என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வெள்ளி, 25 டிசம்பர், 2015

சாதனையாளர் விருது ... திரு. ரவிஜி ரவி அவர்கள் [மாயவரத்தான் எம்.ஜி.ஆர்]

அன்புடையீர், 


அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.


’ஊட்டமளிக்கும் பின்னூட்டங்கள் - நிறைவுப்பகுதி’ என்ற தலைப்பில் 31.03.2015 அன்று என் வலைத்தளத்தினில் ஓர் சுலபமான போட்டி அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது, தங்களில் பலருக்கும் நினைவிருக்கலாம்.


அதற்கான இணைப்பு தங்கள் நினைவுக்காக இதோ:


மேற்படி போட்டியில் கலந்துகொண்டு
வெற்றிபெற, வரும் 31.12.2015 
நிறைவு நாள் ஆகும்.


இதில் மிகவும் ஆர்வத்துடனும், ஈடுபாட்டுடனும் கலந்துகொண்டு வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளோர் அனைவருக்கும் தலா ரூபாய் ஆயிரம் [Rs. 1000/-] வீதம் ரொக்கமாகப் பரிசளிப்பதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன். 

 சாதனையாளர் 
திரு.
  ரவிஜி ரவி 
அவர்கள்
வலைத்தளம்: 
 மாயவரத்தான் MGR   
http://mayavarathanmgr.blogspot.in/


 
 சாதனையாளர் விருது 
திரு. 
 ரவிஜி ரவி  
அவர்கள்
வலைத்தளம்: 
 மாயவரத்தான் எம்.ஜி.ஆர்.    
VAI. GOPALAKRISHNAN என்கிற http://gopu1949.blogspot.in 
வலைத்தளத்தில் என்னால் வெளியிடப்பட்டுள்ள 
முதல் 750 பதிவுகளுக்கும்
  ( 02.01.2011 To 31.03.2015 )
தொடர்ச்சியாக வருகை தந்து 
பின்னூட்டங்கள் இட்டு
சாதனை படைத்துள்ளார்கள்.
அவர்களின் ஆர்வம், ஈடுபாடு மற்றும் 
சாதனைகளைப் பாராட்டி 
Rs. 1,000 /-
[ரூபாய் ஆயிரம்]
ரொக்கப்பரிசும்
சாதனையாளர் விருதும் அளிப்பதில்
பெருமகிழ்ச்சியடைகிறேன்.
மனம் நிறைந்த பாராட்டுகள் !
அன்பான இனிய நல்வாழ்த்துகள் !!

அன்புடன்
வை. கோபாலகிருஷ்ணன்
{ Ref: http://gopu1949.blogspot.in/2015/03/120404.html }இவர் போட்டியில் கலந்துகொள்ள 
ஆரம்பித்த நாள் :  26.11.2015 மட்டுமே.
முற்றிலுமாக முடித்த நாள்: 12.12.2015


{ AEROPLANE SPEED }

போட்டியில் கலந்துகொள்ள ஆரம்பித்து
வெறும்  17 நாட்களுக்குள்ளாக 
விட்டுப்போன பதிவுகள் அனைத்திலும் 
பின்னூட்டமிட்டு முடித்து வெற்றி பெற்றுள்ளது 
மிகப்பெரிய சாதனையாகும்.


 
இவருக்கான ரொக்கப் பரிசுத்தொகை 
19.12.2015 அன்று என்னால் அளிக்கப்பட்டது.அன்புள்ள வாத்யார் 
 
மாயவரத்தான் MGR 
திரு. ரவிஜி ரவி அவர்களே ! 

போட்டியில் வெற்றி பெற்றுள்ள
தங்களுக்கு என்
மனம் நிறைந்த 
பாராட்டுகள் +
அன்பான இனிய
நல்வாழ்த்துகள்!

அன்புடன்
VGK

  2014ம் ஆண்டு முழுவதும், என் வலைத்தளத்தினில் தொடர்ச்சியாக நாற்பது வாரங்களுக்கு நடைபெற்ற ‘சிறுகதை விமர்சனப் போட்டி’கள், சிலவற்றில் மிகுந்த ஆர்வத்துடன் கலந்துகொண்டு, பல்வேறு பரிசுகளும் விருதுகளும் பெற்று, சிறப்பிடம் பெற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  தொடர்புடைய இணைப்புகள்:


 Hat-Trick Winner 

ஸ்ரீ இராஜராஜேஸ்வரி விருது 

கீதா விருது

போட்டி பற்றிய பல்வேறு அலசல்கள்


ஒட்டுமொத்த வெற்றியாளர்கள் பட்டியல் 
(சிறப்பிடம்)மற்ற சாதனையாளர்கள் பற்றிய செய்திகள்
இனியும் அவ்வப்போது தொடரும்

அதற்குமுன் திரு. ரவிஜி ரவி எழுதி அனுப்பியுள்ள
நேயர் கடிதம் தனிப்பதிவாக வெளியிடப்படும்

வெற்றியாளர்கள் பற்றிய ஒட்டுமொத்தச் செய்திகள் 
இறுதியில் தனிப்பதிவாகவும் வெளியிடப்படும். 


