அன்புடையீர்,
வணக்கம்.
வலைப்பதிவுகளிலிருந்து சற்றே விலகி
ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த என்னைத்
தட்டி எழுப்பி விருது அளித்துள்ளார்
என் அன்புக்குரிய ஓர் தோழி!
மூன்றாவது முறையாக மீண்டும் எனக்கு
வழங்கப்பட்டுள்ள இந்த விருதின் பெயர்:
நேற்று 06.06.2012 அன்று
இந்த விருதினை எனக்கு வழங்கியுள்ளவர்:
Mira's Talent Gallery
ஏற்கனவே இதே விருதினை மேலும் இருவர்
எனக்கு வழங்கியுள்ளனர்.
அதுபற்றிய என் பதிவுகளின் இணைப்புகள்
இதோ தங்களின் மேலான பார்வைக்கு
[1]
திருமதி உஷா ஸ்ரீகுமார் அவர்களால்
04.02.2012 அன்று வழங்கப்பட்டது
[2]
[இதில் ஓர் சுவையான குட்டிக்கதையும் உள்ளது]
திரு. காரஞ்சன் (சேஷ்) E.S.SESHADRI அவர்களால்
15.02.2012 அன்று வழங்கப்பட்டது
-oOo-
உலகின் விசித்திர விமானங்களைக்
கண்டு மகிழுங்கள்.
என்றும் அன்புடன் தங்கள்
vgk
07.06.2012
விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள் ஐயா ..!
பதிலளிநீக்குInteresting Pics. Congrats for the awards sir.
பதிலளிநீக்குCongrats Sir.
பதிலளிநீக்குYou deserve..
Super photos...
விருது பெற்றதற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குசரியான நபருக்குக் கொடுக்கப்பட்ட விருதால் விருதுக்கும் பெருமை...பெற்றவருக்கும் சந்தோஷம் :)
விருதுக்கு வாழ்த்துகள். விமானங்கள் வகைகள்..... சுவாரஸ்யம்.
பதிலளிநீக்குவிருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்! கண்கவர் விமான படத்தொகுப்பு அருமை!
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் ஐயா..
பதிலளிநீக்குதங்களுக்கு அளித்த விருதால்
அந்த விருதுக்கு பெருமை உண்டானது...
அருமையான வியத்தகு விமானப் படங்கள்
பகிர்வுக்கு நன்றிகள் ஐயா...
Gopu Sir, உங்கள் வலை மேலும் பூத்துக் குலுங்கி எங்களை போன்ற தேனீக்களை கவர சிறப்பு வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குI feel honoured by your gesture. Thanks once again.
வாழ்த்துக்கள் அண்ணா.
பதிலளிநீக்குsuper photos from a super man!
பதிலளிநீக்குhearty congrats for achieving this award sir..
பதிலளிநீக்குஎன்னப் பொருத்தமான பதிவுடன் அறிவிப்பும்! வாழ்த்துக்கள் எங்கள் அய்யாவிற்கு!
பதிலளிநீக்குCongrats!
பதிலளிநீக்குவிருது பெருமை பெற்றது! வாழ்த்துக்கள் ஐயா!
பதிலளிநீக்குவிருது பெருமை பெற்றது! வாழ்த்துக்கள் ஐயா!
பதிலளிநீக்குCongragulations Sir.
பதிலளிநீக்குFine Air crafts.
My Siddhu(Grandson) will like them a lot.
viji
Congragulations Sir.
பதிலளிநீக்குFine Air crafts.
My Siddhu(Grandson) will like them a lot.
viji
விருது பெற்றமைக்கு வாழ்த்துகள்....
பதிலளிநீக்குபல விமானங்களின் படங்கள் கண்டுகளித்தேன்....
vaazhthukkal!
பதிலளிநீக்குpaaraattukal!
மீண்டும் பதிவின் பக்கம் படங்களின் மூலம் எட்டிப் பார்த்தமைக்கு நன்றி! நீங்கள் பறந்து கொண்டே இருப்பது போல் தெரிகிறது. விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குவெலகம் பேக். விருதுகளுக்கு வாழ்த்துக்கள்.விமானப் படங்கள் பகிர்வு அருமை.
பதிலளிநீக்கு///ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த என்னைத்
பதிலளிநீக்குதட்டி எழுப்பி விருது அளித்துள்ளார் ///
தூங்கிய குறும்புக்கார சிங்கம் எழுந்துவிட்டது அதனால் மீண்டும் குறும்புத்தனமான பதிவுகளை எதிர்பார்க்கலாம்தானே ஐயா
அன்பின் வை.கோ
பதிலளிநீக்குஅருமையான புகைப்படப் பகிர்வு - இது வரை காணாத படங்கள் - பகிர்வினிற்கு நன்றி. தாங்கள் விருது பெறத் தகுதியானவர்.
விருது பெற்றமைக்கு பாராட்டுகள் - தகுதியானவர்களைத் தேடிப் பிடித்து விருது வழங்கும் தொடர் பதிவாளர்களுக்கு நன்றி.
நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
விருதுக்கு வாழ்த்துகள்.
பதிலளிநீக்குவிதவிதமான விமானங்கள் அற்புதவரிசை.
அன்புடன்
எம்.ஜே.ராமன்.
வாஷி.
well deserved awards sir!
பதிலளிநீக்குCongratulations.
