About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Monday, July 7, 2014

VGK-01 to VGK-23 - TOTAL LIST OF HAT-TRICK PRIZE WINNERS

   



    VGK-01 To VGK-23  



 



இதுவரை முதல் இருபத்து மூன்று சிறுகதைகளுக்கான 

விமர்சனப் போட்டி பரிசு முடிவுகள் 

முற்றிலுமாக வெளியிடப்பட்டுள்ளன.

  
சிறுகதை விமர்சனதாரர்களா  ..... கொக்கா ! 



இதுவரை ஹாட்-ட்ரிக்


வெற்றியாளர்கள் 


பட்டியலில் உள்ளோர் :-





 



[ 1 ]



 The Very First Lady Winner 


of the Hat-Trick Prize ! 




திருமதி. 



       இராஜராஜேஸ்வரி  


அவர்கள்

   
[VGK-04 To VGK-06] 


தொடர்ச்சியாக அடுத்தடுத்து 

மூன்று முறைகள் வெற்றி




  




சுபம்


   



திருமதி. 


இராஜராஜேஸ்வரி   


அவர்கள் 



 
[VGK-08 To VGK-10] 


 தொடர்ச்சியாக அடுத்தடுத்து 

மூன்று முறைகள் வெற்றி


  






சுபம்


   



திருமதி. 



       இராஜராஜேஸ்வரி 


அவர்கள்  


 
[VGK-12 To VGK-17] 


தொடர்ச்சியாக அடுத்தடுத்து 

ஆறு முறைகள் வெற்றி






 
 
    



Winner of the Highest 


Hat-Trick Prize ! 





சுபம்


 



திருமதி. 


இராஜராஜேஸ்வரி   


அவர்கள் 



 
*[VGK-20 To VGK-23]*


தொடர்ச்சியாக அடுத்தடுத்து 

நான்கு முறைகள் வெற்றி


    


* Hat-Trick Prize Amount will be fixed later

according to Her further continuous Success 

in VGK-24 and VGK-25 *



 





[ 2 ]



 கீதமஞ்சரி  

           
திருமதி

   
 கீதா மதிவாணன்         



அவர்கள்

[VGK-07 To VGK-12



தொடர்ச்சியாக அடுத்தடுத்து  

 6 முறைகள் வெற்றி !




 
 
    







The Very First Winner of the 



Highest Hat-Trick Prize !


[இவர்கள் தொடர்ச்சியாக VGK-13 + VGK-14 ஆகிய 

போட்டிகளிலும் வென்றுள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது] 





சுபம்
 



திருமதி



 கீதா மதிவாணன்   



அவர்கள்


 
[ VGK-17 To VGK-22 ] 


தொடர்ச்சியாக அடுத்தடுத்து 

ஆறு முறைகள் வெற்றி

 
 
    


Again Second Time Winner of the 

Highest Hat-Trick Prize ! 


[இவர்கள் தொடர்ச்சியாக VGK-23 போட்டியிலும் 

  வென்றுள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது] 






சுபம்


 







[ 3 ]




 திரு. ரவிஜி  



[ மாயவரத்தான் எம்.ஜி.ஆர். ] 


அவர்கள்

 
[ VGK-13 To VGK-16 ] 


தொடர்ச்சியாக அடுத்தடுத்து 

நான்கு முறைகள் வெற்றி

      






சுபம்


   


 திரு. ரவிஜி  



[ மாயவரத்தான் எம்.ஜி.ஆர். ] 


அவர்கள்

 
[ VGK-21 To VGK-23*] 




தொடர்ச்சியாக அடுத்தடுத்து 

மூன்று முறைகள் வெற்றி


  




* Hat-Trick Prize Amount will be fixed later

according to his further continuous Success 

in VGK-24, VGK-25 and VGK-26 



 






[ 4 ] 


களம்பூர் திரு.



 பெருமாள் செட்டியார்  



அவர்கள்.



[VGK-11 To VGK-15]


தொடர்ச்சியாக அடுத்தடுத்து 

ஐந்து முறைகள் வெற்றி.

 
  




சுபம்


  








[ 5 ]




 The Very First Winner of the 

Hat-Trick Prize ! 





திரு.  



  ர ம ணி   



அவர்கள் 


 
[VGK-01 To VGK-04]


தொடர்ச்சியாக அடுத்தடுத்து 

நான்கு முறைகள் வெற்றி

   



சுபம்



  









[ 6 ] 


திருமதி



 முனைவர் இரா. எழிலி  


அவர்கள் 


 
[ VGK-18 To VGK-21 ] 


தொடர்ச்சியாக அடுத்தடுத்து 

நான்கு முறைகள் வெற்றி


  
   



சுபம்



 








[ 7 ] 


திரு. 


