12th AWARD FOR ME
FOR THIS YEAR 2012
Fabulous Blog Ribbon Award
GIVEN BY
Mrs. L A T H A Madam
http://latha-mycreations.blogspot.in/2012/07/my-1st-award.html
INFORMATION GIVEN TO ME ON 12.08.2012
Very Much
Mrs. L A T H A Madam
ooooooooooooooooooooooooooooooooooooooooooooo
oooooooooooooooooooooooOoooooooooooooooooooooo
I would like to share the above Award
with the following 108 Friends:
05. Baby SHARON
http://craftyflower.blogspot.co.uk/
06. Mrs. R.PUNITHA
http://www.southindiafoodrecipes.blogspot.in
07. Mrs. KAVITHA
http://eezy-kitchen.blogspot.in/
8.. Mrs. CHITRA
http://konjamvettipechu.blogspot.in/
16. Mrs. RANJANI NARAYANAN
http://ranjaninarayanan.wordpress.com
17. Miss; NUNMATHI [GOWRI LAKSHMI] [TAMIL THEDAL]
http://nunmadhi.wordpress.com/
32. Mrs. THIRUMATHI BS SRIDHAR [AATCHI AATCHI]
ஆச்சியின் குழந்தை
வருங்காலப் பதிவர்
யக்சிதாஸ்ரீ DOB: 04 06 2012
35. UNDER THE MANGO TREE [AZHAKE UNNAI AARAADHIKKIREN]
36. Mrs. AATHIRAA [AATHIRAA PAARVAIGAL]
37. Mrs. SHAKTHIPRABHA [MINMINIPPOOCHCHIGAL]
38. Mrs. ASIYA OMAR [SAMAITHTHU ASATHTHALAAM]
39. Mrs. YUVARAANI THAMIZHARASAN [KIRUKKALKAL]
40. Mrs. MAADHEVI [RAMYAM]
50. Mrs. USHA SRIKUMAR [USHA SRIKUMAR'S MUSINGS]
51. Mrs. PATTU [VETRIMAGAL]
52. Miss. MANJU MODIYANI [MANJU'Z KITCHEN]
http://manjuzkitchen.blogspot.in/
53. Mrs. KOVAIKKAVI VEDHA ILANGATHILAGAM [VEDHAVIN VALAI]
http://kovaikkavi.ordpress.com/
53. Mrs. KOVAIKKAVI VEDHA ILANGATHILAGAM [VEDHAVIN VALAI]
http://kovaikkavi.ordpress.com/
55. Mrs. MALATHI [MALATHIYIN SINTHANAIGAL]
\56. Mrs. VALLI SIMHAN [PUKAIPPATAP PAYANANGKAL]
57. Mrs. AYYAMMAAL [AZHAKUTH THAMIZH NINAIVALAI]
58. Mrs. NILAMAGAL [PARATHTHAL-PARATHTHAL-NIMITHTHAM]
59. Ms. L A L I [KARADI POMMAI]
60. Ms. NIRANCHANA [EN JANNALUKKU VELIYE]
61. Mrs. MANJUBHASHINI [KATHAMBA UNARVUGAL]
62. Ms. INDHRA [INDHRAVIN KIRUKKALGAL]
63. Mrs. ANBUDAN MALIKKA [NEERODAI]
64. Mrs. AMBAALADIYAAL
65. Mrs. THEEPIKA [THEEPIKA KAVITHAIGAL]
66. Mrs. THULASI GOPAL [SAAPPIDA VAANGA]
67. Mrs. PUDUGAITHTHENDRAL
68. Mrs. MURUGESWARI RAJAVEL
[NENJATHTHU NITHTHILANGKAL]
[NENJATHTHU NITHTHILANGKAL]
70. Mrs. LALITHAMBAL VIJAYAKUMAR [GOD]
72. Mrs. SINEGITHI [EN INIYA ILLAM]
73. Mrs. KOVAI MU.SARALA [PENN ENNUM PUTHUMAI]
74 Mrs. SANDHYA
75. Mrs. S E B A [ITHAYATHTHILIRUNTHU]