விருதுகள் எல்லாம் உங்களுக்கு வாடிக்கையாப் போச்சு!வாழ்த்துகள்
பதிலளிநீக்குvery interesting to see these planes...
பதிலளிநீக்குவிருதுக்கு வாழ்த்துகள்!!!
விருது பெற்றமைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் வை.கோ.சார். இனி உங்களிடமிருந்து பதிவுகளை இனிதே எதிர்பார்த்துக் காத்திருப்போம்.
பதிலளிநீக்குவித்தியாச வடிவில் அமைக்கப்பட்ட விசித்திர விமானங்கள் அழகு. அந்த டால்பின் வடிவ விமானம் என்னை மிகவும் கவர்ந்தது. நன்றி சார்.
இன்றைய வலைச்சரத்தில் தங்களைப் பற்றி குறிப்பிடும் வாய்ப்பு கிடைத்தது. நேரம் இருக்கும்போது வருகை தந்து கருத்தளிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
பதிலளிநீக்குhttp://blogintamil.blogspot.in/2012/06/7.html
விருதுக்கு வாழ்த்துக்கள்.நீண்ட நாள் சென்று வந்து அழகிய படங்களை பகிர்ந்துள்ளீர்கள்.இனி தொய்வில்லாமல் தொடர்ந்து உங்கள் ஆக்கங்கள் உங்கள்ம் வலைப்பூவில் வெளிவரவேண்டும் என்று விரும்பி வேண்டிக்கேட்டுக்கொள்கிறேன்.
பதிலளிநீக்குஅன்புள்ள..
பதிலளிநீக்குஉங்களின் வலைப்பதிவு கட்டமைப்பிற்கும்.. பதிவுகளின் பொருண்மைக்கும்.. அழகிய படங்களின் காட்சிப்பதிவுக்கும் என விருதுகளை அள்ளித் தரலாம். மேலும் உங்களின் ஒவ்வொரு பதிவும் மிகமிகப் பொறுப்பான பதிவாக அமைகிறது, உங்களின் அக்கறையும் அதை வெளிப்படுத்தும் விதமும் விருதுகுரியவராக உங்களை அடையாளப்படுத்திக்கொண்டேயிருக்கிறது,
மேன்மேலும் விருதுகள் பெறவேண்டும்.
நெஞ்சம் நிறை வாழ்த்துக்கள்.
வாழ்த்துகள்.
பதிலளிநீக்குவிமானங்களில் மகிழ்ச்சியாக ஏறிப்பறந்தோம்.
அன்னார்ந்தே பார்த்த விமானத்தை அருகில் பார்க்க வைத்தது தங்கள் படிப்பு விருதுக்கு வாழ்த்துகள் .
பதிலளிநீக்குவரலாற்று சுவடுகள் said...
பதிலளிநீக்கு/விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள் ஐயா ..!/
மிக்க நன்றி, சார்.
! சிவகுமார் ! said...
பதிலளிநீக்கு//Interesting Pics. Congrats for the awards sir.//
Thank you very much, Sir.
ரிஷபன் said...
பதிலளிநீக்கு//Congrats Sir.
You deserve..
Super photos.//
Thanks a Lot, Sir.
Usha Srikumar said...
பதிலளிநீக்கு//விருது பெற்றதற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...
சரியான நபருக்குக் கொடுக்கப்பட்ட விருதால் விருதுக்கும் பெருமை...
பெற்றவருக்கும் சந்தோஷம் :)//
பன்முகத்திறமையாளரான தங்களின் பொற்கரங்களால், இதே விருதினை இந்த ஆண்டின் முதல் விருதாக, எனக்குக் கிடைக்கச் செய்தீர்கள்.
தங்கள் கைராசி இன்றுவரை எனக்கு இதே விருது மூன்றாம முறையாகவும், மொத்த விருதுகள் ஆறு தடவைகளும் கிடைக்கும் பாக்யம் கிடைத்துள்ளது.
மிகவும் சந்தோஷமாக உள்ளது.
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் மனமார்ந்த நன்றிகள், மேடம்.
பிரியமுள்ள vgk
ஸ்ரீராம். said...
பதிலளிநீக்கு//விருதுக்கு வாழ்த்துகள். விமானங்கள் வகைகள்..... சுவாரஸ்யம்.//
மிக்க நன்றி, ஸ்ரீராம்.
ரமேஷ் வெங்கடபதி said...
பதிலளிநீக்கு//விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்! கண்கவர் விமான படத்தொகுப்பு அருமை!//
மிக்க நன்றி, சார்.
மகேந்திரன் said...
பதிலளிநீக்கு//வாழ்த்துக்கள் ஐயா..
தங்களுக்கு அளித்த விருதால்
அந்த விருதுக்கு பெருமை உண்டானது...
அருமையான வியத்தகு விமானப் படங்கள் பகிர்வுக்கு நன்றிகள் ஐயா...//
அன்பான வருகைக்கும், அழகான மாறுபட்டதோர் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, சார்.
Mira said...
பதிலளிநீக்கு//Gopu Sir, உங்கள் வலை மேலும் பூத்துக் குலுங்கி எங்களை போன்ற தேனீக்களை கவர சிறப்பு வாழ்த்துக்கள்.