 E . S. சேஷாத்ரி  


(காரஞ்சன் - சேஷ்) அவர்கள்

 
[ VGK-10 To VGK-12 ] 


தொடர்ச்சியாக அடுத்தடுத்து 

மூன்று முறைகள் வெற்றி



  



சுபம்


   






[ 8 ] 



திருமதி


 ராதாபாலு 



அவர்கள்

 
[ VGK-10 To VGK-12 ] 


தொடர்ச்சியாக அடுத்தடுத்து 

மூன்று முறைகள் வெற்றி




  






சுபம்

 




     
 


ஹாட்-ட்ரிக் வெற்றியாளர்கள் அனைவருக்கும் 

நம் மனம் நிறைந்த பாராட்டுக்கள் .. 

அன்பான இனிய நல்வாழ்த்துகள்.


 



இந்தப்பட்டியலில் அடுத்தது யார் ?


இதைப்படித்துக்கொண்டிருக்கும்

நீங்களாகவும் இருக்கலாம் !


oooooOooooo


அனைவரும் தொடர்ந்து

ஒவ்வொரு வாரப்போட்டியிலும் 

உற்சாகத்துடன் பங்கு கொண்டு 

சிறப்பிக்க வேண்டுமாய் 

அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.


oooooOooooo





இந்த வார சிறுகதை 


விமர்சனப் போட்டிக்கான 


கதையின் தலைப்பு:



 VGK-25 

 தேடி வந்த தேவதை 




விமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:



வரும் வியாழக்கிழமை 


10. 06. 2014 

 


இந்திய நேரம் 


இரவு 8 மணிக்குள்.






சிறுகதைகளுக்கு 

வாராவாரம் மறக்காமல்
விமர்சனம் எழுதி அனுப்பி


சும்மாக் கலக்குங்கோ !






என்றும் அன்புடன் தங்கள்

வை. கோபாலகிருஷ்ணன்

39 comments:

  1. HAT-TRICK WINNERS - பட்டியலில் எமது பெயரும் இடம்பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது...

    சிறுகதை விமர்சனப்போட்டியின் HAT-TRICK WINNERS - அனைவருக்கும் வாழ்த்துகள்..பாராட்டுக்கள்..

    ReplyDelete
    Replies
    1. இராஜராஜேஸ்வரி July 7, 2014 at 6:57 PM

      வாங்கோ, வணக்கம்.

      //HAT-TRICK WINNERS - பட்டியலில் எமது பெயரும் இடம்பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது...//

      உங்களுக்கு ஓர் மகிழ்ச்சி என்றால், அது எனக்கும் தானே !

      //சிறுகதை விமர்சனப்போட்டியின் HAT-TRICK WINNERS - அனைவருக்கும் வாழ்த்துகள்..பாராட்டுக்கள்..//

      சந்தோஷம். தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். - vgk

      Delete
  2. HAT-TRICK வெற்றியாளர்கள் அனைவருக்கும் எனது இனிய மனம் திறந்த பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்! சிகரம் தொட்ட போட்டியாளர்களோடு எனது பெயரையும் காணமுடிவது மகிழ்ச்சியளிக்கிறது. அருமைமிகு வைகோ அவர்களுக்கும் நடுவர் அவர்களுக்கும் வாழ்த்தி விமர்சித்து ஊக்கமளிக்கும் நல்லிதயங்களுக்கும் நன்றி நன்றி நன்றி !!! எழுதியது எத்தனை இருந்தாலும் ஒரு சிறுகதைகூட பத்திரிக்கைகளில் வெளியாகாத என்னைப்போன்ற நபர்கள் வைகோ போன்ற சாதனையாளர்களை விமர்சனம் செய்ய தகுதியானவர்கள்தானா? புரியவில்லை! இந்த அங்கீகாரத்திற்காக அருமை வைகோ அவர்களுக்கு மீண்டும் எனது மனமார்ந்த நன்றிகள்! அன்புடன் ரவிஜி @ மாயவரத்தான் MGR

    ReplyDelete
    Replies
    1. RAVIJI RAVI July 7, 2014 at 8:59 PM

      வாங்கோ வாத்யாரே .... வணக்கம்.

      //HAT-TRICK வெற்றியாளர்கள் அனைவருக்கும் எனது இனிய மனம் திறந்த பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்!//

      அனைவர் சார்பிலும் என் இனிய நன்றிகள்.