என்றும் அன்புடன் தங்கள் 
[வை. கோபாலகிருஷ்ணன்] 

56 கருத்துகள்:

 1. திரு ரவிஜி ரவி அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். அயராது பரிசுகளை வாரி வழங்கும் வள்ளல் திரு வைகோ அவர்கள் சிரஞ்சீவியாய் வாழ ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 2. ரவிஜி அவர்களுக்குப் பாராட்டுகள். உங்கள் தாராள குணமும் பிரமிக்க வைக்கிறது. பாராட்டுகள் ஸார்.

  பதிலளிநீக்கு
 3. பரிசு மாயவரத்தானும்
  பரிசு மழை பொழியும் தங்களுக்கும்
  மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பரிசு+பாச மழையில் நனையும் பேறு பெற்றேன்!!!மிகவும் நன்றி ஐயா!!!

   நீக்கு
 4. சாதனை படைத்து வெற்றிக்கனி வென்ற
  திரு. ரவிஜி ரவி அவர்களுக்கு பாராட்டுகள்..

  பதிலளிநீக்கு
 5. சாதனையாளர் திரு மாயவரத்தான் MGR அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்!

  பதிலளிநீக்கு
 6. சாதனையாளர் விருது வென்ற திரு ரவிஜி அவர்களுக்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு

 7. பரிசை வென்ற திரு ரவிஜி ரவி அவர்களுக்கும் பரிசளித்த தங்களுக்கும் பாராட்டுக்கள்!

  பதிலளிநீக்கு
 8. ரவிஜி சார் வாழ்த்துகள்.17-- நாட்களில் எப்படி முடிந்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எல்லாம் உங்களைப்போன்ற முன்னோடிகளைப்பார்த்துதான்!!!வாத்தியார் இருக்க வழியில்லாது போகுமா???!!!

   நீக்கு
 9. சார் ரவிஜி சார் வாழ்த்துகள். சிறுகதை விமரிசன போட்டியில் கலந்து கொத்து கொத்தாக பல பரிசுகளை வென்ற உங்களுக்கு பின்னூட்டப் போட்டியில் அதுவும்17-- நாட்களில் வெற்றி பெருவதா கஷ்டமாக இருக்கும். சாதிச்சு காட்டி இருக்கீங்க.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எல்லாம் உங்களின் பெயரிலேயே அடக்கம்!!! பொறுமை...நம்பிக்கை...!!!பாபாஜியின் அருள்!!

   நீக்கு
 10. ரவிஜி சார் வாழ்த்துகள். ரொம்பவே வெரசா முடிச்சு போட்டீகபோல.

  பதிலளிநீக்கு
 11. சாதனையாளர் விருது வென்ற திரு ரவிஜி அவர்களுக்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா!! நன்றி!!! உங்களோட பேரயே திருப்பி உங்களுக்கும் ரிப்பீட்டு!!!

   நீக்கு
 12. சாதனையாளர் விருது வென்ற திரு ரவிஜி அவர்களுக்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 13. சலிக்காமல் அலுக்காமல் அனைவரையும் பரிசு மழையில் நனைய வைக்கும் உங்களுக்கும் பரிசைப் பெற்ற திரு ரவிஜி ரவி அவர்களுக்கும் வாழ்த்துகள், பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 14. ரவிஜி ரவி அவர்களுக்கு என் அன்பும் பாராட்டுகளும்.. வை.கோ சார்! உங்கள் உற்சாகத்தில் எனக்கும் ஒரு கிலோ அனுப்பி வையுங்களேன்!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிகவும் நன்றி ஜீ!!! மெம்பராகிட்டீங்கள்ள...இனிமே நீங்களும் அடி பின்னிடுவீங்க!!!

   நீக்கு
 15. திரு ரவிஜி ரவி அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 16. தொடர்ந்து பரிசு தந்து பதிவர்களை ஆனந்த வெள்ளத்தில் மூழ்கடிக்கிறீர்கள் அய்யா! தங்களுக்கும், பரிசுபெற்ற பதிவருக்கும் வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 17. எங்களது மயிலாடுதுறை ரவிஜி ரவி அவர்கள் அடைந்த வெற்றியை முன்னிட்டு அவருக்கு எனது பாராட்டுகள்!

  பரிசு மழையை தனது உள்ளத்திலிருந்து பொழிந்துவரும் வை. கோ. சாருக்கு எனது நன்றிகள்!

  பதிலளிநீக்கு
 18. சாதனையாளர் திரு ரவிஜி அவர்களுக்கு வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 19. எங்கட குருஜியோட ப்ளாக் ஓபனாகுதில்ல. ரண்டு நாளா ப்ராப்லம் பண்ணுது. அவங்க பின்னூட்டம் ரிப்ளை பின்னூட்டம்லா போட ஈலலீ அடுத்த சாதனையாளர் பதிவு தாமதமாலாம் குருஜி உங்க அல்லாத்துக்கும் சொல்லிகிட சொல்லினாக. ( முருகு)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இல்லாட்டி வாத்யாரு இம்பூட்டு நேரமெல்லாம் வராம இருக்கமாட்டாருல்லா?!! அதுலயே புரியுது!!!