76. Mrs. AYISHA ABUL [PUTHIYA VASANTHAM]
77. Mrs. POONGUZHALI [POOCHCHARAM]
78. Mrs. VIDIVELLI [SENBAGAM]
79. Mrs. R E K A [PONNI MAGAL]
80. Mrs. THENKASI TAMILPAINGKILI
81. Mr. RISHABAN Sir
083. Mr. CHEENA AIYAA [PATITHTHATHIL PITITHTHATHU]
084. Mr. JEEVI AIYAA [POO VANAM]
085. Mr. T.TAMIL ILANGO AIYAA [ENATHU ENNANGKAL]
086. PULAVAR Mr. RAMANUJAM AIYAA [PULAVAR KAVITHAIKAL]
088. Mr. SUNDAR[G]JI Sir [KAIKAL ALLIYA NEER]
090. KAVI AZHAGAN Sir
091. Mr. VENKAT Sir
[MENTHIRAN VALARKKA SILA SINTHANAIKAL]
092. Mr. SETTAIKKARAN Sir
093. Dr. R. GUNASEELAN Sir [VERKALAITHTHEDI]
094. Mr. SURYAJEEVA Sir [KATHAI KAVITHAI]
095. Mr. MOHAN KUMAR Sir [VEEDU THIRUMBAL]
096. Mr. VENKAT NAGARAJ JI
[SANTHITHTHATHUM SINHITHTHAHUM]
[SANTHITHTHATHUM SINHITHTHAHUM]
099. Mr. ARANYANIVAS R RAMAMURTHI Sir
100. Mr. MATHUMATHI Sir [THOORIKAIYIN THOORAL]
101. Mr. MAHENDRAN Sir [VASANTHA MANDAPAM]
102. Mr. RAMANI Sir
[THEETHUM NANDRUM PIRAR THARA VAARAA]
[THEETHUM NANDRUM PIRAR THARA VAARAA]
103. Mr. HARANI Sir
[HARANI PAKKANGKAL]
[HARANI PAKKANGKAL]
104. Mr. AVARKAL UNMAIKAL
105. Mr. E.S.SESHADRI Sir
[KAARANJAN SINTHANAIKAL]
[KAARANJAN SINTHANAIKAL]
106. Mr. A.R.RAJAGOPALAN Sir
[AAYUDHA EZHUTHTHU]
[AAYUDHA EZHUTHTHU]
107. Mr. BALAGANESH Sir
[MINNAL VARIKAL]
[MINNAL VARIKAL]
TO ALL THE AWARD WINNERS.
oooooooooooooooooooooooooooooooooooooooooo
அன்புடையீர்,
அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்..
இது எனக்கு இந்த 2012 என்ற ஆண்டில் அளிக்கப்பட்டுள்ள 12 ஆவது விருது.
ஒவ்வொருமுறை எனக்கு விருதுகள் அளிக்கப்பட்டபோதும், அவ்வப்போது அவற்றிற்கு நான் நன்றி தெரிவித்து ஓர் பதிவு வெளியிட்டுள்ளேன்.
அதற்கான இணைப்புகள் இதோ:
12] This one what you are reading now.
இந்த கடைசி இரண்டு விருதுகளை எனக்கு அளித்த திருமதி லீலா + திருமதி லதா ஆகிய இருவருக்கும் நம் தாய் மொழியாகிய தமிழ் படிக்கவோ, எழுதவோ, பேசவோ தெரியாது.
அதனால் எனக்கு விருதுகள் அளித்துள்ள அவர்களுக்கும், நான் இந்த விருதுகளை ஏற்றுக்கொண்டு அவற்றை 108 பதிவர்களுடன் பகிர்ந்து கொண்டேன் என்ற விஷயம் தெரியவேண்டும் என்பதற்காக மட்டுமே இந்த என்னுடைய கடைசி இரண்டு பதிவுகளில் அதிகமாக ஆங்கிலம் மட்டுமே பயன் படுத்தியுள்ளேன். தமிழ் எழுத்துக்களை தவிர்த்துள்ளேன் என்பதை தாங்கள் எல்லோரும் தயவுசெய்து புரிந்து கொள்ள வேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறேன்.
