வலைத்தளம்:
நிஜாம் பக்கம்
திரு.
அ. முஹம்மது
நிஜாமுத்தீன்
அவர்களின் பார்வையில் !
ஐயா அவர்களுக்கு... நலம்தானே?
இந்த வாரம் முடிந்து, அடுத்த வாரத்துடன் விமரிசனப் போட்டி
முடியப் போகிறதே என எண்ணுகையில் வருத்தமாகத்தான் உள்ளது.
முடியப் போகிறதே என எண்ணுகையில் வருத்தமாகத்தான் உள்ளது.
எனது பள்ளி மற்றும் கல்லூரிப் பருவத்திலிருந்தே வானொலிக்கு
விமரிசனக் கடிதங்கள் எழுதியும் பத்திரிகைகளுக்கு விமரிசனங்கள்,
கேள்விகள், போட்டிகள் என்று கலந்து கொண்டு, அவற்றில் பல
பரிசுகளும் பெற்றிருக்கிறேன். தங்களுக்கும் இது தெரியும்.
ஆனால், தங்கள் வலையில் தொடர்ச்சியாக 40 வாரங்கள்
சிறுகதைகளை வெளியிட்டு, அதன் விமரிசனங்களுக்கு
5 பரிசுகள் அளித்தது அவற்றிலிருந்து
(அதாவது பத்திரிகைகளிலிருந்து)
சிறுகதைகளை வெளியிட்டு, அதன் விமரிசனங்களுக்கு
5 பரிசுகள் அளித்தது அவற்றிலிருந்து
(அதாவது பத்திரிகைகளிலிருந்து)
முற்றிலும் மாறுபட்டது.
நடுவரை வாசகர்களுக்கு காட்டாதது, மற்றும் நடுவருக்கு விமரிசனம்
எழுதியவரைக் காட்டாதது என்ற யுக்தி, புதுமைதன்மை கொண்டது.
மூன்று பரிசுகளை 5 பேர்களுக்கு அளித்து ஐவரைத்
திருப்தி படுத்தினீர்கள்.
அதுவும் தொடர்ச்சியாக. அதற்காக, சிறப்பு நன்றிகள் தங்களுக்கு.
நடுவர் யார் என்றும்கூட ஒரு போட்டி!!!
இன்னும் முதல் சுற்றில் தேர்வான விமர்னங்களை வெளியிட்டு
எந்த விமரிசனத்திற்கு எந்த பரிசு என்று ஒரு போட்டி!!!
போட்டியில் வெற்றி பெற்றதற்கே தொடர் வெற்றிகளைக்
குறிப்பிட்டு 'ஹாட் ட்ரிக்' என்று ஒரு பரிசு!!!
பரிசு மழை சலிக்கவேயில்லை ஐயா!
இன்னும் இன்னும் இன்னும் வராதா... என்று
ஏங்க வைக்கும் தாகம் தரும் போட்டிகள்!!!
ஏங்க வைக்கும் தாகம் தரும் போட்டிகள்!!!
வாரம் தோறும் வெள்ளியன்று கதை வெளியீடு,
அடுத்த சனி, ஞாயிறு, திங்களில் முந்தின கதைகளின் போட்டி முடிவுகள்,
ஒவ்வொன்றிலும் அதன் தொடர்பான பதிவின் இணைப்பு,
ஒவ்வொரு பதிவிலும் நினைவூட்டல்,
மெயில் மூலம் தொடர் நினைவூட்டல்....
கடிகார நிமிடங்களும் உருண்டோடிய காலம் 10 மாதங்களை
நெருங்கி விட்டது.
கதைகளில் முக்கிய பகுதிகளுக்கு
வேறொரு நிறம்...
வேறொரு நிறம்...
உரையாடலுக்கும் வர்ணனைகளுக்கும்
வேறு, வேறு நிறங்கள்...
வேறு, வேறு நிறங்கள்...
தகுந்த இணைப்புப் படங்கள்...