I feel honoured by your gesture. Thanks once again.//
வலைப்பதிவுகளிலிருந்து சற்றே விலகி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த என்னைத் தட்டி எழுப்பி விருது அளித்துள்ள என் அன்புக்குரிய தோழியே [தேனீயே] வருக! வருக!!
எல்லாப் புகழும் மீராவுக்கே! ;)))))
இமா said...
பதிலளிநீக்கு//வாழ்த்துக்கள் அண்ணா.//
என் தங்கமான தங்கச்சியின் வாழ்த்துகள் மகிழ்வளிக்கிறது,
இமா! ;)
”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...
பதிலளிநீக்கு//super photos from a super man!//
Thank you, Sir.
Deputation இல்
Foreign Site க்கு
Official Tour போய் இருப்பீங்களோன்னு
நினைத்துக் கொண்டிருந்தேன்.
பார்த்து எவ்ளோ நாளாச்சு?
பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ?
அதனால் இத்துடன் எஸ்கேப்.
Leelagovind said...
பதிலளிநீக்கு//hearty congrats for achieving this award sir..//
MY HEARTIEST WELCOME TO YOU TO MY BLOG .. LEELA. ;)))))
THANKS A LOT FOR YOUR VALUABLE COMMENTS.
WITH KIND REGARDS & BEST WISHES...
vgk [GOPU]
Atchaya said...
பதிலளிநீக்கு//என்னப் பொருத்தமான பதிவுடன் அறிவிப்பும்! வாழ்த்துக்கள் எங்கள் அய்யாவிற்கு!//
காலதேவன் அனுப்பிவைத்து அக்ஷ்யமாகக் கருத்திட வந்துள்ள அக்ஷயாவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
middleclassmadhavi said...
பதிலளிநீக்கு//Congrats!//
Thank you very much, Madam. ;)))))
Seshadri e.s. said...
பதிலளிநீக்கு//விருது பெருமை பெற்றது! வாழ்த்துக்கள் ஐயா!
June 7, 2012 7:40 AM
Seshadri e.s. said...
விருது பெருமை பெற்றது! வாழ்த்துக்கள் ஐயா!
June 7, 2012 7:40 AM //
நன்றி! நன்றி!! நண்பரே.
viji said...
பதிலளிநீக்கு//Congragulations Sir.
Fine Air crafts.
My Siddhu(Grandson) will like them a lot.
viji//
Thanks a Lot, Madam.
My Best Wishes to your beloved Grandson SIDDHU !
Andudan
GOPU
வெங்கட் நாகராஜ் said...
பதிலளிநீக்கு//விருது பெற்றமைக்கு வாழ்த்துகள்....
பல விமானங்களின் படங்கள் கண்டுகளித்தேன்....//
அன்பான வருகைக்கும், வாழ்த்துக்கும், களிப்புக்கும் மிக்க நன்றி, வெங்கட்.
Seeni said...
பதிலளிநீக்கு//vaazhthukkal!
paaraattukal!//
Thank you very much Sir.
So sweet SUGAR Sir. ! ;)))))
தி.தமிழ் இளங்கோ said...
பதிலளிநீக்கு//மீண்டும் பதிவின் பக்கம் படங்களின் மூலம் எட்டிப் பார்த்தமைக்கு நன்றி! நீங்கள் பறந்து கொண்டே இருப்பது போல் தெரிகிறது. விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.//
தங்களின் அன்பான வருகையும், அழகான கருத்துக்களும் என்னை மிகவும் மகிழ்விக்கின்றன.
ஆமாம். நீங்கள் கூறுவதும் சரியே.
நான் எப்போதும் கற்பனை உலகில் பறந்துகொண்டே இருப்பவன் தான்.
http://gopu1949.blogspot.in/2011/12/2011.html
நீங்கள் இதுவரை படிக்காத என் மேற்படி 200 ஆவது பதிவினை தயவுசெய்து படித்துப்பார்த்துக் கருத்துக்கூறுங்கள், ஐயா.
என் கற்பனை உலகம் பற்றி அதில் எல்லாம் விபரமாகக் கூறியுள்ளேன்.
அன்புடன்
vgk
Asiya Omar said...
பதிலளிநீக்கு//வெலகம் பேக். விருதுகளுக்கு வாழ்த்துக்கள்.விமானப் படங்கள் பகிர்வு அருமை.//
தங்களின் அன்பான வருகையும், அழகான கருத்துகளும், மகிழ்ச்சியளிக்கிறது, மேடம்,
மிக்க நன்றி.
Avargal Unmaigal said...
பதிலளிநீக்கு///ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த என்னைத் தட்டி எழுப்பி விருது அளித்துள்ளார் ///
**தூங்கிய குறும்புக்கார சிங்கம் எழுந்துவிட்டது அதனால் மீண்டும் குறும்புத்தனமான பதிவுகளை எதிர்பார்க்கலாம்தானே ஐயா**
என் குறும்புகள் என்ன
உங்களுக்குக் கரும்புகளா?
சரி.... முயற்சிக்கிறேன்.
நன்றியுடன் vgk
cheena (சீனா) said...
பதிலளிநீக்கு//அன்பின் வை.கோ
அருமையான புகைப்படப் பகிர்வு - இது வரை காணாத படங்கள் - பகிர்வினிற்கு நன்றி. தாங்கள் விருது பெறத் தகுதியானவர்.