   நீக்கு
 20. தகுதி உடையவர்க்கு உரிய கௌரவம் அளிக்கும் தங்கள் பணி போற்றுதற்குரியது

  பதிலளிநீக்கு
 21. மாயவரத்தான் எம்ஜிஆர் – திரு ரவிராஜ் ரவி அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 22. விருது பெற்ற சாதனையாளருக்கு வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 23. சிறுகதை விமர்சனப்போட்டிகள் மூலமாகத்தான் ரவிஜி அவர்கள் எனக்கு அறிமுகம். தன்னுடைய திறமையை அப்போட்டிகளின் மூலம் வெளிப்படுத்திய அவர் இப்பின்னூட்டப்போட்டியிலும் வெற்றிப்பெற்றிருப்பது பாராட்டுக்குரியது. மனம் நிறைந்த வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிகவும் நன்றி சகோதரி!!! நீங்க ஏதோ முக்கிய வேலைல பிஸியாகிட்டீங்கன்னு நினைக்கிறேன்!!! இல்லைன்னா எனக்குமுன்னாலயே உங்கபேரும் வந்திருக்கும்!!!

   நீக்கு
 24. ரவிஜி அவர்களுக்கு வாழ்த்துகள் மனமார்ந்த பாராட்டுகள்! தங்களுக்கும் சேர்த்தே இந்த வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 25. வாழ்த்துக்கள் ரவிஜி சார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க சார்! மிகவும் நன்றி! உங்க இரு கண்மணிகள கொஞ்சவே நேரம் பத்தலன்னு நினைக்கிறேன்! பாத்தே பல காலம் ஆச்சே!!

   நீக்கு
 26. திரு வைகோ அவர்களுக்கும்,திரு ரவிஜி அவர்களுக்கும் பாராட்டுகள். அன்புடன்

  பதிலளிநீக்கு
 27. சாதனை படைத்துள்ள திரு ரவிஜி அவர்களுக்கு பாராட்டுக்கள்!ஏதோ ஒரு போட்டி நடத்திப் பரிசுகளை வாரி வழங்கிப் பதிவர்களை எழுத ஊக்குவிக்கும் திரு கோபு சாருக்கும் பாராட்டுக்கள்!

  பதிலளிநீக்கு
 28. சிறுகதை விமர்சனப் போட்டியில் பரிசுகளை அள்ளிச் சென்ற இந்த வாத்தியாருக்கு (யாரு எங்க நிறுவனத்துல வேல பார்க்கறவரு இல்ல) இதெல்லாம் ஜுஜுபி.

  இருந்தாலும் மனமார்ந்த வாழ்த்துக்கள் வாத்தியாரே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அள்ளி தந்ததற்கும் - அள்ளிச்சென்றதற்கும் நம்ப வாத்தியார் ஊக்குவிப்புத்திலகம்தானே காரணம்!!! கடைசியில என்னையே வாத்தியார் ஆக்கிட்டீங்களா!!! ஹா... ஹா... வாழ்த்துகளுக்கு மிகவும் நன்றி மேடம்!!!

   நீக்கு
 29. இந்த என் பதிவுக்கு அன்புடன் வருகை தந்து அழகான கருத்துக்கள் கூறி சிறப்பித்துள்ள

  திருவாளர்கள்:

  பழனி கந்தசாமி ஐயா அவர்கள்
  ரவிஜி ரவி அவர்கள்
  ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் அவர்கள்
  S. ரமணி அவர்கள்
  ஈ.எஸ். சேஷாத்ரி அவர்கள்
  சரணாகதி ’ஸ்ரீவத்ஸன்’ அவர்கள்
  வே. நடனசபாபதி அவர்கள்
  ஸ்ரத்தா, ஸபுரி அவர்கள்
  ஆல் இஸ் வெல் அவர்கள்
  ஸ்ரீனிவாசன் அவர்கள்
  மோகன்ஜி அவர்கள்
  கே பி ஜனா அவர்கள்
  எஸ்.பி. செந்தில்குமார் அவர்கள்
  அ. முஹம்மது நிஜாமுத்தீன் அவர்கள்
  சிவ சிவா அவர்கள்
  டி.என்.முரளிதரன் அவர்கள்
  தி. தமிழ் இளங்கோ அவர்கள்
  பரிவை சே. குமார் அவர்கள்
  துளஸிதரன் V தில்லையக்காது அவர்கள்
  சொக்கன் சுப்ரமணியன் அவர்கள்

  செல்வி. முருகு அவர்கள்

  திருமதிகள்:

  இராஜராஜேஸ்வரி அவர்கள்
  பூந்தளிர் அவர்கள்
  கீதா சாம்பசிவம் அவர்கள்
  கீதமஞ்சரி கீதா மதிவாணன் அவர்கள்
  காமாக்ஷி மாமி அவர்கள்
  ஞா. கலையரசி அவர்கள்
  ஜெயந்தி ஜெயா அவர்கள்

  ஆகிய அனைவருக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

  என்றும் அன்புடன் VGK

  பதிலளிநீக்கு