என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.
’சிறுகதை விமர்சனப்போட்டி’ முடிவுகள் - இடைக்கால அலசல் - VGK-11 To VGK-20 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
’சிறுகதை விமர்சனப்போட்டி’ முடிவுகள் - இடைக்கால அலசல் - VGK-11 To VGK-20 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 16 ஜூன், 2014

VGK-11 To VGK-20 பரிசு மழை பற்றியதோர் ஒட்டுமொத்த அலசல் - வெற்றி! வெற்றி!! வெற்றி!!!






அன்புடையீர்,

அனைவருக்கும் வணக்கம்.

தங்கள் அனைவரின் ஒத்துழைப்பினால், உற்சாகத்தினால், ஆர்வத்துடன் கூடிய ஈடுபாட்டினால் நாம் அறிவித்த ‘சிறுகதை விமர்சனப் போட்டி’ வெற்றிகரமாக வாராவாரம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.

இதுவரை 22 சிறுகதைகள் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டு, 20 சிறுகதைகளுக்கான விமர்சனப்போட்டி முடிவுகளும் முற்றிலுமாக வெளியிடப்பட்டுள்ளன.

மொத்தம் வெளியிடுவதாக அறிவிக்கப்பட்ட நமது நாற்பது [40] ’சிறுகதை விமர்சனப் போட்டி’களில் MORE THAN 50% வெற்றிகரமான முடிந்துள்ளன.

VGK-01 To VGK-10 ஆகிய முதல் பத்து கதைகளுக்கான விமர்சனங்களுக்கு ஒட்டுமொத்தப் பரிசளிப்பு விபரங்கள் ஏற்கனவே அறிவித்திருந்தேன்.

அதற்கான இணைப்பு: http://gopu1949.blogspot.in/2014/04/vgk-10-04-04-vgk-01-to-vgk-10.html


அவர்கள் அனைவருக்குமே பரிசுத்தொகைகள் 2014 ஏப்ரில் மாதக் கடைசி வாரத்தில், அவரவர்களின் வங்கிக்கணக்குகளுக்கு அனுப்பப்பட்டு விட்டன என்பதை பெரும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.


இந்தப்பரிசுத்தொகைகளை உடனுக்குடன் அவரவர்களின் வங்கிக் கணக்குக்குகளுக்கு அனுப்பிவைக்க எனக்கு மிகவும் உதவிகள் செய்த நம் அன்புக்குரிய திருமதி ஞா. கலையரசி [VGK-05, VGK-06, VGK-09 + VGK-10 ஆகிய போட்டிகளில் பரிசினை வென்ற ’ஊஞ்சல்’ வலைத்தளப்பதிவர்] அவர்களுக்கு இங்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். 





[மீண்டும் திரும்பிப் பார்க்கிறேன்]







VGK-11 To VGK-20 ஆகிய இரண்டாவது சுற்று 

பத்து கதைகளுக்கான 

விமர்சனங்களுக்குப் 

பல்வேறு பரிசுகள் பெற்றுள்ளோர் 

பற்றிய ஓர் அலசல் இதோ:









 

( 1 )

 திருமதி  
 கீதா மதிவாணன்  
 அவர்கள்  

VGK-11 FIRST PRIZE SHARING       
VGK-12 FIRST PRIZE SHARING       
VGK-13 FIRST PRIZE SHARING  
VGK-13 BONUS PRIZE     
VGK-14 FIRST PRIZE SHARING       
VGK-17 FIRST PRIZE SHARING      
VGK-18 SECOND PRIZE SHARING 
VGK-19 FIRST PRIZE FULL 
VGK-20 FIRST PRIZE SHARING   

VGK-17 To VGK-20 HAT-TRICK PRIZE** 

75+75+75+50+75+75+50+150+75+100**
=  Rs. 800

SO FAR, CUMULATIVE TOTAL:    
Rs. 1475


**
This Hat-Trick amount may increase according to her further continuous success in VGK-21 and VGK-22.  Hat-Trick arrears payable if any, will be settled in the next Analysis of VGK-21 to VGK-30.