விருது பெற்றமைக்கு பாராட்டுகள் - தகுதியானவர்களைத் தேடிப் பிடித்து விருது வழங்கும் தொடர் பதிவாளர்களுக்கு நன்றி.
நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா//
அன்பின் ஐயா, வணக்கம் வணக்கம்.
விருதினைவிட உயர்ந்ததாக நான் எப்போதும் நினைப்பது தங்களின் மறுமொழிகளையே.
அது இங்கு இப்போது எனக்குக் கிடைத்ததில் மட்டில்லா மகிழ்ச்சியடைகிறேன், ஐயா.
நன்புடன்/அன்புடன் vgk
Manakkal said...
பதிலளிநீக்கு//விருதுக்கு வாழ்த்துகள்.
விதவிதமான விமானங்கள் அற்புதவரிசை.
அன்புடன்
எம்.ஜே.ராமன்.
வாஷி.//
வாங்கோ! வாங்கோ!!
’வாஷி’யிலிருந்து வாங்கோ!!!
நமஸ்காரம். சந்தோஷம். நன்றி.
Vetrimagal said...
பதிலளிநீக்கு//well deserved awards sir!
Congratulations.//
ஆஹா!
வெற்றிமகளிடமிருந்து என் இந்த வெற்றிக்கும் விருதுக்கும் பாராட்டுக்கள்.
என்னப்பொருத்தம் ..... ஆஹா ...
இந்தப்பொருத்தம் என்ற சினிமாப் பாடலை என் வாய் முணுமுணுக்கிறது.
மிக்க நன்றி. ;)))))
சென்னை பித்தன் said...
பதிலளிநீக்கு//விருதுகள் எல்லாம் உங்களுக்கு வாடிக்கையாப் போச்சு! வாழ்த்துகள்//
அடடா!
பெரியவா சொன்னா பெருமாள் சொன்னா மாதிரி என்பார்கள்.
[வாடிக்கையில் என்ன வேடிக்கை என்றால் ....
முன்பெல்லாம் வாடிக்கைப் பால் என்று பால் கேனில் கொண்டுவந்து மொண்டு மொண்டு ஊற்றுவார்கள்.
அது பெரும்பாலும் வாடிக்கையாக தண்ணிப்பாலாகத் தான் இருக்கும்.
பிறகு தான் இப்போது பாக்கெட் பால் வந்து விட்டது.
அது போலவே விருதுகளும் வாடிக்கையாகக் கிடைப்பது கொஞ்சம் வேடிக்கையாகத்தான் உள்ளது.]
வாழ்த்துகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள், ஐயா.
ashok said...
பதிலளிநீக்கு//very interesting to see these planes...
விருதுக்கு வாழ்த்துகள்!!!//
தங்களின் அபூர்வ வருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி, சார்.
கீதமஞ்சரி said...
பதிலளிநீக்கு//விருது பெற்றமைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் வை.கோ.சார்.//
மிக்க நன்றி, மேடம்.
//இனி உங்களிடமிருந்து பதிவுகளை இனிதே எதிர்பார்த்துக் காத்திருப்போம். //
அந்த இனிமையான நாளுக்காக நானும் உங்களுடன் காத்திருக்கிறேன்.
//வித்தியாச வடிவில் அமைக்கப்பட்ட விசித்திர விமானங்கள் அழகு. அந்த டால்பின் வடிவ விமானம் என்னை மிகவும் கவர்ந்தது. நன்றி சார்.//
ரொம்பவும் சந்தோஷம், மேடம்.
T.N.MURALIDHARAN said...
பதிலளிநீக்கு//இன்றைய வலைச்சரத்தில் தங்களைப் பற்றி குறிப்பிடும் வாய்ப்பு கிடைத்தது. நேரம் இருக்கும்போது வருகை தந்து கருத்தளிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
http://blogintamil.blogspot.in/2012/06/7.html//
அன்பான தகவலுக்கு மிக்க நன்றி ஐயா.
அன்றே போனேன், பார்த்தேன், படித்தேன், கருத்தும் இட்டேன்.
சந்தோஷமாக உள்ளது. நன்றி.
ஸாதிகா said...
பதிலளிநீக்கு//விருதுக்கு வாழ்த்துக்கள்.நீண்ட நாள் சென்று வந்து அழகிய படங்களை பகிர்ந்துள்ளீர்கள்.//
மிக்க நன்றி, மேடம்.
//இனி தொய்வில்லாமல் தொடர்ந்து உங்கள் ஆக்கங்கள் உங்கள்து வலைப்பூவில் வெளிவரவேண்டும் என்று விரும்பி வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.//
என் எழுத்துக்களின் மேல் தாங்கள் கொண்டுள்ள ஆர்வத்திற்கு நான் தலைவணங்கி மகிழ்கிறேன்.
காலம் கனியும்வரை சற்றே காத்திருப்போம்; அதுவரை சற்றே பொருத்தருளவும்.
அன்புடன vgk
ஹ ர ணி said...
பதிலளிநீக்கு//அன்புள்ள..
உங்களின் வலைப்பதிவு கட்டமைப்பிற்கும்.. பதிவுகளின் பொருண்மைக்கும்.. அழகிய படங்களின் காட்சிப்பதிவுக்கும் என விருதுகளை அள்ளித் தரலாம். மேலும் உங்களின் ஒவ்வொரு பதிவும் மிகமிகப் பொறுப்பான பதிவாக அமைகிறது, உங்களின் அக்கறையும் அதை வெளிப்படுத்தும் விதமும் விருதுகுரியவராக உங்களை அடையாளப் படுத்திக் கொண்டேயிருக்கிறது,
மேன்மேலும் விருதுகள் பெறவேண்டும்.