      //சிகரம் தொட்ட போட்டியாளர்களோடு எனது பெயரையும் காணமுடிவது மகிழ்ச்சியளிக்கிறது.//

      தங்களின் விமர்சனங்கள் போலவே இதையும் வெகு அழகாகச் சொல்லியுள்ளீர்கள். சந்தோஷம். ஆண்கள் அணியில் இன்றைய தேதியில் சிகரம் தொட்டுள்ளவர் தாங்கள் அல்லவோ ! ;)

      //அருமைமிகு வைகோ அவர்களுக்கும் நடுவர் அவர்களுக்கும் வாழ்த்தி விமர்சித்து ஊக்கமளிக்கும் நல்லிதயங்களுக்கும் நன்றி நன்றி நன்றி !!! //

      தங்களின் நன்றிக்கு உயர்திரு நடுவர் அவர்கள் சார்பிலும் மற்ற அனைவர் சார்பிலும் என் நன்றிகள்

      //எழுதியது எத்தனை இருந்தாலும் ஒரு சிறுகதைகூட பத்திரிகைகளில் வெளியாகாத என்னைப்போன்ற நபர்கள் வைகோ போன்ற சாதனையாளர்களை விமர்சனம் செய்ய தகுதியானவர்கள்தானா? புரியவில்லை! //

      சிறுகதை எழுதுவது என்பது வேறு, அதை விமர்சிப்பது என்பது வேறு அல்லவா ! வாத்யாரின் விமர்சனங்கள் எனக்கு மிகவும் பிடித்துள்ளன. ;)))))

      பெரும்பாலும் [More than 60 to 80%] எனக்குப் பிடித்தமானவைகளே ஓரளவு உயர்திரு நடுவர் அவர்களாலும் பரிசுக்குத் தேர்வாகின்றன என்பதில் எனக்கு மேலும் மகிழ்ச்சியாகவே உள்ளது. சில நேரத்தில் சில இடங்களில் தேர்தல் முடிவு போல மாறிப்போவதும் உண்டு. ;))))) அதுதான் உயர்திரு நடுவர் அவர்களின் ஸ்பெஷாலிடி.

      பத்திரிகையில் வெளியாகவில்லையே என மனச்சோர்வு அடையாமல் வலைத்தளத்தில் எழுதித்தள்ளுங்கோ.

      பத்திரிகைகளெல்லாம் படுத்துப்போய் பலநாட்கள் ஆச்சு.

      அவர்கள் வலைப்பதிவர்களாகிய நம்மைத் தேடி வரும் நாட்களும் வந்தாச்சு என்பதை உணரவும். அதற்கு உதாரணமாக / சாட்சியாக இதோ என்னுடைய கீழ்க்கண்ட இரு பதிவுகளைப் படிக்கவும்.

      http://gopu1949.blogspot.in/2012/11/blog-post_3.html

      http://gopu1949.blogspot.in/2012/07/blog-post_06.html

      //இந்த அங்கீகாரத்திற்காக அருமை வைகோ அவர்களுக்கு மீண்டும் எனது மனமார்ந்த நன்றிகள்! //

      நான் மதிப்பீடு செய்துள்ள வரை, நம் உயர்திரு நடுவர் அவர்களால் ஒரு விமர்சனம் பரிசுக்குத்தேர்வாகிறது என்றால், அதை விட ஒரு பெரிய அங்கீகாரம் [ஒரு எழுத்தாளருக்கு / ஒரு பதிவருக்கு] எதுவுமே இருக்கமுடியாது என்பதை மட்டும் தங்களுக்கு இப்போது அடித்து சத்தியம் செய்து தெரிவித்துக்கொள்கிறேன்.

      HE IS SUCH A VERY VERY VERY VERY TALENTED PERSON.

      //அன்புடன் ரவிஜி @ மாயவரத்தான் MGR//

      அன்புடன் VGK

      Delete
  3. அன்பின் வை.கோ

    ஹாட் ட்ரிக் வெற்றி பெற்றவர்கள் அனைவருக்கும் இனிய பாராட்டுகள் மற்றும் நல்வாழ்த்துகள். இவர்களின் திறமைகள் பளிச்சிட - களம் அமைத்துக் கொடுத்த அருமை நண்பர் வை.கோவின் இடைவிடாத முயற்சி ஈடு இணை இல்லாத முயற்சி.

    சிலர் தொடர்ந்து வெற்றி பெற்றிருக்கிறார்கள். வெற்றி பெற்றவர்களின் பட்டியல் வெளியிட்ட வை.கோ வின் செயல் பாராட்டுக்குரியது.

