRST PRIZE SHARING

04] VGK-37 FIRST PRIZE SHARING

05] VGK-40 FIRST PRIZE SHARING

06] நடுவர் யார்? யூகியுங்கள் SHARING

07] VGK-30 TO VGK-32 HAT-TRICK PRIZE

-=-=-=-=-
08] VGK-30 THIRD PRIZE 
(UNPAID ARREARS BEING PAID NOW)*
-=-=-=-=-

{50+50+75+75+75+27+50} + 50

 Rs. 402+50*=452

Cumulative Grand Total:  
= Rs. 452


 
                 

 

  ( 13 )

  முனைவர் திரு.  
 பழனி கந்தசாமி ஐயா 
 அவர்கள்  


01] ’ஜீவீ + வீஜீ விருது’

 Rs. 100

Cumulative Grand Total:  
= Rs. 350 
                 

    
 

  ( 14 )

  அன்பின் திரு.  
 சீனா ஐயா 
 அவர்கள்  


01] VGK-29 THIRD PRIZE 
[UNPAID ARREARS BEING PAID NOW] *

 Rs. 50*

Cumulative Grand Total:  
= Rs. 50FOR VGK-01 TO VGK-10 
ALREADY DISTRIBUTED TO 15 PERSONS AS PER LINK:
Rs. 4550 + *

FOR VGK-11 TO VGK-20 
ALREADY DISTRIBUTED TO 15 PERSONS, AS PER LINK:
Rs. 4150 + *

FOR VGK-21 TO VGK-30 
ALREADY DISTRIBUTED TO 20 PERSONS, AS PER LINK:
http://gopu1949.blogspot.in/2014/08/vgk-21-to-vgk-30.html
Rs. 4950 - 100 = 4850 + *


FOR VGK-31 TO VGK-40 
BEING DISTRIBUTED NOW TO 14 PERSONS, AS ABOVE
Rs. 6008 + 100 = 6108 


FOR VGK-01 TO VGK-40
CUMULATIVE DISTRIBUTION TO 26 PERSONS
Rs. 19,658  + *VGK-01 TO VGK-40 
CASH OUT-FLOW 
AN ABSTRACT

198 விமர்சனங்களுக்கான பரிசுகள்                             12.050
28 ஹாட்-ட்ரிக் பரிசுகள் [12 நபர்களுக்கு]                     3,000
அடையாளம் காட்டப்பட்டுள்ள போனஸ் பரிசுகள்           2,350
’ ஜீவீ + வீஜீ  ‘ விருதுகள் [ ஐந்து நபர்களுக்கு ]                  500
‘ சேஷ் விருதுகள் ‘ [ மூன்று நபர்களுக்கு ]                        225
‘ கீதா விருதுகள் ‘ [ ஒன்பது நபர்களுக்கு ]                       675
‘ ஸ்ரீ இராஜராஜேஸ்வரி விருதுகள் ’ [ நால்வருக்கு]           400
’ தனக்குத்தானே நீதிபதி போட்டி’ [ நால்வருக்கு ]           350
‘ நடுவர் யார் யூகியுங்கள் போட்டி ‘ [ நால்வருக்கு ]          108

=======================================================
ஆகமொத்தம்:                                       ரூபாய்         19,658 + *

=======================================================


[*போட்டியில் விமர்சனத்திற்காகப் பரிசு ஏதும் பெறாமல், VGK-03, VGK-10, VGK-13, VGK-24 ஆகிய கதைகளுக்கான விமர்சனப் போட்டியில் கலந்து கொண்டதற்காக மட்டும் ‘போனஸ் பரிசு’ என்ற பெயரில், இந்தப்பட்டியல்களில் இடம்பெறாத பலருக்கும்கூட பரிசுத்தொகைகள் தனியாக அளிக்கப்பட்டுள்ளன.  அவர்கள் ஒவ்வொருவரின் பெயர்களோ, அவர்களுக்கு அளித்த மொத்தத்தொகைகளோ, இங்கு இந்தக்கணக்கினில் என்னால் காட்டப்படவில்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன் ] MY HEARTIEST 
 TO ALL THE WINNERS ! 


 ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள மேற்படி 

வெற்றிப் பட்டியல் / பட்டியல்களில் காட்சி அளித்து,

தொடர்ந்து VGK-31 To VGK-40 போட்டிகளில் 

கலந்துகொள்ள இயலாத சூழ்நிலைகளால்

இந்த இறுதிப்பட்டியலில் இடம் பெறாதவர்கள்.


   

   

    


அவர்கள் அனைவருக்கும் 

நம் அன்பான நல்வாழ்த்துகள்

அடியேன் தனி ஒருவனாக வேறு யாருடைய உதவிகளும் இன்றி இந்தக்கணக்கு வழக்குகளை MANUAL RECORDS ஆக மட்டுமே பதிவு செய்து கொண்டு வருவதால், இதில் என்னையும் அறியாமல் ஒருசில தவறுகள் நேர்ந்துவிட வாய்ப்புகள் உண்டு என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

எனவே மேலே தெரிவித்துள்ள பரிசு விபரங்களில் ஒருவேளை ஏதேனும் தவறுகள் இருப்பின் அதை சம்பந்தப்பட்டவர்கள் தயவுசெய்து பின்னூட்டம் மூலமோ தனி மெயில் மூலமோ சுட்டிக்காட்டி என் கவனத்திற்குக் உடனடியாகக் கொண்டு வர வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இதனால் CLERICAL ERRORS ஏதேனும் இருப்பின் அவற்றை இப்போதே உடனடியாக நாம் சரி செய்துகொள்ள ஏதுவாகும். 