நெஞ்சம் நிறை வாழ்த்துக்கள்.//
என் அன்புக்கும் மரியாதைக்கும் உரிய ஐயா, வணக்கம்.
தங்களைப்போன்ற படித்த, பக்குவம் வாய்ந்த, பேராசிரியர்களின் ஒவ்வொரு பாராட்டுக்களும் வாழ்த்துகளும் தான் மிகப்பெரிய விருதென நினைத்து மகிழ்கிறேன்.
மனமார்ந்த நன்றிகள், ஐயா. ;)))))
மாதேவி said...
பதிலளிநீக்கு//வாழ்த்துகள்.//
நன்றி! நன்றி!!
//விமானங்களில் மகிழ்ச்சியாக ஏறிப்பறந்தோம்.//
மகிழ்ச்சி! மகிழ்ச்சி!!
Sasi Kala said...
பதிலளிநீக்கு//அன்னார்ந்தே பார்த்த விமானத்தை அருகில் பார்க்க வைத்தது தங்கள் படைப்பு. விருதுக்கு வாழ்த்துகள்.//
தங்களின் அன்பான முதல் [?] வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள், மேடம்.
தங்களின் படைப்புக்களைப் படித்துப் பார்க்கவும், என்னை தங்களின் பின்தொடர்பவராக [Follower]
மாற்றவும் எவ்வளவோ முயற்சித்தேன். ஆனால் என்னால் இரண்டுமே செய்ய இயலவில்லை.
மற்ற பதிவர்களின் பதிவுகள் போல இல்லாமல், அது ஒரு புது மாதிரியாக உள்ளது. எனக்கு அதற்குள் எப்படி நுழைவது என்றே புரியவில்லை.
முடிந்தால் அதுபற்றி எனக்கு ஓர் மெயில் தாருங்கள்.
மீண்டும் முயற்சிக்கிறேன்.
என் மெயில் விலாசம்:
valambal@gmail.com
நட்புடன்
vgk
வலைப்பதிவுகளிலிருந்து சற்றே விலகி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த தங்களை விருதின் மூலம் விமானத்தில் பறக்கவைத்தவருக்குப் பாராட்டுக்கள்..
பதிலளிநீக்குவிருது பெற்றதற்கு மனம் நிறைந்த இனிய வாழ்த்துகள்..
வித் விதமான விமானங்களை பதிவிட்டு டேக் ஆஃப் ஆன பகிர்வுக்கு நன்றிகள்!
பதிலளிநீக்குபறக்க ஆரம்பித்த விமானத்தின் வேகத்தில் இனி பதிவுகள் லேண்ட் ஆகும் என எதிர்பார்க்கவைக்கும் விமானங்கள் !
பதிலளிநீக்குமூன்றாவது முறையாக
பதிலளிநீக்குஆறாம் தேதி விருது !
தங்ககிரீடத்தில் பதிக்கப்பட்ட இன்னொரு வைரக்கல் !
வித வித விமானத்தில்
பதிலளிநீக்குவிருதுகளுடன் பறந்து பதிவு விருந்தளிக்க விரும்பும் தங்களுக்கு
அருமையான பாராட்டுக்கள்.. வாழ்த்துகள் !
விருது மழை ஓய்ந்திருந்த நேரத்தில்
பதிலளிநீக்குஏற்கெனவே விமானம் பற்றிய பதிவும் இருந்ததால் பழைய பதிவோ என்று தவிர்த்திருந்தேன்..
எப்போதும் விமானப்பயணம் என்றால் ஒவ்வொரு முறையும் வந்தனோபசார கடைசி பயணியாக விமானத்தில் ஏறுவதாக சந்தர்ப்பம் அமைந்துவிடுகிறது..
விருது மகுடம் சூடி
விதவித விமானத்தில்
விருந்தளித்த பகிர்வுக்கு மகிழ்ச்சியான வாழ்த்துகள்.. பாராட்டுக்கள் !
வணக்கம் ஐயா..தங்கள் சாதனை கண்டு வியக்கிறேன்ஃவாழ்த்துக்கள் ஐயா...!
பதிலளிநீக்குஇராஜராஜேஸ்வரி said...
பதிலளிநீக்கு[1]
//வலைப்பதிவுகளிலிருந்து
சற்றே விலகி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த தங்களை விருதின் மூலம் விமானத்தில் பறக்கவைத்தவருக்குப் பாராட்டுக்கள்..
விருது பெற்றதற்கு மனம் நிறைந்த இனிய வாழ்த்துகள்..//
[2]
//வித விதமான
விமானங்களை
பதிவிட்டு
டேக் ஆஃப்
ஆன
பகிர்வுக்கு
நன்றிகள்!//
[3]
//பறக்க ஆரம்பித்த விமானத்தின் வேகத்தில் இனி பதிவுகள் லேண்ட் ஆகும் என எதிர்பார்க்கவைக்கும் விமானங்கள் !//
[4]
//மூன்றாவது
முறையாக
ஆறாம்
தேதி
விருது !