    வெற்றி பெற்ற அனைவருக்கும் பாராட்டுகள் - நல்வாழ்த்துகள்
    மேன்மேலும் வெற்றிக்கனியினை அடைய அனைவருக்கும் நல்வாழ்த்துகள்.

    வை.கோ வின் தொடர்ந்த செயல்கள் மேன் மேலும் ஜொலிக்க நல்வாழ்த்துகள்.

    வெற்றி பெற்றவர்களைப் பாராட்டி வாழ்த்திய பதிவர்களையும் பாராட்டுகிறோம்.

    அனைவருக்கும் நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. cheena (சீனா) July 7, 2014 at 9:55 PM
      அன்பின் வை.கோ//

      வாருங்கள் என் அன்பின் திரு. சீனா ஐயா அவர்களே, வணக்கம் ஐயா.

      //இவர்களின் திறமைகள் பளிச்சிட - களம் அமைத்துக் கொடுத்த அருமை நண்பர் வை.கோவின் இடைவிடாத முயற்சி ஈடு இணை இல்லாத முயற்சி. //

      அடடா, தன்யனானேன், ஐயா.

      நான் களம் அமைத்துக்கொடுத்திருந்தாலும் என்னமா சும்மா ஜோரா புகுந்து விளையாடுகிறார்கள், பார்த்தீர்களா?

      தங்கமான, வைரமான, வைடூர்யமான, பவழமான, முத்தான, கோமேதகமான, மாணிக்கமான, மரகதமான, புஷ்பராகமான எழுத்தாளர்கள் ஐயா.

      நவரத்தினங்களில் ஒன்பதுக்கு இதுவரை எட்டு அடையாளம் காணப்பட்டுள்ளன. அந்த ஒன்பதாவதாக வருவதற்கும் ஒன்பது நபர்கள் க்யூவில் காத்துள்ளனர், ஐயா. ;))) ))) )))

      //வை.கோ வின் தொடர்ந்த செயல்கள் மேன் மேலும் ஜொலிக்க நல்வாழ்த்துகள்.//

      ஆஹா இந்தத் தங்களின் வாழ்த்தே, நவரத்தினங்களும் சேர்ந்து ஜொலிப்பது போல உள்ளதே. ;)))))))))

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த மகிழ்ச்சி + அன்பான நன்றிகள் ஐயா.

      பிரியமுள்ள கோபு [VGK]

      Delete
  4. ஹாட்ரிக் வெற்றியாளர்கள் பட்டியலில் நானும் என் மனைவியும் இடம்பிடித்திருப்பது மகிழ்வளிக்கிறது. வெற்றியாளர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுகள்! மேலும் பல பரிசுகளை வெல்ல வாழ்த்துகள்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. Seshadri e.s. July 7, 2014 at 10:29 PM

      வாங்கோ, வணக்கம்.

      //ஹாட்ரிக் வெற்றியாளர்கள் பட்டியலில் நானும் என் மனைவியும் இடம்பிடித்திருப்பது மகிழ்வளிக்கிறது. //

      சந்தோஷம். அடுத்த முறை தங்கள் மகளும்கூட இடம்பெறக்கூடுமல்லவா ! ;)))))

      //வெற்றியாளர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுகள்! மேலும் பல பரிசுகளை வெல்ல வாழ்த்துகள்!
      நன்றி!//

      அனைவர் சார்பிலும் என் இனிய நன்றிகள். vgk

      Delete
  5. ஹாட்ரிக் வெற்றியாளர்களுக்கு வாழ்த்துக்கள் ஐயா

    ReplyDelete
    Replies
    1. கரந்தை ஜெயக்குமார் July 8, 2014 at 6:39 AM

      வாருங்கள் ஐயா, வணக்கம் ஐயா.

      //ஹாட்ரிக் வெற்றியாளர்களுக்கு வாழ்த்துகள் ஐயா//

      அனைவர் சார்பிலும் என் நன்றிகள், ஐயா. -- vgk

      Delete
  6. ஹாட்ரிக் வெற்றியாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
    எல்லோரும் மிக திறமையாளார்கள். அவர்களுக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
    படங்கள் எல்லாம் அழகு .

    சும்மாக் கலக்குங்கோ ! என்பதற்கு குட்டியானை படம் மிக அழகு.

    ReplyDelete
    Replies
    1. கோமதி அரசு July 8, 2014 at 6:49 AM

      வாங்கோ, வணக்கம்.

      //ஹாட்ரிக் வெற்றியாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். எல்லோரும் மிக திறமையாளார்கள். அவர்களுக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.//

      அனைவர் சார்பிலும் தங்களுக்கு என் அன்பான நன்றிகள்.