முடிவு வெளியிடும்போது,
வெற்றியாளர் பெயர்,
அவரது வலைப்பூ பெயர்,
அவரது விமரிசனம்,
கைதட்டல்,
ஹாட் ட்ரிக் எனில்
எத்தனையாவது என்ற விவரம்...
எத்தனையாவது என்ற விவரம்...
இப்படியாக ஒரு யூனிஃபார்மாக, முறைப்படுத்தி செய்வது என்று...
வியக்க, வியக்க எத்தனை விசயங்கள்???!!!
நானும் சுமார் 7 அல்லது 8 போட்டிகளில்தான் கலந்து கொண்டேன்.
(ஐயா... தங்களிடம் அந்த விவரங்கள் இருக்குமே, நான் குறிப்பிட்டது சரிதானா?) அதிலேயே இரு போட்டிகளில் எனக்கும் பரிசு பெறும் வாய்ப்பைத் தந்தீர்கள் தாங்களும் நடுவர் அவர்களும்.
நான் எனது வலைப்பூவில் பதிவுகள் தொடர்ந்து இட இயலாத
நெருக்கடியில் உள்ளேன். அப்படி, பதிவுகளை இட ஆரம்பித்தால்,
நெருக்கடியில் உள்ளேன். அப்படி, பதிவுகளை இட ஆரம்பித்தால்,
எனது 'நிஜாம் பக்கம்' வலைப்பூவிலும் தங்கள் மேன்மை பண்புகளை
வெளிப்படுத்துவேன் என்று உறுதி கொள்கிறேன்.
இறை நாட்டமே, முதன்மையானது.
அவ்வாறே நிகழ இறையருள் உண்டு என்று நம்புகிறேன்.
தங்களின் இந்த சுறுசுறுப்பு என்றும் தொடரவும் மகிழ்வான, ஆரோக்கியமான வாழ்க்கை நிலைக்கவும் இறைவனிடம்
இறைஞ்சுகிறேன்.
நன்றி!
அன்பன்,
அ. முஹம்மது நிஜாமுத்தீன்.
என் அருமை நண்பர்
திரு. அ. முஹம்மது நிஜாமுத்தீன் அவர்களே !
தங்களுக்கு என் அன்பான வணக்கங்கள்.
தாங்கள் எழுதியனுப்பியுள்ள
இந்த நேயர் கடிதம் எனக்கு மிகுந்த
மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும்
தன்னம்பிக்கையையும் அளிக்கிறது.
தங்களுக்கு என் அன்பான இனிய நன்றிகள்.
//எனது பள்ளி மற்றும் கல்லூரிப் பருவத்திலிருந்தே வானொலிக்கு
விமரிசனக் கடிதங்கள் எழுதியும் பத்திரிகைகளுக்கு விமரிசனங்கள்,
கேள்விகள், போட்டிகள் என்று கலந்து கொண்டு, அவற்றில் பல
பரிசுகளும் பெற்றிருக்கிறேன். தங்களுக்கும் இது தெரியும். //
நன்றாகத் தெரியும். தங்கள் வலைப்பதிவினில் படித்துள்ளேன்.
அந்த அனுபவத்தில் இங்கும் அழகானதோர் நேயர் கடிதம்
எழுதி அசத்தியுள்ளீர்கள்.
அந்த அனுபவத்தில் இங்கும் அழகானதோர் நேயர் கடிதம்
எழுதி அசத்தியுள்ளீர்கள்.
மிக்க மகிழ்ச்சியாக உள்ளது, நண்பரே !
//நானும் சுமார் 7 அல்லது 8 போட்டிகளில்தான் கலந்து கொண்டேன்.
(ஐயா... தங்களிடம் அந்த விவரங்கள் இருக்குமே, நான் குறிப்பிட்டது சரிதானா?) அதிலேயே இரு போட்டிகளில் எனக்கும் பரிசு பெறும் வாய்ப்பைத் தந்தீர்கள்
தாங்களும் நடுவர் அவர்களும். //
தாங்களும் நடுவர் அவர்களும். //
VGK-01 முதல் VGK-37 வரையுள்ள 37 போட்டிகளில்
தாங்கள் கலந்து கொண்டுள்ளது மொத்தம் 13
போட்டிகளில் மட்டுமே.