தங்ககிரீடத்தில்
பதிக்கப்பட்ட
இன்னொரு
வைரக்கல் !//
[5]
//வித வித விமானத்தில்
விருதுகளுடன்
பறந்து
பதிவு
விருந்தளிக்க
விரும்பும்
தங்களுக்கு
அருமையான
பாராட்டுக்கள்..
வாழ்த்துகள் !//
[6]
//விருது
மழை
ஓய்ந்திருந்த
நேரத்தில்
ஏற்கெனவே
விமானம்
பற்றிய
பதிவும்
இருந்ததால்
பழைய
பதிவோ
என்று
தவிர்த்திருந்தேன்..
எப்போதும்
விமானப்பயணம்
என்றால்
ஒவ்வொரு
முறையும்
வந்தனோபசார
கடைசி
பயணியாக
விமானத்தில்
ஏறுவதாக
சந்தர்ப்பம்
அமைந்து
விடுகிறது..
விருது
மகுடம்
சூடி
விதவித
விமானத்தில்
விருந்தளித்த
பகிர்வுக்கு
மகிழ்ச்சியான
வாழ்த்துகள்..
பாராட்டுக்கள் !//
ஆறுமுறை அன்புடன் வருகை தந்து,
பல்வேறு கருத்துக்கள் கூறி,
அழகிய ஆறு தாமரை மலர்களால்
இந்தப் பதிவினையும் பெருமைப்
படுத்தியுள்ளதற்கு,
என் மனமார்ந்த நன்றிகள்.
தொடரும்.....
இராஜராஜேஸ்வரி said...
பதிலளிநீக்குதன் கைக்குழந்தையின் மேல் ஓர் மிகச் சிறிய பிள்ளையார் எறும்பு ஊர்ந்து ஏறிச் சென்றாலும், அதைப்பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது .... தாயுள்ளம்;
அது தவித்துப்போகும்.
அதே தாய்மை உணர்வைத் தங்களின் மேற்படி பின்னூட்டங்களில் என்னால் நன்கு உணரமுடிகிறது.
உங்களுக்கு ஓர் விஷயம் தெரியுமா?
என்னுடைய வலைப்பதிவுகளில் நான் வெளியிட்டுள்ள முதல் அறிமுகப் [சோதனைப்பதிவு] பதிவிலிருந்து ஆரம்பித்து, இந்த 303 ஆவது விமானப்பதிவு வரை [1+303=304] தொடர்ச்சியாக அத்தனைப் பதிவுகளுக்கும் அன்புடன் வருகை புரிந்து, என்னை உற்சாகப்படுத்தியுள்ள ஒரே நபர் என்ற பெருமை தங்களை மட்டுமே சேரும். ;)))))
என்னுடைய ஒருசில பதிவுகளுக்கு, தங்களின் அழகான மணமான பல தாமரை மலர்களால் அர்சித்து, உயிரூட்டத்துடன் கூடிய பின்னூடங்களைத் தந்து, என்னை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தியுள்ளீர்கள் என்பதை என்னால் என்றுமே மறக்க முடியாது.
தொடரும்....
இராஜராஜேஸ்வரி said...
பதிலளிநீக்குபதிவுலகிலும், மற்ற சொந்த விஷயங்களிலும், பலநேரங்களில் தாங்கள் பல நல்ல ஆலோசனைகள் எனக்குக் கூறியுள்ளீர்கள்.
முடிவெடுக்க முடியாத பல விஷயங்களில் அம்பாளின் [அசரீரி போல]அருள் வாக்கு போல அளித்து உதவியுள்ளீர்கள்.
இதை என் பதிவுகள் சிலவற்றில் கூட அவ்வப்போது தெரிவித்து வந்துள்ளேன்.
உதாரணமாக:
http://gopu1949.blogspot.in/2011/11/happy-happy.html
மேற்படி பதிவான
"HAPPY இன்று முதல் HAPPY" இல் ரோஸ் கலரில் எழுதியுள்ளவை அனைத்தும் உங்களைப்பற்றியது தானே!
http://gopu1949.blogspot.in/2012/03/svanubhava-2012-2-of-2.html
http://gopu1949.blogspot.in/2011/12/2011.html
http://gopu1949.blogspot.com/2011/07/blog-post_18.html
http://gopu1949.blogspot.com/2011/11/blog-post_4556.html
தொடரும்....
இராஜராஜேஸ்வரி said...
பதிலளிநீக்குநான் தொடர்ந்து பதிவிட என் மனதில் நினைத்திருந்த விஷயங்கள்:
1. வழக்கமான சிறுகதைகள். நகைச்சுவைக்கதைகள்.
2. நான் சந்தித்த சில விசித்திர மனிதர்கள் [கேரக்டர்]
3. வானொலிக்கு நான் எழுதிக்கொடுத்து ஒலிபரப்பான ஒருசில பிரபல சமூக நாடகங்கள்.
4. அவ்வப்போது சில ஆன்மிக,
ஸத் விஷயங்கள்.
5. படித்ததில் பிடித்தது என பல சின்னச்சின்ன விஷ்யங்கள்.
6. முதன்முதலாகச் சென்று வந்த எனது வெளிநாட்டுப் பயணம் பற்றிய பயணக்கட்டுரை
7. மூளைக்கு வேலை, விசித்திர மாஜிக் கணக்குகள்.