      //படங்கள் எல்லாம் அழகு.//

      சந்தோஷம்.

      //சும்மாக் கலக்குங்கோ ! என்பதற்கு குட்டியானை படம் மிக அழகு.//

      ;))))) அதை மிகவும் ரஸித்துச்சொல்லியுள்ளது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. ;)))))

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த அன்பான நன்றிகள், மேடம்.

      அன்புடன் கோபு

      Delete
  7. பாராட்டுத் தெரிவிக்கும் அனைத்து உள்ளங்களுக்கும் அன்பான நன்றி.

    ஹாட்ரிக் பரிசு பெற்றவர்கள் வரிசையில் முதலிடம் வகிக்கும் திருமதி இராஜராஜேஸ்வரி மேடம் அவர்களுக்கும் ஏனைய சக வெற்றியாளர்கள் மாயவரத்தான் திரு.ரவிஜி, திரு.பெருமாள் செட்டியார் அவர்கள், திரு.ரமணி சார் அவர்கள், திரு.சேஷாத்ரி அவர்கள், முனைவர் திருமதி. இரா.எழிலி அவர்கள், திருமதி ராதா பாலு அவர்கள் அனைவருக்கும் என் இனிய வாழ்த்துக்கள். உங்கள் அனைவரோடும் நானும் இணைந்திருப்பதில் மிகவும் மகிழ்ச்சி.

    இப்பட்டியலில் இதுவரை இடம்பெறாதவர்களும் விரைவில் இடம்பெற இனிய வாழ்த்துக்கள்.

    போட்டியை அறிமுகப்படுத்தியபோது இருந்த அதே உற்சாகத்தோடு தொடர்ந்து போட்டியை நடத்திக்கொண்டும் நம்மை ஊக்கப்படுத்திக்கொண்டும் வழிநடத்தும் கோபு சார் அவர்களுக்கு நம் அன்பும் நன்றியும் உரித்தாகட்டும். மிகவும் நன்றி சார்.

    வாராவாரம் பொறுமையுடன் பல விமர்சனங்களையும் வாசித்து பரிசுக்குரியவற்றைத் தேர்ந்தெடுக்கும் நடுவர் அவர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.

    ReplyDelete
    Replies
    1. கீத மஞ்சரி July 8, 2014 at 9:33 AM

      வாங்கோ, வணக்கம்.

      //பாராட்டுத் தெரிவிக்கும் அனைத்து உள்ளங்களுக்கும் அன்பான நன்றி. //

      அனைவர் சார்பிலும் தங்களின் நன்றிக்கு நன்றிகள்.

      //ஹாட்ரிக் பரிசு பெற்றவர்கள் வரிசையில் முதலிடம் வகிக்கும் திருமதி இராஜராஜேஸ்வரி மேடம் அவர்களுக்கும்//

      ;))))))))))))))))))))))))

      //ஏனைய சக வெற்றியாளர்கள் மாயவரத்தான் திரு.ரவிஜி, திரு.பெருமாள் செட்டியார் அவர்கள், திரு.ரமணி சார் அவர்கள், திரு.சேஷாத்ரி அவர்கள், முனைவர் திருமதி. இரா.எழிலி அவர்கள், திருமதி ராதா பாலு அவர்கள் அனைவருக்கும் என் இனிய வாழ்த்துக்கள். உங்கள் அனைவரோடும் நானும் இணைந்திருப்பதில் மிகவும் மகிழ்ச்சி. //

      தங்களின் இந்த மகிழ்ச்சி மற்ற அனைவரையும் தொற்றிக்கொள்ளட்டும்.

      //இப்பட்டியலில் இதுவரை இடம்பெறாதவர்களும் விரைவில் இடம்பெற இனிய வாழ்த்துக்கள். //

      தங்களின் பரந்த உள்ளத்திலிருந்து பறந்து வந்துள்ள இனிய
      வாழ்த்துகள் இவை. இதைக் கேட்கவே எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது.

      //போட்டியை அறிமுகப்படுத்தியபோது இருந்த அதே உற்சாகத்தோடு தொடர்ந்து போட்டியை நடத்திக்கொண்டும் நம்மை ஊக்கப்படுத்திக்கொண்டும் வழிநடத்தும் கோபு சார் அவர்களுக்கு நம் அன்பும் நன்றியும் உரித்தாகட்டும். மிகவும் நன்றி சார்.//

      போட்டியில் கலந்துகொண்டு சிறப்பித்துத்தருபவர்களே
      எனக்கு உற்சாகம் தந்திடும் உற்சாக பானமாக எப்போதும்
      நினைப்பவன் நான்.