 

( 2 )

 திருமதி  
 இராஜராஜேஸ்வரி  
 அவர்கள்  

VGK-12 SECOND PRIZE SHARING 
VGK-13 FIRST PRIZE SHARING  
VGK-13 BONUS PRIZE     
VGK-14 THIRD PRIZE                        
VGK-15 THIRD PRIZE                       
VGK-16 EQUAL PRIZE SHARING                      
VGK-17 SECOND PRIZE SHARING  
VGK-20 FIRST PRIZE SHARING   

VGK-12 TO VGK-17 
HIGHEST HAT-TRICK PRIZE      

50+75+50+50+50+50+50+75+200 
=  Rs. 650

SO FAR, CUMULATIVE TOTAL:  
Rs. 1225  




  

( 3 )

 களம்பூர் திரு  
 G. பெருமாள் செட்டியார்  
 அவர்கள்  


VGK-11 SECOND PRIZE SHARING  
VGK-12 THIRD PRIZE                        
VGK-13 SECOND PRIZE SHARING 
VGK-13 BONUS PRIZE  
VGK-14 SECOND PRIZE SHARING  
VGK-15 SECOND PRIZE SHARING 
VGK-20 SECOND PRIZE SHARING

VGK-11 TO VGK-15 HAT-TRICK PRIZE      

50+50+50+50+50+50+50+150 
= Rs. 500

SO FAR, CUMULATIVE TOTAL:  
Rs. 550

 

( 4 )

  திரு  
 ரவிஜி  
மாயவரத்தான் எம்.ஜி.ஆர்  அவர்கள்  

VGK-13 THIRD PRIZE     
VGK-13 BONUS PRIZE                    
VGK-14 SECOND PRIZE SHARING  
VGK-15 FIRST PRIZE SHARING       
VGK-16 EQUAL PRIZE SHARING                     
VGK-18 SECOND PRIZE SHARING  
VGK-19 THIRD PRIZE

VGK-13 TO VGK-16 HAT-TRICK PRIZE     

50+50+50+75+50+50+50+100 
=  Rs. 475

SO FAR, CUMULATIVE TOTAL:  
Rs. 475       





   


( 5 )

   திருமதி  
 ராதாபாலு  
  அவர்கள்  


VGK-11 THIRD PRIZE                         
VGK-12 FIRST PRIZE SHARING        
VGK-14 FIRST PRIZE SHARING        
VGK-17 FIRST PRIZE SHARING        
VGK-18 THIRD PRIZE                         

VGK-10 TO VGK-12 HAT-TRICK PRIZE      

50+75+75+75+50+50 
=  Rs. 375

SO FAR, CUMULATIVE TOTAL:  
Rs. 600          





 

( 6 )

   திரு  
 E.S. சேஷாத்ரி  
  அவர்கள்  


VGK-11  FIRST PRIZE SHARING                        
VGK-12  SECOND PRIZE SHARING 
VGK-13  BONUS PRIZE 
VGK-16  EQUAL PRIZE SHARING                    
VGK-18  FIRST PRIZE SHARING      

VGK-10 TO VGK-12 HAT-TRICK PRIZE     

75+50+50+50+75+50 
=  Rs. 350

SO FAR, CUMULATIVE TOTAL:   
Rs. 675       

  


( 7 )

  முனைவர் திருமதி  
 இரா. எழிலி சேஷாத்ரி  
  அவர்கள்  

VGK-16 EQUAL PRIZE SHARING                     
VGK-18 FIRST PRIZE SHARING   
VGK-19 SECOND PRIZE FULL
VGK-20 SECOND PRIZE SHARING

VGK-18 TO VGK-20 HAT-TRICK PRIZE*  

50+75+100+50+50* 
= Rs. 325

SO FAR, CUMULATIVE TOTAL:   

Rs. 325 

* 
This Hat-Trick amount may increase according to her further continuous success in VGK-21, VGK-22 and VGK-23.  Hat-Trick arrears payable if any, will be settled in the next Analysis of VGK-21 to VGK-30.