8. குழந்தைகளுக்கான நீதிக்கதைகள்.
9. நான் வரையும் ஓவியங்கள்.
ஆசையும் ஆர்வமும் இருந்தும் இவையெல்லாம் நல்லபடியாக செய்து முடிக்க எனக்கு நீண்ட நாட்கள் ஆகலாம்.
அதற்குத் தகுந்தாற்போல குடும்ப சூழ்நிலை சாதகமாக இருக்க வேண்டும்.
உடல்நிலை உற்சாகமாக இருக்க வேண்டும்.
பதிவிட அமரும் போது, அமைதியான சந்தோஷமான Happy Mood ஏற்பட வேண்டும்.
தெய்வானுக்கிரஹம் எப்படியோ?
பிராப்தம் இருந்தால் பார்ப்போம்.
பிரியமுள்ள
vgk
Athisaya said...
பதிலளிநீக்கு//வணக்கம் ஐயா..தங்கள் சாதனை கண்டு வியக்கிறேன். வாழ்த்துக்கள் ஐயா...!//
அதிசயம் ஆனால் உண்மை!
அதிசயாவின் முதல் வருகை!!
மிகவும் மகிழ்ச்சி ஏற்படுத்துகிறது தங்களின் பதிவுகளுக்கு வரும் பின்னூட்டமிட்டவர்களுக்கு, ”சொந்தமே” என தாங்கள் பதில் அளிப்பது.
சொந்தத்திற்கு என் நன்றிகள்.
விருது பெற்றமைக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் அய்யா. மேன்மேலும் விருதுகள் பெற வாழ்த்துக்கள் அய்யா.
பதிலளிநீக்குவிமானங்களின் வண்ணமிகு காட்சிகள் அனைத்தும் அருமை அய்யா.
VijiParthiban said...
பதிலளிநீக்கு//விருது பெற்றமைக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் அய்யா. மேன்மேலும் விருதுகள் பெற வாழ்த்துக்கள் அய்யா.
விமானங்களின் வண்ணமிகு காட்சிகள் அனைத்தும் அருமை அய்யா.//
தங்களின் அன்பான வருகைக்கும்,
அழகான கருத்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
[”அய்யா” என்பது தவறான தமிழ்ச்சொல்.
”ஐயா” என்பதே சரியானதொரு சொல்.
முடிந்தால் இனிமேல் திருத்திக் கொள்ளவும்.
aiyaa [AIYAA} small letters
அடித்தால் சரியான “ஐயா” கிடைப்பார். OK யா?
அன்புடன்
vgk
நான் இனிமேல் மாற்றிக்கொள்கிறேன் ஐயா மிக்க நன்றி.
பதிலளிநீக்குVijiParthiban said...
பதிலளிநீக்கு//நான் இனிமேல் மாற்றிக்கொள்கிறேன் ஐயா மிக்க நன்றி.//
மிகவும் சந்தோஷம்.
vgk
இனிய படங்கள். ரசித்தேன்.....
பதிலளிநீக்குரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி, வெங்கட்.
நீக்குவாழ்த்துக்கள் சார் ...
பதிலளிநீக்குதங்கள் அன்பான வருகைக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றிகள், சார்.
பதிலளிநீக்குஅருமையான தொகுப்பு! வாழ்த்துக்கள் சார்!
பதிலளிநீக்குதங்களின் அன்பான வருகைக்கும்,
நீக்குஅருமையான வாழ்த்துக்கும் நன்றி
Mr S Suresh அவர்களே!
Sir,
பதிலளிநீக்குMany thanks for motivating me by being a part of my simple blog, i couldnt understand ur language, but it is precise from the images that it is something interesting.
Raji.
Respected RajiSaj Madam,
நீக்குThank you very much for your kind & very first entry into my blog.
This post of mine mainly says nothing but THANKS to MIRA [of Mira's Talent Gallery] for the VERSATILE BLOGGER AWARD given by her to me.
Some of the special type of Planes in the world are also shown additionally for our readers, as Bonus.
Thanks a Lot for your comments.
With kind regards & Best Wishes
vgk
It asn amazing post.. good work sir.. i am new here. please see my works here in http://riyakathir.blogspot.com
பதிலளிநீக்குRespected Riya Madam,
நீக்குThank you very much for your kind & very first entry into my blog.
I have visited your blog just now & left some comments.
I made myself as a follower to your blog, also.
Thanks a Lot. WELCOME!;)
With kind regards & Best Wishes.
vgk
விருதுகள் தொடரட்டும் வாழ்த்துக்கள் நிறையட்டும் .ஆக்கங்கள் பெருகட்டும் . ஆர்வங்கள் வளரட்டும். என்றும் என் அன்பு வாழ்த்துக்கள் தொடரும்.
பதிலளிநீக்குதங்களின் அன்பான வருகைக்கும்,
பதிலளிநீக்குஅழகான வாழ்த்துகளுக்கும்
என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.
வாழ்த்துக்கள் சார்..,
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி, சார்.
நீக்குcongratulations sir.this is an awesome post
பதிலளிநீக்குMrs. Kasthuri Rajam Madam,
நீக்குWELCOME!
THANKS FOR YOUR VERY KIND & VERY FIRST ENTRY TO MY BLOG.
THANKS A LOT FOR YOUR KIND GREETINGS.