      ஊக்கப்படுத்திக்கொண்டு, வழிநடத்தும் கலை மட்டும் எனக்கு இயற்கையாகவே இறைவன் கொடுத்துள்ள ஓர் வரம். தங்களின் அன்பு நன்றிக்கு என் மனம் நிறைந்த இனிய பதில் நன்றிகள்.

      //வாராவாரம் பொறுமையுடன் பல விமர்சனங்களையும் வாசித்து பரிசுக்குரியவற்றைத் தேர்ந்தெடுக்கும் நடுவர் அவர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.//

      மிகுந்த வாசிப்பு அனுபவமும், பொறுமையும் உள்ள
      உயர்திரு நடுவர் அவர்களின் சார்பிலும் தங்களுக்கு என்
      மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      பிரியமுள்ள கோபு

      Delete
  8. ஹாட் ட்ரிக் வெற்றியாளர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகளும், பாராட்டுகளும்.

    போட்டியை சிறப்பான முறையில் நடத்திக் கொண்டிருக்கும் வை.கோ சாருக்கும் பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. ADHI VENKAT July 8, 2014 at 1:18 PM

      வாங்கோ, வணக்கம்.

      //ஹாட் ட்ரிக் வெற்றியாளர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகளும், பாராட்டுகளும்.//

      அனைவர் சார்பிலும் என் நன்றிகள்.

      //போட்டியை சிறப்பான முறையில் நடத்திக் கொண்டிருக்கும் வை.கோ சாருக்கும் பாராட்டுகள்.//

      சந்தோஷம். மிக்க நன்றி. - vgk

      Delete
  9. Replies
    1. சிகரம் பாரதி July 8, 2014 at 9:50 PM
      இன்று நமது வலையில்: உதவும் கரங்களிடம் ஒரு விண்ணப்பம்! //

      தகவலுக்கு மிக்க நன்றி.

      Delete
  10. வெற்றி பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தி.தமிழ் இளங்கோ July 9, 2014 at 9:51 AM

      வாருங்கள் ஐயா, வணக்கம் ஐயா.

      //வெற்றி பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்!//

      வெற்றிக்கனிகளை எட்டியுள்ள அனைவர் சார்பிலும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், ஐயா.

      அன்புடன் VGK

      Delete
  11. வெற்றி பெற்ற அனைவருக்கும் உள்ளம் கனிந்த வாழ்த்துகளும் பாராட்டுக்களும்.அவர்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த வை கோ அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் அது கம்மிதான்

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள், வணக்கம்.

      //வெற்றி பெற்ற அனைவருக்கும் உள்ளம் கனிந்த வாழ்த்துகளும் பாராட்டுக்களும்.//

      அனைவர் சார்பிலும் என் நன்றிகள்.

      //அவர்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த வை கோ அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் அது கம்மிதான்.//

      அவர்கள் அனைவருமே கோடி சூர்யப்பிரகாசம் வாய்ந்த மிகத்திறமையான எழுத்தாளர்கள் என்பதை முதலில் தாங்கள் உணர வேண்டுகிறேன்.

      IN FACT எங்கோ இருட்டில் இருந்த என்னைத்தான் இவர்கள் இன்று வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளனர் என்பதே உண்மையிலும் உண்மை.

      ஏதோ ’வாய் புளித்ததா, மாங்காய் புளித்ததா’ எனப் பேசக்கூடாது என்று பெரியோர்கள் சொல்லுவார்கள். அது உங்களுக்கும் இங்கே 100% பொருத்தமாக உள்ளது.

      தாங்கள் வலைத்தளத்திற்கே புதியவர் என்பதால் இவர்களின் மஹிமைகளும், சாதனைகளும் தங்களுக்குத் தெரிந்திருக்கவே வாய்ப்பு இல்லை. முதலில் இந்த எட்டு பேர்களின் வலைத்தளத்தினில் தங்களை ஓர் FOLLOWER ஆக இணைத்துக்கொள்ளுங்கள்.

      கோடி சூர்யப்பிரகாசம் வாய்ந்த இவர்களின் வெளிச்சத்தால் தாங்களும் வலையுலகில் ஓர் சிறப்பிடம் பெற அதுவே மிகவும் உபயோகமாக இருக்கக்கூடும்.

      VGK

      Delete
  12. ஹாட்ரிக் வெற்றியாளர்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள் !!!