வடமொழியில் ’அஷ்டோத்ரம்’ என சொல்லப்படும் இந்த 108 என்பது மிகவும் சிறப்பு வாய்ந்த ஓர் எண்ணிக்கையாகும். அதனால் எனக்கு கிடைத்த பத்தாவது விருதினை 108 பேர்களுடன் பகிர்ந்து கொண்டேன். அதில் 108 பதிவர்களின் பெயர்களை மட்டுமே நான் குறிப்பிட்டு இருந்தேன். ஒரே பெயரில் இரு பதிவர்கள் இருப்பதாகவும், அது ஒருசில குழப்பங்களுக்கு இடம் அளிப்பதாகவும், என் நண்பர் ஒருவர் எனக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவித்து இருந்தார்.
அதனால் 11 ஆவது விருதினை நான் 108 பதிவர்களுடன் பகிர்ந்து கொண்டபோது, சற்றே சிரமப்பட்டு, பதிவர்களின் பெயர்களுடன், அவர்களின் வலைத்தள இணைப்பையும் சேர்த்துக்கொடுத்திருந்தேன். இதற்கு பலரிடமிருந்தும் பலத்த வரவேற்புகள் கிடைத்தன. பல்வேறு பதிவர்களுடன் தங்கள் நட்பினை விரிவு படுத்திக்கொள்ள உதவியாக இருந்ததாகவும், ’வலைச்சர அறிமுகம்’ போல இருந்ததாகவும் சொல்லி பலரும் என்னை வெகுவாகப் பாராட்டி இருந்தனர்.
இந்தப்பதிவினில் மேலும் ஏதாவது ஓர் புதுமைசெய்து, மேலும் பலருக்கும், ஓர் TELEPHONE DIRECTORY போல பயன்பட வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. அதனால் பதிவரின் பெயர், வலைத்தளத்தின் பெயர், வலைத்தளத்தின் இணைப்பு, பதிவரின் புகைப்படம் அல்லது சின்னம் முதலியவற்றை முடிந்தவரை தேடிப்பிடித்து சேகரித்து அளித்துள்ளேன்.
பதிவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருப்பதாலும், நான் நிர்ணயித்துள்ள 108 என்ற ராசியான எண்ணை நான் மாற்ற விரும்பாததாலும், வேறு ஒரு மாற்று வழியினை இம்முறை கையாண்டுள்ளேன்.
அதாவது இதுவரை என் பதிவுகளுக்கு ஒருமுறையேனும் வருகை தந்து பின்னூட்டம் இட்ட பதிவர்கள் + நான் சென்று பின்னூட்டம் இட்டுள்ள பிற பதிவர்கள் ஆகியோரின் பட்டியலை முதலில் தயாரித்துக் கொண்டேன். அவற்றிலிருந்து குலுக்கல் முறையில் 108 பேர்களை மட்டும் தேர்ந்தெடுத்துள்ளேன்.
இதனால் ஒருசில, மிகவும் பழக்கமான தோழர்கள் + தோழிகள் பெயர்கள் விடுபட்டுப் போய் உள்ளன. அவர்கள் என்னை தயவுசெய்து தவறாக நினைக்க வேண்டாம் என மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். அவ்வாறு பெயர்கள் விட்டுப்போன பதிவர்களும் தாங்களாகவே முன்வந்து இந்த விருதினைப் பகிர்ந்து கொள்ளலாம். அதற்கான சகல உரிமைகளும் உங்களுக்கு எப்போதுமே என்னிடம் உண்டு என்பதை இங்கு அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
பெண்களுக்கான இட ஒதிக்கீடு நிறைவேற பாராளுமன்றத்தில் தாமதமானாலும், இங்கு இந்தப்பதிவினில், பெண் எழுத்தாளர்களுக்கு மிகவும் அதிகமான ஒதிக்கீடுகள், குலுக்கல் முறையில் அதுவாகவே அமைந்து விட்டது மிகவும் மகிழ்ச்சியளிக்கும் செய்தியாகும்.
27 x 4 = 108. நான்கில் மூன்று பங்கு - அதாவது 27 x 3 = 81 பேர்கள் பெண்களாகவே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இந்தக் குலுக்கல் முறையில் ஏதோ ஊழல் நடந்துள்ளதாக சந்தேகப்பட்டு, ஆண் பதிவர்கள் யாரும் சீறிப்பாய்ந்து வழக்குத் தொடுத்து விசாரணை கமிஷன் வைக்க வேண்டும் என கொடி பிடிக்க மாட்டீர்கள் என நம்புகிறேன்.
என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷணன்
[ VGK ]
oooooooooooooooooooooooooooooooooooooooooo