With kind regards & Best Wishes,
vgk
மற்றுமொரு வருது பெற்றமைக்கு மனமார்ந்த பாராட்டுகள்.
பதிலளிநீக்குவிசித்திர விமானங்கள் விசித்திரமாக இருக்கின்றன. கண்டு மகிழ்ந்தேன்.
பதிலளிநீக்குவிசித்திர விமானங்களின் வரிசை அருமை.
பதிலளிநீக்குவிருதுக்கு மேல் விருதாய் குவிக்கும் கோபு அண்ணாவுக்கு ஜே.
அப்பாடியோ இவ்வளவு விதமான விமானங்களா?? விருதுகள் தொடர்கிறதா. வாழ்த்துகள்
பதிலளிநீக்குபூந்தளிர் August 12, 2015 at 5:45 PM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//அப்பாடியோ இவ்வளவு விதமான விமானங்களா?? விருதுகள் தொடர்கிறதா. வாழ்த்துகள்//
இந்தப்பதிவுக்கு தங்களின் பின்னூட்ட எண்ணிக்கை ஜோராக 100 என அமைந்துள்ளது. :)
ஆயுஷு நூறு தங்களுக்கு :) வாழ்க !
ஐயோ 100- வயசெல்லாம் வேண்டவே வேண்டாம் சார்
நீக்குபூந்தளிர் August 13, 2015 at 11:56 AM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//ஐயோ 100- வயசெல்லாம் வேண்டவே வேண்டாம் சார்//
ஏம்மா அப்படிச் சொல்றீங்க ? உங்களுக்கு ஒருவேளை வேண்டவே வேண்டாமாக இருக்கலாம். ஆனால் எங்களுக்காகத் ..... தாங்கள் இருநூறு வயது வரைகூட வாழ வேண்டுமாக்கும் :)
ஆயுஷு 200 தங்களுக்கு :) நீடூழி வாழ்க !!
மறுக்கா மறுக்கா விருது கெலிச்சதுக்கு வாழ்த்துகள் ஆத்தாடி இத்தர தினுசுல ஏரோப்ளேனுகளா.. குருஜி மே மாச 4--தேதிக்கப்பால ஜூன்ல தா பதிவிட்டீகளா இல்லாகாட்டி எனிக்குதா தப்பா வருதா.
பதிலளிநீக்குmru October 21, 2015 at 2:14 PM
நீக்குவாங்கோ முருகு, வணக்கம்மா.
//மறுக்கா மறுக்கா விருது கெலிச்சதுக்கு வாழ்த்துகள்//
:) மிக்க மகிழ்ச்சிம்மா.
//ஆத்தாடி இத்தர தினுசுல ஏரோப்ளேனுகளா..//
ஆமாம். இன்னும்கூட உள்ளன. மேலும் மிகச்சிறப்பான ஒன்றை நான் ஒரு பதிவினில் வெளியிட்டவுடன், அந்த விமானக் கம்பெனிக்காரர்கள் எனக்கு பிளாக்கர் மூலம் ஆட்சேபணை தெரிவித்திருந்ததால், அதனை நான் நீக்கும்படி ஆனது. :(
அதைப்பார்த்தால் யாருமே மிகவும் அசந்து போவார்கள். முடிந்தால் அதைத் தேடி தங்களுக்கு மட்டும் மெயில் மூலம் அனுப்பி வைக்கிறேன்.
//குருஜி மே மாச 4--தேதிக்கப்பால ஜூன்ல தா பதிவிட்டீகளா இல்லாகாட்டி எனிக்குதா தப்பா வருதா.//
MAY 2012 TO MAY 2013 (13 மாதங்கள்) நான் பதிவேதும் கொடுக்க விரும்பாமல் ஓய்வெடுக்கத்தான் விரும்பினேன். அதற்கு பல காரணங்கள் உண்டு.
இருப்பினும் எனக்கு விருது மேல் விருதாகக் கொடுத்து, தூங்கிக்கொண்டிருந்த புலியை இடறிவிட்டு விட்டார்கள். அதனால் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த 13 மாத காலத்தில் நான் மொத்தமாக 40 பதிவுகள் மட்டுமே கொடுக்கும் படியாக ஆனது.
40 பதிவுகளுக்கும் தாங்கள் அடுத்த நான்கு நாட்களுக்குள் பின்னூட்டமிட்டு சுலபமாக முடித்து விடலாம்.
அதன் பிறகு 40 பதிவுகளுக்கும் சேர்த்து ஒட்டுமொத்தமாக என் STANDARD ACKNOWLEDGEMENT தங்களுக்கு வந்து சேரும். வழக்கம்போல ஒவ்வொருமாத முடிவிலும் வரவில்லையே என தவிக்க வேண்டாம் :) ஓக்கேயா?
அன்புடன் குருஜி
சார் நாம நினசரி குளியல் சாப்பாடு உறக்கம் என்று அன்றாடம் செய்வது போல தங்களுக்கும் விருது பெறுவதும் அதையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதும் அன்றாட நிகழ்ச்சியாகிவகட்டதே. வாழ்த்துகள்.
பதிலளிநீக்குமறுபடியும் விருதா...பின்னுங்க...மேலும் மேலும் றெக்க கட்டிப் பறக்க வாழ்த்துகள்...விமானங்களில் இத்தனை வெரைட்டியா??
பதிலளிநீக்கு:)
பதிலளிநீக்கு