    ReplyDelete
  13. Manjubashini Sampathkumar July 10, 2014 at 12:31 PM

    //ஹாட்ரிக் வெற்றியாளர்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள் !!!//

    மஞ்சூஊஊஊஊஊஊஊஊ வாங்கோ, வணக்கம்.

    செளக்யமா சந்தோஷமா ஜாலியா இருக்கீங்களா ?

    அத்திப்பூத்தாற்போல உள்ளது உங்களின் இன்றைய வருகை. ரொம்பவும் சந்தோஷம் மஞ்சு.

    மஞ்சுவின் வருகையால் இங்கு மழை பெய்தாலும் ஆச்சர்யம் இல்லை. இங்கு திருச்சியில் 100 முதல் 105 டிகிரி வரை தினமும் இன்னும் வெயில் கொளுத்தி வருகிறது.

    மஞ்சு போல நல்லார் ஒருவர் இருந்தால் போதும் எல்லோருக்கும் மழை பெய்யும் என்று சொல்லுவாங்கோ.;)

    அப்புறம் மஞ்சு உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா?

    http://gopu1949.blogspot.in/2014/06/blog-post.html என்ற இந்த என் பதிவைப் படிச்சேளா ?

    பலரும் நடுவர் மஞ்சுவாகத்தான் இருக்க வேண்டும் என யூகிக்கிறார்கள், மஞ்சு. ஏனெனில் நீங்க என் பதிவுகள் பக்கம் வருவதே இல்லை. நடுவராக இருப்பதனால் தான் மஞ்சு வராமல் இருப்பதாகப் பேசிக்கொள்கிறார்கள். அது உண்மைதானா மஞ்சு ?

    பிரியமுள்ள கோபு அண்ணா

    ReplyDelete
  14. திண்டுக்கல் தனபாலன் July 8, 2014 at 6:30 AM

    வாங்கோ Mr. DD Sir, வணக்கம்.

    //அனைவருக்கும் வாழ்த்துக்கள்...//

    அனைவர் சார்பிலும் என் நன்றிகள். -- vgk

    ReplyDelete
  15. வெற்றி பெற்ற அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
    Replies
    1. மனோ சாமிநாதன் July 10, 2014 at 6:34 PM

      வாங்கோ, வணக்கம்.

      //வெற்றி பெற்ற அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!!//

      சிறுகதை விமர்சனப்போட்டியில் இதுவரை HAT-TRICK வெற்றி பெற்றுள்ள அனைவர் சார்பிலும் தங்கள் மனம் நிறைந்த வாழ்த்துகளுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      VGK-11 to VGK-20 மற்ற ஒட்டுமொத்த வெற்றியாளர்கள் பற்றிய செய்திகள் இதோ இந்தப் பதிவினில் உள்ளன. இது தங்களின் தகவலுக்காக மட்டுமே.

      http://gopu1949.blogspot.in/2014/06/vgk-11-to-vgk-20_16.html

      அன்புடன் VGK

      Delete
  16. ஹாட்ரிக் பரிசு பெரும் அனைத்து வெற்றியாளர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள். இன்னும் பலரும் இதில் பங்கு கொண்டு பரிசைப் பெற வாழ்த்துகிறேன்.

    இவர்களில் ஒருத்தியாக நானும் இருப்பது எனக்குப் பெருமையாகவும், மிக்க மகிழ்ச்சியாகவும் உள்ளது. இதற்குக் காரணம் ஆசிரியரின் உற்சாகமும், ஊக்கமுமே என்பதை கூறிக் கொள்கிறேன்.ஆசிரியருக்கும், என் விமரிசனத்தைத் தேர்ந்தெடுத்த நடுவர் அவர்களுக்கும் என் நன்றிகள் பல.

    சமீப நாட்களில் என் தொடர்பயணத்தால் என்னால் போட்டியில் பங்கு கொள்ள முடியவில்லை. சிறிதும் தொய்வின்றி செல்லும் இப்போட்டியில் இனி தொடர்ந்து பங்கு கொள்ள முயற்சிக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. Radha Balu July 12, 2014 at 10:35 PM

      வாங்கோ, வணக்கம்.

      //ஹாட்ரிக் பரிசு பெரும் அனைத்து வெற்றியாளர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.//

      அனைவர் சார்பிலும் என் நன்றிகள்.