VGK-03 TO VGK-09; VGK-12, VGK-15, VGK-17, VGK-18,
VGK-31 and VGK-32 ஆகியவையாகும்.
தாங்கள் கலந்து கொண்டுள்ளது மொத்தம் 13
போட்டிகளில் மட்டுமே.
VGK-03 TO VGK-09; VGK-12, VGK-15, VGK-17, VGK-18,
VGK-31 and VGK-32 ஆகியவையாகும்.
VGK-06 இல் இரண்டாம் பரிசுக்கும்,
VGK-07 இல் மூன்றாம் பரிசுக்கும்
தாங்கள் அனுப்பியிருந்த விமர்சங்கள்
உயர்திரு நடுவர் அவர்களால் பரிசுக்குத்தேர்வாகி
தங்களைவிட எனக்கு அதிக மகிழ்ச்சியை அளித்தன.
VGK-07 இல் மூன்றாம் பரிசுக்கும்
தாங்கள் அனுப்பியிருந்த விமர்சங்கள்
உயர்திரு நடுவர் அவர்களால் பரிசுக்குத்தேர்வாகி
தங்களைவிட எனக்கு அதிக மகிழ்ச்சியை அளித்தன.
//நான் எனது வலைப்பூவில் பதிவுகள் தொடர்ந்து இட இயலாத
நெருக்கடியில் உள்ளேன். அப்படி, பதிவுகளை இட ஆரம்பித்தால்,
நெருக்கடியில் உள்ளேன். அப்படி, பதிவுகளை இட ஆரம்பித்தால்,
எனது 'நிஜாம் பக்கம்' வலைப்பூவிலும் தங்கள் மேன்மை பண்புகளை
வெளிப்படுத்துவேன் என்று உறுதி கொள்கிறேன். //
மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.
மெதுவாகவே அவசரம் ஏதும் இல்லாமல்
வெளியிட்டுக்கொள்ளுங்கள். இப்போது என்றால்
அதனை பார்வையிட எனக்கும் நேர நெருக்கடியே :)
மெதுவாகவே அவசரம் ஏதும் இல்லாமல்
வெளியிட்டுக்கொள்ளுங்கள். இப்போது என்றால்
அதனை பார்வையிட எனக்கும் நேர நெருக்கடியே :)
//தங்களின் இந்த சுறுசுறுப்பு என்றும் தொடரவும் மகிழ்வான,
ஆரோக்கியமான வாழ்க்கை நிலைக்கவும் இறைவனிடம்
ஆரோக்கியமான வாழ்க்கை நிலைக்கவும் இறைவனிடம்
என்றும் அன்புடன் கோபு [VGK]
நினைவூட்டுகிறோம்
இந்த வார சிறுகதை விமர்சனப் போட்டிக்கான
இணைப்புகள்:
பகுதி-1 க்கான இணைப்பு:
பகுதி-3 க்கான இணைப்பு:
பகுதி-4 க்கான இணைப்பு:
கதையின் தலைப்பு:
VGK-40
மனசுக்குள் மத்தாப்பூ !
விமர்சனங்கள் வந்துசேர இறுதி நாள்
26.10.2014
ஞாயிற்றுக்கிழமை
இந்திய நேரம்
இரவு 8 மணிக்குள்.
போட்டியில்
கலந்துகொள்ள
மறவாதீர்கள் !
இதுவே இந்தப்போட்டியில்
தாங்கள் கலந்துகொள்வதற்கான
இறுதி வாய்ப்பாகும்.
நல்லதொரு வாய்ப்பினை
நழுவ விடாதீர்கள்.
என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்






.gif)


