 


( 8 )

   திருமதி  
 கீதா சாம்பசிவம்  
  அவர்கள்  


VGK-11 SECOND PRIZE SHARING   
VGK-13 BONUS PRIZE              
VGK-15 SECOND PRIZE SHARING    
VGK-20 THIRD PRIZE

50+50+50+50 
= Rs. 200

SO FAR, CUMULATIVE TOTAL:  
Rs. 550


 


( 9 )

   திருமதி  
 ராஜலக்ஷ்மி பரமசிவம்  
  அவர்கள்  

VGK-15 FIRST PRIZE SHARING         
VGK-17 THIRD PRIZE                  

75+50 = 
Rs. 125

SO FAR, CUMULATIVE TOTAL:  

Rs. 400




       
 

 ( 10 )

   திரு  
 J. அரவிந்த் குமார்  
  அவர்கள்  
  
VGK-13  SECOND PRIZE SHARING                   
VGK-13  BONUS PRIZE

50+50 
= Rs. 100 

SO FAR, CUMULATIVE TOTAL:   
Rs. 275  





 

      ( 11 )

   திரு  
 S.V. ரமணி  
  அவர்கள்  
  
VGK-16  EQUAL PRIZE SHARING                     
  
Rs. 50 

SO FAR, CUMULATIVE TOTAL:  
Rs. 700  

 


 

( 12 )

   திருமதி  
 உஷா ஸ்ரீகுமார்   
  அவர்கள்  

VGK-17 SECOND PRIZE SHARING  

Rs. 50

SO FAR, CUMULATIVE TOTAL:    
Rs. 225


 

( 13 )

   திருமதி  
 ருக்மணி சேஷசாயி   
  அவர்கள்  


VGK-16 EQUAL PRIZE SHARING  

Rs. 50

SO FAR, CUMULATIVE TOTAL:    
Rs. 50



 

( 14 )

   திருமதி  
 ஞா. கலையரசி   
  அவர்கள்  


VGK-13 BONUS PRIZE  

Rs. 50

SO FAR, CUMULATIVE TOTAL:    
Rs. 325





 

( 15 )

   முனைவர் திரு.  
 பழனி கந்தசாமி  ஐயா   
  அவர்கள்  


VGK-13 BONUS PRIZE  

Rs. 50

SO FAR, CUMULATIVE TOTAL:    
Rs. 200




FOR VGK-01 TO VGK-10 
ALREADY DISTRIBUTED TO 15 PERSONS AS PER LINK:
Rs. 4550 + *

FOR VGK-11 TO VGK-20 
BEING DISTRIBUTED NOW TO 15 PERSONS, AS ABOVE:
Rs. 4150 + *

FOR VGK-01 TO VGK-20
SO FAR,  CUMULATIVE DISTRIBUTION TO 19 PERSONS
Rs. 8700 + *


[* இந்தப் போட்டிகள் எதிலும் விமர்சனத்திற்காகப் பரிசு ஏதும் பெறாமல், VGK-03 மற்றும் VGK-10 ஆகிய கதைகளுக்கான விமர்சனப் போட்டியில் கலந்து கொண்டதற்காக மட்டும் ‘போனஸ் பரிசு’ என்ற பெயரில், இந்தப்பட்டியல்களில் இடம்பெறாத பலருக்கும்கூட பரிசுத்தொகைகள் தனியாக அளிக்கப்பட்டுள்ளன. அதுபோல VGK-13க்கு போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்குமே இப்போது போனஸ் பரிசுகள் தனியே அளிக்கப்பட உள்ளன. அவர்கள் ஒவ்வொருவரின் பெயர்களோ, அவர்களுக்கு அளித்த மொத்தத்தொகைகளோ, இங்கு இந்தக்கணக்கினில் என்னால் காட்டப்படவில்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன் ]




 HEARTIEST 










 TO ALL THE WINNERS ! 







அடியேன் தனி ஒருவனாக வேறு யாருடைய உதவிகளும் இன்றி இந்தக்கணக்கு வழக்குகளை MANUAL RECORDS ஆக மட்டுமே பதிவு செய்து கொண்டு வருவதால், இதில் என்னையும் அறியாமல் ஒருசில தவறுகள் நேர்ந்துவிட வாய்ப்புகள் உண்டு என்பதைத்தெரிவித்துக்கொள்கிறேன்.

எனவே மேலே தெரிவித்துள்ள பரிசு விபரங்களில் ஏதேனும் தவறுகள் இருப்பின் அதை சம்பந்தப்பட்டவர்கள் தயவுசெய்து பின்னூட்டம் மூலமோ தனி மெயில் மூலமோ சுட்டிக்காட்டி என் கவனத்திற்குக் கொண்டு வர வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இதனால் CLERICAL ERRORS ஏதேனும் இருப்பின் அவற்றை இப்போதே சரி செய்துகொள்ள ஏதுவாகும். 