      //இன்னும் பலரும் இதில் பங்கு கொண்டு பரிசைப் பெற வாழ்த்துகிறேன்.//

      உங்களுக்குத் தங்கமான மனஸு. அதனால் அழகாக இதுபோல வாழ்த்திட்டு நைஸா ஒதுங்கிட்டேள். ;(

      //இவர்களில் ஒருத்தியாக நானும் இருப்பது எனக்குப் பெருமையாகவும், மிக்க மகிழ்ச்சியாகவும் உள்ளது.//

      உங்களுக்கு மட்டுமல்ல. நம் திருச்சி மாவட்டத்துக்கே பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது. ;)))))

      //இதற்குக் காரணம் ஆசிரியரின் உற்சாகமும், ஊக்கமுமே என்பதை கூறிக் கொள்கிறேன்.//

      ஹைய்ய்ய்யோ ! இது பயங்கரமான ஐஸ்ஸ்ஸ் ! நேக்கு ரொம்பக்குளிருது. ;) முரட்டுக்கம்பளியைப் போர்த்திக் கொண்டுள்ளேன்.

      என்னதான் நான் ஊக்கமும் உற்சாகமும் கொடுத்தாலும், போட்டி நடைபெறும் சமயம் இப்படி வெளிநாட்டு TOUR எல்லாம் போகலாமா நீங்க ? முன்பே தெரிந்திருந்தால் தங்கள் பாஸ்போர்ட்டை நான் பிடுங்கிக்கொண்டு என் Custody யில் அதை பத்திரமாக என் Bank Locker இல் வைத்துக் கொண்டிருப்பேனாக்கும். ;)

      //ஆசிரியருக்கும், என் விமரிசனத்தைத் தேர்ந்தெடுத்த நடுவர் அவர்களுக்கும் என் நன்றிகள் பல.//

      உயர்திரு நடுவர் அவர்கள் சார்பிலும் என் சார்பிலும் தங்களின் நன்றிகளுக்கு என் நன்றிகள்.

      //சமீப நாட்களில் என் தொடர்பயணத்தால் என்னால் போட்டியில் பங்கு கொள்ள முடியவில்லை.//

      அது தான் எனக்குத்தெரியுமே. இங்கு தாங்கள் எழுதியுள்ளதால் மற்றவர்களும் இப்போது தெரிந்துகொண்டு ‘நல்லவேளை’ என மனதுக்குள் நினைத்து மகிழ்ந்துகொள்வார்கள். ;)

      // சிறிதும் தொய்வின்றி செல்லும் இப்போட்டியில் இனி தொடர்ந்து பங்கு கொள்ள முயற்சிக்கிறேன்.//

      இதைக்கேட்க ’தேன் வந்து பாயுது [என்] காதினிலே !’
      இந்த வாரமே மிகுந்த ஆவலுடன் தங்களின் விமர்சனத்தை எதிர்பார்க்கிறேன்.

      பிரியமுள்ள கோபு

      Delete
  17. ஹாட் ட்ரிக் வெற்றியாளர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகளும், பாராட்டுகளும்.

    ReplyDelete
  18. எல்லோருக்கும், நீங்கள் உட்பட, வாழ்த்துகள்.

    ReplyDelete
  19. ஹாட் ட்ரிக் வெற்றியாளர்களுக்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  20. ஹாட் ட்ரிக் வெற்றியாளர்களுக்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  21. விமர்சனம் எழுதும் ட்ரிக் தெரிந்து அருமையான விமர்சனங்களை எழுதி ஹாட்ரிக் பரிசினை தொடர்ச்சியாக பெற்ற அனைத்து விமர்சகர்களுக்கும் என் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. Jayanthi Jaya October 23, 2015 at 9:05 PM

      வாங்கோ ஜெயா, வணக்கம்மா.

      //விமர்சனம் எழுதும் ட்ரிக் தெரிந்து அருமையான விமர்சனங்களை எழுதி ஹாட்ரிக் பரிசினை தொடர்ச்சியாக பெற்ற அனைத்து விமர்சகர்களுக்கும் என் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.//

      தங்களின் அன்பான வருகைக்கும், ’ட்ரிக்’கான கருத்துக்களுக்கும், அனைவரையும் வாழ்த்திச் சிறப்பித்துள்ளதற்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஜெ :)

      Delete
  22. ஹாட் ட்ரிக் வெற்றி பெற்றவங்களுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  23. ஹாட் ட்ரிக் வெற்றியாளர் களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    ReplyDelete
  24. ஹாட்ரிக் வெற்றியாளர்கள் பட்டியலில் நானும் என் மனைவியும் இடம்பிடித்திருப்பது மகிழ்வளிக்கிறது. வெற்றியாளர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுகள்! மேலும் பல பரிசுகளை வெல்ல வாழ்த்துகள்! நன்றி!

    ReplyDelete