PLEASE OFFER YOUR CONFIRMATION and COMMENTS FOR THE CORRECTNESS OF THE VALUE MENTIONED AGAINST YOUR NAME. ALSO PLEASE CONFIRM THE ACTUAL RECEIPT OF MONEY IN YOUR RESPECTIVE BANK ACCOUNT.

இந்தப்போட்டியில் தொடர்ந்தோ அல்லது அவ்வப்போதோ கலந்து கொண்டுள்ள அனைவருமே மிகச்சிறந்த தனித்திறமைகள் வாய்ந்த எழுத்தாளர்கள் என்பதில் ஐயமில்லை.

தங்களின் ஆர்வம் + உற்சாகம் + திறமை + ஈடுபாடு + ஒத்துழைப்பு போன்ற அனைத்துக்கும் மீண்டும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

இந்தப்போட்டிகளில் என்னைவிட அதிக ஆர்வம் காட்டி செயல்பட்டு வந்தவரும், மிகக்கடினமான உழைப்பாளியும், பழுத்த அனுபவசாலியும், விமர்சனங்களை பல்வேறு கோணங்களில் அலசி ஆராய்ந்து, போட்டிக்கு வந்துள்ளவற்றில் மிகத்தரமானவைகளை வடிகட்டித் தேர்ந்தெடுத்து, விமர்சனம் எழுதியுள்ளவர் யார் என்று தனக்கே தெரியாத நிலையிலும், மிகவும் நியாயமான தீர்ப்புக்களை உடனுக்குடன்  அறிவித்து உதவி வந்த நம் உயர்திரு நடுவர் திரு. ஜீவி அவர்களுக்கு அடியேனின் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.   


இதுவரை பலமாகப் பொழிந்துவந்த 
பரிசு மழை இத்துடன் இன்றுடன் நின்றுவிடும் 
என வானிலை அறிக்கைகள் தெரிவிக்கின்றன :)


அவரவர்களுக்கான இந்தப் பரிசுத்தொகைகள், 
நாளை 10.11.2014 திங்கட்கிழமை முதல் 
அவரவர்களின் வங்கிக்கணக்குகளுக்கு, 
சுடச்சுட என்னால் அனுப்பி வைக்கப்படும் என்பதை 
மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

பணம் கிடைக்கப்பெற்றவர்கள் 
தயவுசெய்து எனக்குத் தகவல் 
கொடுத்தால் நல்லது. 

01.11.2014 முதல் 09.11.2014 வரை நாம் நடத்திய
இந்த நிறைவு விழாக்கொண்டாட்டங்களில் 
கலந்துகொண்டு சிறப்பித்துள்ள தங்கள் 
 அனைவருக்கும் மீண்டும் என் மனம் நிறைந்த 
அன்பான இனிய நன்றிகளைத் 
தெரிவித்துக்கொள்கிறேன்.

 சுபம் 


 


இந்தப்போட்டிகள் பற்றிய
மிக முக்கியமான சுவாரஸ்யமான பதிவு
255 பரிசு பெற்றவர்களின் படங்களுடன்
பல்வேறு புள்ளிவிபரங்களுடன்
06.11.2014 அன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கான இணைப்பு இதோ:இதுவரை காணாதவர்கள் கண்டுகளிக்க

தகவலுக்காக மட்டுமே
 

    

 ஒருசில புதிய தகவல்கள்  

15.11.2014 அன்று புறப்பட்டு 
குடும்பத்துடன் வெளிநாடு சுற்றுலா 
செல்லவேண்டியதோர் நிர்பந்தம் 
எனக்கு மீண்டும் இப்போது ஏற்பட்டுள்ளது.


முடிந்தால் செளகர்யப்பட்டால் நேரமிருந்தால்
அங்கிருந்து உங்கள் எல்லோரையும்
என் பதிவுகளில் சந்திக்க முயற்சிப்பேன்.


என் பயணங்கள் இனிதாகவும் 
பாதுகாப்பானதாகவும் 
மகிழ்ச்சியாகவும் அமைய 
அனைவரும்
பிரார்த்தித்துக்கொள்ளவும்.


 


 

பள்ளியில் படித்து வரும் சிறுமியான 
என் ஒரே அருமைப்பேத்தி
சாதனை புரிவதற்காகவே 
அவள் படித்துவரும்
புகழ்பெற்ற
பள்ளியின் சார்பில் தனியாக 
U.A.E., to U.S.A., 
ஒருவாரப்பயணம் மேற்கொள்கிறாள்.

அவளை ஆசீர்வதித்து அனுப்பி வைக்கவும்
திரும்ப அவளை பெருமையுடன் வரவேற்கவும் 
இந்த எங்களின் திடீர் பயணம் நல்லதொரு
வாய்ப்பாக அமைவதில் மேலும் மகிழ்ச்சியே!

நான் திருச்சிக்குத் திரும்பிவர எப்படியும்
குறைந்தபட்சம் ஒரு மாதமாவது ஆகும்
என நினைக்கிறேன்.விடைபெற்றுக்கொள்கிறேன்.
நன்றி, வணக்கம்.

Ta...Ta ... Bye Bye !
என்றும் அன்புடன் தங்கள்
வை.கோபாலகிருஷ்ணன்