PLEASE OFFER YOUR CONFIRMATION and COMMENTS FOR THE CORRECTNESS OF THE VALUE MENTIONED AGAINST YOUR NAME.

இந்தப்போட்டியில் தொடர்ந்தோ அல்லது அவ்வப்போதோ கலந்து கொண்டுவரும் அனைவருமே மிகச்சிறந்த தனித்திறமைகள் வாய்ந்த எழுத்தாளர்கள் என்பதில் ஐயமில்லை.

தங்களின் ஆர்வம் + உற்சாகம் + திறமை + ஈடுபாடு + ஒத்துழைப்பு போன்ற அனைத்துக்கும் மீண்டும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

இந்தப்போட்டிகளில் என்னைவிட அதிக ஆர்வம் காட்டி செயல்பட்டு வருபவரும், மிகக்கடினமான உழைப்பாளியும், பழுத்த அனுபவசாலியும், விமர்சனங்களை பல்வேறு கோணங்களில் அலசி ஆராய்ந்து, போட்டிக்கு வந்துள்ளவற்றில் மிகத்தரமானவைகளை வடிகட்டித் தேர்ந்தெடுத்து, விமர்சனம் எழுதியுள்ளவர் யார் என்று தனக்கே தெரியாத நிலையிலும், மிகவும் நியாயமான தீர்ப்புக்களை உடனுக்குடன்  அறிவித்து உதவி வரும் உயர்திரு நடுவர் அவர்களுக்கு அடியேனின் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.   

ஒவ்வொரு வாரமும் தொடர்ச்சியாக இந்த சிறுகதை விமர்சனப் போட்டிகளில் ஆர்வத்துடன் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

நினைவிருக்கட்டும். இந்தப்போட்டியில் கலந்துகொள்ள இன்னும் தங்களுக்கு 19 வாய்ப்புகள் மட்டுமே உள்ளன.



பரிசு மழை பலமாகப் பொழிகிறதோ !





  


விமர்சனத்துடன் 

துள்ளி வாருங்கள் ! புள்ளி மான்களாக !!



இந்தப்பட்டியலில் இடம்பெற்றுள்ள புதுமுகமான திருமதி ருக்மணி சேஷசாயீ அம்மா அவர்களைத்தவிர மற்ற அனைவரின் வங்கிக்கணக்கு விபரங்களும் என் கைவசம் தயார் நிலையில் இருப்பதனால், அவரவர்களுக்கான பரிசுத்தொகைகள், உடனடியாக அவரவர்களின் வங்கிக்கணக்குகளுக்கு என்னால் அனுப்பி வைக்க இயலும். 

அதற்கான ஆயத்த வேலைகள் இன்றே இப்போதே துவங்குகிறது. எப்படியும் அனைவருக்குமே அடுத்த ஒருசில தினங்களுக்குள்ளாகவே பரிசுத்தொகைகள் கட்டாயமாக அவரவர்களின் வங்கிக்கணக்குக்கு வந்து சேர்ந்துவிடும் என்பதை பெரும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 

இன்றே [16.06.2014] இப்போதேகூட ஒருசிலருக்குப் பரிசுத்தொகை அவர்களின் வங்கிக்கணக்கினில் வரவு வைக்கப்பட்டுக் கொண்டிருந்தாலும் அதில் ஆச்சர்யம் ஏதும் இல்லைதான்.

I request all of you to kindly confirm the Actual Credit of Money in your Bank Account, just for my Record Purposes. 

இதே போல நாம் VGK-21 To VGK-30 வெற்றிப் பட்டியலில் மகிழ்ச்சியுடன் மீண்டும் சந்திப்போம்.

மீண்டும் அனைவருக்கும் என் மனம் நிறைந்த அன்பான இனிய நன்றிகள்.






இந்த வார சிறுகதை 


விமர்சனப் போட்டிக்கான 
கதையின் தலைப்பு:



’ VGK-22 - வடிகால் ’ 




விமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:



வரும் வியாழக்கிழமை 


 19. 06. 2014


இந்திய நேரம் 


இரவு 8 மணிக்குள்.










என்றும் அன்புடன் தங்கள்
வை.கோபாலகிருஷ்ணன்