என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.
நினைவில் நிற்போர் - 21ம் திருநாள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நினைவில் நிற்போர் - 21ம் திருநாள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 21 ஜூன், 2015

நினைவில் நிற்போர் - 21ம் திருநாள்

2



நினைவில் நிற்கும்

பதிவர்களும் பதிவுகளும்

21ம் திருநாள்

21.06.2015


115. திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்கள்
வலைத்தளம்: மணிராஜ்


திருப்பதி ஏழுமலையான் தரிஸனம்-58


 கடலுக்குள் கலாட்டா-59


வெற்றித்திருநாள் விஜய தசமி-60 





116. கரந்தை திரு. ஜெயகுமார் அவர்கள்
வலைத்தளம்:  கரந்தை ஜெயக்குமார்


சுவடிகளைத் தேடி
16 வயது தலைமை ஆசிரியர்
பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ?
நாளைய கணிதத்தை நேற்றே கண்டவன்
மால்குடி

இவர் இதுவரை வெளியிட்டுள்ள நூல்கள்:



 





117. திரு.  வாஸன் அவர்கள்
வலைத்தளம்:  
எரிதழல் 
ஆக்க! அளிக்க!! அழிக்கவும்!!!

நாட்டு நலன் கருதி, 
அரசியல் மற்றும் வேறுசில 
விழிப்புணர்வுப் பதிவுகளாகக்  
கொடுப்பது இவரின் தனிச்சிறப்பு


பரந்தாமனும் - பரிணாமமும்
டாஸ்மாக்  
அதன் தரங்களையும் அதன் விலைகளையும் நிர்ணயிப்பது யார்?
நாட்டின் தலையாய தேசிய பிரச்சனைகள் (நீர்-நிலம்)
அழித்தொழிக்கப்பட வேண்டிய தொலைக்காட்சியும், 
வேலிக் கருவேல மரமும்
மகளிர் தினம்
படிப்பு பற்றி செ.செ.கெளரி சங்கர் எழுதியுள்ளது
[இவர் எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்து,
திண்டிவனம் அருகே தேநீர் கடை நடத்துபவர்] 
(ஏ)மாற்றம் ஒன்றே மாறாதது
விழிப்பற்ற மத்தியதர மக்கள்



118.  திரு. கே.பி. ஜனா அவர்கள்
வலைத்தளம்:  கே.பி. ஜனா

BEAUTY IS WHAT IS AND THAT IS THE BEAUTY OF IT.


இவர் ‘வானதி பதிப்பகம்’ மூலம் இதுவரை 
’மலரத் தெரிந்த அன்பே..’ 
என்ற நாவலும், 
’புதிய சுவடுகள்’ + 
’நிஜம் நின்று வெல்லும்’ 
ஆகிய தலைப்புகளில் 
சிறுகதைத்தொகுப்பு நூல்களும் வெளியிட்டுள்ளார். 

 தரம்வாய்ந்த எழுத்தாளர்

பாஸிடிவ் எண்ணங்களை விதைக்கும்
இவரின் குட்டியூண்டு கதைகள் 
பல சிற்றிதழ்களில் வெளியாகியுள்ளன. 

அவைகள் இவரின் பதிவினிலும் 2009ம் ஆண்டு முதல் 
அவ்வப்போது இடம் பெற்று வருகின்றன.
வலைத்தள முகவரி:




119. திரு.  அ. முஹம்மது நிஜாமுத்தீன் அவர்கள்
வலைத்தளம்: நிஜாம் பக்கம்


என்ன வரம் வேண்டும்?
கொக்குக்கு எத்தனை கால்கள்?
நாம் எங்கே போகிறோம்?
விழுந்தா உங்க தலையிலேதான் விழும்
’குண்டப்பா மண்டப்பா’  
என்ற தலைப்பில் இவர் சுமார் 11  
நகைச்சுவைப் பகுதிகள் வெளியிட்டுள்ளார்.
அதில் உதாரணமாக இதோ ஒன்று



120. சுய அறிமுகத்தில் சில ...


oooooOooooo

  • சூடான சுவையான விவாதங்கள்

 









மீண்டும் நாளை சந்திப்போம் !







என்றும் அன்புடன் தங்கள்

 

[வை. கோபாலகிருஷ்ணன்]